Ka Pae Ranasingam - Tamil Full Movie - Vijay Sethupathi, Aishwarya Rajesh, Vela Ramamoorthy
HTML-код
- Опубликовано: 5 янв 2025
- 𝑪𝙡𝒊𝙘𝒌 𝒉𝙚𝒓𝙚 𝙩𝒐 𝑺𝙪𝒃𝙨𝒄𝙧𝒊𝙗𝒆 𝒕𝙝𝒆 𝒄𝙝𝒂𝙣𝒏𝙚𝒍 : bit.ly/3KIpbob
Ka Pae Ranasingam is a 2020 political-drama movie starring Vijay Sethupathi, Aishwarya Rajesh, Munishkanth, and Vela Ramamoorthy. After politically influential industries falsely occupy acres of land belonging to poor farmers, Ranasingam becomes their crusader and takes it upon himself to ensure that the farmers get justice.
ஐஸ்வர்யா நடிப்பு மிகவும் அருமை கண் கலங்கிவிட்டது
இது போன்ற படங்களை கொண்டாடுவதை விட்டு, பாகுபலி, புஷ்பா, KGF, கல்கி என்று பிற மொழி படங்களை கொண்டாடுகிறோம், எத்தனையோ நல்ல தமிழ் படங்கள் OTT யில் பார்ப்பாரற்று கிடைக்கிறது.
❤
Muttal jananga naama 😔😔😔
ரொம்ப நாள் எதிர்பார்த்த படம் அருமையான படம்
மனசே உடைச்சுருச்சு இந்த படம் பெண்களுக்கு ஒரு போறடுற தைரியத்தை கொடுத்திருக்கு...
தன்னைவிட நாயகிக்கு அதிக முக்கியத்துவம் தெரிந்தும் நடித்த விஜய்சேதுபதி கு வாழ்த்துக்கள்....
நான் பார்த்த மூவி யில் இது ஓரு கவலையை தர கூடிய ஒரு மூவி best சொல்ல வார்த்தை இல்லை அருமை ... உண்மையில் காலத்துக்கு ஏற்ற ஒரு மூவி ....
Solla vaartha illa ..... VS and AR unga rendu peeru Mela um Romba mariyatha vanthu irukku Intha padam paatha aprom ..... Really heart touching movie ... I really lov it❤ ❤❤❤
உண்மையில் இந்த படத்தை பார்க்கும் போது இந்த மாதிரி விஷயத்திற்க்கெல்லாம் சட்டங்கள் எளிமையாக்கப்படவேண்டும்.....அரசு அதிகாரிகள் மக்களின் துன்பத்தை புரிந்துகொள்ளவேண்டும்.....
வெளிநாட்டில் பணிபுரியும் அனைத்து உறவுகளுக்கும் இந்த மூவி சமர்ப்பணம் 😢😢😢😢😢😢😢😢😢😢😢
இந்த படத்தை பார்த்துட்டு என்னால நிம்மதியா தூங்க முடியல மனசு அவ்வளவு கஷ்டமா இருந்துச்சு நடைமுறையில் இந்த மாதிரி அதிகாரிகளும் வாழத்தான் செய்கிறார்கள் என்ன செய்யறது இந்த உலகத்துல வாழனுங்கறது தான் எல்லாரோட தலை எழுத்து😭😭
It's based off True story💔🥀 intha unmaiyai movie aga eduthu makkal kitta kondu vanthu sertha directorku Hats off... Ithu unmaile nadentha oru kodumaiyana Sambavam... Pls kudumbatha vitthu yarum veli nattukku velaikku pogathingga... Kastamo nastamo pirentha nattuleya irunthu velai senji pondatti pilaya patthukongga ... Intha madri oru kodumai nadekkama irukanum na... kudumbatha pirinji veli nattu ku yarum velaiki pogathingga💔🥀Setta Sontha mannule saganum💔🥀😥
Intha movie la women's evlo kasdapatalum Correct ah judgement kidaikurathu illainu theliva sonna director ku hats off
அருமையான படம் 2025 ஆம் ஆண்டில் பார்த்த முதல் நபர் நான் தான்
நல்ல படம் பணம் முக்கியம் இல்ல உணவு இருப்பிடம் உடை இருப்பதே போதும். போதும் என்ற மனமே புண் செய் மனம் கௌரவம் முக்கியம் அல்ல 😢😢😢😢😭😭😭😭🥺🥺🥺
எவ்வளவு முயற்சி எடுத்தாலும் விடை நம்ம நாட்டில் இதுதான் நீதி கிடைக்கும் அருமையான படத்தை இயக்கியுள்ளார் இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.
Enga neethi kedachichi avvelavu poradiyum antha pennuku neethi kadakalla
Intha movie enna mattum dha broken akkichu nu nenacha,,,,comment la padicha neraiya per ahh idhu affect panniruku,,,, unmaiyave idhu oru nalla movie dha,,, intha madri movie la vandhadhu veliya kuda theriya matingudhu, real fact of indian poor people situation idhaaa,,,enga ponalum niyayam nu last varaikum kedaikadhu,,, and kanda movie ahh mass hero act pandradhala thalai la thukki vachutu aaduranga, real acting, story, avanga effort ku sariyana angeegaram kedaikala nu dha solluva,,, manasa urukkiya intha movie ahh marakave mata life la,,, intha movie ahh visual ahh ipadi show panna all the entire team ku hands off
போராட்டம் தான் வெற்றி தரும்
உன் உறிமை க்காக போறாடு என்றும் 🙋♀️
நமது நாட்டில் அரசு அதிகாரிகள்ளின் மெத்தனபோக்கு ஏழைகளின் நீதி செத்துப் போனது தான் மிச்சம். இது தான் இன்றைய நிலையில்யும்.
That line
இந்த நாட்டுல வாழ்றத விட இங்க நிக்குறது ஒண்ணும் கஸ்டம் இல்ல
Perfect 👌
அரியநாச்சி நடிப்பு அருமை
ஆனால் இறுதி காட்சி மட்டும் உண்மையான ரணசிங்கம் உடல் வந்து இருந்த நன்றாக இருந்து இருக்கும் அரியநாச்சி பட்ட கஷ்டட்டதுக்கு பலன் கிடைத்திருக்கும்
ஒரு சிறந்த திரைப்படம் வெளிநாட்டு வாழ்க்கையை ஒரு கவியாம்
24.08.2024. yaarellam intha padam paakkuringa...paaththittu yaarellam azhuthinga😢
Naan Madam❤
27.08.24
28.08.2024
30/08/2024
1/9/2024
மிக அருமையான காவியம்.. நன்றி தோழரே 🙏
நல்ல படம் கண்ணீர் வருகிறது எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்
Enakku therinji intha padam part 2 eduthu la Vijay sethubathi uyiroda vanthu makkala epdi emathiranganu therivichirkalam.enave padam romba romba arumai na romba aluthutten. Director sir ku 🙏🙏🙏🙏🙏 sila varudangaluku piragu ipdi kudumba thiraipadam eduthathatharku.👏👏👏👏👏
என் கணவர் வெளிநாட்டில் இருக்கிறார்.இந்த படம் பார்த்ததில் இருந்து எனக்கு பயமாகவும் தூக்கம் வராமலும் தவிக்கின்றேன்😢என் கணவர் என்னை வந்து சேரும் அந்த நாளை எண்ணிக்கொண்டிருக்கிறேன்😢13.11.2024 இன்று என் கணவர் என்னிடம் நல்லபடியாக வந்துவிட்டார்.
kadavul dunai eruppar
கவலை வேண்டாம். இறைவன் துணை இருப்பார்கள்.
😮😮😮❤
thank you so much@@alagunathi4963
Kantippa varuvanga santhosamai❤❤
நம் தமிழ் நாடு பெண்கள்ளின்நிலமையைன் பிரதிபலிப்பு இந்த படம் அனைவரின் நடிப்பு சூப்பர் விஜய் சேதுபதி அவர்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤ ஐஸ்வர்யா ராஜேஷ்❤🎉🎉
தயவு செய்து யாரும் வெளி நாட்டுக்கு வேலைக்கு போக வேண்டாம் 🙏 நம்ப தமிழ் நாட்டில் இல்லாத வேலையா அரை கஞ்சி குடிசாலும் நம் நாடு தான் நமக்கு 🙏இந்த படம் ஏடுத டேரக்டர் சார்க்கு நன்றி 😢🙏😢😢
22 -11- 24 I saw this movie I don’t know How I missed this movie I’m the big fan of Actor Vijay sethupathi Actress Aishwarya Rajesh acting is too good each and every scene is heart touching I can’t sleep Indha Padam Award kidaichirukkanum inru natil nadappadhu Appadiyae Director sir Appadiyae kattiullar
திரு.K. பாலச்சந்நர் & மணிரத்னம் இவர்களின் ரோஜா திரைப்படம் போல் வெற்றி பெற்றுயிருக்கவேண்டிய திரைப்படம் எங்கு தொய்வு எற்பட்டுள்ளது என தெரியவில்லை ஆனாலும் படம் நன்றாக உள்ளது. படதொகுப்பில் கூர்மை செய்தியிருக்கவேண்டும்
மிகவும் அருமையான நடிப்பு நல்ல கதை கண்கலங்க வைத்து விடட திரைப்படம் 😢
❤❤❤❤❤
இந்த படம் பாத்துட்டு எனக்கு 2 நாளா தூக்கமே இல்ல.. கடல் பேர கேட்டாலே இந்த படத்தோட க்ளைமேக்ஸ் தான் கண்ணு முன்ன வந்து நிக்குது..
Mm
Bro ...நீங்க வெளிநாட்டில் இருந்தால் இப்படித்தான்....
Yes 😢😢😢
அப்ப பேசாமே விஷத்தை குடிச்சு போய்டுடா நாயே நாயே....
@@muthusamyv1634என்னடா வெளிநாட்டில் இருந்தால் இப்படிதான்....???அப்ப வெளி நாட்டில் உள்ளவன்லாம் முட்டா புண்டையாடா....
En husband veli Nadu la tha irukaga enakku inthe movie paarthathil irunthu payama iruku kadavul kitta en husband ku prayer 🙏 pannittu iruka en husband safe ah irukanum athupolave veli Nadu la velai seium ellarum safe ah irukanum kadavulea😢😢🙏🙏
நான் யூடியூபில் இப்படி ஒரு படம் பார்த்ததே இல்லை அருமை அருமை ஆண்டவன் சாட்சியாக அனைவரின் நடிப்பும் கதாநாயகன் கதாநாயகி மற்றும் உள்பட அனைவரும் நடிப்பும் மிக மிக அருமை இது சத்தியம்
ගොඩාක් ලස්සනයි .අඩ අඩා බලපු තවත් film එකක්.😢😢සුපිරි
பல வருடங்களுக்குப் பிறகு மனதில் நின்ற ஒரு நல்ல திரைப்படம் இந்த திரைப்படம்
இது திரைப்படம் ஒரு உண்மை சம்பவத்துக்கு சமமானது
இயக்குனர் விருமாண்டிக்கு நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
மிக மிக மிக சிறந்த டைரக்டர்
Ishwarya rajesh nadipuku National award kedachurukanum.
சூப்பர் படம் என்❤ வாழ்க்கைல இப்படி ஒரு படம் பாக்கல வேர லெவல் ❤
Viduthalai full movie podunga bro🙏🏻
Heartbreak avaame pakamudiyaadh..
Super movie... Its touching
இந்த படம்எனக்காகவே ஏமாமகருவா அனுப்பி வச்சுருக்காபிடிஏயாவகம் எப்பவும் இருக்க வேண்டும் இதில் உண் கதை என் கதை முக்காவாசி சுப்பரா நம்மள நேரில் பாத்ததுபோல் இருந்தது உன்னோட ஆசையே இந்த படத்தில தெரிந்துகொண்டேன் இதுதா உண்மை இந்த கதை அரும்மை❤❤❤👌😂😂😂
வெளிநாட்டுக்கு போனபிறகு வந்த கதை சோகம் என்னை தாக்கியது அது நல்லா இல்ல
சொல்ல வார்த்தைகளே இல்லை ரொம்ப ரொம்ப ரொம்ப அற்புதமான கதை
Tnpsc, Upsc படிப்பவர்கள் நம் நாட்டில் இப்படி பட்ட அரசு ஊழியர்கள் அல்லாமல் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்😢
😢
❤
In 2024 August....I comment. .....ever good movie from மக்கள் ( பட்டமெல்லாம் பெரிசில்ல...விஜய் சேதுபதி...)
இந்த படத்தை 19.12.2024 பார்த்தேன் அருமை யானது
Super movie.. good work by the team..
Unnmaiyil oru pennin thunichalum, ayal naaddin aathukkam, namma naaddu arasiyal vaathikalin porupatta thanmaiyum thathroopamaaka siththarikkappaddullathu. Is a best movie in my life.super accting Aiswariya rajes. Director sir congratulations. Gd luck
இத்திரைப்படத்தின் மூலம்.... நாம் இருக்கும் வரை நம் சொந்தங்கள் உற்றார் உறவினர்கள் நம்ம சொந்த ஊரில் இருக்கிற வேலைகளை பார்த்துக் கொண்டு உறவினரோடு இருக்க வேண்டும் ........
இல்லையென்றால் வெளிநாட்டுக்கு போகும் நம் தமிழர்களுக்கு போதிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் ராமநாதபுரம்........ 😄🥺
நல்ல கருத்து உள்ளது அருமையான பதிவு ❤️♥️👍 வாழ்த்துக்கள் மக்கள் தான் மாற வேண்டும் ♥️👍
என் கணவர் வெளிநாட்டில் இருக்கிறார் நான் தினமும் சண்டை போடுவேன் சண்டை இல்லாத நாளே இருக்காது இந்த படம் பார்த்தேன் இனிமேல் சண்டை போட மாட்டேன்
Madam enakkum anna kitta solli oru work velinattula vangikodunga akka
பாவும் la ங்க 🤔
Good
Don't feel ☺️
this movie extraordinary 😢😢😢👏👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥
Super Movie brother 👌👍👏🙏
My god my stress level, I can't take. It took 4 days for me to finish watching this movie. Can any miracle be done for those people.🇸🇬
Super movie
என்னுடைய கணவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார்... அவர் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
என்ன நடுடா இது உலகமடா இது இப்படித்தான் நடக்கும் நம்மால் எதுவும் பண்ணமுடியாது பண்ணாலும் நடக்காது கேவலமானா உலகத்துல வாழுந்துட்டு இருக்கோம் 😡😡😡😡😔😔😔 படம் ரொம்ப நல்லா இருந்துச்சி but kasitama இருந்துச்சி 😢😢😢 என்ன பண்ணாலும் எதுவும் மாறப்போறது இல்லை 💯இதா உண்மை 😢😢😢😢
15.8.2024 innaiki intha padam paathen😢 manasellam valikithu ithaan unmai ipdithan nadakuthu😢 enneye remba paathichuruchu intha padam alugaya adakka mudiyela😢😢😢😢
Me
16. 8. 2024❤
17.8.2024
17.08.24 today he left to foreign after one month
18.08.2024
இந்த படத்தை பாரட்ட வார்த்தையே இல்ல வேற லெவல் பா செம 💞💞💞
Vera level of movie, chance eh illa no words to say about this movie 😢
மிக அருமையனா திரைப்படம் வாழ்துக்கள் 😢😢😢sad climax
Iam Karnataka I love Tamil movies and it's amazing super movie
Heart Touching Claimakes 😭💔
Mr....Climax spelling wrong 😅
Learn proper spelling.
I cant understand wjat is the climax
@@sunshinejoy1391 the person came to India is not VJS. Its some other person.
அய்ஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு சேதுபதி நடிப்பு அருமை..வெளிநாட்டில் கஷ்டபடுபவரின் நிலை..
My respects to everyone who made this movie possible, 🙏🙏🙏
🙏🙏🙏🙏
Indha padam 1st time paarkura 😢😢😢😢😢 sathiyama veli naattu vaazhkkai venda saami😭😭😭😭😭😭😭😭😭 yendha velai seidhalum naam nam pillaigaludan iruka vendum.....nam kudumbaththudan iruka vendum....
மனதையே உறங்கிய படம் I love you....
என் உண்மை நிலமை .
இநத படம் வந்த போது இப்படி ஆகும் என்று நினைத்ததில்லை
பேபி அழகு ❤❤❤ஒரு அப்பா இல்லை என்றால் அடன்னுடைய அதிகம்
Iswarya Rajesh & Vijay Sethupathi Acting Super 👌👍👏🙏
One of best movie in fish mans and other countries work people in life🥺🥺🥺
2nd venum,, ranasingam uyiroda irukkira maari venum
Part 2 saabam vidaathu karupu
Part 1 oduna ottam eruke.
Ya pa nega vera
இயக்குனர் விருமாண்டிக்கு நல்வாழ்த்துக்கள் 👋👋👋
Iswrya Rajesh best acting
Its true helping indian government 🙏🙏🙏🙏🙏
A good & knowlege of movie .......no one understand human sense😢......
சூப்பர் படம் அருமையா இருக்கு
Heart touching movie❤❤❤ not reel only
Super movie 👍🙏🙏good story 🙏🙏👍
நல்ல ஒரு திரைப்படம் இது நமக்கு ஒரு படம் அல்ல ஒரு பாடம்
சொல்ல வார்த்தைகள் இல்லை... கண்ணீர் மட்டும் மிச்சம்..
Ithuk scnd part varanum ranasinghamn uyiroda varanum❤
Yes
Kandipa semaya erugum ❤
Intha movie pathi solla yenakku varthaye illanu than sollanu en manasa rompa pathitha patam rompa nanri iyakunarkku
ஓட்டுப்போட்டு மக்கள் என்றைக்குமே பிரதமரையும் முதலமைச்சர் நேரில் சந்திக்க முடியாது இதுதான் இந்த இந்திய நாட்டுடைய கலாச்சாரம்
Yes
ரணசிங்கம் உன் பொண்டாட்டி இவ்வளவு கஷ்டப்பட்டும் நீ வீடு வந்து சேரவில்லை. அழுது விட்டேன். சினிமாவை சினிமாவாக மட்டும் தான் பார்க்கிறேன், ஆனால் இந்த சினிமாவை அப்படி கடந்து போகமுடியவில்லை. 😢😢😢😢
Such a heart touching movie good story
மூன்று தடவை பார்த்துவிட்டேன் படம் அருமை கண்ணீர்கடலில் அயல்நாட்டீல் வாழும் தமிழர்களின் நிலமை😢😢😢
😢😢😢 Spr movi. Super. Story
படம் பார்த்த மாதிரி நேரில் பார்த்த மாதிரி உள்ளது
This is one of the unusual films taken so brilliantly and all those involved in the making of this film deserves the highest merit and to be congratulated thoroughly. It’s very rare such eye opening sequences and exposing the arrogant/disrespectful behaviours of officials who never feel obliged to the sentiments of vulnerable public, whose tax money is paid to these lethargic/laziest and stupid creatures who should not be in important govt seats, bringing total disgrace to the service.
மீண்டும் சட்டம் பணத்திற்க்கு அடிமை என்பதை உணர்த்தும் படம்!!! வாழ்க பணநாயகம்!!!
Arumai unmai...🥹
100% unmai padam ,iam also working in Singapore. I see somany people here same problem
அருமையான படம்
Innaikku tha intha padam parthen 13.08.2024 iruthi kaatchi manathai norukki vittathu😢😢😢😢😢
நாம் போடும் ஓட்டுதான் காரணம் இவ்வளவு துயரத்திற்கு முக்கியக்காரணம்
Enna valkai da😢😢😢😢😢
2:15:54 scene La En Thagachi Nadichi Irukka😍✨ Aishwarya Rajesh akka pakadhu la🤗Atha scene 350$ kududhu irudhaga✨
Super movie 😢😢😢😢😢😢😔😔😔
Rompa nasla thetuna movie .ippa tha parka kitaisathu ❤❤❤❤
Intha Padam Part 2 Vantha Epdi Irukun...Hero Saagama Thapichu Ooruku Vara Mari..💥
It's a real life incident
Semaya erugum❤
😢😢😢idhula paarkum podhu. Enaku kanjiye podhum. En mama engkooda enga oorula irundha podhum