Tamil Bhakthi Padalgal | Vallamai Ullavan - Tamil Devotional Songs | S. Janaki, M. Ranga Rao |

Поделиться
HTML-код

Комментарии • 115

  • @ramsubu7155
    @ramsubu7155 Год назад +64

    இசைக்குயில் ஜானகி அம்மாவின் இந்த தொகுப்பை 25 ஆண்டுகளுக்கும் மேல் கேட்டுவருகிறேன்.

    • @KARTHIK20029
      @KARTHIK20029 Год назад +6

      Mesmerizing voice of janaki Amma.

    • @annadurais2183
      @annadurais2183 10 месяцев назад +1

      ❤😂😮😅😊

    • @narasimhanr3450
      @narasimhanr3450 7 месяцев назад +1

      😊😊😊😊aa1aa😊😊😊

    • @narasimhanr3450
      @narasimhanr3450 7 месяцев назад +1

      😊😊😊😊😊

    • @narasimhanr3450
      @narasimhanr3450 7 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @renukadevin4763
    @renukadevin4763 7 месяцев назад +22

    மிகவும்அருமையானபாடல்கள்நான்40வருடங்களாகேட்டுவருகிறேன்ஜானகிஅம்மாநீண்ட ஆயுள் உடன் இருக்க இறைவனிடம்பிராத்தனைசெய்கிறேன்❤🎉😅

  • @rojagarden3586
    @rojagarden3586 10 месяцев назад +12

    இறைவா அனைவரின் துயரம் தீர்ப்பாய்

  • @gmanogaran9144
    @gmanogaran9144 8 месяцев назад +14

    பொருள் நிறைந்த வார்த்தைகளால் , ஜானகியம்மாவின் இனிமையான குரலில், அத்தனை பாடல்களும் அருமையானவை .

  • @ambosamy3453
    @ambosamy3453 Год назад +20

    என்‌ மனதில் நீங்காத இனிமையான தேவ கானங்கள்.❤❤❤❤❤❤❤

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 15 часов назад +1

    ❤❤❤இனிமை..அருமை...அமுதம்....இசை...அருவி...தோன்.....துளி.....காதில்..கேட்டால்....கருணை..பக்தி...பரவசம்.... உங்கள்..குரல்..... லைக்ஸ்....ஆவர்டு.... நன்றி வணக்கம் தமிழ் வளர்க தமிழ்

  • @pandipandi751
    @pandipandi751 6 месяцев назад +7

    இசை குயில் தெய்வம் ஜானகி அம்மாவின் இந்த பாடல் தொகுப்பு அடங்கிய இசைத்தட்டை என் கரத்தால் பெட்டியில் சுழல விட்டு மற்றவர்களை பக்திமார்க்கமாக தன்னிலை மறக்க செய்திருக்கிறேன் இது என் இளமை பருவ காலத்தில்35ஆண்டுக்கு முன்பாக தற்போது என் வயது63.தெய்வமே கதி என்று உள்ளேன்.

  • @renukadevin4763
    @renukadevin4763 6 месяцев назад +9

    எத்தனை தடவைகேட்டாலூம்அம்மாவின்குரலைதிரும்பதிரும்பகேக்கதுண்டும்பாடல்கள்என்வாழ்நாளில்மறக்கமுடியாதபாடல்கள்❤❤❤❤❤அம்மா🎉😅😊🎉

  • @sankarraja345
    @sankarraja345 Год назад +12

    மலரும் நினைவுகள் 1990

    • @VeluV-e2m
      @VeluV-e2m 29 дней назад

      🎉
      VadiveL 4:13

  • @balasubramanian3306
    @balasubramanian3306 Месяц назад +4

    அருமையான பக்தி பாடல்
    அருமை.. அருமையான
    ❤❤❤

  • @sivasubramaniyan7425
    @sivasubramaniyan7425 11 месяцев назад +15

    அனைத்து பாடல்களும் பக்தியைப் பெருக்கும் வகையில் உள்ளது.சிவ சிவ திருச்சிற்றம்பலம்.நாமக்கல்.

  • @SukumarVaradharzjan-vs8cp
    @SukumarVaradharzjan-vs8cp Год назад +26

    இந்த ஆல்பம் 1988ல் வெளி வந்தது. சென்னையில் பெறப்பட்டு சேலம் மாநகரில் என்னால் முதன்முதலில் ஒரு பொது நிகழ்ச்சியில் தெரு ஒலி பெருக்கி மூலம் ஒலிபரப்பினேன் என்பதை நினைத்து இன்றும் பெருமை கொள்கிறேன்.

    • @rathikarathika6092
      @rathikarathika6092 9 месяцев назад +4

      நானும் 1988ல் அயோத்தியாப்பட்டணம் கோ மு நகரில் அமைந்த மாரியம்மன் கோவிலில் தினமும் அதிகாலையில் ஒலிக்கும் இந்த பாடலை கேட்டு கண் விழிப்பேன். இந்த பாடல்களை இந்த வயதில் எங்கு கேட்டாலும், அந்த சிறு வயது ஞாபகம் வருகிறது

    • @davarajs2334
      @davarajs2334 2 месяца назад +2

      எல்லாம் அவன் செயல் எல்லாம் ஈசன் செயல் அவன் இன்றி அணுவும் அசையாது

    • @SukumarVaradharzjan-vs8cp
      @SukumarVaradharzjan-vs8cp 2 месяца назад

      @@rathikarathika6092 Thanks..

    • @SukumarVaradharzjan-vs8cp
      @SukumarVaradharzjan-vs8cp 2 месяца назад

      @@davarajs2334 Thanks..

    • @nagarajana1534
      @nagarajana1534 22 дня назад

      அதுதான் சேலத்துக்காரர்களின் ரசிப்புத்தன்மை

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 Год назад +10

    சிறிய வயதில் ரெக்கார்டில் கேட்டது

  • @esaiarasan8758
    @esaiarasan8758 Год назад +15

    நான் பள்ளி பயிலும் காலத்தில் தினம் தவறாமல் கேட்ட எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் . 20 வருடங்கள் ஓடிவிட்டது இன்றும் இனிமைதான் !

  • @munirajn8806
    @munirajn8806 2 года назад +19

    அம்மா வின் பத்திபாடல் அனைத்தும் இனிமையாக இருந்தது 🎉 ஐ ❤️ அம்மா பல்லாண்டு காலம் வாழ வேண்டும் 🙏 நன்றி 🙏

  • @krishnakumarduraisamy4111
    @krishnakumarduraisamy4111 Год назад +11

    கோவில் திருவிழாக்களில் இரவு 7 மணி அளவில் இந்த பாடல் போடுவார்கள் தெய்வீக மன அமைதி தரும்

  • @rajatvr5974
    @rajatvr5974 2 года назад +10

    அருமையான.குரல்.இசையின்.இசை.மன.அமைதியான.பாடல்நிம்மதி.கிடைக்கும்

  • @balasmgin7568
    @balasmgin7568 Месяц назад +1

    இசையரசி திருமதி.எஸ்.ஜானகி பாடும் இந்த தொகுப்பு அத்தணையும் மிகவும் அற்புதம்🙏

  • @RAJARAM-e6t
    @RAJARAM-e6t Год назад +6

    அருமையான பாடல்கள்

  • @ramasubramaniyam1920
    @ramasubramaniyam1920 Год назад +11

    என்றும் மலரும் நினைவுகள்... அருமையான இசை

  • @kesavanr4309
    @kesavanr4309 3 месяца назад +2

    அனைத்து பாடல்களும் மனப்பாடம் ஆகிவிட்டது❤

  • @ramadwarakababu4004
    @ramadwarakababu4004 Год назад +4

    Enna oru kural enna oru pattu.
    Ennakku piditha padalgal
    Amma ungal kuralil enthapattukkal athanaiyim
    Devamrutham vazga

  • @ssmain7781
    @ssmain7781 7 месяцев назад +5

    🙏🙏🙏

  • @lakshmishankaran4132
    @lakshmishankaran4132 2 месяца назад +2

    அருமையான பக்தி பாடல் மனதை பக்தியில் ஒன்றி விடுகிறது கண்ணீர் வருகிறது

  • @ramadwarakababu4004
    @ramadwarakababu4004 11 месяцев назад +6

    All song super voice arumai..🎉🎉🎉🎉🎉

  • @jaigangadharmusicschoolmad3329
    @jaigangadharmusicschoolmad3329 Месяц назад +1

    குழந்தையில் இந்த பாடல்களை கேட்டு வருகிறேன்...

  • @kalaanand1357
    @kalaanand1357 Год назад +6

    Appayude favorite songs my childhood memmories

  • @senthilkumarrajalingam5589
    @senthilkumarrajalingam5589 10 месяцев назад +3

    Valga valamudan

  • @SivaSankar-dc8oq
    @SivaSankar-dc8oq 4 месяца назад +1

    என்றும் கேட்க வேண்டிய இனிய பாடல்

  • @beastofride7569
    @beastofride7569 2 года назад +6

    அம்மா குறல்அம்மா

  • @SivakumarSiva-cw8bl
    @SivakumarSiva-cw8bl 25 дней назад +1

    இந்த நேரம் யாரெல்லாம் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்...... ஜானகி அம்மாவின் இனிய குரலை

  • @SivaKumar-jx9py
    @SivaKumar-jx9py 7 месяцев назад +3

    Super song

  • @G.poomani
    @G.poomani Год назад +6

    என் தெய்வம் நீங்கள் தான் அம்மா தெய்வீக குரல்🙏

  • @s.annadurais.annadurai7128
    @s.annadurais.annadurai7128 Год назад +4

    Devotional songs thanks .

  • @krishnas7614
    @krishnas7614 Год назад +5

    எந்த அனைத்து பாடல் எண் பெற்றோகளுக்கு சமர்ப்பணம்......

  • @s.annadurais.annadurai7128
    @s.annadurais.annadurai7128 2 года назад +9

    Mrs .Janagi Amma grease truthful devotional Voice Thankful for your browser .

  • @radhakrishnanv720
    @radhakrishnanv720 2 года назад +23

    Childhood memories 💜

  • @MariNatarajan-mx2kg
    @MariNatarajan-mx2kg 2 месяца назад +1

    I love janaki amma ❤❤❤

  • @maragathamRamesh
    @maragathamRamesh Год назад +16

    கொஞ்சும் குரலரசி.. எஸ்.ஜானகி அம்மா அவர்களின் பக்தி மயக்கும் குரலில் இருந்து விநாயகப் பெருமானில்.. ஆரம்பித்து... கலைமகள் சரஸ்வதி தேவி..வரை பாடிய அனைத்து பாடல்களும் அருமை என் அப்பா இந்த பாடல்களை கேட்டு கொண்டே இருப்பார்கள்..

    • @abiramik2470
      @abiramik2470 Год назад +1

      Even I got to know these songs by my Father only. He used to listen always these songs. I love janaki Amma voice a lot. My favourite singers are my lovely spb sir and janaki amma

  • @Neirunick
    @Neirunick 2 года назад +5

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @thulasiramvasudevan340
    @thulasiramvasudevan340 Год назад +2

    Einimaiyana Paadalkal !!!

  • @gurusolaigurusolai9547
    @gurusolaigurusolai9547 Месяц назад

    இந்த பாடல்கள் எல்லாம் வானொலியில் கேட்ட பாடல்கள் அருமையாக உள்ளது ❤❤❤❤🎉🎉🎉

  • @s.annadurais.annadurai7128
    @s.annadurais.annadurai7128 2 года назад +3

    Devine mind memory thinking's so sprtulity songs sri siva narayna brama namo suloga great blessing songs all people accepted varrriation devine voice all god of creation

  • @janardhananr7761
    @janardhananr7761 2 года назад +6

    powerfull power songs

  • @shanmugam3991
    @shanmugam3991 2 месяца назад

    அனைத்து பாடல்களும் அருமை
    மேலும் தரமான ஒலிப்பதிவு

  • @govindansenna6547
    @govindansenna6547 3 месяца назад

    அருமையான பக்தி பாடல்கள்.ஜானகி அம்மாவின் குரலில்.

  • @leminarani1446
    @leminarani1446 Год назад +2

    Anaiththu paatalkalum arumai

  • @maneesssv8578
    @maneesssv8578 2 года назад +5

    ✌😍🥰

  • @s.annadurais.annadurai7128
    @s.annadurais.annadurai7128 Год назад +1

    Memorable moments through true love feeling memorable better than me thanks 🙏 super thanks 🙏

    • @annadurais2183
      @annadurais2183 3 месяца назад

      𝕰𝖛𝖊𝖗𝖞 𝖉𝖆𝖞 ❤𝖍𝖊𝖆𝖗𝖙 𝖙𝖔𝖚𝖈𝖍𝖎𝖓𝖌 𝖇𝖗𝖆𝖎𝖓𝖘 𝖔𝖋 𝖒𝖎𝖓𝖉 𝖇𝖊𝖑𝖎𝖊𝖛𝖊 𝖑𝖎𝖋𝖊 𝕬𝖓𝖓𝖆𝖉𝖚𝖗𝖆𝖎 𝕾𝖗𝖎 𝕬𝖓𝖓𝖆𝖎 𝕲𝖗𝖎𝖑𝖑 𝖂𝖔𝖗𝖐𝖘 𝖇𝖊𝖘𝖙 𝖜𝖆𝖞 𝖇𝖊𝖆𝖙 𝖋𝖗𝖎𝖊𝖓𝖉𝖘 𝖆𝖓𝖉 𝖋𝖆𝖒𝖎𝖑𝖎𝖊𝖘 𝖆𝖑𝖜𝖆𝖞𝖘 𝖒𝖊𝖒𝖔𝖗𝖆𝖇𝖑𝖊 𝖑𝖎𝖋𝖊 𝖎𝖘 𝖔𝖑𝖉 𝖙𝖍𝖎𝖓𝖐𝖎𝖓𝖌 𝖇𝖊𝖙𝖙𝖊𝖗 𝖘𝖔𝖓𝖌𝖘 𝖌𝖗𝖆𝖈𝖊𝖋𝖚𝖑 𝖊𝖝𝖎𝖙 𝖙𝖔𝖜𝖆𝖗𝖉 𝖞𝖔𝖚𝖗 𝖋𝖊𝖊𝖉𝖇𝖆𝖈𝖐 𝖙𝖍𝖆𝖓𝖐𝖘. 𝕿𝖍𝖆𝖓𝖐𝖘.

  • @govarthanangopal9526
    @govarthanangopal9526 2 месяца назад +2

    இந்த ஆல்பம் முதன் முதலில் சங்கீதா ரெகார்ட் இசைத்தட்டில் வெளியானது

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 4 месяца назад

    No words only Arumai
    Arumai Arumai Guruve Saranam

  • @wongmee7216
    @wongmee7216 3 месяца назад +1

    Om🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 name wong 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @davarajs2334
    @davarajs2334 2 месяца назад

    எல்லாம் அவன் செயல் ஓம் நமோ நாராயணா

  • @kumaresank7849
    @kumaresank7849 Месяц назад

    Super mam ❤

  • @rajkannan5546
    @rajkannan5546 2 года назад +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @HarikaranSivalingam-sr6jn
    @HarikaranSivalingam-sr6jn Год назад +3

    😭🙏🏼🙏🏼🙏🏼❤️

  • @s.annadurais.annadurai7128
    @s.annadurais.annadurai7128 Год назад +1

    I am very. Very bad rute in self life realy habit disdroied memorable thinking thanks .

  • @thambiraju1998
    @thambiraju1998 8 месяцев назад +1

    Super

  • @s.annadurais.annadurai7128
    @s.annadurais.annadurai7128 Год назад +3

    Daily mitenite earlier gone temples to prayers

  • @s.annadurais.annadurai7128
    @s.annadurais.annadurai7128 Год назад +3

    Thanks for your feedback thanks 🙏

  • @balakrishnanvayyat4241
    @balakrishnanvayyat4241 Год назад +1

    😊so sweet

  • @srbalasubramanian2146
    @srbalasubramanian2146 2 года назад +5

    🙏🙏🙏🙏🙏🙏🙏 to S.Janaki amma, Poovai Amudan..,music troop. Highly devotional, emotional bhakthi songs. May God bless all those who are involved in these songs and also God bless who listen to these songs.

    • @pothiraj8591
      @pothiraj8591 Год назад

      Urryryruguururu🤼‍♀️🤼‍♂️🏌‍♀️🤾‍♂️🏌‍♀️🤸‍♂️🤸‍♀️🏌‍♂️🧘‍♀️🏄‍♀️🧘‍♀️🃏😍🥰🥰🥰🥰🥰🥰🥰🤩🥳🤡

    • @pothiraj8591
      @pothiraj8591 Год назад

      Grygtgxfsxxwrugxbiogg🐵🙈🙉🙊🐒🐻🦊🦁

  • @obulisanthi9706
    @obulisanthi9706 3 месяца назад

    எல்லா பாடல்களும் மிக நன்றாக உள்ளது

  • @rajeshwaritr4560
    @rajeshwaritr4560 2 года назад +4

    Arumaiyana padalgal🙏🙏

  • @sureshvenisuresh1829
    @sureshvenisuresh1829 2 месяца назад

    Amma is God

  • @Sivakumar-qi4vx
    @Sivakumar-qi4vx 2 месяца назад

    அம்மையாரின் மிகவும். பிடித்த பாடல்

  • @sriramSriram-iy8ms
    @sriramSriram-iy8ms 3 месяца назад

    ஓம் நமச்சிவாய

  • @annadurais2183
    @annadurais2183 5 месяцев назад +1

    😢

  • @shajia4357
    @shajia4357 Год назад

    ❤❤❤

  • @shunmugapriya7171
    @shunmugapriya7171 2 года назад +3

    1992 super song

  • @vaidyaNathan.B-fp3sk
    @vaidyaNathan.B-fp3sk 3 месяца назад

    ❤yhanks.

  • @kvnithya2360
    @kvnithya2360 2 года назад +3

    Naan school pogum pothi amma vaithha songs

  • @SleepyGuitarAmp-vb8gz
    @SleepyGuitarAmp-vb8gz 4 месяца назад

    இந்தபாடலைகேட்டால்20 வருடங்கழுக்குமுண்ணாள்கோவில்கொடைவிழாணாபகம்வருது

    • @SleepyGuitarAmp-vb8gz
      @SleepyGuitarAmp-vb8gz 4 месяца назад

      Pyரமேஷ்சவுண்ட்சர்விஸ்வேப்பண்குளம்

  • @vijayshriram4206
    @vijayshriram4206 14 дней назад

    Me also

  • @sivapuramal7673
    @sivapuramal7673 Год назад +3

    விலம்பரம் வேண்டாம் சாமி பாடல் இருக்கா

  • @vijayana43
    @vijayana43 Месяц назад

    ❤❤❤❤❤❤❤.... .....,

  • @ganeshans9377
    @ganeshans9377 3 месяца назад

    Ennavendru.solvan.amma.janaki.madam.our.fan.

  • @samuthirapandian4291
    @samuthirapandian4291 2 года назад

    Awesome

  • @L20241
    @L20241 2 года назад

    Is vallamai ullavan raagam Ahir Bhairav? It sounds so similar to Pibare ramarasam

  • @seeralanseeralan2842
    @seeralanseeralan2842 Год назад

    Download link please send me

  • @suram1947
    @suram1947 Год назад

    Too much advertisement at short interval .

  • @s.annadurais.annadurai7128
    @s.annadurais.annadurai7128 Год назад

    hot sad seems stopped

  • @annadurais2183
    @annadurais2183 5 месяцев назад

    𝕿𝖍𝖆𝖓𝖐𝖘

  • @nagesnages6602
    @nagesnages6602 Год назад +1

    Stupid add😡

  • @Moni-jn9gl
    @Moni-jn9gl Месяц назад

    Mega அருமையான இனிமையான பக்தி பாடல்கள்

  • @Nsekar64Sekar-ot3sm
    @Nsekar64Sekar-ot3sm Месяц назад

    🙏🙏🙏🙏🙏

  • @BharathKumar-kk5qv
    @BharathKumar-kk5qv Месяц назад

    Super songs