பெரிய கோவில்! மக்களின் உழைப்பை சுரண்டி கட்டப்பட்டது தான் | மின்னம்பலம் தமிழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #kadambavanam #ChitraGanapathy #ChitraGanapathyinterview #sangailakkiyam #minnambalamthamizh #mthamizh #tamilliterature #history #tamilhistory #tamilspeeches #tamilstoryteller #tamilstories
    பெரிய கோவில்! மக்களின் உழைப்பை சுரண்டி கட்டப்பட்டது தான் | மின்னம்பலம் தமிழ்
    ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🌍உலக ஊடக வரலாற்றில் மொழிக்காக மட்டுமே தொடங்கப்பட்டுள்ள முதல் வலையொளித் தளமே மின்னம்பலம் தமிழ்.
    தற்காலத் தலைமுறைக்கு எளிமையாக புரியும் வகையில் பொழுதுபோக்குடன் பல்வேறு தமிழ் மொழிச் சார்ந்த செய்திகளை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கிறோம், தருவோம் என்பதனை நம்பிக்கையுடன் தெரிவிக்கிறோம்!
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    🏷️விளம்பரத்திற்கு : 📞9361855184
    தங்களின் அன்பையும் ஆதரவையும் தந்து
    எங்களை பின்தொடர🙏🤝 :
    👉வலையொளி: / @minnambalamthamizh
    👉படவரி: www.instagram....
    👉முகநூல்: www.facebook.c...
    👉கீச்சகம்: x.com/Minnamba...
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    * இது எம் தமிழ்! இனி எங்கும் தமிழ்! *

Комментарии • 117

  • @thumi6610
    @thumi6610 2 месяца назад +13

    தமிழ் மன்னன் யாருக்கும் பெருமை இருக்கக் கூடாது. அடிமை முறையில் பெரிய கோவில் கட்டப்படவில்லை. அப்படி கட்டியிருந்தால் அது பற்றி கவலை இல்லை. பெரிய கோவில் தமிழ் மக்களின் பெரும் அடையாளம் ...

  • @natkpmnatkpm5464
    @natkpmnatkpm5464 2 месяца назад +45

    இவர்கள் திராவிடரர்கள் அப்படிதான் பேசுவார்கள். மொத்ததில் தமிழ் அரசர்களை சிறுமைபடுத்த வேண்டும் இவைதான் இவர்கள் நோக்கம்

    • @manisowndaray4452
      @manisowndaray4452 2 месяца назад +3

      நாங்க எல்லாம் திராவிடர்கள் என்றால் நீ யார்ரா

    • @user-eh8vx5ur9m
      @user-eh8vx5ur9m 2 месяца назад +10

      ​@@manisowndaray4452நாங்கள் தமிழன் டா சொட்டா நீ தமிழை தாய் மொழியாக கொண்டவன் கிடையாதுடா நீ பிற மொழி பேசுபவன் டா.

    • @silverback3633
      @silverback3633 2 месяца назад +4

      @@manisowndaray4452 We are Tamils, not Thelungu. You are a certified Thelungoos.

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 2 месяца назад

      தேசியகீதத்துல நான்கு மொழிவாரி விவரங்கள் கொடுக்கப் படவில்லை. அந்த மொழியும் பொதுவில் திராவிட என்று குறிப்பிட்டுள்ளது. மலையாளம், தெலுங்கு, கன்னடம் முதலான மொழிகளுக்கு மூலமொழி தமிழ். பொதுவில் தென்னகத்தை திராவிட நாடு என்பர். ​@@silverback3633

    • @KannanKaniyan
      @KannanKaniyan 2 месяца назад +3

      மிகவும் உண்மை நண்பா.
      எங்கே இவர்களை ஒரு கட்டிடக்கலையை காட்டி விட சொல்லுங்கள் ,
      தஞ்சை கோயில் கற்களில் பதிவு செய்திருக்கிறார்கள் யார் யார் உதவி செய்தனர் என்று , அழகி என்கிற மூதாட்டி கோயில் பணி நடந்து கொண்டிருக்கும் பொழுது மோர் கொடுத்தார் என்ற செய்தி கூட பதிவு செய்யப்பட்டிருக்கின்றன
      ஆனால் இவர்கள் வந்து கூறுவார்கள் அடிமையை வைத்து கட்டினான் என்று
      ஒரு நல்ல செய்தி சொல்ல வேண்டியது, அதோட ஒட்டுக்கா நாலு கெட்ட செய்தியை திரிக்க வேண்டியது
      காலம் காலமாய் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது
      யாரிடம் இதை சொல்லி நான் வருந்த 🥲

  • @rameshnaan678
    @rameshnaan678 2 месяца назад +33

    இது தமிழர்களுக்கான தளம் (சேனல்)கிடையாது

    • @Selvan994
      @Selvan994 2 месяца назад

      நான் தமிழன். எனக்கான அறிவியல் பூர்வமான தளம் இந்த சேனல். மின்னம்பலம் வாழ்க வளர்க.

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 2 месяца назад

      தவறு. இந்துக்களுக்கான தளமாக இருக்காது. தமிழன் இயற்கையோடு இணைந்து, வணங்கி வாழ்ந்தவன்.

    • @gowtham9169
      @gowtham9169 2 месяца назад +1

      You are exactly right. I’m unsubscribing this channel.

    • @tamilblood
      @tamilblood 2 месяца назад

      ​@@Selvan994endha ariviyal poorvamana thalam...... Raja rajan adimaigala vechi thaan kovil katnanu solludhu... Oru kalvettu chaandra kaata sollu indha pombalai kita

    • @KPViknesh09
      @KPViknesh09 2 месяца назад


      உடையார் நாவல் ல இருக்கும் போய் படி.
      தமிழகத்தில் இருக்கும் சக்கிலயர் என சொல்லப்படி அருந்ததியர் மக்கள் எப்படி தமிழகத்திற்கு வந்தார்கள் என ஆய்வு செய்தலே இக்கணொளியில் இவர் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்வீர்.

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 2 месяца назад +6

    எப்போதும் மக்கள் உழைப்பு தேவையான ஒன்றுதான்.அதை சுரண்டல் என்று சொன்னால் ஏற்புடையது இல்லை

  • @siva.b.karthick2548
    @siva.b.karthick2548 2 месяца назад +16

    ஆதாரத்தோடு சொல்லவும் வாயில் வந்ததை கூற வேண்டாம்

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 2 месяца назад

      ஆதாரத்தோடு தான் சொல்கிறார். உனக்கு சந்தேகமோ, கூறுவது தவறேன்றோ உணர்ந்தால் நீங்கள் தான் தேடி செல்லவேண்டும்.

  • @ushapandiyan9008
    @ushapandiyan9008 2 месяца назад +24

    நீ வாயில் மட்டும் வடை சுடாதே, நீ கூறுவதற்கு ஆதாரம் எங்கே?

    • @manisowndaray4452
      @manisowndaray4452 2 месяца назад +3

      அம்மா இது தப்புன்னு சொல்ற ஏன் உனக்கு என்ன தகுதி இருக்கு

    • @manisowndaray4452
      @manisowndaray4452 2 месяца назад +1

      முதல்ல நீ ஒரு தமிழ் நானும்

    • @user-oi4vc2cj4l
      @user-oi4vc2cj4l 2 месяца назад

      @@manisowndaray4452 x.com/dalrymplewill/status/1548635302717259785?s=46

    • @kodeeeswaran7424
      @kodeeeswaran7424 2 месяца назад

      ​@@user-oi4vc2cj4l x பதிவு தான் உங்க சான்ற

    • @sundaramss1545
      @sundaramss1545 2 месяца назад +6

      அவன் ஆதாரம் கேட்டா ஏன் திராவிடர்கள் வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்

  • @siva4000
    @siva4000 2 месяца назад +11

    உருட்டம்பலம்..
    உருட்டுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம், அதில் இதுவும் ஒருவிதம்.

    • @mksenthilkumar2050
      @mksenthilkumar2050 Месяц назад

      ' உருட்டுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அதில் இதுவும் ஒரு விதம் '
      உங்களுடைய சொல்லாடல் மிகச்சிறந்தது....

  • @balajee5003
    @balajee5003 2 месяца назад +8

    She is trying to hijack tamil pride without deviating in her intentions of defaming tamil king in a subtle way.

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 2 месяца назад

      நீ கூறும் தமிழரசர்கள் வந்தேரிகளுக்கு அடிமையானதால், தவறாக திசை திருப்பப்பட்டதால் உண்டானவை இங்கு பல உள்ளது என்பது உண்மை.

  • @05stanlykumar
    @05stanlykumar 2 месяца назад +29

    திராவிட அம்பலம் னு பெயர் மாத்துங்க சரியாக இருக்கும் 😂

  • @user-eh8vx5ur9m
    @user-eh8vx5ur9m 2 месяца назад +16

    மின்னம் பலம் வலையோளி திராவிடத்தின் கை கூலி.

    • @silverback3633
      @silverback3633 2 месяца назад +5

      Absolutely true.

    • @JayaKumar-ly5jl
      @JayaKumar-ly5jl 2 месяца назад +7

      உண்மை நன்பா திராவிடத்தை கருவருக்க வேண்டும் என்று முருகனை வனங்க வேண்டும்

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 2 месяца назад

      வந்தேறிகளுக்கு வலிக்கத்தான் செய்யும்.

  • @srisridhar1994
    @srisridhar1994 2 месяца назад +4

    தங்கள் தளத்தின் காணொளிகள் ஆரியம் சார்ந்ததா... திராவிடம் சார்ந்ததா... தமிழியம் சார்ந்ததா... என்ற குழப்பம் உள்ளது... ஏதாவது ஒரு அறம் சார்ந்த தமிழர்களுக்கான அரசியல் நிலைப்பாட்டில் நில்லுங்கள்... பிள்ளையைக் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதாகத் தான் இந்த தளத்தின் காணொளிகள் உள்ளது.... இது மக்களை குழப்புவதில் தான் போய் முடியும்...

  • @narayanann892
    @narayanann892 2 месяца назад +1

    தமிழின் தொன்மையை அருமையாக எடுத்துச் சொல்லும் பதிவு
    தொன்மையின் விழுமியங்களை சிதைத்த கலாச்சார படையெடுப்புகள்
    நான் அவனை விட உயர்வானவன் என்கிற சிந்தனை எப்படி எந்த பின் புலத்தில் உருவானது

  • @manielamparithi1002
    @manielamparithi1002 2 месяца назад +3

    பிரமிடு என்பது திரிபு சொல்.. பெரும் இடு என்பது முந்தைய சரியான சொல். பெரும் +இடு = பெருமிடு=பிரமிடு தமிழ்ச்சொல் பிரமிடு திரிபு சொல்... பெரும் என்றால் பெரிய இடு என்றால் புதைப்பது..இடு+காடு= இடுகாடு

    • @user-sf5nn9be2o
      @user-sf5nn9be2o 2 месяца назад +1

      சிறப்பு தோழர் 💐💐

  • @sksce2003
    @sksce2003 2 месяца назад +1

    அடிமைகளை வைத்து பெரியகோயில் கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரம் பகிருங்கள் நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.

  • @Kaverikondan
    @Kaverikondan 2 месяца назад +10

    Vijaynagar king tha சாதி veripuduchavan😂😂😂

    • @manisowndaray4452
      @manisowndaray4452 2 месяца назад +2

      மேடம் நீங்க மனசாட்சி உயிரோடு மட்டும் பேசுங்க

    • @ashwinigandhi8713
      @ashwinigandhi8713 2 месяца назад

      உண்மை

  • @u2laughnz
    @u2laughnz 2 месяца назад

    தமிழருக்கும், அரேபியருக்கும் ஒரு வரலாற்று உறவு’ - திருக்குறளை Arabicஇல் மொழிபெயர்த்த Chennai Prof.நன்றி, DW Tamil🙏 ,
    அரபுத் துறை பேராசிரியர் ஜாகிர் ஹுசைன், அவர்களுக்கு என் சிரம் தாழ்த்தி நன்றிகள்🙏✍✍✍✍✍✍✍✍🙏 தகவலுக்காக

  • @narayanann892
    @narayanann892 2 месяца назад +1

    மெய்ப்பொருள் காண்பது அறிவு

  • @user-hi5tw8xm6u
    @user-hi5tw8xm6u 2 месяца назад

    Super Super Super

  • @user-er7vt2ns4w
    @user-er7vt2ns4w Месяц назад

    இவருடைய நிறைய உரைகளை கேட்டு ஏதோ விசயம் தெரிந்தவர் நினைத்தேன். ஆனால் இந்த காணொளியில் வேள் என்றால் வேளாளர் என்றும் வேளாளர் சமுதாயம் என்றும் குறிப்பிட்டதில் இருந்து இவர் ஆழமான அறிவில்லாதவர் அல்லது ஓர் பக்கச் சார்பாக பேசுவர் என்பதை அறிந்து கொண்டோம் .
    வேள் என்பவர்கள் வேளாளர் என்ற சாதியினர் அல்ல ,வேள் என்பவர்கள் எந்த குறிப்பிட்ட சாதியினரும் அல்ல. வேள் என்பதற்கு குடித்தலைவர்கள் என்பதே பொருளாகும். பிற்காலத்தில் இந்த வேள் என்பது ஊர் தலைவர்களை சுட்டும் பெயராகவும் மாறி உள்ளது.
    வேள் என்பது குடித்தலைவனையும், வேளிர் என்பது அந்த குடி சார்ந்த மக்களையும் குறிக்கும். தமிழ்நாட்டில் வேள் என்ற பெயரில் பல்வேறு குடிகள் அழைக்கப்பட்டுள்ளன.
    பரதவரிலும் வேள் இருந்துள்ளனர். -இன்றைய பரதவர் அல்லது மீனவர் சாதி.
    ஆய் வேளிர் என்போர் ஆநிரை தொடர்புடைய முல்லை நிலத்து குடிகள் -இன்றைய கோனார் அல்லது இடையர் சாதி
    அகம்படி வேளான் -இன்றைய அகமுடையார் சாதி
    பள்ளி வேளான் -இன்றைய வன்னியர் சாதி
    என பல்வேறு குடிகளிலும் வேள்,வேளிர் காட்டப்பட்டுள்ளனர்.
    உதாரணத்திற்கு
    சங்க காலத்தில் கிடைத்த எழுத்து பொறிப்பில்
    "இலஞ்சிய் வேள் மாப்பரவன் மகன் எமயவன் நல்முழாஉகை கொடுபிதவன் " என்று குறிப்பிடும் தமிழி கல்வெட்டு கிடைத்துள்ளது.
    விளக்கம்: இலஞ்சி எனும் ஊரின் வேள் (அரையன் அல்லது தலைவன் ) ஆன மாப்பரவன் (மீனவர்களில் சிறந்தவன்) மகன் இமயவன் நல்ல கற்படுகையை உருவாக்கிக் கொடுத்தான்.
    ஆகவே பரதவர் எனும் மீனவர் சாதியை சேர்ந்தவன் தனது குடித்தலைவனாக (வேள்) என்ற பதத்தோடு குறிப்பிடப்பட்டுள்ளான். இதற்கு நிறைய நிறைய உதாரணங்களை சொல்ல முடியும். இருப்பினும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் . மேலும் தரவுகளை வேண்டுவோர் ஆய் வேளிர் , அகம்படி வேளான், பள்ளி வேளான் என்ற பெயரில் தேடுங்கள் நிறைய ஆதாரங்கள் கிடைக்கும்.
    ஆக வேள்,வேளிர் என்பதற்கும் இன்றைய வேளாளர்,வெள்ளார் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

  • @narayanann892
    @narayanann892 2 месяца назад

    பல்வேறு சிந்தனைகளை விவாதங்களை தூண்டி விடும் உரையாடல்
    சங்க கால மன்னர்கள் எப்படி புலவர்களை கையாண்டார்கள்
    அறிவார்ந்த சமூகத்தின் இடிதுரைப்பு
    தமிழ் அறம் எங்கு திசை மாறுகிறது!!!
    பெருமை பேசி, மன்னனை ஆட் கொண்ட தத்துவத்தை கருத்தியலை மறந்து ஆராய்வது, வெற்று பெருமைகளை மிகும்
    அனைவருக்குமான அரசு எப்படி மாறுகிறது
    ❤❤❤❤❤❤❤

  • @kumaravel5791
    @kumaravel5791 2 месяца назад +3

    எபிரேய மொழியில் பேசினால் நன்றாக இருக்கும் 😅😅😅

  • @paramesgounder9675
    @paramesgounder9675 2 месяца назад +2

    ஆரியக் கும்பலின் அடிவருடி

  • @karthikeyanjeevan9369
    @karthikeyanjeevan9369 2 месяца назад +2

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கடைகள் பெயர் பலகையும் தமிழில் மாற்ற அரசு ஆணை இடவேண்டும். முதலில் தமிழ் எழுத்து பெரியதாகவும் பிறகு மற்ற மொழி ஆங்கில எழுத்து சிறியதாகவும், இருக்க வேண்டும். கடை முகவரி தமிழில் இருக்க வேண்டும்.பெயர் பலகை தமிழில் வைத்தால் தான் கடை உரிமை வழங்கப்படும் என்று சட்டம் இயற்ற வேண்டும்.தமிழ் மொழி வளர்ச்சி மையம் அனுமதித்தால் மட்டுமே கடை அனுமதி உரிமை வழங்கவேண்டும்.

  • @ChithambaraThandavan-vr9gr
    @ChithambaraThandavan-vr9gr 2 месяца назад +4

    மிகவும் சிறப்பான விளக்கவுரை. பாராட்டுக்கள் நிறைந்த வாழ்த்துக்கள் அம்மா.

  • @manielamparithi1002
    @manielamparithi1002 2 месяца назад +3

    2,300 ஆண்டுகளுக்கு முன்பு கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓட்டில் ஆதன் என்ற தமிழ்ச் சொல் இருக்கிறது,.. அந்த காலகட்டத்தில் சட்டி பானை செய்பவர்களுக்கு கூட எழுதப் படிக்கத் தெரிந்திருந்தது... திராவிடம் வந்துதான் கல்வியறிவு வந்தது என்பது மூடச் சொல்

  • @sksce2003
    @sksce2003 2 месяца назад

    ராஜராஜசோழன் பிரம்ம தேயம் சாதாரண மக்களிடமிருந்து பிடுங்கி கொடுத்ததற்கு ஆதாரம் எங்கு உள்ளது.

  • @karthikeyansk4725
    @karthikeyansk4725 2 месяца назад +3

    Please do it. don't recommend channel ❤❤❤❤

  • @annaduraipanneerselvam9093
    @annaduraipanneerselvam9093 2 месяца назад +1

    Also We write the name our vehicles.......

  • @suseevinu
    @suseevinu 2 месяца назад

    யார் அடிமை... சன்றுகளோடு நிரூபிங்கள்...

  • @mjm2175
    @mjm2175 2 месяца назад +1

    👏👏👏

  • @Sivaba861
    @Sivaba861 2 месяца назад

    Good speech❤

  • @lkunitypictures6085
    @lkunitypictures6085 2 месяца назад +1

    Dravidram nu easy kandhu pidichudhulam.
    1)Tamil nalla pessuvange korvaiya,
    2) Tamil le toeki pidikuthu atam rendhu karuthu koeruvange
    3) mithi ellam avange vanmam kothuvange, tamil and tamillar mele avadhoor parapuvange
    4) varalaru sollum bothu mulungi mulungi pessuvange. Pathi dhan solluvange.
    5) credits avange perukku edhuthupange kadasiya vandhu ille oramma vedikke pathu tu irundhu
    Don't trust them

  • @tamilblood
    @tamilblood 2 месяца назад +1

    Endha kalvettu, endha aaivalar sonnadhu raja rajan adimaigala vechi kovil katnarunu... Kalvetu pera sollu papom😅...

  • @shankaralfassa
    @shankaralfassa 2 месяца назад

    True mam..

  • @narayanann892
    @narayanann892 2 месяца назад

    சிறப்பான பதிவு

  • @Selvan994
    @Selvan994 2 месяца назад +1

    மிகவும் சிறப்பான தகவல்கள். மிக்க நன்றி அம்மா. The oldest living civilization tag news is noteworthy. Thank you madam. Don't consider the toxic comments. They have an agenda.

  • @vadiveln34
    @vadiveln34 2 месяца назад +2

    Slave innaikkum irukku ma

  • @dhilone
    @dhilone 2 месяца назад +1

    மூ வா பேத்தி 😂

  • @Maaththi_Yosi
    @Maaththi_Yosi 2 месяца назад

    Pls change the title, It is total nonsense to call big temple is constructed by slaves. Its an architectural marvelous and perfection, i will give you 1000 crores, if you can recreate with all modern technologies and tools then i will appreciate your claims 😅.
    Pls don't defame Tamils identities and sovereignty by spreading Dravida and Arya story tellers and Puthinam writers as historians.
    Slaves are unskilled labour, big temple cannot be constructed by any unskilled laborers by looking at the arts and science in the stones and the architecture
    Rest, I appreciate your clarity of thoughts and speeches. Pls keep up your good work 👍

  • @user-hi5tw8xm6u
    @user-hi5tw8xm6u 2 месяца назад

    Yemmaa adan yaraeruppaar

  • @Kaverikondan
    @Kaverikondan 2 месяца назад +1

    intercaste marriage panathuka oru Telugu king ponna first Anvakolai panaru history ithalam solluga😂😂😂

    • @manisowndaray4452
      @manisowndaray4452 2 месяца назад

      முதல்ல நீ திராவிடனா

    • @Kaverikondan
      @Kaverikondan 2 месяца назад

      @@manisowndaray4452 நான் தமிழன் தான்

  • @The_Maricar
    @The_Maricar 2 месяца назад +2

    Firuan (Pharaoh Ramsey II) 😂 Meelakulaa edhum ilae intha amma nala katha soludhu adha research panna report apudi edhumae ilae full article irruku Live report irruku and Ivangae soldraa mathri Meelaagu iruntha Kadaal Many Centuries iruntha padee adhu Ocean lae 😂😂 just go and check the article 😂

    • @kodeeeswaran7424
      @kodeeeswaran7424 2 месяца назад

      Link pls

    • @The_Maricar
      @The_Maricar 2 месяца назад

      @@kodeeeswaran7424 Bro idhu poolae avangae keetae irukura report send pannuga naa next second send pandren ... Avangae Edhulanu Adha report eduthaangae epudi confirm aah soldraanganu ...
      Just info Research done by Led French Scientist Professor Maurice Bucaille(Senior Scientist) .
      Ivvaruthan idha full ah research pannee report submit pannavaru

    • @kodeeeswaran7424
      @kodeeeswaran7424 2 месяца назад +1

      @@The_Maricar ஐயோ நான் அவுங்க கருத்துக்கு எதிரானவன் . நான் படிக்க தான் link கேட்டேன்

    • @The_Maricar
      @The_Maricar 2 месяца назад

      @@kodeeeswaran7424 bro I already send the link but you got it or not kindly let me know
      Here not shown thats why am asking

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii 2 месяца назад +2

      வரலாறு அப்படித்தான் என்றும் உழைப்பை சுரண்டித்தான் பிழைப்பு இந்த அம்மா மற்றவர்களின் உழைப்பில் வாழ்பவர் இவர் என்ன பயிர் தொழில் செய்து பிழை ப்பா

  • @siva.b.karthick2548
    @siva.b.karthick2548 2 месяца назад +2

    அந்த மூலத்தை கண்டுபிடித்து இன்னும் சரியாக சொல்லுங்கள்

    • @Venugopal-tk7hb
      @Venugopal-tk7hb 2 месяца назад

      நாமும் தேடுவோம்.

  • @subramaniyamm2288
    @subramaniyamm2288 2 месяца назад +3

    Un subscribed your channel for this video