Prayer பண்ணலனா அப்பா அடிப்பாங்க | Viral Pastor Kid Joel Immanuel Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #Newsglitz #joelimmanuel #immanuel
    Prayer பண்ணலனா அப்பா அடிப்பாங்க | Viral Pastor Kid Joel Immanuel Interview
    ------------------------------------------------------------------------------------------------------
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    NewsGlitz ▶ bit.ly/newsgli...
    Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
    AvalGlitz ▶bit.ly/avalglitz
    TrendGlitz ▶bit.ly/3MR3W1O
    Kadhai Glitz ▶bit.ly/kadhaig...

Комментарии • 673

  • @RajanRajan-ti6sc
    @RajanRajan-ti6sc 10 месяцев назад +13

    அண்ணன் சினிமா என்பது பாவம். பரிசுத்தம் விரும்பும் சிறுவன். உன்னை கர்த்தர் மென்மேலும் ஆசீர்வதிப்பார்.

  • @jeyablessy3274
    @jeyablessy3274 10 месяцев назад +21

    இறைவனால் எல்லாம் கூடும். நாம் நினைப்பதற்கும் மேலானவர். இறைதிட்டதை தடுக்க ஒருவராளும் கூடாது.

    • @changeteller91
      @changeteller91 7 месяцев назад +2

      இறைவன் ஆண்குறியை வாயில் வைத்திருப்பான்

    • @user-bo5iz4jt9v
      @user-bo5iz4jt9v 5 месяцев назад

      ரிப்ளை பண்ற தேவிடியா பயலே நீயும் அவனோட சேர்ந்து கிறுக்கு ப******* ஐடியாடா

  • @rebirthfitness-Tamil
    @rebirthfitness-Tamil 11 месяцев назад +111

    Anchor has really done a wonderful job. If someone else would’ve been there in his place,he must ve humiliated that kid. But anchor has handled very well. Congrats to him 👏

  • @aishashidikakhan1309
    @aishashidikakhan1309 11 месяцев назад +95

    More respect on anchor..He handled so well .nalla anchoring panringa anna valthukal nalla varungalam eruku ungaluku

  • @vasigardeningtour9142
    @vasigardeningtour9142 11 месяцев назад +72

    Anchor does the interview well, and asks the right questions.I'm sure the boy will not have hurt feelings

  • @sbrwatercontrol4898
    @sbrwatercontrol4898 3 месяца назад +3

    I wish you to achieve your goal. Our Lord Jesus always with you bro.
    Praise the Lord 🙏🏻🙏🏻🙏🏻

  • @s.sureshkumar3020
    @s.sureshkumar3020 11 месяцев назад +244

    நீ உருட்டு பா உன் நல்ல மனசுக்கு நீ தான் ஜெய்ப😊😊😊

  • @vishnuvasan7813
    @vishnuvasan7813 11 месяцев назад +117

    childhood is a best phase of life.. this boy's parents have killed it.😢

    • @voiceout7227
      @voiceout7227 11 месяцев назад

      Childhood la nee yennatha kizhicha... Christian porutha varaikum life aa god vazhila vaazhrathutha goal aa irukum.. periya ivan mathri killed nu solra arivu illa.. adhu avangaloda virupam.. yen unga amma unku epdi vaazhannum nu soli tharama thane valathu irupange apditha avanga amma appa vum spiritual life la vaazhunu solli valakurange unkenna da

    • @bgm_squad_2
      @bgm_squad_2 11 месяцев назад +12

      kids ganja bodhai social media nu suthuranga athuku ivan evlo paravala.. he is happy with his life apram enna

    • @LoveOfJesus444
      @LoveOfJesus444 11 месяцев назад +2

      Correct @bgm_squad_o.2

    • @user-xj5ny9ro9l
      @user-xj5ny9ro9l 11 месяцев назад

      ​@@bgm_squad_2super

    • @user-fu1lo8rs3t
      @user-fu1lo8rs3t 10 месяцев назад

      ​@@bgm_squad_2.
      அப்போ கஞ்சா அடிக்கிறவனும் நல்லா இருக்கிறதா தான் நினைக்கிறான்

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 11 месяцев назад +62

    இவருடைய குடும்பத்தில் எவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறது தன் தகப்பனை இழந்த நபர்களுக்குத்தான் தெரியும அதன் வலிகள் பத்தி😢😢 வாழ்த்துக்கள் தம்பி விமர்சனத்தை பற்றி கவலைப்படவேண்டாம் தமபி 🎉🎉🎉வாழ்த்துக்கள் நீ பெரிய வளர்ச்சியடைவாய்🎉🎉🎉🎉

    • @elavazhaganc9839
      @elavazhaganc9839 11 месяцев назад +25

      எல்லா குடும்பத்திலும் கஷ்டங்கள் உண்டு. ஆனால் இவன் செய்வது ஏமாற்று வேலை.

    • @user-wh3tj7qe2c
      @user-wh3tj7qe2c 11 месяцев назад

      ​@@elavazhaganc9839correct

    • @niranjanniranjan9242
      @niranjanniranjan9242 11 месяцев назад

      @@elavazhaganc9839 அது அவர்களின் குடும்ப சூழ்நிலை பொறுத்து இங்கே எவறும் யோக்கியன் இல்லை தம்பி

    • @esther._.
      @esther._. 11 месяцев назад

      ​@@elavazhaganc9839 sari thalaivara nega solluga avan enna emathura nu

  • @calistafaucon981
    @calistafaucon981 11 месяцев назад +59

    வாழ்த்துக்கள் தம்பி உங்க குடும்பத்தையும் உன்னையும் தேவன் ஆசிர்வதித்து நடத்துவார்.❤

    • @arunak2838
      @arunak2838 11 месяцев назад

      😮😮

    • @ragav4246
      @ragav4246 9 месяцев назад

      😂😂😂

    • @user-bo5iz4jt9v
      @user-bo5iz4jt9v 5 месяцев назад

      ஆமா அவங்க குடும்பத்தையும் குடும்பத்துல இருக்க பொம்பள பிள்ளைகளையும் சேர்த்து உன் சர்ச்சில் இருக்கிற ஃபாதர் ஒழுப்பார்

  • @ushacps7746
    @ushacps7746 11 месяцев назад +22

    His tamil and speech with so fluently is really a bit hats off little boy..

    • @nationalistthug4234
      @nationalistthug4234 11 месяцев назад +3

      "Youngest Tamil speaking fraud pastor in the whole world", award can be given to him.😅😂😅

  • @vimukutty1167
    @vimukutty1167 10 месяцев назад +7

    இவங்க வயசுல நம்ம மண்ணுல வெளையாண்டுகிட்டு இருந்தோம்.... அவன் பேசுறது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும்.... ரொம்ப தன்னம்பிக்கையோடு இருக்கான் so God bless you thambi❤❤❤❤ it's ok than ..... 😅😅😅

  • @rahuls6894
    @rahuls6894 3 месяца назад +1

    Every persecution is a blessing for that boy . Don't worry da thambi ... GOD is making you strong 💪❤

  • @Nagu-pp2pt
    @Nagu-pp2pt 4 месяца назад +4

    வெளிநாட்டு பணத்துக்காக வளர்க்க பட்ட இதோ உங்கள் பிள்ளை.

  • @jessysathijessysathi1707
    @jessysathijessysathi1707 10 месяцев назад +8

    Anchor handled this small boy with good respect. He didn't heart him or scroll him👌👌👌

    • @sunmoon144
      @sunmoon144 3 месяца назад

      heart & scroll ah 😂😂😂

  • @manimegalaivictor8391
    @manimegalaivictor8391 11 месяцев назад +17

    இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் உனக்குள் இயேசு நிறைந்திருக்கிறார்

  • @jayananthanponnaiah
    @jayananthanponnaiah 8 месяцев назад +4

    Keep rocking for Jesus.God will do wonders in your life.

  • @santoshkumar8663
    @santoshkumar8663 11 месяцев назад +17

    The boy created by God, Miracle will happen anytime God bless you my dear🙏🏻

    • @vdobb99
      @vdobb99 6 месяцев назад +1

      😂

  • @silampoo1992.
    @silampoo1992. 11 месяцев назад +39

    அடேய் முடியல டா சாமி .இயேசுக்கே கோவம் வரும் டா யப்பா!!!!!!!!!!

  • @bashirbashir1820
    @bashirbashir1820 11 месяцев назад +32

    Don't care about his words ... but his positivity and confident, maturity 👌

    • @nationalistthug4234
      @nationalistthug4234 11 месяцев назад +4

      Yes, even telling lies, he does it perfectly, very talented boy 😂😅😂

  • @sheebarenata1780
    @sheebarenata1780 11 месяцев назад +55

    தம்பி நீ அமைதியா இருப்பா... கர்த்தர் உன்னோடு இருப்பார்...

    • @user-ig4ii3op1f
      @user-ig4ii3op1f 11 месяцев назад +6

      Joker poda

    • @sathyasathya-ws6po
      @sathyasathya-ws6po 10 месяцев назад +6

      கிழிப்பரு

    • @user-ig4ii3op1f
      @user-ig4ii3op1f 10 месяцев назад +5

      @@sathyasathya-ws6po om namah shivaya 🚩🕉️

    • @maha7644
      @maha7644 9 месяцев назад +2

      கர்த்தர் உன்னோடு தான் இருப்பார் ❤

    • @user-bo5iz4jt9v
      @user-bo5iz4jt9v 5 месяцев назад

      ஆமா அவரு சேர்ந்து உன்னோட ஊம்புவாரு

  • @Iconicevlove
    @Iconicevlove 11 месяцев назад +38

    We hindus loves jesus and allah too..but some preachers from other religions disgrace our belief.. Its totally sad 🥲

    • @shivakrishna1167
      @shivakrishna1167 10 месяцев назад +4

      It's the Jesus & Allah mistake because they say only their belief will take people to heaven - and this preaching have led to religious fanatics across the world

    • @LEGIONXKNIGHT101
      @LEGIONXKNIGHT101 5 месяцев назад

      as bro as a christian iam also opposite to that belief.
      according to me all are same according to god bro.@@shivakrishna1167

  • @TamilChristianitysocialmedia20
    @TamilChristianitysocialmedia20 11 месяцев назад +19

    வாழ்த்துக்கள் தம்பி எந்த மனுஷனையும் பயன்படுத்த நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வாலே ஆகும்

  • @sivasankarin7335
    @sivasankarin7335 7 месяцев назад +4

    Jesus will be blessing always to you, don't care , don't fear jesus always with you thangam❤

  • @dangerzone7251
    @dangerzone7251 11 месяцев назад +93

    உண்மையிலயே கர்த்தர் தான் இவன காப்பாத்தனும் முத்திடுச்சு

    • @kpsy048
      @kpsy048 11 месяцев назад +3

      😂😂😂

    • @ArunArun-mn1zx
      @ArunArun-mn1zx 11 месяцев назад +1

      Kartharalum mudiathu. Kai vitu poiduchi. Future tholil athipar ivan

    • @VijayRasigai48
      @VijayRasigai48 11 месяцев назад +2

      😂😂😂

    • @voiceout7227
      @voiceout7227 11 месяцев назад +4

      Dey indha vayasulya unku indha arivu irundhu irukuma .. avan edho 4 poi sona adha pudichutu thongivingla daa

    • @madansamy5535
      @madansamy5535 11 месяцев назад

      ​@@voiceout7227எந்த வயசுல எந்த அறிவு இருக்கனுமோ அதுதான் இருக்கனும்,,,

  • @chefkalaii
    @chefkalaii 11 месяцев назад +10

    Best anchor!!! 💐

  • @ebikumar7735
    @ebikumar7735 4 месяца назад +1

    God with u .dont worry thambi.

  • @helensuppermessagejasmin4062
    @helensuppermessagejasmin4062 2 месяца назад +1

    Don't worry
    Pray well
    Human like that
    Jesus have more pain full
    No one ferfect

  • @vjkumargm4457
    @vjkumargm4457 11 месяцев назад +14

    Kudos to the anchor.

  • @jeyasudha.r133
    @jeyasudha.r133 11 месяцев назад +62

    9 மாசத்துல நடந்தது பெரிய விஷயம் இல்ல தம்பி என் பையன் 8 மாசத்துல நல்லா நடந்தான் முதல் பிறந்தநாளுக்கு அவனே போயி எல்லாருக்கும் மிட்டாய் குடுத்துட்டு வந்தான் எல்லாரும் இரண்டாவது பிறந்தநாளான்னு கேட்டாங்க அதுனால ஒன்பது மாசத்துல நடந்தேன்னு பெரியவிசயமா சொல்லாதப்பா இது இயல்பா நடக்குறவிஷயம் தான்

    • @visakanWorld
      @visakanWorld 11 месяцев назад

      Correct sonnega en paiyan num 8 th month la ye naduthutan

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 11 месяцев назад +2

      நீங்களும் இவன் மாதிரி பாசிட்டிவ் இருக்க கத்துக்கங்க சின்ன விஷயத்தை எப்படி கொண்டாடுகிறார் பாருங்க

    • @jeyasudha.r133
      @jeyasudha.r133 11 месяцев назад

      😄😄😄😄😄😄😄

    • @leona8leo
      @leona8leo 11 месяцев назад +2

      @jeyasudha madam Porakavae mudiathu nu doctors sonna kulanthai piranthathae periya vishyam..apdi patta kulanthai thembha valanthu nadakrathum periya vishyam antha parents ku...

    • @jeyasudha.r133
      @jeyasudha.r133 11 месяцев назад +4

      @@leona8leo எனக்கு பையன் இரண்டாவது பொண்ணு மூத்த குழந்தை பிறந்தது 7 மாதம் 16 நாளில் எடை 900 கிராம் 16 நாள் incubator ல வச்சிருந்து discharge ஆகும் போது எடை 1.600 டாக்டர் உயிர் பிழைக்காதுன்னு சொன்ன குழந்தை அதையும் பிழைக்க வைத்து வளர்த்தோம் அந்த குழந்தையும் 10 மாசத்துல நடக்கத்தான் செய்தது இப்ப வயது 26 இதையெல்லாம் அப்ப சொல்லிக்கிட்டு திரிய social media இல்ல இப்ப இருக்கு அது தான் காரணம்

  • @shakthishakthisenthikumar4386
    @shakthishakthisenthikumar4386 11 месяцев назад +46

    இந்த பிள்ளையை அவங்க parents கிட்ட இருந்து காப்பாத்ததுங்க

  • @vickyvigu1900
    @vickyvigu1900 11 месяцев назад +19

    I love your confidence level ✨️

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 11 месяцев назад +53

    செந்தில் பாலாஜியை மிஞ்சிய நடிகன் 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @moses468
    @moses468 11 месяцев назад +3

    11:15 Top Class👍👍 Good Anchor👍👍

  • @tmm85111
    @tmm85111 7 месяцев назад +1

    Anchor gives such a good respect to him. Great.

  • @vinwonder
    @vinwonder 11 месяцев назад +14

    His parents tricked him by the name of miracles nd the kid started believing that the miracles are all done by jesus...yes god exist but this is the phase he has to njoy his childhood.. parents have to understand this 😢

  • @user-wk2kp4vn6e
    @user-wk2kp4vn6e 7 месяцев назад +3

    உன்னை அந்த சிவன் காப்பாத்துவார்

  • @niranjanniranjan9242
    @niranjanniranjan9242 11 месяцев назад +33

    வாழ்த்துக்கள் தம்பி❤❤❤

  • @thilagavadi7437
    @thilagavadi7437 10 месяцев назад +5

    Pastor brother dont worry god is there with you

  • @yourfriend9356
    @yourfriend9356 2 месяца назад +4

    நீ கும்பிடுற சாமி மட்டும் தான் சாமி மத்த சாமி எல்லாம் கல்லுன்னு சொன்னா எவன்தான் கலாய்க்காம இருப்பான்.

  • @SUPRAENTERTAINMENT.
    @SUPRAENTERTAINMENT. 8 месяцев назад +4

    Super da Your Positivity is Very high that's what you need. See great heights. May god bless you

  • @prabhakaran9345
    @prabhakaran9345 10 месяцев назад +2

    கர்த்தரு உன்ன ஒம்பது நாள்ளயே ஊம்பவெச்சிருக்காருன்னா உண்மையிலயே உங்க கர்த்தர் பெரிய ஆளுதான்டா!

  • @venkatk3758
    @venkatk3758 10 месяцев назад +2

    Devan pellai amen

  • @ppk7000
    @ppk7000 11 месяцев назад +27

    Prayer பண்ணலனா அப்பா அடிப்பாங்க. பொய் பேசினா கடவுள் அடிப்பாரு .

  • @vijaykumar.k8405
    @vijaykumar.k8405 11 месяцев назад +25

    கொஞ்சம் பார்த்து உருட்டு டா தம்பி முடியல 🤣🤣🤣🤣

  • @ruthsolomon2293
    @ruthsolomon2293 11 месяцев назад +8

    Prayer helps when I was in the class 10 i got a help for my studies my mom used to sell flower on the footpath and i used to deliver flowers to the customers house that time we were in a condition where we didn't have enough money to pay fees for school and tution and on top of that we had a environmental studies camp which was compulsory due to the condition of the house i didn't even inform about the camp to my mom but one day one aunty she called me asked me many questions and then one day without our knowledge she came to my school payed the entire year fees ,camp fees, picknic fees,exam fees and on the same day evening she came and gave my mom 20 thousand but she didn't say that she paid my school fees even i didn't knew but the next day my mom was called to school to give the fees slip true God hears our prayers he won't come physically but through some sources so pray in his time he will do everything just believe but when we speak always speak wisely rather than saying anything thing

  • @anbuselvans306
    @anbuselvans306 11 месяцев назад +21

    பிழைக்க தெரிந்த பையன்!!
    ஊழியம் நல்ல ஒரு பணி!!!!!
    DGS தினகரன், D. பால் தினகரன், மோஹன் சி லாசரஸ் போன்று மிக சிறந்த தேவ ஊழியராகி உலகத்தின் நம்பர் ஒன் பணக்காரராக வாழ்த்துக்கள்!!!!!

    • @punithavedhasri
      @punithavedhasri 11 месяцев назад +2

      💯💯💯

    • @YeshuaRobert
      @YeshuaRobert 11 месяцев назад

      பால் தினகரன் தா போலி பய பிரதர் மிதி ரெண்டு பெரு இல்ல பிரதர்

  • @user-ns8dp7sg2n
    @user-ns8dp7sg2n 11 месяцев назад +5

    Anchor handled so well
    ..

  • @omekajoseph9690
    @omekajoseph9690 10 месяцев назад +3

    God bless you✝️

  • @manimegalaivictor8391
    @manimegalaivictor8391 11 месяцев назад +10

    பேச்சுக்குப் பேச்சு ஏசு ஏசு என்று சொல்கிற உன்னைஏசு ஆசீர்வதிப்பாராக

  • @mabelmary5608
    @mabelmary5608 7 месяцев назад +1

    God's Gift

  • @user-vd6sg2yb5q
    @user-vd6sg2yb5q 11 месяцев назад +1

    Jesus is great he can do anything in any age jesus done many miracles in my life soo please don't put silly comments these boy is really a God child

  • @elavazhaganc9839
    @elavazhaganc9839 11 месяцев назад +26

    இவன யாராவது காப்பாத்துங்க..இந்த வயசுல எத்தனை பொய்‌, பித்தலாட்டம்

    • @selvarajup2491
      @selvarajup2491 9 дней назад

      இவன காப்பாத்த வேண்டாம் இவன்கிட்ட இருந்து அப்பாவி மக்களை காப்பாத்துங்க

  • @saravanavel3806
    @saravanavel3806 11 месяцев назад +3

    Anchor.. Very matured

  • @SumanthLazarus
    @SumanthLazarus 8 месяцев назад +2

    He sounds really mature, I hope he has freedom to develop his own thoughts too 🙏

  • @sudhakarvenkatesan7264
    @sudhakarvenkatesan7264 10 месяцев назад

    Your father is a pastor, that qualification is enough. Speak what all you want.

  • @jamunav9462
    @jamunav9462 11 месяцев назад +3

    Don't worry thambi..God bless you..

  • @hameedisma
    @hameedisma 11 месяцев назад +5

    Matured interview

  • @elavazhaganc9839
    @elavazhaganc9839 11 месяцев назад +26

    He is just an example. We kanyakumarians were trained in this same way. It took many years to realize the truth. It's kind of childhood brainwash. I came out of this shit. I wish everyone in tamilnadu especially kanyakumarians should come out

  • @Shar_mahh_
    @Shar_mahh_ 11 месяцев назад +59

    Parents totally spoiled his childhood 🤕

    • @CrazyGirl-bv5rs
      @CrazyGirl-bv5rs 11 месяцев назад +9

      Stop commenting like this... U r never gonna know what others are going thro pls stop judging
      Tho it is ur opinion try to keep it within urself yaaru ungaltaa kekala...

    • @user-wh3tj7qe2c
      @user-wh3tj7qe2c 11 месяцев назад +1

      ​@@CrazyGirl-bv5rsheyy stupid answer he is small boy and fully religious addiction

    • @user-lm3lg3hw5b
      @user-lm3lg3hw5b 11 месяцев назад +12

      ​@@CrazyGirl-bv5rsboomer aunty come on come on aunty😂😂

    • @CrazyGirl-bv5rs
      @CrazyGirl-bv5rs 11 месяцев назад +2

      @@user-lm3lg3hw5b unnagala maari aal irukraa varaikrum for sure namma society is not gonna change 🤦🤷

    • @naveenkumarg6755
      @naveenkumarg6755 11 месяцев назад +9

      ​@@CrazyGirl-bv5rspaster ra irukrathu thapunu solainga.. poi soli panratha thappu solrom

  • @jamunaps6232
    @jamunaps6232 10 месяцев назад

    Chellam kavala padatha Devan unnodu irukkurar ningal sumairungal nan ungalugaga Utham pannuven enra vasanam karthar sollugirar amen

  • @jebajulians8981
    @jebajulians8981 11 месяцев назад +2

    Few were chosen by God ....A very Special anointing is there on the kid!!!

  • @mohana477
    @mohana477 4 месяца назад

    Super thambi, Carry on, god bless you more and more, I pray that you will become a doctor

  • @abelvinothkumar80
    @abelvinothkumar80 8 месяцев назад

    God bless you da
    Kadavul innum uyarthuvaar
    Innum annaithiu adhisaiyagal kaanbai kartharruku sithamaanaal kartharrodaiya ragasiya varugai kaanbaai

  • @jesusjerold-nancy9651
    @jesusjerold-nancy9651 10 месяцев назад +2

    God bless you 😇 joyal Immanuel

  • @johnfredy9582
    @johnfredy9582 11 месяцев назад +4

    God's grace be with you always Thampi.

  • @ragapriya9735
    @ragapriya9735 11 месяцев назад +10

    6 month la நடந்த vangalam irukanga 9 month la நடந்தது பெரிய விசயம் இல்ல pa

  • @shreekala8089
    @shreekala8089 8 месяцев назад +2

    Praise God 🙏 Amen take care God bless you 😊

  • @mamthavidhyakar
    @mamthavidhyakar 8 месяцев назад +1

    God bless you dear...

  • @nishab1615
    @nishab1615 11 месяцев назад +6

    Really feeling bad for this kid

  • @sivar453
    @sivar453 11 месяцев назад +4

    இந்த சின்ன வயசுல உன்னய கெடுத்து நாசம் பண்றாங்களே உன் தாயும் தகப்பனும்................ நீயா இருந்தாலும் நானா இருந்தாலும் பரலோகம் போகனும் தம்பி டேய் தம்பி நீ நல்லா படிக்கனும் தம்பி ஊழியம்னா யாரு வேனும்னாலும் ஊழியம் பன்னலாமா ஊழியத்துக்கு அர்த்தம் தெரியுமா டா தம்பி கடவுள் எங்கே இருக்கிறார் இயேசு கிறிஸ்து வார்த்தையா இருக்கிறார் அந்த வார்த்தை தேவனாஇருக்கிறார் அந்த வார்த்தை எங்கே இருக்கிறது முதலாவது தேவனுடைய ராஜ்யத்னத நீதியையும் தேடுங்கள் அப்பொழுது உங்களுக்கு கூட கொடுக்கப்படும் என்று கர்த்தர் சொல்லி இருக்கிறாரே நீ பரலோகம் போகனும்னா ஊனர் குருடர் சப்பாணி ஏழைகளை போய் சந்தித்துப் பார் உன் சொத்தெல்லாம் ஏழைகளுக்கு கொடுத்திடு சும்மா மொட்டையா னபபில் படிக்க ஆண்டவர துதிக்க வீணிலே வணங்கிறேயே வழங்கிறேயே வீணா நரகம் போக வேண்டாம் தம்பி இயேசு கிறிஸ்துவினுடைய வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா ஏன்டா தம்பி அர்த்தம் தெரியாம மொட்டையா ஊழியம் பண்ணுகிறது தவரு அதனால உனக்கு உள்ளதெல்லாம் விற்று ஏழைகளுக்கு தானம் தர்மம் பண்ணிட்டு ஊழியம் பண்ணு அப்பத்தா ன்ட பரலோகம் போக முடியும் வெற்றி நிச்சயம் தம்பி இதுக்கு மாறா நடக்க வேண்டாம் தம்பி ஓகே

  • @pakkirisamyrajarethinam9165
    @pakkirisamyrajarethinam9165 11 месяцев назад +25

    வருங்கால பால் தினகரன் நல்ல பய வாழ்க்கையில் ஜாலியாக இருப்பான்

  • @janetraji6838
    @janetraji6838 10 месяцев назад +1

    Thambi.. think good and pray . Dont respond to the negativity ..

  • @elilventhan7753
    @elilventhan7753 11 месяцев назад +33

    என்னென்ன சொல்றான்னு பாருங்க பாருங்க கம்பி கற்ற கதை எல்லாம் இழுத்து போடுறாங்க

  • @diludilukshan8057
    @diludilukshan8057 11 месяцев назад +7

    glory to god🙌

  • @visvanathanshanmugam4870
    @visvanathanshanmugam4870 11 месяцев назад +8

    God bless you,தம்பி.God with u

    • @thirumanituty
      @thirumanituty 11 месяцев назад +6

      தற்குறி

    • @visvanathanshanmugam4870
      @visvanathanshanmugam4870 11 месяцев назад

      @@thirumanituty உனக்கு என்னப்பா பிரச்சனை?

  • @Sheelasheela-lu1tn
    @Sheelasheela-lu1tn 11 месяцев назад +17

    8 மாதத்தில் எடுத்தடி வைக்கிற குழந்தைகள் இருக்காங்க தம்பி கிராமத்தில் வளர்ந்தவர்களுக்கு தெரியும் 😂 கடவுள் மாறி பேசுர நீ

  • @vizdam9537
    @vizdam9537 8 месяцев назад +2

    Come back strongly da thambi … you have a bright future ❤

  • @helensuppermessagejasmin4062
    @helensuppermessagejasmin4062 2 месяца назад

    This is God's gift
    Not everybody same
    S
    God make him separate
    Brother u ask god

  • @user-yo2mi3rf8d
    @user-yo2mi3rf8d 8 месяцев назад

    God bless u thambi karthar unkuda iruparu

  • @davidadikesavan1667
    @davidadikesavan1667 9 месяцев назад +2

    ❤ ஆமென் ஆமென் தம்பி ஆசிர்வதிக்கப்பட்டவன் நீ ஆசிர்வாதமாயிருப்பாய்.ஆதியாகமம் 12:2 ன்படி . எரேமியா 29 :11ன்படி நீங்கள் எதிர்ப்பார்த்து இருக்கும் முடிவைக் கொடுப்பவர் உன்னுடனே கூட இருக்கிறார். தொடர்ந்து ஊழியங்களை உற்ச்சாகமாகச் செய்யுங்கள். லூக்கா 2 : 40 ,47 , 52 ன்படி தேவனுடைய ஞானத்தினால் நிறைந்து நீ ஊழியங்களைச் செய்வாய்.ஜெபித்துக்கொள்கிறேன் தம்பி நன்றி.❤

  • @umapathy223
    @umapathy223 11 месяцев назад +3

    டேய் தம்பி சூப்பரா உருட்டுரடா

  • @jeffreyarumugam243
    @jeffreyarumugam243 11 месяцев назад +5

    hats off to this young man praise god

  • @joyson8084
    @joyson8084 11 месяцев назад +13

    Evana thitaum mudila onnum sollaum mudila 🤐🤐🤐

  • @jeromepearson2193
    @jeromepearson2193 11 месяцев назад +9

    The kid is so matured than anchor 😂 he is just a beginning there are more kids gonna come like this to spread gospel praise god ✌🏻

    • @kolappanvignesh8690
      @kolappanvignesh8690 11 месяцев назад +6

      Amen jesus please pay my school fees just 15k pounds per yaer

    • @elavazhaganc9839
      @elavazhaganc9839 11 месяцев назад +2

      @@kolappanvignesh8690 🤣🤣🤣

    • @elavazhaganc9839
      @elavazhaganc9839 11 месяцев назад

      நானும் கிறித்தவன் தான். ஆனா இப்போ இல்லை. இந்த பையன் பன்றது ‌பிராடு‌ வேலை. கிறித்தவ சாட்சிகள் அனைத்துமே பிராடு வேலை.

    • @jeromepearson2193
      @jeromepearson2193 11 месяцев назад

      Go to school regularly first 😂

    • @qwererf
      @qwererf 11 месяцев назад

      Unna maari paithiyanga dhaan da chinna pasangala kedukkaradhu

  • @top5riddles745
    @top5riddles745 10 месяцев назад +2

    உன் வாழ்க்கைல என்ன தான் ப மாற்றம் வந்துச்சு கொஞ்சம் சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சுகுறோம்.

  • @jamunaps6232
    @jamunaps6232 10 месяцев назад +1

    Eppa irukkara pasanga ellam sinima parthu nasama poranga intha thambi Bible solramathiri nadakurau Amen

  • @balasuganthi1701
    @balasuganthi1701 11 месяцев назад +2

    Thani maram illa pa
    Unnoda jesus irukkanga

  • @SakthiVel-rh5dz
    @SakthiVel-rh5dz 11 месяцев назад +2

    Nice anchoring brother ❤❤❤❤

  • @m.Nanthu.Gardan
    @m.Nanthu.Gardan 11 месяцев назад +2

    தவறாக சொன்ன அந்த ஒரு வார்த்தை இந்த உலகத்துக்கே தெரிய வெச்சது உன்னை இது கடைசி காலம் தேவன் சிறு பிள்ளைகளை எழுப்பும் காலம் வரும் god plese you

  • @user-bd7og8xe9d
    @user-bd7og8xe9d 10 месяцев назад

    Super 👌 chellakkutty God bless you dear 💖🎉🎉

  • @user-tk4gb4gu7m
    @user-tk4gb4gu7m 10 месяцев назад

    நா உருட்டுனதினால் தா உலகமே என்னை பார்க ஆரம்பித்தது

  • @Purussri
    @Purussri 6 месяцев назад

    ❤❤❤

  • @youngpeacedeva
    @youngpeacedeva 11 месяцев назад +6

    Anthe teacher interview panugoo

  • @Shar_mahh_
    @Shar_mahh_ 11 месяцев назад +26

    Can’t believe the speaking skill of this 13 year old kidd 👀

    • @Mahapandi
      @Mahapandi 11 месяцев назад +2

      I also thought that only

    • @appuappu-er2ug
      @appuappu-er2ug 10 месяцев назад +1

      Well trained.. that's all

    • @renitairudhayaraj4548
      @renitairudhayaraj4548 7 месяцев назад +1

      They trained him to do good not evil whats the problem

  • @rx100z
    @rx100z 11 месяцев назад +3

    காணிக்கை வாங்கி பெரிய ஆளாக வேண்டும் என்றும் தன் பிள்ளைகளை வெளிநாடு முழுவதும் சொந்த விமானத்தில் சுற்றி வர வேண்டும் என்று நினைக்க காரணம.. நம்ம் பால் தினகரன் குடும்பம் தான்...இரண்டாவது மோகன் சி லாசரஸ்

  • @sivaregina9435
    @sivaregina9435 8 месяцев назад

    God bless you gear🙏

  • @youngpeacedeva
    @youngpeacedeva 11 месяцев назад +8

    bring him to school and ask the principal or teacher who's the one paying for the kids .. Appo teriyum le yaar pay pannuna

    • @bennyang8542
      @bennyang8542 11 месяцев назад

      😂😂😂😂😂 good comedy

  • @meenalc688
    @meenalc688 7 месяцев назад

    God bless you son

  • @jothihanna7
    @jothihanna7 11 месяцев назад +1

    Hyoo... Anchor vera level 🥰😘