பாறை மீன் பிரியாணி கமகமன்னு ஆவி பறக்க அம்மா செஞ்சு குடுத்தாங்க | Delicious Fried Fish Briyani Recipe

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • கட்டு கட்டா கீரை அறுவடை
    👉 • கட்டு கட்டா கீரை அறுவ...
    ஆட்டுக்கால் பாயாவும், முட்டை தோசையும்
    👉 • ஆட்டுக்கால் பாயாவும், ...
    வேட்டிய விரிச்சு மீன் பிடிக்க போறோம்
    👉 • அப்பாவோட வேட்டிய விரிச...
    மட்டன் ரசமும் மட்டை அரிசி சோறும்
    👉 • ஆட்டுக்கறி ரசமும், சுக...
    தூக்குசட்டி வெல்லக்கட்டி
    👉 • தூக்கு சட்டி வெல்லக்கட...
    முழு பூசணிக்கா அல்வா
    👉 • முழு பூசணிக்கா அல்வா!!...
    ஆட்டுக்கறி சால்னா
    👉 • ஆட்டுக்கறி சால்னா வச்ச...
    குச்சி கருவாட்டு குழம்பும், கேப்பை களியும்
    👉 • கேப்பை களி கிண்டி குச்...
    பச்ச ஏலக்கா பால் கேசரி
    👉 • பச்ச ஏலக்கா பால் கேசரி...
    நாட்டு முட்டை பிரியாணி
    👉 • நாட்டு முட்டை பிரியாணி...
    வெடக்கோழி குழம்பு
    👉 / 5பிஸ்யாய்யள்ம்
    வெலாக்கறி குழம்பு
    👉 • வெலாக்கறி குழம்பு அம்ம...
    உரமண்ணு தயாரிக்கும் முறை
    👉 • உரமண்ணு செஞ்சு போடப்போ...
    நெலக்கடல வடை அம்மா சுட்டு குடுத்தாங்க
    👉 • நெலக்கடல வடை அம்மா சுட...
    குட்டி முட்டை வறுவல்
    👉 • குட்டி முட்டைய எடுத்து...
    தேங்காய் பூ பாயசம்
    👉 • தேங்கா பூ பாயசம் அம்மா...
    கட்டி வெண்ண கறி சுக்கா
    👉 • கட்டி வெண்ண கறி சுக்கா...
    நிலத்த உழுது நிலக்கடலை விதைக்காப்போறோம்
    👉 • நிலத்த உழுது நிலக்கடலை...
    அம்மா செஞ்ச அடிமாங்க ஊறுகா
    👉 • அம்மா செஞ்ச அடி மாங்கா...

Комментарии • 286

  • @armygirls_world9198
    @armygirls_world9198 22 дня назад +6

    Viragu adupu biriyani test um iruku odambukum nalladhu amma pannadhy super

  • @vithiprabu5450
    @vithiprabu5450 21 день назад +5

    கத்திரிக்காய் தால்சா எப்படி செய்வது என்று வீடியோ போடு தம்பி. அழகான குடும்பம்.தோட்டம் பார்க்க அருமையாக இருக்கு தம்பி

  • @Velan66
    @Velan66 20 дней назад +1

    இரவி சகோ.. பாம்பு உன்ன பார்த்து வெட்கபடுதோ...!!!😅😅😅 சூப்பர்... தம்பி
    கடலை உயரமா வளரக்கூடாது ..கடலை வைக்காது .. அதற்கு காரணம் தொடர்ந்து மழை பெய்ததால் தான்
    மண் அணைச்சிவிடுப்பா கடலை செடி அப்பதான் கடலை செடி அகலமா பரவும் கடலை நிறைய வைக்கும்... வாழ்த்துக்கள் உங்கள் அன்பு குடும்பம்..🎉🎉🎉🎉
    💚💚🌷🌷✨✨

  • @anuthamabobjeejenardhan4951
    @anuthamabobjeejenardhan4951 22 дня назад +4

    Hello Ravi , your entire family has sense of humour. That is something rare. May God bless your family.

  • @sigeesh
    @sigeesh 22 дня назад +12

    கத்தரிக்காய் தாளிச்சா வீடியோ போடுங்க அண்ணா🎉

  • @simplyangel9027
    @simplyangel9027 22 дня назад +2

    I've been watching your video since the beginning.. Ravi you talk so naturally.. keep it up

  • @amoudhamurugan5043
    @amoudhamurugan5043 21 день назад +2

    👌👌👌😋😋👋👋அருமை மீன் பிரியாணி செமமம

  • @user-zu3um8xj3v
    @user-zu3um8xj3v 22 дня назад +30

    Hai ரவி...உங்க family எசப்பா vaala ஆசீர்வதிக்க பட்ட ஃபேமிலி...இது போலவே எல்லா பாரத்தையும் அவர்மேல் வைத்து விட்டு நீங்க சந்தோசமாக இருங்க தேவன் தாமே உங்களை aasirvathikka ஜெபிக்க கோபிச்செட்டிப்பாளையம் பத்மினி அக்கா குடும்ப உங்களுக்கு இருக்கோம்...GOD Bless YOU Always Ravi...💫😇😇

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  22 дня назад +2

      மிக்க நன்றி அக்கா 💐💐

    • @helenesther9003
      @helenesther9003 22 дня назад

      Jesus loves you and yr family. Tell him all yr problems. He will take care.

    • @helenesther9003
      @helenesther9003 22 дня назад

      Jesus loves you and yr family. Tell him all yr problems. He will take care.

    • @EstherDharmaraj
      @EstherDharmaraj 22 дня назад +1

      ஆமென்

  • @RajaRaja-dy6sm
    @RajaRaja-dy6sm 21 день назад +2

    சூப்பர் தம்பி வீடியோவுக்காக காத்துருந்தேன் நன்றி தம்பி நல்ல குடும்பம் ❤️❤️❤️

  • @khurshidfatima1919
    @khurshidfatima1919 12 дней назад +1

    Good fish u will cook nice good family 👍 I love ❤️ khurshid appa from Pakistan karachi ❤️

  • @s.kuzhalikrish
    @s.kuzhalikrish 22 дня назад +3

    Super entertain vedio congrats your success

  • @muthukanimuthukani6100
    @muthukanimuthukani6100 22 дня назад +2

    Amma Appa Tamil Alagu ellatheyum pakka waiting❤

  • @RekhaRekha-qf6ou
    @RekhaRekha-qf6ou 22 дня назад +20

    அப்பா அம்மா ரவி நீங்கள் போடும் வீடியோ அருமையாக இருக்கும் தினமும் உங்கள் வீடியோ பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது தினமும் வீடியோ போட வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன் வாழ்க வளமுடன்😊❤❤❤ அம்மா பிரியாணி அருமையாக உள்ளது 😊❤❤❤❤❤

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 22 дня назад +11

    அம்மா,அப்பா என்ன தெய்வீகச் சிரிப்பு.....பாட்டு சமையல்....காமெடி சிறப்பு.....🎉🎉🎉

  • @DeepaDeepa-pv6jp
    @DeepaDeepa-pv6jp 18 дней назад +1

    உப்பு ஜாடி சூப்பர்

  • @kavithajaganathan6638
    @kavithajaganathan6638 22 дня назад +7

    Thambi ur video all mind release super🎉🎉🎉

  • @Prabha-l7c
    @Prabha-l7c 22 дня назад +2

    Appa amma pattu super❤ippadiye nenga santhosama irunga bro😊

  • @pushpasarathy1055
    @pushpasarathy1055 22 дня назад +7

    ரவி அப்பா அம்மா supur supur குடும்பம் ❤❤❤❤❤

  • @rajeshk9645
    @rajeshk9645 21 день назад +2

    அம்மா பிரியாணி மசாலா போடுங்க பிளீஸ் அம்மா

  • @tinkerthetabbycat6483
    @tinkerthetabbycat6483 22 дня назад +1

    Ravi, don't waste the ash
    from the clay cooker, mix it with the garden soil, it's high in potassium and lime, but carefull with amounts it will burn the plants.

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen 22 дня назад +1

    அருமையான மீன் பிரியாணி சூப்பர் அம்மா 👌👌

  • @myvedios9649
    @myvedios9649 22 дня назад +1

    Pakkumpothe senju sapdanum pola irukku ammavin Kai vannam super

  • @Thulasi01-l5h
    @Thulasi01-l5h 22 дня назад +1

    Nan unga veettukku vandhurattuma anna..unga veedu suththi pasumaiya irukkuratha paaththa aasaiya irukku..😢...enna unga thangachi ya thaththu eduthukkuringala anna😅..amma appa romba sweet ah irukkanga..enakku romba pidichurukku unga family ah..❤❤❤

  • @Vijayakumari.Vijayakumari.p
    @Vijayakumari.Vijayakumari.p 22 дня назад +18

    அம்மா அப்பா ரவி அனைவருக்கும் வணக்கம் உங்களா பார்த்ததில் சந்தோசம் ❤❤❤❤❤❤

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  22 дня назад +2

      மிக்க நன்றி அக்கா💐💐

  • @Pkr-armys
    @Pkr-armys 22 дня назад +6

    Amma nenga sonna mathiri keerai pandachenchenma superaerukku,.. Thnk u👍👌🏼🤣🙏🏽🙏🏽😍🥰😁😁💐💐💐

  • @G.G5858
    @G.G5858 21 день назад +1

    ❤❤ அண்ணா நீங்க நல்ல அழகு அம்மா, அப்பா அழகு❤

  • @thirumalraja2796
    @thirumalraja2796 22 дня назад +1

    Arumai

  • @ramyaramyanayagan8139
    @ramyaramyanayagan8139 22 дня назад +3

    Ravi Neenga amma va um appa va is um ammaaaa apppaaaa nu koopdum pothu shinchan mariyey iruku ravi😂

  • @Archudevi13
    @Archudevi13 22 дня назад +5

    Amma unga style la kathirika thalacha senjikatunga.........

  • @user-hx7hx9jv5h
    @user-hx7hx9jv5h 22 дня назад +3

    Tempting bro superb

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp 22 дня назад +4

    ரவி தம்பி உங்கள் வீடியோ அனைத்தும் அருமை அப்பா சாப்டும் போது எச்சிஉருது

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  22 дня назад +1

      மிக்க நன்றி அக்கா 💐💐

  • @kalaivani3856
    @kalaivani3856 22 дня назад +17

    வேர்கடலை செடி உயரமாய் போனால் நிறைய காய் வைக்காது அதனால் செடி நடுவில் மண் மற்றும் செடியை சுற்றி மண் நிரைய சேர்த்து விடவும் நாங்கள் வேர்கடலை பயிர் செய்தவர்கள்

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  22 дня назад +1

      கண்டிப்பா செய்து விடுகிறேன்

  • @s.vasuki7617
    @s.vasuki7617 22 дня назад +3

    அண்ணா உண்மையாவே வீடியோ பிரியாணி ஃபிஷ் பிரியாணி அம்மா அப்பா தோட்டம் கோழி வாத்து கீரை வேர்க்கடலை செடி வாழைமரம் எல்லாம் ஓகே அண்ணா அய்யய்யோ இதெல்லாம் பார்க்கும்போது வாழ்க்கையில சொர்க்கம் போல இருக்கானா சொர்க்கத்துல வாழுறேன் சொல்லுவாங்களே இதுதான் அண்ட் அந்த வாழ்க்கை வாய் கண்ணா இப்படி வாழனும் அண்ணா நல்ல அம்மா அப்பா நம்ம ரவி அன்னை மூலமா இதெல்லாம் ரசிக்கக் கூடிய ஒரு வாய்ப்பு வீடியோ பார்க்கும் போது என் மனம் சந்தோஷமாக உள்ளது ரவி அண்ணா உங்களை பார்க்கும்போது எங்களுக்கு ஒரு கூடப் பொறந்த அண்ணன் மாதிரி தான் எங்களுக்கு தெரியுது அம்மா அப்பாவை பார்க்கும்போது எங்களுக்கு எங்க அம்மா அப்பா பக்கம் பாக்குற மாதிரி தான் இருக்கு அதனால நீங்க சந்தோஷமா இருந்தா மட்டும் தான் நாங்க சந்தோஷமா இருக்கிறோம் இதே போல எப்பவும் நீங்க சந்தோஷமா இருக்கணும் அண்ணா அண்ணா எல்லாம் ஓகே அண்ணா உங்க உங்க தோட்டத்தில் ஒரு தலைவன் பாம்பு இருக்கான் பாத்தியா அவனை பார்த்தால் மட்டும் பயமா இருக்கானா எல்லாமே சந்தோஷமா நான் அந்த பாம்பு தலைவர் இருக்கான் பாத்தியா அவனை பார்த்தால் மட்டும் பயம் ண தினமும் வீடியோல பாம்பு வரான பாம்பு இப்ப எங்களுக்கு ரொம்ப பயமா அண்ணா அதுக்கு தான் பாம்பை நான் அவன் இவன்னு சொல்றான் தலைவன் ஆயிட்ட பாம்புத் தலைவன் தோட்டத்துக்கு எல்லாம் ஓகே அண்ணா நீங்க ஒரு காமெடி பண்ண பாத்திங்களா வாத்தை பார்த்து ஏ வாத்து இலை இலைஅறுத்துட்டு வான்னு சொன்னீங்களே அல்டிமேட் ஆச்சுன்னா காமெடி அது அண்ணா பாம்பு தலைவன் கிட்ட கொஞ்சம் பாத்து இருங்க அண்ணா

  • @ananthiananthi76
    @ananthiananthi76 22 дня назад +1

    சூப்பர் அண்ணா

  • @ManishaSelvaraj-sf7uj
    @ManishaSelvaraj-sf7uj 21 день назад +1

    Vanakkam anna,amma,appa😊wow super briyani amma paakumboothu saapdanum poola erukunga amma😋🥰So happy to seeing anna❤

  • @kannansaisai8995
    @kannansaisai8995 21 день назад +1

    Super family 👍💕 from Qatar tamilan

  • @fathimasala639
    @fathimasala639 22 дня назад +1

    Anna brinjal thalcha videos podunga bro anna kita sollunga ❤❤❤

  • @NeshamalarMalar
    @NeshamalarMalar 22 дня назад +1

    சூப்பர் ரவி அம்மா பிரியாணி சூப்பர் அம்மா ❤❤❤

  • @sigeesh
    @sigeesh 22 дня назад +1

    அருமை 🎉🎉🎉

  • @lavanya7387
    @lavanya7387 22 дня назад +1

    Anna brinjal dalcha recipe poduga

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 22 дня назад +1

    Ravi Amma Alagu❤❤❤❤❤

  • @dhiyasdancestyle4458
    @dhiyasdancestyle4458 22 дня назад +1

    Enakum meen biryani sapidanumpola irukku ra i nanum arupukottai thaan

  • @priyavinoth1388
    @priyavinoth1388 22 дня назад +2

    Appa😊😊😊

  • @user-iw2td1tw1q
    @user-iw2td1tw1q 22 дня назад +1

    Super ravi family amma briyani Super ❤

  • @Pandeeswari5277
    @Pandeeswari5277 22 дня назад +1

    Ravi anna vayiru valika pothu engala pakka vaichu ningalum appa vum saptrunga 😢👌👌👌

  • @adityabala7786
    @adityabala7786 22 дня назад +6

    அப்பா புன்னகை ஆயிரம் கோடிக்கு சமம்❤ தம்பி அம்மா அப்பா நல்லா இருக்கனும்

  • @ntamilselvannagooran7604
    @ntamilselvannagooran7604 22 дня назад +2

    உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு அண்ணா

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  22 дня назад

      மிக்க நன்றி தங்கச்சி💐💐

  • @kanimtk1529
    @kanimtk1529 22 дня назад +3

    Super bro

  • @Umauma-sy8jj
    @Umauma-sy8jj 22 дня назад +1

    No words to describe 🥰 superb 👌

  • @MahaLeksmi
    @MahaLeksmi 22 дня назад +1

    Super Ravi thambi👌

  • @VijayaLakshmi-ev1up
    @VijayaLakshmi-ev1up 22 дня назад +1

    Pachai payaru vidhai Koli saodurum, kavanam

  • @vasukitamilarasan3711
    @vasukitamilarasan3711 22 дня назад +1

    கண்படபோகுது 🎉🎉🎉

  • @NagachitraJothi
    @NagachitraJothi 21 день назад +1

    நாங்கள் விளாத்திகுளத்தில் தான் வாசிக்கும்

  • @n.kamalam7959
    @n.kamalam7959 22 дня назад +3

    அப்பாவுக்கும் குடுத்துட்டு சாப்பிடு ரவி பாவம் அப்பா

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  22 дня назад +1

      சேந்துதான சாப்பிட்டோம்🤔

  • @RajendramArulnathan
    @RajendramArulnathan 21 день назад

    bro, you got an amazing family (your dad and mom) who supports you. I love your dad's exuberant personality- he's one of a kind. Your mom's cooking is out of this world. You are a great son for them- may god bless you all! love from America. I hope to see you all one day!

  • @mathiezhil6014
    @mathiezhil6014 22 дня назад +1

    Amma❤appa❤❤❤❤❤super

  • @ayishabanu2266
    @ayishabanu2266 22 дня назад +1

    Super family thambi ❤❤❤❤

  • @gazzadazza8341
    @gazzadazza8341 22 дня назад +1

    Thank you for sharing this recipe ma’am, nice Trevally fish.. I wish to visit India, if I do Ravi, I do my very best to visit your home. Regards from Australia.

  • @Sasmita881
    @Sasmita881 22 дня назад +16

    உங்க வீடியோ காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன் இன்னைக்கு நான் தான் ஃபர்ஸ்ட் கமெண்ட் ஹாய் அண்ணா

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  22 дня назад +1

      மிக்க நன்றி தங்கச்சி💐💐

  • @manimani7024
    @manimani7024 5 дней назад

    Intha biryani enakku pathathu bro

  • @usharangaraj596
    @usharangaraj596 22 дня назад +1

    Ravi Thambi unga Family super❤🎉😊

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 20 дней назад

    Akka vanakkam Arumai neengal samailpathu vera laval meen yemmy

  • @sakthisumathi5821
    @sakthisumathi5821 21 день назад

    Non veg saptathavanga kuda unga video va parthe sapda star pannituvanga Aiyoo ippave sapdanum pola iruku😊

  • @SanthiSanthi-c9t
    @SanthiSanthi-c9t 22 дня назад +1

    Bro eppadi oru Amma kadaikka kudathu vachirukanum ❤

  • @rajeswarisankar4182
    @rajeswarisankar4182 22 дня назад +1

    Unga samayal super

  • @user-ps9jp8pd7w
    @user-ps9jp8pd7w 18 дней назад

    கத்தரிக்காய் தால்சா செய்து காட்டுங்க அம்மா

  • @JeevikaSri-mq9wi
    @JeevikaSri-mq9wi 22 дня назад +2

    அருமையான படைப்பு
    அருமை சகோதரா. 👌👌👌😅😅

  • @DhineshManoharan
    @DhineshManoharan 21 день назад

    Unga video ellama super Anna 🎉❤

  • @skarul5106
    @skarul5106 22 дня назад +1

    Ravi aunty ahh unga kuda sapda solli vedio yedunga..🙌 Avangala work rempa kudukathinga.. 😟👍

  • @rrajashree2210
    @rrajashree2210 22 дня назад +1

    Amma and appa super

  • @vlp76
    @vlp76 22 дня назад +3

    Kathirikaai recipe please . Paakave semaiya iruku na❤

  • @HemalathaHemalatha-vj3nc
    @HemalathaHemalatha-vj3nc 22 дня назад +1

    Amma cooking 👌👌👌🐟🐟🐟 fish Biryani super❤❤❤❤🥰👍🏻😅

  • @devaglaas3168
    @devaglaas3168 20 дней назад

    J'adore votre famille ❤❤❤bro un cadeau de dieu vos parents pour vous et pareil pour votre parents aussi un très gentil garçon vous êtes

  • @Jayanthi-dg2ff
    @Jayanthi-dg2ff 22 дня назад +1

    Selvaraj anna unga innocence dha romba pidikum🙂🙂

  • @thamizharasiveerasamy43
    @thamizharasiveerasamy43 20 дней назад

    பிரியணி யை விட ரவி நீங்க சொல்லும் விதம் சப்பிட்ட உணர்வைத்தருகிறது ய்யா ரவி

  • @user-xz3hk2gn9p
    @user-xz3hk2gn9p 22 дня назад +1

    எந்த brand briyani masala

  • @DevakiMithun
    @DevakiMithun 22 дня назад +3

    👍👍🤤🤤😊

  • @vaigaraisamayel6624
    @vaigaraisamayel6624 22 дня назад

    Shorts potu one week mela aitu pa....l like ur shorts because song and editing everything super oru shorts avlo time papen

  • @JesusPraise-nr1kd
    @JesusPraise-nr1kd 20 дней назад

    Super cooking 🎉🎉🎉🎉🎉

  • @syedabuthahier5245
    @syedabuthahier5245 22 дня назад +1

    Mashallah

  • @MathiTex
    @MathiTex 19 дней назад

    Briyani masala home madeaa bro

  • @thulasikannan5643
    @thulasikannan5643 21 день назад

    Hi bro, garden area mattom kattriga home tour pannuga bro pudhu vedu please

  • @SOUTHIRIYAR
    @SOUTHIRIYAR 20 дней назад

    Amma kannu yen anna orumaari irukku

  • @sowndryaravi4515
    @sowndryaravi4515 21 день назад

    Uga video rompa super brother waiting your videos brother

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 21 день назад

    Nalla saapuduga ravi ❤ enjoy 🎉

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 21 день назад

    😮super

  • @janetwesley7484
    @janetwesley7484 21 день назад +1

    அம்மா நிமிஷத்துல செய்து முடிக்கிறாங்க.அம்மா நெற்றியில் குங்குமம் வைங்க.இன்னும் தெய்வீகமாக இருக்கும்

  • @sakthisumathi5821
    @sakthisumathi5821 21 день назад

    Fish briyani 👌

  • @kowsalyasekar899
    @kowsalyasekar899 22 дня назад +1

    Anna antha kathirikai recipe plss 😅

  • @vijitks5056
    @vijitks5056 22 дня назад

    ❤❤❤❤❤❤❤
    Super family

  • @keerthanadinakaran5875
    @keerthanadinakaran5875 22 дня назад

    Vera level 😮

  • @ramitha6357
    @ramitha6357 22 дня назад

    Hi was eagerly waiting for u to upload. Can you please share biryani powder recipe or any particular brand

  • @ameenbhaiameenbhai264
    @ameenbhaiameenbhai264 21 день назад

    Super 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @armygirls_world9198
    @armygirls_world9198 22 дня назад +1

    Nalla cooking pandra amma irukanga ungaluku super

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. 22 дня назад

    super nice 👍

  • @Rama-ex4gc
    @Rama-ex4gc 22 дня назад

    Super super

  • @gayuarun2011
    @gayuarun2011 22 дня назад

    Uga video apaadaa varum nu dailum wait panitu eruken ravi adhu enavo uga video va pathathan sandhosama eruku😊

  • @dmiserv2093
    @dmiserv2093 21 день назад

    I love your channel and your parents🥰and I 👀 your videos regularly but don’t show the snakes plz cuz snake my death fear😭 cuz of that I skip the previous video!!

  • @saravanakumarchidambaram5835
    @saravanakumarchidambaram5835 22 дня назад

    Super bro 🥰

  • @MageshwariDiyadeena1999
    @MageshwariDiyadeena1999 22 дня назад +49

    அண்ணா சும்மா சும்மா பாம்பு காமிக்காதீங்க அண்ணா எனக்கு பயமா இருக்கு அண்ணா பாம்பு செல்லுல பாக்குறதுக்கு கூட எனக்கு ரொம்ப பயம் அண்ணா காட்டாதீங்க அண்ணா ப்ளீஸ் அண்ணா

    • @UngalSamayalKaaran
      @UngalSamayalKaaran  22 дня назад +7

      பயப்பட தேவயில்ல தங்கச்சி. பாம்பு தான!!

    • @AffanAffan-rp8ed
      @AffanAffan-rp8ed 22 дня назад +5

      Ama anna unga video pakka asaiya irukum snake a patha rompa payama irukum athu varama iruka ethavathu tips cholunga pls

    • @user-zx8us4ir5v
      @user-zx8us4ir5v 22 дня назад +1

      Velli. ஓரம்.pelai.செடி.vallarthal.பாம்பு.வராது

    • @AffanAffan-rp8ed
      @AffanAffan-rp8ed 22 дня назад

      @@user-zx8us4ir5v thank you 👍

    • @Vimala.V
      @Vimala.V 21 день назад +2

      பாம்பு காட்டாதீங்க தம்பி,பயமா இருக்கு,மீன் வெட்டியதை காட்டியிருக்கலாம்,உங்க மூணுபோரோட பேச்சு ரொம்ப ரசிக்கும் படி இருக்கு,பாம்பு ன்னா படையே நடுங்கும் என சொல்லுவாங்களே,பாத்துபா,