கும்கி யானை: 7 பேரை கொன்ற அரிசி ராஜா யானைக்கு பயிற்சி வழங்கிய திக் திக் நிமிடங்கள் | Vikatan

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • #vikatan | #elephant | #covai
    'இவன் எங்க தம்பி. எங்கக் குடும்பத்துல ஒருத்தன். பாசம் காட்டி இவனை கட்டுப்படுத்திட்டோம். இப்ப நாங்க இல்லாட்டி இவன் சரியா சாப்பிட கூட மாட்றான்.' - உருகும் அரிசிராஜா பாகன்கள் .
    செய்தியாளர் - குருபிரசாத் | ஒளிப்பதிவு - தி.விஜய் | படத்தொகுப்பு, சமூக ஊடக தயாரிப்பாளர் - மகாநந்தன்

Комментарии • 12

  • @chanthini5408
    @chanthini5408 4 месяца назад +9

    எதிர்பார்த்துகாத்திருந்து வீடீயோ இதுதான், சின்ன தம்பியை பேட்டி எடுக்கவும்.

  • @prakashlic7578
    @prakashlic7578 3 месяца назад +3

    பதிவுக்கு நன்றிங்க ப்ரோ

  • @vinyljai9250
    @vinyljai9250 8 месяцев назад +4

    wow

  • @balansb4023
    @balansb4023 Год назад +4

    Nice

  • @shanthakumari2156
    @shanthakumari2156 3 месяца назад +1

    கடவுளே இவங்கள எந்த ஆபத்தில்லாமல் காப்பாத்த னும்

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 6 месяцев назад +3

    தம்பி அரிசி கொம்பன் என்னாச்சு

    • @rojerrojer4933
      @rojerrojer4933 3 месяца назад

      Kanyakumari la kodayar iruku

    • @SRA0775
      @SRA0775 Месяц назад

      Arikomban செத்துப்போச்சு வெளிய சொல்லமாட்டாங்க

    • @helensubarathyd7537
      @helensubarathyd7537 Месяц назад

      @@SRA0775 சித்ரவத பண்ணி கொலை பாவம் காட்டில் சாப்பிடக் கூடிய மிருகம் பல இடங்கள மாற்றி கயிறு கட்டி இழுத்து கட்டி கொடுமை அது எப்படி சாகடிப்பு பரிதாப பாவம்

    • @RajeshKumar-oe1ug
      @RajeshKumar-oe1ug Месяц назад

      ​@@SRA0775ennatchu bro

    • @balasubramaniana8776
      @balasubramaniana8776 28 дней назад

      ​@@SRA0775அதைப் பத்தி கேட்டனா வாயையே திறக்க மாட்டாங்க