ரோட்டு கடையில் 300Rs- க்கு புடைவை வாங்குவேன் | Saree Story with Tamilisai Soundararajan | Wardrobe
HTML-код
- Опубликовано: 8 ноя 2024
- Tamilisai Soundararajan is an Indian politician belongs to Bharatiya Janata Party. She served as the second Governor of Telangana, and also served as Lieutenant Governor of Puducherry from 18 February 2021 to 18 March 2024.
LIKE | SHARE | SUBSCRIBE🔔 @misswowtamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos:
**Level Up Ladies | Business Success Stories | Women Entrepreneur - • Level Up Ladies | Busi...
**Celebrities Life - • Celebrities Life
**Pregnancy Tips in Tamil | New Mom Tips | Post Pregnancy Care | Women's Health Tips - • Pregnancy Tips in Tami...
**Women's Diary - • Women's Diary
**In Style | Beauty Tips, Skin Care, Hair Care | Fashion Tips, Shopping Vlogs | Celebrities Tips - • In Style | Beauty Tips...
**Special Stories - • Special Stories
#tamilisaisoundararajan #sareecollection #sareelove #sareelovers #sareedraping #sareestyle #sareefashion #tamilisaisoundarajan #politics #politician #politicians #pattusaree #silksaree #silkcottonsarees
இந்த அம்மா ஒரு நல்ல பெண்மணி. பிடித்த பெண்களின் வரிசையில் இவரும் ஒருவர்
மிகவும் இனிமை, எளுமை நிறைந்த பெண்மணி....வாழ்க பல்லாண்டு....
பொதுவாக தமிழிசை மேடத்தின் காரசாரமான அரசியல் பேட்டிகளை தான் பார்த்திருக்கிறோம்.. ஆனால் இன்று இந்த பேட்டி ரொம்ப கலகல என்று ஜாலியான அவருடைய மறுபக்கத்தினை பார்க்கிறோம் மிகவும் அருமை❤️
Mam romba pidikum ivanga madiri dr politician ivalavoo peruyavangaa wat humble perso really god gift mam
மனசு சரியில்லாத நேரத்தில் புடவை கடை உண்மை உணர்வுகள்
Kavarnar please ku apa varuvinga mam
இவங்க கூட எப்படியாவது போட்டோ எடுத்துகனும்னு பல வருசமா ஆசை❤ இருக்கு.
புரடச்சித்தலைவியும் இவங்களும் எனக்கு ரெம்பப் புடிக்கும்.
Super personality ! I love her qualities very much ! Im her great fan
Very frank talk and she is truthful Dressing sense gives elegance and self confidence as madam said.
Politician irukatha vida unga Character romba pidichuiruku.nice Character
Exactly... If im too stressed at any cost went to shopping and buy saree atleast of 300 rs which makes my inner soul happier and i feel fresh...
Iron lady superstar
Super Mam, we are missing your punch dialogues...
You no need to worry about your colour....Your mind is always white and straight and your hands are always extended as a Doctor for the needy one....
Still at Telangana the public people are talking about you and your personality ....able to feel the moments as a resident of TS....
Your kind heart,bold enough in taking the decisions... simplicity..... punch dialogues...clean hand...simply face. ....all the things are beautiful mam.....
தமிழிசை அவர்களே உங்க பள்ளியில் சிவப்பா இருந்து நடனமாடிய பெண்கள் இருக்குமிடமெங்க்கே எங்க இப்ப இருக்காங்கன்னே தெரில்ல. காணாம போனாங்க தெர்ந்தெடுத்த ஆசிரியர்கள் எங்கே. அதனால் நிறமெல்லாம் பிரதானமில்லை. திறமை தான் முக்கியம். வாழ்த்துக்கள்
நானும் இதைத்தான் நினைத்தேன்.அருமையான பெண்.
எனக்கு ரொம்ப பிடித்த பெண்மனி❤
Very talented and a strong person.
நல்லதொரு பெண்மணி நிதானமானவர்.
She is innocent with intelligent
பெண்களால் புரிந்துக் கொள்ள முடியும் ❤
தனிப்பட்ட முறையில் தமிழிசை அவர்கள் நல்ல பண்பாளர், சிந்தனையாளர், பேச்சாளர் ஆனால் போய் சேர்ந்த இடம்தான் சரியில்லை அதனால் பாவம் எல்லா இடங்களிலும் அசிங்கப்படுகிறார்கள்😢.
எப்போதும் இதேபோல் மகிழ்ச்சியாக நிம்மதியாக இருங்கள்
குறிப்பு: தனிநபர் தாக்குதல், அவரைப்பற்றி கேலி கிண்டல் செய்வதற்கு முன் நம்வீட்டு பெண்களை நினைத்துப்பாருங்கள்......
Appa ponnum
Yes True
❤veeramangai. peria example fr ladies and middle class family.ullatha ullapadi pesupavar.. Vaalthukkal.Needuli vala Vaalthukkal.
Hats of u madam. I liked ur personality and good admin.Good politician good wife and good doctor. You having sooo many faces. Really marvellous madam. God bless ur family with happiness. We want your service for our society madam.🎉🙏🙏🙏👍👌💪💯😍
100% relatable to the facts she highlights on dressings. We are what we wear❤❤🎉🎉🎉well said maam🎉🎉Shopping for clothes is a great stress reliever for women🎉❤
Wow after long time mam seeing you ❤❤❤❤❤I’m really happy to see you❤️🙏🏼
Neenga sonna anaithum unmai mam.I like your courage mam❤
இரண்டு மாநிலங்களிலும் எவ்வளவு மரியாதை கிடைத்தது என்று அனைவரும் அறிந்ததே
She is my favourite
I like this person so as to she is a politician
Very challenged position
Ayya akka Doctor
Akka ungala ennaku romba pidikkum,
Why mam ur leaved in governer posting ur such a good person
Madam. You are wearing always like as if you are going marriages. Pl wear as simple as you can, it will always suit you well..like smt. Nirmala ji..
Pl try for a fortnight.. your speech is so magnetic and much more civilized and free flow of Tamil etc.
God bless and give you long life..❤❤❤
I am your new subscriber 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
BJP -ல் உழைப்பவர்கள் என்றும் கெளரவிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த வகையில் இரண்டு மாநிலங்களுக்கு ஆளுநராகும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. பதவியை திறம்பட நிர்வகித்தார். மருத்துவர் என்பது கூடுதல் சிறப்பு.
Give him a chance have a Signature of PM and move forward
Very talented drs
Mam sorry for saying ur saree selection very bad plz wear cottensarees
You do not have to hang a picture of Lotus in your studio. Everyone knows which party is close to your heart.
Great talent lady
A political leader should be simple and humble
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
Nice mam.
Simple super madam🙏🙏🙏🙏👍👍👍
Very nice mam and talent woman you are greaf
I like Tamil akka very much
We always respect and love you mam❤❤❤❤❤
Mam 2026 ல வெற்றி பெறனும் வாள்துகள்
Good speech from him
அறிவார்ந்த மனுஷி
💐💐💐super mam
Please give reservation in cricket madam. Humble request. 😊
Super madam.
Suppar,anakku,piditha,thangai
Neenga konjam MRS sutha narayanamoorthy ( infosis) pettai perumal thamilisai
Tamilisai should be followed by tamil ladies than following cine actors like jothika kushboo radhika. She is a role model of positivity
தமிழ் பெண்மணி ஆனால் தமிழை மறந்து இந்தியை நாடி சென்றவர்....
தமிழிசையில்ல இந்தியிசை
Viratty atikka pattavar migavum nallla amma iam from canad anakku evangali pidikkum
இது உண்மை சகோ
Nice women😊
Me too like her so much
Romba mukiyam
Nice mam❤
I like her
நிறம் குறித்த உங்கள் அபிமானம் உண்மை
Let reduce the powder
Good
Thamizlisai Tamil isai yarukavathu pidikamal poguma
The lady is good with her over make up
Surya devi eppum than mindla varuthu
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று சொன்னதால் கட்சி வளரல .
அண்ணாமலை சார் என் மண் என் மக்கள் மூலமா தமிழ் நாடு முழுவதும் சுற்று பயணம் செய்து கட்சியை வளர்த்தார்
நாலு என்ன பத்து கூட மாத்தலாம் ஜி
எந்தமாத்திரம் சங்கி
கூட்டத்தில் சேர்ந்து
அனுபவிச்சாசி ஒய்வு எடுங்க அக்கா. பாவம் குமரி ஆனந்தன்
👌👌👌👌👌
Have Soft cotton silk saree will suits you good
Endha Amma panna politics konjam nanjam illa especially against Annamalai.
அண்ணாமலை சார் தான் BJP கட்சி இந்த அளவு வளர்ச்சி அடைய காரணம்
Wny is the anchor still a male in this channel?
Iron Lady enaku Romba Pedi kum mam
Very good person in wrong party
I also go to the shopping while iin tension
Raid pana correct
எனது மனைவி அக்கா சேலை நல்லா இல்லை என்று சொல்வார், மாற்றி கொள்ள வேண்டும்
But oru saree kuda nala ila 😂😂😂 dr maathiri ila chungu cha color la dress paringa comedy ah iruku
Avanga great leader avanga nalla manasukku endha saree kattinaalum azhagu dhan avanga paaththu sirikira alavukku ungaluku thagudhi illa
@@sathyahariharansathya5371 haha 😄 doctor dressing sense neet ah irukunum ...
@@Krishna33335 neet ah illana avanga dr illannu sollu vangala enna
@@sathyahariharansathya5371 dei na ena solren ne ena solra I am not talking about her qualifications m just talking about her outfits
@@Krishna33335 c avangaluku pidicha colour avanga wear pannuraanga idhula comedy ya irukka enna irukku adhu avanga choice
Tamilnadu BJP magudam Tamilisai madam🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊
Itharkku thane aasai pattai balakumara? Oru naalaikku 4 pudavai enna 10,pudavai kattikondu theru theruvai pogalam.
This muhari chandru's question on sarees looks so uncivilized.
ஐயோ ஐயோ..........
Too nonsense… those things are important
Nee Adisha Kollaiuku Ethu oru Kayda..
ஏம்மா அவ்வளவு ஒழுகுமா
Muthinakaththikka
Romba mukiam ma'am
ennum evvalau naal eerandu manila governor eanru solli kondu eruppirgal. normal persons yaarenum eethu poleerunthal solluvitgala. hereafter just introduce mrs tamizhisai just thats all.
eethulae yae evvalavu poi solghirar.muthalil 4 pudavai enru solli pin eerandu pudavai enru solghirargal.
சனியனா
எல்லாம் ஓசி பொடவ தானே. டேமேஜ் பீஸ்
CRICKET. Reservation please
கட்ற புடவை யெல்லாம் காஸ்ட்லியா இருக்கே!
😂
0:35 0:40 0:40
10புடவை மாத்து யாரும் கேட்கவில்லை
தற்பெருமைக்காரி ஆனால் யாரும் மதிப்பதில்லை
அம்மா தாயே போதும் நீ கட்சி வளர்த்தது ரெண்டு மாநில கவர்னர் பொருப்பில் இருந்த லட்சணம்
பெரும பேசுறது நிறுத்துங்க.