ஆடு மாடு வைத்து வளர்க்கும் கீதர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் தொழில் ரீதியான சிரமங்கள் அனைத்தையும் அனைத்தையும் நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன் இப்படிக்கு ராமநாதபுரம் மாவட்டம் வீரபத்திர கோனார் ஆட்டு கீதாரி தீர்த்தக்கரை ராக்கு அந்த அழகு மலையான் பதினெட்டாம்படி கருப்பு சங்கிலி கருப்பு மதுரை பாண்டி முனி ஐயா இவர்கள் இருக்கும் வரையிலும் கீதா அருகில் ஒருபொழுதும் கவலைப்பட வேண்டாம் உறுதுணையாக இருப்பார்கள் இறைவனே வணங்குவோம்
மாலை மதி வீடியோ அன்பர்களுக்கு என் மனமார்ந்த 🙏நன்றி ஐயா 🙏 ஆடு மாடு எங்கள் சொத்து அதான் ஆயார்பாடி 🇺🇦மக்கள் கோகுலம் சார்பாக உங்களுக்கு 🙏🙏🙏🙏நன்றிபை 🙏🙏🙏🙏 தெரிவித்து கொள்ளுகிறேன் 🙏🙏🙏🙏நன்றி ஐயா 🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹vaaltthukkal 🌹🌹🌹🌹
சூப்பர் செம செம வேற லெவல் அருமையான வீடியோ எனக்கு இந்த வீடியோ ரொம்ப புடிச்சிருக்கு நீங்க எந்த ஊரு நானும் அங்கே வர்றேன் இந்த மாதிரி அழகான மாடு எங்க கிடைக்க போது இந்த அண்ணனுக்கு கிடைச்சிருக்க சூப்பர் அண்ணே வீடியோ ரொம்ப அருமை ரொம்ப ரொம்ப அருமை அருமை அருமை❤❤❤
விரைவில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு இதேபோன்று பல கோடி நாட்டு மாடுகள் வளர்க்க இருக்கிறோம். இந்த மாடுகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா.
இவர்கள் தான் உண்மையிலேயே இயற்கையின் விசுவாசிகள் ❤❤
நாட்டு மாடுகளை பாதுகாப்போம்
அருமை கோனார்
கிடை மாடு எங்க ஊருக்கு வந்தாள் மகிழ்ச்சியாகிருப்மோம் சிறுவயது முதல் நாட்டு மாடுகளை பார்க்க ஆசையாக இருக்கும் வாழ்த்துக்கள் பெரியவருக்கு வாழ்க வளமுடன்
அருமை, திருவள்ளூர்
ஆடு மாடு வைத்து வளர்க்கும் கீதர்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் தொழில் ரீதியான சிரமங்கள் அனைத்தையும் அனைத்தையும் நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன் இப்படிக்கு ராமநாதபுரம் மாவட்டம் வீரபத்திர கோனார் ஆட்டு கீதாரி தீர்த்தக்கரை ராக்கு அந்த அழகு மலையான் பதினெட்டாம்படி கருப்பு சங்கிலி கருப்பு மதுரை பாண்டி முனி ஐயா இவர்கள் இருக்கும் வரையிலும் கீதா அருகில் ஒருபொழுதும் கவலைப்பட வேண்டாம் உறுதுணையாக இருப்பார்கள் இறைவனே வணங்குவோம்
TN 65 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦
Hi
0 பு இல் 9
P
See
நீங்கள் தெய்வங்கள் 🙏🙏🙏
மாடுகளை. தெய்வமாக. நினைப்பவர்கள். குடும்பம். நல்லாயிருக்கும்
இயற்கை செல்வதை காப்பாற்ற வேண்டும்
மனிதர்கள் ஆரோக்கியமாக வாழவும் விவசாய நிலங்கள் வளமாக இருக்கவும் நாட்டு மாடுகள் காப்பாற்றப்பட வேண்டும் இவர்கள் வணங்கப்பட வேண்டியவர்கள்
❣️வாழ்த்துக்கள் ❣️🥰உறவே
மிக சிறப்பு ❤️
வடக்கன்ஸ் கெடை மாடு மேக்கவும் வந்துட்டாங்களா 😮தமிழ்நாட்டில் கால் வைக்காத இடமே இல்லை போல 🤣
வாழ்த்துக்கள் ஐயா🙏
No words hats off to you ....
மாலை மதி வீடியோ அன்பர்களுக்கு என்
மனமார்ந்த 🙏நன்றி ஐயா 🙏
ஆடு மாடு எங்கள் சொத்து
அதான் ஆயார்பாடி 🇺🇦மக்கள்
கோகுலம் சார்பாக உங்களுக்கு
🙏🙏🙏🙏நன்றிபை 🙏🙏🙏🙏
தெரிவித்து கொள்ளுகிறேன்
🙏🙏🙏🙏நன்றி ஐயா 🙏🙏🙏🙏
🌹🌹🌹🌹vaaltthukkal 🌹🌹🌹🌹
12:15 ❤️❤️❤️
ஊசி போட்டு வளர்க்கும் பீட்டா மாடு வேண்டாம்.
நாட்டு மாடு ,
காட்டு மூலிகை
உண்டு வளரும்
சத்து ஊறும்
மாடுகள்.
வாழ்த்துக்கள் ஐயா
Sirantha manithargall.....
கீதாரி பாடம்
நன்றி
வாழ்த்துக்கள் 👏👏🙏🏿
நீங்களும் கடவுள் தான்
God bless you.
Super❤❤❤
Arumai
மிக சிறப்பு ஐயா 🤝🤝🤝🤝🤝
இது எமக்கு உணர்வு... 🫂
ஐயா நிற்பது அழகு..
சூப்பர் செம செம வேற லெவல் அருமையான வீடியோ எனக்கு இந்த வீடியோ ரொம்ப புடிச்சிருக்கு நீங்க எந்த ஊரு நானும் அங்கே வர்றேன் இந்த மாதிரி அழகான மாடு எங்க கிடைக்க போது இந்த அண்ணனுக்கு கிடைச்சிருக்க சூப்பர் அண்ணே வீடியோ ரொம்ப அருமை ரொம்ப ரொம்ப அருமை அருமை அருமை❤❤❤
நன்றி சகோ..💥❤️
I am Thirumangalam, before 6 years I saw this grandpa
Super Ayya
RL, VETTRI
thanks
🔥🔥🔥
👌👌👌
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஹிந்திகாரங்க இங்கயும்மா
ithu enga irruku bro
Ithumari thodarnthu kidaikalai nerkanal pannunka anna
👍
இந்த கிடையில் எடுத்த விளையாட்டு மாடு எதுவும் உள்ளனவா
7கிடைமாடுவீடியோபோடுங்க
விரைவில் சகோ
Puthukkottai district illuppur
Enga veetuku vedio eddukka vanga bro.
கிடை இருக்கா.??
Kalai kandru koduppathai veda pasu kandru koduppangala
Nerula poi kaetteengana kandipa kuduparu poomari appa
Sivagangai dis, MANAMADURAI post,menachi puram. Kedai madu ullathu atha interview aduga pls ❤️
நண்பா நம்பர் கிடைக்குமா.??
🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏
Bgm name solunga naraya time ketu irukan actually wat bgm is this????
Realization Music - Yt Studio Library
Bro first oru bgm pottingala athu eana movie nu solluinga bro
Realization Music - RUclips Studio Library..💥👍
எந்த ஊர்
ஊமச்சிக்குளம் கிடை மாடுகள் மதுரை
Mayandi ok athu Enna da gonaru
Do you collecting dung for manure ?
Yes Sir & Vermicompost
Great sir improve kangayam cow to 15 liters milk sir!?
Eantha area kidai. Madu bro
Maikudi
Mattu Peru konnara aadhu enna konnar maatu
Shanthini 😂😂😂😂😂
Ingayum hindi karanangala.....🤔
👏👍👌♥️😍🙏🪦
Ayyo ingayum Hindi karana.😡😡😡
எல்லா வேலைகளிலும் வருகிறார்கள்.!!
Hindi karanai velaikku vaikum Namma Aalungalukku Arivu ellai
Kandru kudupaangala race lu
💙💛
விரைவில் நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு
இதேபோன்று பல கோடி நாட்டு மாடுகள் வளர்க்க இருக்கிறோம்.
இந்த மாடுகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா.
🙏🙏🙏🙏🙏