அப்படியா...புதிய தகவல் அய்யா... நன்றி...அந்த குழந்தையின் நடிப்பு கண்ணீரை வரவழைத்து விடும்....ஆனால் அந்த படத்தின் title card ல் மாஸ்டர் ஆனந்த் என்று போடுகிறார்கள்.. ஒருவேளை "அம்மா" படத்திற்காக மாஸ்டர் விமல் என்று மாற்றி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
நான் கேட்டுக்கொண்ட படி, "மாஸ்டர் விமல்" அவர்கள் பற்றி பதிவிட்டதற்கு மிக்க நன்றி அய்யா.. தமிழ் திரை உலகில் ஜொலிக்காவிட்டாலும் மலையாள படங்களில் மிக அற்புதமாக நடித்திருப்பார். கடமை, கண்மணியே பேசு, கைநாட்டு, தியாகு போன்ற தமிழ் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் அய்யா...
இவருடைய படங்கள் கொஞ்ச நாளா பாத்துட்டு வாரேன்.ஆனா இவர பத்தி எதுவுமே தெரியலே னு நினைப்பேன்.கமண்ட்ல வந்து கேக்கும் னு நினைச்சேன்.அதுக்குள்ள நீங்களே இவரைப்பற்றி தகவல்கள் குடுத்ததற்கு நன்றி
சினிதுறையில் இறங்கி கிடைக்காத வாய்ப்புக்காக அலையாமல் சிறப்பான பணியில் இருக்கும் விமல்🎊 God bless you God blessings will shower upon to your family ❤❤❤🎉
பூந்தளிர் படத்தை தான் முதல்ல சொல்லுவீங்கனு எதிர்பார்த்தேன் Sir அந்த படத்துல இறந்து போன அம்மாவிடம் இருந்து காணாமல் போகும் குழந்தை பல கஷ்டங்களைத் தாண்டி அப்பாகிட்ட எப்படி சேர்ந்துச்சுனு காட்டியிருப்பாங்க. அப்பப்பா அத பார்த்தாலே கண்ணீர் வரும். இறந்து போன அம்மா கஷ்டபடுற குழந்தையைப் பார்த்து ஒரு பாட்டு படிப்பாங்க ராஜா சின்னராஜா னு சுசீலா அம்மா படிச்சிருப்பாங்க பாருங்க நம்மள அறியாமலே நமக்கு அழுகை வரும். குழந்தை தான் ஹீரோ நல்லா நடிச்சிருக்கும். மொத்தத்து படம் ரொம்ப அருமையா இருக்கும் 👍
அருமை ஐயா .இதே போல் வருவான் வடிவேலன் காஞ்சி காமாட்சி போன்ற படங்களில் நடித்த பேபி சுதா மற்றும் பூ பூ வா பூத்திருக்கு,சூர சம்ஹாரம் படங்களில் நடித்த மாஸ்டர் மீனுராஜ் ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் பற்றி காணொளி பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்
தங்களின் பதிவின் மூலம், விமல் பற்றிய விபரங்களை அறிந்து கொண்டேன். உங்கள் newsmix சானல் மூலம், பல கலைஞர்கள் பற்றி சேகரித்து வெளியிடுகிறீர்கள். மிக்க நன்றி.
Enaku poonthazhir la andha pulla road la suthum pasiku amma silai la poai paal kudikum andha padam paakavae bhayama irukum alavachiduvanae indha paiyan nu
முடிந்தால் மலர்ந்தும் மலராத பாடலில் (பாசமலர் ) தோன்றிய இரண்டு குழந்தைகள் யார் என்பதை கண்டு பிடிக்க முடியுமா சார். அந்த படத்தின் டைரக்டர் பீம்சிங்கின் பிள்ளைகள் மூலம் அந்த குழந்தைகளின் அடி முடியை கண்டு பிடிக்க முடியும் என்று நம்புகிறேன்.
விடுபட்ட தகவல் :
மாஸ்டர் விமல் அவர்கள், பூந்தளிர் திரைப்படத்தில் சிவகுமார் - சுஜாதாவின் துயரமிகு குழந்தையாக தோன்றி நடித்திருப்பார்! நன்றி!...
அப்படியா...புதிய தகவல் அய்யா... நன்றி...அந்த குழந்தையின் நடிப்பு கண்ணீரை வரவழைத்து விடும்....ஆனால் அந்த படத்தின் title card ல் மாஸ்டர் ஆனந்த் என்று போடுகிறார்கள்.. ஒருவேளை "அம்மா" படத்திற்காக மாஸ்டர் விமல் என்று மாற்றி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
@RamPrabhu-vc3zq மிகச் சரியாக சொன்னீர்கள்! நன்றி!...
🙏👍
ஒ.. பூந்தளிர் படத்துல வந்த அந்த குழந்தை இவர் தானா😮அந்த படம் இப்ப பாத்தாலும் எனக்கு அழுகையா வரும்😢
சினிமாவை விட கல்வியே மேலானது என எண்ணி அப்பாதையில் பயணிக்கும் விமல் பற்றிய தகவல்கள் வெகு அருமை.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
நான் கேட்டுக்கொண்ட படி, "மாஸ்டர் விமல்" அவர்கள் பற்றி பதிவிட்டதற்கு மிக்க நன்றி அய்யா.. தமிழ் திரை உலகில் ஜொலிக்காவிட்டாலும் மலையாள படங்களில் மிக அற்புதமாக நடித்திருப்பார். கடமை, கண்மணியே பேசு, கைநாட்டு, தியாகு போன்ற தமிழ் படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் அய்யா...
தங்களின் பகிர்ஙிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
❤🙏
இப்போதயநிலைசொல்லுங்கள்
சார்ர்ர்ர் நான் மிகவும் ஆவலாக எதிர்பார்த்த குழந்தை நட்சத்திரம் சார்.பதிவிற்கு நன்றி சார்.🎉
தங்களின் பகிர்ஙிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
மாஸ்டர் விமலின் முகத்தில் அவ்வளவு expressions இருக்கும்.... Chance ஏ இல்லை...
வாழ்த்துக்கள் விமல்
மிக்க நன்றி அய்யா எனக்கு அந்த படமும் புடிக்கும் பாடலும் ரொம்ப ரொம்ப புடிக்கும் அய்யா என்னுடைய 2 மகன்களுக்கும் இந்த பாடலை தான் ரிங் டோனாக வைத்துள்ளேன்
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
நீண்ட நாட்களாக எதிர் பார்த்த பதிவு மாஸ்டர் விமலின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉 19:25
தங்களின் பகிர்ஙிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
இவரைப் பற்றி தெரிய வேண்டும் என்று ரொம்ப நாளாக நினைத்தேன் தங்கள் பதிவிற்கு நன்றி
தங்களின் பகிர்ஙிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
தங்களின் பகிர்ஙிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
இவருடைய படங்கள் கொஞ்ச நாளா பாத்துட்டு வாரேன்.ஆனா இவர பத்தி எதுவுமே தெரியலே னு நினைப்பேன்.கமண்ட்ல வந்து கேக்கும் னு நினைச்சேன்.அதுக்குள்ள நீங்களே இவரைப்பற்றி தகவல்கள் குடுத்ததற்கு நன்றி
தங்களின் பகிர்ஙிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
சினிதுறையில் இறங்கி கிடைக்காத வாய்ப்புக்காக அலையாமல் சிறப்பான பணியில் இருக்கும் விமல்🎊 God bless you God blessings will shower upon to your family ❤❤❤🎉
கமல்தான் முதல் குழந்தை நட்சத்திரம்னு நினைத்தேன் இது அதுக்கும் மேல சார்
நீண்ட நாளாக எதிர்பார்த்தேன்...நன்று ஐயா
தங்களின் பகிர்ஙிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
அம்மா என்ற திரை படம் இதில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் எனக்கு. மிகவும் பிடிக்கும்❤
Muthalil news mix 📺 ungaluku nandri sir 🙏 master vimal patiya arumaiyana video pathiu thanthamaiku ,meendum 🙏 sir
தங்களின் பகிர்ஙிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
Waiting next....
பூந்தளிர் படத்தை தான் முதல்ல சொல்லுவீங்கனு எதிர்பார்த்தேன் Sir அந்த படத்துல இறந்து போன அம்மாவிடம் இருந்து காணாமல் போகும் குழந்தை பல கஷ்டங்களைத் தாண்டி அப்பாகிட்ட எப்படி சேர்ந்துச்சுனு காட்டியிருப்பாங்க. அப்பப்பா அத பார்த்தாலே கண்ணீர் வரும். இறந்து போன அம்மா கஷ்டபடுற குழந்தையைப் பார்த்து ஒரு பாட்டு படிப்பாங்க ராஜா சின்னராஜா னு சுசீலா அம்மா படிச்சிருப்பாங்க பாருங்க நம்மள அறியாமலே நமக்கு அழுகை வரும். குழந்தை தான் ஹீரோ நல்லா நடிச்சிருக்கும். மொத்தத்து படம் ரொம்ப அருமையா இருக்கும் 👍
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@Newsmixtv 🙏🙏❤️
Very good vimal❤
எனக்கு மிகவும் பிடித்த குழந்தை நட்சத்திரம் வாழ்க வளமுடன்
விமல், கூடிய சீக்கிரம் இவருடைய பேட்டியை இதே சேனல் ல பார்ப்போம் என நினைக்கிறோம்
தங்களின் பகிர்ஙிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
Super ❤❤❤❤
Super sir romba naala thedna sir🎉🎉🎉🎉
தங்களின் பகிர்ஙிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
அய்யா அப்படியே அஞ்சலி க்கு அக்காவாக நடித்த குழந்தையே பற்றி கூறவும் 🙏🙏🙏
Super God bless him abundantly.
ஐயா, வருவான் வடிவேலன் பட குழந்தை நட்சத்திரம் பேபி சுதா பற்றி வெளியிடுங்கள்
Sir soorsamharam film la oru payan iruparla avara pathi podunga sir potruntha link send panunga sir
அருமை ஐயா .இதே போல் வருவான் வடிவேலன் காஞ்சி காமாட்சி போன்ற படங்களில் நடித்த பேபி சுதா மற்றும் பூ பூ வா பூத்திருக்கு,சூர சம்ஹாரம் படங்களில் நடித்த மாஸ்டர் மீனுராஜ் ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் பற்றி காணொளி பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
எதிர்பார்த்த பதிவு
Actress subalakshmi patri podunga
தங்களின் பதிவின் மூலம், விமல் பற்றிய விபரங்களை அறிந்து கொண்டேன்.
உங்கள் newsmix சானல் மூலம், பல கலைஞர்கள் பற்றி சேகரித்து வெளியிடுகிறீர்கள்.
மிக்க நன்றி.
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
ஆக்டர்.. r. P..விஷ்வம் பத்தி.. ஒரு வீடியோ போடுங்க.. Sir🙏🙏🙏🙏👌👌👌👌
விரைவில்!...
Master vimal nice 👍 sir..
கீதாஞ்சலி படத்தில் குதிரைகள் வைத்து காமெடி கவுண்டமணி செந்தில் குமரி முத்து மொட்டை சீதாராமன் பற்றி போடுங்க...
Super.thanks
அருமை அருமை👌❤️
தங்களின் பகிர்ஙிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
Ayya arumaiyana pathivu poonthalir child artist podunga ethir parkiren thank you ayya
அந்த குழந்தை வேறு யாருமல்ல! மாஸ்டர் விமல் தான் அது!..
Appadya super master Ananth illaya thank you ayya
Please put a video about Master Bharath, Master Kamal, Master Santhosh, Baby Taj, Baby Aishwariya
இவர் நடிகர் தருண் என்று நான் நினைத்துகொண்டு இருந்தேன் 😢
ஞானக் குழந்தை நட்ச்சத்திரம் பற்றி போடுங்க ஐயா
கோக்கர்க்கோ பட கிரோ மகேஷ் பற்றி தகவல் போடவும்
அறிய பதிவுக்கு மிகவும் நன்றி. இதே போல் மயங்குகிறாள் ஒரு மாது படத்தில் சுஜாதாவின் மகனாக நடிக்கும் குழந்தை நட்சத்திரம் பற்றி அரியவும் 🙏
தங்களின் பகிர்ஙிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
முதலில் அரிய இடையின் ரி இறுதியில் அறிய வ்ல்லின றி
,,இந்தப்படம் ரொம்ப கொடுமையா இருக்கும் 😢நனே இந்தப்படம் டிவில பார்த்தேன் அம்மா படம்
Comedy actor paari venket pathi podunga
பூந்தளிர் படம் விமல் ரொம்ப அழுதேன்
நடிகைகள் மாதிரி ரஞ்சனி அவர்களின் வாழ்க்கை வரலாறு போடவும் அய்யா
ஏற்கனவே வெளியாகியுள்ளது! கண்டு மகிழவும்! நன்றி!./
Put a video about actor MRK
நடிகை அபர்ணா பற்றி போடவும்..
❤❤❤❤❤
லஷ்மிராஜம் பேட்டி எடுங்கள் அரணகிரிநாதர் படத்தில் நடித்தவர்
Sir,அவள் ஒரு தொடர்கதை பெண் குழந்தை நட்சத்திரம் யார்?
Nenjai thottu sollu movie actor resent photo podunga
இவரபத்தி தகவல் சொன்னிங்க .அப்டியே.. சூரசம்ஹாரம்,பூ பூவா பூத்திருக்கு படத்தில் நடித்த சின்னபையன் அவரைபற்றியும் இப்போ எப்படி இருக்காரு அப்டினு சொல்லுங்க
தகவலிருப்பின் பகிர்கிறோம்! நன்றி!...
கடமை படத்தில் ஜெய் sir மகனாக நடித்ததை சொல்ல மறந்து விட்டீர்கள்
Missing poonthalir movie
தங்களின் பகிர்ஙிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
Rathidevi story please
நன்றி.... தம்பிக்கு எந்த ஊரு... பிலிம்ஸ்.. Sup.. 👍👍👍👍👌👌👌👌
Enaku poonthazhir la andha pulla road la suthum pasiku amma silai la poai paal kudikum andha padam paakavae bhayama irukum alavachiduvanae indha paiyan nu
Master Meenu Raj biography
நல்ல நேரம் மாதிரியான படங்களின் நடித்த மாஸ்டர் ராமு பற்றிய தகவல்களை தாருங்கள்
Kadal oviyam kannan patri thagavalgalai veli idavum
ஏற்கனவே வெளியாகி உள்ளது!... நன்றி!...
❤🎉😮🧑🦱💪👍👌👌🙌🙌🙌
Vanakam sir..nam kathu kondu irukiren r.p vishvam ninaivalaigal podungga pls 🙏..(from Malaysia)
சில கூடுதல் தகவல்கள் பெறுவதில் சற்று தாமதம் ஏற்படுகிறது! முழுமை பெற்றபின் விரைவில் வெளியாகும்!.. தங்கள் பொறுமைக்கு நன்றி!..
@Newsmixtv nandri ayya...
Tamizhku acting ku varamum
M G Vallaban avargalai patri veli idavum
Vimal patri pottathu Rompa maghilchi
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
😂😂😂😂😂
முடிந்தால் மலர்ந்தும் மலராத பாடலில் (பாசமலர் ) தோன்றிய இரண்டு
குழந்தைகள் யார் என்பதை கண்டு பிடிக்க முடியுமா சார்.
அந்த படத்தின் டைரக்டர் பீம்சிங்கின் பிள்ளைகள் மூலம் அந்த குழந்தைகளின்
அடி முடியை கண்டு பிடிக்க முடியும் என்று நம்புகிறேன்.