நாலுமாவடியில் என்ன நடக்கிறது? | திரு.பாலு சொல்கிறார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 дек 2024

Комментарии • 1,2 тыс.

  • @samsonsam3383
    @samsonsam3383 5 лет назад +50

    உம்மை போல் ஒரு தேவன் இவ்வுலகில் இல்லை நீர் ஒருவரே உண்மையான தேவன் உம் நாமம் வாழ்க உம் அரசு வருக. ஆமென் அல்லேலூயா

  • @dheenaesakki947
    @dheenaesakki947 5 лет назад +19

    உங்கள் சாட்சி அநேகருக்கு ஆசிர்வாதமாக இருக்கட்டும் ஆமென்

  • @jareenajareena5140
    @jareenajareena5140 5 лет назад +39

    ஆமென்.ஆமென்.அற்புதமான.சாட்சி.கர்த்தருடைய.நாமம்.மகிமைப்படுவதாக.ஆமென்

  • @edwardsimon6661
    @edwardsimon6661 5 лет назад +69

    I am crying inside .....A powerful message......Our God is great.....
    Jesus is a true God....Amen

  • @reetaprabhu4793
    @reetaprabhu4793 5 лет назад +26

    Amen , அப்பா உங்க அன்பு மிக பெரியது நாதா

    • @ranjenisaranraj1216
      @ranjenisaranraj1216 3 года назад

      என் தேவனே ஸ்தோத்திரம்,எங்கள் தாய் வீ்டு, கனவர் வீட்டில் உள்ள எல்லார் மனதிலும் வாங்க அப்பா.நீதியின் சூரியனே எங்கள் மீது உதிங்கப்பா

    • @jaganathankannan9637
      @jaganathankannan9637 3 года назад

      I wonder Jesus blessed a family and a permanent relief from pain to the chiild's life because his family believed him.Such be the case many more family members in Christians. and other religions losing their life's in the recent covid . I believe God will not differentiate the people, let him save everyone from this dangerous pandemics situation. Dear ones,have a belief on doctors and medicine to save your life by adopting self control, discipline and cleanliness.Many people in the society come forward to divert our mind .Be alert. Thank you .

  • @jothimanis7137
    @jothimanis7137 4 года назад +8

    ஆமென் ஆண்டவராலே எல்லாம் கூடும் விசுவாசிக்கிறேன் அல்லேலுயா

  • @nagarajan4990
    @nagarajan4990 5 лет назад +28

    இயேசப்பா உம்மைப்போல ஒரு நல்ல தெய்வம் யாரும் இல்ல...அப்பா. உமக்கே நன்றி

  • @uthayakumar9612
    @uthayakumar9612 3 года назад +3

    தகப்பனே இயேசுவே உமக்கு நிகர் நீங்கதான்பா. நன்றி அப்பா. உங்க நாமம் மாத்திரம் மகிமைப்படுவதாக.

  • @samueldevaprakasam4791
    @samueldevaprakasam4791 5 лет назад +143

    Amen இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாராதவர் ...

  • @eliezerjeba6486
    @eliezerjeba6486 5 лет назад +20

    bro balu மிகவும் அருமையான சாட்சி கர்த்தர் மென்மேலும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார்.

  • @vijijo12
    @vijijo12 5 лет назад +222

    கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.... உன்னை அதிசயங்களை காண செய்வேன்.. Love u JESUS🥰

  • @redeemerm.j7576
    @redeemerm.j7576 5 лет назад +80

    *Jesus is the living God*
    இயேசுவை போல் நல்ல தெய்வம் உலகில் இல்லை

  • @jessyvasanthi882
    @jessyvasanthi882 5 лет назад +151

    Thank you Jesus
    சத்தியத்தை அறிவீர்கள்
    சத்தியம் உங்களை விடுதலையாக்கும்
    யாவே யாவே யாவே
    ரொபேகா.ஆமென்

  • @jeslovdiv999
    @jeslovdiv999 3 года назад +2

    ஆண்டவர் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாத வாழுகின்ற ஒரே கடவுள்! ஆமென்!

  • @maniraj9260
    @maniraj9260 5 лет назад +74

    உண்மையிலே மெய்யான தெய்வம் Jesus

    • @stephysingh5786
      @stephysingh5786 3 года назад

      Price the lord Jesus

    • @pushpaviji7776
      @pushpaviji7776 3 года назад

      Lord, thank you for your wonder working power.....

    • @SAGKavin
      @SAGKavin 3 года назад

      மெய்யான தெய்வம் இயேசு, ஆனால் மோகன்சிலாசர் பொய்யான போதகர்.

    • @kirubananthamparamanantham942
      @kirubananthamparamanantham942 3 года назад

      @@stephysingh5786 YYwyYsyYYYYYYYSYYSYYSeyYYysdf £%£$_@

    • @kirubananthamparamanantham942
      @kirubananthamparamanantham942 3 года назад

      @@stephysingh5786 YYwyYsyYYYYYYYSYYSYYSeyYYysdf £%£$_@

  • @kmurugan5549
    @kmurugan5549 4 года назад +8

    இயேசு நம்மை நேசிக்கிறார்🙇‍♂️
    I love you Jesus 💞

  • @pprabu9613
    @pprabu9613 5 лет назад +6

    நீங்க தான் பா இங்க நம்பிக்கை.. உண்மை என்று எனக்கு எங்களுக்கு வேறு துணை இல்லை... ஆமென்

  • @naveenrandy1058
    @naveenrandy1058 5 лет назад +75

    என் வாழ்விலும் இப்படி ஓர் அதிசயம் நடந்திருக்கிறது கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்....

    • @jehovahisonlygodjehovahiso2131
      @jehovahisonlygodjehovahiso2131 5 лет назад

      Unmaiythana 🤔

    • @naveenrandy1058
      @naveenrandy1058 5 лет назад +3

      @@jehovahisonlygodjehovahiso2131
      உண்மை தான் சகோதர என் மகளுக்கு இயேசு அற்புதம் செய்தார், இன்னும் பல அற்புதங்களை செய்வார் அவரை நம்புகிறவன் கைவிடப்பட மாட்டான்....

    • @jehovahisonlygodjehovahiso2131
      @jehovahisonlygodjehovahiso2131 5 лет назад +1

      @@naveenrandy1058 I know bro ungalai patri therinthu kollalama UNGA testimony sollunga 🤔😊

  • @jebarajselvaraj3993
    @jebarajselvaraj3993 5 лет назад +197

    இயேசுவால் எல்லாம் கூடும் அற்புதங்கள் செய்ய அவர் சர்வ வல்லமையுள்ள தேவன்.!!!!

  • @bebinap2794
    @bebinap2794 3 года назад

    amen amen amen..... ellavattirkum marunthu avarey

  • @d.s.vincentvijayakumar.4249
    @d.s.vincentvijayakumar.4249 5 лет назад +47

    இப்படி பட்ட அற்புதங்களை சேய்ய வல்லவர் இந்த பூமியில் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து ஒருவரே, அவர் தழும்புகளால் குணமாகிறோம், அல்லேலூயா..

    • @VijayalakshmiOoty
      @VijayalakshmiOoty 3 года назад

      Pp

    • @antoniammaljohn4505
      @antoniammaljohn4505 3 года назад

      Nantrippa . Unka namam uyartharthathu. Neer vallavar

    • @rajana90
      @rajana90 2 месяца назад

      அவரை போல் ஓரு தெய்வம் உலகில் இல்லை

  • @dhayanidhikbt4706
    @dhayanidhikbt4706 5 лет назад +3

    Amen thank you so much jesus.... yesappaval kudathakariyam ondrum illai 🙏🙏

  • @agmipcfamily...9354
    @agmipcfamily...9354 5 лет назад +31

    Amen Amen praise the lord
    இயேசப்பா உங்களுக்கு நன்றி ......

  • @stevecrown5914
    @stevecrown5914 5 лет назад +2

    எல்லா கனமும் துதியும் மாட்சியும் மகிமையும் இயேசு ஆண்டவர்க்கே .. ஆமென்

  • @AlexMercyEnoch
    @AlexMercyEnoch 5 лет назад +110

    Very Powerful Miracle.. Praise Jesus

  • @jesusblooming5718
    @jesusblooming5718 3 года назад +1

    Praise the lord and God heavenly father Holy spirit Jesus Christ one and only to worship in the world.

  • @majidnona5928
    @majidnona5928 5 лет назад +92

    ஆமென் அவரைநோக்கி பார்த்த எவரும் வெக்க பட்டு போவதில்லை

  • @ksvijiskviji8841
    @ksvijiskviji8841 4 года назад +15

    இந்த செயிதியை இப்போதான் பார்த்தன் தேவனை விசுவாசித்தால் ஜெயம் உண்டு 😢😢😢

  • @kavithak9858
    @kavithak9858 5 лет назад +5

    Jesus Christ is the truth , the way and the life , your heart is the church of Jesus , Jesus can heal you at any place and at anytime , repent and give yourself to Jesus , He has died for us , thank you lord Jesus

  • @redeyetower4607
    @redeyetower4607 5 лет назад +1

    Amen Appa helleujah helleujah helleujah helleujah helleujah ithey anubavam angalukkum karthar aseervathichar amen thank jesu thank u lovely Father helleujah helleujah helleujah

  • @suganthanbiah5572
    @suganthanbiah5572 5 лет назад +12

    Jesus you are great...you are the only true God in this world..
    Nothing is impossible with you Lord

  • @priyadharshni6628
    @priyadharshni6628 5 лет назад +1

    நீ என்னை மகிமைப்படுத்த பண்ற நான் உன்னை மென்மேலும் ஆசீர்வதிப்பேன் ஆமீன்

  • @sangeetha3662
    @sangeetha3662 5 лет назад +11

    Praise the lord.andavar yesu kirusthu meiyana deivam. Aruputhathin kadavul. Amen. Hallelujah.

    • @rubystellarubystella8410
      @rubystellarubystella8410 5 лет назад +2

      Amen yes lord praise God hallelujah amazing message brother

    • @ranipaul9176
      @ranipaul9176 5 лет назад +1

      கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பாருங்கள்

  • @Davidratnam2011
    @Davidratnam2011 3 месяца назад +1

    Amen yesappa forgive save bless and all dear ones thanks Lord amen thank you God

  • @suganyas787
    @suganyas787 5 лет назад +43

    Amen.... Our God JESUS is a TRUE LIVING GOD😇🙏👼🙌🙏😊 🥰🥰

    • @moseg2526
      @moseg2526 5 лет назад +3

      God bless you sis.

  • @nishanthiniv2952
    @nishanthiniv2952 5 лет назад +1

    Amen... Praise the Lord...மருத்துவரின் அறிக்கையினை சிலுவையின் இரத்தம் மாற்றிடுமே...Thank you for you wonders...

  • @manigandanm6420
    @manigandanm6420 2 года назад +3

    ஏசு அப்பா மத்தரையில்இருந்து விடுதலை தங்க ஏசு அப்பா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா

  • @kooluchamyv9011
    @kooluchamyv9011 5 лет назад +1

    நன்றி இயேசுவே

  • @parveenrahman4958
    @parveenrahman4958 5 лет назад +3

    Amen.... Hallelujah.. Praise the Lord... Thank you Jesus.. unnai nambinor vetkapaduvadhillai. I love you yesappa

  • @jackbala818
    @jackbala818 4 года назад +1

    தேவனுக்கே மகிமை Love you jesus

  • @antonstephenrajc.i9606
    @antonstephenrajc.i9606 5 лет назад +6

    Wow wow wow really amazing testimony.praise god .glory to Jesus

  • @barathkrithic8331
    @barathkrithic8331 3 года назад +2

    எனக்கு எல்லாமே இயேசுதான் அவர்இல்லையேல் என்றோமன்ணாயிறுப்பேன்

  • @chitraharisathyaseelan248
    @chitraharisathyaseelan248 5 лет назад +6

    Praise the lord. Hallelujah

  • @Edwinvinothini
    @Edwinvinothini 5 лет назад +4

    Praise the lord Amen

  • @rajammalmani5341
    @rajammalmani5341 3 года назад

    ஜீவனுள்ள ‌சாட்சி‍ இயேசு ‌அப்பா ‌மோகன் அண்ணா ‌ஜெபத்தின் மூலம் சுகம் கொடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள்

  • @priyaa3120
    @priyaa3120 5 лет назад +9

    Very powerful testimony
    What a wonderful daddy we have...

  • @santhanakrishnan.r7204
    @santhanakrishnan.r7204 4 года назад +1

    Praise the lord thank you Jesus

  • @GKM_CHURCH
    @GKM_CHURCH 5 лет назад +23

    Amen...Amen..God is Great....Wonderful Testimony ....Glory to God...

  • @SATHYANANDHABIGAIL
    @SATHYANANDHABIGAIL 5 лет назад +7

    Melted my heart♥️ praise the lord 😍😢

  • @magimayngeethangalelizdav6972
    @magimayngeethangalelizdav6972 2 года назад +1

    All the glory to Jesus Christ Amen amen amen

  • @animeboy5406
    @animeboy5406 5 лет назад +7

    Very good saathci brother..in the name of Jesus I believe my problems too washed away by his blood...

  • @annaimadhavenkat3445
    @annaimadhavenkat3445 3 года назад +1

    Amen hallelujah jesus nallaver avarkku kodana kodi sthoththiram

  • @كاميالعنزي
    @كاميالعنزي 5 лет назад +7

    நிச்சயமாக எனது குடும்பத்தில்லும் ஆண்டவர் அற்புதம் செய்வார்எனதுமகன் குடியையும் மாற்றுவார் இயோசப்பா நன்றி நன்றி நன்றி

  • @anithaa2878
    @anithaa2878 4 года назад

    Amen. Thank you Jesus.Karthar nallavar avar kirubai endrum ulladhu 🙏 glory to god🙌

  • @devarajanvenugopal7870
    @devarajanvenugopal7870 5 лет назад +5

    Amen Aandavarey evlo vallamaiulla devan avaral ellamey koodum Amen 🙏🙏

  • @olivepoppeye
    @olivepoppeye 4 года назад

    Praise the lord.wonderful testimony.jesus is the lord of the lord's.amen

  • @yuvarajthenmozhi2275
    @yuvarajthenmozhi2275 5 лет назад +13

    Wonderful Testimony... All credits go to our Almighty God

  • @priyapriya7594
    @priyapriya7594 5 лет назад +1

    Amen andavare athisayangalai kanapanukira thevan

  • @Dharsnithi2k
    @Dharsnithi2k 5 лет назад +53

    Amen இயேசு சகலத்தையும் புதிதாக்குகிறவர் அல்லேலூயா

  • @panneerselvanshanmugavel2067
    @panneerselvanshanmugavel2067 3 года назад

    கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
    கர்த்தர் தாமே இந்த வல்லமையான சாட்சியை ஆசீர்வதிப்பாராக
    👍👍👍
    கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக
    🙏 ஆமென் அல்லேலூயா 🙏

  • @charlesreedan7971
    @charlesreedan7971 5 лет назад +21

    Amen praise God may the Lord jesus bless your family

  • @lachuraj4710
    @lachuraj4710 5 лет назад +4

    Amen. Praise the lord. Jesus one and only god. Thank you daddy.

  • @selvarani1647
    @selvarani1647 5 лет назад +27

    Jesus you are really great daddy,very powerful miracle 😇😇😇😇

  • @suriyasj4646
    @suriyasj4646 5 лет назад +10

    wow great testimony thank u Jesus. Mohan brother send by Jesus as man of god in our country.. Thank u brother we need ur kind prayer frevr.

  • @libiveni9936
    @libiveni9936 5 лет назад +10

    Avaral mudiyatha kariyam ondrum yellai praise Jesus amen

  • @dhayalandhayalan8697
    @dhayalandhayalan8697 5 лет назад +1

    நன்றி இயேசப்பா. நீங்கள் நல்லவர். ..இயேசப்பா நீர் உண்மை உள்ளவர். ..

  • @jayanthiveerasamy6205
    @jayanthiveerasamy6205 5 лет назад +4

    Really great .... please believe Jesus only love you so much Jesus daddy your very great Jesus 😭😭😭

  • @lenin3319
    @lenin3319 5 лет назад +2

    நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்

  • @jennerwilliam6435
    @jennerwilliam6435 5 лет назад +4

    அவரின் எண்ணி முடியாத அதிசயங்கள் பல...அவரின் அன்பை இன்னும் ருசித்து பாருங்கள் .. அவர் தேனினும் மதுரமான தேவன்... அவரை அல்லாமல் வெரு தேவன் இவ்வுலகத்தில்... இல்லை... மகிமையும் கணமும் அவருக்கே.... ரொம்ப நன்றி யேசப்பா....🤗🤗😊😊😊😊

  • @venitmalar1839
    @venitmalar1839 5 лет назад +5

    Praise the lord . Thank u jesus

  • @davidtamil4453
    @davidtamil4453 3 года назад +3

    கேக்கவே மனசு சந்தோசமா இருக்கு 😁😁😁😁😁😢😢ஆனந்த கண்ணீர் பொங்குது

  • @ராஜேஷ்ராஜேஷ்-ந3ட

    என் இயேசு உயிருடன் இருக்கிறார் ஜெபம் ஜெயம்

  • @spkarthi6268
    @spkarthi6268 5 лет назад +6

    Amen thank you Jesus

  • @rubenprabhakardoss
    @rubenprabhakardoss 3 года назад +1

    Thank you Lord. Your ways are higher than my ways. Amen.

  • @wesley.dmarlin.d6642
    @wesley.dmarlin.d6642 5 лет назад +8

    அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்

  • @deepanarakkonamarakkonam5159
    @deepanarakkonamarakkonam5159 4 года назад +1

    தேவனுக்கு மகிமை செத்து பிழைத்த அனுபவம் எனக்கும் உண்டு தேவன் அற்புதம் செய்கின்றவர் ஆமென் ஆமென்

  • @sathyakannaiyan9138
    @sathyakannaiyan9138 5 лет назад +4

    Praise the Lord Appa 👏 sthothiram hallelujah thank you Appa

  • @loguspm1581
    @loguspm1581 5 лет назад

    Amen appa.நீரே மெய்யான தேவன்

  • @mudhalvarseemaan527
    @mudhalvarseemaan527 5 лет назад +33

    தேவ மனுசர் அண்ணன் மோகன் சி லாசரஸ் அவர்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் .அவர் என்னை மந்திரவாத மரணக்கட்டிலிருந்து விடுவித்தார்,அல்லேலுயா.

  • @MuthuMuthu-g8d
    @MuthuMuthu-g8d 2 месяца назад

    ஆண்டவன் மோகன் சி லாசரஸ் ஐயாவை மேலும் மேலும் உயர பண்ண வேண்டுகிறேன் இயேசப்பா
    இயேசப்பா உம்மை போலவும் மோகன் சி லாசரஸ் ஐயா போலவும் நிறைய ஆன்மாக்களை உருவாக்கப்பட வேண்டுகிறேன் இயேசப்பா

  • @prislinaugustin9878
    @prislinaugustin9878 5 лет назад +9

    Praise god🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @thanishiyaraj8144
    @thanishiyaraj8144 5 лет назад +2

    கர்த்தர் ஜீவனுள்ளவர், என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக, என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக. சங்கீதம் 18 .46

  • @christybosco6060
    @christybosco6060 5 лет назад +3

    Thank you jesus. Praise the lord.

  • @philominajoseph4090
    @philominajoseph4090 3 года назад

    Amen appa 🙏. Papa ku yaesppa seitha arputhathirkai thosthiram. Nanri yaesppa nanri. Engal kadan problem neenga pogiratharkkai thosthiram appa 🙏 Amen

  • @sasikalachinnathambi8037
    @sasikalachinnathambi8037 5 лет назад +4

    Hallelujah.... Amen..!!
    எவ்வளவு சந்தோஷம் இவர்கள் குடும்பத்தில்...!!
    தேங்க் யூ ஜீஸஸ்...!!
    இயேசு நம்மிடத்தில் எதுவும் கேட்பதில்லை.... நம் மனதில் அவரை நினைத்தால் போதும்...!!

  • @DAVIDDAVID-vu2tb
    @DAVIDDAVID-vu2tb 5 лет назад +2

    Praise the lord thank you jesus

  • @hepzirose
    @hepzirose 5 лет назад +27

    What a powerful testimony. I pray that many people will be touched by this testimony

    • @raviganapathi7554
      @raviganapathi7554 3 года назад

      இதெல்லாம் உன்மையா

  • @lilysong3711
    @lilysong3711 5 лет назад +3

    Amen Amen Amen.... I love you so much my Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saraswathir2724
    @saraswathir2724 3 года назад +1

    Jesus is our great healer praise god

  • @umadevi1130
    @umadevi1130 5 лет назад +23

    Wonderful testimony
    ...praise the Lord.....heart touching....🙏🌸🙏

  • @suganthipesany7530
    @suganthipesany7530 4 года назад +1

    Praise the lord.god is good all the time.wonderful

  • @johnypauly2309
    @johnypauly2309 5 лет назад +8

    என் பரம தகப்பனால் எல்லாம் கூடும்...🙏

  • @prakashsvanth7292
    @prakashsvanth7292 3 года назад +1

    God is good for All time 🙏🙏🙏🙏🙏🙏 Praise be to God 👍

  • @Annlax636
    @Annlax636 5 лет назад +4

    He is almighty God... he can do anything....... thank you Jesus .....I love you so much.....

  • @rev.t.s2846
    @rev.t.s2846 3 года назад +1

    Praise The Lord...

  • @ranjiththanam2906
    @ranjiththanam2906 5 лет назад +3

    Amen.., thank u for all., thank you jesus...,

  • @selizabeth6867
    @selizabeth6867 4 года назад

    Yesappa I love you dad
    Our God living God. Amen

  • @blessyblessy4351
    @blessyblessy4351 5 лет назад +23

    Nothing is impossible for our almighty God love u appa😘

  • @user-DK90063
    @user-DK90063 4 года назад

    இயேசப்பா! உம்மை நன்றியோடு துதிக்கிறேன்... ஸ்தோத்தரிக்கிறேன் சுவாமி...

  • @chelladurai9138
    @chelladurai9138 5 лет назад +6

    praise the lord