TV SERVICE power supply output problem basic explain.

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 151

  • @networkanalysis7853
    @networkanalysis7853 3 года назад +3

    என்னுடைய பல சந்தேகம் தீர்ந்தது அய்யா.... நன்றி....

  • @vitheesrvitheesr9868
    @vitheesrvitheesr9868 3 года назад +4

    கற்ற கலையை மறைத்து வைக்காமல் மற்றவர்களுக்கு கற்பிக்கிறோர்கள் தெய்வம் சார் நீங்கள் மிகவும் அருமையாக விளங்குகின்றது

  • @SelvamSelvam-ib7vr
    @SelvamSelvam-ib7vr 3 года назад +4

    தெளிவான விளக்கங்கள் தந்தமைக்கு நன்றி

  • @dheerasurya1354
    @dheerasurya1354 3 года назад +4

    இன்று பாடம் தெளிவான விளக்கம்❤️🙏🤝
    போக போக தெரியும்,,நீங்கள் சொல்லும் எ.கா. எல்லாமே🥰😃🕛🕞 சிறப்பு

  • @shanmugammythili7274
    @shanmugammythili7274 3 года назад +3

    சூப்பர் அண்ணா அருமையா விளக்கம் 💐👋❤️

  • @selvakumar3393
    @selvakumar3393 4 года назад +10

    தெளிவான விளக்கம் அனைவருக்கும் புரியும் வகையில் நன்றி அண்ணா

  • @sheikabdullah1483
    @sheikabdullah1483 4 года назад +6

    ரொம்ப யதார்த்தமான தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய பேச்சு இதை கேட்டாலே ஆயிரம் டீவிகளை களட்டி மாட்டிடலாம்!!
    உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா!!

  • @lakshmananlakshmanan1840
    @lakshmananlakshmanan1840 3 года назад +3

    தங்கள் பதிவு அற்புதம்.ஒவ்வொரு பழுதிற்கும் part 1 part 2 என்று பதிவு செய்தால் உதவியாக இருக்கும்

  • @muthukumaransankaran5336
    @muthukumaransankaran5336 4 года назад +3

    நன்றி அண்ணா அருமையான பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள்

  • @rkantharuban7651
    @rkantharuban7651 4 года назад +9

    மிகுந்த நன்றியுடன் அடுத்த வீடியோவை எதிர்பார்க்கப்படுகிறது

    • @murugasamymr6701
      @murugasamymr6701 2 года назад

      அண்ணநன்றிமிகாதெளிவகவழந்கியநுநந்றி

  • @prabuyesudhasan7829
    @prabuyesudhasan7829 3 года назад

    ஊக்குவிக்க ஆளிருந்தால், ஊக்கு விற்கும் ஆல் கூட தேக்கு விற்பான்.
    ரொம்ப சிம்பிளா சொல்லி புரிய வைத்தீர்கள். மிகவும் நன்றி நன்றி நன்றி

  • @maharajan1455
    @maharajan1455 4 года назад +5

    தெளிவான விளக்கம் அண்ணா நன்றி

  • @rajmugam1
    @rajmugam1 3 года назад +4

    அருமையான பதிவு.

  • @RameshBabu-em4gd
    @RameshBabu-em4gd 3 года назад

    நண்பரே வணக்கம்
    நல்ல விளக்கம் இதே போல் எங்கள் டிவிக்கும் விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் சாம்சங் 21" அல்ட்ரா சிலிம் சி ஆர் டி பவர் சப்ளை ப்ராப்ளம்

  • @liluxshayanphoenixbird8358
    @liluxshayanphoenixbird8358 4 года назад +2

    நல்ல விளக்கம். LG tvயை பற்றியும் சொல்லுங்க

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Год назад

    உங்களின் விளக்கம் தெள்ளத்தெளிவாக புரிகிறது ஐயா

  • @AbdhulAB
    @AbdhulAB 4 года назад +2

    அண்ணா சூப்பர் மிக மிகத் தெளிவான விளக்கங்கள் அடுத்த செக்ஸை பத்தி நீ சீக்கிரமா வீடியோ வந்து போடுங்க

  • @jagansavijagan3334
    @jagansavijagan3334 2 года назад +1

    Super explain. Sir thankyou sir

  • @vijaykanapathi1766
    @vijaykanapathi1766 3 года назад +2

    உங்களுடைய சேவை உள்ளத்திற்கு நன்றி

  • @acvijayvijay7917
    @acvijayvijay7917 Год назад +1

    Vaazga valarga uyarga..❤

  • @sankarashwin4628
    @sankarashwin4628 4 года назад

    Anna, Arumai,. Super explain very very good Anna super vedio Athigama sollunga welcom

  • @selvamselvaraj8873
    @selvamselvaraj8873 4 года назад +1

    Thanks Anna. Oru nall thelivana vilakkam thanthulleergal. Niraiya service video podungal service katrukkondirukkum techniciangalukku migavum useful la irukkum.

  • @KrishnaKumar-pu1ol
    @KrishnaKumar-pu1ol 3 года назад

    Ungalukku eppadi nantri soldrathu nandri nandri sir

  • @baala2739
    @baala2739 4 года назад +3

    super bro. Can you pls make video about AC to Dc variable power supply with volt & ammeter

  • @sethumeenakshi3588
    @sethumeenakshi3588 4 года назад +1

    Remba nandri anna. Vaalka pallandugal

  • @shivani.audios.dpm8424
    @shivani.audios.dpm8424 4 года назад +11

    நீங்க செல்லும் போது ஈசியா இருக்கு ஆனா நான் பார்க்கும் போது கஷ்டமா இருக்குது குருநாத

  • @spjekan
    @spjekan 4 года назад +1

    நன்றி bro உங்கள் தகவல்கலுக்கு

  • @Ramkumar-ox8us
    @Ramkumar-ox8us 4 года назад +1

    சூப்பர் அண்ணா 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👍👏👍👏👍👍👍👍👍👏👍👏👏👏👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👌👏👏👏👌👌👌👌👌👏👏👏👏👌👌👌👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👌👌👌👏👌👏👌👌👏👏👏👏👏👏👌👌👌👌👏👏👏👏👌👏👏👏👏👌👌👏👌👌👌👏👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kalimuthuvellaiyan5569
    @kalimuthuvellaiyan5569 4 года назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
    தங்களது போன் நெம்பர் அனுப்புங்கள் அண்ணா

  • @mustaffamustaffa8216
    @mustaffamustaffa8216 4 года назад +2

    Very good explain

  • @muneeshnandhini8413
    @muneeshnandhini8413 3 года назад

    அண்ணே வணக்கம் நல்ல தகவல்

  • @kalaignerkarunanithi3138
    @kalaignerkarunanithi3138 2 года назад

    நல்ல விளக்கம் சார்

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 4 года назад +1

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா .

  • @Ibrahim-bm8vk
    @Ibrahim-bm8vk Год назад

    how are u, sir clean , clean expleation

  • @gopalclm9514
    @gopalclm9514 4 года назад +2

    மிக்க நன்றி அண்ணா

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 4 года назад +2

    Super Anna 👍👍👍👍👍👍👍🙏

  • @nehrunehru3427
    @nehrunehru3427 3 года назад +1

    அண்ணா நன்றி அண்ணா செகன்டரில் உள்ள என்ண என்ண என் டையோடு போடணுன் சொல்ளுங்கண்ணா

  • @nehrunehru3427
    @nehrunehru3427 3 года назад +1

    அண்ணா! நன்றிஅண்ணா ஹரிசான்றல் பகுதியை பற்றி வீடியோ போடுங்க அண்ணா!

  • @packiyarajraj6701
    @packiyarajraj6701 4 года назад +1

    👍👍 super anna

  • @RameshBabu-em4gd
    @RameshBabu-em4gd 4 года назад

    வணக்கம் சார், நல்ல விளக்கம் . எங்கள் சாம்சங் அல்ட்ரா ஸ்லிம் 21" டிவில ஸ்டேன்பை ரிலீஸ் ஆகி 10 நிமிஷத்துல திருப்பி ஸ்டேன்பை மோடுக்கு போயிடுது . எவ்வாறு சரி செய்யலாம் விளக்கவும் அன்புடன் தோழன் ரா.ரமேஷ்

  • @sasikumarsasikumar2229
    @sasikumarsasikumar2229 4 года назад

    அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ரொம்ப நன்றி

  • @v3brothernkt186
    @v3brothernkt186 3 года назад +2

    Vertical section patri full video podunga

  • @prabuyesudhasan7829
    @prabuyesudhasan7829 3 года назад

    அன்புள்ள அன்பரே மல்டி மீட்டர் எது வாங்க வேண்டும் அது எப்படி உபயோகப்படுத்த வேண்டும் கொஞ்சம் விரிவாக எனக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது நீங்கள் சொல்லிக் கொடுத்தாள் நானும் ஒரு மெக்கானிக் ஆவேன் மிகவும் ஆர்வமாக உள்ளேன் . உங்கள் பதிலை எதிர்பார்க்கும் உங்கள் அன்பு சிஷிழியன்

  • @baburethinam47
    @baburethinam47 4 года назад +1

    Guruva vanakam.super

  • @nehruraja4190
    @nehruraja4190 4 года назад +2

    Super anna

  • @RameshRamesh-zb8vc
    @RameshRamesh-zb8vc 10 месяцев назад

    Anna supper training coach

  • @mirringtone6319
    @mirringtone6319 4 года назад +2

    Very thank you

  • @rpgminfo9988
    @rpgminfo9988 3 года назад

    Tn government tv model 13108
    5w3r9k resistor connect panninal b+volt 15 to 30 varuthu 5w3r9k resistor disconnect panninal 110 volt varuthu, h out, 2k disc, 2k preset, 6.2 zenor, optocoupler, check pannitten no continuity but fault not solve pls reply me sir

  • @murugapandi8628
    @murugapandi8628 4 года назад

    Supar nalla pathivu

  • @RajaRaja-gg8jk
    @RajaRaja-gg8jk 4 года назад +1

    Super Anna Raja Pollachi

  • @universe1411
    @universe1411 4 года назад +1

    Super bro tnks

  • @sadhasivam7261
    @sadhasivam7261 4 года назад

    Spare parts enga malivaga kidaikum sola mudiuma, please Chennai la endha areas la TV parts enga kidaikum solunga please please

  • @dharanidn5940
    @dharanidn5940 Год назад

    DHARANI, POONAMALLEE 56 Very Very Good

  • @ramkis4670
    @ramkis4670 4 года назад +1

    Super na

  • @selvamraja142
    @selvamraja142 3 года назад

    நன்றி அண்ணே

  • @manikandan.p4793
    @manikandan.p4793 3 года назад +1

    பெரிய கெப்பாசிட்டரில் உள்ள வோல்ட்டேஜ்ஜை டிச்சார்ச் செய்ய எத்தனை வாட்ஸ் பல்ப் பயன் படுத்தவேண்டும்

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 4 года назад +1

    நன்றி அண்ணா

  • @narayanans111
    @narayanans111 4 года назад

    Super explanation

  • @kannadamydth3638
    @kannadamydth3638 4 года назад +1

    Super guru

  • @mariappankannaiah8185
    @mariappankannaiah8185 3 года назад +1

    Sir, computer monitor repair podunga.

  • @sekarraj7567
    @sekarraj7567 3 года назад

    Anna kalagar tvla led light veddu veddu erithu on akamadanguthu anna PDC open aairuchu ena panuna tv on akkum sollunga

  • @unarvum.unmaiyum.tailor
    @unarvum.unmaiyum.tailor 4 года назад

    Bro super bro. But naaa Nethaikku unga whatsap ku msg pannirunthenla bro. Onida ultraslim 250. 21 inch. Tuner if ku olt varalanu sonne bro. Please Athukku oru video podunga bro please

  • @lakshmanan3553
    @lakshmanan3553 Год назад

    சார். எஸ்பிலைன். சூப்பர். நான். உங்ககூட. வெளிக்கு. வரலாமா. நன்றி

  • @ajeiajei2178
    @ajeiajei2178 3 года назад

    Hi anna sony 21 inch sound ok picture green line வருது fulla enna problam

  • @kandeesopikandeesopi4583
    @kandeesopikandeesopi4583 4 года назад

    Super anna nan jaffna

  • @saravananp7271
    @saravananp7271 3 года назад

    Very very nice

  • @readerode8099
    @readerode8099 4 года назад +3

    சார்வணக்கம் நலமா? நீண்ட இடைவெளிக்கு மத்தியில் வானம்பார்த்த மானவாரிப்பயிருக்கு அடைமழைப்பொழிகிற மாதிரியிருக்கிறது உங்களுடையபதிவு.நன்றி வணக்கம்சார் சத்தியிலிருந்து சி.பொன்னுசாமி (கட்டிங்மாஸ்டர்)

  • @sureshriya346
    @sureshriya346 3 года назад

    Anna super anna.

  • @VELMURUGAN-Singarayar
    @VELMURUGAN-Singarayar 4 года назад

    Picture tube government tv Videocon model price enna bro

  • @prabhukarthick439
    @prabhukarthick439 4 года назад +1

    Super sir

  • @udhayasankarradhakrishnan6501
    @udhayasankarradhakrishnan6501 4 года назад

    Sir,all voltage correct aa irrukku,but lot oscillation aagala solution sollunga.....plzzzz

  • @jamestech5955
    @jamestech5955 4 года назад

    சார் Philips tvல. Stanby ல் இருந்தால் ஆன் ஆகவில்லை என்றால் என்னசெய்யவேண்டும் சார்.

  • @krishnanperumal2075
    @krishnanperumal2075 2 года назад

    Very good

  • @refaiidroos7921
    @refaiidroos7921 3 года назад

    Sir Vanakkam crt tv la horizontal section la wara faults finding video podaunggal
    CRT TV STR POWER SUPPLY paththi
    Vertical stage faults finding video
    Crt tv neck board faults
    Weak or low brightness problem faults mudiyum endral video upload pannangal ungal channellai Subcribe seytha irakkran Nanndri vanakkam Sir

  • @Indhupriya841
    @Indhupriya841 4 года назад

    bro degaussing coil kana PTC value sollunga bro.....ipa vandhu 1802 vandhu ella kitukum match agudhula bro....adhu mari indha PTC kana value sollunga bro.....BOX type illa bro....CIRCLE ah irukum bro...adhukku sollunga bro

    • @manodigitalaudios491
      @manodigitalaudios491  4 года назад

      All TV PTC COIL 2PIN PTC
      3 PIN PTC ONTRU THAN.NUMBER NO PROBLEM

    • @Indhupriya841
      @Indhupriya841 4 года назад

      @@manodigitalaudios491 apa 3pin ptc ya alter panni 2 pin ptc irukura yadathula podulama bro???

    • @SenthilKumar-ql2ml
      @SenthilKumar-ql2ml 4 года назад

      நன்றி நம்பா

  • @johnbasha6508
    @johnbasha6508 3 года назад

    John basha k rompa manor sir saptiya 111 ic power split galore vidivo poduga sir

  • @tamiladvik
    @tamiladvik 3 года назад

    அண்ணா 110 v diode short ஆகின்றது என்ன காரணம்

  • @mohamednazoordeen1321
    @mohamednazoordeen1321 3 года назад

    LG tv on panaodane keeennn soli oru sound waruudu pls help

  • @MariMuthu-wn9qm
    @MariMuthu-wn9qm Год назад

    Anna c403 kalaikar tv la athu neme sollu ga anna msg la

  • @paranthamanr2353
    @paranthamanr2353 3 года назад

    ஐயா வணக்கம் ஐயா டிவில பச்சை கலர் வருது அது எந்த இடம் வரும் பால்டு அதை கொஞ்சம் சொல்லுங்க ஐயா

  • @liyakathali3505
    @liyakathali3505 3 года назад +1

    நன்பாநன்

  • @sasmiikavin.k982
    @sasmiikavin.k982 3 года назад

    Anna BPL tv la black and white picture ennna pannarathu anna

  • @manikandaan55
    @manikandaan55 4 года назад

    Anna ptc fail aana tv shutdown aaguma

  • @habibmohamed5842
    @habibmohamed5842 2 года назад

    Super

  • @maheswarank5117
    @maheswarank5117 3 года назад

    10 க்கு 250 V Capasitor கலைஞர் டிவி board ல் எந்த இடத்தில் உள்ளது என்பதை நீங்கள் காண்பிக்கவில்லை. தயவு செய்து அதை குறிப்பிடவும். நன்றி.

  • @geethajaya373
    @geethajaya373 2 года назад

    Good

  • @haridas619
    @haridas619 4 года назад +1

    Tnx sir

  • @divanv866
    @divanv866 4 года назад

    Sir Tv la enna enna seksan iruku antha seksan la enna fault varum nu solluga intha video la sonna mari

  • @RajaRaja-gg8jk
    @RajaRaja-gg8jk 4 года назад

    TV on pannuna oru vithanana sound varuthu antha fault ethanala varumunu sollunga Anna

  • @santhoshkumarsanthoshkuttu9875
    @santhoshkumarsanthoshkuttu9875 4 года назад +1

    Proccesser ic complaint ஆனா எப்படி கண்டுபிடிப்பது

  • @krishnarajrasiaha717
    @krishnarajrasiaha717 Год назад

    Very cler

  • @saroammu6516
    @saroammu6516 4 года назад +1

    Tq anna

    • @saroammu6516
      @saroammu6516 4 года назад

      Sir இந்த crt kitt la sun direct receive video pin connection panna video varala (⚠️⚠️athuku yena pananum yenga irunthu trace work pannanum video podunga sir...

  • @vscn3011
    @vscn3011 2 года назад

    Picture tupe நா என்ன அது ல என்னெண்ன இருக்கு ரிப்பர் ஆயிட்டுனா எப்படி கண்டுபிடிக்குறது .....
    டிவிக்கு தேவைபடும் கெபாசிட்டர் எங்க கிடைக்டும்

  • @SelvamSelvam-ib7vr
    @SelvamSelvam-ib7vr 3 года назад

    பழைய எல்ஜி டிவி சவுண்டு வரவில்லை அதற்கு எதை மாற்ற என்ன செய்வது விளக்கம் தேவை

  • @thiruarasu1957
    @thiruarasu1957 4 года назад

    சார் சீ ஆர் டி Lot காயில் L g 21 t v என்ன விலை அந்த நம்பர்வைத்து வாங்கவேண்டுமா இல்லை கலைஞர் டீவீ Lot மாற்றிகொல்லலாமா சார்

    • @techsartamil4529
      @techsartamil4529 4 года назад

      அதேபோல் தான் போடவேண்டும். எல்ஓடி பலவித மாக இருக்கும். இல்லை என்றால் பவர் சப்ளை, யோக் காயில், சிஸ்டம் ஐசி, அவுட் டிரான்சிஸ்டர் எல்லாம் பால்ட் ஆகிடும்.

    • @thiruarasu1957
      @thiruarasu1957 4 года назад

      @@techsartamil4529 நன்றி சார் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை👌👌👌

    • @thiruarasu1957
      @thiruarasu1957 4 года назад

      @@techsartamil4529 வணக்கம் சார் எல் ஓ டி காயில் நம்பர் அளிந்துவிட்டது நம்பர் தெறியவில்லை அதை எப்படி மாற்றுவது

  • @ashokkamaraj9161
    @ashokkamaraj9161 3 года назад

    Power on agala... Light on agala... Enna pandrathu sollunga

  • @aithappashetty.b1089
    @aithappashetty.b1089 4 года назад

    Vanakkam vaadiyare.

    • @udhayakumarveerapan4317
      @udhayakumarveerapan4317 3 года назад

      மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே நன்றி

  • @CullinanCreation
    @CullinanCreation 4 года назад

    ஓர்டர் வீடியோக்களுக்கு நம்பர் இடவும் . சார்

  • @palanisamipalanisami1256
    @palanisamipalanisami1256 3 года назад

    Anna TV la video in but gutothdha pichar Aatuthu

  • @techsartamil4529
    @techsartamil4529 4 года назад

    3 CFL inverter 8 pin charging IC number Pls?