Indha makkal yen ivlo kevalama irukanga...ava enna problem la poitu iruka nu kooda pakama photo pose romba mukkiyama..idhuve nana irundha kovama than nadandhirupa....but nadigargal appadi panna seen nu solluvanga...avangalum enna than pannuvanga..
குழந்தைகளுக்காக ஒன்றாக இருங்கள் என்று போதிப்பதை நிறுத்துங்கள். பெற்றோர்களின் நச்சுத் திருமணப் பிரச்சினைகளால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு வாழ்க்கை எளிதானது அல்ல, விஷயங்கள் தவறாக நடந்தால், வாழ்க்கைப் பிரச்சினைகளை எவ்வாறு சுமுகமாக சமாளித்து முன்னேறுவது என்று கற்றுக்கொடுங்கள்.
உன் அம்மா இருக்கலாம், உன் பிள்ளையாக இருக்கலாம் அல்லது உன் மனைவியாக இருக்கலாம் யாராக இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் கட்டாய படுத்தி யாரையும் வாழ சொல்லகூடாது...... வாழ்கை என்பது "மனப்பூர்வமாக" மகிழ்ச்சியாக வாழ்வது.....
குழந்தைகள் இருக்கிறதால தான் இவ்வளவு வருசம் ஜெயம் ரவி எல்லாவற்றையும் பொறுத்துக்கிட்டு இருந்து இருக்காரு. மருமகனை அடிமையாட்ட வீட்டிலேயே வெச்சு இருக்கனும்னு நினைச்சா இப்படி தான் எல்லா மருமகனும் ஓடு போவாங்க.
Elarum jayam ravi support pandringa without knowing what's the matter behind the divorce ,just because u see him as hero in movie it does not prove he is right. you guys don't know them personally.
ஜெயம் ரவி அண்ணா நல்லா இருக்கணும் அந்த அண்ணனோட பரம ரசிகன் நான் அந்த அண்ணன் நல்லா இருக்கணும் நான் கும்பிடும் பார்வதி அம்மாவின் மேல் சத்தியம் என் அண்ணன் ஜெயம் ரவி அண்ணன் நீடூடி வாழ வேண்டும் அவர் எடுத்த முடிவு நல்லது என்றால் நல்லதே ஆகட்டும் ஆயுஷ்மான் பகல் ஐ மிஸ் யூ ஜெயம் ரவி அண்ணா ..
பிள்ளைகள் பாவம் னு நிறைய பேர் சொல்லி இருக்காங்க.. நானும் அப்படி தான் நினைச்சேன்.. ஆனால்.. ஆனால் பணம் இருந்தால் போதுமே.. அம்மா எதற்கு அப்பா எதற்கு? இதுவரை மட்டும் என்ன அம்மா வா குளிப்பாட்டி சோறு ஊட்டி விட்டாங்க.. இல்ல அப்பா கொண்டு போய் school ல விட்டாரா.. பணம் விட்டெறிந்தால் ஆயிரம் வேலை ஆட்கள்.. சகலமும் செய்ய.. அப்பறம் ஏன் அம்மா அப்பா எல்லாம்??? 😢😢😢😢
நடிகனாக ஆசைப்பட்டாச்சு பணம் போடனும் ஸபான்சர் இதற்கு எல்லா அவமானங்களை தாங்கி கொள்ள வேண்டும் என்ற நிலை உடைத்தெறிய கல்லியாணம் ஆகி இரண்டு பிள்ளைகள் வந்த பிறகா முடிவு எடுக்க வேண்டும் 😢😢😢
நோயோ,, சேர்ந்து வாழுங்கள் பிள்ளைகள் இருப்பதால் பெற்றோர்கள் பிரிந்தால் பிள்ளைகளை பாதிக்கும் தயவு செய்து இரண்டு பேரும் சேர்ந்து வாழுங்கள் சேர்ந்து வாழுங்கள்
Andha rasigai ewalo periya fan nu puriyudhu but privacy ya knjm respect panunga Awangalum manusan thane enna mindset la irupanga appo poitu selfie kekuringale😢
பிரச்சினையில் இருக்காங்க மன நிலை எப்படி இருக்கும் அவங்க கூட உங்க சந்தோஷத்திற்கு க்காக எப்படி புகைப்படம் எடுக்க முடியுது ...பாவம் அந்த மனுஷன்
Yes
S
இவங்கள ஒரு மனித ஜென்மமாக கூட ஏற்க முடியாது
Indha makkal yen ivlo kevalama irukanga...ava enna problem la poitu iruka nu kooda pakama photo pose romba mukkiyama..idhuve nana irundha kovama than nadandhirupa....but nadigargal appadi panna seen nu solluvanga...avangalum enna than pannuvanga..
Yesss
பெஸ்ட் couple pa😍சேந்து வாழுங்கள்
புண்ட couple
இருவரில் ஒருவர் மட்டுமே எவ்வளவு காலம் தாழ்ந்து போவது... அதுதான்.. மனம் மிகவும் வெறுக்கும் வேளை இந்த முடிவு எடுக்கிறார்கள்.
Yes
Yes
❤true
Yes
😢
ஒன்று சேர்ந்து வாழுங்கள் என சொல்லறது ஈஸி ஆனால் ரவி எந்தளவுக்கு மனசு ஒடஞ்சு இந்த முடிவு எடுத்திருப்பாரு
Yes
Yes...
Yes
😢 yes 💯 person unmaiana karuttu🤦👆
நீ போய் பாதியாடா கேன புண்ட
எப்போ எங்கு படம் கேட்பது எனக் கூட தோணுவதில்லை
நடிகர் நடிகைகள் எல்லாம் நாம் சாதாரண மனிதர்கள் வாழும் வாழ்க்கையை கூட வாழ்வது இல்லை.... பணம், புகழ் இருந்து என்ன பிரயோஜனம்....
Yes correct 💯 super ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Fame and lavish money are the root cause for all evil in thus world.
பிள்ளைகளுக்காக இணைந்து வாழுங்கள் திருமணத்தின் போது எடுத்த வாக்குறுதியை நினைவில் கொள்ளுங்கள்
குழந்தைகளுக்காக ஒன்றாக இருங்கள் என்று போதிப்பதை நிறுத்துங்கள். பெற்றோர்களின் நச்சுத் திருமணப் பிரச்சினைகளால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு வாழ்க்கை எளிதானது அல்ல, விஷயங்கள் தவறாக நடந்தால், வாழ்க்கைப் பிரச்சினைகளை எவ்வாறு சுமுகமாக சமாளித்து முன்னேறுவது என்று கற்றுக்கொடுங்கள்.
God bless. Onraka srithu santosamana erukanum 🥀🥀💐💐
எல்லமனைவி.கனவன்.இதுபோலதன்.செய்கிறர்இதில்பிள்ளைதள்.என்னபாவம்சொய்தர்
இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ வேண்டும்
உன் அம்மா இருக்கலாம், உன் பிள்ளையாக இருக்கலாம் அல்லது உன் மனைவியாக இருக்கலாம் யாராக இருந்தாலும் பிடிக்கவில்லை என்றால் கட்டாய படுத்தி யாரையும் வாழ சொல்லகூடாது...... வாழ்கை என்பது "மனப்பூர்வமாக" மகிழ்ச்சியாக வாழ்வது.....
@@adlynmedia❤
Good update.... It's important to the world... Thanks....🙂
நீங்க நடத்துற நாடகத்தில் பிள்ளைகள் பாவம் ...
😂😂😂😂
Pillaiagalai vaithu than naraya pondati game ah play panraloo....
Pray they will reconcile. God Bless their marriage to be healed and live happily. 🙏 Amen
If the lady is greedy for money 💰 alone..what can he do..
It's his life so leave him alone .... mental health is important ..so if he wants to get divorce then let him get it ....
தன் பிள்ளைகளையும் அவரது மன நிலையில் ஒரு நிமிடம் நினைத்து பார்த்தால் நீங்க ஆயுசுக்கும் பிரிய மாட்டிங்க ஒன்று சேர்ந்து விடணும் வாழ்த்துக்கள்
குழந்தைகள் இருக்கிறதால தான் இவ்வளவு வருசம் ஜெயம் ரவி எல்லாவற்றையும் பொறுத்துக்கிட்டு இருந்து இருக்காரு. மருமகனை அடிமையாட்ட வீட்டிலேயே வெச்சு இருக்கனும்னு நினைச்சா இப்படி தான் எல்லா மருமகனும் ஓடு போவாங்க.
Kids like this way..... Instead of fighting in front of them this is a better and decent decision 👍
That lady is a greedy woman...no man can tolerate who is interested only in luxury nothing else
போய் உன் குடும்பத்த பாருடா மெண்டல் புண்ட
Super Jayam Ravi sir, avar entha nelamayil erukaru inu kuda yosikama photo ku pose kuduka solranga pa ..🥺🤦
😅😂
தயவு செய்து சேர்ந்துவாழுங்கள்
Unaku yanga da valikuthy muditu po da dai
😂😊
இறைவா கணவன் மனைவி என்ற உறவு எவ்வளவு புனிதமான உரிமையான உறவு யாருக்கு இந்நிலை வரக்கூடாது
Nalla manusan daa ❤❤❤
Super
This is called life
All money
பசங்களுக்காக அனுசரிச்சு சேர்ந்து வாழுங்க எந்த பிரச்சனையா இருந்தாலும் பேசி தீர்வு காணுங்கள் தெரிஞ்சு போகாதீங்க ப்ளீஸ்❤🎉🎉🎉
Pasagalai vaithuthu than naraya pondati game play panrluga.....
மானம் கெட்ட வாழ்க்கை தேவை இல்லை
@@chakrathemen367உண்மை 🎉
@@chakrathemen367 சரியாக சொன்னீங்க. இதே நிலை தான் எனக்கும். ஆனால், குழந்தையைப் பார்க்க விட மாட்டேங்கிறாங்க. ஆனால், காசு மட்டும் கேட்பாங்க..
Elarum jayam ravi support pandringa without knowing what's the matter behind the divorce ,just because u see him as hero in movie it does not prove he is right. you guys don't know them personally.
💯
Well some know Arthy family history 😂 her mother also
ஜெயம் ரவி ரொம்ப பிடிக்கும் ஏன் அவருக்கு இப்படி பிள்ளைகளுக்காக சேர்ந்து வாழனும் 🤲
சூப்பர் ❤
Sir please sendthu..valungka..sir
He is really a great person , gem 😍😍
Hi ji
Db is very nice pic
❤Jayam Ravi❤ Malaysian
அஜித் Shalini 🥰🥰🥰🥰❤️❤️❤️
Dai
இப்படி சொல்லி சொல்லி பிச்சுருவிங்க
வாய மூடு
ஏன்டா....ஏன்... அவங்க நல்லா இருக்குறது பொறுக்கலையா
@Maskgirl68 nalla kaluinga bro ...
பணத்தின் முன் பாசம் தோற்று போகின்றது. ....
வாழ்க்கையில்
Why were they in love and got married?
@@thevakisundar9024aarthy was behind him in college 😳 and brainwashed him..😂because her mother plan to target him for money
Now a days ....taking photos become too complicated.. they didn't cares about their situations... anyway Ravi anna is so patience ...
ஆயிரம்தான் இருந்தாலும் தமிழ்சினிமாவில் ரஜினியும் சோபாவும் எவ்வளவோ மேல்❤
மனித வாழ்கையில் ஒரு உன்னதமான உறவு... கணவனுக்கு மனைவியும்... மனைவிக்கு கணவனும் தான் .... புரிந்து சேர்ந்து வாழுங்கள்.....pls....
We will pray
ஜீசஸ் இருவரும் சமாதானமகா வாழ வாழ்த்துக்கள் 🙏👍
Very important news
பெண்கள் செய்யும் தவறை மன்னிப்பவன்தான் கடவுள் 👍
Problem ellam clear pannetu Serdhu Valamey
ஏன் எல்லா பெண்களும் adjustment பன்னி வாழ solluranga
பிரச்சினை இல்லாமல் வாழ்க்கை இல்லை பிள்ளைகளை யாரும் நினைப்பதில்லை விட்டுக் கொடுங்கள் பிரச்சினை நீர்ந்துவிடும்
பாவம் .அவரே வேதனையில் இருப்பார் .எப்படி உங்களால சிரிச்சிட்டு போட்டோ எடுக்க முடியுது. நீயும் ஒரு ரசிகையா?? ஆமா ரசிகை தான், அவரின் வேதனையை ரசித்து சிரிக்கிறாய் அல்லவா😮
Amaran padathil herovaga jayam Ravi act panirundhal supera irundhurukumnu ninaikiravaga like panuga
Do what gives u peacefulness 🎉 He is a gem of a person ❤
ஜெயம் ரவிக்கு என்ன மாதிரி மனைவி கிடைத்திருக்கிறார்கள்.....🤦🏾♂️
Super 👍 Sir ❤❤❤❤❤
இருவருக்குள்ளும் உண்மையான காதல் இல்லை ஈகோதான் உள்ளது👍
Vendam nu mudivu panni .... Steady mind oda irukkanam ... [ counsiling kuduppanga ..... Ore naal la [ divorce nu mudivu yedukka mudiyathu....... [ romba naalaga realise panni irruppanga..
Support jayam ravi🎉❤🥰
Pls ரவி நீங்க உங்க பசங்களுக்காக சேர்ந்து வாழ வேண்டும்.😢
ஆர்த்தி கூட வரும்....
வெள்ளை சட்டைக்காரி....
பெருத்த முலைக்காரி😂😂😂
Semma anna vera level anna nee
ரொம்ப முக்கியம்
ஜெயம் ரவி அண்ணா நல்லா இருக்கணும் அந்த அண்ணனோட பரம ரசிகன் நான் அந்த அண்ணன் நல்லா இருக்கணும் நான் கும்பிடும் பார்வதி அம்மாவின் மேல் சத்தியம் என் அண்ணன் ஜெயம் ரவி அண்ணன் நீடூடி வாழ வேண்டும் அவர் எடுத்த முடிவு நல்லது என்றால் நல்லதே ஆகட்டும் ஆயுஷ்மான் பகல் ஐ மிஸ் யூ ஜெயம் ரவி அண்ணா ..
Good soul jayam ravi
Intha year actors divorce year...ipo divorce pandravangalam ethavathu sooniyathula mattikitangla ...
பிள்ளைகள் பாவம் னு நிறைய பேர் சொல்லி இருக்காங்க.. நானும் அப்படி தான் நினைச்சேன்.. ஆனால்.. ஆனால் பணம் இருந்தால் போதுமே.. அம்மா எதற்கு அப்பா எதற்கு? இதுவரை மட்டும் என்ன அம்மா வா குளிப்பாட்டி சோறு ஊட்டி விட்டாங்க.. இல்ல அப்பா கொண்டு போய் school ல விட்டாரா.. பணம் விட்டெறிந்தால் ஆயிரம் வேலை ஆட்கள்.. சகலமும் செய்ய.. அப்பறம் ஏன் அம்மா அப்பா எல்லாம்??? 😢😢😢😢
Photo lam ippo poi edukaranga arive illaya pavam actors lam
ஜெயம் ரவி அருமையான நபர்..மனைவியுடன் சேர்ந்து இருங்கள்
Very good family jeyam ravi
God. Bless. You❤
Super sis ur also came in trending shorts pa
இருவரும் உட்கார்ந்து பேசி தீர்க்க வேண்டிய பிரச்சனையை நீதிமன்றம் வரை கொண்டு செல்வது இப்போது பேஷன் ஆகிவிட்டது
Brother movie yedutha brotherka intha nilamaya😢😢
Please Please avoid egos and respect each other, hoping to hear good news, stay back together
Please don't separate jayam and aarthi
இந்த மாதிரி விசயங்கள் எல்லாம் ஏன் செய்தியா போடுறீங்க
Dear Media... Know your limits.
என்னப்பா இது, விவாகரத்து என்பது கடைல பஞ்சு மிட்டாய் வாங்குற மாறி ஆயிடுச்சு வர வர.. த்து..😮
Justice for family
Good man ❤
Ravi is the real gentleman in the cinema industry
Very important
Why??
நல்ல தானே வாழ்ந்தீர்கள் அதுக்குள்ள என்ன பா
திருமண உறவு இப்போது ரொம்ப சாதாரணம் ஆகி விட்டது மனித இனம் மாறி விட்டது புதுமையை தேடி தேடி புனிதத்தை தொலைத்து வருகிறோம் இது எதில் போய் முடியுமோ
Yenma, photo edukira time aaa eduthu 😂
Cute couple ❤
Really sad to hear all this ..
Omg is it true. Why ... they a so cute couples
இந்த செய்தியை கேட்டு புயல், மழை திரும்பி போயிடும்.... அதனாலதான் இந்த செய்தி..
Avarukku irunda mindset la,photo edukuratha avoid pannama,rasigai aasaiya niraivethirukaru,not only in cinema,he is a real hero (nalla porumai)
Ravi anna unmayave nalla character avanga wife useloss
என்ன செய்ய
நடிகனாக ஆசைப்பட்டாச்சு பணம் போடனும் ஸபான்சர் இதற்கு எல்லா அவமானங்களை தாங்கி கொள்ள வேண்டும் என்ற நிலை உடைத்தெறிய கல்லியாணம் ஆகி இரண்டு பிள்ளைகள் வந்த பிறகா முடிவு எடுக்க வேண்டும் 😢😢😢
நோயோ,, சேர்ந்து வாழுங்கள் பிள்ளைகள் இருப்பதால் பெற்றோர்கள் பிரிந்தால் பிள்ளைகளை பாதிக்கும் தயவு செய்து இரண்டு பேரும் சேர்ந்து வாழுங்கள் சேர்ந்து வாழுங்கள்
Jayam Ravi is correct self respect important in life
Andha rasigai ewalo periya fan nu puriyudhu but privacy ya knjm respect panunga
Awangalum manusan thane enna mindset la irupanga appo poitu selfie kekuringale😢
Photo romba mukiyam
இந்த நியூஸ் போடப் போகும் போது உங்களுக்கு மனது கூசவில்லையா
VAAZHVATHU ORU MURAI,ATHU NAM SANDHATHI HALUKKUVAZHI KAATIYAAHA IRUKKA (EXAMPLE) VEANDUM ❤❤🎉🎉
இப்பதா அகிலன் படம் பார்த்தேன் படம் சூப்பர்
Very sad. Divorce is the worst thing that can happen. It's not the correct thing to happen between 2 couples.
Rompa mukkiyam
Pls dont divorce 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭
Jayam ravi grate person😢
Idha solla thaan iwalavu nerama 😅
இரண்டும் ஒன்றாக வாழ்க்கை வாழ வேண்டும்
நல்லா தான் இருந்தாங்க.எப்போ media couple interview எடுதங்களோ அப்போ ஆரம்பிச்சது சனியன்.😢
Jayam Ravi Brother looking sad...
Even in this situation asking for photo? Dumb ppl
He is already hurt they are asking for photo in court also cinema paiyithiyam
Please no divorce
Aiyoooooooooo
ஜெயம் ரவி both of you பிள்ளைகளுக்காக கொஞ்சம் consider பண்ணா நல்லா இருக்கும் னு நினைக்கிறேன்