மன்மத லீலையை வென்றார் உண்டோ பாடல் | Manmadha Leelayai Vendrar Undo song | M.K.Thyagaraja Bhagavathar

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 21

  • @sandanadurair5862
    @sandanadurair5862 9 месяцев назад +3

    பாடல் வரிகள்
    பா.எண் - 65
    படம் - ஹரிதாஸ் 1944
    இசை - ஜி. ராமநாதன்
    பாடியவர் - எம்.கே. தியாகராஜ பாகவதர்
    இயற்றியவர் - பாபநாசம் சிவன்
    பாடல் - மன்மத லீலையை வென்றார்
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?
    என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?
    என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?
    நின் மதி வதனமும்
    நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
    ரம்பா! ஸ்வாமி!
    நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
    நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
    என் மதி மயங்கினேன் நான்
    என் மதி மயங்கினேன் மூன்று உலகிலும்
    என் மதி மயங்கினேன் மூன்று உலகிலும்
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?
    என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?
    என்னுடனே நீ பேசினால் வாய் முத்துதிர்ந்து விடுமோ?
    என்னுடனே நீ பேசினால் வாய் முத்துதிர்ந்து விடுமோ? உனை
    எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம்
    வந்தால் மெனக்கெடுமோ? - உனை
    எந்நேரமும் நினைந்துருகும் என்னிடம்
    வந்தால் மெனக்கெடுமோ?
    உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம்
    தந்தால் குறைந்திடுமோ?
    உன்னை நயந்து நான் வேண்டிய ஓர் முத்தம்
    தந்தால் குறைந்திடுமோ?
    ஒரு பிழை அறியா என் மனம் மலர்க்கணை
    பாய்ந்து அல்லல் படுமோ?
    ஒரு பிழை அறியா என் மனம் மலர்க்கணை
    பாய்ந்து அல்லல் படுமோ? மனம் கவர்
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?
    என் மேல் உனக்கேனோ பாராமுகம்?
    மன்மத லீலையை வென்றார் உண்டோ?

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +3

    என்ன பிரேமைக்காணோம்! அவருக்கு பாகவதர்ப்பாடல் புடிக்குமே! பாகவதரின் சொந்தக்கார ர்ஆக்கும் என் ப்ரண்ட் ப்ரேம்! ❤❤❤❤❤❤❤❤😊

    • @pramekumar1173
      @pramekumar1173 Год назад +1

      நன்றி பூர்ணிமா. வந்து விட்டேன். எங்களது உறவினர் என்று சொன்னால் சிலருக்கு எரிகிறது. அருமையான பாடல் . 3 வருட தீபாவளிக்கு ஓடிய சூப்பர் படம் . ❤❤❤❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад +2

      ​@@pramekumar1173ஆமா நானும் கேள்விப்பட்டிருக்கேன்! சாப்ட்டீங்களா?! ப்ரேம்! 👸❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Год назад +1

      ​@@helenpoornima5126இனி மேல் தான் சாப்பிட வேண்டும். வாழைப்பூ கூட்டு , கத்தரி காய் புளி குழம்பு , தயிர் , அப்பளம். நீங்கள் சாப்பிட்டீர்களா ? என்ன சமையல்....... ❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад +2

      @@pramekumar1173 நான் தக்காளீ 🍅 ரசமும் ஒஆழக்காவறுவலும் தண்டங கீரப்பொறீயலும்செஞ்சேன் ! இப்போ புள்ளைக்கலிதீர பாடல் தந்திருக்காங்க மேடம் !நீங்க எழுதுங்க ப்ரேம் நான் எழூதீட்டேன் ! 👸

    • @pramekumar1173
      @pramekumar1173 Год назад

      ​@@helenpoornima5126இதோ வந்து எழுதுகிறேன் பூர்ணிமா. ❤❤❤

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 Год назад +1

    இப்பொழுதும் இப்பாடலின் கவர்ச்சி குறையவில்லையே! இசை தெய்வீகம் 🙏🏻

    • @chandrashanmugam1472
      @chandrashanmugam1472 10 месяцев назад

      பாபநாசம் சிவன் அவர்களின் இசை

  • @Stillkicking24
    @Stillkicking24 5 месяцев назад +1

    The actress is gorgeous.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Год назад +3

    அற்புதபானப்பாடல்! எங க அம்மாச்சி தாத்தாவின் சிறுப்பருவப்பாடல்! பாகவதருன்அழகை க்காண கண்கோடி வேண்டும் போலயே!!டிஆர் ராஜகுமாரி பேரழகி !என்ன அடக்கவொடுக கமா நளீனமா ஆடுறாங்க ! பாகவதரோடு பாடுறவங்கயாரூ?!?! அழகான நடனம்! மன்மதலீலையை வென்றவள் இந்த ஹெலன் பூர்ணீமா! நன்றீ மேடம் ❤❤❤❤😂❤😂❤😂❤😂😊

    • @pramekumar1173
      @pramekumar1173 Год назад +1

      மிகவும் நன்றி பூர்ணிமா. இந்த பாடலுக்கு மிக அற்புதமான விமர்சனம் எழுதி இருக்கிறீர்கள் . உண்மையில் படத்தில் வரும் இந்த பாடலுக்கும் இசை தட்டில் இருக்கும் பாடலுக்கும் சிறு சிறு வித்தியாசங்கள் உள்ளது. அன்றைக்கும் இன்றைக்கும் என எல்லா காலங்களிலும் உள்ள சூப்பர் ஹிட் பாடல்.மென்மையான நடன அசைவுகளோடு ராஜ குமாரி அம்மா அழகாக ஆடி இருக்கிறார் அன்றைய கனவு கன்னி . அழகிய அபிநயம்,அழகிய நாட்டிய தாரகை , அங்கு உள்ள அத்தனை பேரும் பார்த்து ரசிக்கிறார்கள். பாகவதரின் இன்னிசையும் அதற்கு தகுந்த அபிநயம் அருமை. சூப்பர் பாடலை தந்ததற்கு மிகவும் நன்றி நன்றி . 👌👌👍👍🙏🙏👏👏 ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад +1

      ​@@pramekumar1173உங்களீன் விமர்சனம் அருமையோஅருமை !!!!சாப்ட்டீங்களா?என்னசமையல்?! 👸❤❤❤❤❤💃

    • @pramekumar1173
      @pramekumar1173 Год назад +1

      ​@@helenpoornima5126உங்களது விமர்சனத்தை விடவா என்னுடைய விமர்சனம் இருக்கிறது . உங்கள் விமர்சனம் தான் என்றும் சூப்பர். எங்களது வீட்டில் கத்திரிக் காய் புளி குழம்பு , வாழைப்பூ கூட்டு , தயிர், அப்பளம். இது தான் எங்களது வீட்டு சமையல் .❤❤❤

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Год назад +2

      @@pramekumar1173 ப்ரேம் உங்கள் எழுத்துஎத்தனை பண்பானது தெரியுமா?! நீங்க நல்ல பண்பாளர் நல்லவர்! அது ஒங்களுக்குத்தெரியுமா?எனக்குத்தெரியுது என் அர்ஜூன் மூர்த்தி ஒரு பயந்தாங்குளீ! அது ஒங்களமாதீதைரியமாஇருந்திருந்திச்சின்னா நானும் நல்லவாழ்க்கைவாழ்ந்திருப்பேன்! 👸

    • @pramekumar1173
      @pramekumar1173 Год назад +1

      ​@@helenpoornima5126உண்மை தான் பூர்ணிமா. தைரியமாக எதிர்த்து போராடினேன் . ஜெயித்தது ஒரு பக்கம் என்றாலும்,நான் இழந்தது ஏராளம். என்ன செய்வது ஒன்றை இழந்தால் தான் ஒன்று கிடைக்கும் என்பது கடவுளின் கணக்கு . அது தான். மனோ தைரியமும், பொறுமையும் வேண்டும். இடைவிடாமல் ஆண்டவரிடம் வேண்டிட வேண்டும் . இவை இருந்தால் காதலில் ஜெயிக்கலாம். இதில் இறங்க கூடாது. இறங்கினால் கைவிட கூடாது. Sorry பூர்ணிமா, உங்களுக்கு நான் கிளாஸ் எடுக்கிறேன். நன்றி பூர்ணிமா என்னை பற்றி நீங்கள் நல்ல விதமாக நினைத்ததற்கு .நானும் எல்லோருக்கும் நல்ல விதமாக நடக்கவே முயற்சி செய்து நடந்து கொண்டு இருக்கிறேன்.❤❤❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Месяц назад

    மன்மத லீலையை பாடிய ஹரிதாஸ் அந்த கால சூப்பர் ஸ்டார் மாயூரம் கே. தியாகராஜ பாகவதர்.. flying kiss மூலம் மன்மத அம்பு எய்திய (காணொளி நேரம் 3.22 .. 3.23 வரை) அந்த கால dream girl தஞ்சாவூர் ஆர்.ராஜகுயாரி...

  • @mubarrakapt2181
    @mubarrakapt2181 2 месяца назад

    Huuuuuuuuiioooo😅