நன்கு நடந்து வந்த ஒரு உணவகம் வெளி நாட்டு ஊழியரை வேலைக்கு எடுப்பதில் முறைகேடுகளை செய்தது

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии •

  • @raja.craja.c8414
    @raja.craja.c8414 2 дня назад +3

    நல்ல உள்ளம் கொண்ட தங்களை தங்கள் குடும்பத்தினர் அனைவரையும்
    இறைவன் ஆசிர்வதிப்பாராக 🎉🎉🎉🎉

  • @sanjaikannansanjaikannan2178
    @sanjaikannansanjaikannan2178 2 дня назад +1

    நல்ல தெளிவா சொன்னிங்க அய்யா.

  • @rramesh5947
    @rramesh5947 День назад +1

    Good explain

  • @jdmohan51
    @jdmohan51 17 часов назад

    இன்று தான் நான் பார்த்தேன் மூடியிருந்தது. இப்போது தான் காரணம் தெரிந்தது.

  • @kvkv6716
    @kvkv6716 2 дня назад +6

    ஐயா காலை வணக்கம் சிங்கப்பூரில் ஒரு உணவகம் தொடங்குவதற்கு எவ்வளவு தொகை ஆகும் அதை பத்தி ஒரு வீடியோ காணொளி பதிவிடுங்க ஐயா

  • @ellemaran7707
    @ellemaran7707 2 дня назад +1

    Good 👍👍👍

  • @Venkatesh-c2n
    @Venkatesh-c2n 18 часов назад

    Not only...Always occupied the road and platform so please government need to take action. We can not walk.

  • @stylisharun_3023
    @stylisharun_3023 День назад

    Ayya little India issues paththi pesuga

  • @MegatIbrahim-nv4tl
    @MegatIbrahim-nv4tl День назад

    Shop wonerku course venama wonerku higine theriyadu

    • @easwaranspeaks3511
      @easwaranspeaks3511  День назад

      அவரும் அடுக்களையில் பணி புரிந்தால் தேவை. அரசிடம் யாய் யார் food handlers என்று பட்டியல் கொடுக்கவேண்டும்.

  • @rajasekaran4777
    @rajasekaran4777 День назад

    Agents manasaatchiye illama kaasu vaanguraanga..adha paththi video podunga!.

  • @manivannanbalusamy3244
    @manivannanbalusamy3244 2 дня назад

    🙏🙏

  • @ganesankalyanasundaram5162
    @ganesankalyanasundaram5162 День назад

    🎉😊

  • @duraibaskar6037
    @duraibaskar6037 2 дня назад +4

    திருட்டு பசங்க என்று சொல்லுங்கோ😂

  • @ViyciyciycihcihPjtxggxt8x
    @ViyciyciycihcihPjtxggxt8x День назад

    better close all these hotels and just have singapore owned hotels.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 дня назад

    🥉

  • @LakshuLakshu-r2n
    @LakshuLakshu-r2n 2 дня назад

    Hi sir

  • @swaminathanganesan6210
    @swaminathanganesan6210 День назад

    ஸ்ட்ராப் மோர் அவென்யூ பிளாக் 53 உள்ள சாஸ்தா சூப்பர் மார்க்கெட் கடையில் இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள் எனக்குத் தெரிந்து சில
    வருடங்களாக அவர்களுடைய சிசிடிவி கேமராவை சில வருடங்களுக்கு சோதனை செய்தீர்களானால் கண்டிப்பாக அந்தக் கடையின் முதலாளி முழுவதுமாக இதுபோன்ற ஆட்களையே வேலைக்கு அமர்த்தி உள்ளார்

  • @EzhumalaiMalai-c7m
    @EzhumalaiMalai-c7m 16 часов назад

    ஐயா எனக்கு ஒரு சின்ன சந்தேகம் work permit இருக்கும் ஒரு தொழிலாளி சிங்கப்பூரில் இருக்கும் ஹோட்டல்களில் வேலை செய்ய அனுமதி உண்டா நிறைய பேர் சொல்கிறார்கள் s pass இருக்கும் தொழிலாளிகள் மட்டும்தான் வேலை செய்ய முடியும் சொல்கிறார்கள் இதற்கு ஒரு தெளிவான வீடியோ போடுங்க ஐயா

    • @easwaranspeaks3511
      @easwaranspeaks3511  16 часов назад

      தற்போது திருத்தங்கள் செய்திருக்கிறார்கள். WP மூலம் ஓட்டலில் வேலை செய்ய முடியும். குறைந்தது $2K கொடுக்க வேண்டும்.