ஆண் : { மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிா்த்துளி உயிா்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் } (2) ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க ஆண் : { என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும் } (2) ஆண் : நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும் சபை ஆடிய பாதமிது நிக்காது ஒருபோதும் ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க வணக்கமுங்க என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க வணக்கமுங்க ஆண் : { மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிா்த்துளி உயிா்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் } (2) ஆண் : தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல எனக்குள்ள நான் அழுதா துடிக்கவே எனக்கொரு நாதியில்ல ஆண் : என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே ஆண் : ஓ…………………………… ஆண் : மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு ஆண் : நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம் நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம் கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம் ஆண் : மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிா்த்துளி உயிா்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க ஆண் : …………………………… ஆண் : மழைக்காகத்தான் மேகம் அட கலைக்காகத்தான் நீயும் உயிா் கலந்தாடுவோம் நாளும் மகனே வா ஆண் : நீ சொந்தக்காலிலே நில்லு தலை சுற்றும் பூமியை வெல்லு இது அப்பன் சொல்லிய சொல்லு மகனே வா மகனே வா ஆண் : ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான் ஆண் : புலிகள் அழுவது ஏது அட பறவையும் அழ அறியாது ஆண் : போா்களம் நீ புகும்போது முள் தைப்பது கால் அறியாது மகனே… மகனே… ஆண் : காற்றுக்கு ஓய்வென்பது அட ஏது கலைக்கொரு தோல்வி கிடையாது கிடையாது ஆண் : ஆலாலகண்டா ஆடலுக்குத் தகப்பா வணக்கமுங்க என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க ஆண் : என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம் என் கால் நடமாடுமையா நம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும் ஆண் : { நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும் } (2) சபை ஆடிய பாதமிது நிக்காது ஒருபோதும் ஆண் : { மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் உயிா்த்துளி உயிா்த்துளி வானில் சங்கமம் உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம் சங்கமம் } (6)
Andha oru lyrics ku potta step made me heart touching step.. Thanniila meen aazhudha 😍😍😍❤️❤️👍👍👍
அழகான முல்லை மலர்களின் கான கூட்டம். வாழ்த்துக்கள் 🌹🌹🌹
Good job, petals. For rhyming. Ma
Yenga school na summa va semma performance
School name
School name
Super tamila 🙏🙏🙏🙏🙏
Such a song deserves bharatanatyam dance
great dance dears😘
Semma.💐💐💐💐💐💐
Super dance video 🥰🥰🥰 for school students 😎😎😎
it is a powerful song. it release my angryyness. famous song
Amazing
Semmmma
Vera level dance perfomance
its my school & performance super
Super👍👍
Entha ooru
@@antonydavid4410 nagore
What school
Sema dance...
Super
Supper😌😌😌😌
அருமை🎉
Varyvarybeautiful
😍🥰
Super ❤
Super da kutties
super👌👌👌
❤❤❤
Super dance
Super dance video for school students
Modern school naa ennanu nenachinga
schoolnu nenachom
Very cute🥰🥰🥰
ஆண் : { மழைத்துளி
மழைத்துளி மண்ணில்
சங்கமம் உயிா்த்துளி
உயிா்த்துளி வானில்
சங்கமம் உடல் பொருள்
ஆவியெல்லாம் கலையில்
சங்கமம் சங்கமம் } (2)
ஆண் : ஆலாலகண்டா
ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க என்னை
ஆடாம ஆட்டி வச்ச
வணக்கமுங்க
ஆண் : { என் காலுக்கு
சலங்கையிட்ட உன்
காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா உம்ம
கட்டளைய வெல்லும் வரைக்கும் } (2)
ஆண் : நீ உண்டு உண்டு
என்ற போதும் அட இல்லை
இல்லை என்றபோதும் சபை
ஆடிய பாதமிது நிக்காது
ஒருபோதும்
ஆண் : ஆலாலகண்டா
ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க வணக்கமுங்க
என்னை ஆடாம ஆட்டி வச்ச
வணக்கமுங்க வணக்கமுங்க
ஆண் : { மழைத்துளி
மழைத்துளி மண்ணில்
சங்கமம் உயிா்த்துளி
உயிா்த்துளி வானில்
சங்கமம் உடல் பொருள்
ஆவியெல்லாம் கலையில்
சங்கமம் சங்கமம் } (2)
ஆண் : தண்ணியில மீன்
அழுதா கரைக்கொரு
தகவலும் வருவதில்ல
எனக்குள்ள நான் அழுதா
துடிக்கவே எனக்கொரு நாதியில்ல
ஆண் : என் கண்ணீரு
ஒவ்வொரு சொட்டும்
வைரம் வைரம் ஆகுமே
சபதம் சபதம் என்றே
சலங்கை சலங்கை பாடுமே
ஆண் : ஓ……………………………
ஆண் : மனமே மனமே
சபதம் வெல்லும் மட்டும்
சாயாதிரு விழியே விழியே
இமையே தீயும்போதும் கலங்காதிரு
ஆண் : நதி நதி
அத்தனையும் கடலில்
சங்கமம் நட்சத்திரம்
அத்தனையும் பகலில்
சங்கமம் கலைகளின்
வெகுமதி உன்னிடத்தில்
சங்கமம் சங்கமம்
ஆண் : மழைத்துளி
மழைத்துளி மண்ணில்
சங்கமம் உயிா்த்துளி
உயிா்த்துளி வானில்
சங்கமம் உடல் பொருள்
ஆவியெல்லாம் கலையில்
சங்கமம் சங்கமம்
ஆண் : ஆலாலகண்டா
ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க என்னை
ஆடாம ஆட்டி வச்ச
வணக்கமுங்க
ஆண் : ……………………………
ஆண் : மழைக்காகத்தான்
மேகம் அட கலைக்காகத்தான்
நீயும் உயிா் கலந்தாடுவோம்
நாளும் மகனே வா
ஆண் : நீ சொந்தக்காலிலே
நில்லு தலை சுற்றும் பூமியை
வெல்லு இது அப்பன் சொல்லிய
சொல்லு மகனே வா மகனே வா
ஆண் : ஊருக்காக ஆடும்
கலைஞன் தன்னை மறப்பான்
தன் கண்ணீரை மூடிக்கொண்டு
இன்பம் கொடுப்பான்
ஆண் : புலிகள் அழுவது
ஏது அட பறவையும்
அழ அறியாது
ஆண் : போா்களம் நீ
புகும்போது முள்
தைப்பது கால் அறியாது
மகனே… மகனே…
ஆண் : காற்றுக்கு
ஓய்வென்பது அட ஏது
கலைக்கொரு தோல்வி
கிடையாது கிடையாது
ஆண் : ஆலாலகண்டா
ஆடலுக்குத் தகப்பா
வணக்கமுங்க என்னை
ஆடாம ஆட்டி வச்ச
வணக்கமுங்க
ஆண் : என் காலுக்கு
சலங்கையிட்ட உன்
காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமையா நம்ம
கட்டளைய வெல்லும் வரைக்கும்
ஆண் : { நீ உண்டு உண்டு
என்ற போதும் அட இல்லை
இல்லை என்றபோதும் } (2)
சபை ஆடிய பாதமிது
நிக்காது ஒருபோதும்
ஆண் : { மழைத்துளி
மழைத்துளி மண்ணில்
சங்கமம் உயிா்த்துளி
உயிா்த்துளி வானில்
சங்கமம் உடல் பொருள்
ஆவியெல்லாம் கலையில்
சங்கமம் சங்கமம் } (6)
Nics
the dance is very super
nice girls
Wow super
Very nice chutties
Costume please
Nice
Nice😎😎😎😎😎😎😎
Douload it
P
தஸஷௌளவஷ