சார்ர்ர்ர் நான் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு நல்ல பதிவு சார்.பொற்காலம் படத்தில் இவரது நடிப்பு ரொம்ப பிரமாதமா இருக்கும்.நான் இந்த படத்தை பார்த்து தியேட்டர் ல நான் அழுத அழுகை என்னால் மறக்க முடியாது சார்.சின்னத்தாயி திரைப்படம் இவரது நடிப்பால் மிளிர்ந்தது என்று சொல்லலாம்.பதிவிற்கு நன்றி சார்.🎉
எனக்கு மிகவும் பிடித்த நடிகை. சின்னத்தாயி படத்தில் இவரின் நடிப்பு அருமையா இருக்கும். மிகச்சிறந்த நடிகையை பயன்படுத்தி கொள்ள தமிழ் திரை உலகம் தவறி விட்டது. Love you sooo much pathmasri chellam.😘
Wow nice information sir my favourite heroine padma shri my favourite film chinna thai moovendan And Annai always my favourite actor tq u so much sir to uploaded the video
வணக்கம் ஐயா! தாங்கள் நியூஸ் மிக்ஸ் டிவியை முழுமையாக காணவில்லை என்றே தோன்றுகிறது! தமிழ் திலையுலகில் தோன்றி நடித்தவர்கள் யாராக இருப்பினும், இன மொழி கடந்து - உயர்ந்த மற்றும் சிறிய கலைஞர்கள் என பாகுபாடில்லாமல், அனைவருடைய நடிப்பு திறனை கௌரவப்படுத்திடும் வகையில் தான் வாழ்க்கைப் பயண நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்! தாங்கள் குறிப்பிட்டபடி இதில் எங்கே மொழி - இனப் பாசம் வந்தது என்றே தெரியவில்லை! நடிப்பின் வாயிலாக நம்மை ஒரு நொடியாவது மனம் மகிழ வைத்த கலைஞர்கள் அனைவரும் சமம் என்ற ஒரே சீர்நோக்கு பார்வையில் அவர்களை நினைவு கூறும் வகையிலேயே நிகழ்ச்சி வெளிவருகிறது! ஒரு கலைஞரை அவருடைய திறமையின்பால் ரசிக்க வேண்டுமே தவிர இனம்- மொழி அடிப்படையில் அல்ல! இன்னும் கூறினால், தமிழ் கலைஞர்களை விட பிற மொழி கலைஞர்கள்தான் தமிழ் திரையுலகில் அதிகம் வலம் வந்தனர் என்பதை அனைவரும் அறிந்ததே! எனவே, தேவையற்ற இதுபோன்ற சர்ச்சை காரணிகளை தவிர்க்க வேண்டுகிறோம்! எங்களுக்கு தெரிந்தவரை தமிழக கலைஞர்களை பற்றி வெளியிட்டே வருகிறோம்! அதை தாங்கள் உறுதி செய்து கொள்ளவும் வேண்டுகிறோம்! வேண்டுமெனில், தாங்களும் தாங்கள் அறிந்த தமிழ் கலைஞர்களை குறிப்பிடுங்கள்! அவர்களை பற்றியும் வெளியிடுகிறோம்! நன்றி!...
Baktha praladha child artist roja ramani amma ...nu epo dha theriyum..niraya murai yosippen jivamu nivekadha ...paktha pragaladha paiyana ponna...Epo yenna pandranga nu therichikanum nu Romba thanks sir
ஆமா brother மூவேந்தர் ல அவங்கதானா அது....சொன்னதற்கு நன்றி...எனக்கு உண்மையாவே மூவேந்தர் படத்துல தேவையானி அவர்களை விட இந்த பெண்ணை தான் பிடிக்கும்...அவங்களுக்கு டெலிவரி க்காக ஹாஸ்பிடல் கொண்டு போகும்போது ஆனந்தராஜ் sir வழி மரிச்சி பிரச்சன பண்ணுவாரு...உண்மையா எனக்கு அது ரொம்ப கஷ்டமாக இருந்தது...
Bhaktha prahaladha film is the best movie., not. Film ,,, v go to those teal happenings. Such is rojaramani talent. Noone this day can perform like her at that childhood she did fantastic job which was goven by the director. These days. Children should see such good films.
Moovendhar...desiya geetham....annai film la act pannirukanga ..chembaruthi serail la act pannirukanga..telugu serial actor pavan a marriage pannikitanga

நான் ஏரிக்கரை மேலிருந்து பாடல் இவர் நடிப்பில் மறக்கவே முடியாது அருமையான நடிகை
@@aarokiaraj4652 சோலைபுஷ்பங்களே பாட்டுல
நடிக்கிறப்பொண்ணு யாரு!? அதும் இதுங்கபோலவே இருக்கும் confusion!! confusion🤦
அந்த பெண் நடிகை தாரா
சார்ர்ர்ர் நான் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு நல்ல பதிவு சார்.பொற்காலம் படத்தில் இவரது நடிப்பு ரொம்ப பிரமாதமா இருக்கும்.நான் இந்த படத்தை பார்த்து தியேட்டர் ல நான் அழுத அழுகை என்னால் மறக்க முடியாது சார்.சின்னத்தாயி திரைப்படம் இவரது நடிப்பால் மிளிர்ந்தது என்று சொல்லலாம்.பதிவிற்கு நன்றி சார்.🎉
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@@Newsmixtvஅருமையான பதிவு சார்.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
கோட்டய விட்டு வேட்டைக்கு போகும் சுடலமாடசாமி சோகபாடல்
@@ramalakshminagaraj6101 இந்த பொண்ணு தானா அது!? நம்ம ஹார்ட் touch panna songs ஆக இருக்கு எல்லா பாடல்களுமே!!
எனக்கு மிகவும் பிடித்த நடிகை. சின்னத்தாயி படத்தில் இவரின் நடிப்பு அருமையா இருக்கும். மிகச்சிறந்த நடிகையை பயன்படுத்தி கொள்ள தமிழ் திரை உலகம் தவறி விட்டது. Love you sooo much pathmasri chellam.😘
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
இருவரும் ஒருவர் தானே என்று பல வருடங்களாக யோசித்துக் கொண்டிருந்தேன். அழகான முகம். தாவணியில் அழகாக இருப்பார் சின்ன தாயி படத்தில்.
எனக்கு இந்த நடிகை ராஜேஸ்வரி அவர்களை மிகவும் பிடிக்கும் ...அவர்களைப் பற்றிய செய்தியை வெளியிட்டதற்கு மிகவும் நன்றி ...
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
எனக்கு இவங்கள ரொம்ப பிடிக்கும்.. சின்னதாயி படத்துல அழகா இருப்பாங்க... ❤
Rendu nalaikku munnalathan actress rajeshwari enna ananga endru yosithen tharchamayam ethechaiyaga
you tube pakkumpothu intha video parthen thanks sir
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
தமிழ் அறிஞர்அய்யா என்றும்நோயின்றிவளமுடன்வாழ இறைவனை வேண்டுகிறேன் ஐயா
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
தமிழ் சினிமாவில் அதிகம் அறியப்படாத நடிகர்களின் வாழ்க்கை வரலாற்றை மிக அற்புதமாக விளக்கி வருகிறிர்கள் மிக்க நன்றி சகோதரா
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Super
அருமையான பதிவு, நன்றி
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
மிகவும் அருமையான பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉 9:10
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
நல்ல பதிவு❤❤❤
பதிவிற்கு மனமார்ந்த நன்றிங்க ஐயா
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
நன்றி ஐயா, நான் கேட்டு பதிவு போட்டதுக்கு.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Enakku romba piditha nadigai. Romba thanks for the information
Yeanaku evangala romba pudikum , unmaiyaga entha thagaval miga arputham sir ,neenga solli than avanga sister,chthi,son,yeallam therinjathu.Goood information 👍👍👍👍👍👌👌👌👌
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
மூவேந்தர் படத்தில் சரத்குமாரின் தங்கையாக அருமையாக நடித்திருப்பார் பத்ம ஶ்ரீ
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
இவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்....🙏🙏🙏🙏💚💚💚💚
Perithaga padangal pannavillai endralum tharamana nadippal nammai kavarnthavar.. arumaya pathivu ayya mikka nandri ayya 🙏
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
அருமையான கவனிப்பு பதிவு நன்றி வாழ்த்துக்கள் அண்ணா
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Actor saradhapreetha Avargalai patthi podunga sir
ஏற்கனவே வெளியாகி உள்ளது! நன்றி!...
பணக்காரன் , பகல்நிலவு படங்களில் நடித்த நடிகை தேவிஶ்ரீ பற்றிய தகவல் தெரியப்படுத்தவும்..,
Wow nice information sir my favourite heroine padma shri my favourite film chinna thai moovendan And Annai always my favourite actor tq u so much sir to uploaded the video
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
பொற்காலம் cinema. மறக்க முடியாது
Thanks... she acted in serials too. Good actress.
மிகவும் ஆச்சிரியமான தகவல்
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
Athir paratha arumaiyana entha pathiuku mega mega thanks sir 🙏 super 👌 👍
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
🙏@@Newsmixtv
பதிவிற்கு நன்றி ஐயா
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
நன்றி🙏💕
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
My favourite serial actress shamitha ❤❤❤😊😊😊 peranbu serial young mother in law😊😊😊😊
Nandri nalla thagaval
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
பதிவுக்கு நன்றி ஐயா
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
அருமை அருமை 👌❤️
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Nandri sar❤
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
Arumai arumai, azhagana amaidhiyaana heroine😊...nandri ayya 🙏
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
❤😊
சார் P. V. விஷ்வாம் பற்றி போடுங்க
Arumbarumba saram is a beautiful song by Susheelamma ❤️❤️❤️
I like her vvvvvvvvvvv much❤❤❤
enakku ivarai paakum pothu, nadigai pasi shoba taan ninaivukku varukiraar😊
Arumai.super.bro.🎉🎉🎉🎉🎉
Reply
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
தேசியகீதம்படத்திலும் இருப்பார்
Vanakam sir...migavum nandri...nice...( Nendalaga kethu kondu irukiren ayya...r.p vishvam ninaivalaigal podungga pls 🙏)
ஐயா உங்களுக்கு தெலுங்கு இன பாசம் அதிகம் அதனால நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் நம்ம தெலுங்கு நடிகர்கள் பற்றி வருகிறது வாழ்க உங்க தெலுங்கு இனபாசம்❤
அவர்கள்தானே தமிழ் படத்தில் அதிகம் இருக்கிறார்கள்?
வணக்கம் ஐயா! தாங்கள் நியூஸ் மிக்ஸ் டிவியை முழுமையாக காணவில்லை என்றே தோன்றுகிறது! தமிழ் திலையுலகில் தோன்றி நடித்தவர்கள் யாராக இருப்பினும், இன மொழி கடந்து - உயர்ந்த மற்றும் சிறிய கலைஞர்கள் என பாகுபாடில்லாமல், அனைவருடைய நடிப்பு திறனை கௌரவப்படுத்திடும் வகையில் தான் வாழ்க்கைப் பயண நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கி வருகிறோம்! தாங்கள் குறிப்பிட்டபடி இதில் எங்கே மொழி - இனப் பாசம் வந்தது என்றே தெரியவில்லை! நடிப்பின் வாயிலாக நம்மை ஒரு நொடியாவது மனம் மகிழ வைத்த கலைஞர்கள் அனைவரும் சமம் என்ற ஒரே சீர்நோக்கு பார்வையில் அவர்களை நினைவு கூறும் வகையிலேயே நிகழ்ச்சி வெளிவருகிறது! ஒரு கலைஞரை அவருடைய திறமையின்பால் ரசிக்க வேண்டுமே தவிர இனம்- மொழி அடிப்படையில் அல்ல! இன்னும் கூறினால், தமிழ் கலைஞர்களை விட பிற மொழி கலைஞர்கள்தான் தமிழ் திரையுலகில் அதிகம் வலம் வந்தனர் என்பதை அனைவரும் அறிந்ததே! எனவே, தேவையற்ற இதுபோன்ற சர்ச்சை காரணிகளை தவிர்க்க வேண்டுகிறோம்! எங்களுக்கு தெரிந்தவரை தமிழக கலைஞர்களை பற்றி வெளியிட்டே வருகிறோம்!
அதை தாங்கள் உறுதி செய்து கொள்ளவும் வேண்டுகிறோம்! வேண்டுமெனில், தாங்களும் தாங்கள் அறிந்த தமிழ் கலைஞர்களை குறிப்பிடுங்கள்! அவர்களை பற்றியும் வெளியிடுகிறோம்! நன்றி!...
நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
ஆரம்பத்திலிருந்து newsmix சேனல் பார்ப்பவராயிருந்தால்
இப்படி ஒரு எண்ணம் வர வாய்ப்பில்லை!!( முடிஞ்சு போச்சு )டைம் waste பண்ணாதீங்க சார் 🙏
அழகான நடிகை
Anjali padathil tharun thangai yyaga varum antha kulanthai nachathiramum, kutty thiraipadam writer shivasangariyin kathayil arputhamaga naditha baby swetha pathriya thagaval tharungal ayya..aavalodu ethirirparkiren.. nandri
தகவல்கள் கிடைத்தபின் வெளியிடுகிறோம்!.நன்றி!....
@Newsmixtv nandri ayya 🙏
Anjali baby name sruthi.avanga family um cine field serndavanga dhaan.Telugu family.avanga family adhukaprom allow pannale nu sonnanga,my friend.
@@bhaktivirtualtamil7188 oh okay rombe nandri 🙏
சின்னத்தாய் மூவி சூட்டிங் போது நேரில் பார்த்தேன்
வசந்த கால பறவை நாயகி ஷாலி பற்றி பதிவிடுங்கள் Sir please
விரைவில்!...
ஞான குழந்தை பட நட்சத்திரம் பற்றி போடுங்க ஐயா
தகவல்கள் முழுமையாக கிடைத்தபின் வெளியிடுகிறோம்!.. நன்றி!..
She acted in minbimbangal series too
Baktha praladha child artist roja ramani amma ...nu epo dha theriyum..niraya murai yosippen jivamu nivekadha ...paktha pragaladha paiyana ponna...Epo yenna pandranga nu therichikanum nu Romba thanks sir
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
Super
மூவேந்தர் படத்தில் சரத்குமார் தங்கை உமாவாக நடித்திருப்பார் அதை சொல்லாமல் விட்டு விட்டீர்கள்
ஆமா brother மூவேந்தர் ல அவங்கதானா அது....சொன்னதற்கு நன்றி...எனக்கு உண்மையாவே மூவேந்தர் படத்துல தேவையானி அவர்களை விட இந்த பெண்ணை தான் பிடிக்கும்...அவங்களுக்கு டெலிவரி க்காக ஹாஸ்பிடல் கொண்டு போகும்போது ஆனந்தராஜ் sir வழி மரிச்சி பிரச்சன பண்ணுவாரு...உண்மையா எனக்கு அது ரொம்ப கஷ்டமாக இருந்தது...
@Mithran982 ஆமா சகோ படத்துல delivery la death aaiduvanga பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கும்
பத்மஸ்ரீ நடிகர் ஸ்ரீயின் மனைவி என்பது இப்பொழுது தான் தெரிகிறது.
நடிகர் ஸ்ரீகுமாரின் மனைவி ஷமீதாவின ்மூத்த சகோதரி தான் பத்மஸ்ரீ ஆவார்!! இதன்பேரில் ஸ்ரீகுமாரின் அண்ணி பத்மஸ்ரீ ஆவார்!..
பாட்டு பாட வா ஹீரோயின் life போடுங்க ப்ரோ
❤❤❤❤
இந்த பதிவுக்கு மிக்க மிக்க நன்றி அய்யா அய்யா பழைய நடிகைகள் மாதுரி ரஞ்சனி ரூபினி கோகிலா வசந்தி பட நாயகி பற்றியும் பதிவு போடவும் அய்யா
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
Vasanthi movie actors devilalitha
அந்த ராத்திரிக்கு சாட்சி இல்லை ஹீரோ கபில் தேவ் வாழ்க்கை பயணம் வீடியோ போடுங்க
Sinthu nathi poo flim heroine patri vidio podunga sir please 🎉🎉
தகவல்கள் முழுமையாக கிடைத்தபின் வெளியிடுகிறோம்!.. நன்றி!..
Tharagai shanmugam producer sir biography upload it plz
Bhaktha prahaladha film is the best movie., not. Film ,,, v go to those teal happenings. Such is rojaramani talent. Noone this day can perform like her at that childhood she did fantastic job which was goven by the director. These days. Children should see such good films.
Moovendar padathula sarathkumar thangachiya nadichirupanga rajeshwari
கோடை மழை வித்யா பற்றி பதிவிடவும்
ஏற்கனவே வெளியாகி உள்ளது!.. நன்றி!..
சுப முகூர்த்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகர் கபில்தேவ் பற்றி பதிவிடுங்கள்
🙇🙇🙇
and shankar ganesh music director biography it plz
Ivangaloda latest photos podunga pls.
Naan vakkappattu pogappora oorappatthi kelu
Moovendhar...desiya geetham....annai film la act pannirukanga ..chembaruthi serail la act pannirukanga..telugu serial actor pavan a marriage pannikitanga
ரோஜாரமணி உறவு என்று சொல்கிறார்
Vadiveluvoda" Uoonam uoonam " Thanjavur " Song super movie nanna irukum
8:58
Ivarai paarkumbodhu actress shoba ninaivil varugirar.
ஜமீன் கோட்டை படத்துல தங்கச்சியா வர்ற நடிகையும் இந்த நடிகையும் கொஞ்சம் ஒரே மாதிரி இருப்பாங்க
Athu Geetha
Seetha
Aama avanga vera avanga priyanka movie, viyabari movie la vadivedu ku pair ra nadichu irukanga apuram neraiya serial la act panni irukanga
@@lathag6746பூவர்சன் படத்தில் கார்த்திக் தங்கையாக நடித்திருப்பார், சீதா
In wikipedia tarun sister name amulya...wrong info
Please watch biography!...
She is more beautiful than her sister
Evar Rajeswari Ana Paragu Thayumanavarnu oru tamil seriail, Rajesh sir udan nadithathaga gyabagam. Correct a
மகள் என்று சொல்லவில்லை
Actually porkalam film she only apt for national award but simply waste heroine got award bad luck
Baby Sudha Vai Patri Podunga
தகவல்கள் முழுமையாக கிடைத்தபின் வெளியிடுகிறோம்!.. நன்றி!..
Savukkadi episode ruclips.net/video/u2Dnbg5H_xc/видео.htmlsi=LaqlVRz-HKspJK9O
மூவேந்தர் படத்துலக்கூட தங்கச்சி கதாபாத்திரத்துல வருவாங்க
❤❤❤❤❤
❤❤