அதிமுக-வை யாராலும் பாதுகாக்க முடியாது! Tamilaruvi Manian Chai with Chithra Social Talk | Part 6

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 32

  • @megavijayan
    @megavijayan 2 года назад +5

    ஐயா, தங்களுடைய அனைத்துப் பதிவுகளையும் கேட்டு மகிழ்ந்தேன். இனிய, எளிய நடையில் கற்கண்டும், கரும்புச் சாறும் கலந்தாற்போல சுவைபட எடுத்து இயம்பியது மிகவும் அற்புதம்!
    நமது தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட அரசியலில் ஆதாயம் தேடாதவர்களும் இருக்கிறார்கள் என எண்ணும்போது மனம் மிக மகிழ்ச்சியடைகிறது.
    Anything under the sun, whims & fancies போன்ற சொற்களின் தமிழாக்கம் அருமை! கடந்த தேர்தலில் அதிமுக இந்தஅளவுக்கு வெற்றி பெற்றதற்குத் தாங்கள் கூறிய காரணம் மிகச் சரியே! அடுத்த பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

  • @aishwaryasuresh4597
    @aishwaryasuresh4597 2 года назад +7

    Superb leader tamilaruvi mannian.

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 2 года назад +3

    Nice,polite&matured approach!gem of a man.

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 2 года назад +1

    Brilliant and straight forward gentleman... Shri. Tamilaruvi Manian Sir.. I think Rajinikanth backstabbed him...

  • @senthilmurugan8516
    @senthilmurugan8516 2 года назад +3

    அறுமையான பதிவு சார் ..
    🙏👍🙏✌️🙏

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 2 года назад +4

    Yes,true nowadays no other writer like AN.Sivaraman.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +5

    16:26 ஆண் ஆதிக்க உலகத்தை தகர்த்தெறிந்த பெண் ஆளுமை சக்தியான ஜெயலலிதா

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge 2 года назад +4

    In Today's Thuglak also, Mr. Tamil Aruvi Maniyan interview was published.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +1

    15:40 அரிஸ்டாட்டில் அரசியல் தத்துவத்தை நிருபித்தவர் ஜெயலலிதா அவர்கள் தான் வாழ்க

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +1

    11:30 திசிஸ் பாய்ண்ட் இரட்டை இலை சின்னம் மட்டுமில்லாமல் போய்விட்டால் அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது.

  • @dhanasekargopal
    @dhanasekargopal 5 месяцев назад

    No one can dismantle AIADMK Mr.manian

  • @michael8597
    @michael8597 2 года назад +3

    It is apparent that casteism was rampant even during the so-called Treta Yuga.

  • @kannankk2001
    @kannankk2001 2 года назад +2

    களவானிப்பலுகள காலில் விழவைப்பது அவரின் உத்தி இல்லையென்றால் நடிகையாகவே அனுகியிருப்பான்கள்

  • @paramasivamg160
    @paramasivamg160 2 года назад +1

    Vajpayeee???? Great point....

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +1

    16:46 கருணாநிதி திட்டத்தை விரிவுபடுத்திய ஜெயலலிதா கட்சி வேறுபாடின்றி

  • @michael8597
    @michael8597 2 года назад +2

    Ravanan seems to be Aiyar Brahmin as worshipper of Shiva.

  • @giritharanpiran7544
    @giritharanpiran7544 2 года назад

    இவர் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம். இவரது படிப்பும் அறிவும் தமிழக இளைஞர்களுக்கு பயன்பட வேண்டும். முறைசாரா பல்கலைக்கழகம் நிறுவி இவரை அதன் வேந்தராக நியமிக்க வேண்டும்.

  • @exalmed
    @exalmed 2 года назад

    சோவின் அந்த தனிப்பெரும் குணம் தான் அவனை மிடாஸ் சாராய ஆலையில் டைரக்டர் பதவியில் அமர வைத்தது

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +1

    15:15 என்ன தமிழருவி மணியன் ஜெயலலிதாவை அரசியலில் ஒழிப்பதற்கு என்று கோபாலபுரத்தை நாசுக்காக சொல்கிறிர்களா

  • @danielcephas2398
    @danielcephas2398 2 года назад

    Thairium Superb sir cho vai orumayil alaikureenga sanghis gobapaduvan

  • @rajapa3430
    @rajapa3430 2 года назад

    வி live in the grater evil of democracy not lesser evil. யார் அந்த மூணாவது மனிதன். இவர் என்ன பரப்பிக்கொண்டிருக்கின்றார். Nodmk/noadmk, then which party, TN மக்கள் welcome. Nobody knows it. If anybody knows, inform the same டு தி மக்கள் of TN. Tan q

  • @prakashd6843
    @prakashd6843 2 года назад

    Yean sir unga thakuthiya kurachikiringa....

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +1

    12:20 இதே போல் 1989 சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக ஜெயலலிதா அணியாகவும், ஜானகி அணியாகவும் பிரிந்த போது எம்ஜிஆர் இறந்த பிறகு முதலமைச்சர் பதவி வெற்றிடம் ஆகிவிட்டது என்று கூறி பேசிய போது எதிரணி திமுகவில் கருணாநிதி அவர்கள் முதலமைச்சர் பதவி வெற்றிடம் அல்ல அது வெற்றிக்கு உண்டான இடம் என்று கூறி 13 வருடங்கள் கழித்து கருணாநிதி திமுகவில் ஆட்சியை பிடித்த போது கூறியதை யாராலும் மறுக்க முடியாது (தமிழருவி மணியன்) அவர்களே

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 2 года назад

    Ippo uthayanidi ya paaduranga sir. Andru Jayalalithaa vukku thuthi paadiya Senthil Balaji athey paattai Stalin kku paadinaar..

  • @t.p.madhavan4082
    @t.p.madhavan4082 2 года назад +5

    உங்களை போன்ற படித்த நேர்மையான அரசியல்வாதிகள் இருக்க வேண்டிய இடம் BJP . தயவு செய்து திரு அண்ணாமலை அவர்களின் கரத்தை வலுவளிக்க வேண்டும் என்பதே பல மக்களின் எண்ண ஓட்டம்.

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 2 года назад +2

    96 மட்டுமே திமுகவை ஆதரித்தார் ஜெயலலிதா தன் பேச்சைக் கேட்கவில்லை என்பதால்

  • @சுட்டிவீடியோS
    @சுட்டிவீடியோS 2 года назад +2

    Eps கொண்டு வந்த குடிமராமத்து தெரில 😡
    பசுமை வேளாண்மை மண்டலமா அறிவிச்சது தெரில 😡😡
    அத் திகடவு அவிநாசி கொண்டு வந்தது தெரில 😡😡😡
    1000 புத்தகம் படிச்சு என்ன பயன் 🤣🤣🤣🤣🤣.