மூத்த நாள் சமைத்தகறி அமுதெனினும் உண்ணோம்.. மூத்தோர் புகழ்ந்த அறநெறியை மறந்தோம்.. வந்தேறி கூட்டத்தாரின் சந்தை புத்தியை ஏற்றோம்.. சொந்த புத்தி சுயபுத்தி கந்தலாகி நின்றோம்... இந்த நிலை இனி தொடராமல் வாழும் வகை அறிவோம்.. ஐந்திணை வாழ்க்கை தினைவகையால் மலர்ந்த கதை அறிவோம்.. அந்தவகையில் மாந்தராக வாழ வழிகூறும் நல்லோர் இவரின் சேவையை புகழ்வோம்..
Sir unga meetingala na attend pannanu sir ungala meet pannanu sir
Very very true in information sir in my home no fridge sir daliy cook
True sir . Last week நான் இப்படி தான் செய்ன்சு vomitting diareaya எல்லா அவஸ்தையும் பட்டுட்டேன்.
Sir romba thanks
Thanks you sir
Sir dindigul oru meeting poduga sir
Sir thanks❤❤❤❤❤❤❤❤
Agreed sir
Two days சாப்பிடலை 3 rd day dhaan normal diet கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிட ஆரம்பித்தேன். சும்மாவா சொள்ளிருக்காங்க சித்தர்கள்
Sir unga nexr meeting epo nu sollunga have to be there to hear you
And other information sir fridge is other deathicebox for human life
Ahaaan😂
Phlegm in lungs clear pana idea solunga sir
steam inhalation is the only tried and tested remedy over the years , nallave kekum dude
மூத்த நாள் சமைத்தகறி
அமுதெனினும் உண்ணோம்..
மூத்தோர் புகழ்ந்த அறநெறியை மறந்தோம்..
வந்தேறி கூட்டத்தாரின் சந்தை புத்தியை ஏற்றோம்..
சொந்த புத்தி சுயபுத்தி கந்தலாகி நின்றோம்...
இந்த நிலை இனி தொடராமல் வாழும் வகை அறிவோம்..
ஐந்திணை வாழ்க்கை தினைவகையால் மலர்ந்த கதை அறிவோம்..
அந்தவகையில் மாந்தராக வாழ வழிகூறும் நல்லோர் இவரின் சேவையை புகழ்வோம்..
Unbom illa unnom
அண்ண இங்க எவ கேக்குற.......
Nama keppom sir yar ketta enna kekkalana enna kk va
Evan^
கேட்டு செயல்படுத்தி வருகிறோம்.நண்பரே