நாத்தனார் வீட்டுக்கு தீபாவளி வரிசை கொண்டு போறோம் வாங்க பார்க்கலாம்🙏🏼🙏🏼🙏🙏

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 июл 2024
  • நாத்தனார் வீட்டுக்கு வரிசை கொண்டு போறோம் வாங்க பார்க்கலாம்🙏🏼🙏🏼🙏

Комментарии • 575

  • @santhikaliyamurthy6020
    @santhikaliyamurthy6020 3 года назад +75

    ஆனந்தி, மிக்க மகிழ்ச்சி. நீங்கள் வாங்கிய சீர் வரிசை மாப்பிள்ளை பெண்ணுக்கு துணிமணி(அம்மா கையில்)),குழந்தைகளுக்கு dress,பட்டாசு,மத்தாப்பு(பையன் கையில்) அரிசி, பருப்பு,மளிகை மற்றும் காய்கறி,பழங்கள் (ஆனந்தி இடுப்பில்) அது போக வெற்றிலை,பாக்கு பழம்,பூ என்ன சரி தானே ஆனந்தி!

  • @Thespices123
    @Thespices123 3 года назад +15

    👏👏👏Tamilnadu temples very beautiful... I love your place❤️

  • @cheenikutty
    @cheenikutty 3 года назад +28

    எப்போதுமே இந்த மாறி சந்தோசமா இருங்க... உங்களுக்கு உங்க குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்🙏

  • @ssnagu2043
    @ssnagu2043 3 года назад +18

    Engalukku yarume illa ethulem seirathukku....so nice to see these customs...

    • @chandrugunasekaran1723
      @chandrugunasekaran1723 3 года назад +1

      NammA ta iruntha NammA yaruku venalum panlam ... Na en veetuku velaiku varavangalk senjen... Happy to c their smile ....

    • @freedafreeda9044
      @freedafreeda9044 3 года назад

      Y sis ungaluku love Marge ah

    • @malarkodi8692
      @malarkodi8692 3 года назад +1

      enakku ellarume irunthum yarum ethuvum seiyala...... vetti verappu intha manisangalukku..... sontham venumnu nenaikkara ivangalukku vazthukkal

  • @sandhiyag5389
    @sandhiyag5389 3 года назад +12

    Romba Jollya irukkiga..
    Entha mathiri appaiyuma jollyavum, Santhoshamavum irukka anandhi akka

  • @joyfulhome9085
    @joyfulhome9085 3 года назад +1

    Ithellam konduporinga intha kalam la um supper 👍👍😍😍

  • @rathikasasikumar
    @rathikasasikumar 3 года назад +47

    அக்கா எனக்கு போன வருசம் தல திபாவளி இந்த வருசம் என் தங்கைக்கு தல திபாவளி நேத்து போய் வறுச வச்சிட்டு வந்தோம்

  • @aruljothikrishnakumar177
    @aruljothikrishnakumar177 3 года назад +5

    இந்தக் காலகட்டத்தில் இப்படி நாத்தனார் வீட்டுக்கு சீர் கொண்டு செல்வது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது ஏனெனில் இவ்வளவு ஒற்றுமையாக அதிகமாக யாரும் இருப்பதில்லை உங்களைப் பார்க்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது வாழ்க வளமுடன்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад

      🙏🙏💐💐🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 3 года назад +29

    சூப்பர் அக்கா 👌👌👌 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  • @chithraanand2200
    @chithraanand2200 3 года назад +1

    Video super.....suba kariyangalukku verum illayil sapadu vaika kudathu....
    💐💐💐💐

  • @geetharani953
    @geetharani953 3 года назад +3

    ஆனந்தி இப்படி உங்களால் என்ன முடியுதோ அதை உங்கள் நாத்தனாருக்கு எப்பவும் செய்யுங்கள் உங்கள் குழந்தைகள் வாழ்க்கை நன்றாக இருக்கும் வாழ்க வளமுடன் ஆனந்தி தீபாவளி வாழ்த்துக்கள்

  • @seenabasha5818
    @seenabasha5818 3 года назад +15

    Happy Dipavaly anandhi and family

  • @its_buvanafromkaraikal
    @its_buvanafromkaraikal 3 года назад

    தீபாவளி வரிசை அதனோடு கறி சாப்பாடு அருமை sis.

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 года назад +1

    நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் என்று பாடல் நினைவுக்கு வருகிறது அழகான குடும்பம் இதுபோல விசேச காலங்களில் நம் சொந்த பந்தங்களுக்கு சிரு பரிசுகள் ஒருவருக்கொருவர் கொடுத்து கொண்டாடி வந்தால் அதுவே நம் உறவையும் அன்பையும் எல்லோரும் புகழும் படியாக குடும்பம் ஒற்றுமையுடன் இருக்கும், இதுபோல என்றும் ஆனந்தி குடும்பத்தினர் ஒற்றுமையுடன் வாழ்க என்று வாழ்த்துகிறேன்👍

    • @jansiranik2178
      @jansiranik2178 3 года назад

      அதற்குத் தான் இந்த
      மாதிரியான சீர் வரிசை
      வைக்கும் நம் தமிழர்
      பாரம்பரிய முறை
      உருவாக்கப் பட்டுள்ளது.
      உறவுகளும் வளரும்,
      வணிகம் பெருகும்,
      மகிழ்ச்சி என்றும்
      நிறைந்து இருக்கும் !!
      இனிமேலாவது இதை
      நாமும் கடைப்பிடிப்போம் !!!

    • @mycountryfoods
      @mycountryfoods  3 года назад +1

      🙏🙏🏼💐💐😍❤️❤️

  • @nammaveedu7893
    @nammaveedu7893 3 года назад

    மிகவும் நன்றாக இருக்கிறது சகோதரி

  • @bhuvanathiru3945
    @bhuvanathiru3945 3 года назад +4

    ஆனந்தி வழ்க வளமுடன் நலமுடன்

  • @wonderpaulinevlogs
    @wonderpaulinevlogs 3 года назад +1

    Nice to see❤️...God bless you

  • @chitra5499
    @chitra5499 3 года назад +70

    ஆனந்தி sister உங்க டிரஸ் சூப்பர் வழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏🙏🙏🙏

  • @dhashnamurthivarun1565
    @dhashnamurthivarun1565 3 года назад +18

    எனக்கு இப்படி ஒரு அன்னி இல்லை வாழ்க வளமுடன்

  • @shreenidhi.m.u6058
    @shreenidhi.m.u6058 3 года назад +18

    First view first comment and first like akka....

  • @BhakthiSaaral
    @BhakthiSaaral 3 года назад +1

    சூப்பர் மா... 👍

  • @varshaasuba4864
    @varshaasuba4864 3 года назад +3

    Akka really happy to see that u are helping everyone

  • @Naveen-yt5ur
    @Naveen-yt5ur 3 года назад +1

    Oru ponnu onnu erukke semma😘

  • @sricooking
    @sricooking 3 года назад +1

    Wow u r amazing sister nice family

  • @priyadharshinipriyadharshi
    @priyadharshinipriyadharshi 3 года назад +18

    இப்போல்லாம் வீடியோ சுவாரசியமா இருக்கு.. அக்கா 🙃💐

  • @geetsingh5613
    @geetsingh5613 3 года назад +3

    Sweet vachu than parimaranum. Very good corodinating family

  • @malathikumar9904
    @malathikumar9904 3 года назад

    Super ஆனந்தி நீங்க கொடுத்து வச்சவங்க.அட்வான்ஸ் தீபாவளி நல்வாழ்த்துகள்

  • @svct760anukeerthika9
    @svct760anukeerthika9 3 года назад +6

    Akka super akka நானும் மன்னார்குடி தான்

  • @nadeshanmuthian9362
    @nadeshanmuthian9362 3 года назад +2

    I like this video and loves my country foods

  • @jawaharshenoy9270
    @jawaharshenoy9270 3 года назад

    சூப்பர். ஆனந்தி சிஸ்டர் உங்கள் குடும்பத்தினர்க்கு தீபாவளி நல் வாழ்த்துக்கள். திருமண மாகி எத்தனை வருடம் ஆனாலும் பிறந்த வீட்டில் இருந்து வரும்சீர் வரிசை பார்த்தாலே சந்தோஷம் தான்.💐💐💐👌👌

  • @shantishirke8916
    @shantishirke8916 3 года назад +4

    Happy family love it ❤️

  • @thirumalaijillu1425
    @thirumalaijillu1425 3 года назад +30

    உங்கள் குடும்பத்தில் நானும் ஒரு ஆளாக உள்ளேன் அக்கா மகிழ்ச்சி அக்கா 🥰🥰🥰🥰🥰

  • @Beautyoftheworld7493
    @Beautyoftheworld7493 3 года назад +3

    God bless your family

  • @chitramanickkavachagam8667
    @chitramanickkavachagam8667 3 года назад +1

    My native is mannargudi really it's niece which street

  • @sambathraj8379
    @sambathraj8379 3 года назад

    Super super akka enjoy tha life God bless u all members by parameswari 💗🌹💐

  • @seethasamayal6937
    @seethasamayal6937 3 года назад +21

    Hai akka happy Diwali all family members

  • @pathminieminie4580
    @pathminieminie4580 3 года назад +2

    Happy Diwali to you and your family 🙏🙏🙏

  • @geethageetham5163
    @geethageetham5163 3 года назад +1

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்கா

  • @jothi7708
    @jothi7708 3 года назад +4

    இந்த வீடியோவை பார்க்கவே சந்தோசமாக இருந்தது.இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
    வாழ்க வளமுடன்.ஓம் நமசிவாய

  • @paravathinagasubramanian8749
    @paravathinagasubramanian8749 3 года назад +1

    Happy Diwali to you and your family members

  • @bushrakareema5382
    @bushrakareema5382 3 года назад +2

    Kulambu & nanduvaruval super

  • @vsvlogs2020
    @vsvlogs2020 3 года назад +91

    சந்தோஷமாக உள்ளது. இப்படி ஒரு குடும்பத்தில் நான் பிறக்கவில்லை என்று வருந்துகிறேன்

  • @tbhuvneswari8750
    @tbhuvneswari8750 3 года назад +38

    ஆனந்தி இலையில் முதலில் உப்பு இல்லைனா ஏதாவது பொரியல் வைத்துவிட்டுதான் சாப்பாடு பரிமார வேண்டும்.

  • @sumathiparthasarathy1172
    @sumathiparthasarathy1172 3 года назад

    Hi...Enna varisai vecheenga

  • @indiranisoundaiyanindirani6201
    @indiranisoundaiyanindirani6201 3 года назад +3

    Ennakku ungale, unga familye rombe pidikkum.

  • @sureshkumarsuraa1221
    @sureshkumarsuraa1221 3 года назад +1

    குடுத்து வைத்தவர்கள் சகோதரி இனிய தீபாவளி வாழ்த்துகள்

  • @SUBASHINISS-di6gs
    @SUBASHINISS-di6gs 3 года назад +1

    Mannayil entha areia sis

  • @amuthasamayalarai
    @amuthasamayalarai 3 года назад

    Happy moments sis enjoy

  • @user-ct8lt1ne3v
    @user-ct8lt1ne3v 3 года назад +2

    அக்காநான்ஈழத்திள்இருந்துநிங்கள்சொய்யும்அனைத்துகரியங்கலும்மனதுக்குமகிள்சியாசொயாள்அக்கா.நன்றி

  • @sumathilokesh8903
    @sumathilokesh8903 3 года назад +2

    Where is deepavali varisai 🤔

  • @shanthim7998
    @shanthim7998 3 года назад +4

    Super sister

  • @menaga9085
    @menaga9085 3 года назад +3

    Super akka👍👌

  • @vijayakumar2993
    @vijayakumar2993 3 года назад

    இனிய தீபாவளி வாழ்த்துக்கள், சகோதரி...

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 3 года назад +2

    Romba super thank you

  • @sampath7579
    @sampath7579 3 года назад

    Nallathoru kudumbam theivam kudiyirukkum kovil ithupol 🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚💚💚 entrum otrumaiyodu irukka valthukal .

  • @santhimarimuthu2797
    @santhimarimuthu2797 3 года назад +1

    Very nice family god bless you all 💚💛💜

  • @ayanarn9555
    @ayanarn9555 3 года назад +2

    Neenga ena uurr

  • @uyirezhuthu7915
    @uyirezhuthu7915 3 года назад +1

    Super Ananthi

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 3 года назад

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஆனந்தி அவர்கள் குடும்பத்தாருக்கும்

  • @jyothib2108
    @jyothib2108 3 года назад +1

    Ipadi vala asaiya iruku akka.🌹

  • @user-ic5cr7vm8p
    @user-ic5cr7vm8p 3 года назад +1

    அருமை சூப்பர் அக்கா

  • @rameshkalimuthu565
    @rameshkalimuthu565 3 года назад +2

    பாரம்பரியத்தை போற்றும் வாழ்த்து (தீபாவளி அளைப்பு)

  • @karpaghalakshmi7621
    @karpaghalakshmi7621 3 года назад +1

    Arumaiyana pathivu....👍❤️....elaila muthalil side dish parimariya piraguthan rice vaikkanum.... atleast salt vaitha pin rice vaikkanum...

  • @TrendingTamilAntony
    @TrendingTamilAntony 3 года назад +6

    Super akka😍

  • @saranyac5198
    @saranyac5198 3 года назад +1

    Neenga entha ooru..

  • @vasudevant8620
    @vasudevant8620 3 года назад +2

    🎇🎆🧨 happy divali advance for aanandi akka family🌞👌👌👌👌👌👌

  • @thilakbalaji4177
    @thilakbalaji4177 3 года назад +1

    Anandhi sister entha uru

  • @Deepasteatime2021
    @Deepasteatime2021 3 года назад +1

    super sister happy family

  • @honeysweety7521
    @honeysweety7521 3 года назад

    Nice family anandhi akka indru pol yendrum valga valamudan

  • @mithra26
    @mithra26 3 года назад +3

    Anandhi super வாழ்க வளமுடன் kala தங்கை எங்கே பார்க்க முடியவில்லை எதனால் ?

  • @harsha7529
    @harsha7529 3 года назад +1

    Hii akka I'm first time seeing your video it really super akka😍😍😍😍 and happy Diwali

  • @franklinj6601
    @franklinj6601 3 года назад

    Super sister. Happy to watch ur family

  • @Mahizhini627
    @Mahizhini627 3 года назад +1

    Happy Diwali to u and ur family 👪

  • @Vijay_tv08
    @Vijay_tv08 3 года назад +7

    💕💕💕💕💕

  • @manimekalaiselvanathan2523
    @manimekalaiselvanathan2523 3 года назад

    மகிழ்ச்சி சகோதரி.. சீர்வரிசையை நாங்கள் பார்க்கவில்லை

  • @nathiyasgallery9227
    @nathiyasgallery9227 3 года назад +1

    Dress super sister 😍😍😍

  • @thamizhselvi660
    @thamizhselvi660 3 года назад +25

    அக்கா நீங்க உங்க பர்சனல் வீடியோ எல்லாம் போடாதீங்க உங்க குடும்ப வீடியோ வேண்டாம் பொதுநலன் கருதி சமையல் வீடியோ ஏழை எளிய மக்களுக்கு உதவி வீடியோ சேவை வீடியோ மாணவர்கள் மாணவிகள் கல்வி வேர் பூ அது மாதிரி வீடியோ போடுங்க போடுங்க வீடியோ எல்லாருக்குமே தெரியும்

  • @selvi6862
    @selvi6862 3 года назад +1

    Firstalliam

  • @easystudychannel6700
    @easystudychannel6700 3 года назад +2

    First view and like

  • @tnblinklove5370
    @tnblinklove5370 3 года назад +5

    Akka first like

  • @gayathrivairavan3406
    @gayathrivairavan3406 3 года назад

    Super sis keep loving sister in law god bless you dear happy family advance happy diwali to you dear

  • @sekarm3604
    @sekarm3604 3 года назад +42

    ஆனந்தி அக்கா மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஆனால் அதில் சின்ன வருத்தம் நீங்கள் உங்கள் நாத்தனாருக்கு கொடுத்த சீர் வரிசை வீடியோவில் காமிக்ககவில்லை

  • @shanmugapriyapriya2859
    @shanmugapriyapriya2859 3 года назад +1

    Akka neega entha oruka

  • @sunithasunitha9596
    @sunithasunitha9596 3 года назад

    Hai akka Diwali valthikkal unkalukku sudi semmaya irukku 👍👌🎁

  • @NandhaKumar-sy2hd
    @NandhaKumar-sy2hd 3 года назад +1

    Akka video nalla iruku 👍👍

  • @lerattarani9378
    @lerattarani9378 3 года назад

    Naa porantha ooru mannarkudi than, but naanga tiruvarurla irukom,

  • @sasikala4712
    @sasikala4712 3 года назад +1

    Naanga Kuda innaiku enga Akka vu Ku deepavali seer vachi kutu vandom.

  • @kavyasai6799
    @kavyasai6799 3 года назад

    Good morning Sister Anandhi...💐💐💐💐💐

  • @shivaanu8462
    @shivaanu8462 3 года назад +1

    Appa sema kudumbam

  • @sasikala4712
    @sasikala4712 3 года назад +4

    0:20 romba strain pannikadinga,casual la irunga.

  • @malarmanoharan3149
    @malarmanoharan3149 3 года назад +1

    Happy diwali..sister im from srilanka .

  • @tnblinklove5370
    @tnblinklove5370 3 года назад +5

    👌👌👌👌

  • @renukadevi2015
    @renukadevi2015 3 года назад +1

    Ipdi ellarum onna ukanthu sapde enaku rombe aasaiya iruku

  • @sridevi5439
    @sridevi5439 3 года назад +2

    Lovely 😍😍😍😍

  • @seethalakshmiramakrishnan4379
    @seethalakshmiramakrishnan4379 3 года назад +7

    Akka apdiye varisai na enna and adukku ennalaam kondupovanga appadi nu vilakkama kamichinganna nallarukkum ippadikku Unga fan from Belgium ❤️❤️

  • @nagamani674
    @nagamani674 3 года назад

    👏👏👏💕💕😍😍💖💖 சூப்பர்

  • @atchayakumar5584
    @atchayakumar5584 3 года назад +1

    Super sis ❤️💙❤️

  • @FPANO-75
    @FPANO-75 3 года назад +4

    Super

  • @sahayasujitha1804
    @sahayasujitha1804 3 года назад +1

    Advance diwali wishes sister

  • @creativeminds962984
    @creativeminds962984 3 года назад

    Akka neenka pakkathu uruthan ,God bless you