உன்னிகிருஷ்ணன் சாரின் தெய்வீக குரலில் ஒவ்வொரு பாட்டையும் கேட்கும் பொழுது அந்த தெய்வங்களுடைய சன்னிதானதுக்கே சென்ற உணர்வு ஏற்படுகிறது. இசைஅமைப்பாளருக்கும் பாடலாசிரியருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எல்லா பாடல்களும் அருமை அதிலும் தந்தம் ஒரு, மனமே மனமே, பலமே அம்பலம் நியாயமா இது சரணங்களாலே இந்த பாடல்களை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எண்ணி சொல்லிவிட முடியாது நன்றி திரு உன்னி கிருஷ்ணன் அவர்களுக்கு 🙏🙏🙏
இந்தப் பாடலை முதன்முதலாக 2006 இல் கேட்டேன் அப்போது இந்த ஆல்பத்திற்கு நான் அடிமையாகி போனேன் இன்று முதல் பக்தி பாடல்களை தேடுகின்ற போது அபிஷேகத்தை கேட்காமல் நான் இருந்ததே இல்லை
கடைசியாக தமிழில் வந்த திகட்டாத தேவாமிர்த பக்தி பாடல்கள் இதுவாக இருக்கும் இந்த பாடல் எழுதியர்கள் பாடிய உன்னிகிருஷ்ணன் மற்றும் இதில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி
2003 எனக்கு முதல் தடவையா கேட்டேன்.... அன்று முதல் என் மன அழுத்தம், அமைதி எல்லா நேரத்திலும் ... புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025 .. என் இந்த ஆண்டு முதல் கேட்கும் பக்தி பாடல்... allmost 22 years additiced ... Happy new year 2025 ❤❤❤❤
டாக்டர்,கிருதயா வரிகளும் குரு, உன்னிகிருஷ்ணன் குரலும் நம் மனதை மேலும் மேலும் மென்மையாக்கும் ஒவ்வொரு பாடல்களும் இப்படி ஒரு உன்னதமான படைப்பை தந்த, பங்களித்த ஒவ்வொரு படைப்பாளிகளுக்கும், அன்பும் நன்றிகளும் ❤️🙏🙏
காலையில் எழுந்து குளித்து விட்டு கடவுளை வழிபடும் போது இந்த பாடல்கள் கேட்கும் போது மனதிற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் இப்படி பாடல்கள் கேட்கும் போது மனதிற்கு சந்தோஷம் உண்டாகும்
மிகவும் அருமை. காலையில் எழுந்து குளித்து விட்டு கடவுளை வழிபடும் போது இந்த பாடல்கள் கேட்கும் போது மனதிற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் இப்படி பாடல்கள் கேட்கும் போது மனதிற்கு சந்தோஷம் உண்டாகும்.
பாடல் பாடியுள்ளவர் அருமையாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள் உங்கள் குலம் வாழ்க உங்கள் புகழ் வாழ்க உங்கள் குடும்பம் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் இறைவன் அருள் பெற்ரு வாழ்வோம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
All song peice full of mind so thank you uni krishnan sir balame ambalame song my fevorte and saranagalale vazhu malai rama rama pazaniyelaarathu song super
அருமை அருமை உன்னி ஜீ இதில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி.வரிகள் இசை அனைத்தும் அருமை.ஒவ்வொரு வரிகளிலும் கருத்துக்களை ஆழமாக சொல்லி மெய்மறக்கச் செய்யும் பாடல்கள் நன்றி
எனக்கு 15வருஷங்களாக பாடலே கேட்டுகின்றேன் ரொம்ப பிடிக்கும் மனநிம்மதி கிடைக்கும்
❤❤
Deiva kuralon. Urugu urugi padi engalaiyellaam eppodum uruga vaithukondirukkum iniya deiverga kuralone neengal vazhga pallaandu. Ennai thinamum nimmadhi adayacheyyum paadalgal. Kalai elundadum inda paadalgaludan. Car la eriyadum inda padalgaldan. Ellararsyum sokka vaikkum paadalgal. Mana amaidhi tharum paadalgal. Vazhga valamudan ayya🌸🌸🌹🌹❤️❤️🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
உன்னிகிருஷ்ணன் சாரின் தெய்வீக குரலில் ஒவ்வொரு பாட்டையும் கேட்கும் பொழுது அந்த தெய்வங்களுடைய சன்னிதானதுக்கே சென்ற உணர்வு ஏற்படுகிறது. இசைஅமைப்பாளருக்கும் பாடலாசிரியருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Enaku mighavum pidicha songs ABhishigam
பஜ கோவிதம் அருமை
எத்தனை பொருட் செல்வமும் தராத மன நிம்மதி, நிறைவு இத்தகைய பக்தி பாடல்களில் பெறமுடிகிறது
❤❤yes
எல்லா பாடல்களும் அருமை அதிலும் தந்தம் ஒரு, மனமே மனமே, பலமே அம்பலம் நியாயமா இது சரணங்களாலே இந்த பாடல்களை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று எண்ணி சொல்லிவிட முடியாது நன்றி திரு உன்னி கிருஷ்ணன் அவர்களுக்கு 🙏🙏🙏
உன்னிகிருஷ்ணன் sir பாடல்கள் கேட்டாலே தன்னையே மயக்க வைக்கும் .
இந்தப் பாடலை முதன்முதலாக 2006 இல் கேட்டேன் அப்போது இந்த ஆல்பத்திற்கு நான் அடிமையாகி போனேன் இன்று முதல் பக்தி பாடல்களை தேடுகின்ற போது அபிஷேகத்தை கேட்காமல் நான் இருந்ததே இல்லை
Wooo wonderful this song and feelings this song emotions feelings voice very beautiful
எனக்கு என்னமோ இந்த பாட்டு கேக்கும் பொது அப்படீ ஓரு அமைதி ❤❤❤
Manathirkku nimmathiyai tharum padalhal. Unnikrishnan sir avargalin inimaiyana intha kuralil Ella theivankalin padalgalaiyum ketkum podu evallavu kastankkal irunthalum adu Pani pol maraindu vidum. * Ohm Namasivaya Ohm Sakthi Para Sakthi *
Unnikrishnan sir neenga niraindha aayulodum, Ella valangalodum seerodum sirappodum pallandu pallandugal vaazha vendum endru neengal paadiya anaithu kadavulidamum veandukindrean.🙏🙏🙏🙏🙏
கடைசியாக தமிழில் வந்த திகட்டாத தேவாமிர்த பக்தி பாடல்கள் இதுவாக இருக்கும் இந்த பாடல் எழுதியர்கள் பாடிய உன்னிகிருஷ்ணன் மற்றும் இதில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி
😅77777😊7😊u7v7😅uuu😅7uuu😅uu😅7uuu77😅uuu😅uuuvuu😅7uuu7😅uuu7😅7😅uuuuuuuuuuuu7😅uu7v
❤❤
❤❤beautiful song's my favorite song's unnikirushnan sir so cute voice ❤❤❤
Super bro ❤❤❤❤❤❤❤❤
Only one word "FANTASTIC"
Kjj பாடல்களுக்கு அப்புறம் என்னை மறந்து கேட்ட பாடல்கள் பதிவிறக்கம் செய்ததற்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
Super Songs by Unni I like it so much ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
இந்த பாடல்களை கேட்க கேட்க ஆசையா இருக்கு 📻📻📻🎤🎤🎤🎧🎧🎧🎺🎺🎺🎷🎷🎷🎸🎸🎸📻📻📻
2003 எனக்கு முதல் தடவையா கேட்டேன்.... அன்று முதல் என் மன அழுத்தம், அமைதி எல்லா நேரத்திலும் ... புத்தாண்டு வாழ்த்துக்கள் 2025 .. என் இந்த ஆண்டு முதல் கேட்கும் பக்தி பாடல்... allmost 22 years additiced ... Happy new year 2025 ❤❤❤❤
வேல்முருகன்LT.பள்ளிச்சேரி வாழ்த்துக்கள் நன்றி சாமியே சரணம் ஐயப்பா
சுப்பர்
தெய்வங்கள் அனைத்துக்கும். தெய்வீக குரலில் பாடிய தெய்வீக பாடல்கள்.வளமுடன் வாழ்க .பாடியவருக்கும் .இசைக்குழுவுக்கும்.நன்றி🙏
Deepa karur
Songs Super
டாக்டர்,கிருதயா வரிகளும்
குரு, உன்னிகிருஷ்ணன் குரலும் நம் மனதை மேலும் மேலும் மென்மையாக்கும் ஒவ்வொரு பாடல்களும்
இப்படி ஒரு உன்னதமான
படைப்பை தந்த, பங்களித்த
ஒவ்வொரு படைப்பாளிகளுக்கும், அன்பும் நன்றிகளும் ❤️🙏🙏
Best devotional songs unni krisnan my favourite singer♥️♥️♥️
Loves from nawalapitiya srilanka
காலையில் எழுந்து குளித்து விட்டு கடவுளை வழிபடும் போது இந்த பாடல்கள் கேட்கும் போது மனதிற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் இப்படி பாடல்கள் கேட்கும் போது மனதிற்கு சந்தோஷம் உண்டாகும்
mm
Use
@@konicajaffna you have a nice if ok ok no prob 🚭🚭
In this
@@konicajaffna you can 🥫🥫🥫🥫 UI design for hi
@@konicajaffna you are the one I'll get the 🕐🕐🕐 u r so you have a good 😊
Dr.kiruthiya தெய்வீக அருளின்றி இவ்வாரான பாடல்களை எழுத முடியாது. அனைத்து வரிகளும் அருமை மிக ஆழமான அர்த்தங்களை கொண்டவை.
இரண்டாம்.பாடல்.மிகவும்.பிடிக்கும்
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளின் அருளால் எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்.
பலமே அம்பலமே பொன்னம்பல சிவமே ...என்
மருளும் மானோடு அருளும் வளுவோடு காணும் உன் கோலமே
கால்கள் தானாட கனகசபை ஆட
காணுதல் லாபமே
உன் நெற்றிக்கண் ஆட நெளியும் பாம்பாட தருமங்கள் வாழுமே
சிவமே ...சிவமே ..சிவமே ..சிவமே
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
எங்கள் பலமே உந்தன் பதமே ஓம். நமச்சிவாய (2) (பலமே..
ஆறாக்காயம் இந்த ஆறடி தேகமய்யா -அதில்
ஆடும் பாதம் அம்பலவாணமய்யா (2)
எழுந்தால் ஜோதி அமர்ந்தால் யோகி
நடித்தல் கலையில் நீயோர் ஞானி
பித்தனே உந்தன் நர்த்தனம் கண்டு
சித்தமே தெளியுமே
சிவமே ..சிவமே ..சிவமே ..சிவமே (2)
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
எங்கள் பலமே உந்தன் பதமே ஓம் நமச்சிவாய (2) (பலமே ...
ஆடும் கூடம் ஓர் ஐந்தென சொன்னதய்யா
அதில் ஆடும் பாதம் அம்பலவாணமய்யா (2)
அண்ணாமலையோ அதன் மேல் சடையோ
ஆடாதிருந்தால் அகிலம் இலையோ
சித்தமே உந்தன் மெய் நடம் கண்டு
உள்ள மே மென்மையோ
சிவமே . சிவமே ..சிவமே ..சிவமே . (2)
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
எங்கள் பலமே உந்தன் பதமே ஓம் நமச்சிவாய ...(2)
என்ன குரல் வளம் ஐயா, மனஅமைதி இருக்கு
நன்றி திரு உன்னி கிருஷ்ணன் அவர்களுக்கு
Manathirku amaithi tharum intha anaithu padalgalum supper. Very nice voice
Wonderful mind boggling songs I feel so pleasant I love it
Ungal veetu kal kooda punniyam seidhavaigal... Iraiva ipadi oru kural thandhamaikku nanri iraivaa 🙏🙏🙏🙏🙏
Ella songume arumai but balame ambalame song miga miga arumai💥💥💥
அம்மன் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி உண்ணி சர்
மனதுக்கு இதமாகவும் கேட்க கேட்க தேனீசையாக எங்கள் காதுகலுக்கு விருந்தாக அமைந்த பாடல்கள். மிகவும் அருமை.
V
அருமை சார்
அருமை! ஆனந்தம்!
Supar song
அருமையான பாடல்கள் உன்னிகிருஷ்ணன் குரல் இனிமை
😂😂e1e1w1!e
உன்னிகிருஷ்ணன் அவர்களின் குரலுக்கு ஈடு இணையே இல்லை...அற்புதமான பாடல்கள் தெய்வீக குரலின் அதிபதி வாழ்த்துக்கள் சார்
🙏🙏🙏🙏
மிகவும் அருமை. காலையில் எழுந்து குளித்து விட்டு கடவுளை வழிபடும் போது இந்த பாடல்கள் கேட்கும் போது மனதிற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது எவ்வளவு பிரச்சனை இருந்தாலும் இப்படி பாடல்கள் கேட்கும் போது மனதிற்கு சந்தோஷம் உண்டாகும்.
Neengal paadinaal govindhanaiyum pidikindradhu, sivanayum pidikindradhu... Ganapathy pidikindradhu....ammanaiyum pidikindradhu... Neengal paadinaal irai bakthi illadhavargalum urugi iraivanai adaivargal.❤️
எந்நிலையிலும் தன்னிலை மறக்கச் செய்யும் பாடல்
அபிஷேகம் தெய்வங்களை குளிர்படுத்த பக்தர்களுக்கு அருள்வழங்க 🙏செவிகளுக்கும் மனதுக்கும் இனிமையான இசையை வழங்கிய கலைஞர்களுக்கு நன்றி💐💐💐🙏ஓம் சிவாயநமக🙏
மனம்முறுகு பாடல்கள்களை பாடிய இசைக்கலைஞர்கள் வாழ்க!
நல்ல கருத்துள்ளவரிகள்நல்ல இனிமையானகுரல் வளம்கேட்பதற்குஇனிமையாகஉள்ளது
பெருமாள் பாட்டு எனக்கு ரொம்ப பிடித்ததாக இருக்கிறது
அருமையான பாடல் ரம்யமான வாய்ஸ் கேட்கும் போது காதில் தேன் வந்து பாய்கிறது அருமை அருமை அருமை
மகிழ்ச்சி கேட்கக் கேட்க சிறப்பு
ௐ நமசிவாய வாழ்க பாடல்கல் அருமை
அனைத்து படங்களும் மனத்திற்கு நிம்மதி அருளும் தெய்வீக பாடல்கள்
இந்த பாடல்கள் அனைத்தும் தெய்வீக மனம் கமழுகிறது...
அற்புதம் சாமி
Unnikrishnan voice great super singer enaku romba பிடிக்கும்
உன்னிகிருஷ்ணன் ப௱டல்கள் அற்புதம்.
முருகன் பாடல் மிக அருமை கேட்பது க்கு இனிமையாக இருக்கு
அனைத்து ஆலங்களை தரிசனம் செய்தது போன்று என்ணம் உண்டாகிறது அனைத்து பாடல்களும்
Super songs sir
arumaiyaana album thenisai yaana kural, nalla manathai urukkum arputhamaana paadalgal
மன அமைதிக்கு எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்கள்...
Unnikrishnan voicesuper❤
Saranangalaalae valarum malai song very nice 👍👍💯💯💯🙏🙏🙏
அனைத்துமே அற்புதம்
17கேசட் தேஞ்சு 18ஆவது கேசட் ஓடிட்டு இருக்கு வீட்ல...
என் தங்கைக்கி ரொம்ப பிடிக்கும் இந்த ஆல்பம்..
Saravana Kumar
S enga veetlayum than bro
சூப்பர்
After a longggggg years am find this one ...am so happy....
Enakkum thannnmmm
பாடல்கள் அனைத்தும் அருமை மெய் மறந்து உடல் சிலிர்க்க வைத்த பாடல்களை வழங்கிய பக்தி FM கோடான கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் வாழ்க
❤❤by best collection song's unnikirushnan sir so cute voice ❤❤
Super hits songs
Maname Maname lyrics super 👌 👍
7 பாடல் எனக்கு மிகவும் பிடித்து என்றும் முருகன் அடிமை ஓம் முருகா போற்றி 🙏🙏🙏
அனைத்து படங்களையும் கேட்டுகொண்டே இருக்கலாம் பாடல்கள் அனைத்தும் அருமை அற்புதம்
பாடல் பாடியுள்ளவர் அருமையாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள் உங்கள் குலம் வாழ்க உங்கள் புகழ் வாழ்க உங்கள் குடும்பம் வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் இறைவன் அருள் பெற்ரு வாழ்வோம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
அண்ணே இதில் இருக்கிற பாட்டு நான் கேட்கும் போது என்னையே நான் மறந்தேன் உண்மையாவே அருமை
Soundsonging
Unnikrishnan voice pa
we
Xx ah in pp up CM lq WA
On
பத்தாம் பாடலில் என் மனதைப் பறிகொடுத்தேன் 🙏🙏🙏🙏🙏
ஓம் விக்னேஷ்வராய நமஹ .(3)
தந்தம் ஒரு தந்தம். கண்டோம்
தந்தது சிவலிங்கம் -என்றும்
5 Seconds of Summer Talk About Immortalizing Royal Albert Hall Performance With Their Latest Live Album, Performing At When We Are Young Festival & More | Billboard News
ஏக தந்தம் எங்கள்.சொந்தமே -ஐயா
ஏகரட்சம் உன்னால் ஏற்றமே ...(1)
உந்தன் அங்கம் பேரண்டம்
அதிலே அண்டும் உயிர்குலமே -(2)
வெள்ளெருக்கு சூடும் தெய்வமே
கணநாதம் உள்ளிருக்கும் நாங்கள். ஷேம்மே .(தந்தம் ...
தெருமுனையோரம் ்தரிசனம். ஆகிடும்
எளியவன் இனியவன் ஐயா. நீதானே
அரண்மனை மாடமும் அருகம்புல் மேடையும்
ஒன்றென நின்றது கணபதி நீதானே கதி கதி என்றதும்
கணபதி சேருமே
துதிப்பவர் கைகளில்
துதிக்கையும் சேருமே.
கருத்தினில் ஆடும் கணபதி -நாள்தோறும்
உன் பெயர் சொன்னால் நிம்மத (என்றும்)ி (2)
தலைச்சுழி கோலமோ பிரம்மனின் கோபமோ
கோணல் ஆனால் மனமே கலங்காதோ
வலச்சுழி உன்சுழி வரைந்தவர் தலைச்சுழி
நெளியும் வழியும் உடனே மலராதோ
கடைந்ததும் கிடைப்பதோ பாற்கடல் அமுதமே
கடையாமல் கிடைப்பதோ கணபதி பாதமே
ஜனங்களை ஆளும் அதிபதி
நாள்தோறும் உன் பெயர் சொன்னால் நிம்மதி -என்றும் (1)
இந்த அபிஷேகம் பாடலை சிரமம் பாராமல் அனுப்பிய உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🏼🙏🏼🙏🏼
Inimayana kuralil oru aaruthalana song
சரணங்களாளே வளரும் மலை பாடல் மிகவும் பிடிக்கும்.
ஆமாம் உண்மை
Yes pls send me lyrics
தன் நிலை மறக்கச் செய்யும் உன்னிகிருஷ்ணன் குரல்.
Saranam un pathathil
இசையும் இசைக்கேற்ற பாடல் வரிகளும் அற்புதம். தேவாமிர்தம் இது. இது சாதரமானமா அமையாது எல்லாம் கடவுள் கருணை...
ஓம் கனபதி உங்கள் குலம் வாழ்க உங்கள் புகழ் வாழ்க உங்கள் குடும்பம் வாழ்க
All song peice full of mind so thank you uni krishnan sir balame ambalame song my fevorte and saranagalale vazhu malai rama rama pazaniyelaarathu song super
ஓம் முருகா ஓம் முருகா நீ வாழ்க உன் புகழ் வாழ்க உங்கள் குலம் வாழ்க
அனைத்து பாடல்களும் அருமை
அளவுள்ள மகிழ்ச்சி
ஆறாது ஆறாது 🙏🙏🙏
எனக்கு தந்தம் ஒரு தந்தம் என்ற பாடல் மனம் உருகும்
.
நான் இறந்து போகும் நிலை வந்தால் இந்த 11 பாடலை கேட்டு கண்மூட வேண்டும்🕉
Super 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏aaaal
Aa
🎉🎉
@@adhikesavan249 l
Unnikrishnan Voice Sema
Aravindh 🎶Music Magical power ⚡ very nice👏
மனசு நிறைவு தந்த பாடல்கள். நன்றி ஐயா!
பாடல் மகிழ்ச்சி அளிக்கிறது எல்லாம் சிவம்
இதிலுள்ள அனைத்து பாடல்களும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். அருமை. கேட்க கேட்க திகட்டாத பாடல்கள். இசையும் வரியும் உன்னிகிருஷ்ணன் அவர்களின் குரல் வளமும்.
🌼🌺🌸🌹ஓம் சரவணபவ🌼🌺🌸🌺
UI and
@@sathyamithran3617 the best way is
@@sathyamithran3617 is not
@@sathyamithran3617 and a
அருமை பஜ கோவிந்தம் என்னை கேட்க கேட்க திகட்டாத தேன் பாடல் வரிகள்
உன்னி சார் மனதை மயக்கும், உருகும் பாடல் நன்றி சார்
குறையின்றி செயல் பட வேண்டும் நாராயணா முறையான வழிகாட்டு நாராயணா🎉🎉🎉
10ஆவது பாடல் வரிகள் ஆர்புதம் 🙏🙏🔥🔥🕉️
22 வருடங்கள் தினமும் கேட்கின்றேன்
Super 👍
@@balajimohanavel2538 l
அருமை அருமை உன்னி ஜீ இதில் பங்கு கொண்ட அனைவருக்கும் நன்றி.வரிகள் இசை அனைத்தும் அருமை.ஒவ்வொரு வரிகளிலும் கருத்துக்களை ஆழமாக சொல்லி மெய்மறக்கச் செய்யும் பாடல்கள் நன்றி
நான் மனகஷ்டம் வரும்போதெல்லாம் இந்த பாடல்களை 2007 களில் இருந்து கேட்டு வருகிறேன் 🙏
ஐயா,
நான் அதற்கு முன்பிருந்தே இப்பாடல்களை எல்லாம் கேட்டுக்கொண்டு, பரவசப்பட்டுக்கொண்டு, பேரின்பம் அடைந்து கொண்டே இருக்கின்றேன்.
Me too. Soothing feel his voice