அடுப்படியில் பெண்கள் அசால்டாக சேமிக்கலாம்/Money saving tipes in kitchen.

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024

Комментарии • 697

  • @mrubendra2828
    @mrubendra2828 8 месяцев назад +5

    Veetula kodutha thana save panna mudiyum

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  8 месяцев назад

      உங்கள்ல முட்டிள்ச் வேலைக்கு போங்கா தம்பி.

  • @vimaladhandapani3046
    @vimaladhandapani3046 2 месяца назад +8

    நீங்கள் கூறிய கருத்து மிகவும் நல்லது தான் ஆனால் எங்களை போல் குடிகாரர்கள் இருக்கும் வீட்டில் தினம் தினம் திருடு போய் விடுமே என்ன செய்வது நீங்களே கூறுங்கலே......

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  Месяц назад +1

      என்ன செய்றது சிஸ்டர் நீங்க எதுனாலும் உங்களுக்கு அடிக்கடி புழங்காத இடத்துல ஆனாலும் காசு சேர்த்து வையுங்கள் சிஸ்டர்.

    • @ezhilmathi3211
      @ezhilmathi3211 26 дней назад

      Appo thunikkadila vaiyunga mmm

  • @TrendingHomeCooking
    @TrendingHomeCooking 8 месяцев назад +16

    அருமையான டிப்ஸ் அம்மா!இந்த தலைமுறைக்கு அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு!❤

  • @hemamalinihemamalini9134
    @hemamalinihemamalini9134 Год назад +46

    அக்கா சூப்பர் கா இது கூட சேமிக்க முடியாமல் தான் நாங்க இருந்தோம் கண்டிப்பா உங்கள பார்த்து நான்கு சேமிப்பின் சகோதரி நன்றி

  • @MithranV-g5o
    @MithranV-g5o 4 месяца назад +3

    Super idea akka I will try

  • @saisuriya9401
    @saisuriya9401 Год назад +17

    Plan pannradhu easy. Adhai nadathuradhu romba kashtam. Ella ladies save pannuvanga selavu varum bodhu mothama poidum. 👎👎👎👎

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  Год назад +1

      நாலு டிப்சிலா ஒனு முயற்சி பனனுகா தம்பி.

    • @saisuriya9401
      @saisuriya9401 Год назад

      @@tastecooktamil4436 ok ka 👍👍

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  Год назад

      Best of luck 👍👍.

  • @kalaikalai7336
    @kalaikalai7336 8 месяцев назад +2

    Save pandrathukku nammaku yaaruma kaasu kodukurabga

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  8 месяцев назад

      கொஞ்சநாளும் try பண்ணுங்க sister. முடிச்ச அளவு ஒரு 10 ரூபா நாளும் save பண்ணுக்க.

  • @PonselviPonselvi-h4s
    @PonselviPonselvi-h4s 3 месяца назад +1

    எனக்கு மாத வருமானம் 12000 வீட்டு லோன் 8000 , எப்படி பணம் சேமிக்க முடியும்?

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  3 месяца назад +1

      அந்த நாலு டிப்ஸ்ல எதுனாலும் ஒரு டிப்ஸ் எடுத்து முயற்சி பண்ணுங்க சிஸ்டர் முதல் சேவிங் ஸ்கூல்ல வாங்க.

  • @ushaushaprasanna6658
    @ushaushaprasanna6658 Год назад +38

    அருமையான ஒரு சேமிப்பு முறையை மிகவும் அழகாக விளக்கிய விதம் அருமை அக்கா.அனைவருக்கும் பயன் தரும்.வாழ்க 🙌🙌🙌

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  Год назад +3

      உங்கள் பாதிவுக் நன்றி. என்னோட எல்ல video பருக்க.

    • @pusupapushpa-ww5tr
      @pusupapushpa-ww5tr 8 месяцев назад

      Supper akka

  • @sindhiyap6459
    @sindhiyap6459 8 месяцев назад +22

    சிறுதுளி பெருவெள்ளம் என்பதை அருமையா சொன்னீங்க மா நன்றி அம்மா😊😊😊

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  8 месяцев назад

      ரெம்பா நன்றி‌ அக்கா.

  • @manikandan-df8bj
    @manikandan-df8bj Год назад +85

    உங்க வீடியோ 1st ஆ பாக்குறேன் அக்கா ரொம்ப மனசு திருப்தியா இருந்தது உங்க பேச்சு என் அம்மா சொல்றது போல இருந்தது ரொம்ப நன்றி அக்கா ❤️🌹நீங்க எப்பவும் நல்லா இருக்கணும் அக்கா

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  Год назад +3

      நீக அம்மாவ பக்குறுக நன்றி தம்பி.

    • @bhavanimuthu9583
      @bhavanimuthu9583 Год назад +1

      🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @mohammedbaisal9419
      @mohammedbaisal9419 Год назад

      @@tastecooktamil4436 3

    • @m.apsana9981
      @m.apsana9981 Год назад

      Super.sister

    • @MrMrsDass
      @MrMrsDass 11 месяцев назад

      நானும் இத தான் சொல்ல வந்தேன் நீங்க சொல்லி இருக்கீங்க sis நிஜமாவே அம்மா பேசுற மாதிரி இருந்துச்சி

  • @Radhatailoringvlogs
    @Radhatailoringvlogs Год назад +12

    சேர்க்க முடியுமானு தோணுச்சுனாலும், நல்ல‌யோசனை தான்.. 💐

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  Год назад +1

      யோசிக்கம்ம முயற்ச்சி பண்ணி பண்ணுக

    • @suganyapalanisamy4740
      @suganyapalanisamy4740 8 месяцев назад

      ​@Jothi_Online_Earning_Tamilena job

    • @tamilgardenofficial
      @tamilgardenofficial 6 месяцев назад

      முயன்றால் முடியாமல் போகாது முயற்சி வாழ்க்கை உங்கள் கையில் உள்ளதை சேமிக்கலாம்

    • @sweenakuttyselvarani4951
      @sweenakuttyselvarani4951 2 месяца назад

      Enga please give me details​@Krystal_55

  • @nathiyagopi5008
    @nathiyagopi5008 2 месяца назад

    Nanum ini try pandren sister

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  2 месяца назад

      All the best sister and keep watching all my videos.plz share this video

  • @sekarsuganthi1273
    @sekarsuganthi1273 2 месяца назад +3

    Calander savings idea super ❤😊

  • @BPositivechannel
    @BPositivechannel 2 месяца назад

    Sis tips super aha இருக்கு ஆனால் husband கிட்ட இருந்து பணத்தை காப்பாற்றி பாதுகாப்பாக ஒளித்து வைக்க வீட்டில் சரியான இடத்தை சொல்லுங்க 😄😄😄😄

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  2 месяца назад +1

      உங்க வீட்டில அதிகம் போலங்காத இடம் பார்த்து சேவிங்ஸ் பண்ணுங்க .

  • @jeevaselvaraj7903
    @jeevaselvaraj7903 Год назад +1

    Nan kitchen la vacha en mamiyar aataya potrum😏😏

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  Год назад

      Kai போலங்கம் இல்லாத இடதுள வெய்க்க.

    • @jayak4824
      @jayak4824 11 месяцев назад

      Thank you so much mam

  • @KUNGUMAVISHNU-e9f
    @KUNGUMAVISHNU-e9f 2 месяца назад +1

    Akka Romba super❤😊

  • @saranyaveera5202
    @saranyaveera5202 Год назад +2

    எனக்கு சேமிக்கவே தெரியல அக்கா. மனசு கஷ்ட்டத்மா இருக்கு

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  Год назад

      உங்கள் comment பத்தபோ என்னகு மனசு கஷ்ட்டம இருக்கு sister நீகா calander டிபெஸ் மட்டும் try பாண்ணுக அது comment பண்ணுகா usefull இருத்துசனு. எல்லா video பரு க support பன்னுக. Thank you.

  • @durgadurga4762
    @durgadurga4762 8 месяцев назад +6

    இன்று தான் முதல் முறை உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அருமையான பதிவு ஒரு ஒரு தகவலும் பயனுள்ளதாகவும் புதிதாகவும் இருந்தது நன்றி அக்கா நானும் இதேபோல் சேமிக்கிறேன்

  • @jsathya4034
    @jsathya4034 Год назад +50

    Intha vediyo yarukulam pudiche eruku.🤩

  • @sumathivikraman3042
    @sumathivikraman3042 Год назад +28

    இந்த பதிவு ரொம்ப ரொம்ப அழகா அருமையான பதிவு அம்மா எதிர்கால சேமிப்பு பற்றி தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி அம்மா ❤❤❤❤️❤️

  • @nithyasathiyaseelan4940
    @nithyasathiyaseelan4940 9 месяцев назад +2

    அக்கா இந்த வீடியோ நா 1st டைம் பாக்குரேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நானும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாக்குரேன்

  • @KumarKumar-xb2tc
    @KumarKumar-xb2tc Год назад +6

    Nan evalavu Nala sethu vakiren mudiyala Nan inthamathiri try panren akka mudiuthanu pakuren akka thank you

  • @HappyAtom-tz2dv
    @HappyAtom-tz2dv 2 месяца назад +1

    Akka ninga solra marithanka nanu eduthu vaipen papa kadaiku ponaka 10 rupees eduthuduvaka mitai vanga❤❤❤❤❤

  • @user-vksL
    @user-vksL 6 месяцев назад

    ஏதோ உண்டியல 5 10 சேமிச்சு தான் வைக்கிறேன். ஏதாவது ஒரு தேவைக்கு எடுக்கவேண்டியதா இருக்கு 😒

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  6 месяцев назад

      நம்ம சேர்த்து வைக்கிறது தேவைக்கு தான் சிஸ்டர் அத்தியாவசத்துக்கு எடுங்க.

  • @AnishFathima-m9f
    @AnishFathima-m9f 6 месяцев назад

    எனக்கு மாதம் 3000 தா மட்டும் வேற வருமானம் இல்ல enna பண்றது 😢

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  6 месяцев назад

      சம்பலம் குடுன வேலைக்கு போங்க சிஸ்டர்.

  • @subamohan2275
    @subamohan2275 Год назад +2

    OK super. வருமானமே இல்லை. என் கணவர் என்னிடம் ஒரு ரூபாய் கூட தருவதில்லை என்ன செய்வது.

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  Год назад

      Sister, நிக எதுநாளும் homework தெரிஞ்ச குடும்பத் பார்த்து கிட்ட முயற்ச்சி பணுக்க then start savings.

    • @sundarambalk9582
      @sundarambalk9582 8 месяцев назад

      Ankkumthan tharuvathili

  • @shridurgai562
    @shridurgai562 8 месяцев назад +64

    எனக்கு மாத வருமானம் 8000 மட்டுமே வேற வருமானம் கிடையாது. இதில் லோன் 5000 கட்டணும். எப்டி save பண்ணுறது.😢😢😢😢

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  8 месяцев назад +7

      உங்கள் வருமானதை குட்டா முயற்சி பண்ணுங்க sister.அப்பே savings பண்ணை முட்டியும்.

    • @viewmylife-96
      @viewmylife-96 6 месяцев назад +9

      Unga kastam ennaku puriyuthu..try to save atleast 10 rs

    • @kannan7500
      @kannan7500 4 месяца назад +4

      En purusan enkita kaase koduka matar yedhuva irundhalum avare vaangi potruvaar apdiye emergency ku panam potalum andha porulukuriya receipto ila porulayo kaamichadhan adutha poruluku panam kodupaar 😢

    • @atcouplesp
      @atcouplesp 4 месяца назад

      😢😢​@@kannan7500

    • @leemarosy8665
      @leemarosy8665 3 месяца назад

      ​உண்டியல் போட ஆரம்பிங்க கண்டிப்பா பணம் சேர்க்கலாம் அதுவும் உங்க பசங்க கிட்ட குடுத்து செமியுங்க💐

  • @djtamizaa6998
    @djtamizaa6998 Месяц назад +1

    Super tips iam follow akka ❤

  • @Maharaja523
    @Maharaja523 28 дней назад +1

    நீங்க சொன்ன மாதிரி காலண்டர் சேவிங்ஸ் மற்றும் வார சேமிப்பு நான் செய்தேன் மிகவும் அருமை உங்களுக்கு ரொம்ப நன்றி

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  28 дней назад

      Thank you sister, keep watching all my videos and support me.

  • @GowsalyaGowsi-ob5ru
    @GowsalyaGowsi-ob5ru 5 месяцев назад

    Neenga pesum poothu en Amma mariya eruku aana en Amma epo en kuuda ella love you Amma 😢😢😢😢😢😢😢

  • @vijayalakshmis7504
    @vijayalakshmis7504 Год назад +6

    First time unga channel video parthen and subscribe panniten...romba etharthamana money saving tips...nannum start panniten sis...thanks for you useful and valuable video...🙏

  • @AGVA_29
    @AGVA_29 Год назад +3

    Varumaname illama eppadi semikirathu....😔

  • @Onlynaturalbeauty
    @Onlynaturalbeauty 4 месяца назад +2

    Super sister very useful information I like it

  • @govinthanpavi123
    @govinthanpavi123 4 месяца назад

    நம்மநால இது போன்ர சேமிக்க முடியாது ஏன எனக்கு அந்த அளவுக்கு அதிகமான காசு கிடக்காத

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  4 месяца назад

      அந்த நாலு டிப்ஸ்ல நாளையும் நீங்க பாலோ பண்ண வேண்டாம் அதுல ஒரு டிப்ஸ் காலண்டர் சேவிங் டிப்ஸ் மட்டும் நீங்க ஃபாலோ பண்ணுங்க அப்படி ஃபாலோ பண்ணுனா எனக்கு ரிப்ளை குடுங்க.

  • @hsjjsbbj9595
    @hsjjsbbj9595 4 месяца назад

    எனக்கு சின்ன வயசுல இருந்து சேமிக்கிறது ரொம்ப பிடிக்கும் ஆனா கல்யாணம் ஆனதுக்கப்புறம் இதை செய்ய முடியல ஏன்னா நான் உண்டியலே போட்டு தரையில் பதித்தாலும் எங்க வீட்ல உள்ளவங்க எடுத்துடுவாங்க அதனால என்னால சரிவர சேமிக்க முடியல இதுக்கு ஏதாவது வழி சொல்லுங்க 😔😔😔 பிள்ளைங்க சேமிச்சு வச்சாலும் எங்க வீட்டுல எடுத்துட்டு வாங்க 🥹🥹😔

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  4 месяца назад

      இதை படிச்சப்ப எனக்கு மனசு கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு போஸ்ட் ஆபீஸ்ல சேவிங் பண்ணுங்க சிஸ்டர். எடுக்காத மாதிரி பாத்துக்கோங்க.

    • @hsjjsbbj9595
      @hsjjsbbj9595 4 месяца назад

      நான் மட்டும் தான் வேலைக்கு pora எனக்கும் 3 பசங்க படிக்க வைக்க வே கஷ்டமா இருக்கு அக்கா 🥹😔😔🫂

  • @Divyahari536
    @Divyahari536 Год назад +20

    இன்றிலிருந்து என்னுடைய சேமிப்பையும் ஆரம்பிக்கிறேன் மிக தெளிவான பதிவு மிக்க நன்றி சகோதரி🙏

  • @annapooraniv3355
    @annapooraniv3355 10 месяцев назад

    Nalla yosanai than. But sonnathaiye thiruppi thiruppi sollamal oru tharam sonnathai thirumbavum sollamal surukkamaga video podalamey.

  • @srimonikaallinonechannel7150
    @srimonikaallinonechannel7150 8 месяцев назад +7

    அம்மா உங்கள் முயற்சிகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துகள் நன்றி😊

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  8 месяцев назад +1

      Thank you sister and keep watching all my videos.

  • @Sathya-n9r
    @Sathya-n9r Месяц назад

    Nanum semikkara akka ❤ super

  • @rsnirmala7199
    @rsnirmala7199 8 месяцев назад

    Ye husband kaase kudukka maatar aprm yepdi semikirathu

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  8 месяцев назад

      இந்த calender saving try பாண்ணுக, மசா கடைசில ஒரு amount வரும். அதுவா ஒரு சேமிப்புத்.அத comment பணுக்க.

  • @chandramathisuresh-ql6ep
    @chandramathisuresh-ql6ep Год назад +2

    V2laye திருடர் irukaanga madam

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  Год назад

      உங்க வீட்டுலா safety ஆன் இடம் எது வ ஆக சேர்த்து வெய்க்ங்.

  • @KumarKumar-xb2tc
    @KumarKumar-xb2tc Год назад +1

    Enakku oru nampikkai vanthudichi akka

  • @anuravi1519
    @anuravi1519 2 месяца назад +1

    Nice video, till now I don't know about this all its gives me motivations I'll try this thank you!!

  • @dharshinidharshan3014
    @dharshinidharshan3014 8 месяцев назад +2

    Super sister unga video nan ippatha first time pakkuren inemey nanum ithey pola panren❤❤❤

  • @manisworldandcreations
    @manisworldandcreations 7 месяцев назад +2

    ரொம்ப நல்ல டிப்ஸ் அம்மா.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. நானும் இத follow பண்றேன்.. Thank யூ அம்மா

  • @aishwaryaviswanathan1300
    @aishwaryaviswanathan1300 Год назад +6

    Super akka,ithuvaraikum evalo RUclips channel paathu irukan but vara income vachi oru middle class pengal epadi money 💰 save panaun oru idea neenga kodhuthingah, thank u so much akka

  • @yazhvizhisworld11
    @yazhvizhisworld11 3 месяца назад +2

    Calendar saving super tip naanum try panna poren

  • @senthildharanish8048
    @senthildharanish8048 Год назад +1

    Super Akka very good idea akka

  • @parvathysubbaiya8472
    @parvathysubbaiya8472 4 месяца назад +1

    Superana tips mudenthavarayel follow panalam i wil dry

  • @tanshikam5305
    @tanshikam5305 7 месяцев назад +1

    Super ma

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Год назад +12

    நல்ல யோசனை தான். எனக்கு காலண்டர் முறை தான் கடை பிடிக்க முடியும். பெண்கள் பத்து செவ்வாய் இருபது இந்த முறையில் வாரக் கடைசியில் 210 ரூபாய் தான் வரும். நீங்கள் 80 ரூபாய் என்கிறீர்கள். கணக்கு உதைக்கிறதே. ஆனாலும் அற்புதமான யோசனைகள்.

  • @Keerthi-k6n
    @Keerthi-k6n 7 месяцев назад +1

    Akka unga video pathu nanum try panran Akka thanks❤❤

  • @HappyAtom-tz2dv
    @HappyAtom-tz2dv 2 месяца назад +1

    Akka nanum ipdirhanka kasu sethu vachiuiruken nanu epothumme vachu irupenka romba thanks ka❤

  • @banurafi8518
    @banurafi8518 Год назад +5

    அருமை மிகவும் அருமை அம்மா நான் முயற்சி செய்கிறேன்

  • @smilyqueen991
    @smilyqueen991 Год назад +2

    Super akka, romba usefullaana video, indha maariyella semikkamudiyumaanu aenakku idhu varaikku theriyadhu, unga video moolama therinjikkitte, romba romba nanri.

  • @KrishanKrishan-hs3rs
    @KrishanKrishan-hs3rs 5 месяцев назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ சத்தியா

  • @lalithalaxmanan9149
    @lalithalaxmanan9149 6 месяцев назад +1

    Super ma naanum innaiyila irunthu intha mathiri semikka muyarchi panrean ma thank you

  • @shanmugapriya8763
    @shanmugapriya8763 3 месяца назад +1

    Super sister unga efforts in explanation super Saving tips follow panren ithu simple and easy ya erukum

  • @kamalakishore4716
    @kamalakishore4716 Год назад +7

    Super tips for savings ma. I am going to start today. Thank you so much 🙏

  • @Akila302
    @Akila302 10 месяцев назад +2

    ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏 கண்டிப்பா நா செமீ ப் பே ன் 🙏🙏🙏

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  10 месяцев назад

      All the best sister and keep watching all my videos.

  • @sunithabaisunithabai7984
    @sunithabaisunithabai7984 4 месяца назад +1

    Very useful tips thank you so much

  • @muthukannan1224
    @muthukannan1224 Год назад +4

    Super sister. Yatharthamana peassu

  • @hemalathasathiapragash3116
    @hemalathasathiapragash3116 Год назад +4

    Super ma Nan evalo u tube vedio pathu irukan ithu romba useful ah iruku Nan new beginniner for family oru individual women ah romba useful iruku ma romba thanks unga kita irunthu Nan 3 tips eadukaran ma romba nandri

  • @kavicreations2044
    @kavicreations2044 Год назад +8

    Thanks ma ...nenga sonna savings la 3 mattum kadaipidikiren amma.....unga video romba energetic ah irunthathu....thodarnthu savings pannanum nu yenna wish pannunga ma...🎉

  • @jayashankam2606
    @jayashankam2606 5 месяцев назад

    Chillarai kasu tha kadaiku eduthutu povom apm eppadi semikrathu

  • @subasuba6747
    @subasuba6747 4 месяца назад +1

    Sema sister nalla idea thank you sister

  • @vrumeshshiva2713
    @vrumeshshiva2713 8 месяцев назад

    Podrathuku kaasuga enaga pandrathuga

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  8 месяцев назад +1

      நாலு tipesla ஒரு tipes try பான்னுகா sister.

  • @krishnaveni5554
    @krishnaveni5554 2 месяца назад +1

    Unga vedio ipo dhan parthen enaku romba partha udane 2 box eduthu vachten calender saving weekly savingku yarume indha madhiri naladhu sola matanga thanx amma

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  2 месяца назад

      Thank you sister keep watching all my videos and support me.share it.

  • @ayishadeen
    @ayishadeen 8 месяцев назад

    Monthly 10000 tha income how many save sollugga ma

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  8 месяцев назад +1

      Sister இதுலா calender saving பண்ணி பருக்க. continue பண்ணி என்னகு comment பன்னுக.

  • @KumarKumar-xb2tc
    @KumarKumar-xb2tc Год назад +5

    4Tips super akka thank you akka nanum try panren akka

  • @sadhalifestyle-123
    @sadhalifestyle-123 11 месяцев назад +1

    Nanum inaike start pandren ma enoda savings thanks ma

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  11 месяцев назад

      All the best sister.and keep watching all my videos.

  • @fslegends3082
    @fslegends3082 Год назад +13

    Akka neega vera level akka ❤

  • @arassarass7428
    @arassarass7428 2 месяца назад +1

    Annalu adhea eadukkaddha varudu

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  2 месяца назад

      அந்த நாலு டிப்ஸ்ல எதுனாலும் ஒரு டிப்ஸ் பாலோ பண்ணி பாருங்க அப்புறம் உங்களுக்கே சேர்த்து வைக்கணும்னு ஒரு எண்ணம் வரும்.

    • @arassarass7428
      @arassarass7428 Месяц назад

      @@tastecooktamil4436 ok thank u mam

  • @mallikakarthikeyan5039
    @mallikakarthikeyan5039 Год назад +3

    உங்கள் பதிவு மிகவும் அருமை நானும் இதே போல பின்பற்றுவோன்

  • @AnnaduraiA-px5gy
    @AnnaduraiA-px5gy Год назад +4

    இது நல்ல சேமிப்பு so நல்ல டிப்ஸ் very good ideya👌

  • @elangoselvi6480
    @elangoselvi6480 Год назад +1

    Enga veetula sambathikirathe naan தான்... அப்புறம் எப்படி semmikiradhu

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  Год назад

      1 ரூபாய் இறுத் 60 ரூபாய் குலதா இந்த tipes தம்பி. இதுலா எந்த tipes சுலபமா இறுக்க அதா ஓரு மாசம் try பண்ணுக்க . அது workout ஆன அதை continue பண்ணுக் தம்பி மரகமா comment Thank you.

    • @elangoselvi6480
      @elangoselvi6480 Год назад

      @@tastecooktamil4436 mam I am women..

  • @hemamalinihemamalini9134
    @hemamalinihemamalini9134 9 месяцев назад

    அம்மா நானும் இந்த பழக்கத்தை செய்கிறேன்

  • @priyasaravanan9599
    @priyasaravanan9599 7 месяцев назад

    சூப்பர் மா. நான் செய்ய போகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. காலண்டர் சேமிப்பு கடைக்கு போன மீதி.🌹

  • @domnicxavier6096
    @domnicxavier6096 7 месяцев назад +1

    Thank you sister 🙏

  • @SangeethaSangeetha-r1q
    @SangeethaSangeetha-r1q Год назад +3

    Thank you amma unga savings romba super ra iruku amma🎉 niga sonna 3 type savings nanum panna poren athuku ninga wish pannuga amma

  • @veeraladdu8153
    @veeraladdu8153 10 месяцев назад +1

    Tq akka enakku oru nalla vazhi kattiyirukkinga

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  10 месяцев назад

      Your welcome sister, keep watching all my videos.

  • @AFkitchen19
    @AFkitchen19 8 месяцев назад

    Thank s amma na eniku a sairamma

  • @samuthirakanis5954
    @samuthirakanis5954 4 месяца назад

    Supet sister saving

  • @abinayadhamodharan4304
    @abinayadhamodharan4304 4 месяца назад +1

    Good idea .. This month try panren

  • @eswarimuthu4730
    @eswarimuthu4730 Год назад +5

    Ungaloda calander savings super nannumatha try pantren sister

  • @udhayakumar6228
    @udhayakumar6228 7 месяцев назад

    Akka video parthen நல்ல iruku ka nanum try பண்றே ka

  • @Rstamilstory95
    @Rstamilstory95 6 месяцев назад

    Sis na house wife en husband enta oru amt kuda kuduka mataru ....ena ketalum averu tha vankitu varuvaru na epdi sis save panrathu😢

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  6 месяцев назад

      நீங்க படிச்சிருந்தா என்னால வேலைக்கு போய் சேவ் பண்ணுங்க சிஸ்டர்.

  • @kausalyakumar374
    @kausalyakumar374 Месяц назад

    Daily we have to save then, like daily 1 rupee increased by double.
    Next weekly 10, 20 increased double daily.
    Daily shopping changes and monthly 500...so u are saving every day. Great🎉🎉🎉

  • @umashekar6935
    @umashekar6935 6 месяцев назад

    Super ma

  • @vanivani6948
    @vanivani6948 Год назад +4

    Correct romba usana tips super sister❤

  • @nirmalat3878
    @nirmalat3878 8 месяцев назад

    நல்லதே நடக்கும் உடம்புக்கு எதுவும் வரவேண்டாம் ‌ நல்ல ஐடியா

  • @parimala2718
    @parimala2718 6 месяцев назад +1

    Vera level savings Neeinga nalla erukkanum.

  • @fatmaa5034
    @fatmaa5034 8 месяцев назад

    Akka inda aida ronba nallaha irukke❤

  • @harrietsam5923
    @harrietsam5923 Год назад +5

    மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி அம்மா

  • @hafeefhaatif3592
    @hafeefhaatif3592 8 месяцев назад +1

    அருமையான தகவல் அம்மா...நிச்சயமாக முயற்சி செய்யபோகிறென் ...மிக்க நன்றி

    • @tastecooktamil4436
      @tastecooktamil4436  8 месяцев назад

      All the best sister, keep watching all my videos. thank you

  • @heenaanjum2333
    @heenaanjum2333 8 месяцев назад

    🎉

  • @vennilasethu9940
    @vennilasethu9940 3 месяца назад

    சூப்பர் ❤

  • @SujiRameshSujiRamesh
    @SujiRameshSujiRamesh 2 месяца назад

    Super tip 😊😊😊🎉❤ i like it

  • @aishwaryaviswanathan1300
    @aishwaryaviswanathan1300 Год назад +2

    Next month naan evalo save panirukan comments soulra akka