அருமையான உணவு வித்தியாசமான சமையல் ஆகா அற்புதம். இயற்கை நமக்கு ஏராளமான விளைவிக்கிறது நாம் தான் அதன் அருமை தெரியாமல் 5 star Hotels களில் தரப்படும் உணவுகளை பற்றி பெருமையாக பேசுகிறோம். உங்களது பணி பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள் Bro and sis
நல்ல சாப்பாடு👌.உங்களின் உரையாடல் மிக அருமை👌🙂. வாய் ஊறுகிறது. நீங்கள் சொல்வது போல சுட்டு சாப்பிடுவது நல்ல ருசியாக இருக்கும்.மிளகாய் பச்சடி...சொல்லி வேலையில்லை.நல்ல பதிவு.🙂👍🏻💯❤
Nice bro.. Chinna pullayaa irukkum pothu ippdi sapdathu.. But the mixing of onion.. Lemon..chilly.. Puthusa irukku.. Maravezhi kilangu always tasty and good for health..Tharan - Penang, Malaysia.
Just today I came across Tis channal, noticed it’s very hilarious n kind a fun adventure between wife n husband , which makes even more cute . Awesome 👏 . Most of all I truly love the accent tamil they’re talking ….🙏🏼
வாழ்த்துகள்! மரவள்ளி என்பது செடி! தவறாக உச்சரித்தால் இளைய தலைமுறையும் தவறாகப் புரிந்துகொள்ளும்! * நீங்கள் இருவருமே கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட பொருத்தமான வெகுளியான ஜோடி! இலங்கை நாசமாகிக் கொண்டிருந்தாலும் தமிழினம் துளிர்விட்டு வாழ்கிறது என்பதற்கு நீங்கள் ஒரு ஆறுதல்!!!!! இப்படிக் கலவையான பதிவுகளைத் தினமும் போடத் தவறாதீர்கள்!!! வாழ்க வளமுடன்!
வணக்கம்! சிறுவயதில், கூட்டான்சோறு செய்து விளையாடிய சமயத்தில், இப்படி மரவள்ளிக்கிழங்கும் சக்கரவள்ளிக்கிழங்கும் சுட்டு பகிர்ந்ததுண்டு. பசுமையான நினைவுகள்! திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
உங்கள் ஊரில் உள்ள ஜெம் ஸ்டோன்ஸ் மார்க்கெட் பற்றி சொல்லுங்கள் . எனக்கு ஜெம் ஸ்டோன்ஸ் collections ரொம்ப பிடிக்கும் 👍👍 உங்கள் ஊரில் உள்ள ஜெம் மார்க்கெட் வீடியோ அதிகம் பார்ப்பேன் 👍
Ceylon tapioca is the in the world ... the name it self is (Ceylon tapioca) ... V have it in our home in Kerala ... it is pure white in colour & tastes good ... Cooks fast also ... This is the best way of cooking tapioca ... thank U Chandru ji ... I will try this way ...
உங்கள் இலங்கைத்தமிழ்
ரொம்ப ரொம்ப இனிப்பு
இன்சுவை, அருசுவை,
ஆயிர ஆயிரம் அருவிகளின்
சங்கமம்.
Neega indian tamil ah?
Wri to the
R
Wri to the
R
0
.
அழகான தமிழ் உச்சரிப்பு
கோயமுத்தூரில் இதைப்போல் செய்வோம்
சந்துரு அண்ணா மேனகா அக்கா கணவன் மனைவி உங்களைமாதிரி பாசமாக இருக்கவேண்டும் வாழ்த்துக்கள் 👌👌👌👍💖💚🌹👍💞
Hi... Good evening... Super..
Sri Lanka speech Vera level super
Congratulations sister and brother 💚🧡💛😍😍🏠🏠🏠✳️✳️✳️✳️✳️✳️✔️✔️✔️💯💯💯
அருமையான உணவு வித்தியாசமான சமையல் ஆகா அற்புதம். இயற்கை நமக்கு ஏராளமான விளைவிக்கிறது நாம் தான் அதன் அருமை தெரியாமல் 5 star Hotels களில் தரப்படும் உணவுகளை பற்றி பெருமையாக பேசுகிறோம்.
உங்களது பணி பாராட்டத்தக்கது. வாழ்த்துக்கள் Bro and sis
இன்று நானும் மரவள்ளிக் கிழங்கு வாங்கியுள்ளேன்.உங்களுடையசமையல் பார்த்து விட்டு உடனே சாப்பிட வேண்டும் போல் உள்ளது.சூப்பர்
Sending lots of Love from Tamil Nadu
ஆனந்த சிரிப்பு நல்லா இருக்கு பல்லாண்டு வாழ்க உங்களால் நாங்களும் கவலை மறந்து சிரித்தோம்
மிகவும் அருமையான பதிவு
சிறுவயதில் என் தகப்பனார்
இப்படி எங்களுக்கு செய்து தருவார்
இனிமையான அந்த
நினைவுகளை இந்த பதிவு எனக்கு மீட்டு தந்திருக்கிறது
நன்றி
Fresh fresh மரவள்ளி கிழங்கு வாய் உறுது. Enjoy all episodes you are showing 💕💕💕💕💕💕💕💕💕💕love Usha london
Akka anna entha sappadu munru velai sappadu 1998 year pakuthijil super 👍👍👍👍
நல்ல சாப்பாடு👌.உங்களின் உரையாடல் மிக அருமை👌🙂. வாய் ஊறுகிறது. நீங்கள் சொல்வது போல சுட்டு சாப்பிடுவது நல்ல ருசியாக இருக்கும்.மிளகாய் பச்சடி...சொல்லி வேலையில்லை.நல்ல பதிவு.🙂👍🏻💯❤
Hi I'm Tamil Nadu
Super super anna batticaloa sappadu sutta kilanku
சுட்ட கருவாடாம் பறங்கிக்கு சோறும் இறங்காதாம் என்ற பாட்டு . நினைவு.வர சி ரிப்பு வருகிறது. நாங்களும் சுட்டு சாப்பிடுவது உண்டு.வெரி,வெரி taste..அற்புதமான vedio.ஹா ஹா ஹா...😄
வாழ்த்துக்கள் ....அண்ணா
அக்கா...♥♥♥♥
Childhood memory 👌🏼😍❤Inshaallah I am going to go to Sir Lanka I planing to do.
அருமை அருமை. பார்க்குமபோதே எங்களுக்கும் சாப்பிட்ட திருப்தி.தொடரட்டும் இதே இனிமையுடன் தங்கள் பயணம்.
தங்கை மேனகாவின் உணவு சாப்பிட்டு தங்களுக்கு அதிகமான சக்தி வந்து விட்டது மரவள்ளி கிழங்கு செடியை பரிக்க வாழ்க வளர்க...
எனக்கும் பழைய ஞாபகம் வருகின்றது அவ்வளவு ருசி
Because of Ur videos I understood Tamil language ...thank you so much dear couple Chandru and Menaka
Super super சந்துரு & மேனகா எமக்கு நெருப்பு எரிக்க இடம் இல்லை உங்களை பார்க்க உடனே மரவள்ளி சாப்பிட ஆசை வந்துவிட்டது்்்்்
வாழ்க வளமுடன்😀😀😃😀
Why don't you put in oven
அருமையான சாப்பாடு
ரொம்ப பிடிக்கும்...
Thanks to both , you have added subtitles as per my request . Good job
மண்ணில் தோற்றிய மரவள்ளி உங்களால் எங்கள் மனதில் என்றும் மரமாய் 😗🌱🌱🌱🌱🌱🙏
Nice bro.. Chinna pullayaa irukkum pothu ippdi sapdathu.. But the mixing of onion.. Lemon..chilly.. Puthusa irukku.. Maravezhi kilangu always tasty and good for health..Tharan - Penang, Malaysia.
அண்ணா அக்கா அருமை ❤👍🎊🤩
Wow look yummy and mouthwatering, will try this way, thanks for sharing
Superb, Superb... 🙏🙏🌹🌹🌷🌷
Nala pathivu valthugal thanks
Love from tamilnadu
❤
Anna Akka super yellarukuma rompa pudikum ungala
அருமை சந்துரு & குழு
வாழ்த்துக்கள்
மகிழ்ச்சி 🔥🔥
Background music போட்டா சூப்பரா இருக்கும்
Mmmm 😋😋😋 manjokka suttu thinda semma taste aa irukkum atha sollave thevayilla 👍👍nice 👍👍
In north India few places doing the sand fry in baby potatoes with skin .
Cut couple
Love ur Tom and Jerry.
When I see ur videos I forgot all worries.
Long live ur cute nest
👌🏻 valga valamudan
கிழங்கு சுட்டு சாப்பிட்ட அனுபவம் இருக்கு... ஆனா அந்த பச்சமிளகாய் சம்பல் தான் புதுசா.. இருக்கு சூபர் சகோ & சகோ வாழ்த்துக்கள் தொடருங்கள்
New way of cooking the tapoica. Interesting.
நம்ம ஊருல சுட்ட கிழங்கும் பச்ச சம்பலும் பேமஸ் தெல்லிப்பழை jaffna
மரவள்ளிக் கிழங்கை சுட்டு சாப்பிடலாம் என்பதை இப்போது தான் அறிந்து கொண்டேன் thankyou very much you video
சந்ரு புரோ செம்ம சமையல் செம்ம கலக்கல் மேனகா சகோ வாழ்த்துகள் 🎊 எங்களுக்கு ஆசையாக உள்ளது நாவில் ஊருது
Love from Batti ❤
9:31 ஆகாயத்தில் இருந்து விழுந்தது. சூப்பர் அக்கா🤗🤗
பார்க்கும் போதே நாவில் நீர் சுரக்கிறது bro
Super video 👌👌
Mr. Chandru is an expert in cooking , it seems. You are lucky Menaka madam . Very good
Awesome bro na 1st tym ipdi seyradhey pakkuren
Taste vere level la erukum,,pakkum pothu yechi ooruthu bro
Super. Congratulations Both.
Super chandru Anna and menaka Akka ❣️❣️❣️❣️👌👍👍👍👍👌
super nenga seyvathu ellaame nalla irukku
Just today I came across Tis channal, noticed it’s very hilarious n kind a fun adventure between wife n husband , which makes even more cute . Awesome 👏 . Most of all I truly love the accent tamil they’re talking ….🙏🏼
வாழ்த்துகள்!
மரவள்ளி என்பது செடி! தவறாக உச்சரித்தால் இளைய தலைமுறையும் தவறாகப் புரிந்துகொள்ளும்!
* நீங்கள் இருவருமே கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட
பொருத்தமான வெகுளியான ஜோடி!
இலங்கை நாசமாகிக் கொண்டிருந்தாலும் தமிழினம் துளிர்விட்டு வாழ்கிறது என்பதற்கு நீங்கள் ஒரு ஆறுதல்!!!!!
இப்படிக் கலவையான பதிவுகளைத் தினமும் போடத் தவறாதீர்கள்!!!
வாழ்க வளமுடன்!
Vera level rusiya irukkum pola😋😋 thanks Anna akka kattayam seithu sapidanum
அருமை சூப்பர் 💐💐👑👑
Super naangalum engal veettil adikkadi seivom
My favourite too Cassava : I love your recipe: I had this many many years ago on my village in Jaffna:
மிகவும் சிறப்பாக உள்ளது உங்களது vlog சகோ.
Super super super
Today morning naangalum மரவள்ளி கிழங்கு sapittom
Nan 17 years mslaysia vil vaalren... but intha video parkum podhu, nanum chinna vayasila ippadi than suttu sapiten. Romba mis pandren sri lsnka va.
Engal oorilum idhu pol suttu sappitturukkirom pazhaia ninaivugal nantri
நாக்கில் எச்சி ஊறுது சாமி.. அருமை!👌👌
Nice Menaka and Chandru.
Awesome.Have fun..Good healthy food
1990 யுத்தகாலத்தில் எங்கள் மக்களுக்கு,உயீர்"காத்த உணவில் மரவள்ளி முக்கியத்துவம் அளித்தது
நானும்தான்👌💯
😭உண்மை
So sad to hear
All r brothers and sisters.
All love eachother
ACCA legginksa koncham mela madisiddu pojirukalame.thannila nanainsirukathu
Hellow brothers and sisters food al for your eatings I liked I was super al videos displayinted here's wonderful so liked
உங்கள் இலங்கை தமிழும் உங்களுடைய வீடியோவும் மிகவும் அருமையாக உள்ளது
Wow Super Anna and Akka 👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👌👌👏👏👌👏👏👏
கிழக்கிற்கு நல்ல காம்பினேஷன். அருமை ❤️
Chandru anna eapdi irukkinga
Super
Like you so much
Ungada big big fan
வணக்கம்! சிறுவயதில், கூட்டான்சோறு செய்து விளையாடிய சமயத்தில், இப்படி மரவள்ளிக்கிழங்கும் சக்கரவள்ளிக்கிழங்கும் சுட்டு பகிர்ந்ததுண்டு. பசுமையான நினைவுகள்! திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா.
இலங்கைத் தமிழ் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் வீடியோ அதை இன்னும் போடுங்கள்
My mouth is watering while you're eating. I will try this method.
Vera level maravalli kilangu suttathu I missed srilankan food
Sir nangha flatil irukirom 👌👌👌❤️❤️❤️❤️❤️❤️
Superb one ....
Anna unga video annithum super super duper 💖💖💖
என்ன என்ன ஐட்டமா சமையல் சூப்பர் 😋😋😋😋😋😋😋😍😍😍😍😍
வாவ் சூப்பர் ஆனா மிளகாய் அதிகம் எண்டு நினைக்கிறன் நல்ல சாப்பாடு மழைக்காலத்தில் சாப்பிட்டால் இன்னும் அருமை நன்றி
From KUALALUMPUR, MALAYSIA..tks
Mouthwatering bro
Recalled my early days.Thanks 👍👍👍
You guys are amazing and bring some uniqueness in your videos..God bless ❤️❤️
நாங்களும் இப்பவும் இப்படி சுட்டு சாப்பிடுவோம் சுவையும் மணமும் அருமையாக இருக்கும் அக்கா
Mouthwatering 🍱 food & sambal
அருமையாகத்தான் இருக்கும் 😁
அருமை அருமை
Sri Lanka speech Super 👌👍😍😄
உங்கள் ஊரில் உள்ள ஜெம் ஸ்டோன்ஸ் மார்க்கெட் பற்றி சொல்லுங்கள் . எனக்கு ஜெம் ஸ்டோன்ஸ் collections ரொம்ப பிடிக்கும் 👍👍 உங்கள் ஊரில் உள்ள ஜெம் மார்க்கெட் வீடியோ அதிகம் பார்ப்பேன் 👍
Suppar anna enakkum pudikkum nalla sappidunga
நேயர் விருப்பம்....
Sri Lanka பாற்சோறு, அப்பம், சீனிசம்பல், முட்டைக் கோப்பி, பால்புட்டு செய்து காட்டுங்கள்
Supper anna anni
Mouth watering 😋
Wow supper 👍
Good video nice cooking and eating Tapiaco mouth watering
Ceylon tapioca is the in the world ... the name it self is (Ceylon tapioca) ... V have it in our home in Kerala ... it is pure white in colour & tastes good ... Cooks fast also ... This is the best way of cooking tapioca ... thank U Chandru ji ... I will try this way ...
Brother dish is very tasty? I want it. MOUTHWATRING 🤤
Love from london.
Same bro I'm from Harrow London
👌 bro Idhellam rombha aniyayam engaluku illaiya it's ok 😂😂😂👌👍