முடி உதிர்தல், இளநரை தடுத்து அடர்த்தியான கூந்தல் மற்றும் சரும பொலிவு பெற தினம் 1 Piece சாப்பிடுங்க!!

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 фев 2025
  • முடி உதிர்தல், இளநரை தடுத்து அடர்த்தியான கூந்தல் மற்றும் சரும பொலிவு பெற தினம் 1 Piece சாப்பிடுங்க!!
    Website: www.gladfashions.com

Комментарии • 174

  • @nalininalini63
    @nalininalini63 Год назад +14

    நீங்கள் சொன்ன பொருட்கள் உடன் எடைகல் மிட்டாய் நூல் கட்டிய பத்து பைசா மிட்டாய்.ஐம்பது பைசா ரவுண்ட் சக்கர பால்கோவா போன்றவற்றையும் வாங்கி சாப்பிட்டு இருக்கோம் 😊😊

  • @abilesh2301
    @abilesh2301 Год назад +19

    மேடம் நீங்க சொன்ன அனைத்தும் நானும் சாப்பிட்டு இருக்கேன்👌❤

  • @SongOfMercy_DeborahRanjith
    @SongOfMercy_DeborahRanjith Год назад +10

    நெல்லிக்காய், இலந்தம் பழம், கமரகட்டு, கொடுக்காய்புளி were the only snacks. Thank you for taking us back to childhood days

  • @ambikasubramani6511
    @ambikasubramani6511 Год назад +25

    நானும் பள்ளிக்கூடம் செல்லும் காலங்களில் நெல்லிக்காய்,கொடுக்காய்புளி,இலந்தபழம் சாப்பிடுவேன். மறந்து போன அற்புதமான உணவு முறைகள். நன்றி

  • @chitrafoodrecipes
    @chitrafoodrecipes Год назад +4

    Hi சிஸ் நெல்லிக்காய் ரெசிபி சூப்பர்❤🎉 நானும் சிறுவயதில் நெல்லிக்காய் இழந்தப்பாளம் கொடுக்காய் இது போன்று எல்லாம் சாப்பிட்டு இருக்கேன் சிஸ்டர் ❤❤🎉🎉🎉

  • @manjulashanmugam1056
    @manjulashanmugam1056 Год назад +2

    Kalakkai vititeenga akka nanum saptuerukean. Malarum ninaivugal pol erunthathu. Tq.

  • @lathapaulraj6643
    @lathapaulraj6643 Год назад +3

    Sodakku thakkali sis

  • @liana759
    @liana759 Год назад +1

    Yes sister Naangalum kamarkut maanga konakka ellanthapazam Ella saapduvey past is wonderful

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 11 месяцев назад

    Superb...Nanum sappittu irukkiraen..Malarum ninaivugal

  • @revathymahesan5053
    @revathymahesan5053 Год назад

    Yup...எலந்தை பழம் 🎉🎉மாங்காய், நெல்லிக்கனி...

  • @lakshmiaravind8442
    @lakshmiaravind8442 11 месяцев назад

    Well explained

  • @sivagamis692
    @sivagamis692 Год назад

    நீங்கள் சொல்வது அனைத்தும் நானும் சாப்பிட்டு ள்ளேன்

  • @hemalatha-qu1xt
    @hemalatha-qu1xt Год назад +1

    Very nice recipe thank u sis ❤❤❤❤❤i must try today❤

  • @jyothyjyothy7691
    @jyothyjyothy7691 Год назад +1

    Aunty supera iruku.paakum pothe try pananum nu thonuthu.nanum cook pani pakure.thanks aunty.white hair ku inum snacks iruntha share panunga aunty

  • @caviintema8437
    @caviintema8437 Год назад +1

    I also ate amla in my school days , mam super candy ❤❤

  • @why_could_abhi
    @why_could_abhi Год назад +1

    Yes sister nangalum saptrukom manga nellika ilanthapalam kodikka kadala urundai epdi ellame healthyana food ❤❤🎉🎉

  • @banumathi8231
    @banumathi8231 Год назад

    அருமை மா பழைய நினைவுகள் வந்துவிட்டது

  • @calligraphy8791
    @calligraphy8791 Год назад

    Intha snacks la puliyamuthu maranthuteengala .puliyamuthu uppu pottu oora vechi sapiduvom very tasty😊😊😊😊😊

    • @AKBKitchen
      @AKBKitchen  Год назад

      Yes courier ma .👍❤️♥️

    • @heh8285
      @heh8285 Год назад

      We play pallanguli with cousins using puliyamuthu in school days😂

  • @GangaReeth
    @GangaReeth 4 месяца назад

    May be i am also ur generation, i also tasted the snacks u told

  • @dhanamdhanam1618
    @dhanamdhanam1618 11 месяцев назад

    mmm nanum saptu iruken. nellikkai ilainthai palam ..eechampalam.. tharanip palam..kaarampalam ..villangkaai.. kadukkachi ..kaai ...apparam .. cheenipalam,munthirippalam. sutta thengai ..ellam saptu iruken...

  • @annalakhmiannalakhmi473
    @annalakhmiannalakhmi473 11 месяцев назад

    Super sister 🎉🎉❤❤

  • @vijiamalraj4925
    @vijiamalraj4925 Год назад

    தோழி ரோஸி.. உங்கள் நெல்லிக்காய் ஸ்வீட் எங்க ஊர் பேய்குளம் பள்ளி நாட்களை நினைவூட்டுது. 😔jb veetil neriya natgal saptrukean avanga sister seira..vegetable illatha sambar nd egg Omelet .maraka mudiya.. Nenavugal❤❤..sooper very useful recipe thx ..AKB. kitchen 🎉🍀🌳🌺🌻

  • @valarmathi5111
    @valarmathi5111 Год назад

    மேம் நீங்கள் சொன்ன அனைத்தும் நானும் சாப்பிட்டிருக்கிறேன்.

  • @seenivasan9527
    @seenivasan9527 Год назад

    hi mam neenga soona tips romba usefuula irukkunga mam romba romba thankyou

  • @GangaReeth
    @GangaReeth 4 месяца назад

    I tried this today

  • @Begamzaheen
    @Begamzaheen Год назад +2

    உங்கள் சமையல் எல்லாமே சூப்பர் 🎉🎉🎉👍👌😋💪

  • @gracedeborah2442
    @gracedeborah2442 Год назад +2

    Akka me too ate those you said. Very nice days. Thank you for reminding sweet memories

  • @idhusaravanasamayal
    @idhusaravanasamayal Год назад +1

    Nannum than madam

  • @vijiamalraj4925
    @vijiamalraj4925 Год назад +1

    Last video LA na keta unga face bright ku ithu karanama solluga Dolli ...😍

  • @arockiasamy-s4t
    @arockiasamy-s4t Год назад

    Unga saree ellam super 🎉🎉 nanum vangi sappidduirukkean

  • @parveenaman2302
    @parveenaman2302 Год назад

    நானும் பள்ளிக்கூடம் போகும் போது நானும் சாப்பிட்டேன்
    மேடம் உங்க sarre நல்லா இருக்கு

  • @murugammala9063
    @murugammala9063 Год назад

    Super ma.all recipes r 👌 but I can't call u

  • @hsjjsbbj9595
    @hsjjsbbj9595 Год назад

    Yes sister nanum saptrikan🥰🥰🤗😋😋

  • @sudhak299
    @sudhak299 11 месяцев назад +1

    அந்த நாள் ஞாபகம்❤

  • @sandeepcharan5939
    @sandeepcharan5939 11 месяцев назад

    Hello mam naau neenga sonthall padegum kalathill sappituerukan mangapiece kuda

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Год назад

    Super and i subscribed your channel 😊

    • @AKBKitchen
      @AKBKitchen  Год назад

      Tq so much..♥️❤️🙏

  • @sagayamary7854
    @sagayamary7854 Год назад

    Super sister Amala. Resepe

  • @kaduvettiguruff737
    @kaduvettiguruff737 Год назад +1

    அக்கா நீங்க கட்டி இருக்கிற சேலை சூப்பர்இந்த சேலைக்கு கொரியர் சார்ஜ் எவ்வளவு வரும்

  • @RanjiRaj-k5i
    @RanjiRaj-k5i Год назад

    Mam neenga wear pannirukira saree irukka rate enna

  • @ramasamychinnasamy5245
    @ramasamychinnasamy5245 Год назад

    Same to u

  • @vijayavanimani6436
    @vijayavanimani6436 Год назад

    Nice saree

  • @rajalakshmisivanesan3536
    @rajalakshmisivanesan3536 Год назад

    அடர்த்தி தடுத்துன்னு போட்டுயிருக்கீங்க சிஸ்டர்❤

    • @AKBKitchen
      @AKBKitchen  Год назад

      Yes..change panniten ma..👍💖

  • @naveenanthony5918
    @naveenanthony5918 Год назад

    Saree colour super sister

  • @MangaiyarkarasiA-x7h
    @MangaiyarkarasiA-x7h Год назад

    வணக்கம் அக்கா மேடம்..🙏💐💖

  • @arockiasamy-s4t
    @arockiasamy-s4t Год назад

    Unga name mathiri ellamTeasta irukku🎉🎉🎉🎉❤❤

  • @sangeethasunil4517
    @sangeethasunil4517 Год назад

    Super recipe

  • @cybilajeyavinothini9562
    @cybilajeyavinothini9562 Год назад

    Me had this experience

  • @Haripriya.600
    @Haripriya.600 Месяц назад

    நானும் சாப்பிட்ருக்கேன் மேம்

  • @hemahemavathi9527
    @hemahemavathi9527 11 месяцев назад

    Naan Pregnancy yaa irukken sapparalama

    • @AKBKitchen
      @AKBKitchen  11 месяцев назад

      Vendam ma..♥️

  • @hameedmansoor3453
    @hameedmansoor3453 11 месяцев назад

    I am Rehana.nanum ungala Pola sinak sapptu irukean

  • @santhidurai1542
    @santhidurai1542 11 месяцев назад

    Yes mm me too

  • @vijayalakshmidhivi7082
    @vijayalakshmidhivi7082 Год назад

    Yes sister

  • @saigeetha7733
    @saigeetha7733 Год назад +1

    ஆமா மேடம் நானும் நீங்க சொன்ன எல்லாம் சின்ன வயசுல சாப்பிட்டிருக்கேன்

  • @saraswathy8201
    @saraswathy8201 Год назад

    Nanum neenga sonathellam sapiduven thanks for the memory

  • @marybindu5334
    @marybindu5334 11 месяцев назад

    Same aka I too have eaten

  • @afra558
    @afra558 Год назад

    10 hr fridge la vakanuma ilana room temperature la vakanuma mam?

    • @AKBKitchen
      @AKBKitchen  Год назад

      Normal room temperature ma..♥️❤️

  • @jega3026
    @jega3026 Год назад

    Super ma

  • @mr_kD352
    @mr_kD352 Год назад

    Same to you sister

  • @rathip7030
    @rathip7030 Год назад

    super receipe

  • @vigneshthanavan183
    @vigneshthanavan183 Год назад

    Nengakati irukura dish u saree marupadium podunga angaamma 4 saree ketanga pls mam

    • @AKBKitchen
      @AKBKitchen  Год назад

      Tomorrow morning restock varum mam..👍💗

  • @rajalakshmisivanesan3536
    @rajalakshmisivanesan3536 Год назад +1

    Sister headline படித்து பாருங்க

  • @VaishuMa-z5c
    @VaishuMa-z5c Год назад

    I am also eat this and all😊

  • @jeffinsaswanson4113
    @jeffinsaswanson4113 Год назад +1

    ஆமாம் மேடம் நானும்இதெல்லாம் சாப்பிட்டு இருக்கேன்

  • @alagusubramanian4537
    @alagusubramanian4537 11 месяцев назад

    நெல்லிக்காயைவைத்துவேறடிப்ஸ்சொல்லுங்க.அம்மா

  • @amudhanirmala5390
    @amudhanirmala5390 Год назад

    Super madam.

  • @RachelRaja-rx4kk
    @RachelRaja-rx4kk Год назад +2

    Receipe colour உங்க saree colour same aa iruku

  • @gandhimathi3940
    @gandhimathi3940 Год назад

    Maduraila padichengala?

  • @revathir2312
    @revathir2312 Год назад

    Naan sapitiruken

  • @princesumathi6736
    @princesumathi6736 Год назад +1

    Useful mam

  • @jeyaraniX
    @jeyaraniX Год назад +1

    I too ate like that in my chool time I'm from tuty

  • @violajuliet8994
    @violajuliet8994 Год назад

    Nanum

  • @SaroJai-zc9lu
    @SaroJai-zc9lu 8 месяцев назад

    நானும் இப்படி சாப்பிட்டவள் தான்

  • @SelviJeni
    @SelviJeni Год назад

    அக்கா நான் நெல்லிக்காய் அடிக்கடி வாங்கி சாப்பிடுவேன் எனக்கும் தலைமுடி நீளமாக தான் இருக்கும் இப்போது முடியை நேர்திக்கடனுக்காக கோயிலுக்கு போய் வெட்டிட்டேன்

  • @perumalsiva1339
    @perumalsiva1339 7 месяцев назад

    Ok

  • @jeyaseeli2184
    @jeyaseeli2184 Год назад

    நான் டிக்கிற. நாட்களில் ஸ்கூலுக்கு வெளியில் இலந்தப்பழம் நெல்லிக்காய் மரவள்ளிகிழங்கு

  • @hepzibabeaulah60
    @hepzibabeaulah60 Год назад

    Super👌

  • @vijayarajasingh6314
    @vijayarajasingh6314 Год назад

    I amalsoeat the same
    Vijayakumari

  • @visalakshis3677
    @visalakshis3677 Год назад

    நானும் சாப்பிட்டுஇருக்கிறேன்ஆனால் கொடுக்காபுளி கைகொடுத்து வாங்க மாட்டேன் ஆரஞ்சுமிட்டாய் பாக்குமிட்டாய்.நன்றி பள்ளிபருவம்ஞாபகதந்ததற்க்காய்

  • @Karthikeyan43002
    @Karthikeyan43002 Год назад

    Hi sister

  • @paulinrebekah
    @paulinrebekah Год назад

    In which school did you study Akka? Nice sarees akka.

  • @jayapriya7089
    @jayapriya7089 Год назад

    ❤❤❤

  • @LawrenceG-n2v
    @LawrenceG-n2v Год назад

    நெல்லிக்காய் ஜுஸ விவரம் சொல்லும் போது கட்டியிருக்கிற சேலை மாதிரி எடுத்து தருவீங்களா

  • @revathyprakash1842
    @revathyprakash1842 Год назад

    Mam ungalukku entha uuur

  • @jayanthirani3352
    @jayanthirani3352 Год назад

    ஆமாங்க நானும் அப்படித்தான் நெலிக்காய் கம்மர்கட் கடலபர்பி சாப்பிடுவோம்

  • @danielabishek4358
    @danielabishek4358 Год назад

    நானும்சாப்பிட்டிருக்கேன் ஏனதுஊர்ஏரல்

  • @arunachalamsangu5911
    @arunachalamsangu5911 Год назад

    Nan saptu iruken tvl town upperclapton school

  • @alagusubramanian4537
    @alagusubramanian4537 11 месяцев назад

    அம்மாவணக்கம்அம்மாஎனக்குசுகர்இருக்கிறதுஅம்மாஇனிப்புசேர்க்கமுடியாதேஅம்மா

  • @lillylincy4929
    @lillylincy4929 Год назад +1

    நானும்நீங்கசொன்னமாதிரிநெல்லிஇலந்தைபழம்மாங்காய்மசால்சாப்பிட்டுஇருக்கேன்

  • @sindhuvenkateshwari8609
    @sindhuvenkateshwari8609 Год назад +1

    நீங்க கட்டி இருக்கிற மாதிரி சேலை இருக்கா மேடம்

  • @jayalaksmi-p6s
    @jayalaksmi-p6s Год назад

    Ur mother name s padma va?

  • @user-ow5fz5sl1f
    @user-ow5fz5sl1f Год назад

    நீங்க கட்டுர சேலை எல்லாமே ரொம்ப அழகாயிருக்கு எந்த கடையில வாங்குறீங்க 😅