Good morning mam .I follow many of ur videos.I found many successful results Esp.ur senvai vetrilai deepam .Most of my debit (kadan) is over I will follow till my life time . tomorrow also I am going to start 6 days Pooja.My daughter also a Dentist mam she got married five years back.But stil she didn't get childbirth.She is alsopray and believe Muruga only .Mam, please pray for .Tnq
Hai mam enga vetula kitchen cupboard latan samiyum vachirukom kolam podamudiyathu mam verumana vaikalama , 6 days non veg kuzhanthaikalum koduka kudatha mam
1st na indha shasti ku than ka viratham irunthen 1st vatiye ennala mudiyala ka ore vomiting akka but na avlo irunthum annaiku viratham fulla irunthu mudichuten ka thirumba iruka bayamaruku akka endha oru prachanaium illala akka.
Mam nan jan 22 la irunthu viratham iruken 21 days periods achuna ena pandratha ,next enoda friend pathaiyathirai pakthargaluku annathanam seiivar ena alaipargal angu poi nan sapidalama pakthatgaluku parimaralama
Hi sis nice video one doubt sis pangali death agitaga but naga pogala mamiyar mamnaar ponaga thaipoosam date oda 8 naal achu padayal podama yapaiyum pola viradha😮m erundhu sami kumbudalama pls solluga sis
Mam ennoda சிஸ்டர் அவங்களுக்கு ஓரு famly problem லா அவஙக தாலி கொடி அறுந்து விட்டது அவங்க ஹஸ்பண்ட் கூட சண்டை so அவங்க இப்போ தாலி கட்ட முடியாது ஆனா அவங்களுக்கு ஓரு கோவில் லா இருந்து ஒரே ஓரு ருத்ராச்சம் கூரியர் வந்துருக்கு பட் அத அவங்க கொடி லா போட்டுக்கலாமா mam
நாளை முதல் விரதம் இருக்க போகிறேன் சிஸ்டர் ஆனால் 10 மற்றும் 11 தை பூசம் அன்று திருச்செந்தூர் என் அப்பன் சன்னதிக்கு சேவைக்கு செல்கிறேன் சிஸ்டர் என் விரதம் முழுமை அடையும் மா சிஸ்டர்
Sister ஏற்கனவே நா நிறைய தடவை சொல்லியிருக்கிறேன் நா கூட்டு குடும்பத்தில்யிருக்கிறேன் வேலைக்கு போகிறேன் இரவு தீபம் ஏற்றலாமா Sister. முருகனை தினமும் வழிபட மனம் விரும்புகிறேன் கூட்டு குடும்பம் என்பதால் சரியாக வழிபட மனமிருந்தும் முடியாமல் போகிறது இந்த ஆறு நாட்களுக்கும் தீபம் ஏற்றுகிறேன் இரவு எற்றலாமா
நாளையிருந்து தான் mam நானும் விருதம் இருக்க போறேன்
ஓம் சரவண பவ 🙏🙏🙏
மிகவும் நன்றி தமிழ் அக்கா நான் 21 நாள் விரதம் இருந்து வருகிறேன் நாளை முதல் இதையும் செய்கிறேன் 👍🙏🙏
நன்றி அக்கா ஓம் முருகா ஓம் சரவண பவ ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா ❤❤
ஓம் சரவண பவ வேலும் மயிலும் துணை 🙏🙏🙏🙏👌👌👌👌❤️❤️❤️
வேலும் மயிலும் சேவலும் துணை ....
Romba Nandri Amma❤❤❤
சொல்ல வேண்டிய மந்திரம் mam. Thq mam
Om Saravana Bhava Om Saravana Bhava Om Saravana Bhava Om murga poultry appa murga poultry appa murga poultry ❤❤❤❤❤❤❤
ஓம் சரவண பவ
நிச்சயமாக செய்கிறேன் அக்கா
ந ன் றி அ ம்மா ரொம்ப ரொம்ப 🙏🙏🙏🙏🫂🫂🫂🫂🫂❤️❤️❤️❤️❤️🔱🦚🐓💐💐💐🫂🫂🫂🫂🪷🪷🪷🪷🪷🪷
Om Saravana pava 🙏🍃
நன்றி மேடம்❤❤
Good morning mam ❤❤❤ Om Saravana Bhava velum myilum thunai
வேனும் மயிலும் துணை
Om muruga potri potri potri🙏🙏🙏 om saravanavbava potri potri potri🙏🙏🙏 vetri vel murugaruku aarogara🙏🙏🙏🙏🙏🙏
Om muruga saranam 🙏🙏
Om muruga saranam 🙏🏽
மிக்க நன்றி அம்மா அவசியம் வழிபாடு செய்கிறேன்
Thank you Very Much Mam 🙏🙏🙏🙏🙏
Kindly clarify that shall we use onion in food
Thanks Akka ❤
Thank you for your information mam. Nanu try panren romba sothanai so tmrw kandippa viratham irukaren bcs en ponnu 10 th public elutha poranga 15 feb
ரொம்ப ரொம்ப நன்றி sister❤
Om saravana bava 🙏🙏🙏🙏
நன்றி சிஸ்டர்
Good morning sister ❤❤❤
Thanks sister ❤
Thanks sis,really me expecting 6 days fasting, Thanks again
Romba romba nandri ka🙏🙏
Naan naalai irunthu viratham start panna poren sis ippa than veedu cleaning mudithu vanthen video pakkuren
Seiyuren mam
Virudham erukum pothu amma veetil poi thankalama sollunka sister
Like,like,like very much sister
தீட்டு காலம் என்றால் என்ன கூறுங்கள் அக்கா
Good morning mam .I follow many of ur videos.I found many successful results Esp.ur senvai vetrilai deepam .Most of my debit (kadan) is over I will follow till my life time . tomorrow also I am going to start 6 days Pooja.My daughter also a Dentist mam she got married five years back.But stil she didn't get childbirth.She is alsopray and believe Muruga only .Mam, please pray for .Tnq
Okay ma, surely I will pray for your daughter 🙏🏻
🎉❤🎉❤Good morning mam 🙏 🎉❤🕉 saravanabava 🔯 🙏 🕉 saravanabava 🔯 🙏 🙏🌹🔯🔯🔯🔯🔯🔯🙏🌹
Thank you akka
Viradham irundhu uppu thanneer parigaram seiyalama sis
0:21 0:23
காலை விளக்கு ஏற்றும் நேரம் சொல்லுங்கள் அம்மா
முழு நாள் கிருத்திகை நட்சத்திரம் இருக்கிறது...எப்பொழுது வேண்டும் என்றாலும் ஏற்றுங்க
Good morning❤❤
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Mam intha uppu water enga vaikkanum pls reply
Pooja room
Mam 6 days viratham erukiren,enga veedu one room one kitchen,ennoda ponnu periods time vanthuruchu ayutana enna panrathu plz sollunga mam
No problem sister, don't go near Pooja shelf
@@ThamizharasiBalamurugan thank you mam
Good morning sis❤
தமிழ் அக்கா என்னுடைய மூத்த மகளுக்கு இன்று பிறந்த நாள் திவ்யதர்ஷினி நீங்க ஆசிர்வாதம் பன்னுங்க தமிழ் அக்கா 🙏🙏
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் திவ்யதர்ஷினி 💐💐வாழ்க வளமுடன் 🎁✨️
Happy birthday dear ❤
Happy barthday thi
@@ThamizharasiBalamurugan நன்றி நன்றி நன்றி தமிழ் அக்கா வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@@deekshag6392 🙏
Daily 6 deepam aatraveendumaa mam ghee or oil
❤❤❤❤❤❤
Malai potu Palani poitu vandhu vitom sis ippo Thai poosa viratham nalaiku arambikirom sis🎉🎉
Soooper
Hai mam enga vetula kitchen cupboard latan samiyum vachirukom kolam podamudiyathu mam verumana vaikalama , 6 days non veg kuzhanthaikalum koduka kudatha mam
Okay sister, no kolam no problem...you can give nv to kids
First view and first comment💬 how r u sister ❤❤❤❤❤
Mam naan 21 naal viratham erundhu dhinamum morning and evening nei vilaku yethukiren ...appo nalaila erundhu 6 vilaku mattum yethina podhuma...nei vilaku yetra vendaama ... konjam sollunga mam
Om sri muruga potri potri 😊😊😅
Akka egga veettula kannadi glass illa normal glass la seiyyalama
Hi sis
1st na indha shasti ku than ka viratham irunthen 1st vatiye ennala mudiyala ka ore vomiting akka but na avlo irunthum annaiku viratham fulla irunthu mudichuten ka thirumba iruka bayamaruku akka endha oru prachanaium illala akka.
Chevai,tuesday
Where to keep the glass tumbler sister
Pooja room
Thai pusam virutham 21 days daliy vetrilai deepam padalama mam
Not advised
Akka oru doubt ye kolunthan pinnu periyaponnu aagi iruku Friday 15 days akka na tomorrow virudam yedukalama 6 days plz solunga
Yes
Sister' என் மகள் சடங்கு ஆகி 36 நாள் ஆகிறது வீட்டில் வெள்ளை அடித்து சுத்தம் பண்ணிட்டேன் நான் விரதம் இருக்கலாம
Mam silver tamler la seiyyalaamaa mam
No
Mam nan jan 22 la irunthu viratham iruken 21 days periods achuna ena pandratha ,next enoda friend pathaiyathirai pakthargaluku annathanam seiivar ena alaipargal angu poi nan sapidalama pakthatgaluku parimaralama
Yes sister
@ThamizharasiBalamurugan periods time la sapadu parimaralama ,angupoi sapidalama, 1 velai viratham irukiren
Akka. Paal palam viratham irukkumpothu Paal kaaichi kudikkalama illa pacha paala pls reply
You have to boil sister
Hi sis nice video one doubt sis pangali death agitaga but naga pogala mamiyar mamnaar ponaga thaipoosam date oda 8 naal achu padayal podama yapaiyum pola viradha😮m erundhu sami kumbudalama pls solluga sis
For 16 days, you should not do
Ok sis thank you
Na twin baby vechuruka mam feesing mother 6days viratham irukalm iruka oru neram matum sapdama irukalama mam
You can have food for all 3 times sister
@ThamizharasiBalamurugan tnq u mam
Nan 6days veeratham errukkiran amma enakku varavendiya pannam varavaillai kedikkannum Amma
Akka na 21 nanveji matom sampatama irukuka akka
Please reply me mam
Kappu katanuma akka
premavathi govt job kidaikanum amma
Uppu water endha place la vaikanum sis
Pooja room
விரதம் இல்லாமல் ஆறு விளக்கு ஏற்றும் போது அசைவம் சாப்பிடலாமா கூடாதா விளக்கம் சொல்லுங்க சிஸ்டர்
Hii mam....Arumugam vilaku iruku...atha yeatralama...vel vaithathu
Yes sister
Thank you mam..
Amma na already 48 naal viratham irunthutu iruke daiky velmaral padichitu vara. Intha 6 naal vera special ah ethavathu parayanam pannanuma amma
Not necessary
@ThamizharasiBalamurugan நன்றி அம்மா
Sister na maalai potruken nalaiku evening kovil kelambiduven. Veetla namakaga amma pannalama
Yes
@ThamizharasiBalamurugan thankyou sister
Amma thalakani vechi thunkalama viratham erukumpothu
No
@ThamizharasiBalamurugan thanku Amma. Inoru doubt ma slippers use Pannalama velila pogumpothu
Tuesday mattum tha vettriilai deepam podanuma
Yes
Akka abundantiya name-i 108 time solalama akka
Yes sister
5 தீப அகல் ஏற்றலாமா mam 1 அகல் ஏற்றலாமா மொத்தம் 6 கணக்கு பண்ணிக்கலாம் ல mam
Yes sister
Mam ennoda சிஸ்டர் அவங்களுக்கு ஓரு famly problem லா அவஙக தாலி கொடி அறுந்து விட்டது அவங்க ஹஸ்பண்ட் கூட சண்டை so அவங்க இப்போ தாலி கட்ட முடியாது ஆனா அவங்களுக்கு ஓரு கோவில் லா இருந்து ஒரே ஓரு ருத்ராச்சம் கூரியர் வந்துருக்கு பட் அத அவங்க கொடி லா போட்டுக்கலாமா mam
No idea sister
நாளை முதல் விரதம் இருக்க போகிறேன் சிஸ்டர் ஆனால் 10 மற்றும் 11 தை பூசம் அன்று திருச்செந்தூர் என் அப்பன் சன்னதிக்கு சேவைக்கு செல்கிறேன் சிஸ்டர் என் விரதம் முழுமை அடையும் மா சிஸ்டர்
முழுமை அடையும்
AKKA NA Nethi 1t0 2 வெற்றி இலை தீபம் etrynen அபிஷேகம் panunen panumnu etothuvaithen ❤akka thanks akka thanks univarsh ஓம் சரவணா பவ அப்பா moruga ❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤
Sister ஏற்கனவே நா நிறைய தடவை சொல்லியிருக்கிறேன் நா கூட்டு குடும்பத்தில்யிருக்கிறேன் வேலைக்கு போகிறேன் இரவு தீபம் ஏற்றலாமா Sister. முருகனை தினமும் வழிபட மனம் விரும்புகிறேன் கூட்டு குடும்பம் என்பதால் சரியாக வழிபட மனமிருந்தும் முடியாமல் போகிறது இந்த ஆறு நாட்களுக்கும் தீபம் ஏற்றுகிறேன் இரவு எற்றலாமா
Daily prasatham enna vaikkanum sister
Simple fruits, dry fruits, variety rice, milk
Kannadi bowl vaikkalama akka
Veratham irukum pothu vara tample ku polama mam
Yes
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏💐🪔🪔🌄🌺🌺🪷🪷