வணக்கம் அண்ணா . இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் . நீங்கள் சொல்லி தருவது நன்றாக புரிகிறது அதற்கு முதல் கோடி நன்றி . தொலைகாட்சி பொட்டியை சரி செய்து பற்றி ஒரு தொகுப்பாக ஒரே playlist add panni innnum very useful erukkum , field ku fresh na adha kojam help pannuga
Mano sir put more sony crt tv fault finding repair video Sir you explain very clear to understand we can understood very well I Subcribed your channel please put more videos we are waiting to watch your very interested video I appreciate your service Thanks to you goodbye
Sir thanks you sir V. NAGARAJAN PORUR உங்கள் பதிவு நன்றக இருந்து குறூ Sir my TV PHILIPS 21PT2443,EYe-fi series, DIGcontrast+ TV on செய்த பிறகு பிக்சர் வந்த பிறகு உடனே off அகிவிடுகிற இதற்கு தீர்வு சொல் லுங்க ஐயா
Our sony tv nsx32gt1 has good audio without vedeo picture for few days and now when switched on Red light blinking three times instead of green light to connect. Kindly help with the solution.I am from Chennai.Thanks.Kindly give the contact information.Thanks
சார் வணக்கம் உங்கள் வீடியோவை(crttv) தொடர்ந்து பார்கிறோம்.சார் சின்ன சந்தேகம் இந்த பதிவில் main capacitorல் 300volt dc மின்சாரத்தை dischargeசெய்வதுபற்றி தாங்கள் நினைவூட்டவில்லையேசார் இது என்னுடைய பனிவானகருத்துமட்டுமே. நன்றி வணக்கம் சத்தியிலிருந்து சி.பொன்னுசாமி (கட்டிங்மாஸ்டர்)
வணக்கம் அண்ணா நல்ல ஆசானாக சொல்லித்தந்துள்ளீர்கள் உங்கள் நல்லெண்ணம் தொடர வாழ்த்துக்கள் நன்றி
தெளிவான விளக்கங்கள் இதே மாதிரி தெளிவான வீடியோக்களை டிவி பத்தி போடுங்க தெளிவாக இருக்கிறது சூப்பர் சூப்பர் சூப்பர்
Hi sir from srilank
உங்களோட Explain ரெம்ப தெளிவ இருக்கு தொடர்ந்து வீடியோ போடுங்க... நன்றி
தெளிவான விளக்கம் அண்ணா ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏
வணக்கம் அண்ணா, மிக தெளிவான விளக்கம் .நன்றி...
மிக அருமையாக புரியும் வகையில் சொன்னீர்கள் அண்ணா. நன்றி.
வணக்கம் அண்ணா . இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் . நீங்கள் சொல்லி தருவது நன்றாக புரிகிறது அதற்கு முதல் கோடி நன்றி . தொலைகாட்சி பொட்டியை சரி செய்து பற்றி ஒரு தொகுப்பாக ஒரே playlist add panni innnum very useful erukkum , field ku fresh na adha kojam help pannuga
தெளிவான விளக்கம் நன்றி சார்...
அண்ணா புரியாதவர்களுக்கு புரியும்படி வீடியோ மிகவும் அருமை இதே மாதிரி லென் தான வீடியோக்கள் போடுங்கள் அண்ணா
தெளிவான..விழாக்கள்..வளாமுடன்வள்த்துக்கள்..நன்றி
மிகவும் பயனுள்ள தெளிவான பதிவு அறுமை அண்ணா👌
Mano sir put more sony crt tv fault finding repair video
Sir you explain very clear to understand we can understood very well
I Subcribed your channel please put more videos we are waiting to watch your very interested video I appreciate your service
Thanks to you goodbye
தெளிவான விளக்கம் 👌👌🙏🙏
Very clear explanation. Thanks.
Mano Anna, Arumayana pathivu, thank you.
Super explain Anna 👍👍👍👍👍
அருமையான விளக்கம்
அண்ணா அருமையான பதிவு மிக்க நன்றி
அருமயைாண பதிவு நன்றி அண்ணா
Very good teaching 👍
அருமையான விளக்கம் நன்றி ஐயா
Nandri anna ungal thelivana vilakkathinai kondu3 crt tv galai pazhuthu neekkam seithen anna
Arumayana vilakam 🎉🎉🎉🌹🌹🌹🌹
நல்ல பதிவு வாழ்த்துக்கள் ஐயா
Super saga good explanation tks
Anna Arumai Arumai good vedio thanks anna
அண்ணா கை வசம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான TV spear ports video போடுங்கள்
Ok bro
சூப்பர் நன்றாக விலக்கம்தந்தீர்கள்
Thank you sir for sharing this video.
Anna video super
Naala theliva iruku video length koraika vendam *
very nice explanation Anna.i have a 29 inch sony TV dead.can there be a problem like in this TV.
வணக்கம் குரு வீடியோ சூப்பர்
அருமையான வீடியோ பதிவு நன்றி சார் இலவச டிவி யை
ஸ்பாட் டிவி மற்றும் கருவி இருக்கு என்னிடம் சவுண்டு ஆடியோ வரவில்லை என்னபன்னலம்
Thanks🌹 annaa God bless you🙏
நன்றிநன்றிநன்றிகுருஜி👍👌👏🤝🇨🇮🥇🏅🏆
Suppppeerrrrrrr i learning ....continue bro next...tv...
Anna vanakkam nenga sonnamathi 110 jamper open panetean 60 watts balp connect panetean anal 110v diode short akuthu ethanala Anna TV Samsung
A1767 intha transistor shot spare kitaikaley alternative transistor value please sony tvikku
வீடியோ அதிக நேரம் இருக்கட்டும் அண்ணா பரவா இல்லை 👍👍👍
Ok bro
அருமை அண்ணா ஐ லவ் யூ ஆனா அந்த கலர் விளரத மெக்னட் வச்சி எடுகறத காட்ட லேயே
my sony tv 29 trinitron has horizontal side 3 inch black band and picture shifted oneside ,voltages are ok.what could be the problem
Super Guru... thanks
மிக்க நன்றி அண்ணா வணக்கம்,
Hyundai TV யுடன் அடுத்த பாடம் கற்றுக் கொடுங்கள்.
நன்றி பாவா எடப்பாடி.
Ok thambi
Sir thanks you sir V. NAGARAJAN PORUR
உங்கள் பதிவு நன்றக இருந்து குறூ
Sir my TV PHILIPS 21PT2443,EYe-fi series, DIGcontrast+
TV on செய்த பிறகு பிக்சர் வந்த பிறகு உடனே off அகிவிடுகிற
இதற்கு தீர்வு சொல் லுங்க ஐயா
ரொம்ப நன்றி அண்ணா
Sir Vanakkam crt tv series
Bulb connect pannarada
Eppadi how many watts bulb sir ethakk oru vilakkam podaunggal nandri Vanakkam
DF NMR ethunalum chouse pannalama
Anna tv yoke change panrathu epdinu sollikudunga Anna..
Sir very useful video
Video lengtha pokuthu kavalapatathinka Anna enagu porakula 1or2 manineram pottalum videova skeepana parpean anna
தெளிவான விளக்கம்
Sony டிவியில் chinakite add செய்யிற வீடியோ போடுங்க சார்
Sir sharp crt 21g-fx10 fuat na 3000/ sel avi
very interested bro...
நன்றி ஐயா
Sir ! How to make serial light for this testing ?
Samy neenga thanks
Thanks for upload bro🙏
Tv no on falt h out bu af df 1803 bu change panni tv falt nalla thalliva sonniga 🙏💗💖💕👍👍👌👌👌
Sir could you make a video on Sony crt tv which tries to power up but goes back to standby within seconds.
I am waiting to ur next video
Great sir 👍
Anna my tv sansui handrack29 lot coil vennum anna
Itha model tvla Av matum work aakamatuku enna seiyalam friends
Good msg thanks sir
Sony crt tv 5 pin str voltage vedio pls sir
good job tq bro
SMBS la irunth blast ana sound ,apuram tv dead condition .athuk solution sollanga bro
Super anna
நன்றி அண்ணா
Arumai anna
super sir Thanks
How to check picture tube coil and neck make a video bro
Lot ku போற இடத்துக்கு disconnected panninga but 100uf. 160 v... பல்ப் connection panama voltage alan the பாக்கலாமா அண்ணா
பார்க்கலாம் தம்பி
டி வி இஞ்ச் எப்படி அளவு பாக்கிறது அண்ணா
Our sony tv nsx32gt1 has good audio without vedeo picture for few days and now when switched on Red light blinking three times instead of green light to connect. Kindly help with the solution.I am from Chennai.Thanks.Kindly give the contact information.Thanks
தெளிவான விளக்கம் இதேபோல் எல்இடி டிவி விளக்கம் தேவை அண்ணா
இந்த மொடல் tvயின் power ic, main ic நம்பரை ஒருக்கா அனுப்பவும்.
Super bro
அருமைசார்
How to memory AC
Thanks anna
Panasonic tv on aagi udaney off agiduthu bro
ப்ளூ கலர்ல அதை மோடு பண்ணும் பொழுது டிவி ஆப் ஆகிறது இதற்கு என்ன பிராப்ளம்
Government crt TV smt kit la av logo OK no video, audio
Anna Sony TV color fault sollu ga
Ok
Super anna👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👍👍👏👍👍👏👍👍👍👏👍👍👍👏👍👍👏👌👌👌👌
பவர் சப்ளை வந்து வந்து போகுது சோனி கம்பெனி டிவி என்ன பிராப்ளமா இருக்கும்
Super
Video OK kuda iruntha thaan vilankum ser super thanks
Sony TV screen picture over berait after automatically TV off proplam
Anna ugkal nambar venum
🙏 Anna
The master
👌👌👌👌👌👌👏👏👏👏👏👍👍👍👍👍👍
Crt. கிட்டுல யூஸ் பனிங்கை அதான்
Hinde bolo sir speak Hinde language English 🤔🤔🤔🤔🤔🤔
சார் வணக்கம் உங்கள் வீடியோவை(crttv) தொடர்ந்து பார்கிறோம்.சார் சின்ன சந்தேகம் இந்த பதிவில் main capacitorல் 300volt dc மின்சாரத்தை dischargeசெய்வதுபற்றி தாங்கள் நினைவூட்டவில்லையேசார் இது என்னுடைய பனிவானகருத்துமட்டுமே. நன்றி வணக்கம் சத்தியிலிருந்து சி.பொன்னுசாமி (கட்டிங்மாஸ்டர்)
உங்கள் கேள்விக்கான பதில் மூன்று வீடியோவில் கூறி உள்ளேன். பதிவு செய்து விட்டேனே தம்பி
@@manodigitalaudios491 sir my tv is re-start problem pls tell me solutions
@@manodigitalaudios491 same tv sir..tv suddenly off .then on program button tv is running..but suddey off.pls solutions sollunga
No picture costs vest
Video forever
ஆடி அவரது வீடியோ வரி வரி வருது