🎉🎉🎉🎉🎉நேர்மை, இரக்க குணம் , உதவும் மனம், அதுவும் இடக்கைக்கு தெரியாமல் கொடுக்கும் பண்பு, தைரியம் , உண்மைத்தன்மை, அநியாயத்தை தட்டிக் கேட்கும் ஆண்மை , கள்ளங்கபடமற்ற குழந்தையுள்ளம் என ஏகப்பட்ட விடயங்களால் உலகத் தமிழர் மனங்களைக் கவர்ந்த ஆண்மகன் தான் கேப்டன் ஏன் மக்கள் கேப்டன் நினைவிடத்திற்கு வருகின்றார்கள் என தெரியாது என்று திணறும் உளவுத்துறை மூடர்கள். அவர் பெயர் புகழுக்காக செய்ய இல்லை. உண்மையான உள்ளத்துடன் மக்கள் வேதனையைத் துடைக்கத் தவித்தவர் அதனால்தான் மக்கள் கூட்டம் ஒருவனுடைய நற்பண்புகள் வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கும் தகப்பனுக்கு நல்ல பிள்ளையாக இல்லாமல் இருந்தது இல்லை. மகன்களுக்கு நல்ல அப்பாவாக இல்லாமல் இருந்தது இல்லை தமிழ்நாட்டு மக்களே சிந்தியுங்கள். உழைத்த பணத்தில் வெளிநாட்டு காரை இறக்கவும் இல்லை வரி கட்டாமல் ஏய்க்கவும் இல்லை சேர்த்து வைக்கவும் இல்லை வாரிவாரி தமிழ்நாட்டிற்கே இறைத்தார் கேப்டன் அந்த மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அதே பண்பு இருந்தபடியால் தான் அதை தடுக்க இல்லை. இவர்களைத் தவிர எவன் நாட்டை காப்பான்
என் பெயர் மயூகா சொன்னதும் உண்மையிலயே அந்த வடிவேலு ரியாக்ஷன் தான்😊😊 என்ன அழகா தமிழ் பேசுறாங்க நம்ம தமிழ் நாட்டில் இருந்துகிட்டு இங்கிலீஷ் பேசுறதை பெருமையா நினைக்கிறவங்களுக்கு இந்த வீடியோ ஒரு சிறப்பான பதிலடி ❤❤❤❤
இந்த உலகத்தில் எத்தனை மொழிகள் இருக்கு ஆனால் இந்த ஜப்பான் பெண்ணை பாருங்க தமிழில் பேசும்பொழுது எவ்வளவு அழகாக இருக்கு அவங்க குரல் நம் தாய்மொழி என்றுமே அழகுதான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
English therinjavangha tamil pesarangha.tamil therinjavangha appdiye bandhava stylah english pesarangha.sister nalla tamil pesareengha romba cute agha irukeenhha.❤❤❤❤❤❤
That last line..Poi solatheenga..Avanga kova paduvanga. How adorable ❤
Adorable 😍😍
Illlaaaaa😍
🎉🎉🎉🎉🎉நேர்மை, இரக்க குணம் , உதவும் மனம், அதுவும் இடக்கைக்கு தெரியாமல் கொடுக்கும் பண்பு, தைரியம் , உண்மைத்தன்மை, அநியாயத்தை தட்டிக் கேட்கும் ஆண்மை , கள்ளங்கபடமற்ற குழந்தையுள்ளம் என ஏகப்பட்ட விடயங்களால் உலகத் தமிழர் மனங்களைக் கவர்ந்த ஆண்மகன் தான் கேப்டன்
ஏன் மக்கள் கேப்டன் நினைவிடத்திற்கு வருகின்றார்கள் என தெரியாது என்று திணறும் உளவுத்துறை மூடர்கள். அவர் பெயர் புகழுக்காக செய்ய இல்லை. உண்மையான உள்ளத்துடன் மக்கள் வேதனையைத் துடைக்கத் தவித்தவர் அதனால்தான் மக்கள் கூட்டம்
ஒருவனுடைய நற்பண்புகள் வீட்டில் இருந்துதான் ஆரம்பிக்கும் தகப்பனுக்கு நல்ல பிள்ளையாக இல்லாமல் இருந்தது இல்லை. மகன்களுக்கு நல்ல அப்பாவாக இல்லாமல் இருந்தது இல்லை
தமிழ்நாட்டு மக்களே சிந்தியுங்கள். உழைத்த பணத்தில் வெளிநாட்டு காரை இறக்கவும் இல்லை வரி கட்டாமல் ஏய்க்கவும் இல்லை சேர்த்து வைக்கவும் இல்லை வாரிவாரி தமிழ்நாட்டிற்கே இறைத்தார் கேப்டன் அந்த மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அதே பண்பு இருந்தபடியால் தான் அதை தடுக்க இல்லை. இவர்களைத் தவிர எவன் நாட்டை காப்பான்
So true! Lovely and quick witted How does, she speak so well?
Cutela❤❤
தமிழ் பொண்ணுங்கள தவிர எல்லா ஊர் பொண்ணுங்களும் நல்லா தமிழ் பேசுறாங்க
Hi Nivea anma
Well said
Correct thamapa
கரெட் பிரதர்😂😂
😅😅😅😅😅😅
பிற நாட்டவர்கள் தமிழ் பேசும் பொழுது நம்மை அறியாமலேயே மெய்சிலிர்க்கிறது.
👍👍👍👍👍👍👍
Good Tamil Talk
👏
Yes
Vaalka Tamil
உண்மையிலேயே நான் 10 முறை இந்த வீடியோவை பார்த்து விட்டேன் சிறப்பு எதார்த்தமான பேச்சு
மயில் அக்கா ஜப்பானில் தமிழ் பேசும் அழகு மிகவும் சந்தோஷம்
மயில் அக்கா இல்ல bro Mayaka❤❤❤
@@DivyaSri-gr2hs mayaka illa mayuka
@@sashtia5239 yes
Mayil lum illa 😂 mayaka um illa😂athu mayuka 😂😂😂❤❤
மயில் அல்ல
மயூகா
Her Tamil is so beautiful ❤️. She gives such nice vibes. God bless!
தமிழ்
"பொய் சொல்லதிங்க அவங்க கோபப்பாடுவாங்க" மழலை பேசும் அழகு... ❤❤❤
😂
👍👍👍👍👍👍👍
How much beautifully she talks 🦜😍🎉 our tamil .
தமிழின் பெருமை.... எங்கும்... இனிமையான பேச்சு ❤
Super 🙏🎉🎉
தமிழை யார் பேசினாலும்
அழகுதான்
மோடி கொல்றாரே
Super
என் தாய்த்தமிழ் யார் பேசினாலும் அழகே...❤
🤗
❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍
ஆமாம்
I am from karnataka, and i love kannada,
Great Tamil oldest launguage in the world,
So, i love tamil always ❤️❤️❤️
Love from TN brother ❤
சிரிக்காதவர்கள் கூட அந்த பொண்ணு சிரிப்பை பார்த்தால் சிரித்துவிடுவார்கள்... அழகா சிரிக்கிராங்க 😂😍
Yes, Japanese are full of energy. My school is aided by Japanese, so every year annual day celeb ku varuvaanga. Sweeta pazhaguvaanga
Yes
Nesama thaan bro
Yes
@@sivapriyag9245which school?
நம்ம தமிழை மட்டுமே மற்ற நாட்டவர் பேசும் போது இன்னும் ரசிக்கும் படியாக இருக்கிறது...😍
தமிழ் அழகு! தமிழ் பேசுபவர்களும் அழகு❤
Every language is
தமிழா யாராலும் அழிக்க முடியாது. சூப்பர் அக்கா ❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊
எங்கும் தமிழ், எதிலும் தமிழ், வாழ்க தமிழ், வளர்க தமிழ்.
IthaNaa en Tamil book la paathurukken🤔🤔🤔
@@Crazy.gaming847same here 😂😂
ooombu tamil😅
@@Mullaidopungammala okkum tamil 😂
🙏🙏🙏🙏🙏
இவங்க பேசுற தமிழ் சூப்பரா இருக்கு😮❤ கேட்டுட்டே இருக்கலாம்❤
நல்லா தமிழ் பேசுறாங்க... ஜப்பான் சகோதரிக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்...
👍
உண்மையான பேரழகி நீங்க தான்
ஜப்பான் அக்கா தமிழ் இவ்ளோ அழகா பேசுவது கேக்கறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு 👍🏻☺️
தமிழே அழகு… தமிழ் பேசும் ஜப்பனிய பெண் பேரழகு.. மகிழ்ச்சி!
S
S😂
1000th like❤
தமிழில் பேசிய உங்களுக்கும் உங்களை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் மிக்க நன்றி தோழரே
எங்க ஊருக்கு போனாலும் தமிழனுக்கு உதவி செய்ய ஒருத்த வருவானடா 🥰
Appu uthavi seiyya tamilanukku tamilan varathu romba rare vedikka parpan. En anbavathula solran
@@haleemathulbadriya😢
except tamilan
Yes this is also correct
aamaanda
Super cute your speach.lovely...Japan lady speaks Tamil really cute.
She is very fluent in tamil😮 such amazing
தமிழ தமிழர்கள் பேசுவதை விட மற்ற மொழிக்காரர்கள் பேசவது தமிழுக்கு கிடைத்த பெருமை❤❤
Poya boomer'u.
Yes 🤗
She speak Tamil exactly super ❤❤
அன்பு சகோதரி மயுகா,
உங்களை மனமார வணங்கிப் போற்றுகிறேன். ❤🎉❤🎉❤🎉❤
❤👍 நம் தாய்மொழியை பிறர் பேசும் பொழுது இன்னும் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏
What a lovely surprise !!! Her tamil is immaculate! Her smile infectious 👌🏼🙂
What alovlys😊
நமது தாய் மொழியை இவ்வளவு அழகா பேசும் இந்த ஜப்பான் நாட்டு சகோதரிக்கு.பதிலா என் comment கு ஒரு like போடுங்க .❤
அழகா க்கு பதிலா ஆழகா ன்னு type pannirukkinga
Kaduvuley indha madhiriyana comments ah enna parka vidadheenga
Ungalukum indha madhiri thonuchina like podunga(just for fun)
@@OTAKU_MULTIVERSE28😂
@@OTAKU_MULTIVERSE28😂
Wow.....she so cute....solute her...can speak tamil well... valgaa tamil...
The way she speaks in Tamil is very soothing and awesome to hear...
Good
அழகு அருமை அருமை ஆச்சரியமாக இருக்கிறது நம்பவே முடியலை இவ்வளவு அழகாக பேசுகிறார் கள்❤❤❤
She is so adorable😍😍😍...i have never heard any other foreigner with these much accuracy in their tamil accent...
Chinese tamil girl
Nilaani........
@@rajeshragu-cr8wj comparably this Japanese lady tamil is too good...
தமிழ் மொழியை பேசும் நீங்களும் எங்கள் உறவினர்களே.
வெளி மாநிலத்துக்காரங்களும் வெளிநாட்டுக்காரங்களும் தமிழ் பேசினா அவ்வளவு அழகா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤
உண்மையில் மயூக்கா சிறப்பாக தமிழ் பேசுகிறார்
தமிழ் மொழி உலகம் முழுவதும் பரவி இருப்பதை கண்டு மகிழ்கிறேன் தமிழ் வாழ்க🎉
Sethu bro, good job, indha alagaana paapa, ivvlo alagaana tamila pesa kettka kuduthu vacchi irukanum, nice video, thanks bro. 👌👍
Friendship = தமிழர்களின் பாசம் ❤
Hmm ஆனா தமிழனுக்கு தமிழன் கொடுக்க் மாட்டான் 😂😂
என் பெயர் மயூகா சொன்னதும் உண்மையிலயே அந்த வடிவேலு ரியாக்ஷன் தான்😊😊 என்ன அழகா தமிழ் பேசுறாங்க நம்ம தமிழ் நாட்டில் இருந்துகிட்டு இங்கிலீஷ் பேசுறதை பெருமையா நினைக்கிறவங்களுக்கு இந்த வீடியோ ஒரு சிறப்பான பதிலடி ❤❤❤❤
தமிழ் உச்சரிப்பு நம்மள விட நல்லாயிருக்கே... Like u Maiyukka
மும்பை தாராவில் இருக்கேன் இங்குள்ள மராட்டிகாரங்க தமிழ் பேசுவது பார்க்க அழகாக இருக்கும் ஆனால் இப்பொழுது வேறு நாட்டுக்காரங்க தமிழ் பேசுவது இதைவிட அழகாக
தமிழ்நாட்டில் இருக்கவங்க பேசுற தமிழை விட இவுங்க பேசுற தமிழ் நல்லா இருக்கு ❤ I like it very much 😊
She's genuinely happy
நம் தமிழ் எவ்வளவு அழகென்று இதிலிருந்து நன்றாக தெரிகின்றது ❤️
உண்மையா நீங்க அழகா இருக்கீங்க. அழகா பேசுறீங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரொம்ப நல்ல தமிழ் பேசுறாங்க 👍👍👍
*பேசுறாங்க
Super bro...
எதிர்பாராத விதமாக ஒரு கவிதை நூல் இது ❤
😂😂
yes😍😍⚘⚘⚘
Her Innocent Smile....🤌🏽❤️
How cute she is ❤❤
That pure tamil: appadiya poi sollathinga, avanga kova paduvanga ❤
அவங்க தமிழ் மொழி... தத்தளிக்கும் குழந்தை மொழி போல் உள்ளது... ஆமாம் 😂😂😂😍😍🥰🤗
That "Ahma" and "avanga kova paduvanga" very cute🤩
😂😂😂😂😂😂😂😂😂😂🫶🫶🫶அழகு தமிழ் பேசும் அழகு சூப்பர் ❤️❤️❤️😂😂😂👌🫶🫶
கண்டிப்பா அவங்க தமிழ்பேசும்போது சந்தோசமாயிருக்கு ❤😊
😂❤❤❤❤she is fluent with tamil n still in touch with language.. vazhga tamil
ஹன்சிகா விட நீங்கதான் அழகு, ஏனா நீங்க அவங்கள விட அவ்வளவு அழகா தமிழ் பேசுறீங்க ❣️
Video good my support brother ❤
அவங்க தமிழ் மிக சிறப்பாக இருக்கிறது நம்மளை விட. நன்றி உங்கள் தமிழ் புலமைக்கு.🎉❤
Please ask her to start her own RUclips channel, soo soothing to listen to her voice. She will get a huge Tamil fan base
She does
@@indranisb3291she does? really? can you say the channel name pls?
மயூகா அருமையாக தமிழ் பேசுகிறார். நீங்கள் அதிஷ்ட காரர் தான்.
ரொம்ப அழகு தமிழ் அமுதமாய் தெரிகிறது❤❤❤
நல்லா தமிழ் பேசுறாங்க... ஜப்பான் சகோதரிக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்...தமிழ் பொண்ணுங்கள தவிர எல்லா ஊர் பொண்ணுங்களும் நல்லா தமிழ் பேசுறாங்க
இந்தப் பொண்ணு சிரிப்புக்கும் அந்த பொண்ணு தமிழுக்கும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்
உலகமெங்கும் தமிழ் மொழி...பரவியுள்ளது இது பெருமையான தருணம்...💯👍👍
👍👍👍👍👍👍👍
👍👍👍 தமிழ் பேசினால் எந்த நாட்டவர் பேசினாலும் சிறப்பு மகிழ்ச்சி சகோதரா
யார் பேசினாலும் பிரபஞ்சத்தின் முதல் மொழியாம் என் அன்னை தமிழ் அழகோ அழகு
கடைசியாக அந்த ஆமா சொல்லுகின்ற அழகு vera level
Mayuka speaks Tamil very fluently very nice to hear words amukku gumukku. Very smart Japanese girl.
Athu avanga kopapaduvanga 😅 nu soluranga ninaikura nalla ketu parungaaa
Cuteness overload poi solla dhinga avanga kovap paduvanga❤is altimate 😂
தமிழ்நாட்டு பொண்ணுங்க கூட இவ்ளோ அழகா தமிழ் பேசுறது illa👏👏👏👏👏👏
Haha weetla wife weluka pothu 😂😂😂😂
Sorry
@@NagarajNagaraj-od3dp why sorry
தமிழ் நடிகை விட இவங்க அழகா இருக்காங்க, நல்ல தமிழ் பேசுறாங்க❤❤
மிக நன்றாக தமிழ் பேசுறீங்க...
என்ன ஒரு அருமையான தமிழ் உச்சரிப்பு ❤
இந்த உலகத்தில் எத்தனை மொழிகள் இருக்கு ஆனால் இந்த ஜப்பான் பெண்ணை பாருங்க தமிழில் பேசும்பொழுது எவ்வளவு அழகாக இருக்கு அவங்க குரல் நம் தாய்மொழி என்றுமே அழகுதான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கூற்று உண்மையாகி வருகிறது 😊
Her Tamil and Voice are so pleasant
Proud to be a Tamilan🔥💖💖💙
English therinjavangha tamil pesarangha.tamil therinjavangha appdiye bandhava stylah english pesarangha.sister nalla tamil pesareengha romba cute agha irukeenhha.❤❤❤❤❤❤
How aborable she is💕beautiful inside outside😊proud to see your tamil😍
சகோதரி தமிழ் பேசும்போதே ரொம்ப அழகாக இருக்கிறது உங்களுக்கு ஜப்பானில் ஒரு சகோதரி கிடைத்ததற்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்
சத்தமில்லாமல் சிரிக்கிறேன்...
அழகான பதிவு... பொதுவாக நமது கலாசாரம் மற்றும் ஜப்பான் கலாசாரத்திற்க்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது.
Bro idhu maari video pannunga odher countries I will support you😘😘😘
Japanese are always adorable and kind ❤
That Chennai pudikuma : ரொம்ப பிடிக்கும்😊
மற்ற மொழிக் காரர்கள் தமிழ் பேசும் போது எவ் வளவு அழகாயுள்ளது
Aww her voice is so cute in tamil ❤
அந்த தமிழ் உச்சரிப்பு ❤️
ரொம்ப ரொம்ப அழகா பேசுகிறாங்க.... அருமை அருமை சகோதரா❤❤❤❤
நம்ம தான் தமிழ் பேச யோசிக்கிரோம்அவங்களுக்கு எவலவு சந்தோம்❤❤❤❤❤❤❤நன்றி அக்கா
Wow the last sentence is the best “poi sollaathinga avangala koopbapaduvanga”
Romba azhaga pesureenga Akka...thanks for speaking our mother tongue...
உண்மை பேசும் சகோதரியை பாராட்ட வேண்டும். சகோதரிக்கு தமிழரை பார்த்த சந்தோசம்.
மயூக்கா தமிழில் அழகாக பேசுறீங்க😇 ஹன்சிகாவை விட நீங்கள் அழகுதான் தமிழ் உச்சரிப்பால்👌🏻😍
I love Japan and South Korea❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
சூப்பர் ப்ரோ அவங்க தமிழ் பேசுவதை கேட்கும் போது அவ்வளவு க்யூட்டா இருக்கு ப்ரோ 😊😊😊👌👌👌அருமை அருமை
I like that girl when she said po solla thinga avanga kova padavanga ❤❤❤
𝖧𝗂 𝖻𝗅𝗂𝗇𝗄
Antha akka voice vere level ❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍
த=தமிழ்உ=உலகம், "கல் தோன்றி மண்தோன்றாக்
காலத்து முன் தோன்றிய மூத்த தமிழ்"தமிழ் மொழி" இல்லாத நாடும் இல்லை மக்களும் இல்லை🎉❤❤