இந்த செய்தி எனக்கு தான். இப்போது இந்த மனநிலையில் தான் இருக்கிறேன் சில பாவம் பின்த்தொடரும் வேதம் சொல்லுது.நான் செய்த பாவத்திலிருந்து விலகிவிட்டேன் ஆனால் என்னை பின்தொடருகிறதே அதை மேற்கொள்ளமுடியாமல் மனம் பதறுகிறது துக்கமாகவும் இருக்கிறது. எனக்காய் ஜெபித்துக்கொள்ளுங்கள். என்னை கிருபையாய் நடத்துகிற கர்த்தருக்கு பரிசுத்தமான வாழ்க்கை வாழ விரும்புகிறேன். நன்றி பிரதர் இந்த செய்திக்காக

👌👌👍🏻👍🏻 ஆமென்!!!!!! 🙏🙏🏼🙏
உண்மையான சத்தியம் சகோ ❤️❤️
ஆமென் 👍🙏
❤
Welcome bro 🙏 praise the lord
❤❤❤❤❤❤❤
💔💔💔💯💯💯💯😭😭