Exclusive interview With Kamal Haasan பரப்புரை களத்தில் கமலுடன் சிறப்பு நேர்காணல் | Kamal Interview
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- Kamalhaasan Exclusive interview for Puthiya Thalaimurai பரப்புரை களத்தில் கமலுடன் சிறப்பு நேர்காணல் | MNM | 05/04/2019 | #KamalHaasan
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS
My child regularly didn't see political interview, but yesterday she watch full episode with advertisement finally she told me " very good interview I don't expect Kamalji speak very well If I have vote I will put MNM" that is the victory of MNM
What is your child age?
Honesty + integrity + visionary + HUMANITY. Show me one leader who has all these. Naalai Namadhe 🔦🔦 🔦🔦 🔦🔦 🔦
Seer Four
Plus intelligence
@Thamilan DMD. I understand that you have raised a lot of questions on behalf of Naam Tamilar. I understand your tamil passion and pride. There is a country called North Korea that is highly homogeneous and resisted any indulgence with outside people in trade, culture or economy. You can see how underdeveloped they are. If Seeman comes to power, he will be arrogant and violent in his means of governance and Tamil Nadu will become a socialistic hell. His governance will be autocratic and communal based on language, just like Shiv Sena. There will be several tamil nationalists that will emerge if he gets to power and resort to violence against non-tamils even if Seeman is against it. But to appease his loyalists he will turn a blind eye. So, the state will be in a different kind of hell than how it is today.
I agree that Seeman is probably way better than ADMK, DMK and other bastards who loot the state. However, my choice is Kamal. I may have supported Seeman if Kamal had not come in to politics but most of Seemans candidates are not suited to lead the state. Yes, they are better than OPS/EPS/Stalin but they are not better than Kamals candidates. I have said it before that by creating a false sense of pride and identity, you cant divide people. What is the big difference between NTK and BJP then? BJP is dividing people by religion and NTK by language/ ennam.
Seemans economics of localizing everything will not work. If you take economics 101 course, you will be able to tell that his promises are too lofty.
@Thamilan DMD. Did you notice that as a Kamal loyalist, I have not condescended your view or vision but just disagreed with it. Many of your brothers who want to disagree with Kamal will use third rate language and talk utter nonsense because they wont be able to criticize Kamal for any legitimate reason.It maybe because Seeman is like that himself. Also, why is Mansoor Ali Khan behaving like a slave? Isnt he wanting to be a leader making decisions for a group of people including IAS officers, doctors, etc.
We support Kamal Hassan sir honestly from the bottom of our hearts
Watched on TV , Kamal amended his speech , very simple and straight .
All I can see is clarity of thought. Strength of words. Command in language. Most eligible for leading our state. 👏👏👏👌👌👌
Good speech. One suggestion all the contestants of mnm in parliament election and future assembly election those who are winning their constituencies should meet the people third or fourth day of every month or once in two months . Which can be mentioned in the canvas.
What a clarity in his speech!
some people's opinion takes my attention - Yes it is true - Year will pass on - The only matter is how efficiently you are running the Government - During the 2 years what have done extraordinarily - The answer is nothing - Kamal has said correctly Thanks Selva from USA
MNM will make 20-25 Seats for sure 🔦🔦🔦👍🏻👍🏻👍🏻
MNM WILL SURELY WIN MORE THAN 30 SEATS IN THIS LOK SABHA ELECTIONS HANDSOMELY 😊😊😊...
NALAI NAMADHE 😊😊
Ss I prayed to god kamal should be win. ..
😑😑
Iam warning to other politicians not to under estimate kamal sir may be just a year. But very strong, intelligent, bold, clever he is roaring lion. Wait he wins the first race1
Excellent speech we wish ur dream and we work along with u👍👍👍
I support kamal sir..
knowledgeable person kamal.
அடேங்கப்பா!
It's true. He can speak 8 important language india. Which current leaders can speak? During MGR time also, he wanted kamal sir become interpreter for him.
உன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
உன்னால் முடியும் தம்பி தம்பி
அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு-உன்
தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு
ஏதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி - அட
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
நாளைய நாட்டின் தலைவனும் நீயே
நம்பிகை கொண்டு வருவாயே
உனக்கென்ன ஒரு சரித்திரமே எழுதும் காலம் உண்டு
உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும்
உன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்
சாராய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்
காசுள்ள பக்கம் பாயாதடா
குடிச்சவன் போதையில் நிப்பான்
குடும்பத்தை வீதியில் வைப்பான்
தடுப்பது யார் என்று கொஞ்சம் நீ கேளாடா
கள்ளு கடை காசிலே தான்டா கட்சி கோடி ஏறுது போடா
கள்ளு கடை காசிலே தான்டா கட்சி கோடி ஏறுது போடா
மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்த செய்யணும்
உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும்
உன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
கல்லூரி பள்ளி இல்லாத ஊரை கையோடு இன்றே தீ மூட்டுவோம்
கல்லாத பேர்கள் இல்லாத நாடு நம் நாடு என்றே நாம் மாற்றுவோம்
இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்
அறிவென்னும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்
வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
வானம் உங்கள் கைகளில் உண்டு ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளனும்
உன்னால் முடியும் - அட
உன்னால் முடியும்
உன்னால் முடியும் தம்பி தம்பி
அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி
தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு-உன்
தோளை உயர்த்து தூங்கி விழும் நாட்டை எழுப்பு
ஏதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்
உன்னால் முடியும் தம்பி தம்பி
உனக்குள் இருக்கும் உன்னை
Yes Mnm reached for people.
We support you sir.. MNM
All the best Kamal sir. Love from Malaysian
It is common knowledge that Kamal is a multi-faceted personality and now he is manifesting as a great politician too.
I am from uk kamal sir good luck
Sir vote panna India vanga
Good to see the change... positive sign..
The future of Tamil Nadu and Tamil People. Vote for Mnm
Yes MNM reached !!!
Practical Approach and People centric. Sure he will succeed in Youngsters hearts. Vote for Change and MNM
தவிர்க்க முடியாத அரசியல்வாதி ஆகிட்டார்
MNM இந்த ஓரூ வருடத்தில் குறிப்பிட்ட முன்னேற்றம் அடைந்து விட்டது
வாழ்த்துக்கள்
என்று big boss வழியாக cameraக்கள் பெண்களின் அந்தரங்க மய்யத்தை குறிவைக்க ஆரம்பித்தீரோ...அன்றே தமிழகத்திற்கு தேவையில்லாத ஆளாகிவிட்டீர்.
“தமிழனின்” கலாச்சாரம் உலகத்தரம் வாய்ந்தது!
அதுக்கே ஆப்படிக்க முயற்சி பண்ணியவர்களல்லவா கமலாவும் விஜய் tvயும்
தலைகிழாய் நின்றாலும்
தலைதூக்க மாட்டீர்கள் வேசிக்கூட்டமே!
Nasthigam alladhu pagutharivuvadhi aaga kamal iruppadhaal naattirku Enna nashtam?
@Porukki அப்படி என்ன உன் மனதை புண் படுத்தினாரு? மற்ற எந்த அரசியல் வாதிகளும் புண் படுத்தலையா? மனித நேயத்தோடு தான் இருக்காங்களா? எவன் டா யோக்கியன்? மொதல நீ யோக்கியனா? நீங்களா திருந்தவே மாட்டீங்கடா. உனக்கு கடைசி வரை இபீஸ் ஓபீஸ் தான் போடா டேய்
@@commonopinion6026 தங்களின் இந்த படுமோசமான வார்தை பிரயோகம் தாங்கள் சார்ந்துள்ள கட்சி தலைமையின் பேச்சுக்களை போல் உள்ளது...
Kamal BJP in sliper cell.
Becareful Tamilmakkalee
ஆண்டவரே நீங்கள் தான் அடுத்த முதல்வர் உங்களின் அதிரடியான பதில்கள் வியக்கத்தக்கது தமிழ்நாட்டில் மாற்றம் உண்டாகும் நாளை நமதே நிச்சயம் நமதே நம்பிக்கையுடன்
We support MNM only ... All the best sir .... 👍👍👍👍🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦
The best Interview..kamal sir rocks...Liked the end..Kamal sir will emerge as a winner.
I never debated politics with my friends..Now I am standing and defending for you Sir.. I am addicted your speech..I see a honesty in you Kamal Sir............Visionary Leader.......Please guys think! Older generation votes he will never get......But we young guys if we support him......We can see tamilnadu politics at national level........ Nalaiii Namathey.......
மிக மிக மிக அருமை 👌 நம்மவரே. ❤️ வாழ்த்துக்கள் கமல் சார் 👍 👍
Best wishes Kamal sir. We must make good for tamil nadu. U r winning as many seats this time in loksabha.
Best wishes.
Super speech
one of the leader came to Tamil nadu so we are all people's support makkal needhi mayyam
I DEFINITELY VOTE FOR KAMAL
Apo apadiye thukku maatikittu sethuru
@@Karthik-nz1sw Paithiyam muthi pochu😂😂😂
Mnm vote for kamal
Super kamal sir massssssss sir kamal sir MNM vellum sir makkal neethi maiam Vote MNM Vote 🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦
Pl...take care of yourself...THANKS for all.
கமல் பேசுவது புரியவில்லை என்று சொல்பவர்களுக்கு ...இந்த பேட்டி ஒரு உதாரணம்....
அரை நூற்றாண்டுக்குப் பிறகு ஊழல் இல்லாத அரசியல் மேடையை நாங்கள் கண்டுள்ளோம் நிச்சயம் மக்கள் நீதி மையம் வெற்றி பெறும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் கமல் சார் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சிறு துளி பெரு வெள்ளம்
காங்கிரஸ் குறித்த கேள்விக்கு தங்களது தவறை உணர்ந்தது தெரிகின்றது.அதற்கு தங்களது செயற்குழு உறுப்பினர்களின் ஆலோசனை வழங்கியதை தெரிவித்தீர்கள்.பாராட்டுக்கள் தங்கள் குழுவிற்கு. அதையேற்றுக்கொண்ட தங்களுக்கும்.
Kamal is a politician with a difference. His sharp answers are forthright, incisive and blunt but never forsakes courteousness and political decency.
Absolutely! Really wish TN is capable of understanding his honesty and vision.
Mnm will win all the best
My family vote is for MNM..
Clarity in answering...MNM💪
I can believe that MNM Mps sure , will get good thing's to tamil nadu people,,
Next TN CM
My vote MNM
Jeyikkura katchikku vote podanumam..... let's show the way for the right change... vote for MNM...... I am a big Rajini fan... but voting for Kamal, for the benefit of Tamil nadu...
Kamal sir we salute for ur greatness whatever he is doing excellence is a result.
MNM win❤❤❤❤
My vote is for moogambigai rathnam. Pollachi constituency.
Best wishes to MNM & my vote
MNM🙏🔦
அப்பப்பா..... என்னே ஒரு
Geniunna பேட்டி
நேர்மையான கண்ணியமான
ஒழுக்கமான
நெறிப்படுத்தும் பேட்டி.
My vote 🔦🔦🔦🔦🔦🔦🔦
vote for naam tamilarar to save our tamilnadu resources and tamilnadu peoples.
@@rishirishi6204 vera pakkam poi katharunga Boss, enga vote nermayana katchiku than, Simon is a fraudu
@@rishirishi6204 Now, I understand why there are 300+ dislikes for such a refreshing and honest interview. Seeman might be better than the Big 4. But, Kamal's maturity, honesty and inclusive politics trumps NTK. Kamal / MNM deserves a chance.
Rishi Rishi no 1 fraud seeman. No 1 fraud katchi nam tamilar. மூடிட்டு கிளம்பு. உனக்கு இங்க வேலை இல்ல
புதிய விடியல்
சூரியன் உதிக்காமல்
இலை துளிர்க்காமல்
பூ மலராமல்
பழம் பழுக்காமல்
எவர் கை உதவியும் இன்றி
சொந்த காலில் பயணிப்போம் நம்மவர் காட்டும் வெளிச்சத்தில் 🔦 மே23 முதல்
நாளை நமதே.
BJP in sliper cell Kamal sir.
Bjp in sleeper cell nu neenga prove pannunga pls summa pora pokula sollama think panni parunga
Super super ji
@@arunmalamonicka2437 iruntha than enna Congress ku bjp better Congress are cheater against srilankan tamilans fraud Congress
@@neel5289 see sir first Tamilnadu. .
Neet?????
Farmers? ??
BJP did many many
Gang violence and
gang rape......don't supports BJP. .we are not live in peacefull. ..
don't forget it....
Nice interview
Next CM Nammavar
No the
கமல் போல் முற்போக்கு சிந்தனை உள்ள ஒருவர் நமக்கு முதல்வராக கிடைத்தால் நமது தமிழகம் ஒளிரும் இதில் மாற்று இல்லை. ஆனால் மக்களை எவ்வாறு மாற்றுவது எல்லா மக்களும் பாவம் திராவிட கட்சிகளின் எலும்பு துண்டுக்கு ஆசைப்பட்டு ஓட்டு போட்டால் தமிழகத்தை காப்பாற்ற ஆயிரம் கமல்,ஆயிரம் காமராஜர் வந்தாலும் காப்பாற்றமுடியாது
We support you sir💐💐💐😍😍... நாளை நமதே💪💪
Super Kamal sir naalai namathe
Torch Light win
Please support for him 2 change TN
we need a changed TN. makkal must vote for Kamal Jee katchee to make a better tamil nadoo. makkal shd not invite looters again to rule TN. MAKKLA PLEASE WAKE UP> DONT LET THE LOOTERS BUY YOUR VOTES
எங்கள் ஊர் மக்களின் ஓட்டுக்கள் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களுக்குத்தான்...
என் வாக்கும் என் குடும்பத்தின் வாக்கும் என் நண்பர்களின் வாக்கும் மக்கள் நீதி மையத்திற்க்கே.
His actions are masterpiece. Dedicated personality. Can trust him . True Leader. Hope he can create another History like Karamchandh Gandhiji. He will win for sure (win people's hearts) nationwide
Super sir good speech my vote for Kamal sir
MNM 👍🏻
வாழ்த்துக்கள் கமல் sir.
wat a clarity of thought n speech....a rarity in TN politics. win or loose MNM is a path breaker.
எல்லோருடைய இலக்கும் ஒன்று தான்...!
கூர்மை படுத்த வேண்டும்...!
அருமையான தலமை, வருங்கால முதல்வர் வாழ்க வளர்க,யாருடன் கூட்டனி வைக்கவேண்டாம்.
Mp mnm.. Cm my thalaivar
My vote is for mnm
🔦🔦🔦🔦🔦🔦🔦🔦🔦
சார், நீங்க கலக்குங்க.. நாங்க கூட இருக்கோம் 😍
My vote Makkal Neethi Maiam
We are flying from SG and Germany to cast our votes for Sir !!!! Ipa varati eppavumey engalala vara mudiyadhu.. youngsters pls bring a change..It is possible !!!
நாளை நமதே | அண்ணனுக்கு தாழ்மையான வேண்டுகோள், DMK, ADMK உடன் எப்பொழுதும் கூட்டணி வைக்க கூடாது.
Win by makkal neethi maiyam
We want change.. I support MNM
Please vote for 🔦 torchlight mnm
MNM
MNM 🔦 👍🔦 🔦🔦 🔦🔦 🔦🔦 🔦🔦 🔦🔦 🔦👍 👍👍 👍💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪💪 💪 Nammavar nice speech 👌 👌👌 👌🌹🌹🌹
thanx very much to and karthic and puthiya thalaimurai !!
திரு.கமல்ஹாசன் அவர்களுக்கு வாழ்த்துகள் நான் தெரிவித்துக் கொள்கிறேன்
" குட்டை பெரிதாகி உள்ளது...! எல்லா ஊழல் வாதிகளும் சந்தோஷமாக ஒன்றாகி குட்டையில் இறங்கி உள்ளார்கள்..!"
இது மட்டும் தான் ஒரே உண்மை...!
@Thamilan DMD. அவ்வளவையும் பிக் பாஸ் குழு முடிவு செய்யும்...!
இல்லுமினாடி என்ன சொன்னாலும் செய்வோம்ங்குறது தான் கொள்கை...!
What a clarity! This man and his people are changing politics. Please vote for MNM
எடப்பாடி , ஸ்டாலின் , சீமான் , தினகரன் மற்றும் கமல் எல்லோருயும் ஒரே மேடையில் ஏற்றி எதையும் பார்க்காமல் பேச சொல்லுங்கள் . அப்புறம் தெரியும் யார் திறமையாக , மரியாதையாக , நல்ல தமிழில் பேசுவார் என்று. நிச்சயம் கமல்தான் மிளிர்வார்.
Shanthan Ramakrishnan சீமான் தான் சிறந்த பேச்சாளர்
Seemanukku mariyaadhai theriyadhu
Nalla pesuna modum, mutta pasanga vote poduvanga loosu payaluga..
@@vigneshvicki7020 அண்ணாவும் கருனாநிதியும் கரகத்த குரலில் பேசிப்பேசியே இதே முட்டாள் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கவில்லையா சார். முட்டாள் மக்களுக்கு வாய் சவடால்ன்னா நல்லா புடிக்கும் சார்.
Super
Kamal is better than any other politicians...
மக்கள் மக்கள் உன் பக்கம்... மாலை தென்றல் உன் பக்கம்...
சிட்டு குருவிகள் உன் பக்கம்...
செடிகளும் கொடிகளும் உன் பக்கம்...
ஏழை தமிழர் உன் பக்கம்...
என்றும் தாய்குலம் உன் பக்கம்...
கோழை மட்டுமே கத்தி எடுப்பான்...
வீரன் என்றும் சத்தியத்தை நம்புவானே...
நாளைய தமிழகத்தின் ஒளி விளக்கு
Mnm never fails
கமலின் நெத்தியடி பதில்கள் அருமை...
Miga sirantha nermaiyana pathil.. handsoff sir
Vote mnm
பணத்துக்காக அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கிடையே அரசியல் என்பது மக்கள் சேவை என நிருபிக்கவந்த நம்மவர் வாய்ப்பு கொடுங்கள்
Vote for MNM
கமல்ஹாசன் தான் சிறந்த
அரசியல்வாதி 😀🔦🔦🔦💯💯💯💯🔦🔦🔦🔦🔦🔦👆👆👆👆👆👆👆👆👆👆👆👆
MNM will win 😀❤️❤️❤️,,,
All the best for Mr.Kamal & MNM candidates. This election let us support him. Change and innovation is the need of the hour. Support and elect MNM candidates...
MGR-kku adutthu pamara elaikalin Mel pasamum, akkaraium konda Nammavar, vote for MNM, Nallai Namathey., 🔦🔦🔦🔦🔦🔦🔦🔦 Unmaiyana olivilakku.,
I'm from ullagaram mnm not yet come we are eagerly waiting
@saravanan Natarajan anyways our vote is for mnm only
He will try to come to almost all d places...I know all of us want to see him,still we all know that he's very busy in campaigning..