Stories about your childhood are very interesting. Your smile, cleanliness, the sound of the sea and tasty dishes make you channel number one. Thank you
மாலை வணக்கம் மாரி தங்கச்சி & பானு 🙋♀️ கனவா மீன் பிரியாணி அருமையாக செய்தீங்க மா.. இது வரை கனவா மீன் சாப்பிட்டதில்லை.. இப்படி யோசித்து தினம் ஒரு சமையல் செய்து எங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி டியர்.!!🤗❤ கடலோரம் இருப்பதால் உங்கள் வாழ்க்கையே எளிய கவிதை தான்..!!🚣♀️🌊 உங்களின் விடாமுயற்சி 💪 விசுவரூப வெற்றியடைய வாழ்த்துக்கள் தங்கைகளே.!!👍🤝🌹🔝❤
மதினி உங்க முகத்தை பார்க்கையில எனக்கு என்ன கஷ்டம் இருந்தாலும் அந்த செகண்ட் எல்லாம் மறந்து போகிறது உங்க முகத்தில் இருக்கிற அந்த சிரிப்பு உங்க வீடியோ பார்க்கும் போது எனக்கும் வந்தது என்னோட முகத்துக்கும்
The beach is beautiful, many of us have a chance of going to the beach once in the summer. You are at the beach every day! Yet you have a hard life. Problrms with transportation and water. It was nice to hear stories about your childhood.
மதினி சமையல் யார் யாருக்கெல்லாம் ரெம்ப பிடிக்கும் 🔥
நன்றி
Ennaku pidikum
@@sumathi7379ok sister 🥰
எனக்கும் ரொம்ப பிடிக்கும்... 🎉🎉🎉
@@rajkalai1077 I see🤩
கனவாய் பிரியாணி இன்று தான் முதல் முறை பார்தேன் உங்கள் செய்முறை விளக்கம் அருமையாக இருந்தது நன்றி
நன்றி அக்கா
மதினியை யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்
மதினி நண்பா அக்கா பேரு
Mathiri illa madhini
Nandri anna
@@chellaiahmanikkam editing panniyachu bro
@@mvrpharmacy4335 editing panniyachu bro
மதினி கனவாயிலையம் பிரியாணி 🤔🤔
இப்பதான் பார்க்கிறேன் வியப்புடன் சூப்பர் ❤❤ மேன்மேலும் வளர்ந்து வருவீங்க வாழ்த்துக்கள் 💐👍👍 பானு எல்லோரும் நலமா🎉🎉🎉
அனைவரும் நலம் அண்ணா 🙏 அங்க எல்லோரும் நலமா அண்ணா
நீங்க.....எது செய்தாலும்.. அருமையாக தான் இருக்கும் மதினி......❤😊 சமையல் பன்ன நீங்க... சப்போர்ட் பன்ன நாங்க😊❤
Nandri anna
@@madhinisamayal மதினி நா.. உங்க தம்பி மாதிரி.. எதுக்கு நன்றி. .. 🙏🙏🙏
மதினி சிரிப்பு பார்த்தாலே கவலைகள் எல்லாம் மறந்து போகும்.யாருக்கெல்லாம் மதினியோட family ரொம்ப பிடிக்கும்.ஒரு like போடுங்க.
Nandri
உண்மை தான் அவங்களோட கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு எப்போதும் அருமை தன்❤❤
Super🤗😚❤❤
Mi mi
@@ManiKandan-po8fg Hi mathani who are you
manipur girls RIP.. கனத்த இதயதுடன் சொல்லுகிறோன் வருத்தமாக இருக்கிறது அந்த அப்பாவி பெண்பிள்ளையின் அத்துமா சாந்தி அடைய வேண்டும்😭
முடியலடா சாமி 🙏❤❤
@@mrajmohan9434 🙏
நன்றி அண்ணா
நாங்க அமெரிக்காவில் இருக்கிறோம். உங்களுடைய எல்லா வீடியோக்களை பார்த்து வருகிறோம். இந்த கனவாய் பிரியாணி சூப்பர்👌👌👌
சூப்பர் மதினி.. உங்க சிரிப்புதான் உங்களின் அழகு..
Yummyo yummy மதினி.ஆடி மாத காற்று வீச, கடல் அலையும் பொங்க ,பீலி கணவாய் 🦑🦑🦑பிரியாணி செய்து சாப்பிடுவது ஒரு அலாதி இன்பம்.வாழ்க வளமுடன்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Stories about your childhood are very interesting. Your smile, cleanliness, the sound of the sea and tasty dishes make you channel number one. Thank you
Nandri
Neenga meen kaluvarathu than ennaku romba pudichukrukku sister. 👍👍👌👌❤❤
பிரியாணி பிரியாணி... பிடிக்காத பிரியாணியை நீங்க பிடிக்க வச்சிடுவீங்க போல.... அருமை..
நன்றி அண்ணா
@@madhinisamayalunmai ennakkum pidikkathu
Naanga intha kanava pathathu Kuda Illa chinna kavathan kedaikum chennai la appadiye irunthalum semma rate ah irukum neenga sapdumbothu enakum aasaya iruku madani👌👍🥰
அக்கா நான் துபாய்ல இருந்து இந்த வீடியோ பார்க்கிறேன் அக்கா உங்க வெகுளிதனமான பேச்சு ரெம்ப பிடிக்கும் உங்க சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐
Madhani Samayal Super Banu Akka video Super 👍❤️👍💐
Nandri sister
Madini chinna vayasu njapakam share panni kekkarathil romba santhosham. Muthal thdavai kelvinpadaren kanava biriyani. Super ah yosikkirengey. Vazhthukkal.
மாலை வணக்கம் மாரி தங்கச்சி & பானு 🙋♀️
கனவா மீன் பிரியாணி அருமையாக செய்தீங்க மா..
இது வரை கனவா மீன் சாப்பிட்டதில்லை..
இப்படி யோசித்து தினம் ஒரு சமையல் செய்து எங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி டியர்.!!🤗❤
கடலோரம் இருப்பதால் உங்கள் வாழ்க்கையே எளிய கவிதை தான்..!!🚣♀️🌊
உங்களின் விடாமுயற்சி 💪
விசுவரூப வெற்றியடைய வாழ்த்துக்கள் தங்கைகளே.!!👍🤝🌹🔝❤
Superb Preparation.. This is the first time I have seen. Mouth watering..Thanks dear Madini & Associates..
மதினி நீங்க எதுல பிரியாணி செய்தாலும் உங்க மனசு போல அருமையா இருக்கும்
நன்றி அக்கா
மதனி நீங்க செய்யும் சமையல் பார்க்க அருமையாக இருக்கு. சூப்பர் மதினி ❤❤😊
நன்றி
First time kanava fish la biriyani pathurukan... Naanum kandipa veetula senji sapsuven madhani
நீங்கள்பண்ற சமையல் எல்லாம் சூப்பர் மதினி
Very tasty Madhani super 👍
Thanks akka
Mathani nigam siura samayal nalla iruku ❤❤🎉🎉🎉
மதினி உங்க முகத்தை பார்க்கையில எனக்கு என்ன கஷ்டம் இருந்தாலும் அந்த செகண்ட் எல்லாம் மறந்து போகிறது உங்க முகத்தில் இருக்கிற அந்த சிரிப்பு உங்க வீடியோ பார்க்கும் போது எனக்கும் வந்தது என்னோட முகத்துக்கும்
கனவாபிரியாணிவேறலெவல்வாழ்த்துக்கள்
அருமை 🎉🎉🎉
Super akka video samma thank you 👍👍👍👌👌👌👌💐💐💐🥰🥰🥰🥰
Super anni naa ithu mari meen parthathe illa anni yanakku kadal rompa pudikkum parkka aasaiya irukku anni
Na video full ah pakurathuku munnadiye na like potruven🥰
சூப்பர் ங்க நீங்கள் மேம் மேலும் வளர வாழ்த்துக்கள்❤
Madhani unga samayal sapda romba asaiya iruku❤
Super samayal akka neenga vera level akka enaku unga video rompa pudikkum ❤❤❤
Nice super preparation
மதினி நன் இலங்கையில் இருந்து தான் உங்கள் சமையல் பார்ப்பேன் மதினி உண்மையில் நல்ல சாப்பாடு சூப்பர் சூப்பர்
Mathini periyani super ennakku rompa pudikum mathini unga 😁😁 ennum super mathini Banu Akka video super 👌👌👍❤️🥰
Madini super samyal unga oru vatiyavadhi samithu sapadnum❤❤
Super sister samaiyal
அருமையான பிரியாணி மதினி n பானு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
மதினி கணவரின் குரலைக் கேட்க எனது வொளுமே அதிகபட்சமாக அதிகரிக்க வேண்டும்
சூப்பர் மதினி 👌👌
Wow.yum.🎉
Avangaluku aruvamanai vangi kudunga anna, pavam aaruvale kattupattu clean pandranga
Super... அறுவாமனை வாங்கி வந்து மீனை அறுக்க பயன்படுத்தவும்...சுலபமாக இருக்கும்.,❤️❤️❤️❤️
Hi Amma recipe very nice yummy yummy 🎉🎉🎉👌👌👌🥰🥰
Super mathini .pathale sapadanum pola eruku mathini
Super ❣️ Mathini yummy 😋🤤 Semma Taste 🌹🌺❣️ Priyani
Thanks akka
Super briyani
Thanks Anna
The beach is beautiful, many of us have a chance of going to the beach once in the summer. You are at the beach every day! Yet you have a hard life. Problrms with transportation and water. It was nice to hear stories about your childhood.
Super sister Vera leval ❤
Super Amma
Wow kanava biryani so yummy
Madhini samayal super
Vanakkam matani
🙏
Super samayal akka ❤❤❤
Thanks akka
Ur great madhini godbless u always and Banu godbless u n family 👌👌
Thanks
Super briyani❤️❤️❤️🌼🌼🌼🌹🌹🌹🌞
How do you keep your home clean and organised put a video
Akkaa,,, ungalode vidio enakk rumba pudikum,,, naa vandh kerala,, tamil nalla theriyum❤,,naa uga urukk vandha kandippa unga veettikke vare,, nalla biriyani vech kudupigala akka❤❤
Super madini super madini ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nandri
Nice to hear local tamil like kottachi, kottu.
Hai akka na ooty la irukken unga samaiyal yenakku romba pudikkum
சூப்பர் அக்கா பிரியாணி .எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .
நன்றி அக்கா
Fish fried rice seinga mathini ❤
Kandipa
Super samayal sister🥰🥰🥰
Thanks Anna
Entha oor neenga
Akka neega romba alagu.
Nice nature preparation
சூப்பர் மதினி
Super mathini. 👌
Thanks
அருமையான சமையல் மதனி 😋😋😋
மதனி சமையல் சூப்பரோ சூப்பர்🎉🎉🎉❤❤👍👌🙌🥰
நன்றி
Super samayal
I like kanavai thalai
Hi Mathini h r u...? Ippa Thaan Neenga Supera Irukinga.... All The Best Mathini.... Keep It Up Mathini.....♥️♥️♥️♥️
Hi akka fine neenga nalla erukingala 🙏
@@madhinisamayal Fine Tq...
Semaya irukku.
Thanks anna
🎉❤ Super mario🎉❤
கலக்கல் பிரியாணி சுப்பர் 🎉🎉🎉🎉❤❤❤❤
நன்றி
குட்டி கனவாய் கருவாடு வறுவல் போடுங்க
Super.mathini,❤❤❤
உங்கள் குரல் 🥰
Nandri
U so talented cleaning fish
சூப்பர் mathini
Thanks akka
Madhani semaya cook pandraiga 😊😊.... Unga la oru time patha podhum waiting madhani and akka vaum ...❤❤
Thanks
Ok sis
Oil over sister mathabadi super 👌
Nandri anna
செம்ம
அருமை அரமை
Super mathini ❤❤❤❤
Thanks sister
சூப்பர் அக்கா
Unga Samayal Super. Very Nice Video. God bless Yours Family. Banu Very Good job.
எனக்கு அவர்கள் செய்வதில் வித்தியாசமாக உள்ளதை நான் பார்த்து சமைத்து உண்டு
சூப்பர் மகளே👍🏻😊
நன்றி
Super sister Aramai.
Super sister
🙏
What happened to thoothukudi meenavan channel? Why not seen there?
Super sister'❤️
Thanks akka
Look delicious
👌👌👌👌👌👌
🙏
Super mathini
Thanks akka