Neutrino | நாசாவின் புதிய கண்டுபிடிப்பு | TENET | Parallel Universe | Mr.GK

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Parallel Universe என்பது பூமிக்கு இணையான மற்றொரு பிரபஞ்சம் வேறொரு பின்னோக்கிய காலநிலையில் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதற்கான ஆதாரம் தற்பொழுது அண்டார்டிகாவில் கண்டறியப்பட்டுள்ளதாக NASA அறிவித்ததாக செய்திகள் வெளிவந்தன.
    The original research paper from ANITA:
    arxiv.org/abs/...
    CPT symmetric universe
    arxiv.org/pdf/...
    Has NASA Found A Parallel Universe "Where Time Flows Backwards?"
    www.forbes.com...
    Video edited by ‪@Visaipalagai‬ Thanks Ranjith bro :)
    Follow us:
    Facebook: / mrgktamil
    RUclips: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    #mrgk
    #Nasa
    #ParallelUniverse
    Mr.GK stands for Mr.General Knowledge.
    This channel shares rare and useful facts about everything from tiny atom to milkyway. Our main vision is to educate people about more unknown information which they should know in their daily life.
    Kindly LIKE, SHARE & SUBSCRIBE our videos to encourage our efforts to get more unknown facts to you.

Комментарии • 1,2 тыс.

  • @MrGKTamil
    @MrGKTamil  4 года назад +105

    Chat with me :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: t.me/MrGkGroup

    • @adamirfan9989
      @adamirfan9989 4 года назад +12

      I think tenet Movie should watched in our universe and Parallel Universe simultaneously then Only we can understand🤣Nolan❣️

    • @mohammedthariq2632
      @mohammedthariq2632 4 года назад +5

      Nutreno might enter from the other side of the earth and exiting in ANITA.
      Else earth's core is still hot, nutreno may come from core

    • @karthi7365
      @karthi7365 4 года назад +2

      Tamilnatla Theni la start panna pora NUTRINO research pathi pesunka🙏🙏🙏🙏

    • @tamilan030
      @tamilan030 4 года назад +3

      Bro neenga Zee tv la vanta episode konjam soldringa la bro

    • @vinothkumar9528
      @vinothkumar9528 4 года назад +2

      Like a quantum world.. if here we move forward at their we will be reverse is it?

  • @marimuthupandian8666
    @marimuthupandian8666 4 года назад +127

    2010:INCEPTION
    2014:INTERSTELLAR
    2020:TENET
    Christopher nolan's mind bending triology...........

    • @balakabilan6550
      @balakabilan6550 4 года назад +6

      @Aakash raj ... If you watch movies like The fountain, predestination, coherence , Primer ... You would delete your reply too !!!

    • @raajeshkrishnas1332
      @raajeshkrishnas1332 4 года назад +3

      @Aakash Raj end is the begining begining is the end....tik tok tik tok..😂😂😂....itha thavara persa yethum illa memonto screenplay...😂😂😂...nariya qustion ku answer illa athula...

    • @raajeshkrishnas1332
      @raajeshkrishnas1332 4 года назад

      @Aakash Raj unna yaaru sirika sonna

    • @sridharerror
      @sridharerror 3 года назад

      And Dunkirk , momento...

  • @NarayanaMukesh
    @NarayanaMukesh 4 года назад +272

    பூமிய சுத்தி space இருக்கு....
    அப்போ எல்லா பக்கத்துல இருந்தும் நியூட்ரினோ வரும்னு வச்சுக்குவோம்.
    அந்த ஆராய்ச்சி மையம் வட துருவதுல reading எடுக்க equipment வச்சு இருக்காங்க, அதனால மேல இருந்து வர நியூட்ரினோவ measure பண்ணுவாங்க....
    அதே மாதிரி பூமியோட தென் பகுதில இருக்க space ல இருந்து வர நியூட்ரினோ துகள் பூமில ஊடுருவி வட துருவதுல இருக்க equipment ல பட்டு இருக்கும்...
    அதனால அது பூமில இருந்து வந்தமதிரி தெரிஞ்சு இருக்கும்....
    இது என்னோட therory...
    நன்றி....

    • @saravanan9944
      @saravanan9944 4 года назад +3

      Irukalam bro....

    • @kuttychutty2917
      @kuttychutty2917 4 года назад +1

      good assumption

    • @aravinth6032
      @aravinth6032 4 года назад +10

      Apdi varappo north liruthu ooduruva vara neutrono south la boomiya nokki vara neutrino voda collision aga chance irukumla?

    • @madhuvadhanan4521
      @madhuvadhanan4521 4 года назад +4

      But antha nutrino Stronga irunthuchunu solrangaa so athu boomila irunthu tha vanthurukuu

    • @sathis7518
      @sathis7518 4 года назад +1

      😍😍same thinking

  • @shankard8007
    @shankard8007 4 года назад +655

    Who else is Waiting eagerly for tenet.

  • @maggi-vg2pj
    @maggi-vg2pj 4 года назад +5

    என்னை நோக்கி பாயும் நியூட்ரான்... எனும் ஒரு புத்தகம் உள்ளது ... மிக அருமையான கதை... மனிதன்.. வையத்தானவனாக இருந்து தாயின் கருவரைக்கு செல்லும் மாதிரி கதை களம்.. just like backwards ... அந்த புத்தகம் கிடைத்தால் படித்துப்பாருங்கள்

  • @AarifsMindVoice
    @AarifsMindVoice 3 года назад +13

    Take example as while earth in X and y graph.
    Nutrino comes in every angle from space.
    Take size of earth surface(only surface not including atmosphere) is -5x,+5x,-5y,-5y
    Suppose nutrino travel from -10x,-10y or -10x,-12y where above 5 is considered as atmosphere upto 15x
    Then the horizontal travel or slightly vertical travel in atmosphere has caused the sensor to detect it as the nutrino comes from earth 🌍

  • @sjjoshva9291
    @sjjoshva9291 3 года назад +2

    உங்களுடைய காணொளி தெளிவாக சிறப்பாக இருக்கிறது. அறிவியல் வளர்ந்துக்கொண்டேயிருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே நமக்கு மறைக்கப்பட்டிறுக்கவில்லை.நமக்கு தேவையானதை நாம் தேடத்தேட, தோண்ட தோண்ட கிடைத்துக்கொண்டேயிருக்கும். எனவே மிக வேகமாக வளர்ந்துகொண்டடிருக்கும் அறிவியல் நமக்கு தேவையான எல்லாவற்றையும் கொடுக்கும் என்று நான் நம்புகிறேன். நம்பிக்கையோடு இருப்பது தான் நம் பங்கு உங்கள் முயற்சிக்கு நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.
    ,

  • @mpvenkat2552
    @mpvenkat2552 4 года назад +687

    First 20 sec la Ethana per phone la speaker poiduchu nu ninaichinga🤣🤣🤣

  • @roguedravidan2746
    @roguedravidan2746 4 года назад +6

    இந்தியாவிலேயே தமிழ் நாட்டில்தான் நிறைய நோலன் வெறியர்கள். Interstellar படத்தை சென்னை Jazz IMAX திரையில் கிட்டத்தட்ட மூன்று முறை, வருடா வருடம் திரையிட்டார்கள். ஒவ்வொரு முறையும் கிட்டத்தட்ட ஒரு மாதமாவது, இரண்டு காட்சிகள் ஓடும். நான் ஒவ்வொரு முறையும் வேறு வேறு நண்பர்கள் உடன் படத்தை பார்த்தேன்.
    So looking forward to TENET eagerly.

  • @umamageshwarik7132
    @umamageshwarik7132 4 года назад +40

    Extraordinary scientific events requires your extraordinary explanations, Mr. G.K🙂

  • @t.revathy03
    @t.revathy03 4 года назад +25

    The more I know, the more I learn, the more I explore is only bcoz of this Channel.❤️
    Tnx for the video explaining current info n updates.👍
    Applause for ur effort sir👏💐

  • @mohammedyusuf4429
    @mohammedyusuf4429 4 года назад +167

    Time: I play all their life..
    Nolan: Hold my Beer...

  • @vijayadhaschandran6711
    @vijayadhaschandran6711 3 года назад

    First 10 sec en laptop la speaker pochu nu bayathuten.. Enga v2la irukura kutti pasangala ithu mathiri Video than paka solrom. Mr. GK, LMES, Vaanaviyal Arputhangal innum niraiya.. Good Job guys.. Very happy when we see you guys like you..!!

  • @velliangiricncdepartmentof4267
    @velliangiricncdepartmentof4267 4 года назад +8

    Pictures are amazing ! Neutrions பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள். கற்றது கையளவு கல்லாதது உலகளவு இன்னும் கற்க தொடர்ந்து காத்திருப்போம் நண்பரே !

  • @krv_ramanan
    @krv_ramanan 4 года назад +71

    According to me, the neutrinos might came from our adjacent galaxies. Because, galaxies are distributed all over the universe and even some galaxies will be top on ours on some angle. Likewise, the neutrinos reached our earth because of some galaxy lying benath ours. Since they will be having large number of stars and some of neutrinos could have travelled from their own galaxy. Since it is mass less and moving nearly to the speed of light, there is a chance of it.
    I'm not sure of this one, but this is my assumption.

    • @surendhar.b3462
      @surendhar.b3462 3 года назад +1

      In between the two gallaxies distance is so many of light is travelled to reach from others but how it is possible.

    • @deepakh4614
      @deepakh4614 2 года назад +1

      @@surendhar.b3462 nothing is impossible

    • @sidharthsidharth2591
      @sidharthsidharth2591 2 года назад +2

      Tamil la sollungalen

  • @Robin-sh7hp
    @Robin-sh7hp 4 года назад +8

    Day by day learning different things about this universe. Can’t think this much is happening in our universe. Thanks Mr. GK

  • @pctech128
    @pctech128 2 года назад +3

    My guess is that the neutrinos may be quantum entangled so that it moves downwards when it's entangled particle moves upwards....

  • @gangatharanr6026
    @gangatharanr6026 4 года назад +14

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻video semma ! Epdidhan idhellam purinjikittu engalukkum puriya vekiringalo terila bro !!! Even tenet vandhalum adhayum neengadhan explain pannanum pannuveenga 😍😎😇 Thank you bro
    MR.GK is always ultimate

  • @ajhr1
    @ajhr1 4 года назад +153

    Nobody :
    Mr gk : making our quarantine better 🙂😇
    #respectmrgk

    • @sundarv961
      @sundarv961 4 года назад +2

      ISPs : Am I joke to you ?!

    • @ajhr1
      @ajhr1 4 года назад +4

      Sundar V who is ISP ?

    • @luckshmana3461
      @luckshmana3461 Год назад

      @@ajhr1 its internet service provider

  • @geniusgameram9100
    @geniusgameram9100 4 года назад +84

    My hypothesis:
    Antarctica was once a tropical continent
    When it moved to south pole the ice begins to form
    So some neutrinos were captured between the ice
    After long time of struggling it may have came out

    • @DILIPKUMAR-gp4ti
      @DILIPKUMAR-gp4ti 4 года назад +6

      As per this video neutrinos are not capturable. Then how it could be

    • @geniusgameram9100
      @geniusgameram9100 4 года назад +9

      @@DILIPKUMAR-gp4ti Neutrinos are reflected by pure ice
      Imagine you are locked in a room made of ice.
      You try to break out but every time you hit the wall but you are pushed back
      It's the same case.The neutrinos are captured by an ice cage
      It took millions of years to breakthrough
      That's my hypothesis

    • @venkatesht9320
      @venkatesht9320 4 года назад +2

      @@gouthamanguna7007 Yes it can't be captured but it might get freezed up.
      It's just my guess

    • @vishal3126
      @vishal3126 2 года назад

      @@venkatesht9320 you guys are right we cant capture it but when neutions move into a different medium it gets slow down .

  • @prasanth.r2026
    @prasanth.r2026 4 года назад +2

    Parallel Universe vachchi all ready Selvaragavan sir movie panni irrukkaru bro .... aana athula Producer sonna mathiri sela vesaiyam panna naala movie oodala.... aavvaga style ah vittu irruntha movie semmaya irrunthu irrukkum.... selva sir veriyan 🥰 I'm all so like Nolan sir ... ✌

  • @vasanthmadhurai
    @vasanthmadhurai 4 года назад +118

    Parallel universe maybe in reverse or it may be a mirror universe . ! Dark fans hit like

  • @aajudine428
    @aajudine428 4 года назад +1

    தமிழ் மொழியில் சொற்களை நன்கு அறிந்து அதற்கான விளக்கங்களையும் யுகிதால் அதை உங்களால் இப்போது உள்ள அறிவியல் அறிஞர்களலுக்கும் விளக்க முடிந்தால் எண்ணற்ற உங்களின் அறிவியல் கேள்விகளுக்கு விளக்கம் கிடைக்கும்....தமிழ் சொற்களை வாழ்வியலோடு ஒப்பீடு செய்து அதன் விளக்கங்களை உணரவேண்டும் , மற்றவர்கள் கூறிய சொல் பொருளை ஏற்று கொள்ளாமல் , உங்களின் உணர்வுகள் கொண்டு அந்த சொற்களின் பொருளை கண்டறிந்தால் போதும் , உலகின் சிறந்த அறிவியல் ஆய்வாளர் நீங்கள் தான்...

  • @SinClip
    @SinClip 4 года назад +16

    Mr GK talk about this topic
    1. சூனியம்/ஏவல்
    2. பிறப்பு/இறப்பு
    3. வெள்ளி செவ்வாய் மரக்கறி உணவு
    4. செயற்கை முறை பிறப்பு
    5. செயற்கை முறை இயற்கை அனர்த்தம் ( மின்னல்/இடி)

  • @crithicka6256
    @crithicka6256 4 года назад +1

    உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் நன்றாக உள்ளது நான் அனைத்துப் பதிவுகளையும் தவறாக பார்ப்பேன் இந்த நியூட்ரினோ பதிவை நான் பலமுறை பார்க்க முயற்சித்தும் பார்க்க முடியவில்லை ஏனெனில் அதற்காக நேரம் ஒதுக்க முடியவில்லை ஆனால் இன்று நான் அதை முழுமையாக கேட்டேன் மிக அருமையாக இருந்தது வியப்பாகவும் என் கற்பனையில் அது நிஜமாகவே இருந்தால் எவ்வாறு சுவாரசியமாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி

  • @SanjeeviS100
    @SanjeeviS100 4 года назад +5

    Today I'm thinking about dimensions and multiverse... Notification from RUclips
    What a coincidence!!!!

    • @nagarajanrangasamy1911
      @nagarajanrangasamy1911 3 года назад

      It's not a coincidence , it's algorithm of RUclips 🙂

    • @SanjeeviS100
      @SanjeeviS100 3 года назад

      But Google isn't connected with my brain...🙄🙄🙄

  • @thirupugalrajat7919
    @thirupugalrajat7919 4 года назад +81

    நூட்ரினோ ஆராய்ச்சி சம்பந்தமா பத்து வருசத்துக்கு முன்னாடி நம்ம தமிழ்நாட்ல தேவாரம்'ங்ர மேற்குதொடர்ச்சி மலைபகுதியில இடம் தேர்வானதா ஆனந்த விகடனில கட்டுரை படிச்ச ஞாபகம் 🤔...

    • @deepakraja9277
      @deepakraja9277 4 года назад +5

      Yes bro it's true...I'm from Thevaram

    • @karthikkeyan9717
      @karthikkeyan9717 4 года назад +6

      Yes, brother, that is vacuum space with 2 high field electromagnetic laboratory for studying & researching in the particle. But currently, it's under hold by court order due to environmental issues.

  • @jayavijayan4890
    @jayavijayan4890 4 года назад +16

    Sir, My guess is there might be some similar particle like neutrino which repels those like in similar particles repel each other. That particle might be very low in number so that chances of repelling are way too low.

  • @Lee-pg9wi
    @Lee-pg9wi 4 года назад +42

    For every action there is an equal and opposite reaction 😁simple😁

  • @gkoo7558
    @gkoo7558 4 года назад +4

    தல.... குடுத்தீங்க பாரு Intro.... Vera level.... 🌹🌹🌹🌹💪🏻💪🏻💪🏻💪🏻👍👍👍👍👍

  • @frlearn4599
    @frlearn4599 4 года назад

    migavum thelivana vilakkangalai koduthamaikku mikka nanri! Mr. GK.
    hypothetical question! according to my theoritical research " intha prabanjathil naam karpanaiaaga unmai enbathum unmai than poi enbathum unmai than. intha prabanjathil unmai illathathai nammal karpanai seithu parka eialathu enenil WE ARE THE INTERSTELLAR (PARTICLES & WAVES). note: nammal karpanai seithu paarka mudiyadha pala unmaigalai intha prabanjam kondirukku". tharku ennudia bathil reverse universe irukkalam athu mudivilrunthu thodakkathirku pinnoki seyalpadalam!.

  • @nishinishi7941
    @nishinishi7941 4 года назад +30

    10:59 😉 we saw that Mr.GK! 🥰

    • @nagarjunm6965
      @nagarjunm6965 4 года назад +2

      me too

    • @MrGKTamil
      @MrGKTamil  4 года назад +5

      😉😀

    • @abilash7169
      @abilash7169 3 года назад +1

      Enna bro paathinga?

    • @arun.9154
      @arun.9154 3 года назад

      @@abilash7169 kannu adikraru 😂😂 adhadha solranga oluinga note pannuinga

  • @saravananchandrasekaran7355
    @saravananchandrasekaran7355 4 года назад +2

    Nice Explanation Sir about the Neutrino..So many factors are responsible for creating Neutrinos from the Earth. 1. Earth inside also having high temperature as Star. 2. Neutrino and antineutrinos may be crossover from other side of earth due to high penetrating power. But it will still mystery to Scientists.

  • @naveenraj2008eee
    @naveenraj2008eee 4 года назад +19

    Hi Mr.G.k
    Interesting video...
    May be neutrinos from sky reacting with undiscovered subatomic particle and reflected back to sky...
    Or neutrinos coming from core of earth...
    Actually parallel universe is something difficult to take call...
    May be there will be other universe..
    I think parallel universe doesn't exist...
    Thanks Mr.G.k for another great video...🙏👍

  • @elumalaiabv
    @elumalaiabv 4 года назад +1

    Whenever I watch ur video, I remembered my 8th grade class teacher Maheshwari Mam. Because she never board any class. Same way ur videos everything like New for me. Even I know some thing.

  • @DrVigneshBhaskar
    @DrVigneshBhaskar 4 года назад +62

    Neutrino come from space, enters into South Pole, penetrated into earth then come out from North Pole.....simple!

    • @elangopradeeppradeep9945
      @elangopradeeppradeep9945 4 года назад +7

      The density if earth is far greater due to which any cosmic neutrino should lose energy which will be much less than cosmic neutrino entering earth. In this case it's energy level is similar to cosmic neutrino so this possible is most unlikely. It could be due to refraction at certain angle of incident at poles only then it will with have similar energy level to cosmic neutrinos.

    • @GmanGamingTamil
      @GmanGamingTamil 4 года назад +5

      Earths innercore temperature may distract the path of nutrino while penetrate

    • @channel-lk6xz
      @channel-lk6xz 4 года назад +3

      Maybe the neutrono pathway trajectory is unpredictable .

    • @Jay-fs7yg
      @Jay-fs7yg 3 года назад

      But it's Happend only two times, and receoded too???…

  • @vigneshs3347
    @vigneshs3347 4 года назад +6

    பூமியின் காந்தப்புலம் மாறுவதால் ஏற்படும் நிகழ்வாக கூட இருக்கலாம்..
    பூமியின் காந்தப்புலம் சூரிய கதிர்வீச்சிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதைப் பற்றி நாம் அனைவரும் படித்திருக்கிறோம். இருப்பினும், தற்போதைய ஆய்வின் படி அந்த காந்தப்புலம் இப்போது பலவீனமடைந்து வருகிறது.
    ஆய்வில் பூமியைச் சுற்றியுள்ள காந்தப்புலம், சராசரியாக, கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் அதன் வலிமையில் கிட்டத்தட்ட 10 சதவீதத்தை இழந்துள்ளது என தெரியவந்து உள்ளது.
    அறிக்கைகளின்படி, பூமியைச் சுற்றியுள்ள காந்தப்புலம், சராசரியாக, கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் அதன் வலிமையில் கிட்டத்தட்ட 10% இழந்துள்ளது.
    இருப்பினும், ஆப்பிரிக்காவிற்கும் தென் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒரு நீளமான தெற்கு அட்லாண்டிக் ஒழுங்கின்மையில் விரைவான சுருக்கம் காணப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இந்த பிராந்தியத்தில் ஒரு பெரிய மற்றும் விரைவான சுருக்கம் காணப்படுகிறது, அதேபோல் இப்பகுதி வளர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
    காந்தப்புலம் பலவீனமடைவதால் பூமியை சுற்றும் செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களுக்கு தொழில்நுட்ப சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
    இது பொது மக்களை பெரிதும் பாதிக்கவோ அல்லது எச்சரிக்கவோ போவதில்லை என்றாலும், இது பல்வேறு செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களுக்கு தொழில்நுட்ப சிக்கல்களை ஏற்படுத்துகிறது, ஏனெனில் காந்தப்புலம் பலவீனமடைந்து வருவதால், அண்டத்திலிருந்து சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் குறைந்த பூமியின் உயரங்களுக்குள் ஊடுருவுகின்றன இதனால் செயற்கைகோள்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
    ஸ்வர்ம் செயற்கைக்கோள் விவரங்களை ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ஈஎஸ்ஏ) விஞ்ஞானிகள்,கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் கிளஸ்டர் (டிஐஎஸ்சி) ஆகியவை ஆய்வு நடத்தின.
    ஸ்வர்ம் செயற்கைக்கோள்கள் பூமியின் காந்தப்புலத்தை உருவாக்குவதற்கு ஒன்றிணைக்கும் பல்வேறு காந்த சமிக்ஞைகளை அடையாளம் கண்டு அளவிட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், குறைந்தபட்ச தீவிரத்தின் இரண்டாவது மையம் ஆப்பிரிக்காவின் தென்மேற்கு நோக்கி உருவாகியுள்ளது. இந்த ஒழுங்கின்மை இரண்டு தனித்தனி கலங்களாகப் பிரிக்கப்படலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

  • @vasaraja
    @vasaraja 4 года назад +6

    Bro. During Video your eyes are keep moving your right side.. Maybe to see the notes... As usual very good research and explanations. Thanks...

  • @Manoj810180
    @Manoj810180 4 года назад +1

    செம ! இந்த மாதிரி videos உங்ககிட்ட இருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன் !

  • @thamizhanthamizh4797
    @thamizhanthamizh4797 4 года назад +13

    "For every Reaction there is an equal and opposite reaction"- mela iruthu onnu varuthuna kandipa kela iruthu onnu poganum la, Ethu normal thana.!! Mr.GK. like Centrifugal and centripetal force.. 🤔🤔😍😍🙌

    • @krishnaviyuga3696
      @krishnaviyuga3696 4 года назад

      Apdina solar energy ku badhila nama earthla irundhu ena pokum solunga ?

    • @thamizhanthamizh4797
      @thamizhanthamizh4797 4 года назад

      Mr.GK than sollanum , yethavathu energy poguthanu yenaku antha alavuku knowledge ila..in science

    • @sanrasworld9249
      @sanrasworld9249 4 года назад +1

      @@krishnaviyuga3696 solar is light energy.. when hits the earth gets converted into heat energy..

    • @thamizhanthamizh4797
      @thamizhanthamizh4797 4 года назад

      Yes Santha,.👍 U r right..

  • @vigneshvenkatesan3074
    @vigneshvenkatesan3074 4 года назад

    இது மாதிரி, நம்ம PHYSICSஅ உடைக்கிற, அல்லது UPDATE செய்ற பல விஷயங்கள கேக்கும் போது... நாம இன்னும் ஆரம்ப கட்டத்துல தான் இருகோம் னு கேக்கும் போது... ஆச்சரியமும், கற்பனையும் எனக்குள் எல்லை மீறி போகுது.
    அதற்கு விதையிடும் Mr.GKக்கு பாராட்ட வார்த்தையில்லை...

  • @gurukharthiksridhar8739
    @gurukharthiksridhar8739 4 года назад +4

    Good explanation brother. Learnt new things about neutrinos. Whenever possible please do a video more about parallel universe like origins and recent studies on that.. thank you

  • @thamizharpaaman
    @thamizharpaaman 4 года назад +1

    தோழர் ,
    உங்கள் காணொளியைப் பார்த்துவிட்டு Contact படத்தை இணையத்தில் பணம் செலுத்தி பார்த்தேன்.
    இதற்கு முன்பு 2 முறை Instellar படம் பார்த்ததால் என்னவோம் Contact படம் எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தவில்லை.
    Tenet படம் மற்றும் உங்கள் Tanet (எத்தனை ஆண்டு ஆனாலும்) review பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்.

  • @We4arefamily
    @We4arefamily 4 года назад +6

    When you say parallel universe, it is making me so anxious..

  • @shaadhahmed7176
    @shaadhahmed7176 4 года назад +1

    Mr GK nan Tenet trailer explain ah irukkum nu nenachi than video kula vandhen but atha vida useful aana neraiya visayangala therinjikiten...👍👍👍
    Thank you so much and expect more👏👏👏👏

  • @divakarveerapandiyan9694
    @divakarveerapandiyan9694 4 года назад +5

    MR.GK Never failed to impress us.🖤

  • @ABM.Krishnaa.Thondaiman
    @ABM.Krishnaa.Thondaiman 3 года назад

    Ennoda hypothetical answer.
    கடந்த ஒரு மாத காலமாக செவ்வாய் கிரகத்தை விண்ணில் காண்கிறோம். பூமியில் இருந்து பார்க்கும்போது செவ்வாய் கிரகம் விண்ணில் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு சிரிய நட்சத்திரம் போல் தெரிகிறது. நாம் படித்திருக்கிறோம் செவ்வாய் இளஞ்சிவப்பு நிறத்தில் தெரிவதற்கு காரணம் அதில் உள்ள தாதுக்களே.
    ஆனால் நாம் பூமியிலிருந்து காண்பது செவ்வாய் மீது படும் சூரிய ஒளியின் பிரதிபலிப்பே(reflection). சூரிய ஒளி செவ்வாய் மீது பட்டு பிரதிபலித்து பூமியில் இருக்கும் நமக்கு தெரியும் காலம் மாறுப்பட்டாலும் ஒளியின் வேகம் மாறுபடவில்லை(speed of light is always constant). ஆக ஏன் அந்த neutrino துகள் பூமி மீது பட்டு reflect ஆகியிருக்க கூடாது( according to quantum physics light has both particle and wave nature). அதுபோக அங்கு இருப்பது pure solid ice cube, so அங்க refraction ஆக வாய்ப்பு மிகக்குறைவு.

  • @djpaiya7274
    @djpaiya7274 4 года назад +9

    This video makes me to watch interstellar now

  • @premkumar-hb2iz
    @premkumar-hb2iz 4 года назад

    Bro 2 days before thaan unga video paka start panitan... Already 30 videos mela pathutan... Ella video mass ah bro... Extraordinary...

  • @058-nagarajann3
    @058-nagarajann3 4 года назад +24

    Road to 1M subscribers

  • @sathishm1344
    @sathishm1344 4 года назад +2

    Whenever there is strong interaction in leptons which decay in to another particle by emitting a neutrino. All leptons have their corresponding neutrinos anna. Like for electron it have corresponding electron neutrino, and for muon it having muon neutrino, and for tau particle it have a tau neutrino. (The electron, muon,tau and their corresponding neutrinos are generally called as leptons ) These particles are detected by using "Bubble chamber"

  • @tbalamurugan494
    @tbalamurugan494 4 года назад +64

    தலைப்பை பார்த்து, அவர் ரிவர்ஸில் பேசுகிறார் என்று புரிந்து கொண்டவர்கள் எத்தனை பேர்???

    • @Snusnu2977
      @Snusnu2977 4 года назад +3

      Background la anta jar la drops kela iruntu mela pochu ata vachu find pannen

  • @hmthowhid
    @hmthowhid 4 года назад

    வணக்கம் நான் உங்கள் மிஸ்டர் ஜிகே என்கிற டயலாக், தொடர்ந்து வரும் இசை. பக்கா மாஸ்!!!

  • @thamizhilkathaipoma1178
    @thamizhilkathaipoma1178 3 года назад +4

    We have to notice that it is somehow reacting in a very minute amount with the particles/wave on earth so that it may somehow gains some extra energy that it had already bring to earth so it can be gone upward with high amount of energy . Moreover we have to notice difference in the ozonosphere during the respective years 2016 and 2018 and also climatic conditions , air pollution, etc.

  • @rtpathy
    @rtpathy 3 года назад +2

    Super super informative, congratulations

  • @DrAzard-ut8ih
    @DrAzard-ut8ih 4 года назад +3

    A timely explanation! Great video!

  • @geoatlas3403
    @geoatlas3403 4 года назад +2

    Neutrino எதன் கூடவும் வினை புரியாது (அறிதாக வினை புரியும்) என்பதன் அடிப்படையில் சூரியனில் இருந்து வரும் Neutrino ஒரு புறம் பூமியில் புகுந்து மறு புறம் வரும் அல்லவா, அப்படியானால் Neutrino வெளிவரும் போது அது பூமிக்குள் இருந்து வெளியே வருகிறதாக தானே அறியப்படும். இதற்கான விளக்கம் தந்தால் நல்ல இருக்கும்

  • @pravintony
    @pravintony 4 года назад +15

    Sir, please post a video on Newton's gravity vs Einstein's Gravity.
    Gravity is really confusing, is that the pulling force or pushing force ?.
    Need a detailed explanation. As usual in your simplified video.
    Thanks in advance.

  • @user-zn3el8pl9j
    @user-zn3el8pl9j 4 года назад +1

    ஒன்று புவியின் கோரில் இருந்து வந்திருக்கலாம். இல்லையேல் கதிரவனின் நியூட்ரினோவே புவி அடுத்தப் பக்கம் சுத்தும் போது வந்திருக்கலாம்!

  • @Ashokkumar-mms
    @Ashokkumar-mms 4 года назад +6

    நியூட்ரினோ எதிலும் ஊடுருவி செல்லும் தன்மை கொண்டிருக்க கூடும். ஆதலால் பூமியின் மறுபக்கம் ஊடுருவி வந்திருக்கலாம்.

    • @iya63
      @iya63 4 года назад

      Yes maybe

    • @askerparvez5713
      @askerparvez5713 4 года назад

      Appo daily varanumla aprm yen bro 2 yrs kalichu varuthu

  • @vinothraja83
    @vinothraja83 4 года назад +1

    Hi
    Just joined ur forum .. very satisfying interesting & brainstorming videos of explanations. Kudoos. I have certain areas which i wish you to touch when u r free.
    1.) how much our telescopes can view of stars or galaxies
    2.) how we come to know on galaxy nd other billion galaxy nd which galaxy is our more interested nd closer one
    3.) in our milky way is there r plenty of solar systems if so how far
    4.) anything about today space launch of nasa& space x. What do they do in space center above ... how many are there ...

  • @venkatesh9103
    @venkatesh9103 4 года назад +63

    Mr. GK squad... like here👇

  • @prasanthsasi8054
    @prasanthsasi8054 3 года назад +1

    எளிமை ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. எப்படி எதிர்வினை நடக்குதுன்னு தான் தெருஞ்சுகனும்.

  • @Kancheeban
    @Kancheeban 4 года назад +9

    7:30 slides are coming according to ur gesture.. semma

  • @yuvankings
    @yuvankings 4 года назад +2

    Very Interesting Topic Thala MrGK.
    --
    Video edited by @Visaipalagai Thanks Ranjith bro :)
    (நீங்க பாத்துட்டு இருக்குறது விசை பலகை நான் உங்கள் ரஞ்சித் குமார்)

  • @rahulgaja5000
    @rahulgaja5000 4 года назад +8

    I think... Nutrino come from blackhole in space,
    in earth, from girls heart..
    Because, These two things are truly deep to identify...

  • @vijay0404
    @vijay0404 4 года назад +2

    Watched this TENET movie today! I couldn't understand, I think I have to watch at least 4 times 😜 with sub-titles.
    Mind bending! I enjoyed the screenplay, cinematography and sound :)

  • @jerfin7912
    @jerfin7912 4 года назад +3

    Editing sema.. Overall superb bro

  • @sparkzaarzaar8439
    @sparkzaarzaar8439 4 года назад

    Sir unga videos ellamey interesting ah iruku and use fullavum iruku theriyatha vishiyathalam therinjikurathu i supporting sir👍👍👍👍👍👍👍👍👍

  • @thirukumaran7627
    @thirukumaran7627 4 года назад +7

    May be that particle be like wave and get reflected by some other reason 🤔

  • @muppualchemy6683
    @muppualchemy6683 3 года назад +1

    நமது உலகத்தை ஒட்டியே தான் நமது சூட்சும உலகமும் உள்ளது.

  • @developerinsider
    @developerinsider 4 года назад +7

    Waiting for ur TENET movie , scientific review bro

  • @sragav4559
    @sragav4559 3 года назад +2

    Wonderful explanation .... ❤️❤️😘😘

  • @jinish1000
    @jinish1000 4 года назад +3

    Just my thoughts,
    1)Due to some heavier stellar masses near us(may be sun) it got deflected.
    2)What if the actual neutrino is of very high energy which sneak past the detector undetected and we measured only the reflected portion of it.
    3)Just fun , May be a good twin of an entangled neutrino pair who just wanted to say Hi to us.. ;-)

  • @sundarrao2443
    @sundarrao2443 4 года назад +1

    Dear Mr GK again one of the best video. I am not expert in science. But I read many article on science. india is the first to proof neutrino with the help of Tata Institute of Fundamental research in KGF Gold field. Underground research centre. Pl confirm. The same neutrino research centre is proposed in theni by Govt of India. Pl confirm for my understanding is correct.

  • @sanjayraj7704
    @sanjayraj7704 3 года назад +3

    Bro.. writer sujatha was very much into this neutrino thing.. I remember in his website writersujatha.com( not functioning now) was a poem abt neutrino in Tamil.. anyone who knows it pls post it.. it connects the neutrino with GOD 🙏

  • @mikek7502
    @mikek7502 4 года назад

    எக: மேலிருந்து கீழ் விழும் பந்து தரையில் பட்டுப்‌பின்பு எகிறும், விசை மட்டையில் ‌அப்பந்துப்பட்டால் வந்த வேகத்திற்க்கும் அதிகமாக எகிறி செல்லும். அதேப்போல தான் இதுவும். மேலிருந்து கீழ் நோக்கி வரும் நியூட்டிரினோகளில் சில நியூட்ரினோக்கள் திரும்ப எகிறும் சூழலே இது. Bounce back effect !!!!!!!. Reflection அல்ல. நன்றி.👍🤝!!!!!!!.

  • @Suresh-ml7kr
    @Suresh-ml7kr 4 года назад +4

    In the beginning of the video when i was hearing, i thought my earphone got damaged. Later i understand it was reversed. 😀😂

  • @annalakshmiramakrishnan5362
    @annalakshmiramakrishnan5362 4 года назад +1

    Thank you for your fruitful information

  • @ramprabath7352
    @ramprabath7352 4 года назад +3

    Why can't we relate ghost particle(neutrinos) with ghost field(dark energy). You have already explained God's particle(boson) with God's field(Higgs). Anyways the rain has started in Bangalore.

  • @dij5540
    @dij5540 4 года назад

    எனக்கு எப்போதும் இது போல விஷயங்களில் ஆர்வம் அதிகம் எனக்கு மிக பெரிய அறிவியல் ஆராய்ச்சி ஆலரக வரவேணும் என்று ஆசை ஆனால் காலத்தின் கோளம் வறுமையின் காரணமாக என்னால் படிக்க முடியாமல் போனது எனக்கு இ்போதும் படிக்க ஆசை ஆனால் எப்போவும் பண கஷ்டம் தான் அதனால் நான் உங்களுடன் இணைந்து மேலும் என் அறிவையும் ஆராய்ச்சி அறிவையும் வளர்க்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குமா Mr.GK

  • @pradeepbalakrishnan9960
    @pradeepbalakrishnan9960 4 года назад +4

    Nice video... Good editing

  • @aivukoodam
    @aivukoodam 4 года назад

    மத்திய அரசின் நீய்ட்ரீனோ திட்டம் மனிதர்களுக்கு ஆபத்தில்லை என்று விளக்கியதற்கு மிக்க நன்றி Mr.GK...ஆனால் அதை அமைப்பதற்கு ஆகும் கட்டட பணிகளால் தண்ணீர் பிரச்சினைகளும் மேற்கு தொடர்ச்சி மலை விலங்குகள் வாழ்வியலுக்கு பாதிப்பு வரும் என்று புரிந்து கொள்கிறேன்... நன்றி Mr.GK...😉

  • @syedabdulkader7803
    @syedabdulkader7803 4 года назад +15

    I believe each person's brain act like an universe, when one person's thought observed by another person's thought this happens like telepathy.
    I believe our universe is a brain of a giant creature which we calling as GOD.

  • @tamilselvangovind
    @tamilselvangovind 3 года назад +2

    ஒருவேளை இப்படி இருக்குமோ....
    ஹைபோதிசிஸ்......ஒருவருசத்துக்கு 10 முறை தானா...........
    தொடர்ந்து இணைந்திருங்கள் GK அண்ணனோடு....🤝
    நன்றி...🙏

  • @Harshiniprembrosis
    @Harshiniprembrosis 4 года назад +5

    Uncle I think neutrinos particle may be reflected.

  • @saranm.e5624
    @saranm.e5624 4 года назад

    உங்கள் தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடித்துள்ளது 😊

  • @senthilselva5831
    @senthilselva5831 4 года назад +3

    Try to watch, Upside down- movie

  • @Ranga_Rajan
    @Ranga_Rajan 4 года назад +1

    Semma ending ✌ nice conclusion ! Vazhakam pola pichi udharitinga 👌😉

  • @rahulv9685
    @rahulv9685 2 года назад +3

    I think Russia digged the deepest hole on earth where they heared some humans sound at deep......And here in ur video a particle rises from earth..........therefore y there cant be a chance parallel universe
    comment below for this

  • @gajamadan375
    @gajamadan375 4 года назад +1

    If the neutrino is going upwards, then there should be some induction made by something on neutrino to move it upwards..... So we need to find the induction made by other particles on neutrino.....

  • @arojegan6839
    @arojegan6839 4 года назад +14

    7:30...9:54...matching Ur react..🤭

  • @Priyadharshini-mq7nb
    @Priyadharshini-mq7nb 4 года назад +2

    Fantabulous bro 😍

  • @MUTHU_KRISHNAN_K
    @MUTHU_KRISHNAN_K 2 года назад +3

    1:07 💯 true

  • @pramkaran8870
    @pramkaran8870 4 года назад +2

    Great informative and excellent explaining skill

  • @manman5140
    @manman5140 2 года назад +3

    Namma boomiku maiya pakuthila irukura lava LA irunthu vanthurukkalam

  • @viswasankar1876
    @viswasankar1876 4 года назад +1

    Neutrinos can pass through any type of matter so it may be like that the neutrinos enter below the earth and come outwards from the research centre as our earth is surrounded by space.The neutrinos can be anywhere so it can enter one point on earth then exit from another which we feel as it's coming from earth....

  • @balajiravi9205
    @balajiravi9205 4 года назад +1

    Nice bro u made me lot to think about science thank u

  • @paalmuruganantham106
    @paalmuruganantham106 4 года назад +1

    Quality assurance that I have been trying and keep aside from being indexed this site had good god bless you

  • @yuvandhina4804
    @yuvandhina4804 4 года назад

    இத பத்தி ஏற்கனவே ஒருத்தர் வீடியோ பண்ணிட்டாரு... but உங்க வீடியோ நல்லா இருக்கு...