குற்ற உணர்வில் இருந்து விடுபடுவது எப்படி? (How to Overcome Guilt?)

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 176

  • @MeenaKumari-fx5vg
    @MeenaKumari-fx5vg 3 года назад +45

    சார் மனசு கஷ்டமா இருக்கும் போது எல்லாம் உங்க வீடியோ தான் பார்பேன் எனக்கு மிகவும் லேசாக உணர்வேன் என் மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன் சார்

  • @MasterJD7777
    @MasterJD7777 3 года назад +4

    முற்று புள்ளி யை கூட மூன்று முறை வைத்தால் தொடர்ச்சி ஆகிவிடும் முயற்சி செய் மனமே..!!!!!💕

  • @pappathib6749
    @pappathib6749 2 года назад +1

    என் தேகம் ஆரோக்யமாக உள்ளது என் புத்தியும் மனதும் தெளிவாக உள்ளது எங்கள் வியாபரத்தில் நல்ல லாபம் கிடைக்கின்றது எங்கள் பிள்ளைகள் இருவரும் பதினாறு வகையான செல்வங்களையும் நிறைவாக பெற்று தர்மநெறியோடு வாழ்கிறார்கள் அவர்கள் எங்களுக்கு திருக்கடையூரில் 60ம் கல்யாணமும் 80ம் கல்யாணமும் சிறப்பாக நடத்தி வைக்கிறார்கள் நன்றி இறைவா இறைவா இறைவா

  • @pavinrap601
    @pavinrap601 3 года назад +4

    நிறையக் குற்ற உணர்வை சுமந்து நிற்க்கும் எனக்கு,
    இந்த காணொலி என் மனதுக்குள் அமைதியை கொடுக்கிறது ஐயா.😌😌🙏🙏

  • @cubegamer3081
    @cubegamer3081 3 года назад +2

    Hi Uncle I am your biggest fan in the world I am 10 years old boy

  • @harshinij5893
    @harshinij5893 3 года назад +4

    தவறு செய்வது இயல்பு அதை மன்னிக்கவும் கற்று கொள்ள வேண்டும் நன்றி பிரபஞ்சமே!!!

  • @srk8360
    @srk8360 3 года назад +14

    இனிய மாலை வணக்கம் 🙏 அண்ணா...
    அற்புதமான விளக்கமும் பதிவும்./மனரீதியான அற்புதமான பதிவு..
    இன்றைய சூழ்நிலையில் இதுபோன்ற பதிவு கள்தான் மிகவும் தேவை...
    சிறப்பான பதிவு....
    நன்றி நன்றி அண்ணா.. 💐💐🙏
    வாழ்த்துக்கள்.. 💞

  • @vijivijay7734
    @vijivijay7734 3 года назад +5

    அய்யா தங்களின் அணைத்து பதிவுகளையும் மீண்டும் மீண்டும் பார்க்க பார்க்க மனதளவில் அதிகம் மாற்றங்கள் ஏற்படுகிறது தங்களுக்கும் பிரபஞ்சத்திற்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றி 🙏🏻

    • @omnamahsivaye6299
      @omnamahsivaye6299 3 года назад

      Sir my son veryday play games. I say don't play games.

  • @emptyyourmind7358
    @emptyyourmind7358 3 года назад +8

    ஓம் சாய்ராம்

  • @balamuruganm9513
    @balamuruganm9513 3 года назад +1

    மனதைக் கட்டுப்படுத்தும் மாகானே என் இதயப்பூர்வமான நன்றி விக்னேஷ் sir

  • @reanavignesh8076
    @reanavignesh8076 3 года назад +7

    Well said Doctor.....
    Most needed concept in this fast moving world.....Thank you👍

  • @saraswathiec724
    @saraswathiec724 3 года назад

    வணக்கம் சார் உங்கள் பதிவு மிகவு அருமை நான் எதர்த்தம கண்னாடி முன் உக்கார்ந்து உங்கள் வீடியேவை பார்த்துக்கோண்டு இருக்குபோது நான் கண்ணாடி முன்இருந்தோன் என்மனதில் சிரு வருத்தமாயிருந்தோன் நீங்கள் கண்ணாடி என்று சென்னதும் கண்ணாடியை பார்த்தோன் என்முகத்திஒரு புன்னகை மனதில் ஒரு உச்சகம் மிகவும்அருமை நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @iasfamily4395
    @iasfamily4395 3 года назад +1

    Sir enakku ettha madhiriye neenga video poduringa sir thank you

  • @sharmiitamil
    @sharmiitamil 3 года назад +8

    Feeling Very Happy to See ur Update Sir ...Especially, Title is More Suitable for My Situation...Ur The healer for My all Pains Sir.. Really, Thanks a lot Sir... Now, I feeling Much Better Sir.. Stay blessed Sir
    ..Ur update is the Solution for My Problems Sir...

  • @msvelluvellu7904
    @msvelluvellu7904 3 года назад +4

    Thank you very much sir....From msvellu Taiping Perak Malaysia.

  • @globewithnishan5772
    @globewithnishan5772 3 года назад +5

    Dr. Ur great personality snd stay blessed with all your needs fulfilled

  • @billasundaramoorthy1982
    @billasundaramoorthy1982 3 года назад

    ஐயா வணக்கம் நான் தங்கள் வீடியோக்களை பார்த்த பிறகு என் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறேன், அதில் முக்கியமானது தினசரி தியானம் செய்வது தியானம் செய்து வருவதால் எனக்கு பல நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது அதற்காக தங்களுக்கு முதலில் என் சிரம் தாழ்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .நன்றி நன்றி நன்றி......

  • @Pushpampushpa0201
    @Pushpampushpa0201 3 года назад +6

    Vignesh sir, I don’t know how to thank you

  • @karunanidhiraju5719
    @karunanidhiraju5719 3 года назад +1

    அருமை சார்

  • @gunasundaris3616
    @gunasundaris3616 3 года назад +2

    மிக அற்புதமான எளிமையான வழிகாட்டுதலுக்கு நன்றி நன்றி 🙏🙏 தங்களின் சேவைக்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏

  • @நல்லதேநடக்கும்-ன2ய

    Kutra unarve puriyatha oru silar mana aluthathala ellorium kayapaduthuranga 💔 sir thank you sir super video😍👍

  • @rithishbaby5209
    @rithishbaby5209 8 месяцев назад +1

    அண்ணா நான் குற்ற உணர்வில் நிம்மதி இழந்து இருக்கேன்,மீண்டு வருவெனா தெரியவில்லை,எனக்கு உதவி செய்யுங்கள்

  • @madheshvaran1218
    @madheshvaran1218 3 года назад

    பதிவு சூப்பர் ஐயா நீங்கள் இன்னும் என்றும் நலம இருக்க கடவுள் க்குநன்றி ஐயா

  • @gomathicpmgo1352
    @gomathicpmgo1352 3 года назад

    சார் வணக்கம் ...மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி .உண்மையாகவே தங்களுடைய வீடியோவை பார்க்க நிறைய பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் .அத்தனை மன அழுத்தத்துடன் இருக்கும் எங்களுக்கு உங்களுடைய வீடியோ ஒரு புத்துணர்வை தருகிறது.. நன்றிகள் பல🙏🙏🙏🙏

  • @anandanayakinachymuthusamy7017
    @anandanayakinachymuthusamy7017 3 года назад

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்கத் தூண்டும் ஒவ்வொரு வீடியோ பதிவும் dr.விக்னேஷ் சார் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 👍👌நன்றிகள்🙏🙏🙏 வாழ்க வளமுடன். மலேசியாவிலிருந்து

  • @srinivasankutty5075
    @srinivasankutty5075 3 года назад +2

    30 minutes meditation
    30 Exercise
    20 minutes affirmation
    10 minutes breathing exercise

  • @ganesha8578
    @ganesha8578 3 года назад

    நிங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஆழமான உண்மையும் அர்த்தமும் நிறைந்து உள்ளது. உங்களது சொற்களில் மிகுந்த இறைத்தன்மையை என்னால் உணர முடிகிறது. நன்றி அண்ணா.

  • @kubendrandevaraj9358
    @kubendrandevaraj9358 3 года назад

    அண்ணா உங்களை பெற்ற அம்மா, அப்பா அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன் அண்ணா அவர்களுக்கு பல கோடி நன்றிகள் அண்ணா அண்ணீக்கும் நன்றிகள் God bless you anna and your family 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏by selvi 🙏🙏🙏🙏🙏🌎🌞⛈️🔥💧☁️

  • @muthuazhagandmuthuazhagand9474
    @muthuazhagandmuthuazhagand9474 3 года назад +1

    Love you Anna rompa nandri anna 🙏🙏🙏🙏

  • @muthuazhagandmuthuazhagand9474
    @muthuazhagandmuthuazhagand9474 3 года назад +1

    Nandri Anna love u Anna ur god gift🙏🙏🙏

  • @savi9051
    @savi9051 3 года назад +1

    அருமை அண்ணா,வணங்குகிறேன்!😍😍😍😍😍

  • @sugusuganthisugusuganthi7838
    @sugusuganthisugusuganthi7838 3 года назад +1

    Vazhga valamudan anna

  • @sharmilaanbu7077
    @sharmilaanbu7077 3 года назад +3

    அருமையான பதிவு .....என்னுடைய மனமார்ந்த நன்றி அண்ணா.....

  • @VINOTHKUMAR-yz1ij
    @VINOTHKUMAR-yz1ij 3 года назад +2

    I Love my life God is great 👍Nandri 🙏Dr. ((v.s PhD. )sir I Love you sir .Love is all2💚💯🙏

  • @gowdhamk2210
    @gowdhamk2210 3 года назад +1

    நன்றி அண்ணா உங்களின் சேவைக்கு எனது நன்றிகள் . ❤️.

  • @arunadevi182
    @arunadevi182 3 года назад

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன். மிக சிறப்பான பதிவு பிரதர் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்.

  • @knarayani6309
    @knarayani6309 3 года назад +3

    Thank you so much sir yes sir this massage is 100% truth nandri sir

  • @Rajee_rajeswariprakasam
    @Rajee_rajeswariprakasam 3 года назад +1

    Feel like you are sitting near to me and consoling with your speech... Thank you bro

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 3 года назад +2

    அருமையான காணொளி நன்றி நன்றி நன்றி டாக்டர் விக்னேஷ் அண்ணா

  • @rajasekarraja2848
    @rajasekarraja2848 3 года назад

    அருமை அருமை சார்.... மிக்க நன்றி நன்றி நன்றி சார்..... உங்களின் உயர்ந்த குணத்திற்கு வாழ்த்துகள் சார்....நன்றி...💗🙏

  • @rameshkannan3144
    @rameshkannan3144 3 года назад

    அருமையான. பதிவு

  • @prabhakar7803
    @prabhakar7803 3 года назад +3

    Great Message Dr. Good techniques to follow. Thank you. 🙏🏼

  • @nammaoorucricket2189
    @nammaoorucricket2189 3 года назад

    மனித வாழ்விற்கு தேவையான பதிவு.... அற்புதமான பதிவு ❤️ நன்றி அண்ணா ❤️❤️

  • @mariaranjith3656
    @mariaranjith3656 3 года назад +1

    THANK YOU SIR

  • @tnpscachiever943
    @tnpscachiever943 3 года назад +1

    nandri

  • @srividhyaa6507
    @srividhyaa6507 3 года назад +2

    சார் நீங்க நல்ல எண்ணங்களை விதைக்க சொல்லிறிங்க அதை பன்மடங்காக அறுவடை செய்யலாம் என்று
    ஆனால் பலர் தங்கள் சேனலையை எல்லோரும் பார்க்கனும் என்ற என்னத்தில்
    நெகட்டிவ் வான் செய்திகள் பரப்புகிறார்கள்
    உதாரணத்திற்கு 2021 மக்கள் தொகை அதிகம் உள்ள நாட்டில் பஞ்சம் வரும் என்றும் . 200 வருடங்களுக்குள் பூமியில் பெரிய அளவில் அழிவு ஏற்படும் என்று யாரோ எழுதிவைத்திருப்பாதகவும் அதை
    பரப்புகிறார்கள் இது மிகவும் வருத்தம் தருவதாக உள்ளது

  • @sivamproductions-agarbathi717
    @sivamproductions-agarbathi717 3 года назад

    நன்றி ❤
    நன்றி ❤
    நன்றி ❤

  • @mangalamsaravanan2851
    @mangalamsaravanan2851 3 года назад

    அன்ணா உங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் அற்புதமான வை👍👍🙏🙏🙏 நன்றி அண்ணா🙏🙏

  • @k.govindrajk.govindraj7295
    @k.govindrajk.govindraj7295 3 года назад

    நன்றி நன்றி நன்றி சார்

  • @vijivijay7734
    @vijivijay7734 3 года назад +1

    நன்றி அண்ணா 🙏🏻

  • @nazeeralu7856
    @nazeeralu7856 Год назад

    Super nice ❤

  • @shankaranarayananganapathi816
    @shankaranarayananganapathi816 3 года назад +1

    Vaazhga valamudan brother

  • @onestepmoveonforbestvillag418
    @onestepmoveonforbestvillag418 3 года назад

    இனிய மாலை வணக்கம், அண்ணா நன்றிகள்

  • @thiruthuvam1441
    @thiruthuvam1441 3 года назад

    Hi bro super ma thank you God bless you sir

  • @radha4538
    @radha4538 3 года назад

    நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 2 года назад

    Nandri💙🙏💥 Nandri

  • @senthilchitra7837
    @senthilchitra7837 3 года назад

    Thank you ayya valga vzamudan super happy happy happy

  • @manikandansteels1928
    @manikandansteels1928 3 года назад

    கோடான கோடி நன்றிகள் சார்

  • @velavanvelavan8380
    @velavanvelavan8380 3 года назад

    நன்றி.அன்னா

  • @lovegallery77
    @lovegallery77 3 года назад +2

    Thank you so much sir, really feeling good after here this. God Bless you

  • @attagasammannarourlovablel9639
    @attagasammannarourlovablel9639 3 года назад

    Sariyana nerathil sariyana video

  • @ArunManimegalai-28
    @ArunManimegalai-28 3 года назад +1

    Easy technique to overcome guilt. Easy tips to follow. Thank u very much sir

  • @tamizhmaniv3015
    @tamizhmaniv3015 3 года назад

    Nandri Anna

  • @komathykomathy2076
    @komathykomathy2076 3 года назад +1

    Tq Tq Tq Universe❤️ tqsm for the very effective information Dr🙏🏻🙏🏻🙏🏻

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 3 года назад

    நன்றி

  • @premadhamodharan7077
    @premadhamodharan7077 3 года назад

    Rompa Nandringa Sir

  • @sangeetharanjith4679
    @sangeetharanjith4679 Год назад

    நன்றி சார்

  • @viswa6725
    @viswa6725 3 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @isulthandexas7159
    @isulthandexas7159 3 года назад

    Nice speech

  • @s.vinothamirtharaj8504
    @s.vinothamirtharaj8504 3 года назад +1

    Thxs for u r positive sir. i love u sir .one day i will meet u soon

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 года назад

    நன்றி தோழர்...

  • @annaduraikannadurai2239
    @annaduraikannadurai2239 3 года назад

    Vazhga valamudan 🌏🙏🙏🙏

  • @YogeshYogesh-to2lx
    @YogeshYogesh-to2lx 3 года назад +1

    Sir please say about how to concentrate to study , motivation for studying students

  • @rajeshkhanna1671
    @rajeshkhanna1671 3 года назад +2

    Super sir 👍

  • @madhaviradha2535
    @madhaviradha2535 3 года назад

    HK Doctor, what you said on the Person who had guilt, that brings our Anger, towards Orthers is Very True. But their Ego doesn't allow them, to correct their faults. Ego destroys all Relationships.. So the Best Way to move to overcome Guilt Is, giving up ones ego . Try to Change your attitude by Finding Solace In GOD'S Grace by meditation Upon HIM, focus our mind, in thinking what we can do For HIM and Orthers. When orthers see our Good Nature People will notice our Positive energy. Good Topic Doctor . May Lord KRISHNA Bless You ample. Hare Krishna.

  • @vasanthialazar3100
    @vasanthialazar3100 3 года назад +1

    Excellent Sir thank you so much 🙏

  • @lillypushpamlillypushpam7564
    @lillypushpamlillypushpam7564 3 года назад +1

    Good message sir .God bless you.

  • @aeroraj
    @aeroraj 3 года назад +1

    All your videos are extremely good, makes relax and create positivity please Make video on How to overcome in life after Breakup in relationships?

  • @thirupathipalaniappan8675
    @thirupathipalaniappan8675 3 года назад +1

    Thank you so much Sir!💐👍God bless you💐🙏

  • @sangeethasathananthan6482
    @sangeethasathananthan6482 3 года назад

    நன்றி.வாழ்க வளமுடன்

  • @dr.vigneshkumarphdphysioth6585
    @dr.vigneshkumarphdphysioth6585 3 года назад

    Its true .and try this .sure

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 3 года назад

    அருமையான காணொளி நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @rajeswaribarath7271
    @rajeswaribarath7271 3 года назад

    அருமை ஐயா..👌

  • @mightyraj4583
    @mightyraj4583 3 года назад

    Thanks 👍

  • @nagarajannagarajan7304
    @nagarajannagarajan7304 3 года назад

    நன்றி ஐயா!

  • @manimegalaisaravanan2878
    @manimegalaisaravanan2878 3 года назад

    Arumai anna you are a universe thank you anna

  • @ramyapalani1024
    @ramyapalani1024 3 года назад

    Excellent thoughts sago🔥👏👍🏻😇🙏😍❤👍🏻.Thank you very much for your glittering words🌟❤

  • @umasuresh2164
    @umasuresh2164 3 года назад

    Superb air.great guidance

  • @m.manjunathan4593
    @m.manjunathan4593 3 года назад

    நன்றி அண்ணா ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @chitraviswanathanchitrambika
    @chitraviswanathanchitrambika 3 года назад

    Arumaiyaana pathivu na tq

  • @RagiFrancis-z5d
    @RagiFrancis-z5d Год назад

    Nantri dr ❤

  • @raguraman3595
    @raguraman3595 3 года назад

    Thanks sir

  • @siva2739
    @siva2739 3 года назад +1

    Thank you 💕 sir..

  • @jayapalshanmugam2065
    @jayapalshanmugam2065 3 года назад +1

    Sir,
    Excellent service
    Thank you so much!

  • @jasminek7603
    @jasminek7603 3 года назад +1

    Pls do a video on extremely shy or introvert people... how can they overcome this issue.

  • @jayasheela3563
    @jayasheela3563 3 года назад

    Thank you dr

  • @moorthipalani2517
    @moorthipalani2517 3 года назад

    Real sir thank you

  • @p.n.mohanasundaram8080
    @p.n.mohanasundaram8080 3 года назад

    Sir I win or lose it's all in my decision...your videos giving me relaxation and lm practicing breathing exercise ...,💞💞💞💞

  • @soundharyaajai4490
    @soundharyaajai4490 3 года назад

    Really super sir

  • @manojstrkannan9273
    @manojstrkannan9273 3 года назад

    மிக நன்றி அண்ணா