கறவைக்கு எந்த மாடு சிறந்தது? Best cow for milk Production? ULAVANODU ORUNAAL Part-02
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- ULAVANODU ORUNAAL Part-01:
"கோடிகளில் பேரம் பேசும் கார்ப்ரேட் ! கொடுக்க மறுக்கும் தமிழன்" | UZHAVAR KOOTTAM - • "கோடிகளில் பேரம் பேசும...
For more details :
Guru hitech Form
phone number :8883338888 - Животные
இனிமேல் தலைப்பை மாற்றி போடுங்கள் ஒரு லட்சம்இல்லை ஒரு கோடியே 80 லட்சம் என்று போட்டால் மக்கள் ஆர்வமுடன் வாங்குவார்கள் உங்கள் யு-ட்யூப் சேனலயும் பார்ப்பார்கள்
😍😍😍😍😍
தல கொஞ்சமாவது உண்மையை பேசி வியாபாரம் பண்ணுங்க 1,80000
ஏற்கனவே 1.5 கோடி அடிச்சு விட்டீங்க
Correct information
பால் விலை லிட்டர் ரூ80/-என்பது தறானது எங்கள் கிராமத்தில் லிட்டர் ரூ35/-க்கு மேல் யாரும் விற்பனை செய்யமுடியாத நிலைதான்.
Nattu matu paal 80 thaan
Illayea
@@-feedsworth 60 ரூபாய் கு கூட வாங்க மாட்டேங்குறாங்க 40 ரூபாய்தான்
Unga village la ethume nattu madu irukathu bro... Ilana atha marketing pana theriyala ungaluku
எங்க ஊர்ல ஜெர்சி மாட்டு பால் 50ரூபாய் நாட்டு மாட்டுப்பால் 120ரூபாய் தான், கன்னியாகுமரி மாவட்டம்
Very good review, informative and inspiring too. The way Mr. Guru answering the questions is full of optimism. I feel that, he is the person who can encourage the entrepreneurs to start a dairy. Excellent 👌👌👌
ஒரு மாட்டோட விலை எவ்வளவு
மொதல்ல இந்த யூ ட்யூப் சேனல் நடத்துகின்றவனை த்தூ
Then only he will make more profit from you...but you won't!!!
இது தவறான பதிவு
Why?
தேவையானவர்கள் இவர் பண்ணைக்கு சென்று ஒருமாதம் தங்கி பயிற்சி எடுத்து செய்தால் வெற்றி பெறலாம்
அப்புறம்ஏன்விவசாயிகள்கடனாளியாகவேஇருக்கிறார்கள்மாட்டிற்குநோய்வந்துவிட்டால்தெரியும்படும்பாடுஇதைநம்பவேண்டாம்ஓய்வோலீவோஇருகுகாது
80rs ஒரு லிட்டர் பால் சூப்பர்....
Super 💯 anna
Kili josiyakaran pola alliudurar
வாழ்த்துக்கள் நண்பா
Sir matusa athila deebavilaku seiyalamnga
அப்போ வருசத்திற்கு 21,60000 பாலில் மட்டும் அடேயப்பா
Nala katha soldraru annan
Avar soldra kanaku padi partha maadu valarthu anil ambani aidalam 10 varudathilnu solluvar pola
Tks for your awareness
Oiii
ஓலா இருந்தாலும் நியாயமா போடுங்கடா
செலவுகள்
ஒரு லிட்டர் 24 ரூபாய் ரூபாய்க்கு பால் வாங்க இதில் என்ன மீதமாகும்
நீங்கள் என்னதான் சொன்னாலும் ஒரு மாடு இரு மாடெல்லாம் வச்சு பராமரிப்பு செய்தா அதற்கான செலவு பராமரிப்பு இதற்கே சரியாக இருக்கும்
Onakku puriyalana shut up your mouth and close video
Enga orula rs. 30
என்ன channel இது "டுபாக்கூர் கூட்டம்"~னு நினைக்குறேன்.
Thank you sir
Nallathagaval.NN
Hello for your information 1,80,000 from a cow during it's full lactation period not for one month...Nice video with full of content..
Enna dha neenga maadu valakureenga na kooda 15 litre ah solluveenga.. maximum oru calf evlo paal kudikumo avlo dha pasu paaal urpathi seiyum adhigapatcham day and night sethu oru maadu 7 to 9 litres kulla dha kuduka mudiyum.. morning la 5 litrs kudutha evg 3 to 4 litrs dha kudukkum
ஒரு மாட்டுல ஓரு லட்சம்என்பது ஆயிரம் சம்பாதிக்க முடியாது. இவர் சொல்வது பார்த்தால் ஒரு நாளைக்கு 6000வருமானம் வரணும்.தலைப்பு மாத்துங்க 🌹
Hi
Monthly 180000 eanbathu Konjam kuta nambura mathiri illaye. Ippati puluvuna matu valarkira aasaiye poitum pola.
Oru litter 80 rupa enga da vikkuthu panni payala yenga oorula oru litter 24 rupa da pasu mattu thalaiya
ப்ரோ அந்த அண்ணண்ட அனைத்துமாடு விலை நிலவரம் எவ்வளவுக்கு மாடு கொடுப்பார்கள் என்று ஒரு வீடியோ போட்டால் வட இந்தியா மாடு வாங்குபவர்கள்யாரும் ஏமாற மாட்டார்கள்
Makkeli.kadanali akathiga.nanba.
10 months um 10 litre karakura maadu kaaminga I will give u 1 lakh
பால் ஒரு லிட்டர் 30to35ரூபாய். தான் போகும் போது எங்கே லாபம் பார்க்க முடியும்
Corect bro
Varavukum salavukum equala thaan eruku
Brother unga mobile number kidaikuma
1 லிட்டர் பலர் rs80 எந்த ஊர்?
Bro gir cow cost sollunga bro
Normal ah pesi interview pannuga
லிட்டர் இன்று 35 rupee 80 rupees ku Yar vangura kathula poo சுதததிங்க
ஹலோ பொய் சொல்வதற்கு ஒரு limit வேண்டாம்
Yappa ulaga poiyanda
Gir kannu kutti kidaikuma sir enna price
1 crore
Ethu oru mada
Oru litre 80 rupees ah endha oorla people 80 rupees kuduthu milk vangaranga?
People pay even 100 rps for pure milk
Chennai
@@vishvamarthandan8972 then generalising dairy farm is super profitable and attractive is not a good thing. How many farmers have access to Chennai market or any city market? I have seen many videos like this motivating youngsters to enter dairy business but no one talks about its cons..truly one sided information...
@@deepaka1454 sir, I am 30 yeah old, I am having the dairy farm with 25 animals. I did not said the above information unknowingly. It's a truth only. For exotic breed animals milk fetching minimum price only, buffalo, and country breeds milk fetching good rate
Buffalo milk normal procurement Price is maximum of 55 rps in normal milk procuring centers
மனிதன் போடும் கணக்கு தவறு
மாட இல்ல மிசின் அஹ
Athu en. Oru masayhuku nu poddurukka. Ioosu
Why he is not recommending Shahiwal. Shahiwal is better than gir.
மாட்டின் விலை அதிகம்
தலைவா எந்த ஊருலே 80 பால்
Neenga endha uur unga uurla enna vila
Title mathunga muthala... 1 mattula ya ....
10 mattula kuda 180000 oru mathathula edukka mudiyathu..
ஒன்னாம் நம்பர் பிராடு
Entha area
உலக மகா கதை
This man commission agent
Bro unga contact num kudunga bro
ஏப்பா பொய் புழுகுவதற்கு ஒரு அளவு வேண்டாமா? நீங்க சொல்வத அப்படியே நம்பிடுவோமென்று நெனக்கிறீயா.
Milk 33thada losu .poi sollu latha da eruma
பச்சை பொய்
?????????? கோவிந்தா கோவிந்தா
அள்ளி விடு
யாரு சாமி நீ
Doe's one litter cost 80
Fauls news
For views u r spreading false information
ப்ரோ எங்க ஏரியாவுல பால் விலை 42வது தான் ப்ரோ
Is that native breed cow's milk bro?
Naattu Naatu payal liter 80 to 110.
Thank you sir good message
Fake
Adapavi 80 thulam illa da poiya sollu lathada 35 thanda
இல்ல நண்பா சென்னையில் சில இடங்களில் நாட்டுமாடு வீரியமிக்கது என்று சொல்லி 80முதல் 100 வரையிலும் விற்க்கின்றார்கள்...
Madu rate athigama irukurathunala tha nanba avlo rate