Krishna Mukunda Murare

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • Krishna Mukunda Murare

Комментарии • 1,3 тыс.

  • @venkatajalapathysampath4579
    @venkatajalapathysampath4579 2 года назад +604

    இன்றைக்கும் இந்த பாடலை விரும்பி கேட்டுக்கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்

  • @pillaivasanyha3828
    @pillaivasanyha3828 Год назад +143

    உண்மையான தமிழன் பாடிய பாட்டு . எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இப்பாடலை கேட்க வேண்டும்.

    • @dhanalakshmir4817
      @dhanalakshmir4817 Год назад +5

      Evergreen song.very nice to hear...Thayagaraja Bhagavathar saranam

    • @natesanpadmanabhan7080
      @natesanpadmanabhan7080 6 месяцев назад +5

      I am 85 years and I am also enjoying the song.

    • @user-du9qf8cg5v
      @user-du9qf8cg5v 3 месяца назад

      ruclips.net/video/YpTb3VvqQ5Q/видео.htmlsi=-ZR9UdVWfRjgvrXb
      Jaya Krishna Mukunda Murari.... Legendary singer Ghantasala and Legend NTR

  • @pugalandipugal941
    @pugalandipugal941 2 года назад +93

    தமிழக சினிமா வரலாற்றில் நீங்காத இடம் பெற்ற ஐயா MKT பாகவதரின் ஆற்றல் நடிப்பு குரல்வளம்

    • @user-du9qf8cg5v
      @user-du9qf8cg5v 3 месяца назад

      ruclips.net/video/YpTb3VvqQ5Q/видео.htmlsi=-ZR9UdVWfRjgvrXb
      Jaya Krishna Mukunda Murari.... Legendary singer Ghantasala and Legend NTR

  • @prakash1882
    @prakash1882 2 месяца назад +6

    கிருஷ்ணா! முகுந்தா! முராரே!
    கிருஷ்ணா முகுந்தா முராரே….
    ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே
    ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே
    ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே
    கருணா சாகர
    கமலா நாயக கருணா சாகர
    கமலா நாயக கனகாம்பர தாரி கோபாலா
    கனகாம்பர தாரீ கோபாலா
    கிருஷ்ணா முகுந்தா முராரே
    காளிய மர்த்தன
    கம்சனி தூஷன
    காளிய மர்த்தன கம்சனி தூஷன
    கமலாயத நயனா கோபாலா
    கமலாயத நயனா கோபாலா
    கிருஷ்ணா முகுந்தா முராரே
    குடில குண்டலம்
    குவலய தளநீலம்
    மதுரமுரளீ ரவலோலம்
    கோடி மதன லாவண்யம்
    கோபி புண்யம் பஜா கோபாலம்
    கோபி ஜன மன மோகன வியாபக
    கோபி ஜன மன மோகன வியாபக
    கோபி ஜன மன மோகன வியாபக
    குவலய தள நீலா கோபாலா
    குவலய தள நீலா கோபாலா
    குவலய தள நீலா கோபாலா
    கிருஷ்ணா முகுந்தா முராரே
    ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே
    முராரே

  • @r.subramanianramasamy1116
    @r.subramanianramasamy1116 4 года назад +120

    இந்த பிறவியில் இப்படி ஒரு பாடலை கேட்பதற்கு வாய்ப்பு தந்த இறைவனுக்கு நன்றி.

  • @vanajankp6089
    @vanajankp6089 Год назад +93

    காலத்தால் அழிக்க முடியாத, என்றும் நிலைத்திருக்கும் கிருஷ்ணன் பாடல்

  • @chinnasamy1695
    @chinnasamy1695 3 года назад +71

    நன்றி நான் சிறு வயதில் இருந்த போது என் தந்தையார் mkt பாடல்கள் டேப்ரிக்காடரில் கேட்பார் இப்போது என் தந்தையார் இல்லை அவர்களின் நினைவு கள் என் மனதில் கொண்டு வந்தன

    • @mrparthibanrajparthibanraj8114
      @mrparthibanrajparthibanraj8114 Год назад +5

      தந்தை உன் உடன் இருந்து கேட்பதுபோல் உணர்வு இருக்கும்!

    • @karthikeyannlk
      @karthikeyannlk Год назад

      Me too same

    • @ssuryaprabu3311
      @ssuryaprabu3311 11 месяцев назад

      தான் நண்பரே

    • @thirunavukkarsuc3523
      @thirunavukkarsuc3523 9 месяцев назад

      காலத்தால் அழியாத கானம்

    • @maniaphobia4719
      @maniaphobia4719 4 месяца назад +1

      Same feel ; My father whispers MKT songs ; It rings in my ears now ; I come to MKT videos for the memory of my father ;

  • @somusundaram8029
    @somusundaram8029 5 лет назад +308

    இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும்இந்த பாடல் காற்றில் ஒலித்து கொண்டே இருக்கும்

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Год назад +9

      Hello yugam யுகமாய் ஒலித்துக்கொண்டே இருக்கும்

    • @user-du9qf8cg5v
      @user-du9qf8cg5v 3 месяца назад

      ruclips.net/video/YpTb3VvqQ5Q/видео.htmlsi=-ZR9UdVWfRjgvrXb
      Jaya Krishna Mukunda Murari.... Legendary singer Ghantasala and Legend NTR

  • @kathirvelmaheswari5813
    @kathirvelmaheswari5813 2 года назад +54

    தெய்வீக குரல்.இனி இதுபோல் ஒருவர் மண்ணில் பிறப்பவர் அரிது.. தமிழ்த்தாய் பெற்றெடுத்த தவப் புதல்வன்.இவர் பாடல் என்றென்றும் சாகாவரம் பெற்றது.இவர் குரலுக்கு மயங்காத தமிழர்களே இருக்கமுடியாது..அனைவரையும் கட்டிப்போட்டு விடும் இவரின் வசீகர குரலின் தேனின் இனிமை நிறைந்த பாடல்கள்.

  • @rajuvetrivendan5008
    @rajuvetrivendan5008 Год назад +66

    தமிழினத்தின் மாபெரும் பாடகர்..இவர் புகழ் போற்றுவோம்.. வாழ்க அவர் கந்தர்வ கான குரல்...

    • @shivahema13
      @shivahema13 8 месяцев назад

      ❤❤❤ timeless singer

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Год назад +22

    இன்று கோகுலாஷ்டமி
    கிருஷ்ணன் மகிமையை விளக்கும் அற்புதமான பாடல்

    • @user-du9qf8cg5v
      @user-du9qf8cg5v 3 месяца назад

      ruclips.net/video/YpTb3VvqQ5Q/видео.htmlsi=-ZR9UdVWfRjgvrXb
      Jaya Krishna Mukunda Murari.... Legendary singer Ghantasala and Legend NTR

  • @senthilmurugan5134
    @senthilmurugan5134 2 года назад +106

    தழிழ் திரையின் மணிமகுடம் இந்த பாடல். அன்றும், இன்றும், என்றும், இவரே பூர்ண சந்திரன். MKT

  • @Anandkumar-fe2en
    @Anandkumar-fe2en 2 года назад +122

    இந்த பாடல் எத்தனை தலை முறை ஆனாலும் மனதில் ஒரு
    நிம்மதியை தருகிறது ⚘👃

  • @subbaiahrama3580
    @subbaiahrama3580 4 года назад +174

    தேவகான குரலோன் எங்கள் தியாகராஜ பாகவதன்.. உன் குரல் கலந்த காற்றை இந்த மண்ணில் சுவாசித்தது நான் பெற்ற பேறு.

  • @ethyniceverythingyouneedto5605
    @ethyniceverythingyouneedto5605 4 года назад +148

    இவ்வளவு வருடங்கள் கழித்து தான் இப்பாடலை கேட்கும் பாக்கியம் பெற்றேன். மிக்க மகிழ்ச்சி

    • @rajansatyamurti1290
      @rajansatyamurti1290 2 года назад +1

      He was a legend, will be remembered for a long time to come

  • @sunnumerology257
    @sunnumerology257 3 года назад +112

    இன்று 21 4 2021 ஸ்ரீராம் ஜென்மாஸ்டமி
    இந்த பாடலை ஆன்மீக மனநிலையில் எத்தனை தடவை கேட்டாலும் மனம் லயித்துக் கொண்டே இருக்கும்
    அதையும் மீறி M K T பாகவதரின் கந்தர்வ கான குரல் எல்லோரையும் மயக்கி விடும்
    இசைத்த பாடல் எழுதிய பாடிய பெரியோர்களுக்கும் சானலுக்கும் நெஞ்சார்ந்த
    நன்றி
    ஜெய் ஸ்ரீராம்
    பாரத் மாதா கீ ஜெய்

    • @jagadeesans3248
      @jagadeesans3248 Год назад +2

      Ganesan theni

    • @user-du9qf8cg5v
      @user-du9qf8cg5v 3 месяца назад

      ruclips.net/video/YpTb3VvqQ5Q/видео.htmlsi=-ZR9UdVWfRjgvrXb
      Jaya Krishna Mukunda Murari.... Legendary singer Ghantasala and Legend NTR

  • @amudhu66
    @amudhu66 Год назад +28

    பல நூறு ஆண்டுகள் காற்றில் கலந்து வரும் தேனிசை...பூரண பொக்கிஷம் 😊💐

  • @padmanabhand2279
    @padmanabhand2279 3 года назад +64

    காலத்தால் அழியாத அமுர்த கானம்

  • @gopalakrishnan6892
    @gopalakrishnan6892 3 года назад +42

    தெய்வீக குரல் மனதை உருக்கும் பாடல் அற்புதம் பாகவதருக்கு இனையான குரல் இல்லை

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 2 года назад

      இ " ணை "யான=✓

    • @gopalakrishnan6892
      @gopalakrishnan6892 2 года назад

      @@r.rajindhirar5545 ok sir

    • @user-du9qf8cg5v
      @user-du9qf8cg5v 3 месяца назад

      ruclips.net/video/YpTb3VvqQ5Q/видео.htmlsi=-ZR9UdVWfRjgvrXb
      Jaya Krishna Mukunda Murari.... Legendary singer Ghantasala and Legend NTR

  • @maslj.
    @maslj. 3 года назад +19

    தேனிலும் மதுரமான இனிய குரல் தந்த மெய் தேவனை அறியாமல் காலம் சென்று விட்டாரே என்று வருந்துகின்றேன்.

  • @MohanRaj-bf3rj
    @MohanRaj-bf3rj 3 года назад +57

    தமிழ்த் திரைப்பட உலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர்.🙏

    • @Realmei-rb6xg
      @Realmei-rb6xg 2 года назад +1

      இப்ப இருக்கிறவன் சூப்பர்ஸ்டார் இல்ல பேப்பர் ஸ்டார்

  • @murugavelaathmanathan6599
    @murugavelaathmanathan6599 2 года назад +60

    இந்திய, தமிழகத்தின் முதல் சூப்பர் ஸ்டார் எம்கேடி பாகவதர்
    அவர்களின் கானக்குரல்
    காலத்தால் அழியாத ஒன்று

  • @sanjeevannagu3398
    @sanjeevannagu3398 3 года назад +28

    விருப்பம் இல்லாமல் தான் முதலில் கேட்டேன் ஆனால் இப்போதெல்லாம் தினமும் இரண்டு மூன்று முறை யாவது கேட்டு விடுகிறேன் ,மிக அருமையான, அழகான தேன் போன்ற குரல்❤️கெற்க்கும் போதே காதில் தேன் ஊருகிறது🙏🏻❤️👌

    • @deenadayalanrangaswamy3770
      @deenadayalanrangaswamy3770 Год назад

      தமிழ்த் திரைப்பட உலகில் என்றென்றும் முடுசூடா மன்னர் எம்.கே.டி. அவர்கள்தான். இவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய ரசிகர்கள், துரதிர்ஷ்டவசமாக இவர் சிறைவாசம் அனுபவித்து நிரபராதி என்று நிரூபணமாகி விடுதலை பெற்று வந்த போது கொண்டாடாமலும் கண்டு கொள்ளாமலும் விட்டது மிகவும் துக்ககரமானது. சமீபத்தில் அவரது வாரிசு ஒருவர் வீட்டு வாடகை தர சிரமப்படுவதாக ஒரு செய்தி வந்துள்ளது. கொடையுள்ளம் கொண்டிருந்த மறைந்த நடிகர் மயில்சாமிக்குத் தெரியவந்திருந்தால் கட்டாயம் உதவியிருப்பார். பாகவதர் அவர்கள் புகழ் வாழ்க!

    • @rathinamn1532
      @rathinamn1532 11 месяцев назад

      Aaaahhhhhh enna inimai inimai Krishna zkrishna M.k.T deiveeha kural..

    • @user-du9qf8cg5v
      @user-du9qf8cg5v 3 месяца назад

      ruclips.net/video/YpTb3VvqQ5Q/видео.htmlsi=-ZR9UdVWfRjgvrXb
      Jaya Krishna Mukunda Murari.... Legendary singer Ghantasala and Legend NTR

  • @balasundaram2491
    @balasundaram2491 3 года назад +135

    ஆஹா!. பாகவதர் அய்யா வின் தேனினும் இனிய குரலில் கிருஷ்ணன் பாடல்.கேட்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.👍🙏🙏🙏

  • @kalavathyranganathan6809
    @kalavathyranganathan6809 5 лет назад +133

    1960 my marriage. My husband always sung this song. His voice also good.
    Now suddenly happened this song. Thank you Karnatic. Manam kalangiththaan ponen. My husband died on1982May4th. That night also sung M.K.T's song.His class teacher asked him always "Paaduda Rsnga.Paaduda Renga. Full name Renganathan. Ganeer voice.H.M.roomukku ketkaamal paadu yenbaaraam. Suddenly after ages i heard now as Live also. Once again thank Karnatic.Sir.

    • @karthikumarb
      @karthikumarb 5 лет назад +5

      Very well narrated Paati... Good memories la

    • @prakaashj5485
      @prakaashj5485 5 лет назад +3

      It's been 37 years since his demise..and u were married only for 22 years..sad.

    • @sundarmk3555
      @sundarmk3555 5 лет назад +1

      Manam kalanginen. Sweet memories of the past are sorrow's Crown... Manam amaidhiyadaya prarthikkiren...

    • @ajayagain5558
      @ajayagain5558 4 года назад +2

      Great Memories Maa

    • @durairaj5963
      @durairaj5963 3 года назад

      Thiagarajabagavtharallsongsareverryengayable iamverylukymantoenjoyhissongslthankyouforhim

  • @ramadaskrishnaraj1294
    @ramadaskrishnaraj1294 4 года назад +87

    காதுக்கு தேன் கண்ணுக்கு விருந்து பக்திக்கு அமுது சிந்தைக்கு மருந்து, இந்த MKT பாடல். கிருஷ்ணா கிருஷ்ணா🙏👌

  • @shanmuganathanms3824
    @shanmuganathanms3824 2 года назад +8

    தேவகாணம்என்றுசொல்வாா்
    களேஅதுஇதுதானா.என்னஒ௫
    கம்பீரமாணகுரல் அஹா.

  • @Rishidev_M
    @Rishidev_M 4 года назад +71

    My age is 18.. but MKT SONG IS ULTIMATE... what a pitch ....modern day singers can't even touch his pitch

    • @noormohemad5324
      @noormohemad5324 3 года назад +9

      I'm 20 yrs i like mkt songs very much

    • @t.p.visweswarasharma6738
      @t.p.visweswarasharma6738 3 года назад +5

      He was awarded with docorate by Madras University.

    • @manjariraji356
      @manjariraji356 3 года назад +3

      Wow ipo kuda intha song la pakurvnga irukngala

    • @btsarmyforever3816
      @btsarmyforever3816 2 года назад +6

      I am 24yrs old. Old songs are gold. Not like the trash they make these days.

    • @anitamui1453
      @anitamui1453 Год назад +1

      Blessed 🙌..sarvamkrsnarpanamastu

  • @chandrasakthi108
    @chandrasakthi108 Год назад +12

    இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே.....அய்யா உங்கள் குரல் அமுது.மாயக்கண்ணன் மிகவும் ரசித்திருப்பான் இந்தப் பாடலை.

  • @rukmininair8420
    @rukmininair8420 3 года назад +87

    My father is no more , when I happened to watch this song I remember my father singing this song in my childhood. I have no words to express my feelings, I enjoy old Tamil songs especially devotional songs. Iam so lucky to hear this song after so many years.👍👍👍. Thank you.😊

    • @sodarick1262
      @sodarick1262 2 года назад +2

      🙏🙏🙏🙏

    • @ambigaiarnachellum3767
      @ambigaiarnachellum3767 2 года назад +1

      ,vanakam ça me fait panser à papa vaity pillay chellen

    • @chandrasekaran5168
      @chandrasekaran5168 2 года назад

      Same is my experience with my dad ,I was10 to 12 then.

    • @gopal3440
      @gopal3440 2 года назад +1

      Thanking you I am also same as you hearing song of my father when I was child.

    • @punithajagadeesan8750
      @punithajagadeesan8750 2 года назад +1

      இவர் போல வே பாடும் என் தந்தை யை காற்றினில் தேடுகின்றேன்

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 4 года назад +7

    ஆஹா இந்த பாடலை நான் கேட்பது எனக்கு கிடைத்த பாக்கியம்! எங்கும் நிறைந்திருக்கும் ஸ்ரீமன் நாராயணனை உருகிப்பாடும் பாகவதர் பாடலுக்கு நான் அடிமை. பாட்டு என்றால் அது இதுதான். பாடகர் என்றால் பாகவதர் தான். கிருஷ்ண பரமாத்மாவை வீட்டிற்கே வரவழைத்துவிடுகிறாரே தனது பாடல் மூலம்.

    • @sunnumerology257
      @sunnumerology257 3 года назад

      அன்றைய சூப்பர் ஸ்டார் MKT
      காலங்கள் உருண்டோடி 77 வருடங்கள் முடிந்து விட்டது
      இன்று நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்
      இன்னும் பல தலைமுறைகளை கேட்க வைக்கும்
      Good Night
      28 4 2021 9 30 pm

  • @dr.madhanpranesh7139
    @dr.madhanpranesh7139 3 года назад +71

    பல தசாப்தங்கள் கடந்துவிட்டன, இன்னும் இந்த பாடல் எனது பட்டியலில் உள்ளது.the legend mkt.

    • @rajendransomasundaram2992
      @rajendransomasundaram2992 4 месяца назад

      கந்தர்வகாணம் என்று அவர் பாடலை சொல்வார்கள் நான் சிறுவயதில் ர சித்த பாடல

  • @rajanraja8620
    @rajanraja8620 3 года назад +33

    எனது தந்தை அடிக்கடி இந்த பாடலை பாடிக்கொண்டிருப்பார்,தற்போது அவர் எங்களை விட்டு தூர சென்று
    விட்டார்.

  • @shaikfareed6579
    @shaikfareed6579 3 года назад +26

    Iam 74 now. I have heard my police S.I dad listening this one with closed eyes as his stress buster.

  • @soansera5770
    @soansera5770 2 года назад +27

    MKT-MGR-'SG
    இவர்கள் காலம் தான் தமிழ் திரைஉலகின் பொற்காலம்.

    • @subramaniansurveyar
      @subramaniansurveyar Год назад

      ஈரேழுலுகமும்மயங்கியபாடல்

    • @subramanismani3109
      @subramanismani3109 Год назад

      Quality three hero's

    • @vichu4u2020
      @vichu4u2020 Год назад

      Iyrics

    • @user-du9qf8cg5v
      @user-du9qf8cg5v 3 месяца назад

      ruclips.net/video/YpTb3VvqQ5Q/видео.htmlsi=-ZR9UdVWfRjgvrXb
      Jaya Krishna Mukunda Murari.... Legendary singer Ghantasala and Legend NTR

  • @goviganesanganesan4714
    @goviganesanganesan4714 6 лет назад +67

    சூப்பர். இது போல கேட்க எத்தனை காலம்தான் தவம் இருக்கனும்

  • @DaarShnik
    @DaarShnik 3 месяца назад +1

    As a north Indian I Love this song. My friend recommended it to me recently and I have been obsessed with it since. I have been listening to it once everyday since a month. I also like the svasri skanda prasad version of the song...

  • @murugesancm2994
    @murugesancm2994 6 лет назад +75

    நான் பிறப்பதற்கு முன்பு வெளியான பாடல். எதேச்சையாக கேட்க ஆரம்பத்து தற்போது இப் பாடலுக்கு addict ஆகி விட்டது.

  • @shanmugavel4108
    @shanmugavel4108 3 года назад +8

    என்ன ஒரு கம்பீரமாக படுகிறார். அருமை..மாமனிதர்

  • @kurinjinaadan
    @kurinjinaadan Год назад +9

    இசையம்சம் அதிகம் கொண்ட பக்திப் பாடல் என்பதா, கர்நாடக இசையை முழுதும் ஏற்றுக் கொண்டு பாடப்பட்ட பாடல் என்பதா, உச்ச நட்சத்திரம் ஒருவரின் பாடல் என்பதா, இல்லை இல்லை உச்ச நட்சத்திரங்களின் முதன்மை தன் சொந்த குரலில் பாடிய அற்புதப் பாடல் என்பதா. தமிழிசை உள்ள நாள் வரை புகழோடு வாழ்ந்திருக்கும் பாடல்.

  • @cybercafesaudi
    @cybercafesaudi 10 лет назад +253

    தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் ! ஏழிசை மன்னர் ! கந்தர்வ கான குரலோன் எம் கே டி அவர்கள். இவருடைய இந்த படம் ஹரிதாஸ் நடத்திய சாதனையை எந்த கொம்பனாலும் முறியடிக்க முடியாது. இப்போது ஒரு படம் 12 வருடம் ஓடவேண்டும். அப்போது தான் சாத்தியம்.

  • @balasundaram2491
    @balasundaram2491 3 года назад +8

    அவர் குரலுக்கு தமிழ் மக்கள் கட்டுண்டு கிடந்த காலம் அது 👍🙏🙏🙏

  • @thirumanarchunan6998
    @thirumanarchunan6998 4 года назад +122

    Song: Krishna Mukunda Murare
    Movie: Haridaas (1944)
    Singer(s): M.K.Thyagaraja Bhagavathar
    NOTE: VOCALS PRESENT
    Enjoy Singing Along
    Message me if u know of a karaoke track
    Presented by @BwFan16 - CLP
    (Clean Lyrics Promise)
    ~
    Krishna~ Mukunda~~~ Murare...
    Krishna; Mukunda; Murare
    Jaya Krishna Mukunda Murare
    Jaya Krishna Mukunda~ Murare
    Jaya Krishna~ Mukunda~ Murare
    Karuna Sagara, Kamala-Nayaka
    Karuna Sagara, Kamala-Nayaka
    Kanakambara Dhari, Gopala
    Kanakambara Dhari~~ Gopala
    Krishna Mukunda Murare
    BwFan16 - CLP
    Kalinga-Mardhana, Kamsa Nisudana
    Kalinga-Mardhana~~, Kamsa Nisudana
    Kamalayata-Nayana Gopala~
    Kamalayata-Nayana~~ Gopala
    Krishna Mukunda Murare
    Kutila-Kuntalam
    Kuvalaya-Dala:nilam~~~
    Madhura; Murali ravalo~~lam
    Koti Madana, La~~vanyam
    Gopi Punyam Bajami, Gopa~~lam
    ~
    Gopi-jana Mana Mohana Dhyapaka
    ~
    Gopi-jana, Mana-Mohana Dhyapaka
    Gopi~-jana Mana-Mohana Dhyapaka
    Kuvalaya Dalanila Gopala
    Kuvalaya Dalanila Gopala~~
    Kuvalaya Dalanila~ Gopala
    Krishna Mukunda Murare
    Jaya Krishna~ Mukunda~ Murare
    Murare…
    ~

  • @krishnamoorthydt3752
    @krishnamoorthydt3752 2 года назад +3

    எங்கள் தோட்டம். தனியாக இருக்கும். அமைதியானஇரவில்
    என்தந்தை உச்ச ஸ்தாயில் ஒவ்வொருசனிக்கிழமையும் பாடுவார். ஐந்துவயது இருக்கும்
    எனக்கு. அன்றுமுதல் இன்றுவரை
    மிகவும் பிடித்தபாடல்..
    இப்படிப்பட்ட இசை அமுதுகளை
    திரையைதொட்டவுடன்
    வாரி வழங்கும் யூடியூப் க்கு
    நன்றிகள் பல. கோடி..

  • @samikanu
    @samikanu 2 года назад +3

    தேனமுது இதுதான். பாடலை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத தேனமுது.கடவுளே தியாகராஜ பாகவதர் உருவத்தில் வந்து பாடலை பாடி உள்ளார். இசைக் கடவுள் தியாகராஜ பாகவதர் ஐயா. உங்கள் பாடலை கேட்டால் கவலையெல்லாம் பறந்துவிட்டது ஐயா. தியாகராஜா பாகவதர் ஐயா புகழ் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🍰🍰🍰🎁🎁🎁🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🍰🎁🎁🎁🎁🎁🎁🎁🎁 இந்தப் பாடலை கேட்டால் அமுதும் தேனும் எதற்கு இந்தப் பாடல் தான் உண்மையான அமுது👏👏👏👏👏

  • @kandasaravanan1441
    @kandasaravanan1441 3 года назад +8

    நல்ல பாடல்.. மிகவும் அமைதியான...மன மகிழ்சிக்கு ஏற்ற பாடல்...😍😍🥰🥰🥰🥰

  • @VKVENKATARAMANASAMYErodeWITHVI
    @VKVENKATARAMANASAMYErodeWITHVI 14 дней назад +1

    MKT பாகவாதரின் இனிய இறைஅன்பு உள்ள பாடல்களுக்கு என்ரென்ரும் மனதில் நிலைதிருப்பவை

  • @venkatesan.d9270
    @venkatesan.d9270 4 года назад +4

    பாடல் என்றால் பாகவதர் தான். அந்த காலத்தில் எந்த வசதியுமின்றி அதிக இசைக்கருவிகளின்றி தனது குரலை நம்பியே ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். என்ன ஒரு குரல்! இவ்வுலகம் இருக்கும் வரை இதுபோன்ற பாகவதர் பாடல்கள் இருக்கும்.

  • @1948samy
    @1948samy 9 лет назад +305

    கிருஷ்ணா! முகு!
    கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
    கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
    கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
    கிருஷ்ணா முகுந்தா முராரே
    கருணா சாகர கமலா நாயக
    கருணா சாகர கமலா நாயக
    கனகாம்பர தாரி கோபாலா
    கனகாம்பர தாரீ கோபாலா
    கிருஷ்ணா முகுந்தா முராரே
    காளிய மர்த்தன கம்சனி தூஷன
    காளிய மர்த்தன கம்சனி தூஷன
    கமலாயத நயனா கோபாலா
    கமலாயத நயனா கோபாலா
    கிருஷ்ணா முகுந்தா முராரே
    குடில குண்டலம் குவலய தளநீலம்
    மதுரமுரளீ ரவலோலம்
    கோடி மதன லாவண்யம்
    கோபி புண்யம் பஜா கோபாலம்
    கோபி ஜன மன மோகன வியாபக
    கோபி ஜன மன மோகன வியாபக
    கோபி ஜன மன மோகன வியாபக
    குவலய தள நீலா கோபாலா
    குவலய தள நீலா கோபாலா
    குவலய தள நீலா கோபாலா
    கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
    கிருஷ்ணா முகுந்தா முராரே

    • @arockyaraj2736
      @arockyaraj2736 8 лет назад +1

    • @balasexbala
      @balasexbala 8 лет назад

      +Zam sam sellathurai
      Very Nice Work Sir... Good... Appreciable... Thanks Sir...

    • @ramacrshna
      @ramacrshna 8 лет назад +2

      +Zam sam sellathurai மிக்க நன்றி, ஐயா. இத்தனை நாட்களாக இது தமிழ்ப் பாடல் என்று நினைத்திருந்தேன்.

    • @NERNIS
      @NERNIS 7 лет назад +1

      Zam sam sellathurai

    • @navaneetharaj.sviia2568
      @navaneetharaj.sviia2568 7 лет назад +1

      muve

  • @francisleo47
    @francisleo47 12 лет назад +43

    Great singer Thiyagaraja Bhagavathar who stole the hearts of the hearers can be heard even today. Nobody had come to his standard still. What a voice that man had!

  • @MohamedAli-se1px
    @MohamedAli-se1px 2 года назад +4

    நினைத்தவுடன் இந்த அரிய கானத்தைக் கேட்டு மெய் மறக்கச் செய்த மேலைத்துவ அறிவியலுக்கு மனமார்ந்த நன்றிகள்...

  • @BALAJITAG
    @BALAJITAG 4 года назад +26

    My father is no more but i still remember he use to tell about MKT as a "king of Carnatic"

    • @sunnumerology257
      @sunnumerology257 3 года назад

      My father allso tell About M K T
      Thank you ji
      Today 21 4 2021 RamaNavami
      Jai sri Ram
      Jai Bharat

  • @jayaveljayavel5546
    @jayaveljayavel5546 Год назад +4

    ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய நமஹ 🌈🌹🙏

  • @bhuvaneswariganesh7161
    @bhuvaneswariganesh7161 4 года назад +14

    My father's favourite song. I used to hear him singing. Appa I dedicate this to ur Appa. 🙏

  • @sudharshanraghavan6455
    @sudharshanraghavan6455 5 лет назад +49

    கந்தர்வ கான 7 இசை மன்னர் Mk.தியாகராஜ பாகவதரை இழந்து விட்டோமெ

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 3 года назад +8

    இவருக்கு பின்னர் எவ்வளவோ பாடகர்கள் இப்பாடலை பாடியிருக்கிறார்கள். ஆனால் எம்கே. பாகவதரின் கம்பீர காந்த கந்தர்வ குரலை யாராலும் கொண்டுவரமுடியவில்லை. தங்கம் என்றால் தங்கம் மட்டும் தான். வேண்டுமானால் பிளாட்டினமாகலாம்.

  • @natesanpadmanabhan7080
    @natesanpadmanabhan7080 3 года назад +1

    I am 83 years old onhesring this song I shed trars from my eyes such agood and pious song

  • @rameshtingle9818
    @rameshtingle9818 Год назад +3

    जय श्री कृष्ण।।
    ॐ नमो भगवते वासुदेवाय नमः।।
    💐🎉🙏🙏🙏💐💐🌷🙏🙏💐💐

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman 4 года назад +26

    The sanskritic lyrics of pabanasam Sivan is beautifully and divinefully rendered by MKT thru his golden voice

  • @mohanrajanmohanrajan9861
    @mohanrajanmohanrajan9861 3 года назад +4

    இவரின் குரல் வளம், இன்றுவரை எவரிடமும் யில்ல.

  • @ramkumarg1252
    @ramkumarg1252 2 года назад +4

    நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஸ்வாமி 💯🙌🙏🏾🙏🏾🙏🏾

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 года назад +3

    ஆஹாஹா!!என்னக் குரல்!! அப்டியே மயக்குதே!! இதிலே முயூசிக்கப் பாருங்க !!எத்தனை அழகு!! அவர் பல்லவியை எத்தனை அழகா பாடுறார்!! ஆஹா!! இனிமை!! பாகவதர் பாகவதர்தான்,!!

  • @mahendranradhakrishnan8839
    @mahendranradhakrishnan8839 2 года назад +2

    Iam82 This was is would be My father's favourite song JAIKRISHNA JAIBHARATHAMATHA VANDAEMATHARAM JAIHIND

  • @nellaivenuraja7903
    @nellaivenuraja7903 3 года назад +3

    கண்ணுக்குத் தெரியும் தெய்வம்
    என்னே ஓர் சாரீரம் பிரமாதம்
    அபாரம் அற்புதம் சரஸ்வதி
    தேவி கடாட்சம் நிறைந்தவர்.

  • @ViswanathanSubramanyam
    @ViswanathanSubramanyam 11 лет назад +16

    Unforgettable song by MKT. Even after more than sixty years, the song is captivating for his voice.

  • @uselessperson1731
    @uselessperson1731 8 лет назад +120

    அருமை கண்கள்
    கலங்குகின்றனர். தியாகராஜ பாகவதர் , டிஎம்எஸ், கவி பேரரசு கண்ணதாசனுக்கு ஈடாக தற்போதைய சினிமா உலகில் யாருமே இல்லை. நான் என்னுடைய இளம் பருவத்தை அக்காலத்தில் கழிக்கவில்லையே என்று வருந்துகிறேன்

    • @mahalingampr853
      @mahalingampr853 7 лет назад +7

      Even for joking Please Don't Call Yourself "Useless Person". You are insulting your parents and God. Just be thankful that you have the ability to enjoy great music. That itself is a Gift. A Blessing.

    • @kavyavasan4286
      @kavyavasan4286 5 лет назад +1

      Naanum

    • @shortsmyfamily7153
      @shortsmyfamily7153 4 года назад +4

      நவீன காலம் இருக்கிறீங்க sir happya irunka vaiga

    • @explorertruth5728
      @explorertruth5728 4 года назад +3

      The golden period is gone a long ago...

    • @sunnumerology257
      @sunnumerology257 3 года назад +1

      @@explorertruth5728 true thank s for your comment
      21 4 2021 Rama Navami
      Jai sri Ram
      Jai Bharat
      Good Morning ji

  • @lucky_sreeabi
    @lucky_sreeabi 8 месяцев назад +1

    அளவற்ற பக்தியின் வெளிப்பாடு........ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻சொந்த குரலில் பாடல்...... பெரிய பின்னணி இசை இல்லை......... அவரது குரல் மட்டுமே எல்லாம்....... பொற்கால பாடல்.........

  • @npsivem
    @npsivem 4 года назад +33

    This was in the movie "Haridas" which was running for two years continuously in a theatre in Singapore - my late father used to describe with wonder and exhilaration .

    • @SriramKrish
      @SriramKrish 3 года назад +1

      Sir It's actually 2.5 Years In Malaya

    • @muralir5179
      @muralir5179 2 года назад

      Very good song. 1sr superstar mkt ayya is greater artist, singer only superstar mkt ayya.

  • @subbuk8249
    @subbuk8249 7 часов назад

    தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி

  • @palamirtammarimuthu1752
    @palamirtammarimuthu1752 4 года назад +19

    powerful vocals.....அற்புதமான குரல்வளம்.......2019

  • @vetriramji05
    @vetriramji05 4 года назад +2

    என்ன ஒரு பாடல்..என்னவொரு மெஸ்மரிச குரல்

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 5 лет назад +40

    I am unable to control my tears, uncontrollable, good old days..

  • @anilachuthankutty2315
    @anilachuthankutty2315 3 года назад +2

    Awsum SOng, HAr HAr Mahadev Aur Jai SHree Mahakaal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swaminatharadhakrishnan1677
    @swaminatharadhakrishnan1677 Год назад +8

    Thank You so much Sir. Even after one thousand years, Bagavathars Golden voice will be mesmerising the Listener. That is the divinely voice of Bagavathar. Let's stand United in spreading the Glory of Bagavathar. Let's also appeal to our Respected, Honourable Chief Minister of Tamil Nadu to erect a life size Bronze Statue of Bagavathar in Chennai. Kind Regards, Dated the 16th day of January 2023. Dr Kaarmughilon

  • @prabagardarman7553
    @prabagardarman7553 4 года назад +8

    From..malaysia..so proud to be born as tamilian...what a song by singing legend mkt bagavathar

  • @muruganthevarayanramacahan7994
    @muruganthevarayanramacahan7994 2 года назад +6

    My father was singing this song with little dancing in my childhood days
    1965 .Father passed away but still I enjoy this song contribute this song to his soul
    Rest in peace your soul

  • @basavannam7119
    @basavannam7119 4 года назад +238

    I was fortunate to see all his films during 1940s

  • @Ibrahimkutty-qj9bc
    @Ibrahimkutty-qj9bc 2 года назад +5

    This song was heared when I was an young boy .Now I am 78 years old.The song was played in gramaphone at that time

  • @RajaSingh-rh7wk
    @RajaSingh-rh7wk 3 года назад +4

    அற்புதமான இறைபக்தி நிறைம்பிய பக்தி மிகுந்த பாட்டு. ஞானம்.

  • @amananer5365
    @amananer5365 Год назад +5

    என் தந்தை விரும்பி கேட்ட பாடல். நானும் கேட்கிறேன். நன்றி.🙏

  • @mkprakash7326
    @mkprakash7326 2 года назад +1

    My father's songs, first, only first, truly tamilian Super star in the world. Great personality man. Mr MKS, t n C M, please make one remembers statue in t nagar area near to thakar baba circles, which Mr MKT's last residents. Tks.

  • @k.dhanasekaran1109
    @k.dhanasekaran1109 9 лет назад +127

    ஆனந்த கண்ணீா் பெருகி வருகிறது. இந்த மாதிாியான குரல் எப்போது கேட்க போகிறோம்.

  • @thanniyakudi832
    @thanniyakudi832 11 месяцев назад +1

    கிருஷ்ணா என் அப்பா என்னே! உன் கருணை ❤❤🥰🥰

  • @balumuthu
    @balumuthu 16 лет назад +16

    MKT's lovely rendering of the song with his inimitably harmonious and elevating 'sruti suddham' [purity of pitch preserved in every note] and fine envelope of briga overtones is something of a lesson for even master musicians of Carnatic system.

  • @mahalingamnatrajan1469
    @mahalingamnatrajan1469 3 года назад +5

    Very happy to hear the song after 70 years.i have seen this picture more than 5 times in those days in my early age.thank you for posting

  • @mvvenkataraman
    @mvvenkataraman 12 лет назад +25

    குரல் வளைதனை கடுமையாய் உழைக்க வைத்து,
    சிறப்பாக பாடப்பட்ட செம்மையான பாடலாகும் இது ,
    பெரும் வரவேற்பை பெற்ற பொன்னான வரப்பிரசாதம்,
    வருவான் மாயக்கண்ணன் இதனை கேட்டால் விரைவில்.
    கண்ணனை கருணையோடு அருகில் அழைத்து தழுவி,
    வண்ணமயமான அவனை கோபாலா என கட்டி அணைத்து,
    எண்ணம் எல்லாம் நீயே எனும் விததில் சொற்களை கொட்டி,
    மண்ணில் உள்ள என்னை மோட்சம் கொள்ள வை என்கின்றது.

  • @mvvenkataraman
    @mvvenkataraman 3 года назад +28

    #MKT makes us develop interest in Carnatic music
    By the power of his voice that produces variations
    No doubt, he was an extraordinary singer on those days
    And people were fascinated by his miraculous voice!
    M V Venkataraman

  • @karhikeyanmuthusamy8807
    @karhikeyanmuthusamy8807 3 года назад +2

    அருமையான குரல்சூப்பர் ஸ்டார் பாகவதர் அவர்களுக்கு நன்றி, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shivam64
    @shivam64 10 лет назад +38

    Divine voice and gifted man. Not attempted by great singer to give such great numbers. It stands good after 75 years and will also never fade out till human race fades

  • @ratnamnn8827
    @ratnamnn8827 9 лет назад +2

    அவரைப்போல் இன்னும் ஒரு நடிகரை காணவே முடியாது! இறந்தும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

  • @mani67669
    @mani67669 4 года назад +9

    This is the first time I've seen and I got goosebumps due to apperance of Lord krishna. Jai bolo Panduranga Pandarinat!!!

  • @mohanrajanseenivasan281
    @mohanrajanseenivasan281 3 года назад +1

    இனிய கணீர்க்குரலுக்கு இதயத்தை திறந்நது வைத்தேன்

  • @rameshtingle9818
    @rameshtingle9818 Год назад +3

    जय जय श्री कृष्णा मुकंद मुरारे।।🙏🌹🙏🌹

  • @srinivasanb1328
    @srinivasanb1328 2 года назад +1

    ஏழிசை வேந்தன்
    குரல் வளம் இனிமை

  • @jothisanker8990
    @jothisanker8990 3 года назад +3

    என் அப்பா பாடுவார்கள் இதே குரல் வளம் கேட்டவுடன் அழுகை வந்து விட்டது

  • @thangalakshmi513
    @thangalakshmi513 3 года назад

    என் அன்பு தந்தைக்கு மிகவும் பிடித்த பாடல் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

  • @aravindannair8093
    @aravindannair8093 3 года назад +3

    Remembering my father. He was a staunch fan of MKT and Smt. TRR. My childhood days were hearing these songs sung my father. Thanks for uploading and sharing.

  • @sksekargeetha
    @sksekargeetha 2 года назад +6

    மேடையில் பாடும் போதும், சற்றும் உடல் அசைவின்றி பாடுவது அவரது இயல்பு!!

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 4 года назад +1

    மூன்று தீபாவளிகளுக்கு தொடர்ச்சியாக ஓடி வரலாற்று சாதனைபடைத்தபடம்.பாகவதரின் தேனினும் இனிய குரலுக்காக பலதடவை பார்த்து மகிழ்ந்தது அப்போதைய ரசிகர்கள்மட்டுமல்ல;இப்போதைய ரசிகர்களாலும் ரசிக்கப்படுகிறது.இப்படத்தின் சாதனை இன்றளவும் முறியடிக்கப்படவில்லை.

  • @thyagarajutube
    @thyagarajutube 10 лет назад +58

    கிருஷ்ணா! முகுந்தா! முராரே!
    கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
    கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
    கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
    கிருஷ்ணா முகுந்தா முராரே
    கருணா சாகர கமலா நாயக
    கருணா சாகர கமலா நாயக
    கனகாம்பர தாரி கோபாலா
    கனகாம்பர தாரீ கோபாலா
    கிருஷ்ணா முகுந்தா முராரே
    காளிய மர்த்தன கம்சனி தூஷன
    காளிய மர்த்தன கம்சனி தூஷன
    கமலாயத நயனா கோபாலா
    கமலாயத நயனா கோபாலா
    கிருஷ்ணா முகுந்தா முராரே
    குடில குண்டலம் குவலய தளநீலம்
    மதுரமுரளீ ரவலோலம்
    கோடி மதன லாவண்யம்
    கோபி புண்யம் பஜா கோபாலம்
    கோபி ஜன மன மோகன வியாபக
    கோபி ஜன மன மோகன வியாபக
    கோபி ஜன மன மோகன வியாபக
    குவலய தள நீலா கோபாலா
    குவலய தள நீலா கோபாலா
    குவலய தள நீலா கோபாலா
    கிருஷ்ணா முகுந்தா முராரே - ஜெய
    கிருஷ்ணா முகுந்தா முராரே முராரே

    • @mvvenkataraman
      @mvvenkataraman 7 лет назад +2

      My dear, I couldn't understand lyrics
      But, you have clearly given them
      I regard it as a noble service
      My thanks to you with gratitude.
      mvvenkataraman

    • @padmanabhankumar4183
      @padmanabhankumar4183 6 лет назад +1

      Thyagaraj Seetharam it

    • @padmaparamesh865
      @padmaparamesh865 6 лет назад

      Thyagaraj Seetharam