LOW COST SUBMERSIBLE PUMP REPLACE | ரூ.11,000 விலையில் விவசாயத்திற்கு ஏற்ற பம்ப் |SELKON ,ERODE

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 63

  • @chakarar4535
    @chakarar4535 3 года назад +10

    மிக மிக அருமையான பயனுள்ள தகவல்கள் அளித்த சகோதரருக்கு மனமார்ந்த நன்றிகள்...
    வாழ்த்துக்கள்...
    மக்கள் அனைவரும் இது போன்ற பயனுள்ள கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி தயாரிப்பாளர்களை ஊக்குவித்து விவசாயத்தை நட்டம் அடையாமல் லாபம் பார்க்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...
    மிக்க நன்றி ஐயா...
    தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்...

  • @dhamum1410
    @dhamum1410 3 года назад +4

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்👏👏👏. விவசாயிகளை சப்மெர்சிபில் இருந்து மீட்டு எடுங்கள்.

  • @John_0828
    @John_0828 2 года назад +1

    Congratulations👏 sir... 💐💐

  • @yuvarajpalanisamy2017
    @yuvarajpalanisamy2017 3 года назад +2

    Congratulations🎉🥳🎉🥳🎉🥳

  • @nainarkumar
    @nainarkumar 2 года назад +1

    Salute to you and your technology, is it possible to get subsidy with govermnent

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 года назад

    நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
    வான்இன்று அமையாது ஒழுக்கு.

  • @aathavanmohan8255
    @aathavanmohan8255 3 года назад

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 3 года назад +4

    Super video

  • @veeraraghavanethirajalu8632
    @veeraraghavanethirajalu8632 Год назад

    For what horsepower what cubic meter per hour is the yield?

  • @SasiKumar-vb3jg
    @SasiKumar-vb3jg 3 года назад +3

    நல்ல முயற்சி. வறட்சி காலங்களில் தண்ணீர் குறையும் போது double pumpinging ,single pumping மாற்ற வேண்டுமா sir?

  • @VivekKumar-im8ec
    @VivekKumar-im8ec 7 месяцев назад

    250 feet bore 2hp compresser podalama

  • @meetsendhil
    @meetsendhil 2 года назад

    Can we use it for residential use Borewell depth is in 600 feet

  • @sgirishbabu2671
    @sgirishbabu2671 2 года назад

    Sir I have 3Hp mono block 3phase motor. Can I fit 7.5 HP air compressor to It. Please let me know along with the price

  • @FaizullaShaik-f2m
    @FaizullaShaik-f2m Месяц назад

    How. Mach. Cost. Full. Set

  • @sarabeshwarjaihanuman4496
    @sarabeshwarjaihanuman4496 3 года назад +2

    Ple tell me a best bore well motor for 50 feet depth bore well.4 intch bore well and water level 8 feet on summer

    • @Good-ch4kf
      @Good-ch4kf 3 года назад

      Suguna water Jet pump 1/2 hp ..

  • @ramkumarrR-ut9th
    @ramkumarrR-ut9th 3 года назад +1

    Really amazing explanation congratulations 🙏🙏🙏🙏🙏🙏👍, then what is the price 5 hp single phase

  • @rajupm2588
    @rajupm2588 3 года назад +3

    7.5hp மோட்டார்,கம்பர்ஸர்,பம்ப் செட் என்ன விலைவரும்

  • @thirumalabrowsingcenter1536
    @thirumalabrowsingcenter1536 2 года назад

    what Cost for 600 ft total cost with service

  • @BaluBalu-rr5cd
    @BaluBalu-rr5cd 2 месяца назад

    அய்யா வணக்கம் உங்கள் ஃபோன் எண் வேண்டும்

  • @markandanmarkandan7859
    @markandanmarkandan7859 2 года назад

    Solar plant level

  • @shekarbalaram6887
    @shekarbalaram6887 2 года назад

    Thanks.sar

  • @subashb6764
    @subashb6764 3 года назад

    Super bro

  • @saravanakumar8524
    @saravanakumar8524 3 года назад

    Single phase la irkka sir, agricultural use ku

  • @kishorerokith8521
    @kishorerokith8521 3 года назад +1

    Double pipe use பண்ணா செலவு அதிகம் ஆகும்ல?

  • @manjunaths.t7043
    @manjunaths.t7043 3 года назад

    Appoximate. Power consumption. And variety of models. And. After salez Service

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 2 года назад

    இந்த மோட்டார் போர் வெல் மாட்டாயா

  • @thangavelthangavel2651
    @thangavelthangavel2651 3 года назад

    பம்பு பைப் கம்பரசர் மோட்டார் மோத்த செலவு எவ்வளவு

  • @senthilsenthil4736
    @senthilsenthil4736 2 года назад

    மோட்டார் ஓல்ட் சப்ளை பத்தி சொல்லுங்க சிங்கிள் பேச த்ரீ பேச

  • @PASSIONSURIYAPRO
    @PASSIONSURIYAPRO 2 года назад

    100அடி போர் எவலோ விலை வரும்

  • @grajan3844
    @grajan3844 Год назад

    👌

  • @shekarbalaram6887
    @shekarbalaram6887 2 года назад

    BANGALORE SHEKAR DRIVER

  • @praveenpr945
    @praveenpr945 3 года назад +1

    👌👌👌👌👌

  • @Virutchamconstruction
    @Virutchamconstruction 3 года назад

    Dewatering pump 1.5 HP rate..

  • @thottakkaransamayal.channe7076
    @thottakkaransamayal.channe7076 3 года назад +1

    சூப்பர் நண்பா உங்கள் வீடியோ 🙏👍🏽🙏🙏 உங்கள் அண்பு எங்களுக்கு ஒரு சேவையாக இருக்கிறது என்றும் நிங்கள் தோட்டக்காரன் சமையல் சேனல் நிங்கள் பாருங்கள் என்றும் வாழ்க வளமுடன் நன்றி நண்பரே 👍🏽👍🏽🙏👍🏽❤️

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 2 года назад

    40அடி ஆழம் தண்ணீர் நன்றாக இருக்கிறது 7இஞ்

  • @successinfo5929
    @successinfo5929 2 года назад

    1000 அடி போர்வெல்லில் தண்ணிர் 910 அடியில் உள்ளது ரெகுலர் புட்வாழ்வு தண்ணிர் வரவில்லை செல்கான் புட்வாழ்வு வேலை செய்யுமுங்களா

  • @sanjay5521
    @sanjay5521 3 года назад +1

    Hindi me video banavo

  • @rajesht-ej7kz
    @rajesht-ej7kz 3 месяца назад

    ❤😢😅

  • @muthaiahmuthaiah4108
    @muthaiahmuthaiah4108 3 года назад +1

    இந்த மோட்டார் சோலார் பேனல்கள்

  • @saravanakumarb6029
    @saravanakumarb6029 8 месяцев назад

    இது life வரதில்லை

  • @aluguntiramakrishnareddy2826
    @aluguntiramakrishnareddy2826 4 месяца назад

    can.we.vistyour.factory.in.eeroad

  • @aluguntiramakrishnareddy2826
    @aluguntiramakrishnareddy2826 4 месяца назад

    please.tell.in.telugu.so.meny.people.are.waiting.for.telugu

    • @SakthiOrganic
      @SakthiOrganic  4 месяца назад

      @@aluguntiramakrishnareddy2826 you can contact that company they will explain your regional language

  • @veeraraghavanethirajalu8632
    @veeraraghavanethirajalu8632 Год назад

    For same horse power what cubic meter/ hour is given by submersible pump?

  • @markandanmarkandan7859
    @markandanmarkandan7859 2 года назад

    Solar plant level