சனி கொடுப்பர்எவர் தடுப்பார் ?

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024

Комментарии • 209

  • @kumarkowsi5401
    @kumarkowsi5401 11 дней назад +19

    வணக்கம் குருஜி.... ரிஷப லக்னம்,11ல் சனி.... பெரிய வசதி வாய்ப்புகள் இல்லை யென்றாலும், வேலை,மனைவி, பிள்ளைகள்.நிம்மதியான வாழ்க்கை.சனியை தினமும் வணங்குகிறேன்.கஷ்டங்கள் வந்தாலும் ஏதாவது ஒரு வகையில் நிவர்த்தியாகிவிடுகிறது... ஓம் சனி பகவானே போற்றி....

  • @Ananth592
    @Ananth592 11 дней назад +42

    சனி கொடுத்தால் எவர் தடுப்பார்.
    கொடுத்தால் தானே தடுக்க முடியும் 😂🤣

    • @chandrasekaran7491
      @chandrasekaran7491 11 дней назад

      @@Ananth592 நன்மையோ தீமையோ எதையாவது கொடுத்துக்கொண்டிருப்பார் நன்மை என்றால் பண்ணிய புண்ணிய பலன் தீமை என்றால் கர்மா கழிகிறது

    • @prakash-zy9df
      @prakash-zy9df 11 дней назад

      😂😂😂😂

    • @Krish_005
      @Krish_005 11 дней назад +3

      நீங்க நல்லதை சொல்றீங்க... சனி கெட்டதையும் கொடுப்பார்... நம் வாழ்வில் துன்பம் தராமலா இருக்கிறார்... அதை யாரால் தடுக்க முடிந்தது...😢

    • @thirupurasundari8342
      @thirupurasundari8342 11 дней назад +1

      Vanakkam Iyya, mesha lagnam 5th place la sun, budhan, sani, guru raghu and mandhi. Moreover sani dasa started from August 23rd 2024. Romba bayama erukku

    • @verypudichaindianvpindian2579
      @verypudichaindianvpindian2579 8 дней назад

      😂😂😂😂

  • @mugarajan
    @mugarajan 5 дней назад +1

    மகரராசி நான் சனி தசை தொடங்கிய தொடக்கத்தில் இருந்தே தொழிலில் பெரும் இலாபம். என்னை இறை பயணத்தில் புகுத்தி கொண்டாலும். பெரும் பொருளும் இலாபமும் தொடர்ச்சியாக கிடைத்துகொண்டே இருக்கிறது.. இருந்தாலும் அத்தனையும் விட்டு தள்ளியே இருக்கிறேன்... அதில் ஒரு பகுதியை என்னால் எனது ஊரில் தொடங்கபட்ட சன்மார்க்க தருமசாலைக்கு தினமும் அன்னதானமாக வழங்கி வருகிறேன்.... அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருகருணை..❤

  • @Gayathri__shakthi
    @Gayathri__shakthi 11 дней назад +6

    சிம்ம லக்னம் .... சனி ஆச்சி....6 ஆம் அதிபதி .... குரு பார்வையில்....சனி திசை நன்றாக இருந்தது...நல்ல படிப்பு....சனி திசை முடியும் போது காதல் திருமணம் ....திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கிறது

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 10 дней назад +2

    Neengal illai endral engaluku entha alavuku jothidam purithal irunthu irukathu guru ji 🙏🙏🙏 valtha vayathu illai vanangiran guru ji

  • @priya....6684
    @priya....6684 11 дней назад +2

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @chandrasekaran7491
    @chandrasekaran7491 11 дней назад +2

    அண்ணா வணக்கம் எனக்கு மிகவும் பிடித்த கிரகம் அதை பற்றிய பதிவு மிக அருமை அவருடைய அருள் உஙங்களூக்கு பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன் நன்றி 🙏 🎉🎉🎉

  • @sreyasiyer8173
    @sreyasiyer8173 3 дня назад

    Aeumaiyana thelivaana pathivu !!🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 дней назад +1

    Super explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝

  • @Deivndran
    @Deivndran 12 дней назад +2

    Vanakkam guruji

  • @beemadivya4580
    @beemadivya4580 12 дней назад +2

    வணக்கம் ஐயா வாழ்க வளமுடன் தலைப்புக்கு நன்றி....

  • @maragathamvishwanathan1955
    @maragathamvishwanathan1955 11 дней назад +1

    காலை வணக்கம் குருஜி எங்கள் ஜோதிட ஆசானுக்கு நிகர் அவரே வேரு யாரும் இல்லை ❤❤❤🎉🎉🎉

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 12 дней назад +1

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @ajithkumars1751
    @ajithkumars1751 12 дней назад +1

    அருமையான விளக்கம் சார்

  • @sooriyaprabha
    @sooriyaprabha 11 дней назад

    வணக்கம் குருஜி. என் மனதில் தோன்றிய கேள்விக்கு பதில் கிடைத்தது கோடான கோடி நன்றி குருவே எல்லாம் பிரபஞ்சத்தின் செயல் மீண்டும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி வணக்கம்

  • @Mugilan-vh6bv
    @Mugilan-vh6bv 11 дней назад

    சிறப்பான தகவல்கள், நன்றி

  • @gayathiridevin
    @gayathiridevin 12 дней назад +2

    🙏🙏🙏

  • @senthilvelu568
    @senthilvelu568 10 дней назад

    வணக்கம் குருஜி🙏 மிதுன லக்கனம் நீங்கள் சொல்வது அனைத்தும் எனக்கு பொருந்தி வருகிறது அடுத்து வரக்கூடிய சனி திசையின் நன்மை பயக்கும் என்று நம்பிக்கையோடு இருக்கிறேன் வாழ்க வளமுடன் ,நன்றி குருஜி! 🙏

  • @revathibalaji106
    @revathibalaji106 10 дней назад

    Sir once again superb speech and great topic.

  • @SulurSekar
    @SulurSekar 11 дней назад

    வணக்கம் குருவே...
    சிறந்த பதிவு... 🙏🏻
    பதிவுக்கு நன்றி குருவே... 🙏🏻

  • @saravanan1178
    @saravanan1178 11 дней назад

    நன்றி குருஜி

  • @venivelu4547
    @venivelu4547 12 дней назад +1

    Sir, thankyou🙏🙏

  • @srishiva3649
    @srishiva3649 12 дней назад +1

    அய்யா vanakam🙏🏻

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 11 дней назад

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @RandyOrton-h3m
    @RandyOrton-h3m 12 дней назад +3

    Advance Deepavali vazthukal guruji 🎉🎉😂

  • @sivayogi6570
    @sivayogi6570 12 дней назад +1

    இனிய காலை வணக்கம் குருஜி🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 11 дней назад

    நன்றிகள் ஜி 🙏

  • @VijayalakshmiKk-t3f
    @VijayalakshmiKk-t3f 11 дней назад

    🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 11 дней назад

    நன்றிஐயா..

  • @roshini4461
    @roshini4461 12 дней назад +1

    Good morning ji super video❤

  • @sumathimano4341
    @sumathimano4341 12 дней назад +1

    🎉 வணக்கம்
    நல்ல தலைப்பு 🎉

  • @ramadeviudayan7641
    @ramadeviudayan7641 11 дней назад

    Nalla vilakkamana kanoli ji 🎉 vazhga valamudan 🎉❤🙏

  • @kannang6812
    @kannang6812 12 дней назад +1

    இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏

  • @senthil4050
    @senthil4050 12 дней назад +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 11 дней назад +1

    Good morning sir 🎉🎉

  • @arvmetachem1450
    @arvmetachem1450 12 дней назад +1

    Good astrologer

  • @tajdistributors8777
    @tajdistributors8777 11 дней назад

    Nandri Guruji

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 12 дней назад +5

    ❤❤❤❤❤ ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி சனி கொடுப்பது நிலையானது

  • @chitrasrinivasan.
    @chitrasrinivasan. 12 дней назад +1

    வணக்கம் குருஜி

  • @vanithagopal4069
    @vanithagopal4069 12 дней назад +1

    Om namo narayanaya 🙏

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 11 дней назад

    Thank you sir❤❤❤😊

  • @KrishnaKumar-uf9bi
    @KrishnaKumar-uf9bi 10 дней назад

    Vanakam sir

  • @amalaradha4946
    @amalaradha4946 12 дней назад +1

    குருவே சரணம்

  • @kalimuthu524
    @kalimuthu524 12 дней назад +1

    குரு ஜி வணக்கம் குரு ஜி

  • @sreelashmilashmi8763
    @sreelashmilashmi8763 12 дней назад +1

    Good morning sir

  • @Gopal-d1g
    @Gopal-d1g 12 дней назад +1

    👏👏

  • @ajithkumars1751
    @ajithkumars1751 12 дней назад +1

    காலை வணக்கம் சார்

  • @pothiyappanp4088
    @pothiyappanp4088 12 дней назад +1

    வணக்கம் ஐயா😊

  • @manohara3060
    @manohara3060 12 дней назад +1

    வணக்கம் ஐய்யா

  • @devidevi7382
    @devidevi7382 12 дней назад +1

    Sir 🙏

  • @shaaravind909
    @shaaravind909 12 дней назад +1

    வணக்கம் அண்ணா🎉😊🙏🙏🙏

  • @MahaLakshmi-iv2ol
    @MahaLakshmi-iv2ol 11 дней назад

    Very nice sir 🙏🙏🙏

  • @kanimoli-i1c
    @kanimoli-i1c 11 дней назад

    வணக்கம். ஜயா

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 12 дней назад +1

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @pavithranpilicode1189
    @pavithranpilicode1189 11 дней назад +1

    ஐயா அடியேனுக்கு கடக லக்னத்துக்கு 7ல் சனி கேது இருவரும் திருவோணம் 3ம் பாதத்தில், ஆனால் சனி தசை சனி புத்தியில் பல நல்ல முன்னேற்ரங்களை, மற்றும் வீடு யோகம் மகனுக்கு அரசு வேலை, திருமணம், பேரக்குழந்தை என பல நல்ல காரியங்கள் நடந்தது ஐயா.

  • @PradeepP-u8j
    @PradeepP-u8j 12 дней назад

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @roopas8655
    @roopas8655 11 дней назад +1

    Ha haha 😂 what a eg guruji 👌precious explanation and informative, interesting topic 👍👏👏👏😊🙏tqqqqq a lot guruji 🙏🙋finally appreciating planet's guruji 😅😂

  • @prabhus.k7589
    @prabhus.k7589 11 дней назад

    சிறப்பு... ஜயா பணம் வரும் ஸ்தானங்கள் பற்றி ஒரு தெளிவான வீடியோ போடவும்.....

  • @ArunprakashDevadass
    @ArunprakashDevadass 7 дней назад

    Good details 😂 love your channel for me Rishabha rasi Rishabh a lagnam Sani dasa since 5 years SANI IN 11TH HOUSE WITH BUDHAN IN MEENAM GREAT IMPROVEMENT SINCE SANI DASA STARTED HOW MANY MARKS CAN YOU PLEASE GIVE OUT OF 100 WAITING FOR AN ONE WORD ANSWER FROM YOU SIR

  • @deepikaanandhkumar
    @deepikaanandhkumar 11 дней назад

    Sir am 23 mithuna lagana meena rasi , i started a foundation to help a women given education soft skill technical skill freely to them sir because of this womens wil get helpful to get a job ❤

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 10 дней назад

    ஶ்ரீ தர்பாரண்யேஸ்வரா் துணை🙏

  • @vaithilingamp9000
    @vaithilingamp9000 10 дней назад

    Thank u so much sir 12 lagnathkum sevai sani 7medathil erunthal enna palan vedio podunga sir pls❤❤❤

  • @jayalakshmibalan2118
    @jayalakshmibalan2118 12 дней назад +1

    Happy morning guruji 😊
    1st view ji

  • @megalakamal9599
    @megalakamal9599 11 дней назад

    வணக்கம் சார்...

  • @kgopinathrajakgopi5757
    @kgopinathrajakgopi5757 11 дней назад +3

    ஐயா துலாம் லக்னம் 9 ல் மிதுனத்தில் சனி உடன் செவ்வாய் இருந்து கும்பத்தில் இருந்து குரு பார்த்தநிலையில் தசை நடந்தகாலத்தில் அழகான நல்லமனைவி இரண்டு அழகான நல்ல ஆண் குழந்தைகள் மூன்று இடத்தில் அரசு வேலைவாய்ப்பு பெற்று ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொண்டு தனியாரிடமும் பகுதிநேர பணிசெய்து இரண்டு இடத்தில் வீட்டுமனை இவ்வளவும் கொடுத்தார் சனிபகவான்

    • @nila3351
      @nila3351 10 дней назад

      Epdi 3 idathil arasu velai vayppu vanthathu

  • @AnbuNirmala-m7z
    @AnbuNirmala-m7z 12 дней назад

    Simma laknam 3il guru 8il sukran 7il santhiran 12il sani ail palan sollunga

  • @sivarajank1065
    @sivarajank1065 11 дней назад

    அய்யா வணக்கம் சனி நிச்சபங்கம்பரணிசாரம்உடனாபுதன்சுக்கிரன்மாந்திபரணிசாரம்சுரியன்அசுவினிசாரம்சிமராசிலக்கனம்ரிசபத்தில்செவ்வாய்சனிதசைஎப்படிஇருக்குமாஅய்யா

  • @tccharankumar5522
    @tccharankumar5522 10 дней назад

    Om Shree Shanischarya Namaha

  • @krsivaraj7135
    @krsivaraj7135 11 дней назад

    🎉

  • @Rameshkumar-j1p8g
    @Rameshkumar-j1p8g 12 дней назад +2

    அய்யா வணக்கம்.

  • @gajalakshmivijayakumar7396
    @gajalakshmivijayakumar7396 9 дней назад

    Sir nanum mithuna rasi punarpoosam natchathiram,magara lagnam😊

  • @SharanPrints
    @SharanPrints 12 дней назад +3

    ஆமாம் சார் எனக்கு மீன லக்னம் 3இல் சனி 9இல் இருந்து குரு பார்வை. ராகு தசை சனி புக்தியில் சொந்த FLAT வாங்கினோம். ஆனால் SECONDHAND தான்

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 11 дней назад

    Vanakkam guruji Meena laknam rishabhathil sani vakram rohini saaram. But viruchagathil irunthu sevvaai paarvai. Sani thisai natakkirathu eppati irukkum guruji

  • @manickarajraja8818
    @manickarajraja8818 12 дней назад

    Vanakkam anna good morning manickaraja

  • @mkr2277
    @mkr2277 11 дней назад +4

    வணக்கம் ஐயா.. சிம்ம லக்கினம்.. மிதுனத்தில் செவ்வாய் சனி.. கும்பத்தில் இருந்து குரு பார்வை.. 50 வயதில் சனி திசை ஆரம்பித்திருக்கிறது. எப்படி இருக்கும். எந்த புத்தியில் கவனம் தேவை.. நன்றி ஐயா

    • @MurugaboopathyK
      @MurugaboopathyK 11 дней назад

      சார் வணக்கம் சார் இதே மாதிரி என்னுடைய ஜாதகத்திலும் இருக்கு சார்

    • @vyasaran
      @vyasaran 11 дней назад +1

      Good. As Sani in 11th place.and in mithunam.not a big issue will come. No worries

  • @VaniJP
    @VaniJP 11 дней назад

    You are right Sir.But jenma sani,sani dasha sani bhukti,had roasted me,for makara lagna with sani in 7th house. But suya dasai, suya bhukti,will be "summaar" than other bhukti.Is it correct?

  • @avenkatapathyhari8895
    @avenkatapathyhari8895 10 дней назад

    நானும் மிதுன ராசி புணர்பூச நட்சத்திரம் தான்.. நீங்கள் மகர லக்னம் நான் ரிஷப லக்னம்.

  • @NishaSivanisha-v1r
    @NishaSivanisha-v1r 11 дней назад

    Kadaga lagnam vaalkaithunai patri virichigam sevvai aatxhi nilai moolam ena kadaga lafnam kitaga nilai geedu adipadil vilakkuga

  • @Raihan-xy9nk
    @Raihan-xy9nk 5 дней назад

    ஐயா சனி பகவான் துலாத்தில் உச்சம் பெறுவதன் சூட்சுமம் என்ன

  • @Vadivelchinasamy
    @Vadivelchinasamy 11 дней назад

    வணக்கம் ஐயா. நல்லபதிவு. சனி லக்ன சுபர்கள் மூவரின் தொடர்பில் இருந்தாலும், குருவின் நவாம்சம் பெற்றிருந்தாலும், தனது திசையில் மிகுந்த நன்மையைச் செய்கிறது ஐயா. கடந்த ஐந்து வருடங்களாக அனுபவித்துவருகிறேன். நன்றி.

  • @ajithkumars1751
    @ajithkumars1751 12 дней назад +1

    சூப்பர் சார்

  • @rubinic7304
    @rubinic7304 11 дней назад

    Rishabha laknam sani laknathil enna palan sir

  • @kaviprabakar8562
    @kaviprabakar8562 11 дней назад

    🙏🙏🙏🙏🌹🌹

  • @manimalas52
    @manimalas52 11 дней назад

    உங்கள மாதிரி எனக்கும் சனி தசை நல்லா இருக்கனும் sir

  • @srikalpana9701
    @srikalpana9701 11 дней назад

    Rishaba lagnam 9 il sani Atchi avitam saram nanmai or dheemai ah sir

  • @jagann25
    @jagann25 12 дней назад +1

    Vanakkam ayya

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 11 дней назад

    Appu vannakam❤

  • @CHENDURONLINE
    @CHENDURONLINE 11 дней назад

    GURUJI NAN MEENA LEGNAM DANUSU RAASI SANI 5IL (KADAGATHIL ) 2023 DEC LA THAN 7.5 MUDINCHUTHU RAGU DISAI SUKRA PUTHI NADANTHUTU IRUNTHUCHU. PATHA SANI ENNAI PINNI EDUTHUTAAR INUM ANTHA HEALTH ISSUE LA IRUNTHU VELIYYA VARALA

  • @SatishvelkumarNadar963
    @SatishvelkumarNadar963 11 дней назад

    Sir please put video for venus is more power but retro in Pisces then if it is in Libra and retro then what is value of Venus in both house for retro

  • @Yuvaraj-ee6gm
    @Yuvaraj-ee6gm 11 дней назад

    Lagnathil sani neecham eppadi kodupar

  • @manivannangopalakrishnan610
    @manivannangopalakrishnan610 11 дней назад

    🙏🙏🙏🙏🙏

  • @030sakthidharan8
    @030sakthidharan8 8 дней назад

    சனி thaan ஒருவரை நல் valipaduthuvaar

  • @SangeethaK-lf2ox
    @SangeethaK-lf2ox 11 дней назад

    மகரம் லக்னம் கும்பத்தில் சனி பலன்கள் சொல்லவும்

  • @shanthakannan2881
    @shanthakannan2881 11 дней назад

    Ayya vanakkam... mithuna lagnam 4 il sani+ guru + sukran...sani dasai eppadi irrukum ayya 🙏

  • @சின்னுசாமி-த5த

    வணக்கம் சுவாமி ஜி.சின்னுசாமி

  • @Senthilkumar-ki5lh
    @Senthilkumar-ki5lh 11 дней назад

    வணக்கம் ஜீ....
    விருச்சிக லக்னம்....
    சனிபகவான் 5 ம் இடமான குரு வீடான மீனத்தில்....
    கடகத்தில் உச்ச குரு 9 ம் பார்வையில் சனிபகவானை பார்க்கிறது.....
    இது எது மாதிரி பலனைத்தரும் ஜீ......

  • @shanthisenthil8924
    @shanthisenthil8924 11 дней назад

    Sir when sani sees 8 th house( 3 rd paarvai) where ketu is there will affect the lifespan ?

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 12 дней назад

    சார்🙏 ரிசபம் லக்கனம் லக்கனத்தில் சனி சந்திரன் 7ல் குரு உள்ளது சனி திசை நடக்கின்றது 🙏

  • @rukmani6778
    @rukmani6778 12 дней назад

    ஐயா துலாம் லக்கினம் கன்னி ராசி லக்கினஇல் குரு 7 இல் புதன் சனி 8 இல் சுக்கிரன் செவ்வாய் சூரியன் 11இல் கேது வயசு 54 சனி தசை எப்படி இருக்கும் ஐயா

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth 12 дней назад +1

    Always hit like first and watch next. 😊