இயற்கை முறையில் கோரையை அழிப்பது எப்படி? நேரடி அனுபவம் கூறும் இளம் விவசாயி organic farming கோடை உழவு

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • #இயற்கைவிவசாயம் #organicfarming #கோடைஉழவு
    விவசாய பூமியில் வெள்ளாமை விளைவிப்பதற்கு பெரும் தடையாக இருப்பது களைகள் ஆகும் .அதிலும் கோரையை அழிப்பது என்பது மிகவும் சிரமமானது.களைக்கொல்லி பயன்படுத்தி நாம் சிலவற்றை அழித்து விடுகிறோம். ஆனாலும் கூட கோரையை அழிப்பது என்பது மிகவும் சிரமமாகும். இதை தனது தோட்டத்தில் அனுபவபூர்வமாக செய்து ஒரு தீர்வு கண்டு அதை நமக்கு தெரிவிக்கிறார் கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் செகுடந்தாளி கிராமத்தைச் சார்ந்த திரு மு.சுரேஷ் அவர்கள்.
    திரு மு.சுரேஷ்
    செல்பேசி எண்-+91 97152 16644
    +91 87780 65866

Комментарии • 24

  • @vediv3490
    @vediv3490 Год назад +12

    ஐந்து வருடங்கள் ஆனாலும் சாகாது அண்ணா...
    மழை வந்தால் மறுபடியும் வரும்..

  • @ultrongaming7031
    @ultrongaming7031 10 месяцев назад +1

    🎉🎉🎉❤❤❤ அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

  • @mnatrajsulur
    @mnatrajsulur 11 месяцев назад +1

    சிறப்பு

  • @srimahesh5555
    @srimahesh5555 2 года назад +2

    அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...

  • @veeramaniveeramani3536
    @veeramaniveeramani3536 9 месяцев назад +3

    கோடை உழவு மட்டுமே கோரை பூல் அருகம்புல்வராமல் இருக்கும்

  • @VetriselvanVetri-fk5kk
    @VetriselvanVetri-fk5kk 8 месяцев назад

    Gorai bull and arugampulll also Important muligai remind it bro

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 8 месяцев назад

    விவஸயம் enpathu விளை நிலங்களை பக்குவம் saivathu
    வணக்கம் உறவுகளே

  • @LiyakathaliLiyakath-be5nb
    @LiyakathaliLiyakath-be5nb 8 месяцев назад

    Korai olikka vembu vithai i powder seithu vayalli veesinal korai olliim

  • @babukarthick7616
    @babukarthick7616 3 года назад

    After long back gd video....please put more videos

    • @yermunaiuzhavan634
      @yermunaiuzhavan634  3 года назад +1

      மிக்க நன்றி
      தொடர்ந்து காணொளிகள் வரும்

  • @masilamanichelladurai8898
    @masilamanichelladurai8898 9 месяцев назад

    கோரையை அளிக்க தொடர்ந்து இரண்டு போகம் நெல் சாகுபடி செய்ய வேண்டும்

  • @krishnamoorthy530
    @krishnamoorthy530 9 месяцев назад

    I accept

  • @sakthiveknadarajan2177
    @sakthiveknadarajan2177 Год назад +1

    Glyphosate 200ml per 10litre pottu sprey panna korai sethudum

  • @ArisiyumParuppum
    @ArisiyumParuppum 3 года назад

    🔥🔥🔥🔥

  • @Ran.1971
    @Ran.1971 9 месяцев назад

    கோரை டீ எப்படிங்க போடுவது

  • @ponnmuthum562
    @ponnmuthum562 3 года назад +7

    இந்த கோரைக்கு கோடை உழவு ஓட்டினான் மட்டுமே தீர்வுஆகாதுங்க இன்னும் பூமி தாயின் அடிமடியில் கோரை கிழங்கு சேமித்து வைத்திருக்கும் ங்க இனி அடுத்த பயிர் கொள்ளு மொச்சை பெரிய மஞ்சசோளம் இது போன்ற பயிர்கள் செய்ய வேண்டும் நீங்கள் சின்ன வெங்காயம் நடவு செய்திருக்க கூடாதுங்க மழைகாலத்தில் கடப்பாரி கொந்தாலம் போன்ற உபகரணங்களை கொண்டு தோண்டி எடுக்க வேண்டும் ங்க களைக்கொல்லி பயன்படுத்தாத வயளில் எடுத்த கோரை கிழங்கை கொண்டு டீ போட்டு குடிக்கலாம் ங்க

  • @விவசாயி-ந6ந
    @விவசாயி-ந6ந 8 месяцев назад +1

    கலப்பை ஆம்ல கம்பி வேலி முள்ளுகம்பிய சுத்தி ஒட்டுங்க பாதி கோரை கிழங்கு வந்துரும்

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz 8 месяцев назад

    வணக்கம் ஐயா கோரை புல் குறிக்கலாம் ஒழிக்க முடியாது.

  • @Ran.1971
    @Ran.1971 9 месяцев назад +3

    நல்ல மண்ணில் தான் கோரை வளரும்

  • @saravananak6886
    @saravananak6886 9 месяцев назад

    Nel natral varathu

  • @sathasivampalanisamy5352
    @sathasivampalanisamy5352 3 года назад +3

    நாட்டு கோழி பண்ணை வைத்தால் கட்டுபடலாம்