இயற்கை விவசாயம் செய்யும் செய்ய போற விவசாயிகள் அனைவருக்கும் நன்றி, வெகு விரைவில் முழு இந்தியாவிலும் இயற்கை விவசாயம் செழிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன், ஏனெனில் விச உணவினால் நான் 12 வருடம் மிகவும் பாதிக்கப்பட்டேன். நம்மாழ்வார் அய்யா அவர்களுக்கு மிக்க மிக்க மிக்க நன்றி மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் நன்றி fr ஈரோடு
அருமையான செயலாக்கம் , இன்றைய மக்கள் இயற்கை விவசாய முறையை பின்பற்றினால் பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும், தமிழக அரசும் மண்ணின் வளத்தை அழிக்கக்கூடிய ரசாயன கெமிக்கல் உரங்களை ஒதுக்கி விட்டு இயற்கை உரங்களை பயன்படுத்த பல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், மேலும் பசுமை விகடனுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் ❤❤❤
உங்களா மாதிரி தமிழ்நாட்டில் ஆயிரம் பேர் இருந்தால் நிங்கள் செய்வது மாதிரி செய்தால் தமிழ்நாடு வளர்சி பாதை நோக்கி உருதியாக போகும் நன்றிய்யா உஙகள்டைய பணி மேலும் சிறக்க இறைவணன மனதார பிராத்திக்கிரேன் வணக்கம்.
❤❤ Really Great salute support you Jai TN JAI Hind 🙏🙏🙏 Once appon upto 2009 We Have 116 cows with US Lost 13year Not single cow with US so WIP daily dreams Today seen My dreams with you your family Cum friends We salute 🙏🙏 shortly I will visit Your place JAI Krishna God bless you with good wishes
வணக்கம் ஐயா முருகன் திருவண்ணாமலை மாவட்டம் இரண்டு பசுங்கன்று வேண்டும் தருவீர்களா நான் ஒரு சிறு விவசாயி இயற்கையாக விவசாயம் செய்கின்றேன் நன்றியுடன் முருகன்
இயற்கை விவசாயம் செய்யும் செய்ய போற விவசாயிகள் அனைவருக்கும் நன்றி,
வெகு விரைவில் முழு இந்தியாவிலும் இயற்கை விவசாயம் செழிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன், ஏனெனில் விச உணவினால் நான் 12 வருடம் மிகவும் பாதிக்கப்பட்டேன்.
நம்மாழ்வார் அய்யா அவர்களுக்கு மிக்க மிக்க மிக்க நன்றி மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் நன்றி fr
ஈரோடு
அருமையான செயலாக்கம் , இன்றைய மக்கள் இயற்கை விவசாய முறையை பின்பற்றினால் பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும், தமிழக அரசும் மண்ணின் வளத்தை அழிக்கக்கூடிய ரசாயன கெமிக்கல் உரங்களை ஒதுக்கி விட்டு இயற்கை உரங்களை பயன்படுத்த பல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், மேலும் பசுமை விகடனுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் ❤❤❤
மிக மிக நல்ல முயற்சி வாழ்த்துக்கள் தொடரட்டும் சேவை. கால்நடை செல்வம் , இது ஒரு நாட்டின் வளம் மிக்க செல்வம். பசு ஒரு தெய்வம்.
Astonishing awesome fantastic marvelous
அருமை அருமை அருமை அருமை அருமை அருமை
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி
Fr ஈரோடு
உண்மைஐயாவாழ்த்துக்கள்பசுமைவிகடன் இதழால்பலவிவசாயிகள்இயற்கைவிவசாயியாக மாற்றிய பெருமை பசுமைவிகடனுக்கு உண்டு நன்றி.
சிறப்பு மிக சிறப்பு மிக்க சிறப்பு. சுப்பிரமணி பெருந்துறை இயற்கை விவசாயி
Arumaiyana video 📹 & good service to save our native breeds
Excellent job.
Keep it up. God Bless your company.
வாழ்த்துக்கள், தங்கள் சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அய்யா உங்கள் பணி தொடர்ந்து சிறப்பாக இருக்க எங்கள் வாழ்த்துக்கள்
நல்ல சேவை . வாழ்த்துகிறேன்.
Good sir
Keep going
God bless you and your family
Super🎉🎉🎉🎉 excellent service 👍
கிராமப்புற வளர்ச்சி என்பது நாட்டின் நலனுக்காக செய்யப்படும் ஒரு சிறந்த பணியாகும்.
Good place,well maintained...
உங்களா மாதிரி தமிழ்நாட்டில் ஆயிரம் பேர் இருந்தால் நிங்கள் செய்வது மாதிரி செய்தால் தமிழ்நாடு வளர்சி பாதை நோக்கி உருதியாக போகும் நன்றிய்யா உஙகள்டைய பணி மேலும் சிறக்க இறைவணன மனதார பிராத்திக்கிரேன் வணக்கம்.
வாழ்த்துக்கள் ஐயா🎉❤
Beautiful sir.
Super effort
சமஸ்கிரதம் தவிர்த்து தமிழில் பதிவிடவும் ✊✊✊✊
EXCELLENT SERVICE
Good 😊👍
இதை தான் நாம் தமிழர் செந்தமிழன் சீமான் சொல்கிறார் இதையே அரசு நடத்தி அரசு ஊழியர்களை உருவாக்க வேண்டும்
😂😂 neengalam epo da thirunthuvinga
பால் உற்பத்தி மற்றும் இறைச்சி உற்பத்தியில் சிறப்பான தமிழர் நாட்டை உருவாகுவோம் 👍👍👍👍
😂😂😂
அருமை❤
எந்த இடம் எந்த முகவரி என்று கூறாமல் காணொளியை பதிவிட்டு யாருக்கும் எந்த பயனும் இல்லை
Savatipalayam. KaruarRoad erode
Good job sir ❤
All things that u said are true....
Really super ,well done goseva sangam.❤❤❤
ஒரு தொலைபேசி எண் கூட பதிவிடவில்லை என்றால் இந்த காணொளியின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று சிந்தியுங்கள்
கூகுல் மேப்பில் பார்த்ததில் ஈரோடு அருகில் சாவடி பாளையத்தில் உள்ளது
🙏🏻👏👏👏👌💐
❤❤ Really Great salute support you Jai TN JAI Hind 🙏🙏🙏 Once appon upto 2009 We Have 116 cows with US Lost 13year Not single cow with US so WIP daily dreams Today seen My dreams with you your family Cum friends We salute 🙏🙏 shortly I will visit Your place JAI Krishna God bless you with good wishes
🤝❤️👍💯👌💐🎊🙏
Veettil valarga cow kidaikkuma money pay panni vangalama
வணக்கம் ஐயா முருகன் திருவண்ணாமலை மாவட்டம் இரண்டு பசுங்கன்று வேண்டும் தருவீர்களா நான் ஒரு சிறு விவசாயி இயற்கையாக விவசாயம் செய்கின்றேன்
நன்றியுடன் முருகன்
ஐயா எனக்கு வளர்பதற்கு ஒரு காராம் பசுங்கன்று தாருங்கள் நன்றி ஐ.சு.மு.அரசு குமரிமாவட்டம்.
🎉😂❤❤😅
ஐயா எனக்கு ஒரு கன்று தாருங்கள்
Small kutty venum veettil valarka venum
கன்று குட்டிகள் விற்பீர்களா
இது பசுமை விகடன் விளம்பரம் மாதிரி இருக்கு...
இந்த பண்ணை எங்கு உள்ளது. போன் நம்பர் என்ன❓❓❓ ஒரு தகவலும் இல்லை.
Erode eruk