அனைத்து நோய்களையும் தீர்க்கும் திருப்புகழ்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • அனைத்து நோய்களையும் தீர்க்கும் திருப்புகழ்
    This Thirupugazh will cure all the diseases so kindly watch the video and recite the Thirupugazh along with the pooja procedure and you will see the results in 21 days for sure.
    #tamil #thaipusam #mandhiram #powerfulmantra #murugan #murugansongs #shortsfeed #devotionalsongs #trending #viralvideo #viralshorts #shorts #shortvideo #love #music #murugan #sivan #thirupugazh #tamilgod #india #tamilnadu #chennai #thaipusam #kandhasashtiviratham #kandhasasti #kavasam #kandhasastikavasam #muruganbakthisongs #padalgal #aanmegam #ibcbhakthi #vijaykumarspeech #desamangayarkarasi #ytshorts #howto #subscribers #comment #like #share #impression #count #murugan
    #batucaves
    #lordmurugan
    #indiangod
    #muruganthunai
    #murugantemple
    #muruga
    #ganesha
    #thaipusam
    #tamilgod
    #picoftheday
    #photooftheday
    #om
    #parvati
    #mahadev
    #bholenath
    #karthikeya
    #godmurugan
    #3rdeye
    #ardhnareshwar #devotionalsongs #murugansongs #thirupugazh #songs #viralvideo #viralshorts #trending #reels #news #aanmegam #sivan #ganesha #murugan #bakthi
    #shortsfeed #tamil #murugan #video #trending #viralvideo #murugansongs #devotionalsong #spritual #aanmegam #thirupuzhal #god #முருகன் #தைப்பூசம் #love #bgm #latest #youtubeshorts #fashiontrends #miracles #speech #desamangayarkarasi #vijayakumar #jskgopi #OfficialVideo
    #SkandhaSashti
    #Sashti
    #Tiruchendur
    #soorasamharam
    #திருப்புகழ்
    #thirupugazh
    #tamilgod #murugan #muruganthunai #tamil #lordmurugan #muruga #tamilkadavulmurugan #god #thaipusam #lordmurugan #devotionalsong #murugantemple #murugar #tamilkadavul #ommuruga #omsaravanabhava #palanimurugantemple #vetrivel #ayyappa #murugasaranam #hinduism #palani #godmurugan #shiva #arogara #subramanya #vetrivelmuruganukkuarogara #tamilgodsongs #velvelvetrivel #ganesha

Комментарии • 13

  • @Om-Saravanabhava-Om
    @Om-Saravanabhava-Om  11 дней назад +2

    தனதன தான தனதன தான
    தனதன தான ...... தனதான
    ......... பாடல் .........
    இருமலு ரோக முயலகன் வாத
    மெரிகுண நாசி ...... விடமேநீ
    ரிழிவுவி டாத தலைவலி சோகை
    யெழுகள மாலை ...... யிவையோடே
    பெருவயி றீளை யெரிகுலை சூலை
    பெருவலி வேறு ...... முளநோய்கள்
    பிறவிகள் தோறு மெனைநலி யாத
    படியுன தாள்கள் ...... அருள்வாயே
    வருமொரு கோடி யசுரர்ப தாதி
    மடியஅ நேக ...... இசைபாடி
    வருமொரு கால வயிரவ ராட
    வடிசுடர் வேலை ...... விடுவோனே
    தருநிழல் மீதி லுறைமுகி லூர்தி
    தருதிரு மாதின் ...... மணவாளா
    சலமிடை பூவி னடுவினில் வீறு
    தணிமலை மேவு ...... பெருமாளே.

  • @nskbcreations760
    @nskbcreations760 12 дней назад +5

    அப்பனே முருகா எனது மகனின் தோல் நோயை முற்றிலும் நீக்கி விடு அய்யா!

    • @Om-Saravanabhava-Om
      @Om-Saravanabhava-Om  11 дней назад

      முருகன் நிச்சயம் உங்கள் மகனைக் குணப்படுத்துவார்...முழு நம்பிக்கையுடன் பாடுங்கள்.
      ஓம் சரவணபவ ஓம்

  • @kanagaraj6025
    @kanagaraj6025 9 дней назад +1

    முருகா என் கணவரின் உடல் நிலை சரியாக அருள் செய்வாயே. ஒம் சரவணபவ

    • @Om-Saravanabhava-Om
      @Om-Saravanabhava-Om  8 дней назад

      கவலை வேண்டாம்... நான் இந்த பதிவில் சொல்லியபடி பாடலை படிக்கவும்...முருகன் குணபடுத்துவார்.

  • @sjayashrees.jayashree6728
    @sjayashrees.jayashree6728 13 дней назад +2

    Appane muruga kapathunga
    Paralysis la kasta paduren kai kalukku pari poorana sugam thanga pa
    Kai palayapadi nalla function aganum kal palayapadi nalla function aganum

    • @rohinikaruppusamy8887
      @rohinikaruppusamy8887 13 дней назад +1

      முருகர் இருக்கார் கவலை வேண்டாம். சரி ஆகும்

    • @Om-Saravanabhava-Om
      @Om-Saravanabhava-Om  12 дней назад

      Don' worry Sister...Kindly pray to lord Murugan and sing the Thirupugazh with complete belief and you will be recovered from the illness soon.
      Murugan will show the blessings to you and I too will pray for you!
      Get well soon!
      Kindly share your experience here once you receive the miracle from Murugan.
      Also,kindly watch all our channel videos and like,share,comment and subscribe.
      "உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன்
      பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக்
      கோலப்பா! வானோர் கொடியவினை தீர்த்தருளும்
      வேலப்பா! செந்தில் வாழ்வே!"
      Om Saravanabhava Om

    • @Mahasai_27
      @Mahasai_27 12 дней назад

      murugan irukerar kavala padathinga

  • @neelakrishnan8252
    @neelakrishnan8252 7 дней назад +1

    Muruga I should not wear stockings.

    • @Om-Saravanabhava-Om
      @Om-Saravanabhava-Om  7 дней назад

      Thank you... Kindly watch all our channel videos and like, share, comment and subscribe.
      Om Saravanabhava Om

  • @palanikumari4832
    @palanikumari4832 11 дней назад +1

    You show words

    • @Om-Saravanabhava-Om
      @Om-Saravanabhava-Om  11 дней назад

      Done....Kindly watch all our channel videos and like,share,comment and subscribe.
      Om Saravanabhava Om