பக்கத்து வீட்டுக்காரனே கை வைப்பான்- எச்சரிக்கும் வனிதா Ips : Vanitha Ips Exclusive Interview | Epi-2

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024
  • Vanitha ips speaks about her police life journey and explain tha rights & safety for womens & child.
    #childsafety #vanithaips #womensafey #avalglitz
    Also, Like and Follow us on:
    Facebook : / vi. .
    Instagram : / avalglitz
    RUclips : bit.ly/avalglitz
    Website : www.avalglitz....
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    AanmeegaGlitz ▶ bit.ly/3dFZerl

Комментарии • 226

  • @rithicktech5297
    @rithicktech5297 Год назад +8

    அருமை அம்மா நான் என் மகளைவிட மகனுக்கே அதிக அறிவுரைகளை கூறி வளர்க்கிறேன் இனியும் வளர்ப்பேன் நன்றிகள் அம்மா

  • @ponnarasi4236
    @ponnarasi4236 Год назад +99

    உங்கள மாதிரி 👮அதிகாரி
    பேசுறத பார்த்து ஆச்சரிய
    படுகிறேன். இது தான் நம்
    கலாச்சாரம்னு தெளிவா
    பேசுனீங்க இயல்பான
    நடைமுறைய பற்றி மிக
    தெளிவா பேசுனீங்க
    உங்களை போன்றோர்களை
    நான் மிகவும் நேசிப்பேன்.
    🙏👍💙

    • @angisaranga4513
      @angisaranga4513 Год назад +4

      Super madam.your speech and advice is very much necessary.for the society.

  • @wiz7832
    @wiz7832 Год назад +18

    எல்லா பெண் குழந்தைகளையும் கர்த்தர் தான் பாதுகாக்கனூம்

  • @geethabalamurugan9527
    @geethabalamurugan9527 Год назад +12

    அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய மிக அருமை பதிவு.
    வனிதா மேடமிற்கு நன்றி கலந்த வணக்கங்கள்

  • @arunauma5583
    @arunauma5583 Год назад +31

    உங்கள் எதார்த்தமான பேச்சு அருமை. மக்களுக்கு புரிய வேண்டிய உண்மை என்னவென்றால் நாகரீக மோகம் குறைய வேண்டும்.

  • @AAZHMUGI
    @AAZHMUGI Год назад +7

    தெளிவான யதார்த்தமான பேச்சு. என் உள்ளக்குமுறலை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள் . நன்றி.

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 Год назад +10

    மிக இயல்பா வனிதா அவர்கள் ,
    காவல் துறையின் அனுபவம் ,
    மிக தெளிவாக , சமுதாய
    மக்களின் சூழ்நிலை !
    பெண்குழந்தைகளின்
    பாதுகாப்பு பற்றியும்
    கவலை கலந்த உணர்வோடு,
    பெற்றோரின் கவனம்
    அவசியம் என்பதை
    பொறுப்புடன் பதில் !
    வாழ்க வளமுடன் !..♥**

  • @SL-s13
    @SL-s13 Год назад +321

    நான் யாரையும் நம்பி குழந்தையை விடுவது இல்லை. பிள்ளையை வளர்ப்பதே பயமாக இருக்கிறது இவ்வுலகில்????

    • @lavanyalavanya6198
      @lavanyalavanya6198 Год назад +2

      Ama pa

    • @preethis8119
      @preethis8119 Год назад +3

      Nan apadi tha.. enakum bayam

    • @latha2874
      @latha2874 Год назад +19

      அரபு நாடுகள் போன்று சட்டம் இதற்கு மட்டுமே இயற்ற வேண்டும்.

    • @Saranyananda1909
      @Saranyananda1909 Год назад +1

      Yes correct sister

    • @raffekn1003
      @raffekn1003 Год назад +6

      குழந்தைகளை வளர்க்க அரபு நாடு தான் சரியான இடம்

  • @mc-pasanga9427
    @mc-pasanga9427 Год назад +1

    Mam. மிகவும் அருமையான பதிவு. ஆன்மீகத்தோடு ஒன்றிய வாழ்க்கை என்றுமே அழிவு பாதைக்கு அழைத்து செல்லாது.
    ஒழுக்கம் என்பது வீட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் .பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

  • @raone3459
    @raone3459 Год назад +2

    மேடம் நீங்க சொல்றது உண்மைதான் செல்போன் வந்ததுக்கு அப்புறம்தான் நல்ல விஷயங்களைத் தவிர்த்து அதிகமாக கெட்ட விஷயங்கள் பார்ப்பதும் சாதாரண கீபேட் மொபைல் ஒரு பிரச்சினையும் இல்லை

  • @anisha7131
    @anisha7131 Год назад +10

    Ladies Police officer neenga evalo kind da pesurathu unga mela respect athigam aaguthu mam ,hat off to u ,ungala matom officer eruntha kutram ma nadakuthu mam

  • @lakshmiramya5565
    @lakshmiramya5565 Год назад +13

    This should be in trending 1. Real life advices.

  • @preethip3711
    @preethip3711 Год назад +11

    School also plays a vital role. I studied in a school we had a separate period for Moral Science. We had a lot of moral values and way broadminded and civilized. We were taught to be kind at the same time to be rebels. Her point how a mother should take care of children, how they are careless is noting minor things are correct....speech is excellent mam.

  • @subha4167
    @subha4167 Год назад +33

    Maam, you are an extraordinary officer, maam. Well spoken,maam. Good advice to the society. Many interviews expect from same person from different crimes and law.good and valuable advice for youngster, teenagers , parenting. I could see your experience and patience. Such a thought provoking interview. thank you, vanitha maam. Aval glitz take useful interviews like this instead of focusing only cine people and entertainment media. Worth to watch this interview.

  • @padmapriyap741
    @padmapriyap741 Год назад +1

    நிறைய நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க மேடம் நன்றி ரொம்ப பொறுமையாகவும், பொறுப்பாகவும் பதில் அளித்தீர்கள் 🙏

  • @kuttyma3338
    @kuttyma3338 Год назад +30

    இது பார்க்க வேண்டிய வீடியோ பெண் பிள்ளை வளர்க்க பயமா இருக்கு mam

  • @mehurunnisha1746
    @mehurunnisha1746 Год назад +2

    அருமையான தகவல்,
    நன்றி

  • @advisasmivlogs3548
    @advisasmivlogs3548 Год назад +13

    நல்ல விழிப்புணர்வு பதிவு அனைத்து பெண்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

  • @chitrapadmanabhan2388
    @chitrapadmanabhan2388 Год назад +5

    Vanita mam.. u spk & explained the reality that's happening in dia especially so well and covered so many points.. thank u.. god bless u..

  • @jaisurya2032
    @jaisurya2032 Год назад +4

    நன்றிகள் பல சகோதரி களுக்கு

  • @rajalakshmisrinivasan6346
    @rajalakshmisrinivasan6346 Год назад +2

    நீங்க சொல்வது நூறு சதவீதம் உண்மை மேடம். சமூகம் மிகவும் மோசமாக உள்ளது . கண்டிப்பு இல்லாத பிள்ளை வாழ்க்கை இழந்து மிகவும் கஷ்டப்படும்.

  • @suganthisarangan3978
    @suganthisarangan3978 Год назад +4

    உங்கலை போல் எல்லோரறும் இருந்தால் நாடு சிறப்பாகும்

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Год назад +2

    அம்மா திருமதி IPS மதுவை விற்பனை செய்வதோ அரசு தானோ.‌.‌‌.... அருமையான தமிழ்நாடு அரசாங்கம்...... வாழ்த்துக்கள் 👍👌🏼

  • @mohamadismail4267
    @mohamadismail4267 Год назад +6

    All should watch this
    It's very important

  • @SARVANAN528
    @SARVANAN528 Год назад +5

    உங்களால முடிஞ்சா ஆபாச படங்களை முடக்குங்க. நன்றி

  • @saradhameenakshi9229
    @saradhameenakshi9229 Год назад +1

    Ma'am wonderful speech, I am your college mate, I am very proud of you

  • @jayaranibalamurugan246
    @jayaranibalamurugan246 Год назад +11

    அருமையான பதிவு

  • @AranPesumChithirangal
    @AranPesumChithirangal Год назад +2

    நல்லா வாழனும் னா?
    ஒழுக்கமா வாழனும்
    ✨இரும்பு பாவை வனிதா IPS✨
    வணங்குகிறோம்
    ✨அறன் பேசும் சித்திரங்கள்✨

  • @rajakani2279
    @rajakani2279 Год назад +15

    Very nice interview

  • @madhaviv3261
    @madhaviv3261 Год назад +4

    Excellent .. Informative speech mam

  • @lalithadoraiswamy6255
    @lalithadoraiswamy6255 Год назад +1

    Great Questions and Answers-very useful to All parents 👍Ms.Vanitha IPS has given Lots of advice especially to parents of growing Children 👏🏼👍🌹.

  • @vijikumar1503
    @vijikumar1503 Год назад +1

    Case la maaduna..life pochi...itha intha kaala youngsters ku puriya vacha pothum ...paaathi character a mathipanga... super a sonninga mam...

  • @ruk2359
    @ruk2359 Год назад +4

    Good content... good speech ...

  • @jay-lk7ve
    @jay-lk7ve Год назад +6

    Excellent interview

  • @gnanambalt164
    @gnanambalt164 Год назад +6

    பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றவர்கள் தான் பெறும் பொறுப்பு ஏற்கவேண்டும். வெளி உலகம் நல்லதும் கெட்டதும் கலந்து தான் இருக்கும். குடும்பம் தான் கோயில் என்கிறோம். உலகத்தில் உள்ள நன்மை தீமை எல்லாம் குடும்பத்தில் உள்ளவர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். இதை விட்டு மற்றவர்களை குறை சொல்வது தேவை இல்லதா ஒன்று ஆகும்.

  • @Keirasugan
    @Keirasugan Год назад +6

    இந்த வீடியோ வை பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் மட்டுமே பார்க்க வேண்டியது இல்லை ஆண் குழந்தை பெற்றவர்கள் தான் முதலில் பார்க்க வேண்டும்... பெண் குழந்தைகளை கண்டிப்பாது போல் ஆண் குழந்தைகளையும் கண்டித்து வளர்க்க வேண்டும்....

  • @anurathaanuratha3857
    @anurathaanuratha3857 Год назад +4

    100percent correct mam

  • @ponnammalks2600
    @ponnammalks2600 Год назад

    Mdam very useful information for public people. I was your neighbour in our flats in 6th avenue . வாழ்க வளமுடன்

  • @harshika3331
    @harshika3331 Год назад +5

    Really nice interview from aval

  • @jeevanandan7341
    @jeevanandan7341 Год назад +1

    நல்ல நெறி யுள்ள வாழ்க்கை என்றால் என்னவென்றே மறந்துவிட்டது இப்போதைய சமுதாயத்தில்.
    ஆரம்பபள்ளி பாடமே நன்னெறி பற்றிய தாக அமைந்தால் மட்டுமே சமுதாயம் மக்கள் அனைவரும் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வார்கள்.
    இப்போது குழந்தை பிறந்த உடன் இந்த குழந்தையை என்ன படிக்க வைத்தால் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று கணக்கு போடுகிறார்கள்.
    இப்போது தமிழ்நாட்டில் படிக்காதவர்கள் இல்லை என்று கூறும் அளவு நிலைமை உள்ளது. ஆனால் இதுபோன்ற சமூக சீர்கேடுகள் நடந்து கொண்டுதான் உள்ளது. எனவே சட்டம் போட்டு மட்டுமே திருத்த முடியாது. சமூக ஒழுக்கத்தை சிறுவயது முதற்கொண்டே பாடம் நடத்த வேண்டும்.
    இவைகளை சரி செய்ய சமூக அக்கறை உள்ள மனிதர்கள் உருவாக மிக நீண்ட காலம் பிடிக்கும்.

  • @nagamaniscookingchannel6031
    @nagamaniscookingchannel6031 Год назад +11

    Really nice interview 💐💐
    Good job mam🙏🙏
    God bless you 😇😇

  • @padhminiiyer8534
    @padhminiiyer8534 Год назад +9

    Well said 👏 madam

  • @SARVANAN528
    @SARVANAN528 Год назад +3

    நம்ம எல்லாரும் ஆண் பெண் உடல் அல்ல அழியாத ஆத்மா.

  • @mahabecs
    @mahabecs Год назад +12

    We must to teach our sons the importance of women's.....

    • @researchacccount1865
      @researchacccount1865 Год назад

      exactly all of us women complain so much about the husbands but the important work we have is to teach our sons all those sensibilities lacking in our husbanbs. It is all in the upbringing. Actor shivakumar is the best example of that, see how he has raised surya. see how surya cares for jothika & respects women.

  • @rajaking8309
    @rajaking8309 Год назад +7

    மேடம் நீங்க சொல்றது ரைட்டு தான் போலீஸ் ஸ்டேஷன் எந்த கேஸ் வந்தாலும் போங்க எடுப்பாங்கன்னு காசு வாங்கிட்டு எதிரி டீம் கால் பண்ணி அனுப்பிச்சு விடுறாங்க பேசியே...🤨🤨🤨🤨

  • @AK50000
    @AK50000 Год назад +4

    Megavum Arumai

  • @javaharnisha4003
    @javaharnisha4003 Год назад

    Super madam Nalla kaaval athihaari

  • @vanigomathy7499
    @vanigomathy7499 Год назад +1

    Mam neenga soldrathu ellam correct its for middle class an low people but ellam kuttam paninavanga ellam arasilvathikum avanga pasangalukum porunthums bcz thapu panavanga all are in higher position in politics

  • @savinaidu2568
    @savinaidu2568 Год назад +7

    Well said.

  • @ramyamanian574
    @ramyamanian574 Год назад

    Thanks madam, social realities in your casual speech

  • @anujai5334
    @anujai5334 Год назад +2

    Hats off mam..

  • @sudhasuresh6880
    @sudhasuresh6880 Год назад

    Every word she spoke is 💯 true.

  • @sowmiyaamal2131
    @sowmiyaamal2131 Год назад +3

    Well explained mam. 🙏🙏

  • @ramchanthiranchanthiran2066
    @ramchanthiranchanthiran2066 Год назад +1

    Super speech mam thank you mam 🙏

  • @sumosumathi5476
    @sumosumathi5476 Год назад +1

    Super speech mam....🙏

  • @rajarajeswarinatarajan2532
    @rajarajeswarinatarajan2532 Год назад +1

    Thanks for the awareness video, very useful

  • @kamalarangachari5101
    @kamalarangachari5101 Год назад

    You are correct Mother's should be taught 👍

  • @researchacccount1865
    @researchacccount1865 Год назад

    also mainly all of us women complain so much about the husbands but the IMPORTANT WORK WE HAVE TO DO is to teach our sons all those sensibilities lacking in our husbands. It is all in the upbringing. Actor shivakumar is the best example of that, see how he has raised surya. see how surya cares for jothika & respects women.

  • @nethrarecipe
    @nethrarecipe Год назад

    Super ma'am, ammava enaku help aaieruku en pona na Nalla paathuttu ieruken enum nalla paathukalam en ponu enaku saamy

  • @umaparvathi5455
    @umaparvathi5455 Год назад

    Thank u very much to speak everything frankly. Thank u very much.

  • @nithysartchannel5979
    @nithysartchannel5979 Год назад

    Mam very needed awareness.
    Thank you.
    Nowadays can't believe anybody.....
    Kindly ask this government to close the TASMAC

  • @BRAVI-pu8pc
    @BRAVI-pu8pc Год назад

    Super mam very nice speech

  • @vishnusaras6727
    @vishnusaras6727 Год назад

    Romba nandri maedam good information...

  • @agithanallasivam4399
    @agithanallasivam4399 Год назад +6

    அருமையாக சொன்ணிங்க அம்மா

  • @Anbudansara
    @Anbudansara Год назад

    Father is a best friend our girl children. So both are care about our children's.💐💐💐💐💐💐💐💐💜💜🙏🙏🙏🙏🙏🙏🙏🙏we teach good skills our children. So time is valuable. We went Tanjore temple more than 2 hours we stand in the line. So they are accepted the pain and blessings 👍👍👍👍👍👍👍👍

  • @naturelikers619
    @naturelikers619 Год назад +3

    Very very thanks mam 🙏

  • @suganthisarangan3978
    @suganthisarangan3978 Год назад

    சிறப்பான பேச்சு நிறை வான வாற்த்தைகல்

  • @josephinjosephin5895
    @josephinjosephin5895 Год назад

    Excellent speech

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Год назад

    Basic 👌👌👌knowledge 👌
    V ALL CAME WITH RETURN👌 TICKETS 👌
    GOD'S BALANCE🔗🏹 IS WAITING 4 US EACH 👌DEFINITELY ⚔

  • @umanagarajan1940
    @umanagarajan1940 Год назад +2

    Vanakkam and respected mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ippadikkujayanthi2172
    @ippadikkujayanthi2172 Год назад

    Thank you amma. Nandri 🙏amma

  • @manjupriya1128
    @manjupriya1128 Год назад +8

    Naanum ninaichi irukken mam.. amma ku eppadi periods varalanu theriyama irukkum nu yosixhi irukken..

  • @aputhayakumar
    @aputhayakumar Год назад +1

    Correct, parents should teach no touch for kids and should take extra care for them... Parents are responsible for this issue...

  • @savitha21177
    @savitha21177 Год назад

    Vv useful interview👍, Excellent mam🔥🔥... Thank you to aval🙏 ,for the great interview...

  • @vijayajohn1650
    @vijayajohn1650 Год назад

    Before marriage girl's & boy's should go for counselling this will help good result

  • @harshida.s.
    @harshida.s. Год назад +14

    மேடம் ஏழை கூலி வேலை செய்தால்தான் குழந்தைகளுக்கு அன்றைய உணவுக்கே கதி ஒருநாள் வேலை இல்லை என்றாலும் அன்றி பட்டினிதான்.தன் குழந்தை தன் கஷ்டத்தை உணர்ந்து நம்பிக்கையாய் நடப்பாள் என்ற ஏண்ணம்தான் நம்பிக்கைதானே வாழ்க்கை.இப்படிஇருக்க பெற்றோரை குறை சொல்லி என்ன பலன் அரைகுறை டான்ஸ் சினிமா பிறகு நல்லொழுக்கமான கல்வி திருக்குறள் ,ஆத்திசூடி,நாலடியார்,நான்மனிக்கடிகை போன்ற நல்லொழுக்க நூல்கள் பள்ளிகளில் கற்பிக்கப்படுவதில்லை,சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் சில அதிகாரி களின் லஞ்சம், ஆடம்பரமான வாழ்க்கை இவைகள் தான் நாட்டு மக்களை சீரழிக்கின்றன

  • @selvi.b1277
    @selvi.b1277 Год назад +14

    நல்லதை விதைக்கும் வீடியோ 👌👌👌👌👌

  • @honeydropz2081
    @honeydropz2081 Год назад +3

    Main reason drugs😔 tn government please take action for stop drugs

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA Год назад +1

    கள்ளக்குறிச்சிஸ்ரீமதிவழக்குபரங்கிமலைசத்தியாவழக்குகேரவைகார்குண்டுவெடிப்புஎல்லாம்2022எப்படி தான் உள்ளது அதற்குள்ஆங்கிலபுத்தாண்டுபெரங்கல்முடிந்துவிட்டதுmadam

  • @sarmithaarul6618
    @sarmithaarul6618 Год назад +2

    Mam your speech gread

  • @s.kanimozhi7209
    @s.kanimozhi7209 Год назад +2

    Super parenting guide

  • @boypillay5270
    @boypillay5270 Год назад

    Good information provided. 90 per cent all good except blaming technology. It will continue to progress and we must adapt ourselves to it. Who uses the typewriter now? Handphone is a necessity now. Never avoid that. I am watching this interview on my handphone only. The handphone will help in case you are in danger too. But I love your views on models, marriage institutions, marketing gimmicks, societal pressure and others. The main culprits are parents. As Vijay says in the Theri. Education system too needs to adapt to changes. Your experience is very far ahead in time. Excellent.

  • @shanthiselvaraj6810
    @shanthiselvaraj6810 Год назад +3

    Super mam 👌thq for your information 🙏🙏🙏

  • @saravananjayalakshmi1336
    @saravananjayalakshmi1336 Год назад +2

    Super speech

  • @sasimadhu3488
    @sasimadhu3488 Год назад +3

    Nice interview ❤️

  • @aswi888
    @aswi888 Год назад

    Wat u r saying is 💯 percent true mam

  • @anandhis.a.619
    @anandhis.a.619 Год назад +1

    Varathatchana illatha kalyanam nenachi kooda pakka mudiyathu.ezhayana ponnunga pavam

  • @merlinefernando3234
    @merlinefernando3234 Год назад

    சூப்பராக செல்கிறீர்கள்

  • @subha4167
    @subha4167 Год назад +16

    Moral values, sexual education and law should be the part of curriculum in school subjects. Quality teachers have to be appointment in schools. School teachers should be paid more and selection examination should be more tougher like civil service examination.
    Govt should arrange free councling to pre marriage and post marriage for couples and family to avoid domestic violence , verbal and physical harassment. Waste of court time in family court . We have to collect a big gst for those who do expensive marriage and collect a huge amount for divorce to waste the court time for silly divorces. Strictly ban living together and ban using social media less than 15 yrs. Parents has to be punished if child molestation or abusive happen. Equally parents responsible for any kind of molestation or abusive because of their lethargy child has became a victim. Strict law has to be enforce by the govt.

  • @kavithabharathi617
    @kavithabharathi617 Год назад +1

    Super mam unga speech 👍🏻

  • @basariyakadhar9218
    @basariyakadhar9218 Год назад

    Thank you,mam.

  • @MahaMaha-bg6cs
    @MahaMaha-bg6cs Год назад

    நல்ல பதிவு 👍👍👍

  • @sirajbegam3916
    @sirajbegam3916 Год назад +1

    Super mam ❤️

  • @ashwinisuresh7371
    @ashwinisuresh7371 Год назад +1

    "Aanmeegam" vel varudhu 👍🙏🙏🙏💐

  • @sswathi4145
    @sswathi4145 Год назад +1

    💯 unmai 🙏🙏🙏🙏🙏

  • @geetharam8688
    @geetharam8688 Год назад +3

    well said

  • @lakshmiramya5565
    @lakshmiramya5565 Год назад +1

    Wonderful thought

  • @shyamalahariharan6018
    @shyamalahariharan6018 Год назад +4

    Well spoken madam. It is true. That's is the reality.

  • @honeydropz2081
    @honeydropz2081 Год назад

    Super mam🙏💯💯💯

  • @subaithabanu692
    @subaithabanu692 Год назад

    Self respect and self dicipline is freedom