விஜயகாந்த் மிக நல்ல மனிதர்! Tamilaruvi Manian Chai with Chithra Social Talk | Part - 7

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #chaiwithchithrasocialtalk #tamilaruvimanian #vijayakanth
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

Комментарии • 35

  • @krishnagarmentsthanjavur4064
    @krishnagarmentsthanjavur4064 2 года назад +3

    Arumaiyana pathivu

  • @naveenm2024
    @naveenm2024 10 дней назад

    தெளிவான விளக்கங்கள் ஐயா🎉

  • @nithanandamvenkatraman654
    @nithanandamvenkatraman654 2 года назад +1

    Super Honest sir GBU with Good and health sir Venkatraman alias Ramu Dubai

  • @narayanans7841
    @narayanans7841 2 года назад +4

    very honest leader.

  • @aishwaryasuresh4597
    @aishwaryasuresh4597 2 года назад +3

    Tamilaruvi ayya super excellent interview.

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 2 года назад

    ஜெயகாந்தனின்..ஈஸ்வர அல்லா தேரே நாம்... புத்தகம் இனிமேல் தான் படிக்க வேண்டும் நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்

  • @srinathseetharam2212
    @srinathseetharam2212 2 года назад +2

    தமிழ் அருவி மணியன் அவர்கள்
    சுஜாதா அவர்களின் இரு புத்தகங்களை படிக்க வேண்டும்
    1. மன்மகன் 2. குருபிராசாத்தின்
    கடைசி தினம்.
    இலக்கியநோக்கில் நல்லபடைப்பு..
    ஜெயமோகனின் காந்தி
    மணியன் அவர்கள் சொல்லியது போலவே மிக நல்லபடைப்பு
    அதே போலாவே வெண் முரசு
    பற்றிய கருத்தும் சரியானதே.

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 2 года назад +1

    ARUVIYAI TAMILZGA
    KOTTUM
    ARPUHAMANA
    NALLA ULLAM KONDAVAR. THIRU
    MANIYAN AVARGL

  • @SAIKUMAR-yh3pp
    @SAIKUMAR-yh3pp 2 года назад +1

    ஜெ.தப்பி தவறி உள்ளே நுழைந்து விடுவார்களோ என்று எண்ணி கதவை பூட்டி கொண்டார். 😂😂👌👍

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 года назад

      ஆனால் பாஜகவில் மோடி வெற்றி பெற்று பிரதமரான போது ஜெயலலிதா அவர்கள் இந்திய நாடாளுமன்றம் காவி பண்டாரம் பரதேசி மடமாக மாறிவிட்டது என்று கூறியதை யாராலும் மறுக்க முடியாது நண்பரே

  • @shreenadarajah
    @shreenadarajah 2 года назад

    Muddalkalin kuddaniyai uruvakkiya mulu muddaal.Kalam kadanth kalam sentra kolkaygalai innum pesikkondun pedithukkondum irukkum ,manithan.Still living in 1950.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 года назад +1

    Yennanri konrarkkum uyvundam uyvillai
    Seinnananri Konra magarku!

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 2 года назад

    நா.பா.....ஜெயகாந்தன்.
    ....தி ஜானகிராமன்... கதைகள் ஆடியோ புத்தகம் ஆக...யூ ட்யூப் ல் உள்ளதா.... நன்றி சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 года назад +2

    இன்றைய காலகட்டத்தில் உள்ள புத்தக வாசிப்பவர்கள் நா.பா, ஜெ. கே, தி.ஜா படைப்புகளை படிக்கிறார்களா என்பது குறிப்பிடத்தக்கது.

  • @நரவேட்டையன்1992

    6:22 வைகோ-தமிழருவி மணியன்

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +1

    10:39 ஆனால் இந்த தேர்தல் வரலாற்றில் சிறு திருத்தம் அடுத்து நடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தேமுதிக விஜயகாந்த் தலைமையில் மதிமுக வைகோவும் இணைந்து கொண்டு தேர்தலை சந்தித்ததை மறந்து பேசாதீர்கள்.

  • @narayanaswamycoimbatoreind1101
    @narayanaswamycoimbatoreind1101 2 года назад +2

    ஜனதா கட்சி மாநில தலைவர் இருந்த மணியன், Dr சுப்பிரமணியன் சுவாமி பற்றிய கருத்து என்ன...??

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 года назад

      ஐயா அந்த ஏர் கலப்பையை தூக்கி கொண்டு சுப்ரமணியசாமி 2013 ஆண்டே மோடி, அமித்ஷா வேண்டுகோளை ஏற்று பாஜகவில் இணைத்துவிட்டு சுப்பிரமணிய சுவாமியும் பாஜகவில் இணைந்து விட்டார்.

  • @exalmed
    @exalmed 2 года назад +1

    என்ன சனியா, பொசுக்குன்னு இப்படி சொல்லிட்ட..... ரஜினி மிக நல்ல மனுஷன் இல்லையா

  • @arumugamshunmugam2645
    @arumugamshunmugam2645 7 месяцев назад

    துறவிக்கும் பணம் தேவை ஐயா

  • @sksmaruthu7291
    @sksmaruthu7291 2 года назад +1

    நேர்மை நேர்மை னு அய்யா தன்னை பத்தி தானே பெருமையா பேசுறார் காமராஜர் அப்பறம் இவர் ஒருத்தர் தான் நேர்மையா நாட்டுலெ வாழற மாதிரி, இவர் அரசியல்வாதி என்பதில் நாள் வெளி உலகத்தில் தெரிகிறார்.எனக்கும் அரசு வேலை பென்சன்,கிடைத்தால் நானும் தான் நேர்மையா வாழ்வேன்.

  • @ytbac258
    @ytbac258 2 года назад +3

    Everyone loves vijayakanth and has only good things to say.. except DMK

    • @pxyz123
      @pxyz123 2 года назад

      As if AdMk spoke well about him post 2012 elections or during 2016 elections

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 года назад

    SUJATHA yenra top orderai vasikkavillai yenrale avvalavuthan.
    .

  • @DOF1922
    @DOF1922 8 месяцев назад

    ஐயா நீங்க பைபிள் படிங்க நீங்க சொன்ன மாதிரியே உங்களுடைய வாழ்க்கை அது பாதிக்கும் உங்களோட வாழ்க்கை அது மாற்றப்படும் உங்களையே மாற்றும்

  • @police04
    @police04 2 года назад +5

    ரஜினி போன்ற ஒருவருக்கு தலைமை பண்பே கிடையாது. அந்த நடிகரை எல்லாம் முன்னிலைப்படுத்தி பேசிய போதே, உங்களின் அரசியல் அறிவு வெளிப்பட்டு விட்டது.

  • @police04
    @police04 2 года назад +3

    எம்ஜியார் நடிகர், அப்பா விஜயகாந்த் என்ன அறிஞர்? முரண்பாடுகளின் மொத்த உருவம் நீங்கள்தான்.