12 லக்னகாரர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் தீர்வுகளும் | Alp astrology | pothuvudai moorthy

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • 12 லக்னகாரர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் தீர்வுகளும் | Alp astrology | pothuvudai moorthy
    தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
    play.google.co...
    9786556156
    alp astrology,alp astrology classes,alp astrology method,alp astrology in tamil,tamil astrology,alp astrology live.
    astrology,today astrology tamil,astrology in tamil,traditional astrology,alp astrology address,alp method astrology,alp moorthy astrology.
    #alpastrology #jothidam #pariharam
    alp ஜோதிட முறை,பொதுவுடை மூர்த்தி ஜோதிடர்,அட்சய லக்ன பத்ததி,alp astrology method,அட்சய லக்னம் பத்ததி ஜோதிடம்.
    alp method astrology,alp astrology address,alp jothidam tamil,poduvudai moorthy,alp astrology classes,alp astrology in tamil,podhuvudamai moorthy astrologer
    JOIN Now to our Jothida Ragasiyangal Community to get More Benefits
    / @jothidaragasiyangal
    Below is telegram link for our channel group
    t.me/ragasiyangal
    Below is our facebook page to connect with us
    / parigarangal

Комментарии • 322

  • @gariad19
    @gariad19 Год назад +383

    Mesham 9:00
    Rishabam 18:00
    Mithunam 33:23
    Kadagam 37:25
    Simmam 41:41
    Kanni 59:35
    Thulam 1:00:13
    Virutchigam 1:01:12
    Tanusu 1:03:42
    Makaram 1:06:32
    Kumbam 1:09:09
    Meenam 1:17:33

    • @bairavthenativedog6878
      @bairavthenativedog6878 Год назад +2

      Thank u

    • @BBW897
      @BBW897 Год назад +2

      Nandri

    • @bala7461
      @bala7461 Год назад +10

      உங்க லக்னம் நிச்சயமாக நல்ல லக்னமாதான் இருக்கும்

    • @gariad19
      @gariad19 Год назад +5

      @@bala7461 🙂ungal vaalkai inidhaga amaiya vaalthukal bro!

    • @licvenkatvd8379
      @licvenkatvd8379 Год назад +3

      Thanks

  • @rameshchithra8907
    @rameshchithra8907 3 месяца назад +2

    நன்றி ஐயா 12லக்னத்திற்கும் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் குருநாதர் பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றி 🪷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷

  • @alpnallanaayaki333
    @alpnallanaayaki333 Год назад +12

    குருவிற்கு வணக்கம் 🙏 அட்சய லக்னப் பத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய தங்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன்.நன்றிகள் கோடி...

  • @veluswamykpungodi7427
    @veluswamykpungodi7427 Год назад +11

    ரொம்ப உதவியாக இருந்தது உங்கள் அறிவுரை மிகவும் நன்றி ஐயா

  • @Angayarkannishivakumar
    @Angayarkannishivakumar 3 месяца назад +3

    அருமை ஐயா 🙏
    மிகவும் பயனுள்ள தகவல்கள் 😊🙏
    நன்றி

  • @srividyasripeedam
    @srividyasripeedam 11 месяцев назад +4

    ஓம் ஜெய் ஸ்ரீ குருப்யோ நமஹ
    அருமை.
    நல்லதே நடக்கும்.
    ஓம் ஜெய் ஸ்ரீ மாத்ரே நமஹ

  • @TheShishashiful
    @TheShishashiful 3 месяца назад +3

    Magara Lagnam ku sonnadhu correct 💯

  • @CS-tf3ox
    @CS-tf3ox 4 месяца назад +2

    தெய்வமே !!!! மகர லக்னம். அனைத்தும் உண்மை

  • @balasubramaniamramaswamy6557
    @balasubramaniamramaswamy6557 Год назад +14

    நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஜோதிடம் எவ்வாறு நமக்கு உதவும் என்பதை மிகத்தெளிவாகவும், விரிவான விளக்கங்களுடன் குருஜி அவர்கள் எடுத்துரைத்தார்கள்👋. ஒவ்வொரு லக்னத்தையும் அலசி ஆராய்ந்தது மிக அருமை👌. அதே போல் திருமண வாழ்க்கையின் சாராம்சத்தை சாந்தகுமார் அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தார்கள்👌. மிக்க நன்றி. ALP மென் மேலும் வளர வாழ்த்துக்கள்🌷🌹💐.

  • @ranithiyagu8026
    @ranithiyagu8026 Год назад +10

    சார் உங்கள் உரையாடல் மிகவும் அருமை மிகவும் பொருமையுடன் புரியும் படிஇருந்தது

  • @velmanickamt7287
    @velmanickamt7287 3 месяца назад +1

    ❤❤❤நான் தனுசு லக்கினம் நன்றி நன்றி சார்🙏🙏🙏🙏🙏

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 Год назад +13

    அட்சய லக்கனபத்ததி ஜோதிட மகா குருஜி ஐயா திரு.பொதுவுடைமூர்த்தி அவர்களின் வளரும் லக்கனமாம்‌ அட்சய லக்கனம் குறித்த பல அரிய தகவல்கள் தந்துள்ளார்...விளக்கு ஏற்றும் முறை... சேமிக்கும் முறை... அதிகாலை எழுந்திருத்தல்..
    நல்ல செயல்களைச் செய்தல்...காலமறிந்து‌ செயல்படுதல்... வேண்டாம் காழ்ப்புணர்ச்சி என்று விளக்கியது... அனைத்து அட்சய லக்கனத்திற்கும் பலன் கூறியது...என இந்த நேரலை இருந்தது...தொகுத்தளித்த சகோதரிக்கும்... திருமணம் சார்ந்த ‌தனது அனுபவ கருத்தினை அள்ளித் தந்த அட்சய லக்கனபத்ததி ஜோதிட மூத்த குருவான‌ திரு.சாந்தகுமார் ஐயா அவர்களுக்கும் என் நன்றிகள் பல... சிவகாசிk. காளிமுத்து

  • @rajaprabaharan9153
    @rajaprabaharan9153 Год назад +11

    தங்களது விளக்கம் மிகவும் தெளிவாக ALP துலாம் லக்னம் பற்றிய மேலும் தாங்கள் விளக்க வேண்டும்

  • @rajimani6626
    @rajimani6626 Год назад +4

    வணக்கம் குருஜி அற்புதமான பதிவு நன்றிகள்

  • @sounderrajan7224
    @sounderrajan7224 10 месяцев назад +2

    ஸ்ரீ குருப்யோ நமஹ ...தீர்க்கமான பேச்சு விரிவான விளக்கம் 2311 சௌந்தர்ராஜன்

  • @Ksk-15
    @Ksk-15 9 месяцев назад +3

    Good. For meenam iyya cannot able to say more, because interview person. Unfair. Because iyya told several things. Interview persons first they would asked first all lagnas after that they can ask iyya other discussions.

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 Год назад +2

    Marriage is complementing one another to bring up a complete family !Not competing with one another ! Excellent observation !

  • @sas9730
    @sas9730 Год назад +5

    Magara lagnam exact sir... Everything you said is exactly same..

  • @trsarathi
    @trsarathi Год назад +12

    ALP ஆசிரியர்கள் ஒவ்வொருவரின் பேச்சையும் கவனித்தால் ஒன்று எல்லோரும் புரிந்து கொள்ள முடியும். இவர்கள் ஏல்லோரும் ஒரே theory தான் சொல்வார்கள். அதாவது இவர்களில் எந்த ஆசிரியர்களிடம் நாம் சென்றாலும் நமது ஜாதகத்துக்கு ஒரே விதமான பலனைத் தான் சொல்வார்கள். எல்லோரும் அவ்வளவு devoted students of astrology and Pothuvudai Moorthy Sir. ஒன்றே சொல்வார்கள். உண்மையே சொல்வார்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Indiantamillifestyle
    @Indiantamillifestyle 10 месяцев назад +3

    Perfect prediction

  • @TheShishashiful
    @TheShishashiful 3 месяца назад +2

    Simma lagnum correct ah soneenga 💯

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran8546 3 месяца назад +10

    எந்தலக்னமாகயிருந்தாலும் கர்மாவைஅனபவித்துத்தான்ஆகவேண்டும்.இறைவழிபாடுமனநிம்மதி.

  • @whatismynamehere
    @whatismynamehere Год назад +17

    Mesham : 08:50
    Rishabam: 17:57

  • @manjarivaz9908
    @manjarivaz9908 Год назад +6

    Very valuable information and presented in a very simple way.
    Thank you master.
    .alp student.

  • @suseelamami5093
    @suseelamami5093 Год назад +3

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @manishasolomi4160
    @manishasolomi4160 Год назад +4

    Time is everything…I am hoping that he will talk about my laknam as well….

  • @ramarao331
    @ramarao331 4 месяца назад +1

    Lagnapropertiesucanput adetailed analysisinabigbook thankufora nicediscusion

  • @tohussain6642
    @tohussain6642 Год назад +2

    Vaalthukkal ayya

  • @beenas6995
    @beenas6995 Год назад +11

    Great information. Explained in a simple manner with examples. Thank you sir.
    Simple remedies. Better everyone know about ALP and frame better future.

    • @gayathrir7053
      @gayathrir7053 Год назад

      மிக மிக அருமை.பயனுள்ள தகவல்.நன்றி

    • @suryaprakashacj
      @suryaprakashacj Год назад

      Why Dr. Vimalan is saying against your predictions. Please reply.

    • @sakthivelm7138
      @sakthivelm7138 Год назад +1

      Description

  • @deepikasundaram892
    @deepikasundaram892 Год назад +5

    கடகம் லக்கனம் பற்றி தனியாக வீடியோவை பதிவிடுங்கள்.

  • @thiyaganjayaraman4553
    @thiyaganjayaraman4553 Год назад +4

    What you said is 100 percent correct

  • @kamalnazeer467
    @kamalnazeer467 Год назад +16

    ஐயா, லக்னம் நகருவதை எப்படி கணக்கிடுவது எப்படி என்பதை சொல்லுங்கள் please🙏

  • @theetharappanrv744
    @theetharappanrv744 Год назад +2

    Thulam luganam 💯 %correct ji

  • @sathyaastro896
    @sathyaastro896 Год назад +7

    Nice program 🌹🙏🙏🙏

  • @cashlessassets8406
    @cashlessassets8406 Год назад +5

    Awesome explanation with simple solutions. Thank you sir

  • @ramachandran.oramachandran9628
    @ramachandran.oramachandran9628 Год назад +7

    SUPREME STAR ALPGURUJI 🌟 ✨ 🌟 ✨ ♥

  • @bhalamuruganms6505
    @bhalamuruganms6505 Год назад +2

    Super Content.

  • @mahajothisamim6376
    @mahajothisamim6376 4 месяца назад +1

    வாழ்க

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 Год назад +6

    Super sir
    Excellent
    Thank you

  • @paneer02
    @paneer02 Год назад +1

    குருவே சரணம் 🙏

  • @karuneshkumarkumar
    @karuneshkumarkumar Год назад +12

    1:01:12விருச்சிகம் லக்கனாம் ராசி பலன்கள்

  • @Saraswathy.v
    @Saraswathy.v Год назад +1

    Thank-you sir 🙏

  • @gomathikumaravel7747
    @gomathikumaravel7747 10 месяцев назад +1

    Nantri sir

  • @selvig9731
    @selvig9731 Год назад +2

    அருமையான பதிவு🙏🙏🙏🙏

  • @prasannavenkatesh9177
    @prasannavenkatesh9177 Год назад +3

    Super information sir, great

  • @kga27
    @kga27 Год назад +2

    Thank you so much

  • @ethirajr6612
    @ethirajr6612 Год назад +5

    Virchiga lagnam virchiga rasi munetron illai,munnera vazhi solungak

  • @suseelamami5093
    @suseelamami5093 Год назад +1

    ALP pathi kelvi attadhilerndhu..Eppa ivorada padhivu parpomnu wait panni ippadhan bashyam kedachadhu..

  • @selvir3277
    @selvir3277 2 месяца назад

    Tnq guruji. Meenam konjam athikam sollunka. Plzz

  • @jayammalp6687
    @jayammalp6687 Год назад +1

    சார் வணக்கம். கும்பலக்ணத்திறகு நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. உடல் ஆரோக்கியத்திற்கு பேக் பெயின் L4, L5 என்ன செய்வது சொல்லுங்கள் குருவே. 🎉

    • @AparaayaanAyaan
      @AparaayaanAyaan 11 месяцев назад

      எனக்கு L4, L5 என்ன செய்யணும் ப்ளீஸ்

  • @syamnair3862
    @syamnair3862 Год назад +14

    MITHUNAM 33:23 😍

  • @lokesvari4431
    @lokesvari4431 11 месяцев назад +1

    Thanks ayah

  • @sagariga4002
    @sagariga4002 4 месяца назад

    மேஷம் லக்கினம் வாயிக்கு பூட்டு போடுவது சிறப்பு. இது 100% உண்மை

  • @balakrishnan1343
    @balakrishnan1343 Год назад +2

    VERY NICE 👍

  • @kalicharansekar6128
    @kalicharansekar6128 Год назад +2

    Magara lagnam unmai sir vaazhakai pudikamal vazhkirom

  • @harishchiranjeevi9852
    @harishchiranjeevi9852 Год назад +1

    Thank you sir super.

  • @ravigokulam72
    @ravigokulam72 Год назад +5

    சிம்மம் 41:43

  • @vsamarasan9667
    @vsamarasan9667 Год назад +13

    அறியாமை துன்பத்தைத் தூண்டுகிறது. கடந்த காலம் நம்மை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்துள்ளது. நிகழ்காலம் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. எனவே நிகழ்காலம் எங்கும் நிறைந்தது. ALP நகரும் லக்னத்தையும் ராசியையும் அறிந்துகொள்வது வாழ்க்கையின் முழுமையான படத்தை அளிக்கிறது. ALP இப்போது நம் நிலையைப் புரிந்துகொள்ளவும், நம் வாழ்க்கையை சரிசெய்யவும் உதவுகிறது☀☂

    • @aarumugamagm050
      @aarumugamagm050 Год назад +1

      லக்கினம் வளர்கிறதுஎன்றால்
      பிறந்தஒன்றுதான் வளர்கிறது
      என்றுபொருள்;
      அப்படியென்றால்,பிறந்தஒன்று
      இறக்குமென்பது நிச்சயமாகிறது. ஆக லக்கினம் சாகிறது என்றுகொள்ளலாமா?

  • @vallis8300
    @vallis8300 Год назад +2

    Thank u sir

  • @wisdomhub5116
    @wisdomhub5116 Год назад +3

    Sir Simma rasi i have observed as u tell..adhikaram, poramai ,kaazhpunarchi is more in them

    • @Jayantan846
      @Jayantan846 Год назад

      Naan Simha rasi,Simha lagnam
      இவர் கூறுவது அனைத்தும் பொய்.

    • @wisdomhub5116
      @wisdomhub5116 Год назад

      @@Jayantan846 depends on position of moon ,mars and other planets also the character or traits of a person change... Some general aspects only we can tell based on moon nakshatra.. other planetary position also important

    • @Jayantan846
      @Jayantan846 Год назад

      @@wisdomhub5116 I know but he must not be judgemental?
      He can't tell Simha people are jealous,proud,rebel and revenge in nature..

    • @sankarayavoo7460
      @sankarayavoo7460 9 месяцев назад

      @@Jayantan846 I have experience with 4 people of Simha rasi. First, they never admit it even if they are caught red handed. They'll could up a alternative story in an instant. Great liars. You could never get the truth if they do not want to share it. No matter how you try, they will even cry until you drop the issue. They'll dominate you first with , lie, if cannot, they try to reason with alternative, finally they'll beg you if it need be. But in the end it's you, who will get owned. Most of the times, you'll never know you are being used for many many years. By the time you realise, you find that you've become old. What I've experienced. Now I tell Simha straight to their face, and immediately they shut their mouth.

  • @ramakrishnans6667
    @ramakrishnans6667 4 месяца назад +1

    மேஷம் ராசி மிதுனம் லக்னம்

  • @ganesannagarajan3191
    @ganesannagarajan3191 Год назад +5

    Sir
    Useful information provided and whether the basic like Rasi and Lagnam is Sufficient to learn as Lagnam and Rasi maybe different . ALP is Kochara Chandiran based on day today palan ,whereas Lagnam is Janma Kalam

  • @ravigokulam72
    @ravigokulam72 Год назад +3

    மேஷம் 09:10

  • @shanthisathiyamoorthy3226
    @shanthisathiyamoorthy3226 Год назад +1

    Vanakam. Shorta entha laknathirku yena seiya vendum yenru sonal nalla erukum nanrikal pala

  • @seenus.484
    @seenus.484 Год назад +20

    Sir,நகரும் லக்கினத்தை கணக்கிடுவது எப்படி?

  • @jvkalamelum9085
    @jvkalamelum9085 Год назад +3

    Mesa rasiku sonnathu 100 true

  • @Gururajan-vh9jt
    @Gururajan-vh9jt 4 месяца назад +1

    01 17 Meena lagna

  • @rameshsounderajan6410
    @rameshsounderajan6410 4 месяца назад

    Respected sir,
    Thankyou for your very good explanation,
    Sir, I facing from long time, I didn't get any response correctly, and I am not satisfied with their explanation.
    S.Ramesh
    08-04-1963,
    Time - 7pm,
    Chennai, Kanya Rasi,
    Hastha nachataram,
    Thula laganam.
    From 2004, till date I am living, don't know how and I can not decide anything in my life. Every one are rejecting me as I am burden to them.

  • @sampathkumarspace9162
    @sampathkumarspace9162 Год назад

    Prediction or Calculation not proper seems , but I agree with guru prayers

  • @indirakunjupillai3761
    @indirakunjupillai3761 Год назад +3

    Viruchigam 1:00:39

  • @Myhomegarden-unlimited
    @Myhomegarden-unlimited 9 часов назад

    Oru lagnathukku 15 nimisham pesareenga. Oru lagnathukku 30 seconds pesareenga. First eppadi time balance panni pesanumnu terinjikonga.

  • @balar7140
    @balar7140 Год назад +5

    Kanni lagnam palan sema..... detail speech .. net balance tha waste

  • @ChandraSekar-on6yw
    @ChandraSekar-on6yw Год назад +1

    Sir great

  • @s.chitras.chitra9315
    @s.chitras.chitra9315 Год назад +2

    Naan magara laknam. Life fulla pirachanai than. But ennala handle panna mudiyuthu.. Because I follow my god sivan.

    • @Krp-x-d1
      @Krp-x-d1 Год назад

      S. chitra S. chitra... tell me ur problem clearly will guide you

  • @Sastha
    @Sastha Год назад

    லக்ணம் மற்றும் ராசி மாறும் போது வேலை, தொழில், மனைவி, பிள்ளைகள், வீடு, எல்லாத்தையும் மாத்தனும்னு சொல்றிங்க. நல்ல ஐடியாவா இருக்கே.

  • @Subramanian.p-v4n
    @Subramanian.p-v4n 9 месяцев назад +2

    மீன லக்னம் ?

  • @kumuthiniharris828
    @kumuthiniharris828 Год назад +2

    In foreign countries, sunset is around 9-9.30 pm. How can we lit the lamp during 430-630 pm

  • @renganmurli6222
    @renganmurli6222 Год назад

    Jadhagam match ayiruku nu solli tirumanam seygirargal, aana vazhkkai adi vangiruchi

  • @kavithas7460
    @kavithas7460 Год назад +1

    Thirumana porutham rasi set agamal irunthal lagnam base panni porutham parkalama

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 Год назад

    ஐயா எல்லா லக்னமும் பிரச்சினைகள் கொண்டது என்றால் எப்படி வாழ்வது மீள வழியே இல்லைங்களா

  • @sureshkumar-ks2eu
    @sureshkumar-ks2eu Год назад +1

    Madam neengal might pathurunga

  • @bvkrishnan1958
    @bvkrishnan1958 3 месяца назад

    I wanted to purchase the book on ALP astrology. The basic book is in English only, is it possible to get the same in Tamil.

  • @subramaniamva8441
    @subramaniamva8441 Год назад +1

    ஜோதிடரை பார்க்க காத்திருக்க வேண்டும் என்பதற்காக எல்லோரையும் ஜோதிடம் கற்க சொல்கிறீர்கள். சிறப்பு.
    டாக்டரை பார்க்க கூட காலை முதல் காத்திருக்க வேண்டி இருக்கிறதே ஐயா.
    அதற்காக எல்லோரும் மருத்துவம் படித்துக் கொள்ளலாம் என்று சொல்வீர்களா.

    • @darshanadeeksha5474
      @darshanadeeksha5474 Год назад

      மனமிருந்தால் மார்க்கமுண்டு

    • @rajaguru2839
      @rajaguru2839 2 месяца назад

      எல்லாரும் டாக்டர் ஆகமுடியாது ஆனால் சோதிடராக முடியும் என்பதுதான் இதன்்கருத்து

  • @lakemistturtles5113
    @lakemistturtles5113 Год назад

    when will a person get married என்று predict பண்ண முடியுமா ALP Josya முறையில் ?

  • @ramananb.v389
    @ramananb.v389 Год назад +4

    Sir, iyya, vetil kalabiravar photo vaikka koodatha..en Sir please sollunga sir..

  • @kamala1devi251
    @kamala1devi251 9 месяцев назад

    ஜோதிடம் படிக்கிறேன் கும்பம்

  • @selva7790
    @selva7790 Месяц назад

    🙏

  • @johnrose8549
    @johnrose8549 11 месяцев назад

    ஆமாம்! தன்ய ஸ்ரீ உத்திரம் நட்சத்திரம் சிம்ம ராசியாக இருக்கவே வாய்ப்பு!

  • @ramamoorthi2451
    @ramamoorthi2451 Год назад

    Super sir

  • @9842499440
    @9842499440 Год назад

    அய்யா திண்டுக்கல் மாவட்டம் தொடர்பு கொள்ள எண்...நன்றி நன்றி நன்றி அய்யா.

  • @saravanakadir4943
    @saravanakadir4943 Год назад

    Date of birth theriyadhavargaluku ungalal jothidam parkkamudiyuma sir mudiyum enral neengal ....

  • @gamesworld6051
    @gamesworld6051 Год назад

    அய்யா நான் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் ,விருட்சகலகுணம் ...

  • @sunderavalliramasamy8111
    @sunderavalliramasamy8111 3 месяца назад

    வளருதல் ஓர் நகருதல் வித்தியாசம்?

  • @true187
    @true187 Год назад

    Simma rasi magam natchathiram 1 paadham mithuna laknam

  • @vellaiammallakshmi9385
    @vellaiammallakshmi9385 Год назад +1

    Lakanam maruvathai epti kandu pitippathu

  • @vallichidambaram1890
    @vallichidambaram1890 Год назад +1

    Hi sir vanakam

  • @karthiguna4458
    @karthiguna4458 Год назад +8

    மீன லக்னம் பற்றி கூறவில்லையே ???

    • @selvavinayakam9455
      @selvavinayakam9455 10 месяцев назад

      Solli irukaru nalla parunga நம்ம மீன லக்கனத்திற்க்கு பிறர் பேச்சை கேட்க்காமல்‌சொந்தமாக முடிவு எடுத்து வாழ சொல்லியிருப்பார்

  • @sarathimaximuz
    @sarathimaximuz 3 месяца назад

    Viruchiga lagnam sollumbodhu mattum dan ayya ni kelvi ketkanum

  • @vijayalakshmis1448
    @vijayalakshmis1448 Год назад +1

    ஐயா தங்களுடைய தொலைபேசி எண் தர முடியுமா

  • @Logu00730
    @Logu00730 Год назад +2

    Sir pls explained properly anga enganu soldrenga kekavae understanding ag ella

    • @maglinthalathala6926
      @maglinthalathala6926 Год назад

      9 grahangalum uchathil irukkum oruvanal dhan idha purindhu kolla mudiyum 😋😇