Jio got all Tv Chennals ஜியோ செட்டாப் பாக்ஸ்ல எல்லா சேனலும் பார்க்க முடியுமா? Jio Fiber Setup box

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 ноя 2024

Комментарии • 37

  • @YAYASWORLD-ox9in
    @YAYASWORLD-ox9in Месяц назад +1

    Vera apps install panna mudincha nalla than irukum . Jio avanoda theliva kaatitan

  • @jaicabletv1005
    @jaicabletv1005 7 месяцев назад +2

    என்றைக்கும் நமது பாரம்பரியமான கேபிள் டிவி தொழில்நுட்பமானது மக்கள் அனைவரும் கைகோர்த்து நிற்க வேண்டும் ஏனென்றால் நீங்கள் செலுத்தும் மாத சந்தாவில் நிறைய தொழிலாளர்கள் பயனடைவார்கள் கேபிள் டிவி தொழிலை நம்பி நிறைய குடும்பங்கள் உள்ளன மக்கள் அனைவரும் சிந்திக்க வேண்டும் இந்த ஓட்டிடி இன்டர்நெட் அனைத்துமே கேபிள் டிவி ஆப்பரேட்டரிடமும் உள்ளது இந்த ஜியோ வை பற்றி உங்களுக்கெல்லாம் தெரிவிக்க வேண்டிய அவசியமே இல்லை அவனுடைய தொழில் யுத்தி நீங்கள் அனைவரும் அறிந்தது பெரிய பெரிய கோடீஸ்வரர்கள் வருமானத்தை கொடுப்பதை விட சிறு குறு தொழிலாளர்களை மக்கள் சிந்திக்க வேண்டும். இந்த தொழில் மட்டுமல்ல எல்லா தொழில்களிலும் சிறு குறு தொழிலாளர்களை மக்கள் சிந்திக்க வேண்டும்

    • @OmSivayaNama727
      @OmSivayaNama727  7 месяцев назад

      கண்டிப்பாக நீங்கள் சொல்வது உண்மைதான் எனது ஏரியா கேபிள் டிவி ஆப்பரேட்டர் டாட்டா டைப்பில் விரைவில் இந்த அனைத்து பலன்களும் கிடைக்கும் கேபிள் டிவியில் என்று கூறினார் அப்பொழுது நான் கேபிள் டிவிக்கு மாற வாய்ப்புகள் இருக்கிறது நன்றி 🙏

    • @jaicabletv1005
      @jaicabletv1005 7 месяцев назад

      @@OmSivayaNama727 ❤️🙏🏻

    • @Dhanuhammer
      @Dhanuhammer 4 месяца назад

      Cable TV operator ellarum LCO model la internet kudutha kandipa cable TV vida laabam paakalam.
      Optic fiber la triple play thandha dhan pozhaika mudiyum.
      Parambariyam adhu idhu nu pazhasaye thongittu irundha ipdi dhan Jio maari aalunga vandhu elathayum wireless aakitu poitte irupanga.
      BSNL, Railwire, Airtel nu evalavo ISP LCO model la tie up pandranga.
      Kaalangal maara naamum maara vendum

  • @YAYASWORLD-ox9in
    @YAYASWORLD-ox9in Месяц назад +1

    Jio store apps mattum than use panna mudium, Google play store apps ellam kidaikathu. Etho internet use kaga venumna vaangalam , mathapadi jio karan onnum summa kudukala future plan panni irangi irukan

  • @Dhanuhammer
    @Dhanuhammer 4 месяца назад +1

    இன்னொரு விஷயம் என்னவென்றால், விரைவில் IPTV, அதாவது இணையவழி தொலைகாட்சி சேவை ஜியோ மூலம் கிடைக்கும் போல தெரிகிறது. Cable, DTH இல் எப்படி மாத சந்தா கட்டணம் செலுத்தி சேனல்கள் கிடைக்குமோ, அதே போல சேனல் பேக் எல்லாம் தேர்வு செய்து TV பார்த்து கொள்ளலாம்.
    OTT இல் வருவது இல்லை இது, இது சாதாரண TV போல தான்.
    இது வந்தால், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் காணாமல் போய்விட வேண்டியதுதான்.

    • @OmSivayaNama727
      @OmSivayaNama727  4 месяца назад +1

      @@Dhanuhammer விரைவில் டாட்டா கம்பெனியுடன் இணைந்து கேபிள் ஆப்பரேட்டர்கள் கேபிள் டிவி தொலைபேசி இன்டர்நெட் மூன்றும் கொடுப்பதாக சொல்லி இருக்கிறார்கள்

  • @shanmugavadivel4730
    @shanmugavadivel4730 7 месяцев назад +3

    எனக்கு பாக்ஸ் வாங்கி 3 மாதம் ஆகி விட்டது. இன்னும் போன் வரவில்லை. வாங்கி 15 நாள் நாங்கள் பட்ட அவஸ்தை இருக்கே. படம் தெரியவே இல்லை. போன் செய்து அழைத்தால். கனைக் ஷன் கொடுக்க பணம் வாங்க வந்த நபர் பின் போன் எடுக்க வே இல்லை. எடுத்தால் பதில் மட்டும் தான். நான் ஈரோடு மால் போய் வந்தும் பயன இல்லை. கேபில் நபரிடம் முன்னாடியே 1 வருடத்திற்கு பணம் நாம் கட்டி விட்டால் ஏன் நம் வீடு தேடி வரப் போகிறார்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😢😢😢

  • @GaneshKumar-rt2bl
    @GaneshKumar-rt2bl 7 месяцев назад +8

    நான் ஜியோ தான் பயன்படுத்ரென் ..நல்ல இருக்கிறது .....கேபிள் செலவு 300 லாபம் + நெட் நல்ல இருக்கு ..ஆன்ரய்டு டிவியா மாரிடுச்சி

  • @Sivaperumal15
    @Sivaperumal15 6 месяцев назад +1

    Avanga kodukra monthly 1000GB channel + WiFi usage ku pothuma bro, Apram eppadium Jio mobile users mobile kum ethavathu oru 3 month plan pottu dhaney aaganum so apadi pakurapo WiFi connection um eduthu + mobile data um use panra mathiri expense koodumey...... 🤔

    • @OmSivayaNama727
      @OmSivayaNama727  6 месяцев назад

      I have base plan till now chennal OTT and data problems varala all enakku ok thaan

  • @kzcabletvnet8398
    @kzcabletvnet8398 7 месяцев назад +3

    Sir jio panam vangama free yaa va tharan 6 months advance paid

  • @J-o-n-a30
    @J-o-n-a30 7 месяцев назад +1

    Jio dish tv vanthuvidatha?

  • @cablemanicablemani3309
    @cablemanicablemani3309 7 месяцев назад +8

    😂😂😂😂மாத மாதம் கேபிள்காரரிடம் சந்தா தொகை கட்ட வருத்தமா இருக்கு ஆனால் ஜியோவுக்கு ஒரு வருடத்திற்கு மொத்தமா சந்தா தொகை செலுத்த இனிக்குது என்னாங்க உங்க நியாயம்😂😂😂😂😂😂

    • @OmSivayaNama727
      @OmSivayaNama727  7 месяцев назад +7

      அது அப்படி இல்லைங்க மாச மாசம் கேபிள் டிவி தனியா லேண்ட்லைன் தனியா இன்டர்நெட்டுக்கு தனியா பணம் கட்டிட்டு அப்புறம் OTT பணம் கட்டுறவங்களுக்கு இது வந்து லாபம் 👌😊👍

    • @v.t.saravananyes3947
      @v.t.saravananyes3947 7 месяцев назад +2

      அருமையான பதில்🤗

    • @kdnlboy91
      @kdnlboy91 7 месяцев назад

      ​@@OmSivayaNama727ilatha channel add seiya mudiyuma,

    • @sudkann11
      @sudkann11 7 месяцев назад

      சரியாக கேட்டீர்கள்

    • @sudkann11
      @sudkann11 7 месяцев назад

      ஜியோவில் அடிக்கடி buffering ஏற்படுகிறது. 100mbps ஸ்பீடு பிளான் எடுத்தால் தான் நான்கு உபகரணங்களை கனெக்ட் பண்ண முடிகிறது. அதற்கு மாதம் 999 ரூபாய் மற்றும் 18% GST சேர்த்து 1180 ரூபாய் மாதா மாதம் கட்ட வேண்டும். அதற்கு பதிலாக 50mbps நெட்டுக்கு 590 ரூபாய் மற்றும் கேபிளூக்கு 235 ரூபாய் சேர்த்து மொத்தம் 825 ரூபாய்க்குள் முடிந்துவிடும்.

  • @suvekongutamil364
    @suvekongutamil364 7 месяцев назад +1

    Starting...price...evalu bro...

    • @OmSivayaNama727
      @OmSivayaNama727  7 месяцев назад

      399 இதுல வந்து கேபிள் க்கு நம்ம வந்து செட்டாப் பாக்ஸ் கேக்கணும் செட்டாப் பாக்ஸ் குடுத்தாங்க கேபிள் டிவி மட்டும்
      வரும் 599 இந்த பேக்ல வந்து உங்களுக்கு ஒடிடி கிடைக்கும் ஆன பேசிக் பிளான் லையே உங்களுக்கு லேண்ட்லைன் கிடைச்சுடும் 🙏😊

  • @babumill5753
    @babumill5753 7 месяцев назад +1

    Jio box price sir

  • @mohamedshajahan5551
    @mohamedshajahan5551 7 месяцев назад +2

    Jio ku mattum yenga bro payment panringa,adhaium kasu kattama freeya thara solunga😊

  • @anirudhsujith9289
    @anirudhsujith9289 7 месяцев назад

    Bro its work for old non andirod tv

  • @Dhanuhammer
    @Dhanuhammer 4 месяца назад +1

    TV+Landline+Internet
    3 in 1 wire
    This is the future.
    Connected future!

    • @OmSivayaNama727
      @OmSivayaNama727  4 месяца назад

      @@Dhanuhammer எல்லாம் சரி பல சமயங்களில் சரியாக வேலை செய்யவில்லை அதற்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் அவர்களிடம் போதவில்லை

  • @myhands22
    @myhands22 7 месяцев назад +1

    Waste

  • @vijilotus5572
    @vijilotus5572 7 месяцев назад +1

    முதலில் ஜியோ செட்டாப் பாக்ஸ் எங்கே கிடைக்கிறது?

    • @OmSivayaNama727
      @OmSivayaNama727  7 месяцев назад +1

      ஜியோ பைபர் வாங்கும்போது கேட்டால் செட்டாப் பாக்ஸும் கிடைக்கும்