CRT 14 inch TV service power full basic explanation

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 янв 2025

Комментарии • 106

  • @kaviaudiosselvapuramudt1986
    @kaviaudiosselvapuramudt1986 3 года назад +2

    உங்கள் பேச்சும் தொலைக்காட்சி பற்றி சொல்லும் விதம் அருமை.+2மட்டும் தான் படித்து இருக்கிறேன் .உங்களால் நான் இப்போது டிவி பழகிக்கொண்டு இருக்கிறேன் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @dheerasurya1354
    @dheerasurya1354 3 года назад +4

    மற்றவர்களுக்கு புரிய வைப்பது மிகச் சிறந்த செயல் அண்ணா👆❤️🙏love you

  • @murugesanetc3017
    @murugesanetc3017 3 года назад +2

    GOOD. No. One teaching.
    Vaalga valamudan.
    Vaaldukkal.
    P.MURUGAN.ELC. NTC.NAC.
    WIRING CONTRACTOR. TNEB.LICENCE.
    THIRUMALAI.
    WORK &LIVE SAUDI ARABIA.

  • @vizhigaltv4372
    @vizhigaltv4372 3 года назад +1

    From srilanka
    Hi bro நீங்க எவ்ளவு நேரம் சொல்லிக் கொடுத்தாலும் அந்த ஒவ்வொரு நொடிகளும் பெறுமதியாகா இருக்கின்றது...
    வீடியோ நீண்டுகிட்டே போகுதுன்னு நினைக்க வேண்டாம் Super thanks bro

  • @sheikabdullah1483
    @sheikabdullah1483 4 года назад +4

    சூப்பர் அண்ணா!!
    நீங்க கற்றுக்கொடுக்கின்ற விதமே தனித்துவம்!!

  • @AbdhulAB
    @AbdhulAB 4 года назад +1

    அண்ணா தெளிவான விளக்கம் சூப்பர் நாளைக்கு வீடியோவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்

  • @muruganantham5692
    @muruganantham5692 4 года назад

    ரொம்ப நன்றி அண்ணா
    பயனுள்ள தகவல்.
    நீங்க ரொம்ப பெரிய மனசு உள்ளவங்க
    உங்கள நேருல பாக்கணும்.
    கண்டிப்பா ஒருநாள் வருகின்றேன் எனது குருவாகிய உங்களை காண

  • @கடவுள்2018
    @கடவுள்2018 4 года назад +4

    அண்ணா தெளிவான விளக்கம் மிக்க நன்றி

  • @spjekan
    @spjekan 4 года назад +3

    உங்கள் தெளிவான விக்கங்கலுக்கு மிக்க நன்றி bro

  • @saroammu6516
    @saroammu6516 4 года назад +6

    தெளிவான விளக்கம் அண்ணா 🙏👌

  • @rkantharuban7651
    @rkantharuban7651 4 года назад

    எம்மினிய அண்ணா நன்றாக தெளிவுபடுத்துள்ளீர்கள் (சீரிஸ் சுவிச் எப்படி செய்வது தயவுகூர்ந்து சொல்லுங்கள் ) T.V. திருத்த ஆசை எமது நாட்டின் யுத்தம் காரணத்தால் படிக்க முடியவில்லை ஆனால் நீங்கள் ஆறுதலாக விளக்கம் தருகிறீர்கள் மிக்க நன்றி வாழ்க தமிழ் வாழட்டும் உம் நல்லெண்ணம் வாழியவே.நான் றீகன் திருநகர் கிளிநொச்சி இலங்கை.

  • @hotelrathika8845
    @hotelrathika8845 4 года назад +1

    நான் படிக்க போது உங்கள் போல ஆசிரியர் இருந்த நான் நல்ல நிலமை இருப்பேன் குரு இரவு வணக்கம் சென்னை நடராஜன்

  • @readerode8099
    @readerode8099 4 года назад

    சார் என்னதான் LCD TVவந்தாலும் crttvபோல.உழைக்குமாசார் அதேசமயம் புதிதாக பழகுபவருக்கு tv குறித்து அடிப்படைதெரியவேண்டுமென்றால் கட்டாயம் உங்களுடைய அருமையான பதிவு மிகவும்முக்கியமாகும் இவண் சத்தியிலிருந்து சி.பொன்னுசாமி கட்டிங்மாஸ்டர் (பின்னலாடை)

  • @knapathipillaithevan7461
    @knapathipillaithevan7461 3 года назад

    நன்றி ஐயா ----அன்புடன் தேவா ஸ்ரீலங்கா

  • @saroammu6516
    @saroammu6516 4 года назад +3

    ரொம்போ usefull sir 👌👌👌

  • @ungalkathir2796
    @ungalkathir2796 4 года назад

    Anna neengal remba porumai Ulla manithan Anna nan ungalai orunal nearil santhikka aasaipadukiren Anna 🙏🙏🙏

  • @selvamselvaraj8873
    @selvamselvaraj8873 4 года назад

    Thanks Anna. Good explain. Very very useful this videos

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 4 года назад +1

    அண்ணா வணக்கம்,
    உங்களுக்கு கற்றுக் கொடுக்க யாருமில்லை, நீங்களே அந்த வெள்ளை டிவி வச்சி பழகிட்டீங்க,
    ஆனால் எங்களுக்கு அந்த கவலை கொஞ்சம் கூட இல்லை,
    காரணம் அண்ணன் திரு போஸ் அவர்கள் இருக்கிறார்,
    கடவுளிடம் ஒரு கோரிக்கை வைக்கத் தோன்றுகிறது, என்னவென்றால் எங்களுடைய ஆயுளை குறைத்தாலும் பரவாயில்லை,
    நீங்கள் நல்ல திடகாத்திரமான நீண்ட ஆயுள் வாழ வேண்டும்,
    அப்போது தான் எங்களைப் போன்ற மற்ற தொழிலில் இருப்பவர்களும் எலக்ட்ரானிக்ஸ் மின்னணு துறையில் கற்றுக் கொண்டு சிறந்து விளங்க முடியும்,
    அதற்கு உங்கள் சேவை எங்களுக்கு கண்டிப்பாக தேவை,
    ஒரு கல்விக் கூடத்தில் அமர்ந்து செயல்முறை விளக்கத்துடன் பாடம் படிப்பது போல் உள்ளது உங்கள் காணொளி,
    உங்கள் மாணவர்கள் சார்பில் கோடானு கோடி நன்றிகள்,
    ஒரு நல்ல பொறுமையான தெளிவான ஆகச்சிறந்த விளக்கம்,
    காணொளி நேரம் இன்னும் அதிகமாக இருந்ததால் மேலும் நன்றாக இருக்கும்,
    30 நிமிடங்கள் என்பது மிகவும் குறைவு,
    குறைந்தது ஒரு மணி நேரமாவது பதிவிடுங்கள்,
    இறைவன் உங்களுக்கு எல்லா வளமும் நலமும் வழங்க வேண்டும்,
    நன்றி பாவா எடப்பாடி..

    • @manodigitalaudios491
      @manodigitalaudios491  4 года назад +2

      தம்பி இவ்ளோ பெரிய கமெண்டா.சூப்பர் தம்பி

  • @ravick6397
    @ravick6397 3 года назад

    Super sir very interested good explanation thank you

  • @refaiidroos7921
    @refaiidroos7921 4 года назад

    Sir romba thelivaga sonnirgal nandri next video podaunggal
    CRT TV STR POWER SUPPLY paththi theliwaga
    Video onnu podanga sir
    Vanakkam thanks

  • @karthikam9017
    @karthikam9017 4 года назад

    என் அன்பு அண்ணன் அவர்களுக்கு
    S.k முத்துக்குமரன் (மாற்றுத்திறனாளி
    எழுதுவது. அண்ணா நான் கடந்த 10 வருடமா டி.வி மெக்கானிக் கா இருந்து வரேன், என் வாழ்க்கை ஒரு போராட்டம் நிறைந்தது, இன்று என் குடும்பத்தை நான் கௌரவ காப்பாற்றி வருகிறேன் என்றால் பத்து ஆண்டுகள் முன்னாடி திரு. பாலு (டிவி மெக்கானிக் ) அவர்கள், அவருக்கு தெரிந்ததை எனக்கு சொல்லிக்கொடுத்தார் அதை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தி வருகிறேன். உங்களுடைய டிவி சர்வீஸ் பதிவுகள் எனக்கு அதிக பயன் தருவதாக உள்ளது.
    சில நாட்களாக வராததால் மிகுந்த வருத்தமுற்று இருந்தேன் ஆனால் இன்று உங்களுடைய புதிய டிவி சர்வீஸ் பதிவுகள் பார்த்ததும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அண்ணா
    யாருக்கு பயனுள்ளதாக இருக்கோ இல்லையோ கடவுள் சத்தியமாக எனக்கு 100 சதவீதம் பயனுள்ளதாக இருக்கிறது அண்ணா.
    மேலும் அண்ணா நீங்கள் சொல்வது மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது. நன்றி அண்ணா
    S.k முத்துக்குமரன்
    ராணிப்பேட்டை மாவட்டம்

  • @nishanthankanthasamy5895
    @nishanthankanthasamy5895 2 года назад +1

    நல்ல பதிவு நன்றி

  • @RAMESHKUMAR-sp1ou
    @RAMESHKUMAR-sp1ou 3 года назад

    Thanks bro supera irukku ana enaku oru santhegam eppadi main board LA power discharge pandrathu plz sollunga bro

  • @guruguru9018
    @guruguru9018 4 года назад +1

    TV falt 👌 super thalliva sanniga Anna konjam payama irkku anna

  • @dharanidn5940
    @dharanidn5940 Год назад

    DHARANI, POONAMALLEE, 56 Very Very Good

  • @periyasamym1136
    @periyasamym1136 4 года назад

    Super anna nalla solreenga thangks

  • @murugesanmurugan4003
    @murugesanmurugan4003 3 года назад

    Mikauam thelivana vilakkam anna nantri

  • @rjmaharaja
    @rjmaharaja 4 года назад +1

    வீடியோ சூப்பர் அண்ணா

  • @sasikumarsasikumar2229
    @sasikumarsasikumar2229 4 года назад +2

    ரொம்ப தேங்க்ஸ் அண்ணா ரொம்ப தெளிவா சொல்றீங்க

  • @gopi7205
    @gopi7205 4 года назад

    உங்கள் பதிவை பாணர்க்கிறோம்

  • @MaheshKumar-zi7th
    @MaheshKumar-zi7th 4 года назад +1

    சூப்பர் சார் நன்றி🙏💕

  • @senthamizhselvan1180
    @senthamizhselvan1180 4 года назад +2

    Super vilakam..

  • @sheikabdullah1483
    @sheikabdullah1483 4 года назад

    "அந்த வெள்ள டீவிய பாடாபடுத்தி"" எங்க ஏரியா பேச்சுவழக்கு 😄😄😄 (தென்காசி)
    வெள்ளந்தியான பேச்சுலிருந்தே உங்க வெள்ள மனசு தெரிகின்றது அண்ணா!!

  • @mirringtone6319
    @mirringtone6319 4 года назад +1

    Thank you brother. Standby transistor no and capacitor sollunga friend please.

  • @readerode8099
    @readerode8099 4 года назад +1

    சார்வணக்கம் இதுபோதும்சார் எனக்கு நாளை சந்திப்போம் மற்றுமொரு crttvபதிவில் நன்றி வணக்கம் சார்.

  • @narayanans111
    @narayanans111 4 года назад +1

    Superp good explanation

  • @marhummuslim2254
    @marhummuslim2254 4 года назад +1

    Good
    First comment
    Bose the boss

  • @r.karunan5499
    @r.karunan5499 4 года назад +2

    Super Explanation

  • @sathiyakumarkumar4548
    @sathiyakumarkumar4548 3 года назад +1

    Sir power series epti pandrathu videos potunga sir

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Год назад

    Very good explain

  • @venkatesanvenkat9068
    @venkatesanvenkat9068 4 года назад +1

    Super video thanks anna

  • @palanis3273
    @palanis3273 4 года назад +1

    Super explain Anna

  • @rsuma8873
    @rsuma8873 4 года назад +1

    Video supper kuru

  • @shanshanmugam4178
    @shanshanmugam4178 3 года назад

    Very good anan

  • @RamakrishnanJ-if1hh
    @RamakrishnanJ-if1hh 4 года назад

    சார் govt tv tda 11105ps ic kit இதுல standby release ஆக மாட்டூதூ 3times led blink ஆகி off ஆகூதூ

  • @BalaBala-oh8jt
    @BalaBala-oh8jt 3 года назад

    Sir series power supply eppudi ready panrathu?

  • @geethatvservicing3461
    @geethatvservicing3461 4 года назад +1

    Nice explanation

  • @sureshn8378
    @sureshn8378 3 года назад

    Maya Tanni voothi tv bod nangidichi tv on panna work aavale enna prablam irukum teliva dolling na

  • @kannadamydth3638
    @kannadamydth3638 4 года назад +1

    Very nice sir

  • @TN_FF_GAMING_49
    @TN_FF_GAMING_49 Год назад

    Super.sir.thanku

  • @kaviaudiosselvapuramudt1986
    @kaviaudiosselvapuramudt1986 3 года назад

    Main ic and memory ic falut aana enn falut crtv la varum please oru velakkam kodunga anna

  • @RajaRaja-gg8jk
    @RajaRaja-gg8jk 4 года назад

    Anna 110v on pannuna one of two second TV onaki diode short akuthu ethanala antha completent varumunu sollunga Anna adutha video's marakama sollunga Anna Pollachi Raja good night anna

  • @modernagriculture3935
    @modernagriculture3935 4 года назад +1

    சீரியஸ் போடு ரெடி பண்ற வீடியோ போடுங்கள் அண்ணா

  • @periyasamysamy4056
    @periyasamysamy4056 4 года назад +1

    Super super 👍👍👍👍👍👍👍 Anna

  • @Ramkumar-ox8us
    @Ramkumar-ox8us 4 года назад

    Anna stand by na enna anna

  • @rameshdhivyesh7735
    @rameshdhivyesh7735 4 года назад

    ரெசிடென்ஸ் பத்தி சொல்லுங்கண்ணே

  • @vgrgopi2767
    @vgrgopi2767 3 года назад

    Crt.tv பிச்சர் டியுப் போர்டு கலர் கம்லேன்டு வருது சரிசெய்வது வீடியோ பொடுங்க சார்.

  • @sriparameshwariharvestersu8148
    @sriparameshwariharvestersu8148 4 года назад

    How to check crt tv tube neck bro total 7 pin small tv crt tube

  • @sarathelectronicsaudios8301
    @sarathelectronicsaudios8301 4 года назад +2

    Very thanks anna

  • @senthamizhselvan1180
    @senthamizhselvan1180 4 года назад +1

    Super anna great

  • @rajmugam1
    @rajmugam1 3 года назад +1

    Super sir.

  • @senthilkumarc9783
    @senthilkumarc9783 4 года назад +1

    Super anne

  • @tamilorginal2958
    @tamilorginal2958 3 года назад

    வணக்கம் சார் டிவி பவர் சப்ளை diode and bu problem ah irunthu su replys panniten டிவி ஆன் ஆகிடுச்சு
    1/4 மணி நேரத்தில் பியூஸ் போச்சு
    திரும்பி பியூ போச்சி என்ன செய்வது

  • @udhayasankarradhakrishnan6501
    @udhayasankarradhakrishnan6501 4 года назад

    Sir,series lamp potu tv on Panna bulb on aagi udane off aaguthu.. solution sollunga sir... please....

  • @sivaelectricalsworks8417
    @sivaelectricalsworks8417 4 года назад

    நன்றி நன்றி அண்ணா

  • @haridas619
    @haridas619 4 года назад

    Waiting today video??

  • @sriparameshwariharvestersu8148
    @sriparameshwariharvestersu8148 4 года назад

    How to check crt tube and yoke coil bro

  • @coinplus50
    @coinplus50 4 года назад

    super pro

  • @periyasamym1136
    @periyasamym1136 4 года назад

    Yaaralum eppudi solla mudiyathu thanks

  • @pethaiyaraja345
    @pethaiyaraja345 2 года назад

    அண்ணா சோனி டிவி 2008 மாடல் பிக்சர் வந்து வந்து போகுது அண்ணா என்ன காரணம்

  • @shamkumar2002
    @shamkumar2002 4 года назад

    Anna Samsung 32 inch led tv center line varuthu enna complaint

  • @Ramkumar-ox8us
    @Ramkumar-ox8us 4 года назад

    Super anna👏👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👏👏👏👌👌👌👏👏👌👏👌👌👏👏👏👌👌👌👏👏👌👌👏👏👌👏👏👏👏👏👏👌👌👏👏👏👏👏👌👌👏

  • @rajeshrao9139
    @rajeshrao9139 4 года назад

    வணக்கம் அண்ணா நலமுடன் இருக்கிறீர்களா ரொம்ப நாட்களாகி விட்டது எனது வாடிக்கையாளர் டிவியில் மெனு ஆட்டோமேட்டிக்காக டிஸ்ப்ளே ஆகிறது அதை எப்படி சரி செய்வது கொஞ்சம் சொல்லுங்களேன் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

  • @haridas619
    @haridas619 4 года назад +1

    Super

  • @sathiyakumarkumar4548
    @sathiyakumarkumar4548 3 года назад

    Super sir

  • @subeeshsubeesh9355
    @subeeshsubeesh9355 4 года назад +1

    Thank you sir

  • @gopi7205
    @gopi7205 4 года назад

    உங்கள்பதிவை123என்று வரிசை படுத்தவும்

  • @parathmuthu7296
    @parathmuthu7296 4 года назад +1

    👍👍👍

  • @sathiyakumarkumar4548
    @sathiyakumarkumar4548 3 года назад

    Sir next videos potunga sir

  • @senthilkumarc9783
    @senthilkumarc9783 4 года назад +1

    அண்ணே....

  • @MuruganMurugan-ld2ow
    @MuruganMurugan-ld2ow 4 года назад +1

    வனக்கம் அன்ண ஏவிமாட்டுன படம் வந்து மரஞ்சு புழுக்கலர தெரியிது சவுட் கேக்குது

  • @unarvum.unmaiyum.tailor
    @unarvum.unmaiyum.tailor 4 года назад

    Onida tv ku Tuner if . sollave maatringa naanum romba naala kekren😢😢

  • @vinayagamg4715
    @vinayagamg4715 3 года назад

    👍👍

  • @saroammu6516
    @saroammu6516 4 года назад +1

    First view

  • @balamari
    @balamari 4 года назад

    Super bro...... thanks

  • @johnbasha6508
    @johnbasha6508 3 года назад

    Unmythn sir

  • @rjmaharaja
    @rjmaharaja 4 года назад

    அண்ணா டிவி கலர் வரல வெள்ளைய தெரியுது என்ன பண்ண சொல்லுங்க அண்ணா

  • @gajalakshmigajalakshmi1326
    @gajalakshmigajalakshmi1326 2 года назад

    25% புரிஞ்சிருக்கு

  • @mohamedrikas7714
    @mohamedrikas7714 4 года назад

    anna naan srilanka saudi la work panra. ungaludaya video parthdhum tv mechanical aaha asaya irukku fault aana no power crt tv ondu kidacha adha free time la check pannikittu irukkuran. anna enakku (series testing board )seiyum murai matrum adhan payan a konjam vilakkama video ondu poduga please
    what’s up number 00966560490678

  • @karthikeyan-uc7ie
    @karthikeyan-uc7ie 4 года назад

    unga mobile number pls,nenga whatsup gourp arampinga

  • @jaisaidevardevar7287
    @jaisaidevardevar7287 4 года назад

    Super anna

  • @asolomon664
    @asolomon664 Год назад

    Super

  • @useruser1766
    @useruser1766 4 года назад

    Thanks Sir