கேட்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அதற்குள்அதே வார்த்தை களை கூறியது மிக அருமை அண்ணா, சோலார் பயன் பற்றிய தகவல் மிக பெரிய அளவில் விழிப்புணர்வுவை ஏற்படுத்தும்👍நாம் சிறிய அளவில் முயற்சி செய்ய உதவும்💐
Vera level Anna ... Solar panel video podunga Anna .....Kandipa alarukum useful ha erukum Anna....Solar pathi awarness enum nerya peruku poi serala Anna...
நண்பா உங்க விளக்கம் அருமை நான் 5 அடி ஆழம்10 அடி நீலம்8 அடி அகலம் உள்ள மீன் தொட்டி போட்றதா இருக்கெ அதிக பட்ச தண்ணிய 10 அடி பம்ப் பன்னா போது 24 மணி நேரமு ஒடர மாதிரி எந்த நீர் மூல்கி மோட்டர் வைக்கலாம்
இந்த 12 v pump போதுமானது. இதில் இன்னும் சில மாடல் உள்ளது. உங்களுக்கு பிடித்த பாடல் தேர்ந்தெடுங்கள். பகல் நேரத்தில் மட்டும் மோட்டார் ஓட வேண்டுமானால் சோலார் panel போதுமானது. 24 மணிநேரமும் ஓட வேண்டுமானால் கூடுதலாக battery போருக்கு வேண்டி இருக்கும்.
நன்றி இந்த வீடியோக்காக இந்த ரிப் கம்பெனில ஐஎஸ் டா எத்தனை ஓல்ட் எவ்வளவு வாட்ஸ் வாட்டர் பம்ப் வெளியிடறாங்க போருக்கு ஒரு 200 அடிக்கு உள்ள போகிற மாதிரி போருக்கு ஏதாவது இந்த கம்பெனி வெளியிட்டு இருந்தால் அதைப் பற்றி தகவல் சொல்லவும் நன்றி
@@GUNAGARDENIDEAS இந்த pumb brush type க இருப்பதால் பிரச்சினையில்லாமல் ஓடுகிறதா.மேலும் 4inch pipeல் freeயாக செல்கிறதா என்பதை தயவுசெய்து உறுதி படுத்தவும்,
Please note that these are brushed motor. It will requiire frequent maintenance. Not a issue for technical people like us. But common man should be prepared.
Use pannalam. ஆனால் இதன் மொத்த திறன் 65அடி உயரம் தான். இதனால் நீங்கள் தண்ணீரை எவ்வளவு உயரம் வரை எடுத்துச்செல்ல வேண்டும் என்பதையும் கணக்கிட்டு அதர்க்கே தகுந்த மோட்டார். 1 hp வாங்குவது சிறந்தது.
அண்ணா நான் 165w 5 பேனல் போட்டு இருக்கேன் அதை மொத்தமா கனெக்ட் பண்ணி இன்வெர்ட்டர் க்கு வருது இதுல நான் எப்படி சப்ளை எடுத்து மோட்டார் கொடுக்கலாம் இந்த அஞ்சு பானையில் மொத்தமாக வெளியில அவுட் வரதுல மொத்தமா கொடுத்துக் கொள்ளலாமா இல்ல பிரிச்சு தான் கொடுக்கணுமா கொஞ்சம் விவரம் சொல்லுங்க அண்ணா அல்லது இரண்டு பேனல் தனியா பிரிச்சு தான் கொடுக்கணுமா கொஞ்சம் விவரமா பதில் சொல்லுங்க அண்ணா
ஒவ்வொரு மோட்டாரிலும் அதன் திறனை பொறுத்து எவ்வளவு தூரம் தண்ணீர் எடுத்துச் செல்லும் என்பதை குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த மோட்டார் 20 மீட்டர் அதாவது 65 அடி தூரம் தண்ணீரை எடுத்துச் செல்லும். மோட்டார் வாங்கும் பொழுது இந்தத் தகவல்களை சரியாக பார்த்து வாங்க வேண்டும்.
அண்ணா, நான் 80 அடிக்கு போர் போட்டுள்ளேன். தண்ணீர் 20 அடி முதல் சப்ளை உள்ளது. அருகில் மின்கம்பம் இல்லாததால் மின்சப்ளை கிடைக்கவில்லை. இந்த சோலார் மற்றும் இந்த மோட்டார் பயன்படுத்தலாமா. இந்த சோலார் பேனல் 2 மற்றும் இந்த சப்மரி மோட்டாருக்கு மொத்தம் எவ்வளவு தொகை ஆகும். இதற்கு (சோலார் அமைக்க) யாரை தொடர்பு கொள்ள வேண்டும்.
சோலார் பேனல் 200 watts 8000 மோட்டார் 6000 Wire , connector, pipe எல்லாம் சேர்த்து 6000 ஆனால் கூட மொத்தமாக ஒரு 20000 செலவாகும். மோட்டார் மற்றும் சோலார் பேனல் லிங்க் தேவைபட்டால் அந்த வீடியோவின் description box ல் உள்ளது அதை கிளிக் செய்து தற்போதைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளவும். பொருத்துவதற்கு சாதாரண electrician இருந்தாலே போதுமானது.
இந்த சோலார் Pumpல் Cooling க்கு Oil அல்லது Water fill செய்ய வேண்டுமா?அப்படி Fill செய்ய வேண்டுமென்றால் என்ன Oil use பண்ணவேண்டும்?எதுவுமே Fill செய்யாமல் அப்படியே Run பண்ணலாமா?
Motor க்கு 6month warranty கொடுத்தார்கள். ஒரு வருடத்தை தாண்டி நன்றாக ஓடிக்கொண்டு தான் உள்ளது. Electric பொருட்களை பொருத்தவரை எவ்வளவு நாள் நன்றாக வேலை செய்யும் எப்போது திடீரென அதன் வேலையை காட்டும் என கவனிக்க முடியாது. எல்லாம் ஒரு லக் தான்.
கிணற்றில் தண்ணீர் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறது அண்ணா. எல்லா போர்வெல்தா அதுவும் எங்களது ஆயிரத்து இருநூறு அடி. இதற்கு சோலார்லா மாட்ட செலவு பண்ணி விவசாயம் செய்ய முடியுமா!?
please send total cost - motor ,panel max watts , volttage and price...12V Solar panel VOC more than 18V ...How we connect this panel directly to motor...
Sir I am from Bangalore, for new building I am planning to put submersible motor pump inside the sump, instead of that can I take this solar submersible pump and use with current or I have to solar panel. Pls confirm, if I wanted to buy solar pump and solar panel what is the cost
Solar pump link available at description box. Price is change time to time. Approximately 6000₹ This pump running with 12v battery, 12 v SMPS and 12v solar panel.
தண்ணீர் உள்ளே இருந்தால் coil துருபிடிக்க வாய்ப்பிருக்கலாம். இப்போதெல்லாம் copper விலை அதிகமாக இருப்பதால் copper உடன் இரும்பு கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம்.
அண்ணா உங்கள் உதவி எனக்கு தேவை இந்த டிசி மோட்டார் பற்றியசிறிய உதவி நான் சிறிய பட்ஜெட்டில் நான் புதிதாகவீடு கட்டிக் கொண்டுள்ளேன் பக்கத்தில் ஈபி சர்வீஸ் இல்லை கீழ் தொட்டி கட்டியுளேன் இந்த மோட்டார் எனக்கு மிகவும் அவசியம். வீட்டு வேலை முடிந்ததும் இந்த மோட்டரை பயன்படுத்த முடியுமா நில மட்டத்தில் 100 அடி மற்றும் நிலத்தில் இருந்து உயரம் 20 அடியில் டேங்க் வைக்க முடியாது நீங்கள் பரிசீலித்து பார்த்து விட்டு சொன்னீர்கள் என்றால் இந்த மோட்டரை வாங்கி பயன் படுத்தி பயன் பெறுவேன் மொத்தம் 120 அடி வருகிறது உதவுங்கள் அண்ணா
120 அடி உயரம் தண்ணீர் இறைக்க வேண்டுமானால் அடுத்த மாடல் வாங்குவது சிறப்பு. Description box ல் link கொடுத்திருக்கிறேன் அந்த link ல் சென்றால் அதே நிறுவனத்தில் உள்ள மற்ற மாடல் pump அதன் நீர் ஏற்றும் திறன் , தேவையான சோலார் பேனல் அளவு போன்ற தகவல்கள் உள்ளது. அதை பார்த்து உங்களது பட்ஜட் மற்றும் தேவைக்கு பொருத்தமான மோட்டாரை தேர்வு செய்யலாம்.
மோட்டார் கிடைக்குமிடம் சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
மோட்டார் online shop ல் வாங்கினேன். Amazon link கீழே கொடுத்திருக்கிறேன். கிளிக் செய்து பார்க்கவும்.
amzn.to/4cmEpKf
விலை விபரம் கடைசிவரை சொல்லவில்லை. ஆனால் சூரிய ஒளியில் இயங்கும் நீர் இரைப்பான் பற்றிய பதிவுக்கு நன்றி பாராட்டுக்கள்.
நான் வாங்கும் போது Amazon great indian sale offer இருந்தது pump விலை 5999
10% instant discount போக 5399 ரூபாய்க்கு வாங்கினேன்.
நன்றி.
@@GUNAGARDENIDEAS வணக்கம் நல்ல விஷயம் தர்ரீங்க இப்போது இந்த மோட்டார் கிடைக்கிறதா சார்
கேட்டவுடன் பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா
நன்றி ஆனந்த்
ruclips.net/channel/UCTAuqmWmw6dcshifMI72l2w
Could you give your phone no sir .we are in Thiruppalai Madurai .
தங்களின் பதிவை முதல் தடவையாக பார்த்தேன் நல்ல விளக்கம் 7 ம் வகுப்பு வரை படித்த எனக்கு நல்லா விளங்குகிறது
மிக்க நன்றி
Phone number pls
கேட்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அதற்குள்அதே வார்த்தை களை கூறியது மிக அருமை அண்ணா, சோலார் பயன் பற்றிய தகவல் மிக பெரிய அளவில் விழிப்புணர்வுவை ஏற்படுத்தும்👍நாம் சிறிய அளவில் முயற்சி செய்ய உதவும்💐
தங்களின் பதிவு super
நன்றி
Vera level Anna ... Solar panel video podunga Anna .....Kandipa alarukum useful ha erukum Anna....Solar pathi awarness enum nerya peruku poi serala Anna...
Ok mani video பதிவு செய்கிறேன்.
Excellent sir. Clear explanation.Please put your other solar panel connection with inverter.
Sure.
Neenga oru village scientist . 👍👍👍
😂
Wow arunaiyana solar pump. Very useful vedio bro.super
Thank you
Ur guidance is good
Thank you
Super guna Anna. You are exploring many good things
Thank you
Very useful video.
Super Boss,pl give solar system video....
Sure.
Very good, super fast review
Thank you sir
Oru arai Acer vivasayattukku 2inc DC pump podhumahuma anna
தண்ணீர் எவ்வளவு ஆழத்தில் இருந்து இறைக்க வேண்டும் என்பதை பொருத்து மோட்டார் மற்றும் அதற்க்கு தேவையான சோலார் பேனல் வாங்க வேண்டும்.
நல்ல தகவல்
நன்றி
நண்பா உங்க விளக்கம் அருமை நான் 5 அடி ஆழம்10 அடி நீலம்8 அடி அகலம் உள்ள மீன் தொட்டி போட்றதா இருக்கெ அதிக பட்ச தண்ணிய 10 அடி பம்ப் பன்னா போது 24 மணி நேரமு ஒடர மாதிரி எந்த நீர் மூல்கி மோட்டர் வைக்கலாம்
இந்த 12 v pump போதுமானது. இதில் இன்னும் சில மாடல் உள்ளது. உங்களுக்கு பிடித்த பாடல் தேர்ந்தெடுங்கள். பகல் நேரத்தில் மட்டும் மோட்டார் ஓட வேண்டுமானால் சோலார் panel போதுமானது. 24 மணிநேரமும் ஓட வேண்டுமானால் கூடுதலாக battery போருக்கு வேண்டி இருக்கும்.
உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எத்தனை Ah பேட்டரி தேவை?
Minimum 12v 24 ah battery
@@GUNAGARDENIDEAS thank you sir.
When we want to change the brush in motor
Solar panel pathi slunga sir na வாங்கணும் எது நல்ல இருக்கும்
Loom solar panel நல்ல இருக்கும்
Super jihudu
Can we get brushless motor
useful tips thank you bro
Thank you
24 v dc solar motor 250 w solar pannel yevalavu podanum Sir
Super bro..
Thank you
Great sir
Use and throw motar or pepair pannalama.
Try pannalam
Very nice.
எல்லாம் சரி அண்ணா இந்த மோட்டார் அதை இயக்க சோலார் பேனல் சேர்த்து எவ்வளவு செலவு ஆகும் தயவுசெய்து தெரிவிக்கவும்
தோராயமாக மோட்டார் 6000
சோலார் பேனல் 8000
Charger controller 750(option)
Battery 6000 (option)
Timelapse superb...👏👌
Thank you
முழுவதும் செட் செய்ய எவளவு ஆகும்... ஆர்டர் பண்ணுனா அனுப்ப முடியுமா...
நன்றி இந்த வீடியோக்காக இந்த ரிப் கம்பெனில ஐஎஸ் டா எத்தனை ஓல்ட் எவ்வளவு வாட்ஸ் வாட்டர் பம்ப் வெளியிடறாங்க போருக்கு ஒரு 200 அடிக்கு உள்ள போகிற மாதிரி போருக்கு ஏதாவது இந்த கம்பெனி வெளியிட்டு இருந்தால் அதைப் பற்றி தகவல் சொல்லவும் நன்றி
இந்த கம்பனியிலேயே 200 அடிக்கு பயன்படுத்தும் படியான சோலார் பம்பு இருக்கிறது. ஆனால் அதற்க்கு இன்னும் அதிகமான சோலார் பேனல் தேவைப்படும்.
மோட்டார் இல்லாமல் வீடு கட்டுவது மிகவும் சிரமமாக உள்ளது
Last comment: DC "பாம்பு" வீடியோ போடுங்க சார் 🤣😅😂, Anyone note this comment at video starting
Sir solar panel detailed video podunga with voltage, current and waatts mention pannunga also cost details
4inch pipe boreல் இதை உபயோகப்படுத்தமுடியுமா?
உபயோகப்படுத்தலாம்.
65அடி உயரம் மட்டுமே தண்ணீர் எடுக்கும்.
அதற்க்கு மேல் ஆழம் அதிகமாகும்போது அதற்கு தகுந்த மோட்டார் வாங்க வேண்டும்.
@@GUNAGARDENIDEAS இந்த pumb brush type க இருப்பதால் பிரச்சினையில்லாமல் ஓடுகிறதா.மேலும் 4inch pipeல் freeயாக செல்கிறதா என்பதை தயவுசெய்து உறுதி படுத்தவும்,
what is the proce sir please tell us
Please note that these are brushed motor. It will requiire frequent maintenance. Not a issue for technical people like us. But common man should be prepared.
60 feet boreku use panalama ji
Use pannalam. ஆனால் இதன் மொத்த திறன் 65அடி உயரம் தான். இதனால் நீங்கள் தண்ணீரை எவ்வளவு உயரம் வரை எடுத்துச்செல்ல வேண்டும் என்பதையும் கணக்கிட்டு அதர்க்கே தகுந்த மோட்டார். 1 hp வாங்குவது சிறந்தது.
என்னிடம் 48 வோல்ட் பேனல் இரண்டு உள்ளது அது ஒரு hp மோட்டார் ஓடுமா தெரிவிக்கப் நன்றி பல
48 வோல்ட் எத்தனை watts panel?
அண்ணா நான் 165w 5 பேனல் போட்டு இருக்கேன் அதை மொத்தமா கனெக்ட் பண்ணி இன்வெர்ட்டர் க்கு வருது இதுல நான் எப்படி சப்ளை எடுத்து மோட்டார் கொடுக்கலாம் இந்த அஞ்சு பானையில் மொத்தமாக வெளியில அவுட் வரதுல மொத்தமா கொடுத்துக் கொள்ளலாமா இல்ல பிரிச்சு தான் கொடுக்கணுமா கொஞ்சம் விவரம் சொல்லுங்க அண்ணா அல்லது இரண்டு பேனல் தனியா பிரிச்சு தான் கொடுக்கணுமா கொஞ்சம் விவரமா பதில் சொல்லுங்க அண்ணா
Thank you friends, but price how much
Price change time to time.
Online purchase link available at destination box .
please check price
Is it china make or indian make? Is there any coimbatore make bldc solar dc pump 2hp is needed. Any idea?
அண்ணா எம் சி பி எதுனா வாங்கலாம் எத்தனை அம்s வாங்கலாம் அது கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன்
இந்த dc MCB வாங்குங்கள் 20 amps
amzn.to/4gKyyBO
Super
Thank you sir
எவ்வளவு தூரம் நீரை கொண்டு செல்லலாம்
ஒவ்வொரு மோட்டாரிலும் அதன் திறனை பொறுத்து எவ்வளவு தூரம் தண்ணீர் எடுத்துச் செல்லும் என்பதை குறிப்பிட்டு இருப்பார்கள்.
இந்த மோட்டார் 20 மீட்டர் அதாவது 65 அடி தூரம் தண்ணீரை எடுத்துச் செல்லும். மோட்டார் வாங்கும் பொழுது இந்தத் தகவல்களை சரியாக பார்த்து வாங்க வேண்டும்.
1HP 12v dc motor kidaikkuma sir price enna?
எல்லாம் சரி தம்பி அந்த பம்பு இரண்டு பேனல் சேர்த்து எங்கே கிடைக்கும் செலவு எவ்வளவு ஆகும் தயவுசெய்து சொல்லுங்க பிலீஸ்
நான் Amazon online shop ல் வாங்கினேன்.
லிங்க் description boxல் கொடுத்திருக்கிறேன்.
Sir I have 12 volt riya solar submersible pump , battery has 220 ah ...Is it run ?
Yes running
Can we connect Automatic water level controller with DC pump along with solar panel ?
Yes sir
@@GUNAGARDENIDEAS
Super sir
Let me try sir
Thanks for the immediate response
How do I connect water level to this automatic pump Sir please from Zimbabwe
இந்த சோலார் மோ ட்டார் பேனல் என்ன ரேட் வரும் சொல்லுங்கள் ஐயா
மொத்தமா panel motor connection wire எல்லாம் சேர்த்து தோராயமாக 15000 வரும்.
Solar panel enna rate varum sir, indha pump use pandradhukku reply plz sir
Pump rate evlo
Solar panel rate evlo
Motor 6000
200w solar panel 6000 to 7000
Thank u sir
how much head?
Can we use this pump in 4 inch bore
Use it.
But this pump depth only 65 feet .
Sir entha yenga kedikkum
Amazon ல் கிடைக்கும். லிங்க் description box ல் இருக்கு
விலை விபரம் சொல்லுங்க ஐயா
இந்த மோட்டாரில் micro sprinkler போடலாமா?
bro gardening iku high force motor pathi soluiga bro
Ok I will post video soon
அண்ணா, நான் 80 அடிக்கு போர் போட்டுள்ளேன். தண்ணீர் 20 அடி முதல் சப்ளை உள்ளது. அருகில் மின்கம்பம் இல்லாததால் மின்சப்ளை கிடைக்கவில்லை. இந்த சோலார் மற்றும் இந்த மோட்டார் பயன்படுத்தலாமா. இந்த சோலார் பேனல் 2 மற்றும் இந்த சப்மரி மோட்டாருக்கு மொத்தம் எவ்வளவு தொகை ஆகும். இதற்கு (சோலார் அமைக்க) யாரை தொடர்பு கொள்ள வேண்டும்.
சோலார் பேனல் 200 watts 8000
மோட்டார் 6000
Wire , connector, pipe எல்லாம் சேர்த்து 6000 ஆனால் கூட மொத்தமாக ஒரு 20000 செலவாகும்.
மோட்டார் மற்றும் சோலார் பேனல் லிங்க் தேவைபட்டால் அந்த வீடியோவின் description box ல் உள்ளது அதை கிளிக் செய்து தற்போதைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளவும்.
பொருத்துவதற்கு சாதாரண electrician இருந்தாலே போதுமானது.
@@GUNAGARDENIDEAS ok Anna thanks
how many hours to fill 1000 liter water tank ??
1 hour
Hi Guna sir, can I use car battery to charge with solar panel?
Use pannalam
Thanks lots
But total cost pump and solar panel.
Solar pump 6000
Solar panel 6000 to 7000
how many hours per day you are using this motor?. or approx liter so far used with this motor please?.
I am not using full day. Motor fixed with sump and on garden watering time only.
@@GUNAGARDENIDEAS thanks
Section how much feet not told
This is submersible pump.
Lifting up to 65 feet
குணா அண்ணாச்சி 2இஞ்ச் அவுட் பண்ற மாதிரி சப்மெர்ஜிட் பம்ப் இருக்கிறதா
எல்லா அளவுகளிலும் உள்ளது
Very nice information bro may I know this mother selling price & location ?
I am buying Amazon online shop.
Link available at description box.
450 feet kku solar pump podalama bro
Ground 100+height 30 water poguma sirr
உயரத்தில் 65 அடி +நிலத்தில் எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியும்
நிலத்தில் 100 அடியையும் தாண்டி எடுத்துச் செல்லாமல்.
இந்த சோலார் Pumpல் Cooling க்கு Oil அல்லது Water fill செய்ய வேண்டுமா?அப்படி Fill செய்ய வேண்டுமென்றால் என்ன Oil use பண்ணவேண்டும்?எதுவுமே Fill செய்யாமல் அப்படியே Run பண்ணலாமா?
Can you supply 24vscrew pump spare parts
No
20 to 25 Meeter Hieghtil Thanni Kedakkana solar motor kedakkumo?
எல்லா அளவுகளிலும் solar motar உள்ளது.
Veetuku entha solar panel vanganum video podunga
Ok mam I will post video
நல்ல பதிவு அண்ணா எவ்வளவோ காசுக்கு வாங்கினீங்க நான் பாக்குறப்போ 7000இருந்துச்சு
நான் வாங்கும் போது 5999
10% great indian sale discount 600rs
Final price 5399
இதன் life எப்படி இருக்கும்📍❓
Warranty உள்ளதா?
Motor க்கு 6month warranty கொடுத்தார்கள்.
ஒரு வருடத்தை தாண்டி நன்றாக ஓடிக்கொண்டு தான் உள்ளது.
Electric பொருட்களை பொருத்தவரை எவ்வளவு நாள் நன்றாக வேலை செய்யும் எப்போது திடீரென அதன் வேலையை காட்டும் என கவனிக்க முடியாது. எல்லாம் ஒரு லக் தான்.
Agricultre la use pannalama
Use பண்ணலாம். ஆனால் விவசாயத்திற்கு இன்னும் பெரிய pump பயன்படுத்துவது சிறந்தது.
Motor how much rate sir?.
What mt hed
சாதாரண சுவிட்ச் போதுமானதா அல்லது mcb பயன்படுத்த வேண்டுமா
சாதாரன switch போதுமானது.
Will work for 70 feet borewell,
This pump 65feet working capacity.
Varient capacity available in market
How much the cost for total motar paneel...???
நான் வாங்கும் போது solar panel 7000, motor 6000
Solar water heater enga kedaikkum
Very very useful video bro . 200 feet borewell how much dc motor volt rate and how much watts solar panels use
Minimum 72 v 1000w panel need
@@GUNAGARDENIDEAS thanks bro kindly information and quick reply
Hi bro unga samp evlo litre capacity
17500 litre
டேங்கில் தண்ணி இல்லாம ஓடினால் மோட்டார் டேமேஜ் ஆகுமா.
தண்ணீர் குறைந்த உடன் தானாக மோட்டார் off ஆகும் படி float switch பொருத்திலாம்
I want small mother price
Anna எத்தனை இஞ் போர் ல use பண்ணலாம்.. கை பம்புல use பண்ணலாமா bore 45. Use பண்ணலாமா..
Pump size 3inch
4inch bore ல் பயன்படுத்தலாம்.
65அடி உயரம் வரை தண்ணீர் இறைக்கும்.
Please put solar panel video sir
Heavy rain. I will post soon
கிணற்றில் தண்ணீர் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறது அண்ணா. எல்லா போர்வெல்தா அதுவும் எங்களது ஆயிரத்து இருநூறு அடி. இதற்கு சோலார்லா மாட்ட செலவு பண்ணி விவசாயம் செய்ய முடியுமா!?
விவசாய நிலத்தில் solar pump அமைக்க அரசு மானியம் வழங்கப்படுகிறது. விசாரித்து பாருங்கள்.
please send total cost - motor ,panel max watts , volttage and price...12V Solar panel VOC more than 18V ...How we connect this panel directly to motor...
Apraximate calculation
Motor 6000
200watts solar panel 6000
Solar panel controler 600
Wire & connector 1000
Total 13600
@@GUNAGARDENIDEAS thanks
Sir I am from Bangalore, for new building I am planning to put submersible motor pump inside the sump, instead of that can I take this solar submersible pump and use with current or I have to solar panel. Pls confirm, if I wanted to buy solar pump and solar panel what is the cost
Solar pump link available at description box.
Price is change time to time.
Approximately 6000₹
This pump running with 12v battery, 12 v SMPS and 12v solar panel.
@@GUNAGARDENIDEAS Sir , Can you make a video with automatic float controller , so that will help a lot of people using to pump water to tank 🙏
Siir 200feet bore.pric sir
Oil cooling eathuku
தண்ணீர் உள்ளே இருந்தால் coil துருபிடிக்க வாய்ப்பிருக்கலாம்.
இப்போதெல்லாம் copper விலை அதிகமாக இருப்பதால் copper உடன் இரும்பு கலப்படம் செய்யப்பட்டிருக்கலாம்.
Appo oil leakage eruintha boor waste than
Solar panel vatts price second
This one is DC motor, it won't work more than one year, BlDC pump is the best one for its price [my experience]
Bldc motor engu kidiakum ?
@@marimuthumk5 Coimbatore City/ Ukada market
Contact number plz
Price of this 12V solar pump please....
Now 4399
But price change time to time.
Please check this link
Latest price
amzn.to/49PgLWP
V3 hamko chahie kya bhav rahega
இந்த மேட்டர் வாங்கலாமா ஏதாவது குறை இருக்கா
குறை யேதும் இல்லை.
வாங்கும் பொழுது எவ்வளவு உயரம் தண்ணீரை இறைக்கப் போகிறீர்கள் என்பதை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் பம்ப் தேர்வு செய்து வாங்கவேண்டும்.
அண்ணா உங்கள் உதவி எனக்கு தேவை இந்த டிசி மோட்டார் பற்றியசிறிய உதவி நான் சிறிய பட்ஜெட்டில் நான் புதிதாகவீடு கட்டிக் கொண்டுள்ளேன் பக்கத்தில் ஈபி சர்வீஸ் இல்லை கீழ் தொட்டி கட்டியுளேன் இந்த மோட்டார் எனக்கு மிகவும் அவசியம். வீட்டு வேலை முடிந்ததும் இந்த மோட்டரை பயன்படுத்த முடியுமா நில மட்டத்தில் 100 அடி மற்றும் நிலத்தில் இருந்து உயரம் 20 அடியில் டேங்க் வைக்க முடியாது நீங்கள் பரிசீலித்து பார்த்து விட்டு சொன்னீர்கள் என்றால் இந்த மோட்டரை வாங்கி பயன் படுத்தி பயன் பெறுவேன் மொத்தம் 120 அடி வருகிறது உதவுங்கள் அண்ணா
120 அடி உயரம் தண்ணீர் இறைக்க வேண்டுமானால் அடுத்த மாடல் வாங்குவது சிறப்பு.
Description box ல் link கொடுத்திருக்கிறேன் அந்த link ல் சென்றால் அதே நிறுவனத்தில் உள்ள மற்ற மாடல் pump அதன் நீர் ஏற்றும் திறன் , தேவையான சோலார் பேனல் அளவு போன்ற தகவல்கள் உள்ளது. அதை பார்த்து உங்களது பட்ஜட் மற்றும் தேவைக்கு பொருத்தமான மோட்டாரை தேர்வு செய்யலாம்.
நன்றி அண்ணா
Sir moter price.
6000
Hai