செட்டியார்கள் பூர்வீகம் எது?|செட்டியார்கள் தமிழர்களா?|செட்டியார்கள் குடிபெயர்ச்சி|origin of chettiar

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024
  • #செட்டியார் #தமிழ்நாடு #origin #of #chettiar #chettiartv #chettiar #செட்டிநாடு #chettiyarvamsam #temple #chettiyar #வணிகம் #வியாபாரம் #வியாபாரம்பெருக #நகரத்தார் #ஆயிரம் #வெள்ளாஞ்செட்டியார் #வாணியர் #nattukottai #nagarathar #vaniyar #devangana #tamil #trending #trendingvideo

Комментарии • 608

  • @godsgiftmantraam6659
    @godsgiftmantraam6659 10 месяцев назад +43

    நாங்கள் தமிழ் செட்டியார் கன்னகி கோவலன் வம்சத்தில் காரைக்கால் அம்மையார் வழிவந்தவர்கள் உலகின் மூத்த தமிழ்மொழி பேசும் தமிழன் என்பதில் பெருமை கொள்கிரேன்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 2 месяца назад

      😂 மூத்தகுடி no. Pazhangudigaltan

    • @gnanasekaran9544
      @gnanasekaran9544 2 месяца назад +4

      காரைக்கால் அம்மையார் கணவர் நாகப்பட்டினத்தை பூர்வீகமாகக் கொண்ட கடல்சார் வர்த்தகர்
      கோவலன் தந்தை மாநாயக்கன்(மகா நாவாய் கன்) நாவாய் என்பது கடல் கடந்து வர்த்தகம் செய்யும் கப்பல் வகைகளில் ஒன்று.பல வர்த்தக கப்பல்களை தன்னகத்தே கொண்டு வணிகம் செய்தவர்.கடலோடிகள் திரைகடலோடி திரவியம் சேர்த்தவர்கள்
      செல்வத்தின் அதிபதியான குபேரனின் அவதாரமாக கருதப்படும் பட்டினத்தார் (திருவெண்காடர்)
      கடல்சார் வர்த்தகர்
      பட்டு தொழில் நுட்பம் சீனர்கள் மட்டுமே அறிந்த இரகசியமாக இருந்த காலத்திலேயே
      பட்டு துணிகளை சீன தேசத்திலிருந்து இறக்குமதி செய்து வர்த்தகம் செய்தவர்கள்.இவர்கள்
      இறைவனுக்கு பட்டுதுணி சாத்தியதால் பட்டனத்தார் என்று அழைக்கப்பட்டனர்
      இவர்களைப்போன்ற மக்கள் வாழும் பகுதி பட்டணம்/பட்டினம் என்று அழைக்கப்படுகிறது இவைகள் அனைத்தும் கடல்வழி துறைமுகம் இருக்கும் பகுதிகளையே குறித்தது (காரணபெயர்) மதராசபட்டினம்,மசூலிப்பட்டினம் , சதுரங்கபட்டினம், காவிரிப்பூம்பட்டினம், திருமலை ராயன் பட்டினம், நாகப்பட்டினம், குலசேகரன்பட்டினம் போன்றவை

    • @Heuuwjqkqk
      @Heuuwjqkqk 2 месяца назад

      Oldest caste sengunthar only ​@@thenimozhithenu

    • @gughanthas6192
      @gughanthas6192 2 месяца назад

      ​@@gnanasekaran9544அருமை❤

    • @sakthivelk4770
      @sakthivelk4770 2 месяца назад +1

      I am vellan chettiyar

  • @kamal-st2mz
    @kamal-st2mz 2 года назад +83

    செட்டியார் என்பது தமிழ் குடி மட்டுமே தமிழ் குடிகளில் ஏற்ற தாழ்வுகள் இல்லை

    • @pandipandi4190
      @pandipandi4190 Год назад +1

      Vaada naai tamlar naaye.....

    • @gurusangarsubraniam3165
      @gurusangarsubraniam3165 Год назад +8

      Setti enpathu Tamil solle illai

    • @MrJokerTamilan
      @MrJokerTamilan Год назад +2

      @@gurusangarsubraniam3165 un peru kudatha tamil illa, ni tamilan illaya 😂

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD Год назад +2

      @@gurusangarsubraniam3165 செட்டியார் என்பது தமிழ் தாண்டா.

    • @Soundar-tw6ge
      @Soundar-tw6ge Год назад +2

      ​@@PANDA_ANIME_WORLD en telungu pesurunga ... Tamilar enbavar tamilai thavira veru moli theriyathar .... Tamilar....

  • @sevvelarmani7818
    @sevvelarmani7818 Год назад +22

    வணிகர் வாணிகர் என்பதே சரியான சொல்லாகும். செட்டி என்பது ஒரு பட்டப்பெயராக பிற்காலத்தில் மூடத்தனமாக சேர்க்கப்பட்டதாகும். வணிகத்தை, வேளான்மையை, மற்றும் வெவ்வேறு தொழில்களை, திறமை ஆர்வம் சூழ்நிலை காரணமாக யார் வேண்டுமானாலும் செய்கிற வழக்கம் முற்காலத்தில் இருந்தது. பிற்காலத்தில் எளிதாக அது தொடர்ச்சிபெற்று குடும்பத்தொழில் அல்லது குடித்தொழில் குலத்தொழில் என்ற வழக்கத்திற்கு மாறிவிட்டது. ஆரிய பிராமணர்களின் சூழ்ச்சியால் சாதி , கோத்திரம், சாதிக்கு ஒரு ரிஷிமூலம், குலதெய்வம் , சாதிக்கு ஒரு சடங்கு சம்பிரதாய முறை, என்று தமிழினம் கூறு கூறாக பிளக்கப்பட்டு அடிப்படையான தமிழின உணர்ச்சி ,ஒற்றுமை சமத்துவம், ஆகியவை குறைந்துவிட்டது. மேலும் இப்பொழுது பர்மா தமிழர், மலேசிய தமிழர், இலங்கைத் தமிழர், கர்னாடகத் தமிழர் , பம்பாய்த் தமிழர் , தென்னாப்பிரிக்கத் தமிழர், மொரிசியஸ் தமிழர், என்றும் தமிழர்கள் பிரித்து அறியப்படுகிறாரகள். இது மட்டுமில்லாமல் தமிழகத்தை பிறமொழியாளர்கள் கைப்பற்றி அடக்கி ஒடுக்கி கொடுமைகள் செய்தபொழுது உயிரையும் மாணத்தையும் பிழைப்பையும் உடைமைகளையும் காப்பாற்றிக்கொள்வதற்காகவும் மாற்றானை அண்டிப் பிழைக்கவும், மாற்றானின் பழக்க வழக்கங்களையும் மாற்றுப் பெயர்களையும் பின்பற்றி வாழ்வது ஒரு பாதுகாப்பாக கருதப்பட்டது. இதனால் சில குடும்ப குழுக்கள் உறவுகள் மதம் மாறினார்கள் , மொழி மாறினார்கள். அரசர்களே பகையை மாற்றவும் குறைக்கவும் மாற்றானுக்கு தன் பெண்ணையே திருமணம் செய்து கொடுக்கிற நடைமுறைகளை வரலாற்றில் காண்கிறோம். ஆனால் தமிழர் திருமண உறவு முறை வழக்கத்தில் இருந்த மணை, கொத்து, கிளை போன்ற கூறுகளை வைத்து தமிழரா வேற்று இனத்தவரா என்பதை எளிதில் கண்டறிய வாய்ப்புள்ளது.

    • @MathavanMathavan-m2f
      @MathavanMathavan-m2f 9 месяцев назад +1

      🎉

    • @sundaramamani4742
      @sundaramamani4742 2 месяца назад

      சிலப்பதிகாரத்தில் கோவலன் மற்றும் அவர் சார்ந்தோர் ஐ குறிக்க மாசாத்துவன் என்பதை அறிக..... காலப்போக்கில் அதுவே சாத்துவன் ஆகி பின்பு சாத்து என்றாகி சாட்டு எனவும் மருவி பின் செட்டு பின்பும் மருவி செட்டி யாகி மேலும் கருநாடகம் தில் ஷெட்டர். ஆந்திராவில் செட்டி என்றாகினவாம்.....

    • @thamizhmaraiyanveerasamy8765
      @thamizhmaraiyanveerasamy8765 Месяц назад

      தங்களின் கணிப்பு சரியே 🙏 நன்றி

    • @gurusangarsubraniam3165
      @gurusangarsubraniam3165 29 дней назад

      Bramin vysiar kshriyas enpathu ariyargal avarkalul agve piruthu kondargal. 3 varnas ariya inam than. Vaniya vysiar vanik Gujarat la irukirargal. Andravil ganiga enra peyaril irukirargal. Tamilnadil vanthu kudiyeriyavargal sadangu samioirathyam vittu viitargal. Color kunam mariviitathu tamilnattil. Because kalappu.

  • @kdheja9232
    @kdheja9232 4 месяца назад +21

    நான் வாணிய செட்டியார் என்பதை பெருமிதம் கொள்கிறேன்

  • @Karthiga_Chetty
    @Karthiga_Chetty Год назад +16

    Yes...🎉 Proud to be a Vaaniya Chettiyar...❤

  • @madhavankannan9721
    @madhavankannan9721 2 года назад +22

    Hai I am kongu chettiar from thiruppur district. Chettiargal vaalga valamudan

  • @Steel224
    @Steel224 2 года назад +31

    செட்டியார் கடை.....இன்று சேட்டான் கடையா மாறி பல ஆண்டாச்சி

    • @srinivasans838
      @srinivasans838 2 месяца назад

      ஏனென்றால் பறையர்கள் இன்று நாடாறு நாடார் என்று சொல்லித் திரிகிறார்கள் மற்றும் அவர்கள் தான் இன்று வியாபாரம்😮😮

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 2 года назад +70

    தமிழ் மொழியை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழர்களே

    • @மீன்துள்ளி-ங2ப
      @மீன்துள்ளி-ங2ப 2 года назад

      ruclips.net/channel/UCrGUAlL91UghwV_WZSZ50Lw

    • @SannasiAppan-ve8ns
      @SannasiAppan-ve8ns 2 месяца назад +1

      Eppadi solli than thiravidan kolai adikkiran

    • @shankarsanthosh-q2n
      @shankarsanthosh-q2n 2 месяца назад

      Caste and குலதெய்வம் only identity for tamils

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 Месяц назад

      😂 8 ஆம் நூற்றாண்டில், தெலுகு சோழ வம்சத்தில் வந்த விஜயாலய சோழன் தஞ்சை கைப்பற்றினர்.. அவரோடு நிறைய இனக்குழுக்கள் வந்தாங்கள்..
      ஆந்திர , கருநாடக, மஹாராஷ்டிரா உள்ள அதே இன குழுக்கள் வட தமிழகத்தில் உள்ளது..
      வெலம்மா, வெள்ளாளர் ஆண்டது..
      ஷெட்டி செட்டியார் ஆனது..
      வானிய , சாலிய போன்ற பிரிவுகள் இன்றும் இதே பெருக் மஹாராஷ்டிரா , குஜராத் வரை உள்ளது.. வட இந்தியர்கள் வ என்ற சொல்லுக்கு பா என்று உட்சரிப்பர்கள்.. வாணிய என்பது பணிய ஆனது.. அம்பானி பனியாகள் தான்..
      ஆந்திர, கருநாடக வில் சாளிய பிரிவு, பத்மசாலி என்றும், வாநிய பிரிவு அதே வானிய என்றும் அழைக்க படுகிறது..
      பணிய முதல், Shetty , தமிழ் நாடு மாநிலத் செட்டியார் வரை தங்களை எல்லோரும் ஆரிய வைசியர் என்று அழைப்பர்..
      மொழி வழி மாநிலம் பிரிக்க பட்டது நிறைய குழப்பங்கள் உண்டாயிற்று..
      சோழர் லே தெலுகு ராஜ்புதர் வர்மாகள் தான்.. தமிழர்கள் அல்ல.. ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்..
      குலோத்துங்க சோழ நிறைய பிராமனகர் அழைத்து வந்தார் rajamundry இருந்து.. அவர்க ஷர்மா என்று போட்டு கொல்வர்...

  • @varadharajans1664
    @varadharajans1664 2 года назад +28

    காரைக்கால் அம்மையாரும் வாணியர் செட்டியார்.

  • @rekhakumar8348
    @rekhakumar8348 Месяц назад +5

    We are aayira vaisiya beri chettiyar. Our community is around Chennai

  • @gvthiruppathiadvocate7577
    @gvthiruppathiadvocate7577 2 года назад +98

    செட்டியார் என்பது தமிழர் இனம் தான் மாற்றுக் கருத்து இடமில்லை, பிற மொழிக்கார்ர் தங்களைச் செட்டியார் என்ற போட்டு கொள்ளுவதால் வரும் சிக்கலில் அதில் நம்மவர் யார்? மாற்றார் யார்? என்ற குழப்பம் ஐயமுற தங்கள் விளக்கம் வேண்டும். நன்றி🙏🏻

    • @sankarngl25
      @sankarngl25 2 года назад +3

      அருமை சகோ

    • @logeshpp7717
      @logeshpp7717 2 года назад +1

      ஆம் கண்டிப்பாக எங்கள் ஊரில் தெலுங்கர்களும் செட்டியார் பட்டம் போட்டுக்கொள்கிறார்கள்,
      தமிழ் செட்டியார்கள் யார் என்பதை வகைப் படுத்துங்கள்.

    • @saravanakumarmaruthachalam9481
      @saravanakumarmaruthachalam9481 2 года назад +1

      Not right ..

    • @shanmugaphy
      @shanmugaphy 2 года назад +14

      பிற மாநிலங்களில் "ஷெட்டி" என்ற இனம் உண்டு. இவர்கள் தமிழ்நாட்டில் குடிபெயர்ந்தபின் இங்கே தங்களை செட்டியார் என அழைத்துக்கொள்கிறார்கள்.

    • @gvthiruppathiadvocate7577
      @gvthiruppathiadvocate7577 2 года назад +5

      உண்மை

  • @velayuthama4212
    @velayuthama4212 Год назад +10

    நான் திருநெல்வேலி சைவ செட்டியார்

  • @sasivakumar24
    @sasivakumar24 11 месяцев назад +5

    பழம்பெரும் பனிரெண்டார் எனும் இனத்தை சார்ந்தவர்களில் நானும் ஒருவன் என்பது பெருமையாக உள்ளது

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 Месяц назад +5

    செட்டியார்கள் தமிழர்கள் தான்..தமிழ் வளர்த்தவர்கள். வணிகர்கள்.

    • @RishikRio
      @RishikRio Месяц назад +1

      Telugu chettis are even in Andhra too

  • @brightarul3204
    @brightarul3204 Месяц назад +2

    நான் வாணிய செட்டியார் என்பதில் பெருமையாக உணர்கிறேன்....ஆயிரம் பிரச்சினை வந்தாலும் ஒரு நாள் கூட சோம்பேரி தனம் வருவதில்லை...

  • @anujasaga1590
    @anujasaga1590 2 года назад +96

    செட்டியார் குலம் தோன்றிய பூம்புகாரிலிருந்து பட்டினவ(மீனவ ) செட்டியார் பெண் நான் என்பதில் பெருமை கொள்கிறேன்.

  • @RameshKumar-k1g4r
    @RameshKumar-k1g4r 2 месяца назад +3

    நாங்கள் வாணியசெட்டியார் எண்ணெய் வியாபாரம் செய்வதில் பெருமை கொள்கிறேன்

  • @Naayakkarkumar
    @Naayakkarkumar 10 месяцев назад +7

    மகான் பட்டினத்தார் 🙏🙏🙏

  • @tamiltamil8049
    @tamiltamil8049 2 года назад +13

    செட்டியார் என்ற சமுதாயத்தில் உப்பு செட்டி என்று ஒரு இனம் இருந்தது அதை பற்றி கூறவும் வாழ்க செட்டியார் சமுதாயம்

    • @sivasiva901
      @sivasiva901 Год назад +1

      உப்பளவர் நாயகர்

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 2 месяца назад

      ​@@sivasiva901நாயக்கர் santorkulam தான் ராவணன் அம்மா வம்சாவளி

  • @murugesanc8463
    @murugesanc8463 Год назад +3

    அருமை சகோதரி நல்ல விளக்கம் கொடுத்துள்ளீர்கள் தயவுசெய்து உப்புக் குறவர்கள் சம்பந்தமாக பதிவிடவும்

  • @RAMESHKUMAR-yw6ck
    @RAMESHKUMAR-yw6ck 2 года назад +10

    நாங்கள் பட்டன செட்டியார் (மீனவர்)

  • @balasubramanian5967
    @balasubramanian5967 2 года назад +8

    மிகவும் அருமையான பயனுள்ள பதிவு நன்றி

    • @Chettiartv
      @Chettiartv  2 года назад

      நன்றி ஐயா

  • @npr.chettiyarammasamayal6456
    @npr.chettiyarammasamayal6456 2 года назад +18

    நானும் வாணியர் செட்டியார் மகள் என்பதில் பெருமை கொள்கிறேன். அதனால் தான் என் youtube chennal லுக்கு NPR. Chettiyaramma samayal என்று பெயர் வைத்து இருக்கிறேன்.

    • @Chettiartv
      @Chettiartv  2 года назад

      மகிழ்ச்சி உங்களுக்கு எங்களது ஆதரவு உண்டு..

    • @npr.chettiyarammasamayal6456
      @npr.chettiyarammasamayal6456 2 года назад +1

      @@Chettiartv welcome .tq frnd 🤗🤗😄

    • @Chettiartv
      @Chettiartv  2 года назад

      Any free promotion Chettiartv@gmail.com

    • @jothisundaram5847
      @jothisundaram5847 2 года назад

      நானும்

    • @jothisundaram5847
      @jothisundaram5847 2 года назад

      @@Chettiartv போன்நம்பர் கொடுக்க போன் நம்பர் குடுங்க பா போன் நம்பர்

  • @jiminbts5432
    @jiminbts5432 2 года назад +24

    நம் வம்சம் பற்றி அரிய நல்ல வாய்ப்பு வாழ்க எங்கள் குலம்

    • @Chettiartv
      @Chettiartv  2 года назад +1

      மகிழ்ச்சி

    • @TruthSpeaker2000
      @TruthSpeaker2000 Месяц назад

      ​@@Chettiartv😂 8 ஆம் நூற்றாண்டில், தெலுகு சோழ வம்சத்தில் வந்த விஜயாலய சோழன் தஞ்சை கைப்பற்றினர்.. அவரோடு நிறைய இனக்குழுக்கள் வந்தாங்கள்..
      ஆந்திர , கருநாடக, மஹாராஷ்டிரா உள்ள அதே இன குழுக்கள் வட தமிழகத்தில் உள்ளது..
      வெலம்மா, வெள்ளாளர் ஆண்டது..
      கவுட கவுண்டர் ஆனது..
      ஷெட்டி செட்டியார் ஆனது..
      வானிய , சாலிய போன்ற பிரிவுகள் இன்றும் இதே பெருக் மஹாராஷ்டிரா , குஜராத் வரை உள்ளது.. வட இந்தியர்கள் வ என்ற சொல்லுக்கு பா என்று உட்சரிப்பர்கள்.. வாணிய என்பது பணிய ஆனது.. அம்பானி பனியாகள் தான்..
      ஆந்திர, கருநாடக வில் சாளிய பிரிவு, பத்மசாலி என்றும், வாநிய பிரிவு அதே வானிய என்றும் அழைக்க படுகிறது..
      பணிய முதல், Shetty , தமிழ் நாடு மாநிலத் செட்டியார் வரை தங்களை எல்லோரும் ஆரிய வைசியர் என்று அழைப்பர்..
      மொழி வழி மாநிலம் பிரிக்க பட்டது நிறைய குழப்பங்கள் உண்டாயிற்று..
      சோழர் லே தெலுகு ராஜ்புதர் வர்மாகள் தான்.. தமிழர்கள் அல்ல.. ஆன் வாரிசு இல்லைனு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி இருந்து குலோத்துங்க சோழன் அழைத்து வந்தனர்..
      குலோத்துங்க சோழ நிறைய பிராமனகர் அழைத்து வந்தார் rajamundry இருந்து.. அவர்க ஷர்மா என்று போட்டு கொல்வர்...

  • @Velloretamilan0416
    @Velloretamilan0416 2 года назад +11

    மிகவும் பயனுள்ள காணொளி மிக்க மகிழ்ச்சி நான் சீனிவாசா செட்டியார் வேலூர் மாவட்டம்

    • @SSS-qs2cg
      @SSS-qs2cg 2 года назад +1

      Nellore la Tamila pesuvangala ji

  • @sathishmuthu901
    @sathishmuthu901 2 года назад +57

    நீங்கள் நினைப்பது போல் இங்கு எல்லாம் செட்டியார்களும் தமிழ் பேசுபவர்கள் இல்லை. இங்கு கன்னடம்.தெலுங்கு பேசுபவர்களும் இருக்கிறார்கள். கன்னடம் .தெலுங்கு பேசுபவர்கள் வட பகுதியில் இருந்து வணிகம் செய்தவதற்க்காக தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள்.. அவர்கள் தமிழ்நாட்டுக்கு வணிகம் பன்ணுவதற்க்காக வரும் பொழுது இங்கு உள்ள தமிழ்குடி வணிகர்கள்களான செட்டியார்களை பார்த்த பிறகு இந்த பெயரை பயன்படுத்தி கொண்டார்கள்..இதில் தெலுங்கு செட்டியாரும் இருக்கிறார்கள்.. கன்னட செட்டியாரும் இருக்கிறார்கள்..தமிழ் குடியான தமிழ் செட்டியார்களும் தனியாக இருக்கிறார்கள் .தமிழ் செட்டியார்கள் சைவ மதத்தை பின்பற்ற கூடியவர்கள். இவர்கள் தமிழுக்கும் சைவ மதத்துக்கும் செய்த தொண்டு மிக பெரியது... தெலுங்கு செட்டியார்களும். கன்னட செட்டியார்களும் வேறு. அவர்களின் கலச்சாரம் வேறு. அவர்களின் மொழி வேறு. அவர்கள் பெரும்பாலும் வைணவம் மதத்தை பின்பற்ற கூடியவர்கள்...தெலுங்கு.கன்னட செட்டியார்களின் சாதி சன்றிதழை வாங்கி பாருங்கள் அவர்களின் உட்பிரிவு குறிப்பிடபட்டிருக்கும் அதுவே அவர்களின் சாதி பெயர் ஆகும்..தமிழ் செட்டியார்களின் சாதி சான்றிதழ்களிளும் உட்பிரிவு குறிப்பிடபட்டிருக்கும் எடுத்துக்காட்டாக..வாணிய செட்டியார்.வெள்ளான் செட்டியார்.நாட்டுக்கோட்டை செட்டியார்.அகரம் வெள்ளான் செட்டியார்.நகராத்தார்.சைவ செட்டியார் இன்னும் பல உட்பிரிவுகள் தமிழ் செட்டியார்கள் இருக்கின்றார்கள் இவர்களின் தாய் மொழி தமிழ் ஆகும்...தெலுங்கு செட்டியார்களில் எடுத்துக்காட்டாக 24மனை செட்டி .கோமுட்டி செட்டி. மற்றும் இன்னும் பல பிரிவுகளில் இருக்கிறார்கள் இவர்களின் தாய் மொழி தெலுங்கு ஆகும் மேலோட்டமாக செட்டியார்கள் என்று சொல்வார்கள்..இப்ப அரசியல் செய்வதற்க்காக அவர்கள் வேற்று மொழிகாரர்கள் என்று மறைப்பதற்கக்காகவும் அணைத்து இந்திய செட்டியார்கள் என்ற ஒரு பொய் கூட்டத்தை உருவாக்கி தமிழ் பூர்வீக குடியான தமிழ் செட்டியார்களுடன் இணையப்பார்க்கிறார்கள் இதனால் பதிப்படைய போவது தமிழ் குடிகளான தமிழ் செட்டியார்கள் தான் ... இதனால் தமிழ் குடிகளுக்கு வர வேண்டிய அரசாங்க சலுகைகள் தட்டி பறிக்க படுகின்றது. தமிழ் செட்டியார்களின் கலாச்சாரம் பதிப்படைகின்றுது. நம் தமிழ் சமூகம் எந்தளவு முட்டாளாக இருக்கிறார்கள் என்றால் காந்தியையும்.மோடியையும் செட்டியார்கள் என்று சொல்லும் அளவுக்கு நம் மக்களை முட்டாளக்கி வைத்துள்ளனர். ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட கலாச்சாரம் இருக்கும். தனிப்பட்ட மொழி இருக்கின்றுது அதுபோல் தனிப்பட்ட குடிகள் இருக்கின்றது அதே போல் அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களுக்குள் வணிக குடிகள் என்று தனியாக இருக்கும் அதே போல் தான் குஜாராத்தில் காந்தியும். மோடியும் வணிக குடிகளாக இருக்காலாமே தவிர அவர்களுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம் நம்ம கலாச்சாரம் வேற.நம்ம மொழி வேற நம்முடைய வரலாறு வேற. அவர்கள் குஜராத்தின் மண்ணுக்கான வணிக குடிகள் அவர்களை குஜாரத்தில் பணியாக்கள் மார்வாடிகள் என்று அழைப்பார்கள்..நாம் இந்த தமிழ் மண்ணுக்கான வணிக குடிகள். முதலில் நாம் தமிழ் குடிகள் அப்புறம் தான் வணிக குடிகள் நினனவு இருக்கட்டும்.. தமிழ் செட்டியார்களே விழித்துக் கொள்ளுங்கள்....🙏🙏

    • @sureshbabu-oe5zl
      @sureshbabu-oe5zl 2 года назад +4

      Nalla sunika sir

    • @anandhakrishnans5415
      @anandhakrishnans5415 Год назад +8

      மிக அருமையான விளக்கம் முதலில் நாம் தமிழர்கள் அந்த அடையாளத்தை எக்காரணம் கொண்டும் விட்டுகொடுக்க முடியாது .

    • @saravananperumal9869
      @saravananperumal9869 Год назад +2

      Our mother tongue always Tamil, yaaru enna sonnalum maatru karuthu illa.

    • @Chettiartv
      @Chettiartv  Год назад

      🍌 ஊம்💐
      😂😂😂

    • @mohanraj4198
      @mohanraj4198 Год назад +3

      அருமை நான் கவுண்டர் சமுதாயம் உங்கள் கருத்து அருமை நாம் தமிழ் குடிகள்

  • @pugalvanansiranjeevi7229
    @pugalvanansiranjeevi7229 2 года назад +8

    தருமபுரி செட்டியார்களின் வரலாறு எண என்பதை கூறுங்கள்

  • @sundaramnainar5764
    @sundaramnainar5764 2 года назад +8

    'ചെട്ടിയാർമാർ ' വിശദമായ ഒരു പഠനത്തിന് ഉൾപ്പെട്ട ഒരു വിഷയമാണ്!!കോവലൻ
    .. കണ്ണകി കാലത്തിനു മുൻപ് ചേര, ചോള,പാ ണ്ഡിയ രാജാക്കന്മാർ കാലമുതൽ പഠനത്തിന് ഉൾപ്പെട്ടതാണ്!!!

  • @shree4996
    @shree4996 28 дней назад +1

    நாங்கள் வாணிய செட்டியார் என்பதில் பெருமிதம் கொள்கின்றேன்❤

  • @kalavathya5246
    @kalavathya5246 2 месяца назад +4

    அவர்களும் தமிழர்களே இதில் என்ன பிரிவினை, உலகமே அழிந்துகொண்டிருக்கிரதாம் ஏன் ஆராய்ச்சி

  • @sanithasangvaisanithasanga6462
    @sanithasangvaisanithasanga6462 Год назад +6

    Vaaniya chettiyar❤

  • @ramamoorthychockalingam9683
    @ramamoorthychockalingam9683 2 месяца назад +2

    I am very proud of Aruviyur vadakku valavu nagarathar chettiyar (saivam)who are living around Piranmalai.

  • @kumar24793
    @kumar24793 2 года назад +5

    நல்ல தகவல் உறவே🍀🍀

  • @pionearsltd8282
    @pionearsltd8282 2 года назад +6

    Yes this is very important 👏. When is pallar ,parayar ,......other 📺 starts in Tamil nadu .is it very soon ?

  • @rameshguruu9654
    @rameshguruu9654 Год назад +1

    Na intha kalacharathula irukuratha ninaikum pothu peruma pattukura.. ipo irukura pasanga and ponnunga nalla padiya avanga valkaiya thedi muneruthathu nallathu... avanga avanga appa amma pechai kettu irukurathu romba better......

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 Год назад +2

    Nice gudiyattam

  • @anandkaruppiah9599
    @anandkaruppiah9599 2 года назад +24

    தயவு செய்து தவறான வரலாறுகளை பதிவிடாதீர்கள்... நன்றாக நாட்கள் எடுத்துக்கொண்டு ஆய்ந்து வெளியிடுங்கள். மிக கவனம்... 5000 வருடத்துக்கு மேல் வரலாறு கொண்ட இனம்... கவனம் கவனம்

  • @vkanitv8974
    @vkanitv8974 5 месяцев назад +2

    ஏழுர் செட்டி சமூகத்தவர் காவிரி பூம்பட்டினம் நாகர்கோவில், கோட்டாறு, இரணியல், பத்மநாபபுரம்,கணபதி புரம்,திருவிதாங்கோடு,மிடாலம்,பறக்கை,தலக்குளம், மற்றும் திருவனந்தபுரம் இந்த ஊர்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 2 месяца назад

      வடகலை 98 தொழில் குடிகள் santorkulam எ‌ன்று அழைக்கப்பட்ட து முருகன் மக்கள் அறிவு சிறந்த மக்கள்
      கடம்பன் மக்கள் அறிவுசார்ந்த மக்கள் எனவே santorkulam எ‌ன்று அழைக்கப்பட்ட து
      அதில் முதல் குடி நாடார் அரச குடி
      2 .சாணான் மக்களில் இருந்து தான் ஒவ்வொரு தொழில் கண்டுபிடிக்க பட்டதது
      3.கிராமணி 4.மூப்பனார். 5.செட்டியார். 6.பிள்ளை. 7.அகமுடையார். 8.நாயக்கர் 9.கவுண்டர்
      10.வன்னியர்
      11.முத்தரையர்
      12.உடையார்

  • @gmariservai3776
    @gmariservai3776 Месяц назад +1

    அருமை!

  • @sakthivel.l9653
    @sakthivel.l9653 2 года назад +31

    செட்டியார் சமூகத்தை சேர்ந்த கண்ணகி பாண்டிய அரசவையில் சோழர்கள் நல்லவர் சோழர்கள் நீதிமான்கள் என்று சொல்லி இருக்கிறார் கண்ணகி மறக்க வேண்டாம்

    • @மீன்துள்ளி-ங2ப
      @மீன்துள்ளி-ங2ப 2 года назад

      ruclips.net/channel/UCrGUAlL91UghwV_WZSZ50Lw

    • @1973raasaasukaran
      @1973raasaasukaran 2 года назад +4

      சோழர்களின் கொடியே நீரிலும் நிலத்திலும் வாழும் புலி என்பதை மறவாதீர்.
      கடல் சோழி என்ற சின்னஞ்சிறு கடல் வாழ் உயிரினத்தின் பெயரைத் தாங்கிய சோழர்களைப் பற்றி தவறான தகவல் தவிர்க்க வேண்டும் .
      ஆசீவகத்தால் வேண்டுமானால் ஒரு பிணக்கு வந்திருக்கும் என்று நான் கருதுகிறேன் .

    • @godsgiftmantraam6659
      @godsgiftmantraam6659 10 месяцев назад +2

      கண்ணகி கோவலன் எங்கள் வழிவந்தவர்கள்

    • @gnanasekaran9544
      @gnanasekaran9544 2 месяца назад +1

      ​@@godsgiftmantraam6659கண்ணகி கோவலன் உங்கள் வழி வந்தவர்கள் இல்லை.
      நீங்கள் அவர்கள் வழி வந்தவர்கள் என்று பெருமை பாராட்டுங்கள்

  • @sathishmuthu901
    @sathishmuthu901 2 года назад +3

    வரலாறு நன்கு அறிந்த பின்பு இங்க வாருங்கள்... நாகர்கள் என்றால் தமிழர்கள் என்று அர்த்தம்.. முன்பு ஓரு காலத்தில் வட இந்தியா முழுவதும் நாகர்களான தமிழர்கள் தான் வாழ்ந்து வந்தார்கள் அதில் ஒரு பகுதி தான் நாகநாடு பின்பு அரியர்களின் படையெடுப்பின் பிறகு ஆரியர்கள் உள் நுழைந்தார்கள் நம் நிலப்பகுதி சுருங்கியது சமஸ்கிருதம் ஆக்கிரமிப்பு அதிகமாகியது... நீங்கள் சொல்லும் வரலாறு ஆரியர்களின் சனதான வரலாறு...நம் தமிழ் மக்களிடம் சத்ரியன் வைசியன் என்ற சனதான கோட்பாடுகளே இல்லை இவைகள் அனைத்தும் ஆரியர்கள் நம்மிடம் புகுத்தியது...நம்மிடம் குடிகளின் வரலாறு தான் உண்டு..நாம் வணிகர்கள் குடி இது போல் ஒவ்வோரு தமிழ் குடிகளுக்கும் ஒரு தனித்த வரலாறு உண்டு...எடுத்துக்கட்டாக கோனார்கள் என்று அழைக்கப்படும் தமிழ் குடிகளான எடையர்கள் வேறு..வட இந்தியாவில் இருக்கும் யாதவர்கள் வேறு.. இவர்களின் கலாச்சாரம் மொழி வேறு.. யாதவர்கள் நம் தமிழ் குடியில் ஒன்றினைவதற்க்கான நோக்கமே வட இந்தியர்களின் ஆளுமையை இங்க நிலை நாட்டவும்.. இவர்கள் மாற்று மொழிக்காரர்கள் என்று மறைப்பதற்க்காவும்..நம் தமிழ் குடியான எடையர்களுக்கு போக வேண்டிய அரசாங்க சலுகைகளை தட்டி பறித்து பங்கு போட்டுக் கொள்வதற்காதான்..அதே போல தான் வணிக குடிகளுக்கும் நடைபெறுகிறது...இது எப்போது நம் தமிழ் குடிகளுக்கு புரிய போகின்றது என்று தெரியவில்லை....

  • @sankarnarayanan4126
    @sankarnarayanan4126 2 года назад +6

    நன்றி நல்ல பதிவு 🎉

  • @vasahancholvilangum6493
    @vasahancholvilangum6493 2 года назад +5

    நாடார் களில் ஒரு உட்பிரிவு தேங்காய் எண்ணெய் செக்கில் ஆட்டுபவராக இருந்து உள்ளனர். நாடார் வசிக்கும் சில ஊர்கள் செட்டி குடியிருப்பு, செட்டி ‌விளை, செட்டியா பத்து ‌என்று அழைக்கப்படுகிறது.

    • @Chettiartv
      @Chettiartv  2 года назад +2

      வாணிய செட்டியார் குல தொழில் தான் செக்கு ஆட்டுவது இலங்கையில் வாணியர்கள் இருந்து உள்ளார்கள் தவறான கருத்து

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 2 года назад +2

      முதலில்சிவன்அவருடைய வம்சம் சாண்றோர் குலம் அறிவில் சிறந்தவர்கள் எல்லா திசைகளிலும் சிறந்து வாங்கியவர்கள் போர்க்கலை. கட்டிடம். வியாபாரம். ஆடுமேத்தல்

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 2 года назад +1

      விவசாயம். தங்கநகைசெய்தல். இரும்பு உரூக்குதல் .வீடு பொருள் செய்தல்

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 2 года назад

      பின்னாலில்தொழில் வாரியாகநமது எதிரிகள் நம்மை
      வைத்தே பிரித்தார்கள்

  • @SivaKumar-kw2cz
    @SivaKumar-kw2cz 2 месяца назад +2

    பெரியார் பூமியின்
    பூர்வீகம் தமிழ்நாடு.
    அதன் பூர்வீகம்
    திராவிடநாடு.
    அதன் பூர்வீகம் தமிழகம்
    அதன் பூர்வீகம்
    மதராஸ்.
    அதன் பூர்வீகம் ஆன்மீக பூமி.
    அதன் பூர்வீகம்
    கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்க்கு முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி வாழ்ந்த தென்னிந்தியா. தமிழ்கடவுள் முருகன்.

    • @j12j
      @j12j 2 месяца назад +1

      Athu enna periyar poomi avane oru kedukettavan avan tookipodikum nee thelungan Thanae?

  • @Samvarthika365
    @Samvarthika365 Месяц назад +1

    வெள்ளாஞ்செட்டியார் . வேளாண் செட்டியார் . வெள்ளம் என்றால் நீர். நீரை ஆதாரமாகக் கொண்டு செயல்படுகிற தொழிலில் ஈடுபாடு உள்ளவர் வெள்ளாளர்..உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை தொழில் செய்பவர் வெள்ளாஞ்செட்டியார்

  • @gokulakrishnanhari5962
    @gokulakrishnanhari5962 2 года назад +4

    Good information

  • @vijayakumarm1646
    @vijayakumarm1646 2 месяца назад +2

    Lot of Vellaanchettiyaar living in salem

  • @kmcram6970
    @kmcram6970 2 года назад +3

    நன்றி......

    • @Chettiartv
      @Chettiartv  2 года назад

      அண்ணா ரொம்ம நாட்களாக காணவில்லை... தொடர்ந்து ஆதரவு அளிக்கவும்.

  • @AMGUESSING
    @AMGUESSING 2 дня назад

    புதுசா என்ன பண்றாங்கன்னா அனைத்து இந்திய செட்டியார் கூட்டமைப்பின் வச்சிருக்காங்க அதுல தெலுங்கு பேசுறவங்க கன்னடம் பேசுறவங்க எல்லாம் கலந்து விட்டாங்க தயவுசெய்து வாணிய செட்டியார் மக்கள் வந்து வாணியர் உணரணும் நம்மளோட தாய்மொழி தமிழ் நமது தனியா தென்னிந்திய வாணியர் சங்கம் இருக்கு அங்க அங்க அந்தந்த ஊர்ல வாணியர் சங்கம் வச்சிருக்கோம் அதுல இணைஞ்சு இருங்க அந்த இவங்க கூட தயவு செய்து அனைத்து செட்டியார் அமைப்பு கூட்டமைப்பில் சேராத கலக்காதீர்கள் நம்மளுடைய இனத்தை வந்து மத்தவங்களோட கலந்து கலப்பினம் மாற வேண்டாம் நம்மளோட தாய்மொழி தமிழ் நம்ம வைத்தியனுக்கு கொடுக்கிறதுன்னு அந்த காலத்திலேயே பழமொழி இருக்கு அதுக்கு உதாரணமாக நம்ம வாழனும்

  • @shanthiuma9594
    @shanthiuma9594 2 года назад +11

    செட்டியார்கள் பச்சை தமிழர்கள்.

    • @Chettiartv
      @Chettiartv  2 года назад

      👍💐💐💐

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 2 года назад +1

      @@Chettiartv 24மனைதெலுங்குசெட்டியார் தமிழர்களா

    • @t.sankar1984
      @t.sankar1984 2 года назад +1

      உறுதியான ஆதாரம் கொடுக்க முடியுமா உங்களால்

    • @Chettiartv
      @Chettiartv  2 года назад +1

      ஏன் முடியாது??? கண்ணகி தமிழச்சி இல்லையா???? தமிழை மட்டும் பேசகூடிய எத்தனை செட்டியார் உட்பிரிவுகள் உள்ளது தெரியுமா தங்களுக்கு???

    • @vigneshwaran7679
      @vigneshwaran7679 Год назад

      @@anbalaganrengasawamy6656 இல்லை தெலுங்கர்

  • @sekarng3988
    @sekarng3988 2 года назад +24

    செட்டியார்கள் தமிழர்கள் தான்

    • @janarthananr9473
      @janarthananr9473 2 года назад +4

      They're in every language.....
      Tamil, Kannada, Malayalam and Telugu..,...

    • @ramanankannan2322
      @ramanankannan2322 2 года назад +3

      Tulu Shetty

    • @SSS-qs2cg
      @SSS-qs2cg 2 года назад +1

      @@janarthananr9473 also marati Gujaratis irukaanga

  • @suryakhan5937
    @suryakhan5937 3 месяца назад +2

    பட்டின செட்டியார்🎉

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india Год назад +2

    நாயக்கர்கள் பற்றி கூறுங்கள் நாடார் குலம் பற்றி

  • @imanuvelvasanthkumar761
    @imanuvelvasanthkumar761 2 года назад +1

    Arumai sagothari

  • @govindant7752
    @govindant7752 2 года назад +5

    Pl define the 24 management Telugu chettiar ,any deviations / differences ?

  • @SrinivasanVenkatraman-o2x
    @SrinivasanVenkatraman-o2x 2 месяца назад +1

    செட்டியார் சமுதாயம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சிறு சிறு குழுக்களாக வசிக்கின்றனர். அந்த அந்த பகுதி மக்கள் பேசும் மொழி பேசுவர்.ஒருசிலர் கன்னடம் தெலுங்கு பேசுவோரும் தமிழகத்தில் உண்டு.சேட்டுமார்கள் இங்கு செட்டிமார்களாக அழைக்கப்படுகின்றனர்.மகாத்மா நம் பிரதமர் மோடி ஜி போன்றோர் அந்த ஊர் வாணியஞ் செட்டியார்கள். மொத்தத்தில் இங்கே இருந்து அங்கேயும் அங்கே இருந்து இங்கேயும் புலம் பெயர்ந்தோரே செட்டியார்கள் ஆவர்.நன்றி

  • @periyasamyr948
    @periyasamyr948 2 года назад +1

    கருத்து சூப்பர் கருத்து சூப்பர்

  • @lillyrubavathy5032
    @lillyrubavathy5032 2 года назад +1

    Good
    .dakshnamurthy. ariyanayagipuram.

  • @sathishmuthu901
    @sathishmuthu901 2 года назад +3

    நாகர்கள் என்பதின் பொருள் செட்டியார்கள் இல்லை. தமிழர்கள் என்று பொருள் ஆகும். நாகநாடு என்பது தமிழர்கள் வாழ்ந்த பகுதி என்ற காரணத்தினால் அங்கே தமிழ் வணிக குடிகள் வாழ்ந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை...தமிழர்களின் குடிகளில் செட்டியார் என்று சொல்லபடுகிற தமிழ் வணிகரும் அடங்குவர்... செட்டியார் என்பது சமஸ்கிருத பெயர் ஆகும். செட்டியார் என்பது குடிகள் பெயர் இல்லை அது ஒரு பட்டம் ஆகும். எல்லா பகுதியில் இருந்து வணிகம் செய்ய வந்தவர்கள் செட்டியார் என்ற பெயரை போட்டுக்கொண்டார்கள் இதில் வேற்று மொழிக்காரர்களும் அடங்குவார்கள் அவ்வளவு தான்.....நமது தமிழ் வணிகர்களின் குடிகளில் உட்பிரிவு இருக்கும் பாருங்க அது தான் நம்ம குடிகளின் (சாதி) பெயர். அது மாறி தெலுங்கு கன்னட வணிகர்களுக்கும் உட்பிரிவு இருக்கும் அது அவர்களின் குடிகளின் (சாதி) பெயர் ஆகும்...ஒரே குடியில் தான் பொண்ணு எடுத்து பொண்ணு கொடுப்பார்கள் காலாச்சாரம் ஒரே மாறியாக இருக்கும்.தாய்மொழி ஒரே மாறியாக இருக்கும்....தமிழ் வணிகர்களிடமும் நிறையா குடிகளின் (சாதி) பிரிவுகள் இருக்கின்றது இது எப்படி உருவான காரணம் என்னவேன்றால் நீங்கள் முன்பு சொல்வது போல வெள்ளாளர் பெண்களை திருமணம் பன்னியதின் காரணத்தினால் வெள்ளாஞ் செட்டியார் என்று அழைக்க பெற்றனர்.. இவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார்களின் இருந்து போனவர்கள் ஆவார்கள். மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியின் காரணத்தினால் வணிகர்களின் சமுதாயத்தில் பெண்கள் தட்டுப்பாடு ஏற்ப்பட்ட காரணத்தினால் சில ஆண்கள் வெள்ளாளர் பெண்களை திருமணம் செய்த வந்தார்கள் அவர்கள் வெள்ளான் செட்டியார் அல்லது வெள்ளாஞ் செட்டியார் என்று அழைக்க பெற்றனர் இவர்கள் ஒரு தனி குடிகளாக உருவாகிவிட்டது..இது போல் தமிழ் வணிகர்களின் குடிகளில் இருக்கும் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் ஒரு தனி வரலாறு உண்டு...ஆனால் தெலுங்கு கன்னட வணிகர்களின் வரலாறு வேறு அவர்களிடமும் உட்பிரிவு இருக்கின்றது..ஆனால் அவர்களின் வரலாற்றுக்கும் தமிழ் வணிகர்களான செட்டியார்ளின் வரலாற்றிர்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை..

  • @sumathiarangulavan3587
    @sumathiarangulavan3587 2 года назад +9

    பூம்பூகார்பட்டினத்தில்
    தோன்றி.உலகின்
    பலதிசைகளிளும்
    வாழும்புத்திசாலிகள்
    தான்செட்டியார்கள்
    பாட்டிகண்னகியும்
    பாட்டன்கோவலனும்
    பூம்பூகாரில் இருந்து
    மதுரைவந்ததுவரை
    சரியாகத்தான்
    நடந்தது
    கோவலனின்
    பேராசை
    (பெண்ஆசை‌)
    யால்வந்தவிழைவுதான்
    மதுரையை
    கண்னகி
    எரித்தது
    அன்றுமுதல்
    இன்றுவரை
    எந்தசெட்டியாறும்
    சன்டை.போடுவதும்
    நாங்கள்உயர்ந்த
    ஜாதிஎன்பதும்
    சொல்வதுஇல்லை
    இன்றுவரை
    அடங்கித்தான்
    வாழ்கின்றார்கள்
    அராஜகம்
    வன்முறை
    வீன்பிரட்சனையில்
    ஈடுபடுவதுஇவ்லை
    இப்படியே
    பலவருடங்கள்
    சென்றுவிட்டது
    அடுத்தவருக்கு
    பயந்து
    அடுங்கியே
    காலங்கள்
    சென்றுகொன்டுள்ளது
    மேலும்
    இன்னும்
    எத்தனை
    தலைமுறை
    பயந்து.பயந்து
    காலம்செல்லுமோ
    தெரியவில்லை
    யார்அடித்தாலும்
    வாங்கதெரிந்த
    நமக்கு.எதிர்த்து
    கேட்கும்நாள்
    எப்போதுவருமோ?

    • @Chettiartv
      @Chettiartv  2 года назад +1

      அருமை அழகு மகிழ்ச்சி தங்களது கருத்துக்கு💐💐🙏🙏

  • @ranjitham.s7255
    @ranjitham.s7255 2 года назад +2

    கற்பூர செட்டியார் குலம் பற்றி போடுங்கள்.

    • @Chettiartv
      @Chettiartv  2 года назад +1

      வரலாறை தேடிக்கொண்டு இருக்கிறோம் வரலாறு இருந்தால் chettiartv@gmail.com

    • @sivasiva901
      @sivasiva901 Год назад +1

      உப்பிலியர்

  • @KPalanivel-bd3fu
    @KPalanivel-bd3fu 2 месяца назад

    Super. ....super ❤❤❤

  • @balakrishnan-gd5rp
    @balakrishnan-gd5rp 2 месяца назад +1

    வாணியசெட்டியார்கள்.திருபத்தூர்திருவண்னாமலை.தர்மபுரி.இங்கேஅதிகம்

  • @kavikavi1305
    @kavikavi1305 2 года назад +2

    அருமையான பதிவு

  • @kmcram6970
    @kmcram6970 2 года назад +22

    செட்டியார் வம்சம் வாழ்க.....

  • @sathiamoorthyvajiravel7483
    @sathiamoorthyvajiravel7483 Месяц назад

    கந்தபொடி வெள்ளாளர் செட்டியார்கள் என ஒரு சமூகம் இருக்கிறது. வெள்ளைகார்ர்கள் கெஜட்டில் இருந்திருக்கிறது. திருவண்ணாமலை வேலூ் காஞ்சிபுரம் வாலாஜாவில வசிக்கின்றனர். தமிழ் நாட்டு கெஜட்டில் எப்படி எடுத்து விட்டார்கள் தெரியவில்லை.

  • @MurugesanMurugesan-y3d
    @MurugesanMurugesan-y3d 2 месяца назад +2

    தமிழன் தமிழனா? என்றும் கேள்வி தொடுப்பீர்களா?

  • @vijayakumaran7856
    @vijayakumaran7856 8 месяцев назад +1

    பூர்வீகம் பற்றி இன்னும் தொன்மையாகத்தெரியவேண்டும். தமிழர்களா இல்லை வெளியில் இருந்து வந்தவர்களா? எப்போது? எங்கிருந்து? இன்றய பிரிவிகள் பழக்க வழக்கங்கள் என்னென்ன?

  • @AshokKumar-vz9wq
    @AshokKumar-vz9wq 2 года назад +5

    செட்டியார்கள் தமிழ் மக்கள் மட்டுமே kannaki. Karaikudi are best example

  • @balasubramanianramasamy4670
    @balasubramanianramasamy4670 2 года назад +2

    Super Historical information sir

  • @rajpress1958
    @rajpress1958 2 месяца назад +1

    Chetti பிள்ளை ketty என்று ulagam arintha ஒன்று.

  • @UBBABDINESHKASTHURI
    @UBBABDINESHKASTHURI Год назад +4

    24 manai chettiyar entha area sollunga

    • @sevvelarmani7818
      @sevvelarmani7818 2 месяца назад

      24மணையார்களும் 12ஆம் மனையார் போலவே தமிழர்கள்தான் . 24 மணை = 24வீடு . அதாவது 16 வீடு+ 8 வீடு. மணை கொத்து கிளை என்பவை தமிழரின் குடும்பங்களில் ஆன் பெண் திருமண உறவுமுறையை முறையான மாமன் மச்சான் உறவா அல்லது பங்காளி உறவா என்று சரியாக தீர்மானிக்கும் ஒழுங்குமுறை ஆகும். மணை வீடு என்ற சொற்கள் தூய தமிழ்ச் சொற்களே ஆகும்.

  • @chettiyarnetwork7499
    @chettiyarnetwork7499 2 года назад +4

    சிறப்பு💐💐💐

  • @Nature-bo6tt
    @Nature-bo6tt 2 месяца назад

    பரம்பரை பரம்பரையாக முழுவதும் நாம் எங்கு இருந்தாலும் நம் தாய் மொழியை கைவிட மாட்டோம் . தமிழ்நாட்டில் வாழும் செட்டியார்கள், அவர்கள் குடும்பத்தில் என்ன மொழி பேசுகிறார்கள் உங்களுக்கு நன்றாக தெரியும். நான் சொல்ல தேவையில்லை.

  • @srinivasanseenu7275
    @srinivasanseenu7275 Год назад +1

    Super

  • @KumarikkandaVendhan-dx2np
    @KumarikkandaVendhan-dx2np Год назад +1

    ஒரு ஊரில் உருவான இன்னொரு குடியை காட்ட முடியுமா.

  • @vijayanand6479
    @vijayanand6479 2 месяца назад +1

    தமிழர்கள் தமிழர்களா என்று அடுத்து ஆய்வு செய்யவும்

  • @NagaTamilnadu
    @NagaTamilnadu 2 года назад +11

    வாணியர் சமுதாயத்தைப் பற்றியும் பேசியமைக்கு நன்றி. 63 நாயன்மார்களில் கலியநாயனார் உட்பட மூவர் வாணியர் என்றும் கோவலன் கண்ணகி வாணியர் என்றும் பிட்டுக்கு மண் சுமந்த கதை வந்தியம்மாள் வாணியர் என்றும் என் முன்னோர்கள் சொல்லக்கேட்டுள்ளேன். வாணியர்களின் முக்கியத்தொழில் எண்ணெய் செக்கு மற்றும் எண்ணெய் வாணிகம்.
    பிட்டுக்கு மண் சுமந்த கதை நிகழ்வைப்போற்றும் திருவிழாவை இன்றும் வாணியர்கள் மதுரையில் பிட்டுத்திருவிழா என்று செக்கடி தெரு கோயிலில் நடத்துகிறார்கள்.

    • @மீன்துள்ளி-ங2ப
      @மீன்துள்ளி-ங2ப 2 года назад +2

      நன்றி. நானும்
      ruclips.net/channel/UCrGUAlL91UghwV_WZSZ50Lw

    • @Chettiartv
      @Chettiartv  2 года назад

      மிக்க மகிழ்ச்சி

    • @மீன்துள்ளி-ங2ப
      @மீன்துள்ளி-ங2ப 2 года назад +1

      @@Chettiartv நமது சின்னமான கழுகு பற்றியும் சொல்லியிருக்கலாம்.

    • @Chettiartv
      @Chettiartv  2 года назад

      விரைவில் விடியோ பதிவாக

    • @npr.chettiyarammasamayal6456
      @npr.chettiyarammasamayal6456 2 года назад +2

      நானும் வாணியர் செட்டியார் மகள் என்பதில் பெருமை கொள்கிறேன்

  • @silambuking6022
    @silambuking6022 2 года назад +5

    எங்க ஊர்ல கோமுட்டி செட்டியார் தெலுங்கு பேசுகிறார்

    • @SSS-qs2cg
      @SSS-qs2cg 2 года назад +2

      Entha ooru ji

    • @PREETHIVVIJAY
      @PREETHIVVIJAY 2 года назад +1

      Salem engayum koomutti chettiyar Telugu thaan peasukirarkal...

    • @j12j
      @j12j 2 месяца назад

      24 manai thelungu kosti

  • @ganeshganesh3882
    @ganeshganesh3882 2 года назад +4

    naangal Nagarathaarkal nantri thozhi

  • @rasirasika2098
    @rasirasika2098 2 года назад +2

    Saiva chettiyar patri sollawum ple ple ple???

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 года назад +3

    Chettiar talks telugu I saw a family and they told they are related to 'SUNDARI SILK' and 'RASI SILKS' they were from Kumbakonam and they were doing Silk weaving. but donot confuse about Pattunoolkara Sowrashtra with these people. These are Balaji Bakthas and they had a Devi called'GUNA SUNDARI'

    • @Chettiartv
      @Chettiartv  2 года назад +3

      செட்டியார்களில் எத்தனை உட்பிரிவுகள் உள்ளது என்பதை வீடியோ பதிவிட்டு உள்ளேன் அதை பார்க்கவும்.

    • @Anz3048
      @Anz3048 Год назад +1

      Setty/chettiar's are vyshya's,balija is shudra..nayakar's most of them are balija's and some others are kamma naidu..nayak/nayudu means leader it's not a caste.their caste is balija and kamma..in madurai nayakar's vishwanatha nayak is kamma and tirumalai nayak is balija,rani mangamma also balija

  • @AMGUESSING
    @AMGUESSING 2 дня назад

    உதாரணமா வைத்தியம் கொடுக்குறதுக்கு பதிலா வாணிய எனக்கு குடுன்னு அந்த காலத்திலேயே பழமொழி இருக்கு அதுக்கு உதாரணமா நாம வாழனும்

  • @kasthuridevi8855
    @kasthuridevi8855 2 года назад +4

    Valavikara chettiyargal patri video podunga pls

  • @SV05__OFFICIAL
    @SV05__OFFICIAL 2 года назад +7

    👑நகரத்தார்🇲🇱💥
    வெள்ளலூர் நாடு 🤫🔥
    மதுரை மாவட்டம்

  • @kavithag3270
    @kavithag3270 2 года назад +1

    Nalaa aaraichi !!!!

  • @anbumaniprema1674
    @anbumaniprema1674 2 года назад +22

    செட்டியார்இணத்தவர்அணைவரும் தமிழர்களே. இதில்மாற்றுக்கருத்துஇல்லை

    • @Chettiartv
      @Chettiartv  2 года назад +1

      💐💐💐💐🙏

    • @SSS-qs2cg
      @SSS-qs2cg 2 года назад +2

      Vaaipulla Raja chettys Naidus balika unnum dan venum separate Chettiars Chettys Nadu

    • @raguls364
      @raguls364 2 года назад +3

      செட்டியார் இனத்தவர் அனைவரும் தமிழர்களே. இதில் மாற்றுக் கருத்து இல்லை

    • @anbalaganrengasawamy6656
      @anbalaganrengasawamy6656 2 года назад +5

      @@Chettiartv 24மனைதெலுங்குசெட்டியார் தமிழர்களா

    • @Chettiartv
      @Chettiartv  2 года назад +6

      இல்லை

  • @sivasubramanian8636
    @sivasubramanian8636 2 месяца назад

    Vazga chettiyar samugam

  • @rjeyanandhini6295
    @rjeyanandhini6295 7 месяцев назад +1

    En kanavar telengu chettiyar
    Aanal engal kuladeivam et hu endru engaluku teriyathu help Panna mudiyuma

    • @rjeyanandhini6295
      @rjeyanandhini6295 7 месяцев назад

      Nesavu tholil seithu Kondu iruntharkalam
      Trichy thathaiyangarpettaiyil
      Vasitharkalam

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 2 года назад +10

    செட்டியார் கள் வணிக குழுக்களாக வெளியூர் வெளிநாடு போன்ற பகுதிகளில் சென்ற போது முதல் சாதி மறுப்பு காதல் அழகான பெண்களை வெளிநாட்டு பெண்களை கலப்பினத்தில் கலந்தவர்களே இவர்கள். ஆனால் இவர்களில் இன்று ஒரே மரபுடையவர் என்றால் நிச்சயம் பரிசோதனை யில் வராது

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 2 года назад +4

    ரெட்டியார் இனம் பற்றி சொல்லுங்கள் please

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 2 года назад +4

      தவறாக என்ன வேண்டரம்
      செட்டியார்களும் சமஸ்கிருதம்
      கலந்து ரெட்டியார் அக்கப்பட்டார்கள்

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 2 года назад +1

      தமிழ்மொழியை அழிப்பதற்காக

  • @srimageshp.s2992
    @srimageshp.s2992 8 месяцев назад +2

    beri chettiyar patri podungal

  • @raju1950
    @raju1950 2 года назад +9

    Andhravil.komutti chetty is there.
    In western Karnataka Shetty is there.

    • @gurusangarsubraniam3165
      @gurusangarsubraniam3165 Год назад

      Komatti Ella setti kurikum pattam .All komatis are one that means Ella settitiyum onru

    • @gurusangarsubraniam3165
      @gurusangarsubraniam3165 Год назад

      Shankar in other state.sankar in tamilnadu. Chetty in tamilnadu .setti or shetty in andra and Karnataka.

    • @RajeshKumar-sb5pc
      @RajeshKumar-sb5pc Год назад +1

      Komutti who talks Telugu at home still from Tamil Nadu

  • @mohanarangams2714
    @mohanarangams2714 2 года назад +2

    மிகக பயனுள்ள விபரக்குறிப்பு. நன்றிகள்

    • @Chettiartv
      @Chettiartv  2 года назад

      மகிழ்ச்சி

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz 2 месяца назад

    They. Are. INDIANS.

  • @sankarngl25
    @sankarngl25 2 года назад +27

    செட்டியார் என்ற சொல்லை தமிழ் சொல்தான் ஆனால் மாற்று மொழியினர் நமது பட்டத்தை தமிழ் நாட்டில் நுழையும்போது உபயோகப்படுத்திகின்றனர்.தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள் தமிழ் குடி செட்டியார்கள். தவறாகா இருந்தால் மன்னிக்கவும்

    • @அர்ஜுன்-ண7ட
      @அர்ஜுன்-ண7ட 2 года назад +4

      பிற மொழிகரர்கள் யாரோ கிடையாது மொழி உமிழ்ந்து திரிந்து விட்டது... குடி மட்டும் மாறவில்லை 😓😁

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 2 года назад +1

      Keralvil tamil chettiyar irukinga

    • @sankarngl25
      @sankarngl25 2 года назад +2

      @@chandrasekarvimala1404 அவர்கள் இனத்தால் தமிழர்கள் தான் சகோ

    • @harishkumarkumar1912
      @harishkumarkumar1912 2 года назад +1

      தெலுங்கு மொழி பேசுபவர்கள் எப்படி தமிழர்கள் ஆவார்கள்?

    • @SSS-qs2cg
      @SSS-qs2cg 2 года назад +1

      Chettys Tamilans illa Telunguns poda Telungu naanga pota pitchadan Konguns 💪🔥

  • @venkatasubramaniamramanath9679
    @venkatasubramaniamramanath9679 2 года назад +2

    Sivoham Vaniya vaisiyargal North Arcot il vazhndanar Saint Arunagirinathaswamigal Thiruppugazhil varun Periya matam intha vagai sarnthathu anal avargalin Guruvaha Arunagiriyarin varisugal irunda Evidence oullathu Nandri

  • @kasthuridevi8855
    @kasthuridevi8855 2 года назад +3

    Valavikara chettiyar kuladeivam enna

  • @madhankumar8803
    @madhankumar8803 2 года назад +3

    Tell me about setty balija

  • @visvamsen8479
    @visvamsen8479 2 года назад +6

    அக்கா பிறகு எப்படி அவர்கள் எதற்காக தெலுங்கு பேசுகின்றனர்
    உண்மையில் எனக்கு தெரியாது அக்கா தெரிந்து கொள்வதற்க்காக தான்
    மற்றொரு பதிவில் இதை பற்றி விரிவாக சொல்லவும் நன்றி அக்கா 🙏🙏🙏

    • @sivasiva901
      @sivasiva901 2 года назад +2

      தொழில் ரீதியாக பழமொழி பேசுகின்றனர்

    • @varalaru555
      @varalaru555 2 года назад +1

      24 மனை தெலுங்கு பட்டி செட்டி இவர்கள் ஆந்திரா தமிழ்நாடு முழுவதும் இன்னும் தெலுங்கு பேசியே வாழ்கிறார்கள்.
      பூம்புகார் பகுதி நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தமிழர்.
      தெலுங்கு ஷெட்டி தான் தமிழில் செட்டி

    • @sivasiva901
      @sivasiva901 2 года назад +2

      அவர்கள் அனைவரும் தமிழ்நாடு மீனவ சமுதாயத்தின் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த செட்டியார் வணிகம் வாணிபம் செய்து பழமொழிகள் பேசும் வழக்கம் உண்டு தங்கச்சி