"கோடிகளில் பேரம் பேசும் கார்ப்ரேட் ! கொடுக்க மறுக்கும் தமிழன்" | UZHAVAR KOOTTAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июл 2020
  • 1)புதிய மாடுகளை வாங்க வங்கி கடன் பெறுவது எப்படி ?
    2)நாட்டு மாடுகளை எப்படி இனம் கண்டு பிடிப்பது ?
    3)அதிக பால் கறவைக்கு எந்த தீவனத்தை கொடுக்க வேண்டும் ?
    4)மாட்டுபண்ணை அமைப்பது எப்படி ?
    இப்படி புதியதாக மாடுவளர்க்க நினைப்பவர்களுக்கு ஏற்படும் பல சந்தேகங்களுக்கான முழு விளக்கம் இந்த வீடியோவில் சொல்லப்பட்டிருக்கிறது. வீடியோவை முழுமையாக பார்க்கவும்
    குஜராத் மாநிலத்தில கத்தியவார் பகுதியில இருக்குற கிர் காடுகள்ல உருவான கிர் ரக மாடு .
    ஒரு காலத்துல இந்த மாட்டு பாலை மன்னர்கள் மட்டும்தான் குடிப்பாங்களாம் ... சாதரண மக்களுக்கு இந்த மாட்டுபால் கிடைக்காது ... அந்த அளவுக்கு இந்த இன மாடுகளோட பால் சத்தானதாது ... இந்த இன மாடுகளை அந்த காலத்துலயே பிரேசில் நாட்டு மன்னர்கள் நிறைய வாங்கி இருக்காங்க ... இப்ப இந்தியால கொஞ்சம் கொஞ்சமா இந்த இனம் அழிஞ்சி போச்சு .... இப்போ இந்திய அரசு பிரேசில்கிட்ட இருந்து இந்த இனத்தோட விந்தணுக்களை வாங்க நிதி ஒதுக்கி இருக்கு ... நம்ம நாட்டு மாட்டோட உயிரணுவை இன்னொரு நாட்டுகிட்ட இருந்து விலை கொடுத்து வாங்குற நிலைமையில நாம இருக்கோம் ... இந்த சூழ்நிலையில நம்ம தமிழ்நாட்டுல சுத்தமான கிர் ரக மாட்டை ஒருத்தர் வளக்குறது சாதரண விஷயம் இல்ல ... இதனாலதான் இந்த மாட்டை வாங்க கார்ப்ரேட் நிறுவனங்கள் கோடிகணக்குல விலை பேசிட்டு இருக்காங்க ... இந்த மாட்டை குரு முழு ஈடுபாட்டோட வளர்க்குறாரு ... அத பத்தி அவர் சொன்னதை கேளுங்க
    இயற்கை வேளாண்மை,கால் நடை வளர்ப்பு பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள ரெட் கலர் சப்ஸ்கிரைப் பட்டனை கிளிக் செய்து உழவர் கூட்டத்துடன் இணைந்தே இருங்கள்.
    To subscribe : / @uzhavarkoottam
  • ЖивотныеЖивотные

Комментарии • 314

  • @silambarasan5348
    @silambarasan5348 3 года назад +25

    முதல்ல தமிழ்நாட்டு இனம் காப்பாத்துங்க

  • @jobinselvam4374
    @jobinselvam4374 3 года назад +16

    நம்ம ஊரு காங்கேயம் பக்கத்துல கூட வரமுடியாது..... அழகு, அறிவு, வீரம், சொல்லிட்டே இருக்கலாம்...

  • @palanis9584
    @palanis9584 3 года назад +20

    என்னென்ன சொல்றான் பாருங்க கம்பி கட்டுர கதையெல்லாம் எடுத்து விடுறான்

  • @myasithika9469
    @myasithika9469 3 года назад +5

    இறைவன் இந்த காளைக்கு நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ அருள் புரிவானாக ஆமீன்
    நன்றி அண்ணா சிறப்பாக இருக்கு வாழ்த்துக்கள்

  • @Karthikeyan-ke8yj
    @Karthikeyan-ke8yj 3 года назад +11

    இவர் எல்லாவற்றையும் மிகைபடுதியே பேசுகிறார்.. இதில் எவ்வளவு உண்மை என்பது இவரிடம் மாடு வாங்கியவர்களுக்கு மட்டுமே தெரியும்.... மாடுகளின் விலையை கூட்டவே கோடிகளில் பேசுகிறார்...

    • @ananddesi
      @ananddesi 3 года назад +2

      என்னடே தமிழினத்துக்கு எதிரா பேசுற கார்ப்போரேட் அடிமையேனு டுமில்ஸ் வரப்போறானுவ.

    • @vladimirprotein6637
      @vladimirprotein6637 3 года назад

      @@ananddesi தேவிடியா மகனே உங்கோம்மா புண்டல நாய் நக்க. தமிழ்னு சொல்லுடா

    • @shobabaranitharan2166
      @shobabaranitharan2166 3 года назад

      @@ananddesi who are u stupid get out of TN if u hate

  • @mpvlogs1985
    @mpvlogs1985 3 года назад +16

    நான் கூட போன மாதம் இரண்டு காளைகள் ரூ. 3 கோடிக்கு வாங்குன ... இப்ப அத 4.25 கோடிக்கு பல கார்பரேட் நிறுவனங்கள் கேக்குறாங்க... பில்கேட்ஸ் கூட போனில் பேசி பார்த்தார் நான் முடியாது என்று சொல்லிட்டேன்... இந்த காளைகளை பாதுகாக்க 200 பணியாளர்கள் இருக்காங்க...

  • @mahendran2939
    @mahendran2939 3 года назад +12

    இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு இந்தியாவிலே இவர் கிட்ட மட்டும் தான் இருக்கான்

  • @ravicharans7733
    @ravicharans7733 3 года назад +1

    Fantastic padhivu bro. Tq with very happy vmnm9

  • @venkataswamyappar5392
    @venkataswamyappar5392 3 года назад +11

    பண்ணயாளர் .. ஒருகோடிப்பே
    நேயர்கள். ஒரு கோடி நீ பாத்த

  • @supusupu2406
    @supusupu2406 3 года назад +11

    ஒன்ற கோடி அப்பு.அட ஆமாப்பு

  • @maxjagadees
    @maxjagadees 3 года назад

    Nice information given really proud of you we are Indian special tamilzn money waest honestly is best regards jagadees public all personal live this india become agricultural best and organic corporate life end thanks

  • @naganikalentertainmentstud2105
    @naganikalentertainmentstud2105 3 года назад +1

    Last points very use full 👍👍👍👍

  • @KILAKARAIWALKS3517
    @KILAKARAIWALKS3517 3 года назад

    Vannkam sir good teaching I learn more about this cow.........🐄

  • @loganathank6764
    @loganathank6764 3 года назад +1

    Good information and your hard makes Tamilnadu people to get north India cow
    Keep it up👏👏👏👌👌🙏🌹

  • @hansteldiaries448
    @hansteldiaries448 3 года назад

    Nice, after a long time to see u

  • @sprabaz
    @sprabaz 3 года назад +11

    1.5 crore ha ha ;) Lot of these black Girs are there in Gujarat, Rajasthan, Pakistan, and Hariyana... its worth is a maximum of 60 to 80 Thousand INR!

  • @dhivyadhivya8951
    @dhivyadhivya8951 3 года назад +1

    நன்றி ஐயா 🙏

  • @pandiya_elavarasan
    @pandiya_elavarasan 3 года назад +1

    அருமை

  • @arunsathyamoorthy8014
    @arunsathyamoorthy8014 3 года назад

    YOU HAVE A BROAD MIND TO SAY I WILL TEACH 👌

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 3 года назад

    super..take care of them...

  • @user-yn8mq9lt2e
    @user-yn8mq9lt2e 3 года назад +1

    Romba Perumaiyaa irukuu..India vulayae nama namakkala tha indha maaduu irukuu ngra poodhu💥

  • @vinothkumar-gr2cq
    @vinothkumar-gr2cq 3 года назад +4

    Indaila illana enga irruinthu pudichutu vanthenga bro..

  • @Mmm-dm4ww
    @Mmm-dm4ww 3 года назад +3

    ரிபோர்டர் மைன்ட் வாய்ஸ் "நம்புனாத்தான் பசும்பால்ல டீ ரேன்னு சொன்னாறு"

  • @sivasivamohan8626
    @sivasivamohan8626 3 года назад

    Bro gir kannukutti kidaikuma price please I'm chennimalai

  • @lksinternational3358
    @lksinternational3358 3 года назад

    Good job sir

  • @shanmugasundaramrajah1109
    @shanmugasundaramrajah1109 3 года назад

    Great

  • @svmani7962
    @svmani7962 3 года назад

    Maharashtra la.. solapur ln type na pathen bro ..but adhu brown Kannu kutty ..enna oru hight

  • @prettysmile9271
    @prettysmile9271 3 года назад +1

    Sir... Ithe mathirri gir madu yenga street la pathu irrukken... But this speciality irrukkuma nu theriyalla

  • @suriyap33
    @suriyap33 3 года назад +5

    Marketing strategy..

  • @allinone7484
    @allinone7484 3 года назад +1

    Bro intha gir enga vaanguneega

  • @salmayusuff4058
    @salmayusuff4058 3 года назад

    Background song takkaru takkaru song potu irundha vera level ku irundhurkum😍

  • @aghela
    @aghela Год назад +1

    Sir I am in namakkal.farm visit panna mudiuma

  • @maddy04u
    @maddy04u 3 года назад +1

    Nice Story 😀😀😀😀😀

  • @ajithm2880
    @ajithm2880 3 года назад +1

    Nice bro

  • @asuranagri6957
    @asuranagri6957 3 года назад +1

    Hello sir enkitta gir bull irukku venduma

  • @dr.rajkumar1332
    @dr.rajkumar1332 3 года назад

    Super

  • @ganesh.mganesh3740
    @ganesh.mganesh3740 3 года назад

    Likely

  • @shrinishfarm1147
    @shrinishfarm1147 3 года назад

    Good

  • @selvamselvam-yc7fs
    @selvamselvam-yc7fs 3 года назад +9

    எந்த நாட்டுமாடு 10 லிட்டர் தருது 4 லிட்டர் தரும் சும்மா அள்ளிவிடாத தம்பி

  • @ranjithasboopathi6796
    @ranjithasboopathi6796 4 года назад +1

    I am interested in this field. But for the right time to enter this field
    Burrito. I'm also tiruchengode Emapalli po

  • @maninagayya1225
    @maninagayya1225 3 года назад +1

    சார் துத்தி இலை விதை காலைமாட்டிற்க்கு கோடுத்தா இயற்கை விறியம் மற்றும் விந்து தரமாகவும் காலைமா

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 3 года назад

    Wow

  • @arunkumarmanickam2241
    @arunkumarmanickam2241 3 года назад +7

    அட்ரா அட்ரா மணிய...

  • @bbcc64
    @bbcc64 3 года назад +1

    அதீகமாக இன பெருக்கம் செய்து தமிழ் நாட்டில் நிறைய மாடுகளை கொண்டு வாருங்கள்

  • @newone7470
    @newone7470 3 года назад +1

    😍😍😍😍

  • @ravichandransubramaniam6169
    @ravichandransubramaniam6169 3 года назад +1

    Some one please clarify whether Pasu madu will eat egg? Are people feeding Cow with Eggs?/

  • @v.manoharmano7494
    @v.manoharmano7494 3 года назад

    Super bro

  • @vishnupriya4400
    @vishnupriya4400 3 года назад

    👍

  • @chinnuravi102
    @chinnuravi102 3 года назад +8

    Alli vidu kasa panama

  • @karthis8363
    @karthis8363 3 года назад

    Anna enaku agriculture la romba interest iruku.but engaluku own land illa.irundhalum nan 2 acres rent ku oturen oru maadu vechutu paal karandhutu iruken innoru maadu vangura alavuku enga family la financial support illa so enga family Kaga maadu vanga help pannuvingala nanum Tiruchengode dha.pls ungalala mudinja help edhavadhu pannunga.

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 3 года назад

    super sir

    • @titanraja8020
      @titanraja8020 3 года назад

      லூசு குதியட நி அவன் எமத்ரன்ட உன்ன

  • @sridhar6199
    @sridhar6199 3 года назад +2

    Ethuku 1.5core la kataganu solra puritha ellarukum ...apa tha breading panni vara baby cow la athiga rate ku sales panatha gud idea

  • @puresoul9245
    @puresoul9245 3 года назад +27

    பிராடு:1.
    ₹1.5 கோடிக்கு கார்ப்ரேட் கம்பெணி கேட்டது
    பிராடு 2:
    இந்த மாட்டின் பாலை மன்னர்கள் மட்டுமே குடிப்பார்கள்
    பிராடு 3:
    இதை பிரேசில் நாட்டு மன்னர்கள் இங்கேயிருந்து இறக்குமதி பண்ணுனாங்க
    பிராடு 4:
    பிரேசில் நாட்டிடமிருந்து நம் நாடு இந்த மாட்டின் உயிரணுவை இறக்குமதி செய்கிறது என்பது சுத்த பொய்
    பிரேசில் நாடு தான் நம் நாட்டிடமிருந்து இந்த வகை மாடுகளை இறக்குமதி செய்து இந்த இன மாடுகளை பெருக்கு வருகிறது
    அதுக்கு காரணம் அதிக பால் தரும் இந்திய நாட்டு மாடு இனம் இது ஒன்று தான்
    பிராடு 5: இந்த கிர் காரம் பசு காளை இந்தியாவிலேயே யாருகிட்டேயும் கிடையாது என்பது இது வட இந்தியாவில் சர்வ சாதாரணமாக கிடைக்கும்

  • @vishnuvardhan388
    @vishnuvardhan388 3 года назад +7

    Ama ama apuditha enna ena solranga parunga kambi katra kadhaiyellam solranga

  • @Ajithkumar-ez3wz
    @Ajithkumar-ez3wz 3 года назад +34

    1.5 கோடி யப்பு

  • @tamilprabhu9787
    @tamilprabhu9787 3 года назад +2

    In Gujarat many Gosala and biggest Dairy farmers are there ...They having shoe quality bulls and many pure black kapilla (karampasu) are there...so its lie some one will ask upto (lacks)some price ..but as of now gir sales are dull in Tamilnadu ...so guru will marketing in different ways....there they having quality cow but its pure marking for selling animals with lye...so plz be aware and buy cows with low price...

  • @HariHaran-mr7lk
    @HariHaran-mr7lk 3 года назад +1

    Vaippaella Sama valtukkal Anna thanking you

  • @joyskennady9877
    @joyskennady9877 3 года назад +2

    Eanga veetuku oppsite la 1.5 lake ku vangunanga

  • @vtsvts8313
    @vtsvts8313 3 года назад

    Please say the name whom asked for him name of the corporate

  • @senthilvelmurugan8890
    @senthilvelmurugan8890 3 года назад +1

    Pulugumootai enga veetil moonu madu irukku

  • @vtsvts8313
    @vtsvts8313 3 года назад

    Full and full money based medias r supporting him

  • @nandhinir824
    @nandhinir824 3 года назад

    Anna ennakum business pannauntha asai but no place

  • @muralipandian3818
    @muralipandian3818 2 года назад +1

    இங்க வரும் . "negative command".அனைத்தும் கவனிக்கபட வேண்டும். சதி யாக இருக்கும்.

  • @siva99957
    @siva99957 2 года назад +6

    5cr na lum thara matar ama... En ya poiya pesitu irukeenga.

  • @PrakashPrakash-qt2rj
    @PrakashPrakash-qt2rj 3 года назад

    வாழ்த்துகள் நண்பா 👍👍

  • @edwardwilson1506
    @edwardwilson1506 3 года назад +3

    Comdey ipo RUclips la um eruku uppu 1 kodi

  • @vigneshk6491
    @vigneshk6491 3 года назад +2

    Ongalta mattum intha kir madu illa na ne neraya pannaila ithoda hiqualityla na pathurkka ippavume pannaila irukka

  • @sivakasimilkpoint4118
    @sivakasimilkpoint4118 3 года назад +11

    வட நாட்டு மாடு வளர்ப்பவனுக்கு தமிழன் என்ற பட்டம் ஏதர்க்கு

  • @cabbiezcabbiez8354
    @cabbiezcabbiez8354 3 года назад +5

    5.25 .....அவரயே குத்த வருது ,,அதான் 1.5 கோடி போல

  • @mani5215
    @mani5215 3 года назад +7

    ஒரு கோடி கொடுக்குறோம் சொல்லியும் குடுக்கல.. என்ன என்ன சொல்றா பாரு

  • @jegadeeswaran3427
    @jegadeeswaran3427 3 года назад

    Intha mattu inatha innum athigamakunga bro

  • @sivasankar9397
    @sivasankar9397 3 года назад +8

    என்னடா கம்பி கட்டுற கதையா இருக்கு

  • @mohammedumarkhan9533
    @mohammedumarkhan9533 Год назад +3

    1.5 கோடி இல்ல 1.5 லட்சத்துக்கும் வாங்க ஆள் இல்லை.எல்லாமே விளம்பரம் தான்

  • @jvcmediabangalore9696
    @jvcmediabangalore9696 3 года назад +6

    ஏய், இது எல்லாம் குஜராத்தில் இருக்கிற கிர் ரக மாடுகள். அங்க எல்லாம் விலை கம்மி. ஆமா நம்ம நாட்டு மாடுங்க எங்கடா

    • @krishyuvi7377
      @krishyuvi7377 3 года назад +2

      Adhan ippavum Kerala ku adimaada poyttu irkey ..athu puryama Namma aaluga jallikattula jeichachu nu pesitu teryuvanga.. Namma ediri peta vida indha uyira mathikama konnu thingravanga than ....!

    • @vijaysanjay6109
      @vijaysanjay6109 3 года назад +1

      Nalla kealunga naathaarigaltta. Namma naattu maadu nnu solli evalo alagaa yemaatthuraanunga. Naattu maattai alikkirathuthaan nokkam

  • @fasithsaleem9333
    @fasithsaleem9333 Год назад +1

    Yerum nampi yamara venam frds .pala per nambi yamathu du iruganga .nalla karathu pathu du vanku ga .nan nambi namathuden.nan oru Mattu panni alar

  • @Jay-zg8lt
    @Jay-zg8lt 3 года назад +7

    இந்த பசுக்கள் வட இந்தியாவில் ஒரு லட்சம் முதல் கிடைக்கும்....

  • @kevinfelix55
    @kevinfelix55 3 года назад

    Location ... Tamil Nadu ..!!

  • @naveenmuruganandam2247
    @naveenmuruganandam2247 3 года назад +14

    கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றாரு

  • @abj.channel2844
    @abj.channel2844 3 года назад +16

    😂😂😂😂 என் பேரன் கூட நம்ப மாட்டான் டா

    • @mrnkking9178
      @mrnkking9178 3 года назад +1

      உண்மை இருக்கலாங்க

    • @abj.channel2844
      @abj.channel2844 3 года назад +1

      @@mrnkking9178 வாய்ப்பே இல்லிங்க

    • @kanagendramilangovan809
      @kanagendramilangovan809 3 года назад +1

      @@mrnkking9178 அட குரு பார்மின் புழுகு மூட்டை வீடியோ இதுதான் 😄😄😄

  • @chitraperiyasamy9888
    @chitraperiyasamy9888 3 года назад +3

    Save Tamil nadu cows

  • @kumars9951
    @kumars9951 3 года назад +4

    இப்படியே காதுல 😆

  • @ramyatamilselvan3675
    @ramyatamilselvan3675 3 года назад +2

    Itha parpatharku varuthapadatha valipa sangam movie ngabagam varuthu😂😂😂🥱👍

  • @Nonecares452
    @Nonecares452 3 года назад +4

    Bro , Yuvaraj theriyuma ungalukku.

  • @esanmagalnandhukongu3689
    @esanmagalnandhukongu3689 3 года назад

    புங்கனூர் பசு kedaikumanga

  • @kongunadu24media10
    @kongunadu24media10 3 года назад +1

    Kangeyam kaalai madu thaan mass, NO 1 Nattu madugal kangeyam ena madulgal thaan

  • @boopathyrahul4616
    @boopathyrahul4616 3 года назад +1

    video starting la sona entha oru visiyam um video kula ila ..

  • @tamilarasan2250
    @tamilarasan2250 3 года назад +1

    உங்கள் தொலைபேசி நம்பரை அனுப்புங்கள்.

  • @vtsvts8313
    @vtsvts8313 3 года назад +4

    இவண் நம்பி ஏமாறதிற்கள் நண்பர்களே

  • @ramlaksmanan8985
    @ramlaksmanan8985 3 года назад +3

    Engalta 9 karampasu iruku bro

  • @anandavenkatesan4811
    @anandavenkatesan4811 Год назад +1

    Dubakoor

  • @sakthirock
    @sakthirock 3 года назад

    உங்க நம்பர் கிடைக்குமா bro

  • @muruganrmurugan1531
    @muruganrmurugan1531 3 года назад

    Nam.national.mata.vatukuanubalama.bro

  • @muthunavamanialangar
    @muthunavamanialangar 3 года назад +5

    Vadakan's breed this also reason for danger to our 'native breed'

  • @ananthacp12
    @ananthacp12 3 года назад

    This is normal size gir bull nanba

  • @prabhakaran8647
    @prabhakaran8647 3 года назад +1

    Namma bread a kappathama adutha state bread a kappathura ithula tamilanu soldra

  • @abmsocialmediua8661
    @abmsocialmediua8661 3 года назад

    Thala namma nattu madu than thala best

  • @pubglite209
    @pubglite209 3 года назад +1

    This cow in my home

  • @kothandaramanr675
    @kothandaramanr675 3 года назад +1

    கிர் பசுவின் விலை எவ்வளவு ஐயா

  • @siva99957
    @siva99957 3 года назад +2

    Ethuku ivlo built panitu irukeenga nu therila

  • @guhan.v1025
    @guhan.v1025 3 года назад +4

    Kangeyam always king