எப்படி சொல்றது சொல்ல வார்த்தையே இல்ல அண்ணா நான் இப்போ கொஞ்சம் கொஞ்சமா வேலை கத்துக்குறேன் உங்க வீடியோ பார்த்து ரொம்ப நன்றி 👏👏 யாரும் இந்த அளவுக்கு சொல்லி சொல்லி தரல அண்ணா 🙏
அண்ணா நானும் beginner தான் ... ஆனாலும் நான் ஒரு 5 amplifiers assemble pannita. இருந்தாலும் நீங்கள் கொடுக்கும் tips மிகவும் பயனுள்ளதாக உள்ளது... தெரியாத சில விஷயங்களை உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன் ... எனவே தொடர்ந்து இது போன்ற videos போடுங்க .. thanks 🙏🙏🙏
அருமை நண்பரே மிகவும் அருமை அடுத்த ஒரு சிறிய மொபைல் ப்ளு டூத் ஸ்பீக்கர் செய்து காட்டுங்கள் எங்குதேடினாலும் இந்தியில் விளக்குகிற படம்தான் வருகிறது இப்போது உங்கள் வீடியோ அருமை தமிழனுக்கு பெருமை சேர்க்கிறீர் நன்றி
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super very super super super super super super super very super ayya you are great mechanical engineer please continue to your great information thanks very much
வணக்கம் அண்ணா. என்றும் அன்புடன் வேடியப்பன்.இந்த வீடியோ நன்றாக கற்றுக் கொள்ள முடியும் என்பதற்கு மிகத் தெளிவான வீடியோ அண்ணா.நண்பர்கள் அனைவரும் கற்றுக் கொண்டு பயனடைய எனது வாழ்த்துக்கள் அண்ணா.நன்றி குருவே.👌👍👍👍👍
கோடை காலத்தில் நெற்பயிர் கரிகி கிடப்பது போல் இருக்கும் எங்களை வானம் இடித்து மலை கொட்டி புத்துயீர் பெருவது போல் உங்கள் பதிவு இருக்கிறது நீங்கள் ஆரோக்கியத்துடன் நலமுடன் இருக்க may god pluss you ??
பயனுள்ள video அண்ணா ... இந்த remote ஏதாவது பழது ஏற்பட்ட ,வேர remote கிடைக்குமா?? இல்ல மொத்த remote board மாத்தனுமா? remote kit rs1500 மேல் வரும் ,ஒரு remote 70 வரும் ....இந்த kit உடன் ஒரு remote extra கொடுக்கலாம் ... இதற்கு மேனுவல் ஆம்ப் besta? உங்கள் கருத்து? எனக்கு சின்ன சந்தேகம் மட்டுமே ....
அருமை சகோ... எனக்கு ஒரு கேள்வி... 3.5 ஆடியோ output மட்டும் இருக்கும் எனது டீவியில் optical audio output board சால்டர் பண்ணி fix பண்ணலாமா??? Led tv யின் mother board support பண்னுமா??
எப்படி சொல்றது சொல்ல வார்த்தையே இல்ல அண்ணா நான் இப்போ கொஞ்சம் கொஞ்சமா வேலை கத்துக்குறேன் உங்க வீடியோ பார்த்து ரொம்ப நன்றி 👏👏 யாரும் இந்த அளவுக்கு சொல்லி சொல்லி தரல அண்ணா 🙏
அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி நீங்க சொன்னத அப்படியே Follow பன்னேன் 100% Work Aachu...
அவ்லோ neat aah இருக்கு இப்போ என்னோட ஆம்ப்.. நன்றி!!!
நன்றி தம்பி
உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களுடைய இந்த சேவைக்கு மனமார்ந்த நன்றி
அண்ணா நானும் beginner தான் ... ஆனாலும் நான் ஒரு 5 amplifiers assemble pannita. இருந்தாலும் நீங்கள் கொடுக்கும் tips மிகவும் பயனுள்ளதாக உள்ளது... தெரியாத சில விஷயங்களை உங்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன் ... எனவே தொடர்ந்து இது போன்ற videos போடுங்க .. thanks 🙏🙏🙏
அண்ணா மிகவும் அருமையாக புறிந்தது இவ்வலவு தெளிவா நிதாணமா யாரும் சொல்லி தரமாட்டாங்க சூப்பர் அண்ணா மிக்க நண்றி
அருமை நண்பரே மிகவும் அருமை அடுத்த ஒரு சிறிய மொபைல் ப்ளு டூத் ஸ்பீக்கர் செய்து காட்டுங்கள் எங்குதேடினாலும் இந்தியில் விளக்குகிற படம்தான் வருகிறது இப்போது உங்கள் வீடியோ அருமை தமிழனுக்கு பெருமை சேர்க்கிறீர் நன்றி
Ellarukum terinjadha solli tharanumnu nenakura andha manasu .. adhan sir kadavul... Deivameyyy♥️♥️♥️♥️
🙏🙏🙏
அண்ணே ரொம்ப எளிமையாக சொல்லி கொடுத்தீங்க நன்றாக புரிந்தது.மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏💐💐💐
நன்றி ங்க
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super very super super super super super super super very super ayya you are great mechanical engineer please continue to your great information thanks very much
Thanks Anna unaga video ramba use full ahh irukuthu
மிக அருமை அண்ணா எனக்கு ரொம்ப பிடித்திருக்கு.
Indha Mari explain ungalala matum tha Solla mudium anna🙏🙏🙏👌👌👌
வணக்கம் அண்ணா. என்றும் அன்புடன் வேடியப்பன்.இந்த வீடியோ நன்றாக கற்றுக் கொள்ள முடியும் என்பதற்கு மிகத் தெளிவான வீடியோ அண்ணா.நண்பர்கள் அனைவரும் கற்றுக் கொண்டு பயனடைய எனது வாழ்த்துக்கள் அண்ணா.நன்றி குருவே.👌👍👍👍👍
🙏🙏🙏
சிறப்பு மிகச்சிறப்பு தரமான பதிவு வாழ்த்துக்கள்
Super demo next video please brother
Nice video...you elaborate clearly so the procedure can understand very well...Thank you sir👍
தெளிவான விளக்கம் நன்றி அண்ணா 👍🙏
நான் உங்கள் ரசிகர் அண்ணா உங்கள் விடியோ அனைத்தும் பிடிக்கும்
நன்றி சார் நல்லது செய்தால் எதிர்ப்பு இருக்கும் சார் நீங்கள் செய்வது சேவை
Thank you anna very useful video unka on line you tube very very smart anna i am in trichy
Thanks bro
Anna super endrum ungal videos Supper
மிக்க நன்றி அண்ணா !!!!!!!!!! ......... நல்ல பதிவு !!!!! ....
Dr mano audio
Thank you so much for sharing your knowledge with others
Thanks bro
அண்ணா அருமை....... சொல்ல வார்த்தை இல்லை... நன்றி......
Super anna theliva soninga
அண்ணா அருமை பதிவு. நன்றாக புரிகிறது
Super.... Innum neraya thakaval solli kodunga
மிகவும் அருமையான பதிவு ....வாழ்த்துக்கள்
தெளிவான விளக்கம் அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன்
Nice Anna but 5.1 amplifier la fit panra mathiri potta nalla erukum anna,✌️
Theliva purichathu nantri anna.
Arumayana padhivu Anna.
Valga valamudan mano digital audio 👌👌👌👌👌
மிக மிக தெளிவான விளக்கம் அண்ணா...
Thanks anna
கோடை காலத்தில் நெற்பயிர் கரிகி கிடப்பது போல் இருக்கும் எங்களை வானம் இடித்து மலை கொட்டி புத்துயீர் பெருவது போல் உங்கள் பதிவு இருக்கிறது நீங்கள் ஆரோக்கியத்துடன் நலமுடன் இருக்க may god pluss you ??
Very thanks bro
👌👌👌👌
வாழ்த்துக்கள் ...அண்ணா வீடியோ கு நன்றி
✔️MANO DIGITAL✅️AUDIOS EXPLAIN No.1☑️ THANK YOU CHETTA നമസ്കാരം..✨️⭐️
Nice 👌😍😊 explain ... Good....
Nice explation,I am waiting next video
Hi Anna super explain 👌👏🙏
மிகவும் அருமையான முறையில் தெளிவாக நிதானமாக சொன்னீர்கள் உங்கள் மொபைல் நம்பர் தேவை கொஞ்சம் உங்கள் நம்பரை பதிவிடுங்கள்
அருமையான விளக்கம் அண்ணா 👌
Thank you Anna video pottatharkku 🙏🙏🙏
Super Arumaiyana Vizhakkam , Guru
Arumayana pathivu Anna
வாழ்க வளமுடன் அண்ணா சூப்பர்
💐👌👌👌👍நன்றி அன்னா வாழ்க வளமுடன்
Anna your speech good..
Super anna super.kodi Likes.
Super anna 👍 good remote kit 👌
உங்கள் சேவைக்கு நன்றி அண்ணா
Anna super... 👌👌👌👌👌
தேலிவானவிளக்கம்அருமை👍👌🙏
thanks for your video ji
Anna nala irunthuchi purinjichi... Ithula FM kooda remote kit remote la work aaghuma?
Romba nanri bro
Anna neenka Great🙏🙏🙏
மிகமிக அ௫மையாக இ௫ந்தது 👌👍🙏
Nice video anne
Super Anna waiting for your next clip
Thank you so much for your valuable information sir. 🙏🤝
Nagatha anna thanks sollanum ni solla kudathu anna 🥰🥰
Thanks sir super explain your great man sir thanks...
Arumai anna sirappana video
சூப்பர் அருமை வாழ்த்துக்கள்
Kathirukurom ayya.nandri ayya
Super Video good good good good
Very useful information 👍
உங்கள் விளக்கம் தெளிவாக உள்ளது நன்றி அண்ணா
Super thailva I love you
Super bro from andhra
Thanks bro
Super Anna useful one
Good. Video sir
Very very thankyou anna.
Ok bro 🙏🙏🙏🙏 video sama super bro ❤❤❤❤❤
Super na
Good Information good good
சூப்பர் அண்ணா
பயனுள்ள video அண்ணா ...
இந்த remote ஏதாவது பழது ஏற்பட்ட ,வேர remote கிடைக்குமா??
இல்ல மொத்த remote board மாத்தனுமா? remote kit rs1500 மேல் வரும் ,ஒரு remote 70 வரும் ....இந்த kit உடன் ஒரு remote extra கொடுக்கலாம் ...
இதற்கு மேனுவல் ஆம்ப் besta?
உங்கள் கருத்து?
எனக்கு சின்ன சந்தேகம் மட்டுமே ....
Super sir. Very useful.Thanks lot sir
வாழ்க வளமுடன் அண்ணா
அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான பதிவு
நன்றி அண்ணா...
சிறப்பு
ANNA superbbbb ,,
Thanks na
Arumai ayya..
நன்றி அணணா
Thanks anna super
சூப்பர் அண்ணா 👍👍👍👍👍👍
Anna home theater eppadi repair pannurathu nu solli video poduga athula irukkura ic pathilam sollunga
Arumai anna very nice U
By salem√£\
Waiting for next video.
Anna super anna
அருமையான பதிவு
SKS usb board Audio results super check and put video bro
நன்றிநன்றிநன்றிகுருஜி
optical to analogue converter board ethu best atha pathi oru video podunga anna
Anna ithula video board podalama
அருமை சகோ... எனக்கு ஒரு கேள்வி... 3.5 ஆடியோ output மட்டும் இருக்கும் எனது டீவியில் optical audio output board சால்டர் பண்ணி fix பண்ணலாமா??? Led tv யின் mother board support பண்னுமா??