ராகுல் மைக்-ஆஃப் ரகளை! தெறித்து ஓடிய சபாநாயகர்! அதிர்ந்த நாடாளுமன்றம்! இந்தியாவுடன் நவீன் பட்னாயக்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • ராகுல் மைக்-ஆஃப் ரகளை! | தெறித்து ஓடிய சபாநாயகர்! | அதிர்ந்த நாடாளுமன்றம்! | இந்தியாவுடன் நவீன் பட்னாயக்! | Rahul gandhi vs Om birla |
    #modi #rahulgandhi #loksabha #ombirla #thirumavalavan #akhileshyadav #nda #india #18thloksabha #droupadimurmu #president #rajyasabha #mahuamoitra #rahulgandhispeech #loksabhaspeaker #parliamentsession #rahulgandhivsombirla #rahulgandhinews #neet2024
    தமிழ்க்குரல் வாட்சப் குழுவில் இணைய - chat.whatsapp....
    தமிழ்க்குரல்" வலைக்காட்சி உலகத் தமிழர்களின் குரலாக அரசியல், கலை, இலக்கியம், வணிகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா என பல்வேறு துறைகளைச் சார்ந்த செய்திகள், கட்டுரைகள் மற்றும் கருத்துகளை முன் வைக்கும் களம்.
    தமிழ்க்குரல் ஊடகத்தில் உறுப்பினராகுங்கள் :
    JOIN US
    யாழ் Rs. 89 குழல் Rs.159 மகுடி Rs. 199
    பறை Rs. 799 முரசு Rs. 1999 பேரிகை Rs. 7999
    For Advertisement Please
    Contact Our WhatsApp No : 81481 70889
    Our Playlist
    Meipada Pesu :
    • அரசியல் விவாதம் (MEIPA...
    Senior journalist Mani
    / v=fm_fzxiyzvi&list=plo...
    Tamil kural Exclusive :
    • Tamil Kural Exclusive
    Public Opinion :
    • Public Opinion
    Shorts :
    • Shorts
    Like | Comment | Share | Subscribe
    FOLLOW US ON INSTAGRAM : / tamilkural_live. .
    FOLLOW US ON FACEBOOK : www.facebook.c....
    FOLLOW US ON TWITTER : ta...
    Disclaimer: Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

Комментарии • 260

  • @RuthulArunachalam4401
    @RuthulArunachalam4401 3 месяца назад +30

    இதற்கு தான் மக்கள் தகுதியானவர்களை பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுங்கள் ஒருத்தன் படிக்காமலேயே மன்மதனாக இருக்கிறான்

    • @Andrewthatheus
      @Andrewthatheus 3 месяца назад +7

      Ev M தான அவர்களுக்கு ஓட்டு யோடுகிறது. மக்கள் போடவில்லை

  • @kalki7636
    @kalki7636 3 месяца назад +82

    இந்த அராஜகம் உடனே வாக்காளர்களைச் சென்றடையச் செய்ய வேண்டும்.

    • @naveesudhannaveesudhan
      @naveesudhannaveesudhan 3 месяца назад +2

      ஆரிய பிஜேபி ஆட்சி ஒழிக

    • @amaladassu9629
      @amaladassu9629 3 месяца назад

      மக்கள் பேசும் அவை எனபதால்தானே " மக்கள் அவை" என்று பெயரே இருக்கிறது! இல்லாவிடில்
      " ரவுடிகள் அவை" என்று பெயர் வைத்து விடலாமே! அப்படியே பெயர் வைத்தாலும் ரவுடிகள் சாமராஜ்யம் கண்டிப்பாக விரட்டப்படும். ஓம்பிர்லா மிக்க ஆணைத்தால், பேட்டரி மைக்கை பயன்படுத்த நேரமா ஆகும்? சீப்பை ஒளித்து வைத்தவுடனே கல்யாணம் என்ன நின்றா போகும்?

  • @daisyrani4615
    @daisyrani4615 3 месяца назад +46

    ஏற்கனவே இருந்த மாதிரியே அவர்களுடைய மந்திரி சபையை அமைத்துக் கொண்டு அவர்கள் அராஜகம் பண்ணுகிறார்கள் மக்கள் சக்தி மகா சக்தியாக எழும்ப வேண்டும்

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 месяца назад +41

    ஓம்பிர்லா இவனின் செயலை ஒன்றினைந்து முறியடித்து விட வேண்டும்

    • @mohammedhassain8057
      @mohammedhassain8057 3 месяца назад

      Tagudiye illada oru kayavan ivanai udane matravendum

  • @k.thamaraikannan9660
    @k.thamaraikannan9660 3 месяца назад +49

    சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும்

    • @arasappansubbaiah8464
      @arasappansubbaiah8464 3 месяца назад

      எதிர்க்கட்சியில் ஒன்றிணைந்து இதைத்தான் செய்ய வேண்டும்

  • @rajendiran2471
    @rajendiran2471 3 месяца назад +78

    வினாச காலே விபரீத புத்தி என்பார்கள்.
    சீக்கிரமே முடிய போகிறது இந்த அராஜக ஆட்சி...

    • @udhyam1601
      @udhyam1601 3 месяца назад +2

      Waiting eagerly

    • @amaladassu9629
      @amaladassu9629 3 месяца назад

      ஆம், அழிவுகாலம் நெருங்கிவிட்டதால் புத்தி தடுமாறுகிறது. வில்லடிச்சான் பாட்டு பார்த்திருக்கிறீர்களா? பெரியபூசாரி ஆரம்பிப்பான்
      " ராமர் வந்தார்" , உடனே சின்ன பூசாரி " ஆமா, ஆமா" என்பான். மோடி , ஓம்பிர்லாவுக்கு வேண்டுமானால் பெரிய பூசாரியாக இருக்கலாம், எங்களுக்கு அல்ல!

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 месяца назад +27

    தொடர்ந்து அராஜகம் செய்தே சபையை நடத்த விட மறுக்கின்றனர் மோடிக்கு இந்த வினாத்தாள் விற்பனையில் பங்கு இருக்குமோ? என சந்தேகம் உள்ளது

  • @marychr5531
    @marychr5531 3 месяца назад +25

    இந்தியா கூட்டணி MPக்கள், ஒவ்வொரு வரும் நாடளுமனறத்திற்கு
    வரும் போது பேட்ரியில் இயங்கும் மைக் பயன்படுத்த வேண்டும். ஓம்பிர்லா மைக் ஆஃப் பண்ணிய மறு நிமிடமே இந்தியா கூட்டணி பேட்ரிமைக்கை ஆன் செய்து தங்கள் வாதத்தை தொடர வேண்டும்.

    • @vasanthisundernath2067
      @vasanthisundernath2067 3 месяца назад +2

      Good idea. Do you think they will allow?

    • @vasanthisundernath2067
      @vasanthisundernath2067 3 месяца назад +2

      Ombrilla doesn't for To the speaker post.

    • @vasanthisundernath2067
      @vasanthisundernath2067 3 месяца назад +3

      தில்லாலங்கடி வேலைகளை மரியாதையாக நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    • @arivoomanidavid115
      @arivoomanidavid115 3 месяца назад +2

      அருமையான யோசனை.வாழ்த்துக்கள்.

  • @MrJreeds
    @MrJreeds 3 месяца назад +59

    சபாநாயகரின் அடாவடிதனத்தை ஒருங்கிணைந்து முரியடிக்கவேண்டும்

  • @ravindranravindran2654
    @ravindranravindran2654 3 месяца назад +40

    சபாநாயகரைடிஸ்மிஸ்ஸ் செய்யுங்கடா

  • @rajapandianguruswamy1309
    @rajapandianguruswamy1309 3 месяца назад +33

    மைக்கை புடுங்கியது எதேச்சி காரத்தின் உச்சம் அவர்களின் பல்லை புடுங்க வேண்டும்

  • @jayaramannjayaraman7498
    @jayaramannjayaraman7498 3 месяца назад +50

    நீட்...அதானி...மணிப்பூர்...ரபேல்...இது போன்ற பல வார்த்தைகள் மோடியின் காதுகளில் ரத்தம் வர வைக்கிறது...!

    • @murugamuruga4504
      @murugamuruga4504 3 месяца назад +1

      பல நூறு பேர்கள் இறந்தே விட்டார்கள் சர்வாதிகாரிக்கு வெறும் காதுல ரத்தம் வருவது மட்டும் தானே.

  • @singarampillai714
    @singarampillai714 3 месяца назад +13

    திருந்தாத ஜென்மங்கள் இருந்து தென்ன லாபம்

  • @maheenmaheen842
    @maheenmaheen842 3 месяца назад +65

    காட்டு தர்பார் ஆட்சி நடக்கிறது எதிர் காலம் மக்கள் கையில் தான் உள்ளது

  • @dakshinamurthyr8730
    @dakshinamurthyr8730 3 месяца назад +21

    ஊழல் NDA அரசு மாணவர்களை பற்றி கவலை இல்லை. தேர்தலில் பாடம் கற்க வில்லை. Mr Naiduji pl.save democracy.

    • @ilanchekar5912
      @ilanchekar5912 3 месяца назад

      YES ,NAIDU SAVE INDIA PEOPLE,PLZ REQUEST

  • @scharlesaraj180
    @scharlesaraj180 3 месяца назад +17

    தொடர்ந்து அராஜகம் செய்தே சபையை நடத்தி விடலாம் என ஓம்பிர்லா நினைத்து கொண்டிருக்கிறான் இனி ஒரு முறை இந்த தவறை இவன் செய்ய கூடாது

    • @markkandanlakshmanan6284
      @markkandanlakshmanan6284 3 месяца назад +1

      Speaker padhavikku konjamum thaghuthi illatha ivanai anaithu katchikalum poradi veliyetra vendum.

    • @scharlesaraj180
      @scharlesaraj180 3 месяца назад +1

      @@markkandanlakshmanan6284 இவனை போராடி தான் வெளியேற்ற வேண்டும்

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 3 месяца назад +19

    ஊமையாக ஒரு தலைவேறு
    இருப்பது அடுத்தவர்களை
    மிக கீழே நினைக்கும் தரமற்ற
    செயலாகவே பார்க்கப் படுகிறது.
    எதிரணி not be respectfull என்ற
    மனோ நிலை. இது சர்வாதிகாரமில்லையா?😢

  • @mohant3686
    @mohant3686 3 месяца назад +63

    அந்த அடிமை அப்படித்தான் செய்யும் ஒருவேளை தாகத்திற்கு கோமியம் குடித்திருக்கும்.

  • @enceevee
    @enceevee 3 месяца назад +62

    ரௌடிகளின் அவை இப்படித்தான் இருக்கும்.

    • @lakshmanasamy5089
      @lakshmanasamy5089 3 месяца назад +1

      ரௌடி களுக்கு. மைக்கை.
      ஆப் செய்வதே. வேலையாக
      போயிற்று.

  • @ulakentheransellathurai961
    @ulakentheransellathurai961 3 месяца назад +16

    மாணவர்கள் எதிர்கால சந்ததியினர் வாழ்க்கையில் விளையாட வேண்டாம். நாட்டில் அமைதி சமாதானம் நிலவட்டும்.

  • @ravindranravindran2654
    @ravindranravindran2654 3 месяца назад +42

    முதுகெலும்பு இல்லாதவர்கள்

  • @vasanthisundernath2067
    @vasanthisundernath2067 3 месяца назад +3

    Excellent informations. Thank you mr. Valavan

  • @kopperumanarul8645
    @kopperumanarul8645 3 месяца назад +5

    தங்கள் நீட் முறைகேடுகள் பற்றி விபரமாக போட்டிருந்த பதிவு பாதியில் துண்டிக்கப்பட்டது. மிகவும் சிறப்பாக இருந்தது மீண்டும் பதிவிடவும்

  • @VenkataramananThiru
    @VenkataramananThiru 3 месяца назад +3

    the voice of Rahul should be echoed by the students all over india.

  • @sridharan9946
    @sridharan9946 3 месяца назад +30

    கேடு கெட்ட ஆட்சி

  • @BabuBabu-mz8sj
    @BabuBabu-mz8sj 3 месяца назад +24

    Bjp ஒழிக RSS ஒழிக

  • @ravindranravindran2654
    @ravindranravindran2654 3 месяца назад +24

    நாயுடு,நிதீஷ்என்னாபுடுங்கிறார்களா

    • @mrseetharamank
      @mrseetharamank 3 месяца назад +1

      அவனுங்க பிரச்சனை அவனுங்களுக்கு

    • @rawf-ul-bayanvideosintamil7800
      @rawf-ul-bayanvideosintamil7800 3 месяца назад

      @@ravindranravindran2654 avargal sweet box weight again vaangivittanar.

  • @hajeemohamed8657
    @hajeemohamed8657 3 месяца назад +20

    BJP NDA will dismiss very soon people is Angree with NDA

  • @iyappanduraisamy8285
    @iyappanduraisamy8285 3 месяца назад +2

    மாணவர்களையும் பொதுமக்களையும் திரட்டி எதிர் கட்சிகள் எல்லா மாநிலங்களிலும் மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டும்.

  • @muhil5925
    @muhil5925 3 месяца назад +1

    வாக்காளர்கள் நேர்மையான முறையில் நீதிக்காக போராட்டம் நடத்த வேண்டும் விவசாயிகள் போராட்டம் போல் ஒரு விழிப்புணர்வு தேவை

  • @edwardirudayaraj5113
    @edwardirudayaraj5113 3 месяца назад +5

    Mr. Om Birla give respect to the seat. The worl is watching

  • @gshankarshanmugam
    @gshankarshanmugam 3 месяца назад +4

    Excellent excellent explanation 🎉🎉🎉

  • @liyakathali7116
    @liyakathali7116 3 месяца назад +8

    நாயுடு நிதிஷ் மாடுகன் மா மாக்கக

  • @ramkumars3767
    @ramkumars3767 3 месяца назад +7

    ஆண்மை அற்றவன் செய்யும்
    செயல் மைக்கை ஆப் செய்வது 😂

  • @rangasamyrangasamy3277
    @rangasamyrangasamy3277 3 месяца назад +1

    உண்மை என்பது மிகவும் உயர்ந்தது.அதைஇவர்களிடம்எதிர்பார்க்கமுடியுமா

  • @AbubackarSiddique-w3y
    @AbubackarSiddique-w3y 3 месяца назад +3

    Super speech thanks

  • @Selvaraj-v7z
    @Selvaraj-v7z 3 месяца назад +7

    இதுதன்தர்பர்அற்ட்சி

  • @JustinDhas-ly8lh
    @JustinDhas-ly8lh 2 месяца назад

    Great massage God bless all of you

  • @beastgaming9196
    @beastgaming9196 3 месяца назад +50

    ராகுலுக்கு இது நல்ல வளர்ச்சி

    • @daisyrani4615
      @daisyrani4615 3 месяца назад +9

      நிச்சயமாக ராகுலுக்கு மிக மிக வளர்ச்சியாக தான் இருக்க வேண்டும்

  • @thankabai3992
    @thankabai3992 3 месяца назад +21

    ஓம் பிர்லா வை ஒழிக்க வேண்டும்

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 3 месяца назад +13

    இதுக்கு sengol ஒரு kedda

  • @siyavudeen
    @siyavudeen 3 месяца назад +1

    ஒன்றிய அரசு சீக்கிரம் கவிழ்ந்து விடும்.

  • @tajudeensapnarafi585
    @tajudeensapnarafi585 3 месяца назад

    நல்ல சபாநாயகர் நாட்டு மக்களுக்கு நாமாம்தரன்நடுநிலையாகசபாநரயகர்செயல்படு

  • @halithmoosa
    @halithmoosa 3 месяца назад

    👏👏👏👏👌👌👌👌

  • @jebarajmuthiah6051
    @jebarajmuthiah6051 3 месяца назад +2

    மோடி நிர்வாகம் போகிற போக்கு சரி இல்லை திருந்து இல்லை என்றால் திருத்தபடுவாய்

  • @uthayasamya4250
    @uthayasamya4250 3 месяца назад +8

    இந்தியாவில் நடந்த பிரச்னைக்கு இந்திய பாராளுமண்றத்தில் விவாதிக்க முடியவில்லைஎன்றால்

  • @Sheikameerbasha
    @Sheikameerbasha 3 месяца назад +4

    E v m விசயம் என் ஆனது

  • @hajeemohamed8657
    @hajeemohamed8657 3 месяца назад +7

    OM Birla Modi and Ameedsha Indian people is very angry with them.God will panish to them

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 3 месяца назад +1

    Quality messages are given

  • @ahmedbasha6505
    @ahmedbasha6505 3 месяца назад +4

    They will never never change his habits ever and ever

  • @gurusamys7611
    @gurusamys7611 3 месяца назад +1

    Goodaction

  • @giridharanvinayagam5531
    @giridharanvinayagam5531 3 месяца назад +5

    BJP government should be boycotted

  • @MujiburRahman-xx7jv
    @MujiburRahman-xx7jv 3 месяца назад +2

    Tamilkural nalla karuthukalaisolkeereerkal thanks

  • @stephenkj6799
    @stephenkj6799 3 месяца назад +3

    Very correct👌👌👌 modi and speaker destroying indian democracies world leaders watching nda government drama very shame😭😭😭

  • @amaladassu9629
    @amaladassu9629 3 месяца назад +1

    எதிர்க்கட்சி பேசும்போது மைக்கை அணைப்பது மக்கள் குரல்வளையை நெறித்துவிடுவதாகும். இது கோழைத்தனம். இதை எப்படி நாம் வேடிக்கை பார்க்கலாம்? சர்வாதிகாரத்தை அனுமதிக்க

  • @abubakkarsiddiq1182
    @abubakkarsiddiq1182 3 месяца назад

    Arumaiyana updated thagaval Sister
    Valavan

  • @ravindranravindran2654
    @ravindranravindran2654 3 месяца назад +5

    புடுங்கதைரியமில்லைனால்அவனைவெளியேதூக்கிஎறியுஙகள்

  • @fathimathahura7810
    @fathimathahura7810 3 месяца назад

    Bayangaramanavargal

  • @gilbertjoseph2308
    @gilbertjoseph2308 3 месяца назад +3

    Om Birla must resign immediately

  • @selvarajkalidoss3254
    @selvarajkalidoss3254 3 месяца назад +5

    Sorry to say that no one can straighten dog's tail.😮😮😢

  • @amaladassu9629
    @amaladassu9629 3 месяца назад

    வீட்டில் வேண்டுமானால் சபாநாயகர் மோடியின் தலையாட்டிப் பொம்மையாக இருக்கட்டும். சட்டசபையில் மரியாதையுடன் நடந்திட வேண்டும். மோடியை please பண்ணுவதற்காக நம் வாயை அடக்கி சர்வாதிகாரம் பண்ணுவாரேயானால் வாயில் மண் விழும்!

  • @asadiqaliali5283
    @asadiqaliali5283 3 месяца назад +1

    Om brilla Rowdy yaa Rowdy, Rowdy

  • @rthanancheyan
    @rthanancheyan 3 месяца назад +2

    It's a shame on Indian Democracy to reelect Om Birla as the Speaker of Lok Sabha!

  • @carmelambrose5843
    @carmelambrose5843 3 месяца назад +2

    This shows that the ruling party is afraid of our leader Rahul Gandhi.

  • @toothlessandlightfury4228
    @toothlessandlightfury4228 3 месяца назад +2

    ஜனநாயகம்

  • @PeterrajJayakumar-uv7zh
    @PeterrajJayakumar-uv7zh 3 месяца назад +5

    Om birla oru kozai inebilityfool

  • @velmuruganvideo57
    @velmuruganvideo57 3 месяца назад +2

    Ban Evm

  • @MalaiAnnamalai-o4m
    @MalaiAnnamalai-o4m 3 месяца назад +5

    திருந்தாத ஜன்மம் என்ற பெயரை மோடி காப்பார் சந்தேகம் இல்லை இன்னும் பழைய ஞாபகத்தில் உள்ளார் மக்கள் பிரச்சனையை எங்கே. பேசுவது

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 2 месяца назад

    இதற்கெல்லாம் இன்று வாய்மூடி வேடிக்கை பார்க்கும் நாயுடுவும் நிதீஷ்ம் பதில் சொல்ல வேண்டி வரும்

  • @rajappas4938
    @rajappas4938 3 месяца назад +2

    Correct punishment given by orissa people to Naveen Patnaik as he only supported Modi blindly.Atleast now he opened his eyes and understand who is real leader and who is worst man.Let him be with Rahulji to save our country

  • @magaayya2726
    @magaayya2726 3 месяца назад

    🎉🎉🎉🎉

  • @nandakumar151
    @nandakumar151 3 месяца назад +4

    Big fool Birla

  • @vjayaraman1
    @vjayaraman1 3 месяца назад

    Forcefully silenced

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz 3 месяца назад +4

    mike off sanki pyan ombirla

  • @ashokpl2518
    @ashokpl2518 3 месяца назад

    Indian Students DO NOT HAVE GUTS TO FIGHT IT OUT with Govt for it's SCAM! Self help is the Best help! If govt.is not willing to discuss, then you have to decide your own fate!

  • @madhaviramkumar5751
    @madhaviramkumar5751 3 месяца назад +1

    Prianka Gandhi is also coming as Member of Parliament..What can Modi and Om Birla can do?

  • @cmurugan5861
    @cmurugan5861 3 месяца назад

    Speaker must be neutral person in Parliament session

  • @balasubramanianpitchai7249
    @balasubramanianpitchai7249 3 месяца назад +7

    ஊம்பிர்லா

  • @mohamediqbal2635
    @mohamediqbal2635 3 месяца назад

    மக்கள்ஓட்டுபோட்டு.இவர்கள்ஜெயிக்கவில்லை.தேர்தல்.ஆணையம்தில்லுமுள்ளுமூழியமாகஜெயிதாரக்கல்.EVM.மிசின்துணைஉதவிஉடன்

  • @ibnuibrahim968
    @ibnuibrahim968 3 месяца назад

    Constitutional rule is not only for opposition ittl is for treasury bench including President, Speaker and Dhakar also.

  • @mkedits3073
    @mkedits3073 3 месяца назад +1

    இந்த அரியாசனம் கிடைத்தும்........அதை ஏற்று சந்தோசம் கிடைக்க வில்லை.........பாகுபலி பட்டா அபிசேகம் மோடி ஜி ஆகிய நான் 😂😂😂😂😂😂 செட் 100% மேட்ச்.........

  • @ashokpl2518
    @ashokpl2518 3 месяца назад +1

    Om Birla did not run away as mentioned by you! He has shown his arrogance in wasting parliament time ( tax payer money) by adjurning Parliamentbto Monday next!😊

  • @srichandra2396
    @srichandra2396 3 месяца назад +1

    The entire nation is burning on the Neet issue .Modi/speaker unfit to continue in office because they do not have courage to face opposition

  • @Sundaramurthy-h1n
    @Sundaramurthy-h1n 3 месяца назад +1

    Evm atchi ippadithan nadakkum

  • @c.stephendhanakumar3283
    @c.stephendhanakumar3283 3 месяца назад +1

    I already told you this speaker and his group Bjp not worthy persons for the MP post.

  • @vallabaiav9251
    @vallabaiav9251 3 месяца назад

    Why can't be a case filed against the speaker on the curtailing of freedom of speech and no confidence motion against the speaker. Can anyone highlight on this.

  • @ashokpl2518
    @ashokpl2518 3 месяца назад +1

    We, Indians never learnt anything even after 10 years of arrogant Modi rule! Now we need to suffer only!

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707 3 месяца назад

    Rahul Gandhi can not be LOP for long as so many members of Congress party are going to other parties now .

  • @abeilleslade
    @abeilleslade 3 месяца назад +2

    😂 Om Birla promoted as mic operator?
    Om Brila = Modi = Amitsha = RSS.

  • @MaryL-hb8gq
    @MaryL-hb8gq 2 месяца назад +1

    This is an offence of this. Govt. Not letting opposition to talk off neet an many important issues people are fed up no justice bjp doesn't know they are in seay joining other3 parties people should join hnds oppossi is talking justice supr5 court. Is watching what govt
    Is doing the speakers have no justice

  • @samabandankalatheeswaran8592
    @samabandankalatheeswaran8592 3 месяца назад

    NEET issue is more important for lakhs of students and parents .So BJP and Modi run away from their Responsibilities .

  • @christopheralbert5591
    @christopheralbert5591 3 месяца назад

    Why the mick is offed.this is not good democracy.this is more worst than Emergency

  • @susirose2930
    @susirose2930 3 месяца назад

    瓍மோடீநாயைகொல்லணும்

  • @dastagirabdulazeez6313
    @dastagirabdulazeez6313 3 месяца назад +1

    Switching off the Mike in less than 1 minute when the LOp speaks tells that once again in Modi's 3. 0 too democracy is made a mockery.

  • @carumugamcarumugam5174
    @carumugamcarumugam5174 3 месяца назад

    CHANDRA BABU NAIDU SIR ARE YOU AGREE THIS TYPE OF ALTITUDE MIC OFF GOVERNMENT RUNNING YOUR HELP PLEASE SAVE DEMOCRACY

  • @AnsariA-p8s
    @AnsariA-p8s 3 месяца назад

    Indha bjb koottani seekkiramaha kavilndhu, maru dherdhal Vara iraivan kirubai seivanaha aameen aameen

  • @pethuraj.ppethureddy8843
    @pethuraj.ppethureddy8843 3 месяца назад

    நடட. இல்லை. Suddukadda 10:13

  • @janarthanamnaidu6707
    @janarthanamnaidu6707 3 месяца назад

    So many congress members are on way to other parties now after seeing Rahul Gandhi behaving very
    ignorantly in Lokh Sabha . Venugopal can not stop them .
    So many poor students of Thamizh Nadu want NEET to be conducted
    properly as that enables poor students to get admission into medical colleges .
    GOD BLESS ALL THE STUDENTS OF THAMIZH NADU TO STUDY VERY WELL AND START VERY GOOD CAREER IN ADDITION TO MEDICINE .

  • @lakshmananmurugesan3719
    @lakshmananmurugesan3719 3 месяца назад +1

    MIC IVAN CONTROLIL ILLANNA IVAN EDARKU SPEKKERA IRUKKAN

  • @Itz_Millie2012
    @Itz_Millie2012 3 месяца назад

    As long as BJP Govt is involved in the scams they won't talk .On the other hand see the difference Tamilnadu CM is answering each and every question of the opposition parties regarding the illicit liquor deaths .