குருவே, நமது ஆசிரியர்களுடன் மக்களின் கேள்விகளுக்கும், பல்வேறு நிகழ்வுகளுக்கும் உரிய காரண காரியங்களுடன் அழகான கலந்துரையாடலை செய்தது அருமை. பாராட்டுகள். நன்றி.
My first child was born when Guru was in 5th house during ALP is in Kumbha...I request all younger generation to study ALP...it's a life lesson...even 80 year old person is studying ALP with us...Its a great opportunity to study ALP astrology directly under the guidance of our Guru Poduvudai Murthy sir and with top notch teachers... its a blessing for all of us...long live ALP
if I become an astrologer and identify something catastrophic like death or illness in my horoscope or my loved ones, how can I live peacefully? I understand if there is something we cannot change due to past karma, we have to pay the price but still wont it be better to live without knowing the catastrophic moments ? How astrologers are handling situations like that if you encounter such situations in your horoscope? is there a solution possible to change or avoid such catastrophic moments?
இப்பல்லாம் இவனுங்களே ஒரு வசனம் சொல்லுவானுங்க அதே வசனத்தை இந்த காலகட்டத்தில் மாற்றி பேசவானங்க ஐந்தில் குரு இருப்பதை பெருமையா பேசுவானுங்க இன்னைக்கு பொதுவுடைமூர்த்தி ஐந்தில் இருந்தாலும் குழந்தை பிறக்கும் பிறக்காது என்று உங்களால் ஒரு ஜாதகருக்கு உறுதியாக சொல்ல தைரியம் இருக்கா
This seems like a big scam to me. Any video posted there are plenty of comments stating ALP is great, it's the greatest method in astrology but there is no proof or any evidence. They are putting comments misleading people that it's something awesome and I believe they are charging Rs 5000 plus. Pretty sad state of affairs.
ஒரு நாள்,நீங்க விதைத்த விதை அனைத்தும் செழிப்பாக வளரும் sir,அனைத்து குரு மார்களுக்கும் நன்றி. 🙏🙏🙏
குருவே, நமது ஆசிரியர்களுடன் மக்களின் கேள்விகளுக்கும், பல்வேறு நிகழ்வுகளுக்கும் உரிய காரண காரியங்களுடன் அழகான கலந்துரையாடலை செய்தது அருமை. பாராட்டுகள். நன்றி.
My first child was born when Guru was in 5th house during ALP is in Kumbha...I request all younger generation to study ALP...it's a life lesson...even 80 year old person is studying ALP with us...Its a great opportunity to study ALP astrology directly under the guidance of our Guru Poduvudai Murthy sir and with top notch teachers... its a blessing for all of us...long live ALP
நமது ஜாதக நிலைகளை நாமே அறிவதன் முக்கியத்துவம் உணரவைத்தது இந்தப் பதிவு...நன்றி ஐயா.. நன்றி குருமார்கள் அனைவருக்கும்.... சிவகாசி k.காளிமுத்து
அக்ஷய லக்ன பத்ததி க்கு நன்றி ❤🙏 குருவே சரணம் 🙏 குரு பாதம் சரணம் 🌺🌸🙏
எங்கள் குருநாதர் திரு பொதுவுடைமூர்த்தி ஐயா அவர்கள் ஒவ்வொரு வார்த்தையும் பொக்கிஷம் குருவே சரணம் 🙏🙏🙏
Very insightful and informative content for everyone. Both for astrologers and the topic on Karma. Great video.
நன்றி குருஷீ
Thanks for all Guru's
ஆத்மார்த்த குருவே சரணம் ஐயா🦋🙏🙏
மீன லக்கினதுக்கு 2 இல் மேஷம் செவ்வாய் கோபம் வார்த்தையில் வேகமாக, வருவாய்!!! இறுதி வரை,!!! மாற்றியமைக்க இயலாதல்லவா...!!!
if I become an astrologer and identify something catastrophic like death or illness in my horoscope or my loved ones, how can I live peacefully? I understand if there is something we cannot change due to past karma, we have to pay the price but still wont it be better to live without knowing the catastrophic moments ? How astrologers are handling situations like that if you encounter such situations in your horoscope? is there a solution possible to change or avoid such catastrophic moments?
அருமையான பதிவு சார். நன்றி ஐயா.
1ராகு/கேது, 5சூரியன்+ செவ் குழந்தை பாக்கியம்???
Nantri guruji
நன்றிகள் ஐயா ❤❤
4,7,10 பாவிகள் இருந்தால் அந்த ஜாதகர் பாவியே பாவமே..
சார் ஒரு கேள்வி! கோயிலில் அர்சனை செய்யும்போது எந்த ராசி நட்சத்திரத்தை கூறவேண்டும்.பிறப்பு ராசி நட்சத்திரமா? அல்லது....
உங்களின் அட்சய ராசி, அதில் போகும் நட்சத்திரத்தைதான் அர்ச்சனை செய்யும்போது அர்ச்சகரிடம் சொல்ல வேண்டும்.
பெண் வீட்டில் சரியாக இருக்கும் என்று கூறினாள் பையன் வீட்டில் சரியாக இல்லை என்று சொல்லிவிடுகிறாகள்,
ஐயா வணக்கம் ஜாதகம் கத்துக்கிட்டா தான் இப்போது எனக்கு என்ன லக்கனம் நட்சத்திரம் ராசி எல்லாம் என்னானு தெரிந்து கொள்ள முடியுமா சொல்லுங்கள் ஐயா
பிறந்த ராசி கும்பம் நட்சத்திரம் அவிட்டம் லக்கனம் மீனம் ஆனால் இப்போது எப்படி Alp முறையில்பார்ப்பது
கர்மா நல்லா சொன்னீங்க சார் நமஸ்காரம்
Thank you sir 🎉
Namaskar am sir
🙏🙏🙏🙏🙏
Iyyavannakkam Alpz068
நான் அடிப்படை ALP. முடித்துள்ளேன்.உயர் நிலை கட்டணம் எவ்வளவு ஐயா
Office la kelunga iya
இப்பல்லாம் இவனுங்களே ஒரு வசனம் சொல்லுவானுங்க அதே வசனத்தை இந்த காலகட்டத்தில் மாற்றி பேசவானங்க ஐந்தில் குரு இருப்பதை பெருமையா பேசுவானுங்க இன்னைக்கு பொதுவுடைமூர்த்தி ஐந்தில் இருந்தாலும் குழந்தை பிறக்கும் பிறக்காது என்று உங்களால் ஒரு ஜாதகருக்கு உறுதியாக சொல்ல தைரியம் இருக்கா
This seems like a big scam to me. Any video posted there are plenty of comments stating ALP is great, it's the greatest method in astrology but there is no proof or any evidence. They are putting comments misleading people that it's something awesome and I believe they are charging Rs 5000 plus. Pretty sad state of affairs.
அப்போ நீங்க எல்லாரும் கர்மாவ கழிச்சிட்டிங்கலா?? நல்ல உருட்டு.. உங்க மூஞ்சி எல்லாம்..
நன்றி அய்யா ❤
🙏🙏🙏🙏🙏🙏🙏