Mikhael Neaime ll மிகெயில் நெய்மியின் ஒரு ஆன்மாவின் தேடல் ll பேரா.இரா.முரளி

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #mikhailneaime,#miradad
    மிர்தத்தின் புத்தகம் எழுதிய மிகெயில் நெய்மியின் அடுத்த படைப்பு பற்றிய விளக்கம்

Комментарии • 184

  • @rajasubramani4583
    @rajasubramani4583 10 месяцев назад +42

    இந்த பிரபஞ்சத்தில்,இந்த பூமியில் கோடிக்கணக்கான புத்தகங்கள் எழுதப்படுகிறது,உங்கள் பொன்னான நேரத்தை ஒதிக்கி விலை மதிக்க முடியாத இந்த பொக்கிஷத்தை தேடி கண்டுபிடித்து படித்து உணர்ந்து அனுபவித்து பின் குறிப்பிடித்து எங்களுக்கு தொகுத்து வழங்கும் பேராசிரியர் அய்யாவுக்கு ஆத்மார்த்தமான நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், இந்த தருணத்தில் உங்களோடு இணைந்து உழைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் ஆத்மார்த்தமான வாழ்த்துக்களை நன்றியும் மிகுந்த பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன், உங்கள் பணி சிறக்க உலக மக்கள் அனைவராலும் போற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் ஐயா நன்றி ❤❤❤

    • @jeyabharathi3301
      @jeyabharathi3301 10 месяцев назад +2

      மிக சரியாக சொன்னீர்கள் ❤
      உலக அறிவை நம் உள்ளங்கையில் கொண்டுவந்து தருகிற நம் பேராசிரியர் அவர்களுக்கு உண்மையிலேயே நாம் பெரிதும் கடைமைபட்டுருக்கிறோம் ❤

  • @GhouseMunavarsultan
    @GhouseMunavarsultan 10 месяцев назад +39

    காலம் கை காட்டிய வழிகாட்டிகளில் நீங்களும் ஒருவர். நன்றி ஐயா.

    • @jhonkarthick1614
      @jhonkarthick1614 10 месяцев назад +2

      அய்யா என பதிவிட வேண்டாம் மாறாக ஐயா என பதிவிடவும் ஏனென்றால் அய்யா என்பது கடவுளுக்கு நிகர் என்பது பொருள். ஐயா என்பது ஆசிரியர் அல்லது மிகுந்த மரியாதைக்கு உரியவரே என பொருள்.

    • @GhouseMunavarsultan
      @GhouseMunavarsultan 10 месяцев назад

      ​@@jhonkarthick1614
      நன்றி ❤

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 10 месяцев назад

      ​@@jhonkarthick1614மெய்யாலுமா சொல்றிங்க

    • @chelliahnagendran5708
      @chelliahnagendran5708 10 месяцев назад

      ​@@jhonkarthick1614is

  • @rexprabahar4184
    @rexprabahar4184 10 месяцев назад +6

    வணக்கம் ஐயா. சமீபகாலமாகதான் உங்கள் காணொளிகளை கண்டு பின்தொடர்ந்து வருகிறேன்... உங்களை ஒரு சிறந்த ஆசிரியராகவும், நல்ல வழிகாட்டியாக வும் காண்கிறேன். பலரது வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் சீரிய பணியை செய்து வருகிறீர்கள். தங்களுக்கு என் அன்பும் நன்றியும்.

  • @RamGandhi-t1r
    @RamGandhi-t1r 10 месяцев назад +11

    நீண்ட கால தாகம் உங்கள் சேனல் தீர்க்கிறது நன்றி

  • @SenthilKumar-sb1xl
    @SenthilKumar-sb1xl 10 месяцев назад +18

    நீங்கள் செய்வது ஓர் அற்புதமான பணி. தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதே முக்கியம்

  • @sammisuresh3946
    @sammisuresh3946 10 месяцев назад +3

    நன்றி ,உங்களால் இவ்வளவு பெரிய விடயங்களை தெரிந்து கொள்கின்றேன் உங்களை தெரிந்து கொண்டதில் நான் செய்த பாக்கியம் , வாழ்த்துகள் தொடர்ந்து போகட்டும் உங்கள் பணி நானும் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்

  • @muthum7920
    @muthum7920 10 месяцев назад +2

    அருமையாக பதிவுசெய்திருகிறீர்கள். மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எத்தனையோ கேள்விகளுக்கு ஓரளவு தெளிவு கிடைத்திருக்கிறது. நன்றி.

  • @yougarajumaofficial1265
    @yougarajumaofficial1265 10 месяцев назад +4

    ஆன்மீகம் அனைத்து உயிர்க்கும் பொது என தெரிகிறது.
    அருமை.

  • @sudhavelmurugan6818
    @sudhavelmurugan6818 7 дней назад

    பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம்
    எனக்கு எல்லாவற்றுக்கும் சரியான விடை வேண்டும் என்று தோன்றும். அது சரிதான் என்பது புரிந்தது நன்றி 🙏🙏🙏

  • @sheelathirumu8599
    @sheelathirumu8599 10 месяцев назад +3

    Excellent Video with lots of information of life through this novel

  • @palaniandysundarason95
    @palaniandysundarason95 9 месяцев назад +2

    உங்களின் பெரும்பான வீடியோக்கள் பார்த்துள்ளேன் தொடர்ந்து பார்த்து வருகிறேன்
    மிகவும் பயனுள்ள பல விடயங்களை பற்றி உரையாடி உள்ளீர்கள்
    எனக்கு ஒரு நீண்ட நாள் ஆசை உங்களின் பார்வையில் இலங்கையில் வாழும் “இலங்கை மலையகத் தமிழர்களின் “ வாழ்க்கை வரலாற்றை கேட்க ஆசையாக உள்ளது
    முடிந்தால் பகிருங்கள்
    நன்றி

  • @arunachalamkumaran4802
    @arunachalamkumaran4802 10 месяцев назад +1

    அருமையான பதிவு
    தெளிவான விளக்கம்

  • @subasharavind4185
    @subasharavind4185 10 месяцев назад +15

    இறை அருள் தங்கள் மூலம் ......தத்துவ ஞான விளக்கங்களை ஞானவேட்கை உள்ள அன்பர்களுக்கு தாராளமாக வழங்கி வருகிறது... வளர்க தங்கள் தெய்வீக பணி...🎉

    • @mathi4960
      @mathi4960 10 месяцев назад +1

      வைகை ? ? !!நன்றி

  • @SomasundaramTM
    @SomasundaramTM 10 месяцев назад +3

    You can get wisdom from this book I felt like diving in to thirumoolar thirumanthiram superb sir

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 10 месяцев назад +1

      One song from திருமந்திரம் போதும்.. இந்த வீடியோ ...
      2944 முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள் அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம் மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே

  • @ChennaiTelevision-qn2yu
    @ChennaiTelevision-qn2yu 8 месяцев назад +1

    Wonderful explanation, most valuable RUclips channel.

  • @velayuthamponnusamy7780
    @velayuthamponnusamy7780 10 месяцев назад +1

    மிக ஆழமான delivery 🙏 உங்களது தீரா வாசகன்

  • @DhanaLakshmi-xy1ym
    @DhanaLakshmi-xy1ym 10 месяцев назад +1

    Nandrigal kodi Sir..

  • @vadivelgovindasamy8377
    @vadivelgovindasamy8377 10 месяцев назад +3

    Sir, you are doing good work. Please keep it up. Thank you so much.

  • @aquasoiltech8571
    @aquasoiltech8571 10 месяцев назад

    சிரப்பு நான் தொடர்கிறேன் உங்கள் பதிவுகள் அறிவு தேடல்கள்

  • @saralaramalingam378
    @saralaramalingam378 4 месяца назад +1

    ஐயா,
    இந்த தழும்புக்காரன் கதையில் ஒரு இடம் என்வாழ்வோடு ஒத்துப்போகிறது,
    அதாவது புதுத்தழும்புக்காரனுக்கு பழைய ததழும்புக்காரன் மறைந்ததுபோல்,
    பழைய தழும்புக்காரன் எழுற்சி பெற்று அனைத்து ஞாபங்களும் பெற்றது போன்ற ஒரு நிலை.
    நீங்கள் குறிப்பிட்டது கதையாக இருப்பினும் என் வாழ்க்கையில் நிகழ்ந்தது நிஜமாகவே இருக்கிறது.

  • @ravichandrankumaraswamy7579
    @ravichandrankumaraswamy7579 10 месяцев назад +1

    Wonderful narration about micheal neimi, sir.

  • @sathishkannan4742
    @sathishkannan4742 2 месяца назад

    அருமையான விளக்கம் ❤

  • @suganthidoss9007
    @suganthidoss9007 29 дней назад

    அற்புதம் சகோதரர்

  • @ashkabeer596
    @ashkabeer596 10 месяцев назад +4

    " What a wonderful man.! Your speech is crystal clear, and I hope the CHANNEL gets more subscribers 🙏 ALLAH bless your family ! From Australia

  • @kalaichelvanponnudurai5824
    @kalaichelvanponnudurai5824 6 месяцев назад

    thanks.lots of good messages,CONTINUE WITH THE BLESSINGS OF THE UNIVERSE .

  • @LaughingBuddhArul
    @LaughingBuddhArul 10 месяцев назад +2

    life la Ungala maari oru friend irukanum Sir 😊😊🙏🏻🙏🏻🙏🏻

  • @pachiammalj849
    @pachiammalj849 Месяц назад

    நன்றி அய்யா

  • @brbabu68
    @brbabu68 10 месяцев назад

    What a wonderful narration in Tamil on high order facts 🎉
    Hats off to you 🎉

  • @sivarajcadgraf8602
    @sivarajcadgraf8602 10 месяцев назад +3

    நீங்கள் செய்வது ஓர் அற்புதமான பணி. தொடர்ந்து செய்ய வேண்டும் 🙏

  • @aruranshankar
    @aruranshankar Месяц назад

    சித்தார்த்தா குறித்த உங்கள் விளக்கம் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்குப்பின் இது. அடுத்ததை ஆவலுடன் கண்டுகொள்வேன். அது மிர்தாத்தின் புத்தகமாக இருக்கலாம். நன்றி சேர்.

  • @gnanavadivel303
    @gnanavadivel303 10 месяцев назад +1

    Giodarno Bruno's பற்றிய தகவல்கள் போடுங்கள் சார்

  • @rajankrishnan6847
    @rajankrishnan6847 10 месяцев назад +2

    நன்றி, நன்றி ஐயா!

  • @rameshkumara1253
    @rameshkumara1253 10 месяцев назад

    Thanks a Lot Sir., Continue your Services..., Valka Valamudan Sir

  • @revathielangovan4353
    @revathielangovan4353 10 месяцев назад

    நன்றி.....உங்களுடைய ஞான மொழி இறைவனுடைய அருகே அழைத்து செல்வதாக உணர்கிறேன்❤

  • @majeed2326
    @majeed2326 10 месяцев назад +4

    Book of mirdhadh போலவே இந்த புத்தகமும் இருக்கிறது..உடம்போடு இன்று Osho இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த புத்தகத்தை பற்றி பேசியிருபார்

  • @selvasil1961
    @selvasil1961 10 месяцев назад +3

    தங்களின் பல காணொளிகளைக் கேட்டு அனுபவித்து இருக்கிறேன்.
    என் அனுபவத்தை மேலும் கூட்டுகிறது மிக்கெய்ல் நெய் மின் இந்த புத்தகம்- உங்கள் வாசிப்பு உள் உணர்வு மூலம்.
    இந்த காணொளி போன்று
    Kafka on the shore by haruki murakami பற்றி கூற முடியுமா?

  • @mathanvijay-j3j
    @mathanvijay-j3j 2 месяца назад

    நன்றி ஐயா

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 2 месяца назад

    எல்லா 🦢🦩🦀🐖🦆🦐🐫🐓🐄 🐠🐏 உயிர்களும் இன்புற்று வாழ்க ❤

  • @nadasonjr6547
    @nadasonjr6547 10 месяцев назад +1

    நன்றி ஐயா❤

  • @voltairend
    @voltairend 10 месяцев назад +2

    Ammai Vadumugathu Oru Nadodi Aathmavin Ninaivu Kuripugal - Vijaya pathipagam has the same book. Thank you Murali sir அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள்

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 10 месяцев назад

    நன்றிகள் ஐயா❤

  • @Balakrishnan-uu2ru
    @Balakrishnan-uu2ru 2 месяца назад

    How a sweet magnetiv voice you have sir

  • @gurudjieffs734
    @gurudjieffs734 10 месяцев назад

    🛐 நன்றி ஐயா.

  • @fmakbarfmakbar3795
    @fmakbarfmakbar3795 10 месяцев назад +3

    உங்கள் முழு முகவரி தெரிவித்தால், என் வாழ்க்கையின் உள் நோக்கிய பயணத்திற்கு உதவிய உங்களை நேரில் சந்திக்க, உதவும்

  • @s.sathiyamoorthi7396
    @s.sathiyamoorthi7396 10 месяцев назад +2

    பூனை தத்துவம்
    *" But since you must kill to eat,and rob the newly born of it's mother's milk to quinch your thirst, let it then be an act of worship."*
    *“By the same power that slays you, I too am slain; and I too shall be consumed”*
    _Kahlil Gibran The Prophet_
    மிர்தாதின் புத்தகம்
    *MIRDAD: While it is true that all the living are condemned to die, yet woe to him who is the Cause of death of any living thing.*
    *Of the two men sharing with the calf the milk of that calf’s mother*
    *One eyes the calf with the Thought that his tender flesh would provide good meat for him and his friends to feast upon at his approaching birthday*
    *The other thinks of the calf as his brother of the teat and is filed With affection for the young beast and his mother*
    *I say to you, the latter is truly nourished by that calf’s meat; while the first is poisoned thereby*

  • @jayamohansamy
    @jayamohansamy 27 дней назад

    காதல் ஒரு நோய்யாகவும் புனிதமாகவும் உள்ளது..மனதை ஒருத்திக்கு கொடுத்து அந்த ஒரு ஒருத்தியோ காமத்தை வேறு ஒருவரிடம் தேடுவதை அறியும் போது உலகபந்தம் வெறுக்கிறுது..அன்பு கருணை அரவணைப்பு ஆதரவு தடுமாறும் போது பலவித போராட்டத்திற்கு பின் மனம் அமைதியை நோக்கும்..எது நமக்கு சொந்தம் என்பதை மனம் ஆராய்கிறது..உடலை மனம் வெறுக்கும் போது வெளியே பொருள் தேடுவது நின்றுவிடுகிறது..இது எதனால் நான் யார் இனி நடப்புது என்னவாக இருக்கும் என்பதை மனமே தேடுகிறது..கர்மாவினால் ஏற்பட்ட பந்தமே உடல் மனமாகும்..மனதால் உடலின் இச்சையை இழந்து உயிராய் சூட்சும தேகத்தை அடைந்தவனின் நோக்கம் எல்லாம் ஆன்மாவை அறிந்து தெளிந்து ஆன்மாவே வாழ்வது..நல்ல பதிவு..மிக்கேல் நியமி இதற்கு ஒப்பானவர்..

  • @punithapunitha5761
    @punithapunitha5761 10 месяцев назад

    Thank you sir for this speech

  • @KumarKumar-dr4re
    @KumarKumar-dr4re 2 месяца назад

    Excellent speech

  • @pratheeptr166
    @pratheeptr166 10 месяцев назад +1

    அன்புள்ள தம்பீ முரளி நலமாக உள்ளீர்களா

  • @BHUVANESHWARI.S-m7f
    @BHUVANESHWARI.S-m7f 8 месяцев назад

    கேரளா வடகரை பரமபிதா சிவாணந்த பரம்மஹம்ஷர் தோற்றுவித்த வாசியோகம்
    சித்தவித்ததை பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா!

  • @muruganvrm1486
    @muruganvrm1486 10 месяцев назад

    Last 3 minutes audio mattum than ketten , unga body language oda ketrundha innum nalla irunthirukumm , superb 👏

  • @weighingscales123
    @weighingscales123 10 месяцев назад +1

    நம் மனம் தான் அந்த தழும்பு காரன்.

  • @clickhtihospitalitytourism5337
    @clickhtihospitalitytourism5337 10 месяцев назад

    Very deep insights. Tku sir

  • @sivaprasanna369
    @sivaprasanna369 10 месяцев назад

    miga arumaiyana pathivu iyya...nandri🙏🙏🙏 ithu zarathustra story la varra philosophy mathri iruku sir...

  • @ramachandranmahalingam5936
    @ramachandranmahalingam5936 10 месяцев назад +2

    You are giving valuable msges. Thanks a lot sir.

  • @sundharesanps9752
    @sundharesanps9752 10 месяцев назад +3

    தாங்கள் குறிப்பிடும் இந்த 'அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் குறிப்புகள்', புத்தகத்தை ஏறக்குறைய ஒரு பத்து வருடங்களுக்கு முன்பே வாசித்து விட்டேன். என்றாலும், மிர்தாதின் புத்தகம் போல அமையவில்லை.

  • @chinnathuraivijayakumar6767
    @chinnathuraivijayakumar6767 10 месяцев назад

    Thanks sir I was thinking about it

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 2 месяца назад

    எல்லாம் செயல் கூடும் 💕

  • @prkdeiva4172
    @prkdeiva4172 10 месяцев назад +1

    ARUMAI

  • @Nagalingamthiraviam
    @Nagalingamthiraviam 6 месяцев назад

    பிரமாதம் ....

  • @selvarajcatherine8557
    @selvarajcatherine8557 10 месяцев назад

    நல்ல பதிவு.
    11:53

  • @hemalathamuthiah2942
    @hemalathamuthiah2942 10 месяцев назад

    Nandri sir

  • @ilanchelian5732
    @ilanchelian5732 10 месяцев назад +1

    அம்மை வடுமுகத்து ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் என்ற பெயரில் கவிஞர் புவியரசு அவர்களின் மொழி பெயர்பில் இதற்கு முன்பே ஒரு புததகம் வரப்பெற்றது.

  • @psrinivasan3917
    @psrinivasan3917 10 месяцев назад +2

    தங்களால் விளக்கப் படும் இப்புத்தகம் " அம்மை வடுமுகத்து ஆத்மாவின் நினைவுக் குறிப்புகள் " என்று கவிஞர் புவியரசு மொழியாக்கம் செய்துள்ளார்.நன்றி😮

  • @gurudjieffs734
    @gurudjieffs734 10 месяцев назад +1

    போதிதர்மர் பற்றி ஒரு கட்டுரை போடுங்கள் ஐயா, பணிவோடு வேண்டுகிறேன்.

  • @bbilvenket
    @bbilvenket 10 месяцев назад +4

    Aurumai 🎉❤

  • @balun872
    @balun872 10 месяцев назад

    Socrates Studio best RUclips channel.

  • @suresh1612
    @suresh1612 10 месяцев назад +1

    ஐயா தமிழ்நாடு மற்றும் இலங்கையின் பௌத்தம் பற்றிய நீண்ட கனொளி பதிவிடவும்.

  • @raamkrishna1249
    @raamkrishna1249 10 месяцев назад

    Im speechlessssss-------

  • @nirojasaravanabavan8568
    @nirojasaravanabavan8568 10 месяцев назад +2

    Merci beaucoup

  • @vknidhi
    @vknidhi 10 месяцев назад +1

    This is amazing. Your review is incomparable. But do I concur with Mikhail Naimy on his memoirs of a vagrant soul? It's a big question. But he takes me, certainly, deep into interrogative and contemplative mode.
    His thoughts on knowing and freedom are sublime. There, sure, is freedom both in ignorance and knowledgeable rejection. But, here lies a question about the quality of freedom. But should one bother about the quality of freedom when freedom is freedom after all?

  • @amurugesan3913
    @amurugesan3913 10 месяцев назад +2

    கடவுளும மனிதரும் ஒருவரே

  • @shakthidasan2312
    @shakthidasan2312 10 месяцев назад

    Unga suggestions book i like very much unga kooda pesa video link miss panita sir last time

  • @jayaseelan8670
    @jayaseelan8670 10 месяцев назад

    வாழ்த்துக்கள் 🎉

  • @KavithaBala1980
    @KavithaBala1980 10 месяцев назад

    ❤ finest one

  • @akarshkrishna6689
    @akarshkrishna6689 10 месяцев назад

    A playlist series of "Volga to ganga "

  • @LaughingBuddhArul
    @LaughingBuddhArul 10 месяцев назад

    Hello Sir 😊 Illuminati , Freemasonry, secret society pathi pesunga please 🙏🏻🙏🏻🙏🏻

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 10 месяцев назад +1

    Excellent sir

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 10 месяцев назад

    அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @mkarpagalingamkumar1472
    @mkarpagalingamkumar1472 10 месяцев назад

    இத யாராலும் நமக்கு சொல்லிதர முடியாது...நமக்குள் ஜகத்குரு இருந்து..கற்றுத்தரும்.நாம் ஆணகாக இருந்தால் நம் உடலில் ஒரு பெண்ணுடன் வாழ்வோம் ...பெண்ணாக இருந்தால் ஒரு ஆணுடன் வாழ்வோம் ..அந்த காமத்தையும் கடந்தால் நம்சீவன் சிவமாக மாரும் பின் பிரபஞ்ச ஈசனுடன் ஐக்கியமாகும் ...இதுதான் நாம் கடவுள் என்கிறோம்...பூதங்கள் வூள்வடிவமே அதவாது திரவ வடிவத்தில் தான் இருக்கும்.அதை உடல் சூடு கொண்டு பிரபஞ்ச பூதங்களோடு இணைப்பது தான் ..இது மரணத்திற்கு சமம்.இதை செய்தால் நம் உடல் ஒளி உடல் ஆகும்....

  • @senthils-j2s
    @senthils-j2s 10 месяцев назад

    Super sir

  • @sundharesanps9752
    @sundharesanps9752 10 месяцев назад +4

    "மிகாயில் நைமி" பெயர் கேட்டாலே.....!
    கடவுள் மனிதர் என்ற நினைவுதான்......!

  • @GRASathya
    @GRASathya 10 месяцев назад

    இந்த புத்தகத்தை கவிஞர் புவியரசு அவர்களும் " அம்மை வடு முகத்தான் ஒரு நாடோடி ஆத்மாவின் நினைவு குறிப்புகள்" என்ற தலைப்பில் மொழி பெயர்த்து உள்ளார்.

  • @manigandanmani9718
    @manigandanmani9718 10 месяцев назад

    பட்டினத்தார் பற்றிய பதிவு செய்ய வேண்டும் ஐயா

  • @mkarpagalingamkumar1472
    @mkarpagalingamkumar1472 10 месяцев назад

    எல்லோரும் கோவிலுக்கு சென்று சிலையைத்தான் வணங்குகிறோம் சிலையின் மேல் வட்ட வடிவில் கண்ணாடி வைத்து விளக்கேற்றியுள்ளதை யாரும் கவனிக்கத்தவறுகிறோம்....அதுதான் ஜோதி...அவர்கள் அடைந்த விதம்...நாம எப்போ அடைவது.....பிறர் பின்னாடி செல்வதை விட்டு தனங்குள் தேடினால் தான் கிடைக்கும்.....

  • @iamdineshrock
    @iamdineshrock Месяц назад

    Film director velu prabakaran sir watching and recommend this youtube channel sir

  • @kamalkannan9772
    @kamalkannan9772 10 месяцев назад

    நூல் ஆசிரியர், மிக்காய்ல் நெய்மி' மிர்தாதின் புத்தகத்தின் தாக்கம் இன்னும் மனதில் இருந்தே விலகவில்லை... (படித்த) மற்ற எல்லா நூல்களும்... நான் யார்? என்பதை அறிய குழப்பியது. மிர்தாத் மட்டுமே நான் என்பதை கண்டு கொள்வதற்கான பாதை... ஆனால் மிகவும் கடினமான பாதை.
    (இதுதான் நான் என்று உணர்ந்த எல்லா நானையும், குப்பையாக குப்பையில் எறிந்துவிட்டு, இந்த உலகத்தை நன்றாக அறிந்தவன் தான் உண்மையாக அறியவில்லை... என்பதை, குழப்பாமல்! நேரடியாக உணர்தியதே இந்த நெய்மி தான். நண்பரே...

  • @Kavin000
    @Kavin000 10 месяцев назад

    'நுண்ணிய அறிவு தேவைப்படுகின்றது' ,,,,
    ஐயா நுண்ணியதிலும் நுண்ணியதாக இருந்தாலொழிய அது அறிவாக இராது ,,,,ஐயா,,,,

  • @ParthibanParthiban-i8w
    @ParthibanParthiban-i8w 10 месяцев назад +1

    ஆன்மாவின் தேடுதல் எங்கு முடிகிறதோ அங்கே நான் முடிகிறது.

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman 10 месяцев назад

    உபநிடதங்கள் பற்றியும் தாண்டவராய சுவாமிகளின் கைவவல்ய நவநீதம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்.

    • @hiridharanraju8749
      @hiridharanraju8749 10 месяцев назад

      பிரபஞ்சத்தின் ஐய்யா அவர்கள் வீடீயோவை பாருங்கள்

  • @kathirlalitha7142
    @kathirlalitha7142 10 месяцев назад

    ஐயா வள்ளல் பெருமானார் அடைந்த மரணமில்லா பெருவாழ்வு நினைவு கூறும் வகையில் உள்ளது

  • @lordsengineering7441
    @lordsengineering7441 10 месяцев назад

    Arindhadhil Irundhum vidudhalai - Jkrishnamurthy

  • @giribabuvenki3525
    @giribabuvenki3525 10 месяцев назад

    மறுபிறவி பற்றிய தத்துவ காணெளி எதிர்பார்க்கிறேன்.

  • @vethathiriyavazhi8950
    @vethathiriyavazhi8950 10 месяцев назад +1

    புவியரசு ன் மொழி பெயர்ப்பு அருமையாக உள்ளது. வாய்ப்பிருந்தால் படிக்கவும்.

    • @vethathiriyavazhi8950
      @vethathiriyavazhi8950 10 месяцев назад +1

      விஜயா பதிப்பகம் அம்மை வடுமுகத்து ஒரு நாடோடியின் நினைவுக்குறிப்புகள்_புவியரசு மொழி பெயர்ப்பு

  • @kuppan5111
    @kuppan5111 10 месяцев назад +2

    உங்களால் தத்துவ புரிதல் கிடைக்கிறது ஐயா

  • @thejswaroop5230
    @thejswaroop5230 10 месяцев назад

    Very nice

  • @ananthanable
    @ananthanable 6 дней назад

    இடது சாரி சிந்தனையும் உங்க விளக்கம் இருக்கிறது. நடு நிலையுடன் விளக்கம் சொன்னால் சரியாக இருக்கும்.

  • @Paachipoochi
    @Paachipoochi 10 месяцев назад

    Ayya sitha vedham book podunga ❤

  • @ParthibanParthiban-i8w
    @ParthibanParthiban-i8w 10 месяцев назад

    அந்த தழும்புகாரன் எனக்கு நீங்கள்தான்.

  • @ashkabeer596
    @ashkabeer596 10 месяцев назад +2

    Hi everyone!
    Please encourage your family and others to get more subscribers 🙏, God bless everyone ! From Sydney